ஒரிஜினல் கொடி ஆடு கிடா குட்டிகள் எளிய முறையில் வளர்ப்பில் அசத்தும் சிங்கபெண் 💯

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 108

  • @tiruvannamalai6638
    @tiruvannamalai6638 2 місяці тому +22

    30 வருடங்களுக்கு முன்னாடி முன்னோர்கள் எல்லாம் ஆடு மாடு வைத்து வளர்த்து தான் பணக்காரர்களாக ஆனார் பல ஏக்கர் நிலங்கள் வாங்கினார்கள். விவசாய நிலங்களுக்கு ஆடுகளின் கழிவுகளை உரமாக பயன்படுத்தினார்கள். இன்னைக்கு விஞ்ஞானம் வந்துவிட்டது என்று படிப்பு படிப்பு என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் படிக்க வேண்டும் ஆனால் படிப்பு தான் வாழ்க்கை என்று நினைப்பவர் எல்லாம் நினைத்தபடி வாழ முடியாது. நாங்களும் விவசாயி தான் பரம்பரையாக என் தாத்தா காலத்தில் இருந்தே ஆடுகளை வளர்க்கிறோம் விவசாயம் செய்கிறோம் எந்த கம்பெனிக்கு போய் வேலை செய்யணும் அவசியமே இல்லை. யாருக்கு மடிமையாக வாழனும் அவசியமில்லை சொந்தமாக உழைத்து வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்❤ மனிதன் இந்த பூமியில் உயிருடன் இருக்கும் வரை நிரந்தரமான வேலை விவசாயம் மட்டும்தான்❤ உங்கள் வாழ்க்கை வளமுடன் முன்னேற்றம் அடையட்டும் நன்றி❤

    • @PriyaPriya-xr8iw
      @PriyaPriya-xr8iw 2 місяці тому +2

      மிகவும் நன்றி சகோதரா 🙏🙏🙏🙏

    • @thoothukudimanavan8341
      @thoothukudimanavan8341  2 місяці тому +1

      நன்றி அண்ணா

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Місяць тому

      தம்பி ஆடு வளர்த்தாலும் விற்பனை செய்ய மற்றவர்களை சார்ந்து தான் இருக்க வேண்டும் என்று தெரியுமா?

  • @mkmohankalai83
    @mkmohankalai83 Місяць тому +4

    அருமை சூப்பர் Useful video thank you..

  • @durairavic2643
    @durairavic2643 2 місяці тому +3

    வாழ்த்துக்கள் சகோதரி
    தமிழர் வாழ்வியலோடு சார்ந்தது கால்நடை வளர்ப்பு நன்றி

  • @kishore351
    @kishore351 29 днів тому +2

    அருமையான பதிவு சகோதரி அவர்களே லோன் வாங்கும் முறை உங்களோட தொடர்பு எண் வேண்டும் உங்களோட விளக்கும் மிகவும் அருமை

  • @badboy9441
    @badboy9441 Місяць тому +1

    அருமை அருமை

  • @thoothukudimanavan8341
    @thoothukudimanavan8341  3 місяці тому +4

    ua-cam.com/video/DH_bm7i8Mcw/v-deo.htmlsi=g5atqvG4QN1XiYGp
    Part. 1
    Full video in link

  • @sivanisidhu4748
    @sivanisidhu4748 2 місяці тому +1

    Clear explanation

  • @vijayaranim8350
    @vijayaranim8350 Місяць тому +8

    சகோதரி லோன் எப்படி பெறுவது விளக்கம் ததேவை

  • @ramkrishna-cr9nh
    @ramkrishna-cr9nh 3 місяці тому +5

    அக்கா அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @maheshKumar-yv1yc
    @maheshKumar-yv1yc 15 днів тому +1

    Government teacher ah irutha part time ah pona pothum😂😂

  • @abdulmajeedsarthar7964
    @abdulmajeedsarthar7964 6 днів тому

    Supersuper❤❤❤❤❤❤❤

  • @user-hu3rx2cw6x
    @user-hu3rx2cw6x Місяць тому +2

    சூப்பர் வீடியோ pro நன்றி அக்கா 🫂

  • @drjeevavet3443
    @drjeevavet3443 3 місяці тому +4

    அருமை அருமை 🥰🥰🥰🥰

  • @SivaGuru-tl9en
    @SivaGuru-tl9en Місяць тому +2

    Super sister

  • @durairajdurairaj5528
    @durairajdurairaj5528 2 місяці тому +1

    Super ❤

  • @ramasamy9167
    @ramasamy9167 2 місяці тому +1

    Nice

  • @user-hf9js1lm9t
    @user-hf9js1lm9t 3 місяці тому +2

    Super

  • @revathinagaraj1953
    @revathinagaraj1953 3 місяці тому +1

    Sister naa itha try pannanum ninaikkuren already 4 aadu vatchuruken so full details solla mudiuma

  • @RamarajRamaraj-ku1se
    @RamarajRamaraj-ku1se 2 місяці тому

    Supper akka

  • @lourdufrancisxavierj1820
    @lourdufrancisxavierj1820 16 днів тому

    Bro Akka enna ourunu solluga

  • @ChelladuraiN-lu5eu
    @ChelladuraiN-lu5eu Місяць тому

    Sila neram bank suport pannanum
    Silar saport seyathu

  • @vinothv4509
    @vinothv4509 3 місяці тому

    Medicine name

  • @mariappanpandi8917
    @mariappanpandi8917 Місяць тому +1

    மிக்க நன்றி அருமையான விளக்கம். அக்கா தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது தொடர்பு எண்ணை தெரியப்படுத்தவும்

  • @GovindhanC-p3d
    @GovindhanC-p3d 22 дні тому

    Nice Akka

  • @fishfarmgb768
    @fishfarmgb768 3 місяці тому +1

    11:59

  • @thalakabi6374
    @thalakabi6374 3 місяці тому +1

    Farm location

  • @thajtheen3603
    @thajtheen3603 2 місяці тому +1

    Broo goat farm enga irukku sollingaa

  • @RajaDurai-qg2di
    @RajaDurai-qg2di Місяць тому

    Ok

  • @KrishnaKriahna-ix1cd
    @KrishnaKriahna-ix1cd 3 місяці тому +1

  • @chennaiairtravelschennaiai7542
    @chennaiairtravelschennaiai7542 Місяць тому

    தங்கச்சி உங்கள போல் உண்மையாக யாரும் பேசியதில்லை

  • @JailaniJailani-nf4rt
    @JailaniJailani-nf4rt 3 місяці тому

    Tathuppu yangu kitaikkum

  • @chennaiairtravelschennaiai7542
    @chennaiairtravelschennaiai7542 Місяць тому

    தங்கச்சி பிராப்பர்டி எதுவும் இல்லை நோ இன்வெஸ்ட்மென்ட் லோன் கிடைக்குமா

  • @HariHaran-rw7jw
    @HariHaran-rw7jw 3 місяці тому +10

    சகோதரி அருமையான விளக்கம் எனக்கு சொந்தமாக இடம் இருக்கிறது லோன் கேட்டால் கொடுப்பார்களா

  • @user-zx5wh3qe7s
    @user-zx5wh3qe7s 3 місяці тому

    Thank you sir 🙏 😂

  • @KayalKayalvizhi-jh2hg
    @KayalKayalvizhi-jh2hg Місяць тому

    G h la thathu ouppu kitaikum

  • @JAYANDon-qu3oe
    @JAYANDon-qu3oe 3 місяці тому +1

    வணக்கம்
    NLM திட்டத்தில் லோன் வாங்குவதற்கு சொத்து அடமானம் தர வேண்டுமா நன்றி

    • @PriyaPriya-xr8iw
      @PriyaPriya-xr8iw 3 місяці тому

      NLM திட்டம் முழுக்க முழுக்க ஆன்லைன் சம்பந்தப்பட்டது அண்ணா பிராசஸ் பெரிய அளவில் இருக்கும் நீங்கள் வளர்க்கும் ஆட்டின் எண்ணிக்கையை பொறுத்து தொகை இருக்கும். 100 ஆடு வளத்தீர்கள் என்றால் 10 லட்சம் ரூ. 5 லட்சம் மானியம் இது முழுமையான சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஸ்கீம். பேங்குக்கு போயிட்டு கேளுங்க சொல்லுவாங்க.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Місяць тому

      ஆமாம் 2 மடங்கு சொத்து அடமானம் கொடுக்க வேண்டும்.

  • @ravimurugan5102
    @ravimurugan5102 3 місяці тому

    வயல் வேணும்ல இல்லையாப்பா

  • @davidraja619
    @davidraja619 3 місяці тому +1

    Location please

  • @miraclemakers5993
    @miraclemakers5993 3 місяці тому

    Bro kidaayi kutty kaai adikirathu entha months la adikalam epdi adikalam??

    • @thiru9304
      @thiru9304 3 місяці тому +1

      4th month adikkalam bro

    • @miraclemakers5993
      @miraclemakers5993 3 місяці тому

      @@PriyaPriya-xr8iw kaai adithaal weight grow aguma bro

    • @miraclemakers5993
      @miraclemakers5993 3 місяці тому

      @@PriyaPriya-xr8iw thanks 🙏🙏

    • @rajeshrathnap4143
      @rajeshrathnap4143 3 місяці тому

      NLM process please madam

    • @143bb97
      @143bb97 3 місяці тому

      ​@@PriyaPriya-xr8iwunnoda burusan kottaiya adichi vidu nalla valaruva

  • @anandr1133
    @anandr1133 3 місяці тому

    Superb pa dedailsa kekanum pa plz adress nur dedails .

  • @arulpandi8973
    @arulpandi8973 23 дні тому

    Nampar kudunga brooo

  • @YOLO-kx1km
    @YOLO-kx1km Місяць тому

    Sent sister no bro

  • @eswarandevaraj6714
    @eswarandevaraj6714 3 місяці тому

    வணக்கம் அக்கா.நான் ஈஸ்வரன் ஈரோடு மாவட்டம்.எனக்கு ஆடு வேண்டும்.

  • @user-ng5xr7yx7y
    @user-ng5xr7yx7y 2 місяці тому +1

    அக்கா நான் மணப்பாறை எனக்கு ஒரு கிடாய் இரண்டு பொட்டை குட்டி வேனும் கிடைக்குமா

  • @thajtheen3603
    @thajtheen3603 2 місяці тому

    Enakku 10 parent goat venum kedaikuma brooo kedaikkum naa no sollungaa

  • @ranisuresh6759
    @ranisuresh6759 3 місяці тому +1

    Akka enga goat ku serumal irukku medicine name sollunga

  • @motivertamilan2023
    @motivertamilan2023 2 місяці тому

    ஆடுகள் விலைக்கு கிடைக்குமா? கிலோ என்ன விலை?

  • @ChelladuraiN-lu5eu
    @ChelladuraiN-lu5eu Місяць тому

    Velaiketra uthiyam teacherku Ella
    Kodumai
    Kodumai
    Kodumai
    Teacher ku sariyana
    Salary ella

  • @vgovindasamyvgsamy1758
    @vgovindasamyvgsamy1758 2 місяці тому

    No cell number in description

  • @manikandanm8657
    @manikandanm8657 2 місяці тому

    Bro number sollunga

  • @ravichandran7234
    @ravichandran7234 2 місяці тому

    ஒரு 5லட்சம் லோன்குடுன்னுகேட்டாலே குடுக்கமறுக்கிது வங்கி

  • @muthupsk3823
    @muthupsk3823 2 місяці тому

    Brother sister number sent me

  • @kumarshanthi4039
    @kumarshanthi4039 Місяць тому

    Sisters Unga phone number please I want to visit ur farm

  • @nanthartmr6403
    @nanthartmr6403 3 місяці тому

    Anna unga phone number kotonga anna

  • @thalakabi6374
    @thalakabi6374 3 місяці тому

    Contact number?

  • @kp.narayanan2665
    @kp.narayanan2665 Місяць тому

    Please unga contact number send pannunga loan full detail wayndum mam....🎉

  • @Manikandan-dk2wl
    @Manikandan-dk2wl 2 місяці тому

    Nice

  • @palanivelpalanivel.g861
    @palanivelpalanivel.g861 2 місяці тому

    Super

  • @RealMe-rr4vx
    @RealMe-rr4vx 3 місяці тому +1

    Super