சாமியார்கிணறு அய்யர் கடை பஞ்சு புரோட்டா குருமா | Samiyarkinaru Ayyar kadai panju parotta

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • Check out their website
    www.gramango.com
    Pure, Natural, Authentic Products Guaranteed, Freshly Procured Every time, 100% Next Working day shipping Assured.
    Shipping and product price is best in market, Price match Guarantee across popular Websites and it is very Authentic & Pure (We dnt re-pack, we bring you Authentic On Original Packing)
    10% off India Users using code - BLU
    Free Shipping for US users for Orders Above 3KG or 100$
    Free Shipping Above 1KG South India & Above 3KG to North India
    Purchase & Ship
    If your Parents cant purchase, Ship Items from india, don't worry we can do it for you, Customize and send it across the world - www.gramango.c...
    Now you can order delicious organic farm fresh mangoes too from Gramango, that too at 10% discount especially for BLU SUBSCRIBERS. Use the same promocode as above
    _______________________________________
    Contact number of Ayyar kadai, Samiyarkinaru: 9787576835
    Address:
    Iyyar Veg Hotel
    Salem - Ulundurpettai national highway
    Samiyarkinaru, Sarvoy PO, TK, Attur, Tamil Nadu 636121
    Google maps:
    IYYAR Veg Hotel
    097875 76835
    maps.app.goo.g...
    _______________________________________
    WhatsApp number to contact Banana Leaf Unlimited UA-cam channel (Manoj Kumar):
    8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

КОМЕНТАРІ • 151

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  Рік тому +7

    Contact number of Ayyar kadai, Samiyarkinaru: 9787576835
    Address:
    Iyyar Veg Hotel
    Salem - Ulundurpettai national highway
    Samiyarkinaru, Sarvoy PO, TK, Attur, Tamil Nadu 636121
    Google maps:
    IYYAR Veg Hotel
    097875 76835
    maps.app.goo.gl/THNqZPAKrfXDiNAY8

  • @prasannakumar5470
    @prasannakumar5470 Рік тому +4

    ரொம்ப வருஷமா... சுவையான பரோட்டா & குருமா மற்றும் சாப்பாடு வழங்கி வரும் உணவகம்.....அம்மம்பாளையத்திலும் இதே பெயரிலேயே ஒரு ஹோட்டல் இருக்கிறது....ஓட்டுநர்கள் பெரும்பாலும் இந்த உணவகத்தில் தான் சாப்பிடுவது வழக்கம்....விலை கொஞ்சம் மாற்றம் அடைந்தாலும் அதே சுவையுடன் தரமான உணவு வழங்கும் நம்ம ஊர் அய்யர் ஹோட்டலில் சாப்பிட்டு ரிவியூ வழங்கிய நமது பனானா லீஃப் சேனலுக்கு மிக்க நன்றி..👏🌷..மிஸ்டர் மனோஜ் சார்..&..மேடம்.... ரிஷி மற்றும் ரோகன் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..&..பாராட்டுக்கள். ..👍👌😍😘❣🎉🍀🌷

  • @raviradhar1979
    @raviradhar1979 Рік тому +15

    எங்கள் ஊர் கடையை பற்றி வீடியோ வெளியிட்டமிக்கு நன்றி பரோட்டா கல்லில் இருந்து எடுத்த உடனே காலி ஆகிவிடும் வயிற்றுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது ரொம்ப வருடமாக நாங்கள் சாப்பிடுகிறோம்

  • @settupillai9168
    @settupillai9168 Рік тому +2

    ஒரு சுவையான உணவகம் என்றால் இதுவும் ஒன்று அருமை

  • @ravir6052
    @ravir6052 Рік тому +5

    இந்தக் கடை எங்க ஊரிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தலைவாசல் என்னும் ஊருக்கு அருகே உள்ளது ஆனால் நான் இதுவரை சாப்பிட்டதில்லை அடுத்த முறை ஊருக்கு செல்லும்போது கண்டிப்பாக சாப்பிடுவேன் நன்றி மனோஜ் சார் நன்றி இது மாதிரி கடைகளைத் தேடி தேடி பிடித்து போடுங்கள் நாங்கள் சாப்பிட உதவியாக இருக்கும்

  • @Pradeeaara
    @Pradeeaara Рік тому +1

    I am from chennai... recently had parota here....one of best best parota ever in my life....

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 Рік тому +12

    I studied my degree and completed in Attur in 1996. Very nice people. I used to eat parotta regularly near bus stand one famous hotel in 1995 -1996

  • @arumugamk8686
    @arumugamk8686 Рік тому

    சேலம் பிளாட்டினம் அரிமா சங்கம் சார்பாக ஆத்தூர் தாண்டி பயணிக்கும் பொழுது நாங்கள் எட்டுபேர் மிகவும் ரசித்து
    சாப்பிட்டோம்.
    அவ்வளவு அருமை
    அவ்வளவு சுவை...
    இரண்டு புரோட்டா
    சாப்பிட்டாலே வயிறு
    நிறைந்துவிடும்.,.
    எந்த ஒரு கலப்படமும்
    இல்லை...
    தலைவாசல் நண்பர்கள்
    அழைத்து சென்று உடன்
    உணவருந்தினார்கள்.
    சூப்பர் கடை...
    பயணிப்பவர்கள் ருசி
    பாருங்கள் So yummy ❤
    Our thanks to Lions club of Thalaivasal Ln.Sakthivel&Ln.Murugesan🎉

  • @bharathianand4618
    @bharathianand4618 Рік тому +7

    அட்டகாசம் சார்👌எங்களுக்கு விருப்பமான கடையில் பரோட்டா குருமா நீங்க சாப்பிடுவதில் மகிழ்ச்சி.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +4

    சாமியார்கிணறு வந்தமைக்கு மிக்க நன்றி..🙏
    .....செல்வம்

  • @magendralingam7501
    @magendralingam7501 Рік тому +7

    One of the best beautiful soft parotta with channa kurma... Very tempting food video. Thanks Manoj. 😊😊

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому +1

    Aiyyar kadai la mittai ya conveyed Super sir

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 👍👍🤙🤙👍

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Рік тому +2

    Home cooking food the best👍💯👍💯👍💯 Proverb:Health is Wealthவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @natarajsuguna
    @natarajsuguna Рік тому +6

    My hometown sir, thanks for promoting, whenever go don't miss to eat hear, I usually buy 15 to 20 parottas each time to home

  • @noidman2428
    @noidman2428 Рік тому +1

    Naa attur daan. Best parotta enga daan kedaikum...go for it. U won't be disappointed

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 Рік тому +1

    Good video brother.I think so you are covering almost full Tamil Nadu.All the best

  • @babussby
    @babussby Рік тому

    Bro semma..நானும் commend pannirnnden.

  • @Visvavgr
    @Visvavgr Рік тому +60

    மஹா பிரபு..நீங்க இங்கேயும் வந்துடிங்களா.,

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 Рік тому +16

      ஓசியில கொடுத்தா எங்கே வேனா வருவோம். சாப்பாடு முக்கியம்

    • @kkrishnan1081
      @kkrishnan1081 Рік тому +2

      😂😂😂😂😂😂😂

    • @kanthamkrishnamoorthi8562
      @kanthamkrishnamoorthi8562 Рік тому

      ​@@kumarlakshmi1915 bull shit...you keep talking like this in negative way...that's why you are not famous like him...

  • @krishnansyamkumar5118
    @krishnansyamkumar5118 Рік тому

    Hai Manoj kumar, ungal Ella vediosum super aayirikirathu. I have never seen Rohan but Rishi is famous please show Rohan also, thank you.

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 Рік тому +3

    ஆத்தூர் கள்ளக்குறிச்சி பைபாஸ் சாலையில் வலது பக்கத்தில் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மாலை 6மணிக்கு மேல் கிடைக்காது.
    பகல் பொழுதில் கிடைக்கும்
    ஆத்தூரில் இருந்து செல்லும் போது அம்மம்பாலையயம் சிக்னலில் U டர்ன் எடுத்து அரை கி. மீ ஆத்தூர் சாலையில் வர வேண்டும். ஆத்தூர் மக்களின் பேவரைட் கடை.

  • @sakthim1127
    @sakthim1127 Рік тому +1

    Great video review in samiyer kinaru Salem iyer hotel specially punchu burotta, vegitable kuruma, 🥞 🤝 Manoj sir 😊

  • @nalamohamed3462
    @nalamohamed3462 Рік тому +1

    Parrotta super bro 💕 💕 💕 💕 💕 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @viewsofvani5810
    @viewsofvani5810 Рік тому +1

    Superb kadai bro ..nanga attur than ...enga familykke fev hotel ethu

  • @j2lgaming942
    @j2lgaming942 Рік тому +1

    Cuddalore side vanthu video eduthu poduga....

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 Рік тому +3

    Credit goes to parotta master. 👍

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py Рік тому +2

    Wow what a great parotta of the world

  • @deepikaasai266
    @deepikaasai266 Рік тому +1

    Super video

  • @bharathindhumathi1994
    @bharathindhumathi1994 Рік тому +1

    Enna anna enga ooru pakkamla vanthu irukinga 😮 i ate there many times 😅😊

  • @natarams
    @natarams Рік тому +1

    Superb , great service by Manoj to unearth this hidden treasure such sumptuous food in small town. I wish Manoj should be elevated as the president of parrotta eaters club president. 😂. Manoj can arrange food review tour which is very common in Singapore 🇸🇬, Malaysia 🇲🇾, Thailand 🇹🇭, Vietnam 🇻🇳, Laos 🇱🇦. We shall pay 💰 per head cost inclusive of travel ; rent tempo traveller and move around city , taste food around Coimbatore during weekends and special occasions. Evening picnic at park would be ideal. Manoj is the best stress buster and team BLU has been instilling joy in every video and unites all as one family. Long Live their service. ❤Hare Krishna.

  • @ragawannair602
    @ragawannair602 Рік тому

    Take care health ❤️
    Thanks for sharing 😊😊😊

  • @kannansubrayan9739
    @kannansubrayan9739 Рік тому +2

    Best hotel and good food

  • @exploretamil239
    @exploretamil239 Рік тому +3

    உண்ட மயக்கத்தில் இருக்கும் Rishi fans😂😜😎🙏

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому

    Aiyyarkadai la muttai ya conveyed Super sir

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому

    Parrotta nalla uridichu adhoda thayir pachadi 😊😊😊😊😊
    Thayir sadam suda thalichu attagasam Sir

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому

    Vazhga Valamudan

  • @atabarayalambadhusha416
    @atabarayalambadhusha416 Рік тому +1

    Good food review Manoj bro. Keep on rocking. Vera level.

  • @JagadeshJagadesh-lu1gp
    @JagadeshJagadesh-lu1gp Рік тому

    Superb video bro

  • @RajaRaja-el8bo
    @RajaRaja-el8bo Рік тому

    Master s konjam shirt allathu t shirt pottukitu vela seiya solllunga viyarvai thuli matrum mudigal unavil vizhuvatharku vaipugal athigam plllsss

  • @jaganjva3728
    @jaganjva3728 Рік тому

    ❤❤❤❤❤❤❤POROTTA KURUMAI KUSHKKA NO1

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Рік тому

    Vera level vlogs

  • @amanfouzi9856
    @amanfouzi9856 Рік тому

    எங்க ஊர் தலைவாசல் அருகில்

  • @MahendraKumar-bb6sb
    @MahendraKumar-bb6sb Рік тому

    Super hotal sir I tastey 😊❤🙏🏻

  • @silpybuilders6603
    @silpybuilders6603 Рік тому

    Super video sir

  • @aadhi_-
    @aadhi_- Рік тому

    Manapparai renuga hotel try pannunga uncle must try 🙏🏻❤️

  • @BhagyaLaxmi-d7u
    @BhagyaLaxmi-d7u Рік тому

    Good

  • @rajeshnvijo-dj7dk
    @rajeshnvijo-dj7dk Рік тому

    Attagasam

  • @chitramkumar7959
    @chitramkumar7959 Рік тому

    Super video sir 😀😀😀

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Рік тому

    Good 👍😊

  • @sathishsubramani6639
    @sathishsubramani6639 Рік тому +1

    Salem karipatti anbu mess try பண்ணுங்க

  • @senthilrajaramasamy9519
    @senthilrajaramasamy9519 Рік тому +1

    சென்னைல இருந்து வரும்போது போன்ல சொல்லி ,பக்கத்துல இருக்கிற பேக்கரி ல குடுத்துட்டு போவாங்க ,அங்க டணம் குடுத்துட்டு வாங்கிக்குவோம், சில நாள் சென்னைல இருந்து வரும்போது நிறுத்தாம வந்து இங்க சாப்பிடுவோம்

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Рік тому

    Superb bro

  • @rajmanickam6676
    @rajmanickam6676 Рік тому +2

    விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் ஒரு கடை உள்ளது அங்கே சாப்பிடுங்கள்.

  • @SrikantRZradio
    @SrikantRZradio Рік тому +1

    சாமியார்கிணறு ,,,ரொம்ப வித்யாசமான பெயர் 😅. இந்த ஊரை பற்றி எதாவது தகவல் நீங்களும் mr பரணியும் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். எங்க அவர காணோம் 😊

  • @KarthickKarthick-jd4js
    @KarthickKarthick-jd4js Рік тому

    அண்ணா Chennai vantha OMR, Thoraipakkam laa Thokku biriyani try pannuinga நல்ல Irruikkum, 11 to 1.30 open laa irruikkum, Tuesday holiday must try one bro👍

  • @kumarkumar4912
    @kumarkumar4912 Рік тому +1

    First like and view

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +1

    பஞ்சு புரோட்டா🍛🍝🍲🍱

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Рік тому

    Wow🎉🎉🎉
    One porotta rs.20 ha Konjam rate adhigam la

  • @tamilanpan2014
    @tamilanpan2014 Рік тому +4

    புரோட்டா உடம்புக்கு நல்லதா? மைதா உணவுகள் நஞ்சுனு தெரிஞ்சும் புரோட்டாவ ஆகா ஓகோனு புகழ்ரீங்க. மக்கள் புரோட்டாவ தின்னுட்டு சாகனும்னு நினைக்கிறீங்க. புரோட்டாவ ஏங்க இவ்வளவு புகழ்றீங்க. உங்க அண்ட புளுகு மக்களுக்கு எமன். உணவு பாதுகாப்பு அதிகாரிகளே இந்த மாதிரி கண்டத திண்ணுட்டு அதை காணொளி போடுற இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவும்.

    • @manojisaac
      @manojisaac Рік тому

      we can eat once in a year not 3 times a day

    • @Shank2485
      @Shank2485 Рік тому +1

      indha food vloggers ala dhaan parotta sappudradhu increase agudhu.. ivanga manasatchye illama unhealthy food saptuttu aaha oho nu reaction kudupanga adha pathuttu neraya per tempt agi sapda povanga . First andha irfan channel la ban pannanum avan dhan ella youtubers kum inspiration 🤣

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому

      ​@@Shank2485parotta mattum illa biryani kadai adhigama irukku. Chennaiyil mattum 50000 biryani kadai irukku.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Рік тому

    Nice advertisement given by you brother.

  • @rockilabs8737
    @rockilabs8737 Рік тому +1

    Ayyarna suthama ethu enna puthu urutta irukula

  • @rrajagopal9772
    @rrajagopal9772 Рік тому

    😢 2:02 good

  • @kamaleshwaran3527
    @kamaleshwaran3527 Рік тому +1

    Sir Thailand full episode finish ah😔

  • @rajeshkannan809
    @rajeshkannan809 Рік тому +2

    Manoj sir. Kind request to you
    Please put shop address and mobile number seperatly. you said, find it in description.But for me difficult to find it.. like me, many of your followers also struggled to find address.
    hope you rectify it from next vedio sir. Thank you. Take care.

  • @ravinadesan2041
    @ravinadesan2041 Рік тому

    Namakkal.kaliyappan.hotel.vanga.ji.busdandla.irukku.plz

  • @appukutty1140
    @appukutty1140 Рік тому

    Bro maduraila chilly parota famous
    Adukku adukka square shapela irukum still now address kidaikkavillai neenga to Madurai people tell me

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Recipe video podunga bro...

  • @sathiyamoorthy.v4228
    @sathiyamoorthy.v4228 Рік тому

    Unmaiyavey kudukura kaasuku worth ana hotel ...parotta supera irukum

  • @N.Muralidharan
    @N.Muralidharan Рік тому +16

    பரோட்டா சாப்பிடக் கூடாது...
    ஏன்னா...
    எனக்கு பொறாமையா இருக்குல்ல...😆

  • @BK1997ap
    @BK1997ap Рік тому +2

    Idhula ena acharyam...evlovo bakery peru iyer nu irukum ana chicken puffs mutta puffs irukum

  • @manimanikandan9895
    @manimanikandan9895 5 місяців тому

    Hi sir

  • @umas3586
    @umas3586 Рік тому

    My native 😍

  • @nsumithra7000
    @nsumithra7000 Рік тому +2

    எச்சில் ஊறுது ப்ரோ 😊😊

  • @ksathish1488
    @ksathish1488 Рік тому +1

    👌👌

  • @mk61289
    @mk61289 Рік тому +4

    ஐயங்கார் பேக்கரி நடத்தரவங்க ஐயங்காருங்களா?

  • @siddhum6579
    @siddhum6579 Рік тому

    Ss briyani cbe near by skasc college take review beef briyani and chicken briyani available

  • @manirkm1
    @manirkm1 Рік тому

    Can you add Google location?

  • @MaharajaFashionworld-hj6xv
    @MaharajaFashionworld-hj6xv Рік тому

    Enga area sir

  • @balam9057
    @balam9057 Рік тому

    PAAVAM ROMBA HARD WORK PANDRANGA ANTHA MADAMS BUT POLITICIANS EATING SLEEPING IN INDIA

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому

      Not only politicians bro, nowadays you tubers are also doing this.

  • @yogeshp4765
    @yogeshp4765 Рік тому

    Ethu mattri video pottu neriya hotel pochu right next nega dha pola anyway nalla Irutha sari

  • @naveen1943
    @naveen1943 Рік тому

    Saibaba colony irukura bai briyani

  • @shanmugamd5203
    @shanmugamd5203 Рік тому

    Sir what is rishi studying

  • @selvarajl410
    @selvarajl410 Рік тому +1

    Konda kadala kuruma kai Kari kuruma thenga santhu arachi vacha kuruma plus Parota 😂😂

  • @RrajagopalIyer-f8q
    @RrajagopalIyer-f8q Рік тому

    Goof

  • @bharathithasan8845
    @bharathithasan8845 Рік тому

    Welcome sir

  • @princess1102
    @princess1102 Рік тому +1

    சைவம் nu sollitu ..அவர்கள் முட்டையைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அது சைவ ஹோட்டல் அல்லவா?
    எப்படி?

  • @saravanaselvansenguttuvan
    @saravanaselvansenguttuvan Рік тому

  • @tedschwartz2142
    @tedschwartz2142 Рік тому +3

    IT LOOKS DIRTY AND HORRIBLE HOW CAN THEY MAKE IT A HOTEL :: OH MY GOSH :: THEY DONT KNOW HOW TO BE CLEAN OR KEEP IT CLEAN ::

  • @sniper.1919
    @sniper.1919 Рік тому

    Paratha thingathinga kolastral egirumya. Appuram nee doctor thedi poi thuttu selavu pannanumya.

  • @GeethaRavi-lu5ol
    @GeethaRavi-lu5ol Рік тому

    👌👌💗💕

  • @vm6137
    @vm6137 Рік тому

    ❤❤

  • @Ashok-mf2ei
    @Ashok-mf2ei Рік тому

    🎉

  • @sridharappu5588
    @sridharappu5588 Рік тому

    Left side my owner company tank company

  • @nirmaladevi326
    @nirmaladevi326 Рік тому +2

    Ayyar hotel la non veg erukuma athavathu amlet

    • @radhapadmanabhan9071
      @radhapadmanabhan9071 Рік тому

      Listen to him carefully he had explained the reason for the name

    • @Shank2485
      @Shank2485 Рік тому

      Ayyanar hotel nu vechirukkalam 😇

  • @கலைமாறன்
    @கலைமாறன் Рік тому

    "பஞ்சு" தான்
    ஆனால் "நஞ்சும்" கூட!
    மைதாவிற்காக கூறினேன்.

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 Рік тому

    போர்டில் 'சைவம்' வார்த்தை விரயம்....

  • @meenaksisundaramns5416
    @meenaksisundaramns5416 Рік тому

    பரவாயில்லை.ஆனா இந்த பேரில் நடத்துவது கொஞ்சம் வித்தியாசமாக இல்லை?

  • @chidambaranath1
    @chidambaranath1 Рік тому +3

    It is not a vegetarian hotel.They have egg trays.though many people claim that egg comes under vegetarian category still there are people who do not accept egg as vegetarian.

  • @mdurga5013
    @mdurga5013 Рік тому +1

    வெஜ் புரோட்டா சால்னா நோ வே...

  • @balam9057
    @balam9057 Рік тому

    CHENNAILA SAIVA HOTELA 4 NAAL KURUMA 2 NAAL PARROTO THAN ELLA EDATHULAUM😅😅😅