பஜார் வரது கடை இலை பொட்டலம் சேவை & NIGHT TIFFIN | Bevi tiffin centre

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 117

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  Рік тому +1

    Address of Restaurant:
    Chinna Kammala St, Tharanallur,
    Periya Kadai Veedhi, Tiruchirappalli, Tamil Nadu 620008
    Google maps
    goo.gl/maps/XwTGcGUaGiHYqGLM9
    Contact number of restaurant owner: 9843141225

  • @chitrachandrasekaran6329
    @chitrachandrasekaran6329 Рік тому +2

    அருமையான இடத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள்...... பெவி இன் முயற்சிக்கு ஆதரவு

  • @poovan4688
    @poovan4688 Рік тому +9

    Veg food review is good. அதிகமாக எதிர்பார்க்கிறோம். 🎉

  • @Munuswamy.G
    @Munuswamy.G Рік тому +8

    தங்களது பல அசைவ உணவு தரும் இடங்களை காண்பது சாதாரண விஷயம். ஆனால் காய்கறி (மறகறி) உணவுகளைப்பற்றி இன்றுதான் உணர்ச்சிபூர்வமாக வர்ணித்தீர்கள். என்றும் இவைதான் ஆரோக்கியமான சிறந்த உணவுகள்.

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 11 місяців тому

      சைவ உணவே உயர்வு
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Рік тому +5

    எளிய உணவகம், சிறந்த் விருந்து.வாழ்த்துக்கள்.

  • @UniqSkills
    @UniqSkills Рік тому +3

    BLU is number 1, on covering Vegetarian videos. Authentic in more way. 🎉

  • @hemanthkumar2354
    @hemanthkumar2354 Рік тому +1

    Romba naal aachu covai voice ketu . Supera expose senji podringa videos nice 😊

  • @vajravele9060
    @vajravele9060 Рік тому +11

    நீண்ட நாட்கள் கழித்து வெஜிடேரியன் வீடியோ தேங்க்ஸ் சார் 😊😊😊

  • @giri7515
    @giri7515 Рік тому +2

    Last monday naan murali coffee kadaila coffee sapten 😋😋😋😋

  • @lampothara
    @lampothara Рік тому +2

    ஆமாம் அரங்கநாதர் கோவில் இந்த கடையில் காபி குடிக்காமல் சாமி தரிசனம் முழுமை பெறாது அருமை அருமை

    • @natarams
      @natarams Рік тому

      Hanuman Panner Soda is special Srirangam brew. You can watch almost all who comes out temple order Hanuman Paneer Soda at the shop opposite to Range Ranga Gopuram.

  • @devimurugesan5667
    @devimurugesan5667 Рік тому

    Anna enak Amma veedu Cbe husband Trichy so intha video paakarapa I felt happy

  • @selvarajs890
    @selvarajs890 Рік тому +7

    முரளி காபி நீங்கள் உருட்டும் அளவுக்கு உயர்ந்தது இல்லை.
    தாங்கள் விரைவில் நல்ல உயர்ந்த தரமான காபி சுவைக்க கடவுள் அருள்புரியட்டும்.....

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Рік тому +8

      நீங்கள் உருட்டுவதை பார்த்தால் பக்கத்து காபி கடை காரர் போல் தெரிகிறதே 😂

    • @lovablebabydoll9652
      @lovablebabydoll9652 Рік тому +2

      Panam viyabaaram

    • @selvarajs890
      @selvarajs890 Рік тому +2

      @@banana_leaf_unlimited உங்கள் உருட்டு கேட்டு காரில் சென்று காஃபி குடித்த அனுபவத்தில் பேசுபவர்.....
      எப்போதும் தன் கருத்தே உயர்ந்தது என்று பொது தளத்தில் இருப்பது சிறந்தது அல்ல....

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Рік тому +5

      அதேதான் உங்களுக்கும், நீங்கள் உருட்டு என்று சொன்னால் நான் பதில் சொல்ல கூடாது, ஆனால் நான் சொன்னால் நீங்கள் திருப்பி உருட்டுவீர்கள், என்ன நியாயம் இது 😂😂😂

    • @natarams
      @natarams Рік тому

      @@banana_leaf_unlimited super punch. Opinion differs but fact remains with majority prefers Murali cafe taste this includes legendary writer Sujatha. Manoj is the best reviewer who always finds the positive aspects. I am not a coffee drinker it seems Murali cafe has something similar unique to bind coffee lovers. As manoj aptly mentioned, it is nostalgic feel of drinking coffee and walking along Srirangam streets only gifted people like Manoj without any ego will relish. The crackpots cry foul to expect taste of his own imaginations and claim he went by car to taste it. People taking flights from Bangalore to taste Murali coffee. It appeals to most which should be respected. Well done Team BLU Rohan, Rishi, Manoj and Geetha to endure all these hectic travel keep posting videos reinforcing the viewers at ground zero 🎉

  • @lokeshkumarsundaramurthy7418
    @lokeshkumarsundaramurthy7418 Рік тому +4

    Only food vlogger who covers vegetarian foods regularly in Thamizh.. 🤝

  • @johnjosephp2996
    @johnjosephp2996 Рік тому +1

    தக்காளி சட்னி வேரலெவல்

  • @umajothi7045
    @umajothi7045 4 місяці тому

    All.viedoes very nice keep it up 😊

  • @mk61289
    @mk61289 Рік тому

    சீரங்கத்தில் படித்து பலவருடம் வாழ்ந்திருக்கிறேன்.. இன்னமும் சின்ன ஊராத்தான்இருக்கு.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Рік тому

    Nice video of BEVI tiffin centre from Trichy. Like from Mumbai.

  • @ramharishfoodie9206
    @ramharishfoodie9206 Рік тому +1

    Yennaku rempa pudichal channel unga channel onu bro😊😊

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 Рік тому +1

    Super sir
    From Bangalore sudha 🙏

  • @sambarindian4505
    @sambarindian4505 Рік тому

    Thanks banana leaf. I'm a big fan of your narration style. You are one of the entertainment Channel which doesn't give negative feeling at the end. I'm a vegan love your review on authentic food restaurants.
    One input please don't say food over temple. As you know food serves survival purpose can give short term happiness.
    Both serve different purpose. It should be temple and food than temple vs food.

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 11 місяців тому

    அன்னம் உப்புமா இவைகளை கையால் பறிமாற கூடாது தோஷம்
    இட்லி தோசை வடை அடை கையால் பரிமாறலாம் பரவாயில்லை.
    அருமை நன்றி.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому +1

    For mudakkathan dosai watch sambavi channel also. Nan thenga sevai thenga sadham specialist. Enga vetukarukkum romba pidikum. Vanga enga veetuku. Thengapal sodhiyoda sapdalam

  • @shanmugasundaram6610
    @shanmugasundaram6610 Рік тому

    திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் "ஏழாம் சுவை" என்ற ஓட்டல் மிகச்சிறந்த சுவை கொண்டது! சற்று விலை கூடுதல் என்றாலும் தரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது!

  • @tamildasanr1361
    @tamildasanr1361 Рік тому +7

    நீங்கள் சாப்பிட்டுவிட்டு எங்களை எப்படி இருக்கிறது என்று கமெண்ட் பண்ண சொல்வது என்ன ஞாயம்

    • @sivakumarthiru1814
      @sivakumarthiru1814 Рік тому

      He is asking feedback, comments on video presentation, food selection, place selection.
      He himself also on spot giving the quality and taste of the foods.
      He never asked food taste from us.

  • @rajeshpanneerselvam3105
    @rajeshpanneerselvam3105 Рік тому +5

    Sir 100 years old trichy mayavaram mess review pannunga ithu one of the old hotel in trichy 100 pure vegetarian 👌 sir marakama review pannunga

  • @archanasivakumar3681
    @archanasivakumar3681 Рік тому +2

    Nice video 👍🏻👍🏻

  • @babuk5517
    @babuk5517 Рік тому +2

    Excellent 👌👌👌

  • @jaganjva3728
    @jaganjva3728 Рік тому

    ❤❤❤❤❤❤❤ EXCELLENT DISHES ANNA PURE VEGETARIAN RECIPES BLU VIDEO NO 1

  • @andrewsart7
    @andrewsart7 Рік тому +1

    அண்ணா கருவேப்பிலை இப்படி பயப்பிடிரிங்க super ணா

  • @sankarsundaresan3139
    @sankarsundaresan3139 Рік тому

    Thaalippoo Nalla
    Erukku.

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Рік тому +1

    Super explanation sir

  • @jamburajan9274
    @jamburajan9274 Рік тому +1

    வணக்கம் சுவாமி. நாளைக்கு தேங்காய் சாதம் பண்ணி உங்களுக்கு கொரியா ல அனுப்பட்டுமா. நன்றி வணக்கம் சார் சூப்பர் டிபன் பிரமாதம் சார்.‌முரளி காஃபி சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 Рік тому +3

    சாப்பிடறது நீஆனாகேக்குறதுஎங்ககிட்ட
    இதுக்கு நாங்கள் எப்படி கமான்டுபோடுரதுநீயேசொல்லுநாயமாஇது

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Рік тому +1

    உணவு வகைகளை பார்க்கும் போது ஆவல் எழுகிறது

  • @Masthan231
    @Masthan231 Рік тому +1

    Super bro👌👌👌

  • @hklgmk9076
    @hklgmk9076 Рік тому

    Yummy! Mouth watering stuff.

  • @vasudevanradhakrishnan9163
    @vasudevanradhakrishnan9163 Рік тому

    All times Vadai is super

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp Рік тому +1

    7 set was very nice, kandipaa mouth watering and also the coconut sevai.

  • @monicav3211
    @monicav3211 Рік тому

    Sir chinnakammalastreet first kadai yengal kadai than sir nangal vungaludaya big fan sir i miss you sir

  • @கலைமாறன்
    @கலைமாறன் Рік тому +1

    அடடா!
    ஆகா!!
    அறுசுவை ; பேருவகை .

  • @balusubramanian7466
    @balusubramanian7466 Рік тому

    Sir enga veetla today coconut savai vanthu ru ga😂😂😂 from Pollachi🙏🙏🙏

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 Рік тому +1

    Sir u hv made sri rangam as your native

  • @ananthakrishnanmuthusamy1086

    I am watching your videos regularly,finest videos, you always eat coconut chutney, don't take too much,it is not good for your heart, cholesterol will increase, thanks

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Рік тому +1

      Please note Coconuts and uncooked coconut oil have rich amount of good cholesterol and have tremendous health benefits

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Рік тому +1

    Murugaa❤

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 Рік тому

    Trichy food tasty& pocket friendlt yummy

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Рік тому +1

    Vera level vlogs

  • @Saravanantheja
    @Saravanantheja Рік тому +1

    நீங்க பெரம்பலூர் வாங்க விட்டுகரவர் நல்லா சமைப்ப ரு பரணி ஹோட்டல் பெரளி வாங்க

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Рік тому +1

    Nice veg video sir

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 5 місяців тому

    Udamba pathuikkapa

  • @NSJ0777
    @NSJ0777 Рік тому +2

    Very nice

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +6

    Madurai trichy is best for tasty food 😋

  • @anbudharmaraj7006
    @anbudharmaraj7006 Рік тому

    எங்க ஊரு சொர்க்கம் 🙏

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 Рік тому

    Udamba pathuingha sir

  • @balug2543
    @balug2543 Рік тому +1

    நீங்க வரென் சொல்லுக தேங்காய் சாதம் நம்ம வீட்டில் ரெடி.

  • @dilliganesh2913
    @dilliganesh2913 Рік тому +1

    Nice sir🎉🎉

  • @nalamohamed3462
    @nalamohamed3462 Рік тому +1

    👍👍👍Arumai bro

  • @monicav3211
    @monicav3211 Рік тому

    Yengal ooru sir super

  • @vajravele9060
    @vajravele9060 Рік тому +4

    வாங்க சார் எங்க வீட்டுக்கு தேங்காய் சாதம் தயார்

  • @balaboxer6842
    @balaboxer6842 Рік тому +1

    Super bro

  • @Reddylion
    @Reddylion Рік тому +2

    Nice..

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Рік тому +1

    Sounds good!

  • @youbarani
    @youbarani Рік тому

    Boss, naraya Peru thevai illaama weight kuraika advice message pottu irritate panraanga, Rishi food share panrathu theriaathu avangalukku, also evlo kammia saaptaalum nambala maadri udal vaagu ullavanga weight kurayaathu, ithu pathi oru video la explain pannirunga

  • @abduljaleel576
    @abduljaleel576 Рік тому

    Please visit jothi mess from Pollachi on coimbatore road

  • @muthumuthumalai7210
    @muthumuthumalai7210 Рік тому +1

    Allapy house boat review pannunga sir

  • @sgowrisankar
    @sgowrisankar Рік тому

    Sir Enakum coimbatore Kum oru connection iruku basically nanum Tamilnadu state la Chennai neenga Tamilnadu state la coimbatore 😂😂😂

  • @afshanali8167
    @afshanali8167 Рік тому

    Sir good morning

  • @SuperSanthar
    @SuperSanthar Рік тому +1

    Sir Timng

  • @mk61289
    @mk61289 Рік тому

    சீரங்கம் உங்க மாமனார் உரா? வருடம் இருமுறை தவறாமல் வரீங்க. I walk by Murali’s coffee every morning when I’m in srirangam.

  • @monicav3211
    @monicav3211 Рік тому

    Bv kadai vadai kary very famous sir

  • @a.chandrashekar7670
    @a.chandrashekar7670 Рік тому +1

    Yesterday I had been to Bevi tiffin centre, Road side shops are better than this shop. Chatni, sambar waste. Vadacurry okay. Sevai okay. I will never ever recommend this hotel to anyone. Better tillai nagar old man Podi dosa,Adai. Near siddhi vinayak temple. Mr. Manoj waste.

  • @janardhanamvs
    @janardhanamvs Рік тому

    Nice

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Рік тому +11

    அவ்வப்போது வந்து செல்பவர்கள் எதையாவது சாப்பிட்டுவிட்டூ எல்லா கடையில் சாப்பிட்டாலும் நல்லாயிருக்கும் கருத்து தவறானது. நான் ஶ்ரீரங்கம் தான் நான் சாப்பிட்ட அனுபவம் எங்களுக்கு தெரியும். யூடியுப் வருமானத்திற்காக தவறான கருத்தை பதிவிடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும். ஏதோ, யாரோ சொன்னார்கள் என்பதற்காக எல்லா கடையிலும் நல்லாயிருக்கும் என்பதை.

    • @krishnans7787
      @krishnans7787 Рік тому +2

      Nee moodra.

    • @magendralingam7501
      @magendralingam7501 Рік тому

      Nice good vege food spread. 😊

    • @mathivanankrishnamoorthy4266
      @mathivanankrishnamoorthy4266 11 місяців тому

      ஓ அப்படியா ஏம்பா இப்படி செய்ர இலவச உணவு கிடைக்கிறது என்பதற்காக பதிவிட வேண்டாம் ஐயா

  • @priyaarvin6125
    @priyaarvin6125 Рік тому +1

    First comment sir. 🎉🎉🎉

  • @ratnapandiratnapandi9404
    @ratnapandiratnapandi9404 Рік тому +1

    வடையைபார்சலிஅனுப்பினால்சாப்பிட்டுபார்த்துசொல்லலாம்செய்விர்களா

  • @saravananbalakumar9777
    @saravananbalakumar9777 Рік тому

    Indha theru la danga na porandhu valandhadhu

  • @raghavan.g150
    @raghavan.g150 Рік тому

    👌sir

  • @magicalstars1562
    @magicalstars1562 Рік тому

    👍 😊 💐

  • @sharmib9601
    @sharmib9601 9 місяців тому

    இந்த வீடியோ பாத்துட்டு போய் ஏமாந்து வந்தது தான் மிச்சம்
    Worst experience

  • @srinivasanb4261
    @srinivasanb4261 Рік тому

    It is strange to see people who enjoy good vegetarian food also like non veg.

  • @venkatakrishnandurairaj3974
    @venkatakrishnandurairaj3974 Рік тому +1

    Do not tell to prevent temple visit

  • @DineshKumar-gm4fn
    @DineshKumar-gm4fn 10 місяців тому

    Food Raman

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 Рік тому

    Like

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 11 місяців тому

    தோசையை கையால் மொழுகி சுடும் போது.......
    எவ்வளவு சுத்தமான ஹோட்டல் என்று புரிந்து விட்டது நன்றி

  • @yash8536
    @yash8536 Рік тому

    அப்போ சேவைல உள்ள கருவேப்பிலை மட்டும் எப்படி பேசிட்டே உள்ள போச்சு ? 😂😂

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Рік тому +2

      கேமரா ஆஃப் பண்ணதும் வாய்க்குள்ள விரல் விட்டு எடுத்து வெளியே போட்டுட்டேன் 😂

    • @yash8536
      @yash8536 Рік тому +1

      @@banana_leaf_unlimited nalla chevachu thinnuya

    • @kgf5749
      @kgf5749 Рік тому

      Enda toy lee yash, mariyadaya pesa maatiya, 9 samanam pathavane

  • @murugesan1696
    @murugesan1696 11 місяців тому

    Ethu oru adhisiyamaley, Natharippayaley.Satni oodu thaneera erukkuley, kottikkarappayaley.oosiyil thinnal yellamey Nallaththanley erukkumley,JALRA.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  11 місяців тому

      3 kalavanikku artharathirila pirandha sori naaye, mathavan thingarada paathu pugainju saagum naaye

  • @kishoreanand8448
    @kishoreanand8448 Рік тому

    Don't waste the food

  • @vijayanand1797
    @vijayanand1797 Рік тому

    Sir Coimbatore food. Waste

    • @arumugamlatha7955
      @arumugamlatha7955 Рік тому

      அப்போ ரோட்டு டிட்சை ஒட்டி இட்லி ஆப்பம் போய் திண்ணு

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr Рік тому

    வீடியோ போடுற தம்பி மொதல்ல இந்த கடை திருச்சியில் ஸிரீ ரங்கம் கோவிலில் எந்த இடத்தில் இருக்குன்னு முதல்ல சொல்லீட்டு பிறகு கடையை பற்றி கூறவும்.

  • @krishnans7787
    @krishnans7787 Рік тому +1

    Sir bevi tiffen centre is worst. They serve spoilt chutneys.

  • @padhmanabanmohan2768
    @padhmanabanmohan2768 Рік тому +1

    Superb

  • @rrajagopaliyer6269
    @rrajagopaliyer6269 Рік тому

    Nice