AC Mechanic Tool Kit in Tamil || ஏசி மெக்கானிக் - தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2022
  • In this video we have mentioned the tools and equipments required for Air condition and refrigeration field
    #toolslistforacrepairintamil
    #toolslistacmechanicintamil
    #acfieldtoolsintamil
    #acmechanictoolskitintamil
    #toolslistforacrepairintamil
    #toolsforacrepairintamil
    #toolsforfridgerepairintamil
    #actradetoolsintamil
    #toolsforactradeintamil
    #acmechanictolsintamil
    #toolsforacrepairtoolsintamil
    #ஏசிமெக்கானிக்வேலைக்குதேவையானகருவிகள்
    #explainacmechanictoolslistintamil
  • Наука та технологія

КОМЕНТАРІ • 77

  • @sankarashwin4628
    @sankarashwin4628 2 роки тому +10

    Sir, தங்களுக்கு Thaousand thanks sir மிக்க நன்றி 👌👌👌💯💯💯

  • @vinothvr3191
    @vinothvr3191 Рік тому +5

    Super sir 🎉

  • @sathishbioisha5611
    @sathishbioisha5611 Рік тому +4

    Very very useful sir, thank you

  • @sakthivelsaravanan42
    @sakthivelsaravanan42 Місяць тому

    Thanks for video sir❤

  • @sathishsathish5997
    @sathishsathish5997 2 роки тому +3

    Super 👌🏻

  • @gopunarayanan9829
    @gopunarayanan9829 Рік тому +2

    Very useful sir,👌

  • @vigneshkumar98
    @vigneshkumar98 Рік тому +2

    Nice video👍

  • @nagarajan9438
    @nagarajan9438 Рік тому +1

    super

  • @VijayVijay-hk4ez
    @VijayVijay-hk4ez Рік тому

    Super sir

  • @presgaming2657
    @presgaming2657 Рік тому +2

    Tq bro 🖇️😇

  • @nanthavarman6443
    @nanthavarman6443 9 місяців тому +1

    ❤❤

  • @venkatesanramamurthy5347
    @venkatesanramamurthy5347 2 роки тому +2

    Fridge gas charging step by step video please sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 роки тому

      Sir,We will upload one by one from basic.Thanks for your kind request. ❤

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 5 місяців тому

    Put video for Electrical Mechanic on Contactor, Starter, Motor, ACB,VCB, Diesel Generator, Transformer

    • @maruthavalliammal
      @maruthavalliammal  4 місяці тому

      எங்களுக்கு அதிக அனுபவம் உள்ள ஏர்கண்டிசன் துறைக்கு முன்னுரிமை.நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்றவற்றையும் வருங்காலங்களில் முயற்சிப்போம்.நன்றி

  • @gstentertainment7357
    @gstentertainment7357 11 місяців тому +1

    Sir vanakam washing machine and fridge tools podunga sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  11 місяців тому +1

      ஏசிக்குரிய டூல்ஸ்களே பிரிட்ஜ்க்கும் பொருந்தும். வாசிங் மெசின் பற்றிய காணொலிகள் தரும் சமயத்தில் அதற்குரியவற்றை குறிப்பிடுகிறேன்.நன்றி

  • @murali9967
    @murali9967 2 місяці тому +1

    Ithula paathi tools kooda enga v2ku vantha AC mechanic eduthutu varala vaccum pump ,pressure guage clamp meter ethuvume eduthutu varala worst installatiom

  • @manikandanrajendiranips9907
    @manikandanrajendiranips9907 Рік тому +2

    AC gas charge video please sir

  • @aranganathan2151
    @aranganathan2151 Рік тому +1

    Hi sir pressure gage house colour neraiya iruku endha ac ku indha color nu therinjikurathu sir detail ah video podunga sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Рік тому

      எந்த நிறமுள்ள charging hose-யும் எந்த வாயுவிற்கும் பயன்படுத்தலாம். முடிந்தால் ஒவ்வொரு வாயுவிற்கும் தனித்தனியாக (நிறம் எதுவானாலும் இருக்கலாம் ) hose வைத்துக்கொள்வது சிறந்தது. நன்றி

  • @c.harinic.harini2672
    @c.harinic.harini2672 2 місяці тому

    Sir ac kku holes pootoratha erutha athukana bit pathi solluga please

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 місяці тому

      ஸ்பிலிட் ஏசி பொருத்துதல் தொடர்பான வரும் பதிவின் போது நிச்சயமாக அதில் இடம் பெறும்.நன்றி

    • @c.harinic.harini2672
      @c.harinic.harini2672 2 місяці тому

      @@maruthavalliammal அதை விரைவாக பதிவிடுங்கள்

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 2 роки тому +1

    Like g

  • @vinayagamoorthyravindrakum8464

    Sir Pl wht is the best brand vaccum pump. And what is the model....both stage

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Рік тому

      நண்பரே,நான் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் மட்டுமே இருப்பதால் நான் தரும் பதில் முழுமையாக இருக்குமா என்று தெரியவில்லை. நான் பார்த்த வரையில் 'Value' brand vaccum pump ஐ அதிகம் பயன்படுத்துகிறார்கள்.விற்பனையாளரிடம் கேட்டு உங்கள் தேவைக்கேற்ப சரியானதை தேர்வு செய்யலாம்.நன்றி

    • @ravindrakumar8129
      @ravindrakumar8129 11 місяців тому

      Tan q sir

  • @mohanbabu3677
    @mohanbabu3677 3 місяці тому

    Inverter or non inverter ac ethu best sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 місяці тому

      பராமரிப்புச்செலவில் non inverter best. Performance ல் இன்வெர்ட்டர் good.

  • @babu1649
    @babu1649 6 місяців тому

    Sir nan AC Mechanic katthukkalam nu irukken I'm completed mechanical engineering nan easy ha katthukka mudiuma vela kedaikkuma

    • @maruthavalliammal
      @maruthavalliammal  6 місяців тому

      தாராளமாக கற்றுக்கொள்ளலாம்.உடனடியாக வேலை உறுதி.குறைந்த கட்டணம். மேலும் விபரமறிய 95000 31050

  • @sscartoons8492
    @sscartoons8492 Рік тому +1

    ஏங்க சார் இப்ப கஸ்டம்பர் யார் கூலிகம்மியா லேபர்கேக்குராங்கலோ அவர் கிட்ட தான் வேலை கொடுக்குறாங்க அதுவும் உடனே வேலைமுடியுனும்என்று எதிர்பார்க்குறாங்க! வேக்கம் போட்டா என்ன வேக்கம் போடாட்டி என்ன கேஸ் ஏத்தி விட்டோமா காசவாங்குனோமான்னு கஸ்டமர் கிட்ட ஓட ஓட கூலிங் வந்துரும்னுசொல்லீட்டு போய்கிட்டே இருக்கனும் நீங்கள் அந்த காலத்தில் பன்னுனமாதிரியெல்லாம் இன்னைக்கு பன்னுனா இந்த விலைவாசிக்கு கட்டுபடிஆகாது நாங்கள் எப்படி வீடு வாசல் வாங்குறது 30வருசத்துக்கு முன்னாடி ஏசி உபயோகிப்பவர் என்னிக்கை விட இப்ப 80 சதவீதம் அதிகமாயிருச்சு எனவே இந்த கஷ்டம்மர் போனால்என்ன நாளைக்கு ஒரு கஷ்டம்மர் மாட்டுவார் சார் அப்படிதான் இன்று 79சதவீதம் மெக்கானிக் இருக்காங்க அதுநாள முடிந்த வரை இந்த காலத்தில் மெக்கானிக் ஒரே டூல்ஸ் வைத்து வண்டியைஓட்டுராங்கசார். தாங்கள் கூறுவது போல் அந்த அந்த வேலைக்கு தகுந்த டூல்ஸ் யாரும் பயன்படுத்துவதில்லை அந்த நேரம் வேலை முடிந்ததா! அவ்வளவுதான் இதன் விளைவாக பாதிப்பு அடைவது அப்பாவி கஸ்டமர் தான். இந்த கஸ்டமர்களும் என்னடா பத்து வருடங்களுக்கு உழைக்கும் இந்த மெசின் இப்படி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே காய்லாங்கடைக்குபோகும், நிலையில் உள்ளதே என்று யோசனை செய்வது கிடையாது.மாறாக எங்கே மலிவான விலையில் ரிப்பேர் செய்ய முடியுமா என்றுதான் பார்க்கிறார்கள். அப்புறம் எப்படி தரமான மெக்கானிக்குகளுக்கு வேலை கிடைக்கும். எனவே மக்களுக்கு விழிப்புணர்வு வர்ர மாதிரி நீங்கள் வாங்கிய ஏசி பிரிச்சு இந்த மாதிரி இந்த மாதிரி உபகரணங்கள் பயன்படுத்தி பழுது பார்த்தல் அதன் லைஃப் நீடித்தது வரும்.எனவே கஷ்டம்மர் ஆகிய நீங்கள் அவசியம் மோலோட்டமாக நீங்கள் பயன்படுத்தும் ஏசி பிரிச்சு பற்றி அடிப்படை தகவல் என்று ஒரு பதிவு போடவும். அதற்கு தலைப்பு ஏசி பிரிச்சு உபயோகிப்பாளர்கள் பணத்தை எப்படி மிச்சம் படுத்துவது, ஏசி பிரிச்சை எப்படி நீண்ட காலம் நல்லமுறையில் உபயோகிப்பது என்ற தலைப்பில் இந்த இந்த உபகரணங்கள் பயன்படுத்தி வரும் மெக்கானிக் உங்கள் ஏசி பிரிச்சை பழுது பார்க்கிறார்களா என்று கவனிக்க வேண்டும் எந்த விதமான பிறாப்பர் டூல்ஸ் வைத்து வேலைசெய்யாத மெக்கானிக்களிடம் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தவும். இந்த மாதிரி பதிவு போட்டால் தொழில் சம்மந்தப்பட்ட வரைதான்டி அனேக பயனாளர் பார்ப்பார்கள். உமது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
    நன்றி நண்பா

    • @NAMMACHENNAIOFFICIAL3829
      @NAMMACHENNAIOFFICIAL3829 Рік тому +1

      இந்த வீடியோ அணைவருக்கும் Students also. ஒரு கல்லூரி பள்ளி எடுத்துக்கொன்டால் அனைத்தையும் தான் சொல்வார்கள். இந்த பதிவு ஒரு பயிற்ச்சி வகுப்பு வீடியோ. வேனும்னா நீங்க short ஒரு வீடியோ போடலாமே.
      இவர் ஆசிரியர். அனைத்தையும் சொல்லிதான் ஆகனும்.

  • @sethupathi9161
    @sethupathi9161 Рік тому +2

    இந்த tools எங்க வாங்கலாம் ஐயா

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Рік тому

      உங்கள் பகுதியில் உள்ள ஏசி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் ஹார்டுவேர் கடையில் வாங்கலாம். குறிப்பிட்டு சொல்வது கடினம. உங்கள் பகுதியில் உள்ள ஏசி டெக்னிசியனிடமும் கேட்டுப்பார்க்கவும். மிக்க நன்றி

  • @vadugaimurali9589
    @vadugaimurali9589 Рік тому

    Sir training center enga iruku

  • @trendygirlofficial115
    @trendygirlofficial115 Рік тому +1

    Reality a pasaringa sir

  • @sakthivelsaravanan42
    @sakthivelsaravanan42 Місяць тому

    Ac ku mattum than course ahh sir

  • @sakthivelsaravanan42
    @sakthivelsaravanan42 Місяць тому

    Course ethana month sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Місяць тому

      Maximum two month,for more details call me 95000 31050 or WhatsApp to this number.

  • @RAJESWARIKANNAIYAN
    @RAJESWARIKANNAIYAN 2 місяці тому

    How to join course

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 місяці тому

      Call me at 95000 31050 for details about training course.

  • @saranxtylish354
    @saranxtylish354 Рік тому +2

    Ac la inverter or non inverter which is best?

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Рік тому

      தம்பி,ஒரு உதவி கேட்கிறீங்க சரி,மரியாதை இருக்கிற மாதிரி தெரியலையே, முதலில் எவர் ஒருவருக்கும் தர வேண்டிய மரியாதையை தந்து விட்டு பின்னர் உனக்கு வேண்டிய உதவியை கேட்டுப்பார்.நீ கேட்பது உனக்கு கீழே வேலை செய்பவரிடம், நீ கேட்பது போல் உள்ளது. இனிமேல் இது போன்று எங்கும் நடந்து கொள்ள வேண்டாம்.
      சரி, கேள்விக்கு வருவோம் ,non inverter is always best.

    • @trendygirlofficial115
      @trendygirlofficial115 Рік тому

      Non inventer

  • @BOOM_SHORTS.2007
    @BOOM_SHORTS.2007 Рік тому +2

    BRO A/C செய்ய என்ன பாடம் படிக்கனும். Please

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Рік тому

      முதலில் ஏசி மெக்கானிக் கோர்ஸ் படிக்கவும்.அடுத்து வேலைக்கு சென்று,போதிய அனுபவம் பெற்றவுடன் செய்யலாம். நன்றி

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Рік тому +1

      சென்னையில் நாங்கள் பயிற்சி தருகிறோம். மேலும் விபரமறிய 95000 31050 .

    • @aranganathan2151
      @aranganathan2151 Рік тому

      ​@@maruthavalliammal Nan ac work pannitu iruken training venum na vandhu join pannikalama sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Рік тому

      தற்சமயம் இலவச பயிற்சி திட்டம் இல்லை. கட்டணப்பயிற்சி மட்டுமே உள்ளது.மேலும் விபரமறிய 9500031050

    • @razeekarawther1718
      @razeekarawther1718 Рік тому

      @@maruthavalliammal chennai entha area LA irukku institute

  • @Ajiprajee1997
    @Ajiprajee1997 4 місяці тому +1

    Hi sir, என்னுடைய AC யில் outdoor unit fan run aaguthu, Indoor la air flow irruku, but compressor run aagala sir, AC vangi 1 year than aaguthu Assembeld Type AC. Enna problem ah irrukum sir ?

    • @maruthavalliammal
      @maruthavalliammal  4 місяці тому +1

      கம்ப்ரசரின் கெப்பாசிட்டர் பழுதாகி இருக்கும். அதே திறன் கொண்ட புதிய கெப்பாசிட்டர் மாற்றவும்.போதிய பாதுகாப்புடன் பணி செய்யவும்.கவனம். மின்சாரம் சம்பந்தப்பட்ட முன்அனுபவம் உங்களுக்கு இல்லை என்றால் செய்ய வேண்டாம்.நன்றி

  • @KarthikKarthik-xn2ru
    @KarthikKarthik-xn2ru Рік тому +1

    உங்கள் பயிற்சி மையம் எங்கு உள்ளது ஐயா

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Рік тому

      AC COURSE TRAINING Maruthavalliammal skill training centre, #54a,4th cross st,Ashoka Avenue, Periyar Nagar, (near E.B bus stop) Chennai.82
      Thank you

  • @mohamedparvees5249
    @mohamedparvees5249 Рік тому +2

    Super sir