Це відео не доступне.
Перепрошуємо.

Kannale Pesi Pesi P.B.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் கண்ணாலே பேசி பேசி கொள்ளாதே

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2023
  • Singer : P. B. Sreenivas
    Music : P. Adinarayana Rao
    Lyric : Thanjai N. Ramaiah Dass
    Movie : Adutha Veettu Penn

КОМЕНТАРІ • 70

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 Рік тому +42

    எத்தனை வருடத்திற்கு முன்னால் பாடிய பாடல் இன்று கேட்ட போதும் அருமை அருமை. 06-05-2023

  • @user-th3cm4go4e
    @user-th3cm4go4e 17 днів тому +2

    ஸ்ரீனிவாஸ் ஐயா குரல்,அற்புதம்....

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp 9 місяців тому +14

    அஞ்சலி தேவி அம்மா நடிப்பு மிகவும் அற்புதம் ❤❤❤❤❤

  • @dayalan5672
    @dayalan5672 7 місяців тому +6

    என்ன மென்மையான பாடல்.இதைவிட காதலை கண்ணியமாக சொல்லமுடியாது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +16

    அற்புதமான ப்பாடல் !பீபீஸ்ரீயின் மயக்கும் மதூரக்குரல் எனை மயக்கிடும் பாடல் ! நன்றீ மேம் 👸 🙏

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 2 місяці тому

      ஆச்சரியம்! தங்கவேலுக்கு S C கிருஷ்ணன் அல்லது சீர்காழி தான் குரல் கொடுப்பார்கள்.இதில் PBS சூப்பராக அவருக்கு பாடியுள்ளார் குழைவாக ....அஞ்சலிதேவியை மயக்க.

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj 7 місяців тому +12

    2024 I was hearing this song Wow amazing feel like good ❤❤❤

  • @raguramanct2388
    @raguramanct2388 2 місяці тому +5

    28.5.2024 அருமையான பாடல்

  • @user-lb8kq9ih3y
    @user-lb8kq9ih3y Рік тому +38

    இதுவரை 500 தடவை கேட்டுட்டேன்

  • @sadeesharumugam294
    @sadeesharumugam294 13 днів тому +1

    Inspiration of Ullathai Allitha Mama nee maama song.😊😊

  • @gunasundari7415
    @gunasundari7415 4 місяці тому +3

    Kodimurai kettalum aluppu tharaadha paadal. Namakkul oru urchaagam tharum suvai migundha isaiyudan vilangum paadall. Lovely song. One of the evergreen song.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 10 місяців тому +4

    Vowwwww 😘 😘.. P.B.ஸ்ரீநிவாஸ் sir u r simply super.. Lines are goospumbing

  • @user-fr9zw3er8m
    @user-fr9zw3er8m 9 місяців тому +6

    Manathai மயக்கும் பாடல் ❤❤

  • @dhakshinamoorthytn2974
    @dhakshinamoorthytn2974 9 місяців тому +16

    கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
    காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
    காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
    காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
    காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
    பாசம் மீறி சித்த தாளம் போடுதே
    உன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
    ஆ.. ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே
    என் அன்னமே உன் சின்ன ஜடை ஆடுதே
    காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
    பதுமை போலே காணும் உந்தன் அழகிலே
    நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
    ஆ.. மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
    என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
    காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
    காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
    காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
    கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
    கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே..
    ஆ... ஆ.. ஆ...

  • @MEGAMOO5646
    @MEGAMOO5646 Місяць тому +1

    Your singing style is simply educative, superb

  • @UmaSankaralingam-cl1su
    @UmaSankaralingam-cl1su 4 місяці тому +2

    20 kids also love this song.
    Ippo vara padal puriyave mattengudhe

  • @Free_spirited_sunflower
    @Free_spirited_sunflower 27 днів тому +1

    Blessing to watch these type of song

  • @selvajai5014
    @selvajai5014 2 місяці тому +1

    ஹம்மிங் க்குக்கே காசு போச்சு...

  • @1889shalu
    @1889shalu 10 місяців тому +7

    Anirudh inthe pakkama vanthurupaaro..

  • @magadheerankaleesh5250
    @magadheerankaleesh5250 Місяць тому +1

    Arumayana varikal

  • @MsVengayam
    @MsVengayam Рік тому +4

    Old is gold smooth singing n nice lines n comedy n reactions 👌 😄 all in correct proportion no over action 👏 😄 sweetlovelymelody

  • @boobalkrishnan4251
    @boobalkrishnan4251 Рік тому +7

    Never and ever ,..break this long

  • @aruncdm
    @aruncdm Місяць тому +2

    Anybody in 2024 🤩👍

  • @balajisethuraman8436
    @balajisethuraman8436 10 місяців тому +3

    Megam karukkaadhaa penney...is inspired from this

  • @mbabu4115
    @mbabu4115 11 місяців тому +2

    அருமை அருமை

  • @shanmugavelur3554
    @shanmugavelur3554 9 місяців тому +3

    Integrated Friendship FOR a betterment love. GOOD

  • @learntorule217
    @learntorule217 11 місяців тому +2

    CoMic Expressions given by side actors are awesome❤😂

  • @shanmugavelur3554
    @shanmugavelur3554 Місяць тому +1

    Now I am 70
    This recall my youth days.EVER GREEN for me

  • @mrsmaniammal6029
    @mrsmaniammal6029 6 місяців тому +1

    அருமை2

  • @sz5dj
    @sz5dj 8 місяців тому +2

    ஹிந்தி படம் ... படோஸன்
    கிஷோர்குமார் மற்றும் பலர்
    தமிழில் தங்கவேலு ராமசந்தகரன் மற்றும் பலர்
    வெற்றி காவியம் .... பல பல பாடல்கள்

  • @jiju8605
    @jiju8605 11 місяців тому +3

    Same as " Megham karukatha penne penne 2022 song"

  • @SenthilrajS-ei6nd
    @SenthilrajS-ei6nd 9 місяців тому +1

    Super 😢😢dA 😢

  • @rameshperumal2433
    @rameshperumal2433 Місяць тому +1

    28/06/2024

  • @amuthathangaraj1964
    @amuthathangaraj1964 8 місяців тому +2

  • @MsPridi
    @MsPridi 7 місяців тому +1

    My favourite

  • @user-iw3nt4ch1e
    @user-iw3nt4ch1e Місяць тому +1

    13.07.24😊😊😊😊😊😊

  • @premanand7922
    @premanand7922 5 місяців тому +2

    Hearing in 2024

  • @rajasekaranseetharaman3239
    @rajasekaranseetharaman3239 2 місяці тому +2

    Iong live youtube

  • @mohankrishna6184
    @mohankrishna6184 6 місяців тому +2

    3.56 am 08-02-2024

  • @thoufiqruna5928
    @thoufiqruna5928 Рік тому +2

    Peace of ❤️

  • @kanagavelrajendrakumar8844
    @kanagavelrajendrakumar8844 11 місяців тому +4

    Intha songa copy adichi pana song dhanush flim thiruchitrampalam song paraka paraka thudikuthy palaga palaga thudikuthy song.

  • @Good-ch4kf
    @Good-ch4kf Рік тому +2

    TR mahalingam singing & Acting are ...super

  • @Adampakkam
    @Adampakkam Рік тому

    Paul Ryan and THEN THEY both won a GREAT RELATIONSHIP WITH a man IN a FEW

  • @krishnaboobal8288
    @krishnaboobal8288 Рік тому +1

    ❤❤❤❤

  • @user-friendly3017
    @user-friendly3017 11 місяців тому +1

    29 08 2023❤

  • @boobalkrishnan4251
    @boobalkrishnan4251 Рік тому +2

    🌹🌷🌷🌷

  • @boobalkrishnan4251
    @boobalkrishnan4251 Рік тому +1

    👍👍👍👍

  • @Adampakkam
    @Adampakkam Рік тому

    Desiraalaamaa is A VERY STRONG and THEN heyepa. Mchihaannei was Chennai in TALKS bhuhulaamaa and lavikom and 1969keufapa MOMENT and again no

  • @arumugambalasundram6372
    @arumugambalasundram6372 10 місяців тому +1

    28/9/23

  • @Adampakkam
    @Adampakkam 11 місяців тому +1

    Resopi

  • @Adampakkam
    @Adampakkam Рік тому

    Mmm kilapungulla thepulaasiku one

  • @judithxavier1655
    @judithxavier1655 Рік тому +4

    This only Anirudh copied for that mehgam song

  • @Adampakkam
    @Adampakkam Рік тому

    100lifeethikop

  • @Adampakkam
    @Adampakkam 11 місяців тому +1

    Bhibhi

  • @Adampakkam
    @Adampakkam Рік тому +1

    2tudu

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es Рік тому +2

    beautiful song

  • @do.2919
    @do.2919 8 місяців тому +1

    பிச்சை அம்மா .தி sorry AI கடுப்பு

  • @Adampakkam
    @Adampakkam 11 місяців тому +1

    In,a,him,wife,x,did,o,which are, TALAPATHY pathyom,on,kannakilll looki

  • @user-rt2xu1xw1o
    @user-rt2xu1xw1o 5 місяців тому

    🤨

  • @manojkumar.r2301
    @manojkumar.r2301 6 місяців тому

    Megam karukaatha penne penne ..😂😂😂😂

  • @vinodhaksha3535
    @vinodhaksha3535 Рік тому

    4.8.2023 la ketkiren

  • @Adampakkam
    @Adampakkam Рік тому +1

    mac.pac.bp.movom2momuthukannaapaa .okeysari.madison.moppu.

  • @amuthathangaraj1964
    @amuthathangaraj1964 8 місяців тому +2

  • @amuthathangaraj1964
    @amuthathangaraj1964 8 місяців тому +2

  • @amuthathangaraj1964
    @amuthathangaraj1964 8 місяців тому +2

  • @amuthathangaraj1964
    @amuthathangaraj1964 8 місяців тому +1

  • @amuthathangaraj1964
    @amuthathangaraj1964 8 місяців тому +1