🚨 Monkeypox Virus - Explained! 😰 | Mpox | Doctor Karthikeyan | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 105

  • @stustu1318
    @stustu1318 2 місяці тому +22

    1.தாங்கள் இந்த நடுத்தர வயதிலேயே மருத்துவ உலகில் அனுபவமிக்க சிறந்த மருத்துவர்.2.சிவாஜியையே மிஞ்சும் அளவிற்கு சிறந்த நடிகர்.3.அருமையான பேராசிரியர்.மிக்க நன்றி சார்.வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 2 місяці тому +14

    அருமையான பதிவு 🎉❤. நன்றாக கதை சொல்லி கிருமி மற்றும் நோய் தொற்று பற்றி அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. எப்படி பரவுகிறது மற்றும் அதை தடுக்கும் முறைகளையும் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் .இந்த பதிவின் மூலம் தாங்கள் கதை. சொல்வதிலும் மன்னன் என நிருபித்து விட்டீர்கள். அருமையான நல்ல பயனுள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👋🏼🙏🏼👋🏼

  • @muralikumar3086
    @muralikumar3086 2 місяці тому +7

    உங்கள் வீடியோ தான் தேடிக்கிட்டு இருந்தேன் டாக்டர்...
    நன்றி 🙏

  • @muthaiahrm1704
    @muthaiahrm1704 2 місяці тому +3

    மருந்தை உருவாக்கி விட்டு அதை வியாபாரம் செய்ய உலகம் முழுவதும் பரப்ப படுகிறது இது ஒரு Medical தீவிர வாதம்

  • @rev.p.jayapalan.jayapal4275
    @rev.p.jayapalan.jayapal4275 2 місяці тому +1

    அநேக மருத்துவ ஆலோசனைக்கு மிக்க நன்றி டாக்டர்

  • @SARAVANANSARAVANAN-cp3eb
    @SARAVANANSARAVANAN-cp3eb 2 місяці тому +10

    நல்லா எளிமையான முறையில் புரிய வைத்ததற்கு நன்றி sir

  • @senkan6095
    @senkan6095 2 місяці тому +1

    அருமையான விளக்கம். நன்றி 🙏

  • @sakthimedicals968
    @sakthimedicals968 2 місяці тому +4

    Super sir. Sirichukitte parthen sir. Thank you sir.

  • @rajcb2683
    @rajcb2683 2 місяці тому +2

    Excellent explanation,Well appreciated, Thanks
    Dr Raj

  • @malarvizhi6448
    @malarvizhi6448 2 місяці тому +4

    சூப்பர் சார்.நன்றி 🙏

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 місяці тому +2

    டாக்டர் சார்,
    இனிய மாலை வணக்கம், சார்.
    சூப்பர் சார்.
    நீங்கள் சொல்லிய விதம், மிக மிக அருமை.
    வாழ்த்துக்கள் சார்.
    கதை சூப்பர் சார்.
    Happy weekend, Doctor Karthikeyan Sir.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍

  • @philomenatorres3588
    @philomenatorres3588 2 місяці тому +1

    Very well explained.
    You are a great doctor.
    Please keep up your good effort..God Bless You and your family.. doctor

  • @GeethaGeetha-jf1th
    @GeethaGeetha-jf1th 2 місяці тому +1

    எப்படி. கட்டுப்பாட்டில் கொண்டு வருவது. எப்படி பரவாமல் தடுக்கும் வகை
    ஆலோசனை தரவும்

    • @GeethaGeetha-jf1th
      @GeethaGeetha-jf1th 2 місяці тому

      தாங்கள் பரவாமல் தடுக்க கூறுவது லாக்டவுன் முறை என கூறுகிறீர்களா..... தடுப்பூசியா. புரியவில்லை
      நன்றி ஐயா

  • @PerumalPerumal-yo9iq
    @PerumalPerumal-yo9iq 2 місяці тому +5

    2 Ramasamyum onu சேந்துட்டாங்களா 😢😢😢

  • @m.k.manickamkalyan5453
    @m.k.manickamkalyan5453 2 місяці тому +1

    Arumaiyana vilakkam ayya nandri

  • @MK-cu1yx
    @MK-cu1yx 2 місяці тому +1

    No word to praise ypu ever.

  • @gowthamkavin4368
    @gowthamkavin4368 2 місяці тому +1

    இப்பதான் கொரனா கடனை கட்டி முடிச்சோம் மறுபடியும் மொதல்ல இருந்தா😢😢

  • @swarasiyam05
    @swarasiyam05 2 місяці тому +4

    Sir , konjam bayanthutu irunthen innum ennallaam naatuku vara pohutho nu 😢aana unga msg paathu konjam thairiyam vantha maari iruku- keep going sir👏

  • @jamruthbegam6716
    @jamruthbegam6716 2 місяці тому +3

    மழை பெய்தால் தொற்று அதிகமாகுமே sir..

  • @deepurangarajan8696
    @deepurangarajan8696 2 місяці тому +5

    Sir, உடம்பை நன்றாக soap போட்டு தினமும் குளித்தால் 70% infection வராது.

    • @sridhar.s4295
      @sridhar.s4295 2 місяці тому

      @@deepurangarajan8696 apo 30% 😈😈😈

  • @zitsonjr
    @zitsonjr 2 місяці тому +3

    Explained well nice doctor

  • @Pokerface-123
    @Pokerface-123 2 місяці тому +6

    Doc -- superb 👌

  • @nalinil.v8125
    @nalinil.v8125 2 місяці тому +3

    Mr.Karthikeyan sir..yaarum illadhavungalku kadavul dha sir thunai....irukaravungalku seya manushan minuku varuva..illadhavungalku kadavul minuku varuvaar sir..adhudha yenaku seya yaarum illenu COVID attack agale sir...science vida Naa spirituality nambarave
    Mr Karthikeyan......science yevalavu vegama develop analum.. spirituality back thallum sir...Hospital la service pannalum .Naa kadavula nambarave...adhudha yedhu vandhalum oru bayam varadhu ille..

    • @drkarthik
      @drkarthik  2 місяці тому

      ok you mean to say, mental strength is everything

    • @nalinil.v8125
      @nalinil.v8125 2 місяці тому

      @@drkarthik yes.. absolutely..

  • @citrahayday
    @citrahayday 2 місяці тому +2

    Dr pls explain foreceps and episiotomy delivery athanala varum pblm and athu epad treat pannanum konjam guide pannuga pls

  • @NisarAhamad-ie9pf
    @NisarAhamad-ie9pf 2 місяці тому +1

    டாக்டர் எனக்கு ரொம்ப நாளுக்கு முன்னாடி மூஞ்சி முழுக்க பருவா இருந்துச்சி இப்ப பெய்துச்சி உங்களடைய வீடியோ டிப்ஸ் யூஸ் பண்ண இப்ப கருப்பு புள்ளி சின்ன சின்னதா மூஞ்சி முள்ளுக்க இருக்கு ரிமோவ் பண்ண என்னாச்சும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்க ப்ளீஸ் 😊

  • @sasikala3756
    @sasikala3756 2 місяці тому +2

    அர்ப்புதமான விளக்கம் தந்துள்ளீரகள் மிகவும் நன்றி சார் வாழ்க வளமுடன் !

  • @lalithakanagaratnam7956
    @lalithakanagaratnam7956 2 місяці тому

    நன்றி சார்😊👌

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 2 місяці тому

    thank you Doctor for your valuable advice and dedicated Service.

  • @periyasamy2568
    @periyasamy2568 2 місяці тому

    மருத்துவர் ஐயா வணக்கம் நான் ஒரு இரத்த பரிசோதனை நிபுணர் (lab technician) நான் தற்போது அதிகமாக பார்க்க படும் பிரச்சனைகளில் முதன்மையானது HIV, AIDS, நோயாளிகள் தான் தற்போது இதற்கான காரணங்கள் என்ன, எப்படி பரவக்கூடியது, இந்த பிரச்சனையை எப்படி வருமுன் எச்சரிக்கையாக தடுக்கலாம், இதற்கான முறைகள் என்ன, HIV வந்த பிறகு என்ன மாதிரியான மருத்துவமுறைகள் மேற்கொள்ள வேண்டும், என்பதை பற்றிய விரிவான தெளிவான காணொலியை பதிவிடுங்கள் ஐயா, இதற்கான அவசியம் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 8 கல்லூரி மாணவ, மாணவிகள் எனது இர‌த்த பரிசோதனை நிலையத்திற்கு வந்து பரிசோதனை செய்தார்கள் அவர்களில் 3 நபருக்கு Positive என்று வந்தது மிகவும் வருத்தமாக இருக்கு ஐயா நீங்க பதிவிடும் காணொலி நிச்சயமாக பல HIV, AIDS நோயாளிகள் உருவாகமல் தடு‌க்கலாம் நிச்சயமாக நல்ல ஒரு காணொலியை பதிவிடுவிங்கள் என்று நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன் தொடர்புக்கு 8438983736 நன்றி 🙏🤝👏🤝🙏

  • @ganesanramasamy7093
    @ganesanramasamy7093 2 місяці тому +2

    I WAS LITTLE AFRAID DR SIR. NOW I AM LITTLE HAPPY.

  • @sivasankarig1859
    @sivasankarig1859 2 місяці тому +2

    Thakkali fever mathiri sollringa

  • @gunammalgracy760
    @gunammalgracy760 2 місяці тому +2

    Thank you for your information sir

  • @SirajSiraj-y5l
    @SirajSiraj-y5l 2 місяці тому +3

    No no monkey ku manithan vinthu test than

  • @mathanjoseph5935
    @mathanjoseph5935 2 місяці тому +1

    Thank you sir ❤

  • @சுட்டவடபோச்சிடா

    Thanks sir❤

  • @PRINCESSNATHI
    @PRINCESSNATHI 2 місяці тому +1

    Thank you sir.

  • @jftn50tech96
    @jftn50tech96 2 місяці тому +1

    Sir uric acid pathi oru pudhu video podunga sir nirantha theervu illaya

  • @harshavardhansivakumar3808
    @harshavardhansivakumar3808 2 місяці тому +2

    Vanakam doctor robotic surgery pathi konjam sollunga please

    • @RiniNehtra
      @RiniNehtra 2 місяці тому

      It's very easy bro Mumbai ithuthan ippa

  • @sabilabanu6779
    @sabilabanu6779 2 місяці тому +1

    Thank you sir

  • @VijayaLakshmi-lt1bf
    @VijayaLakshmi-lt1bf 2 місяці тому +2

    Plz post video abount hot flashes and can apple cider vinegar cure it

  • @Raj9969
    @Raj9969 2 місяці тому +3

    எங்க தெருவில் ஒரு ராமசாமி இருக்கானே என்ன பண்ண?

  • @baburanganathan7373
    @baburanganathan7373 2 місяці тому

    Semma opening doctor semma explonation

  • @Deadloxgaming-h4q
    @Deadloxgaming-h4q 2 місяці тому

    Sir en paiyanukku 10 years aagudhu avanukku ponnukku veengi vandhuruku adhuku enna vaithiyam parkanum sollunaga sir

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 місяці тому

    27 ல் ஒன்று இறந்தது சரி. அவர் எப்படி மற்ற 26 பேர்களை விட மாரு பட்டவர்?

  • @sathyapriya6714
    @sathyapriya6714 2 місяці тому

    சார் உங்களுடைய வீடியோ எல்லாம் நிறைய பார்த்து இருக்கேன் என்னோட பிரச்சனைக்கு உங்ககிட்ட தீர்வு கிடைக்கும்னு நினைக்கிறேன் என்னோட முதல் பையன் 7th படிக்கிறான் சார் அவ ரொம்ப slow இருக்கான் எந்த வேலையை செய்வதற்கும் சோம்பேறித்தனம் படுறான் அவன் வளர வளர சரியாயிரும் சரி ஆயிடும்னு நினைச்சு விட்டுட்டேன் இப்ப அவனை நெனச்சா ரொம்ப கவலையா இருக்கு சார் testla 1mark மட்டும் தான் அட்டென்ட் பண்ண முடியுது 3hoursla அதிலேயே ஒரு 60க்கு 30mark எடுக்கிறான் மத்தது எதுவும் அட்டன் கூட பண்ண மாட்டேங்குறான் கிளாஸை கவனிக்க மாட்டேங்குறான் ஏதோ ஒரு யோசனையிலேயே இருக்கா என்னன்னு கேட்டா ஒன்னு இல்ல அவனோட மைண்ட் டைவர்ட் ஆயிட்டே இருக்கு ஒரு சொல்யூஷன் சொல்லுங்க சார் ப்ளீஸ்😢😢😢😢 please யாராவது எதாவது சொல்லுங்க 🙏🙏🙏

  • @VasughiDevi-xi5vs
    @VasughiDevi-xi5vs 2 місяці тому +1

    Vanekam sir ketale bayemahe ulladhe ..pashevadu nalla ireke

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 2 місяці тому +1

    Super ayya

  • @suriyacreations5672
    @suriyacreations5672 2 місяці тому +3

    yes yes yes
    #ComebackLockdown ❤❤❤

  • @mahamahendran5320
    @mahamahendran5320 Місяць тому

    Sir..Few discrete reactive mesenteric lymph nodes in umbilical region..apdina enna?

  • @DeviSri-j5z
    @DeviSri-j5z Місяць тому

    Nice

  • @Sivakumar-t3d
    @Sivakumar-t3d 2 місяці тому +1

    இந்தியா எப்போ வரும்

  • @KannaKanna-u7v
    @KannaKanna-u7v 2 місяці тому +1

    sri hiv vaccine upate pl❤

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 2 місяці тому +8

    எப்படியாவது இந்தயாவில் பரப்பி தடுப்பூசி மருந்து விற்று காசு பார்க்காம விடமாட்டானுக.

  • @Ekan0077
    @Ekan0077 2 місяці тому +2

    God❌️ doctor☑️

  • @rajeswaria2657
    @rajeswaria2657 2 місяці тому

    Thank u sir

  • @KanimozhiShankar-hi2ov
    @KanimozhiShankar-hi2ov 2 місяці тому

    Sir story i understand sir

  • @adimm7806
    @adimm7806 2 місяці тому

    Ramasamy 1 ,Ramasamy 2 rendu perum varanganu sirichikite warnings kodukuringa😂
    Rendu perum varatharkana symptoms nallasamy ah viratuyathu pola 2 ramasamy yum
    Epdi vitati adikanumnu sollitinga.
    THANK YOU DOCTOR.😂👍👌👌🙏🙏🙏

  • @ahmedebrahimeknow7435
    @ahmedebrahimeknow7435 2 місяці тому

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 місяці тому +10

    தெருத்தெருவாக அலைந்து தேடித்தேடி தின்று கொழுப்பவர்களுக்கு விதவிதமான வியாதிகள் வரும்

  • @luciyafrancis3530
    @luciyafrancis3530 2 місяці тому +1

    Come to the point sir don't drag

  • @kethirabalan5193
    @kethirabalan5193 2 місяці тому

    Dr sir good explanation thankyou

  • @lokeshs5795
    @lokeshs5795 2 місяці тому

    👍

  • @dennisdennis7603
    @dennisdennis7603 2 місяці тому +3

    Thaddupoosi pottalum ammanoi varuthu anupava unmai

    • @drkarthik
      @drkarthik  2 місяці тому

      yes...that is true for chicken pox...many incidents happening

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 2 місяці тому

    😮😮

  • @alphav6092
    @alphav6092 2 місяці тому +1

    Sir i have blood bleeding gum more then 10years which dieses it cause hiv or other dieses

    • @alphav6092
      @alphav6092 2 місяці тому

      Sir please nead some reply

    • @mashaallah1126
      @mashaallah1126 2 місяці тому

      For gum bleeding use German made lacalut toothpaste we are using it.. Very effective..

  • @MithraMithran86
    @MithraMithran86 2 місяці тому

    Sir childrens ku smallnpox vaccine podanuma please reply bayamairuku

    • @drkarthik
      @drkarthik  2 місяці тому

      small pox is a thing of past...no need for vaccine because there is no small pox now in the world

  • @Vvsn65
    @Vvsn65 2 місяці тому +1

    எல்லாம் சரி தான் ஆனா ராமசாமி னு பேர் வச்சது நல்லா இல்லை dr ராவணன், அலிபாபா னு திருடன் முரடன் பேரு வைங்க

    • @drkarthik
      @drkarthik  2 місяці тому

      i think you are ramasamy 😁😃😃...just for joke...next time i will give this name, alibaba ravanan (but இதுல பிரச்சினை எதுவும் வராதுல்ல !! )

  • @dennisdennis7603
    @dennisdennis7603 2 місяці тому +2

    Pokkan...oru thadava vanthaa marupadoum varathu

  • @priyavlogs-tamil
    @priyavlogs-tamil 2 місяці тому

    American anupina maatula irundhu dhan spread anadham doctor. Vaccine moolama sambadhika poranunga

  • @saisena5047
    @saisena5047 2 місяці тому +1

    😂😂😂

  • @Saranya5621-m1f
    @Saranya5621-m1f 2 місяці тому +2

    Lock down eppo varum ?😂

  • @Sivakumar-t3d
    @Sivakumar-t3d 2 місяці тому +1

    வரட்டும் சாவே ம்

  • @mramasamy8625
    @mramasamy8625 2 місяці тому +1

    Iam Ramasamy 2 doctor 😅

  • @benedictgeorge6843
    @benedictgeorge6843 2 місяці тому +3

    Dr you are confusing. Simply tell us what are the precaution to be taken to avoid this particular diseases

    • @drkarthik
      @drkarthik  2 місяці тому +1

      dont get confused...it is the same set of precautions prescribed for covid.

  • @tdharma8513
    @tdharma8513 2 місяці тому +1

    😂😂

  • @sujathaprabu9975
    @sujathaprabu9975 2 місяці тому

    Thankyou sir....🙏

  • @ganesanranjith2039
    @ganesanranjith2039 2 місяці тому

    Thank you sir

  • @jerungmas1651
    @jerungmas1651 2 місяці тому +1

    😂😂😂

  • @balasubramanianKasi-th6jp
    @balasubramanianKasi-th6jp 2 місяці тому

    Thanks dr