லண்டன் தமிழர்கள் Area | London Tamil Area | Tamil People living in UK | UK Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • London Tamil Area | First time to London? Must watch 👆Tamil People living in UK | UK Vlog இங்கிலாந்தில் தமிழர்கள் அதிகம் குடியேறி வரும் தமிழ் Area | London Tamil Area | Tamil Vlog
    Tamil People living in UK | London Tamil bro
    Apart from East Ham & Wembley, There are many other areas with Tamil population. Gants Hill and Newbury Park is definitely one of those areas with biggest tamil population. This is very close to Ilford. you can find many tamil people living in Ilford too. Here you can find Tamil restaurants, Tamil Salons, Tamil grocery shops, tamil meat shops, Tamil dress shops, Tamil Cinemas etc This place is very similar to East Ham and located in East London. I did enjoy Vada from Chandra Express, a popular Sri Lankan take away and did grocery shopping from Sathyam Super Market in Newbury Park. Next to the super Market, we have also visited Josh Properties, where we have discussed a lot of things like, What documents are required to rent a house/flat in UK, best area for tamil people to live in London, House rent & bills.
    Sathyam Supermarket
    Address: 2-3, Central Parade, Ley St, Newbury Park, Ilford IG2 7DE
    Phone: 020 8518 3355
    Josh Properties Ltd
    Address: 5, Central Parade, Ley St, Newbury Park, Ilford IG2 7DE
    Phone: 020 8518 0444
    Watsapp: 0044-7740941786
    Email: lettings@joshproperties.co.uk (or) sales@joshproperties.co.uk
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    London Tamil Area, Where tamil people live in london, Tamil vlog, Tamil Vlogs, london tamil, UK tamil, Croydon Tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, East Ham Tamil Area, Wembley Tamil Area, Tamil people area in London, Gants Hill Tamil, Newbury Park Tamil, ilford Tamil

КОМЕНТАРІ • 300

  • @londontamilbro
    @londontamilbro  Рік тому +11

    நீங்கள் எந்த நகரம் அல்லது நாட்டைச் சேர்ந்தவர்? அறிய விரும்புகிறேன் I would love to see where majority of our subscribers are from 😍😃

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +20

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்த தலைவா இதுவும் ஒரு கலக்கல் வீடியோ தான்.லண்டன் தமிழர்கள் பற்றிய மற்றுமொரு சூப்பர் வீடியோ 🤝🤝👏👏❤️❤️💐💐👌👌🌹🌹

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +4

      மிக்க நன்றி சகோ 🙏🥰❤️

  • @vadivels1847
    @vadivels1847 Рік тому +5

    Super thambi!! 💐நீங்கள் சொல்லுவது ,எங்க பக்கத்துலே இருந்து லண்டன் பார்க்கற மாதிரி இருக்கு bro நன்றி பல ,👌👌🤩

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 Рік тому +2

    லண்டன் தமிழ்ச் சகோதரரின் அருமையான விளக்கத்துடன் லண்டனில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடைகள் உணவு விடுதி பற்றிய விளக்கம் அருமை.
    சத்யம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரின் வீடுகள் வாடகைக்கு கிடைப்பது பற்றிய விளக்கம் அருமை.
    அவரது தமிழ் மண்ணின் பாசமும் நேசமும் நன்றிக்குரியது.
    நல்வாழ்த்துக்கள்.🎉❤

  • @muruganandamabhimanyu1922
    @muruganandamabhimanyu1922 8 місяців тому

    இது மிக மிக அருமை மிக மிக நல்ல செயல்களை செய்து வருகிறீர்கள் உங்கள் மேலான செயலுக்கு தமிழர்கள் மத்தியில் ஒரு உயர்ந்த விருது இருக்குமானால் அதனை நான் உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.
    இந்திய தமிழர்கள் இலங்கை தமிழர்கள் இரு நாட்டு மாணவர்கள் வேலை தேடி வருபவர்கள் உயர் கல்விக்காக வருபவர்கள் உங்களுடைய பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது எனது விருப்பம். முக்கியமாக இந்தியாவில் தமிழ்நாடு கொடைக்கானலில் வசித்தார்கள் வசிக்கிறார்கள் அதுபோல் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களும் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள். அவர்கள் சொத்து வாங்குவதற்கும் சொத்தை விற்பதற்கும். லண்டனிலும் தமிழ்நாட்டிலும் சொத்துக்களை வாங்கவும் அமைப்பையும் உதவியையும் பதிவையும் வெளியிடவும்

  • @ensamayal6537
    @ensamayal6537 Рік тому +7

    லண்டன் தமிழர்கள் Area..!அவசியமான வர்களுக்கு கலங்கரை விளக்கம் நம்ம London Tamil bro channal!video quality,bro வோட dedication,camera man னோட உழைப்பு,கடமை,கண்ணியம் கட்டுப்பாடு இதுபோல் சொல்லிக்கிட்டே போகலாம்.என்றும் தரமான விஷயம் bro கிட்ட இருந்து கிடைச்சிகிட்டே இருக்கும்..வாழ்த்துக்கள் 🙏💐

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி அக்கா🙏🥰❤️

    • @ensamayal6537
      @ensamayal6537 Рік тому

      @@londontamilbro From TN.TV.malai.

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +1

      திருவண்ணாமலை! 😊

    • @ensamayal6537
      @ensamayal6537 Рік тому

      @@londontamilbro yes bro நான் முதல்ல ஆரம்பித்துவச்சிட்டேன்.

  • @subashbose1011
    @subashbose1011 Рік тому +4

    Sam bro ரொம்ப ரொம்ப பயனுள்ள புதிதாக லண்டன் வருகிறவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு காணொளியாக இருக்கு மிக்க நன்றி அந்த அண்ணா ரொம்ப தெளிவா விளக்கம் தந்தார் வாழ்த்துக்கள் வணக்கம்

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி சகோ 🙏🥰❤️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +5

    லண்டன் தமிழ் புரோ! நீங்கள் சொல்லும் விதமே தனி. காணொளிக்கு நன்றி.

  • @gerardchristopher9718
    @gerardchristopher9718 Рік тому +3

    Very informative and appreciate your videos which is very useful to know the places where our Indians live .Good job

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      Thank you so much brother for leaving a comment 🙏🥰❤️

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +2

    Sam‌ எங்கள் மன்னிக்கனும் ஏன்னால் லண்டன் உங்க பதிவுலதான் பார்க்க முடியும் நான் ஒரு மாற்றுதிறனாளி நன்றி சகோதரா கடவுளின் ஆசீர்வாதம் எப்பொழுதும் உங்களுடன் இருக்கட்டும் நன்றி நன்றி 💞❤️🌹💐🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +2

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி! எனது காணொளிகள் மூலம் தொடர்ந்து உங்களை மகிழ்விக்க என்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன் 🙏❤️🥰

  • @karpagamlatha4041
    @karpagamlatha4041 Рік тому +1

    Thanks for ur London I formation my son want to study in London so this video help forme 🙏

  • @ganeshlakshmanan3391
    @ganeshlakshmanan3391 Рік тому +2

    Glad to see the flat without the scaffolding. The area has transformed quite drastically over the last few years.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Рік тому

    Hi London Tamil Bro, Gants Hill, Newbury Park கானொலி பார்த்து ரசித்தேன், எனது உறவினர் சினேகிதர் இந்த இடங்களில் வசிக்கின்றார்கள், நான் மிகவும் தூர இருப்பதால் East Ham ல் shopping செய்வேன் . உங்கள் கானொலி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி . 🙏👍Usha London

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி சகோதரி 🙏❤️

  • @muruganandamabhimanyu1922
    @muruganandamabhimanyu1922 8 місяців тому

    மிக மிக அருமை
    இந்தியாவில் இருப்பவர்கள் லண்டனில் வீடு வாங்கவும் லண்டனில் இருப்பவர்கள் இந்தியாவில் வீடு வாங்கவும் தேவையான உதவிகளை நீங்கள் செய்யவும்

  • @yummymummy4097
    @yummymummy4097 Рік тому +2

    I cannot thank you enough for showing our old neighbourhood Newbury Park 😊and most importantly we love to hear the rental market in the are because we definitely need that . Thank you so much!

  • @padmadevi3359
    @padmadevi3359 Рік тому +2

    கேம்பிரிஜ் கல்வி கற்கவும் வாழவும் மிக அருமையான ஊர் லண்டனில்.

  • @kirubasudha
    @kirubasudha Рік тому +2

    Super duper video nanba 👌👌👌😍❤️😍 Lots of love from India, Chennai ❤️❤️❤️

  • @klrajakumar6137
    @klrajakumar6137 11 місяців тому

    🎉😊😊🎉 Very 🎉 usefull for the people who wants first 🥇 information to settle or study here, Thank 🙏 you Brother.

  • @siddharth5263
    @siddharth5263 Рік тому

    Nice video bro...really helpful... I'm an orthopedist looking to do my fellowship outside india... definitely helpful for mee...keep going bro....

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      Glad it was helpful! Thank you so much 🙏❤️

  • @christebene7223
    @christebene7223 Рік тому +1

    Superb bro. Really amazing video. And your explaination was very excellent. Good job bro.😃

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 Рік тому +1

    Very useful and informative video.Those who come for studies and job will be benefited by the video.I like the area and restaurants.👍🙏👏👏👌❤️

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +1

      Thank you so much Anna 🙏❤️🥰. Hope you are doing great !

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 Рік тому +1

    வணக்கம்ணே துபாய் இருந்து மிகவும் பயனுள்ள காணொளி.

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +1

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @satnamsingh4037
    @satnamsingh4037 Рік тому +2

    my humble request to London bro it would be a great help to let people know all the details but at the same time people new to uk are targeted by a few people for example not returning the deposit and overcharging

  • @sureshpara8965
    @sureshpara8965 Рік тому +10

    Super video bro 👌 🇨🇦but don't call srilanka tamil, can you call இலங்கை தமிழர்,ஈழத்தமிழர் please

  • @sathi6395
    @sathi6395 Рік тому

    Thanks for another view. Well done. Kindly UA-cam featuring Tamil professionals and elite business owners. Best wishes.

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Рік тому

    Beautiful coverage. Extra ordinary. Excellent narration

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Рік тому

    Super pathivu pa mahane ungaloda video eppothu varum endru eathirparthu erunthen pa mahane
    Ungaloda erunthu paarpathu poll ullathu pa
    Thanks pa mahane🙏🏻

  • @PriyaVas123
    @PriyaVas123 Рік тому +1

    Nice video bro. All the best for Josh real estate agent..

  • @vasukinatarajan9572
    @vasukinatarajan9572 Рік тому +1

    u explaining style is awesome... guduvancherry chennai

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Рік тому +2

    லஷ்மி நாராயணா அண்ணா நானும் ஈரோடு மாவட்டம்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому

    அன்பு சகோதரா எப்படி இருக்கறீங்க லண்டன் தமிழ் மக்கள் சுகமா உங்க flyசுகமா ‌பொங்கல் எப்படி போச்சு வாழ்த்துக்கள் 🌹💐🌹💐

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி சகோ. நலமாக உள்ளோம். நீங்க நலமா? பொங்கல் இனிதாக போச்சு 🙏🥰❤️

  • @RandysTime
    @RandysTime Рік тому

    Hi bro!!!namma oora vida anga ellame nallave kedaikkum polaye😃😃 unga kakalapana pechu eppavum pola semma.superb

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      Thank you so much Sis. How are you doing?

    • @RandysTime
      @RandysTime Рік тому

      @@londontamilbro Fine bro😊.Hope you are doing good😊

  • @srishan4803
    @srishan4803 Рік тому +1

    Thank you for the useful information brother

  • @kumarselva4329
    @kumarselva4329 Рік тому +1

    All ur videos Superb brother .

  • @colleenchacko6934
    @colleenchacko6934 Рік тому

    Super video give us some more videos thank u

  • @ramsiramsika9521
    @ramsiramsika9521 Рік тому +1

    அமெரிக்காவில் இருந்து விரைவில் லண்டனுக்கு வர உள்ளோம் 🇱🇰

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha Рік тому

    சகோ,
    இந்த வீடியோ நிச்சயமாக என்னை இங்கிலாந்துக்கு திரும்ப தூண்டியது. நான் நிச்சயமாக திரும்பி வருகிறேன்.
    The Boss returns.

  • @deva5uk
    @deva5uk Рік тому +1

    Gants hill is quite nice area to live, i live here for a decade

  • @stephenprabhu5655
    @stephenprabhu5655 Рік тому +1

    Excellent bro

  • @ramavasudevan2877
    @ramavasudevan2877 Рік тому

    Super.nalla explain panni irukinga.thank u

  • @maryjebakani8478
    @maryjebakani8478 Рік тому

    Hello brother , me , my husband and my 1/2 year old baby girl will come and join by may or June🤩🤩🤩I'm a nurse I'll be coming to Newcastle.... Waiting to meet u all, thank you

  • @amuthayoga476
    @amuthayoga476 Рік тому

    Kingsten hull பற்றி ஒரு வீடியோ போடுங்க வீடு வாடகை போடுங்க

  • @cshan75
    @cshan75 Рік тому +1

    Very informative 👍🏻

  • @kanapathykassee4327
    @kanapathykassee4327 Рік тому +1

    Tq bro for more information

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Рік тому +2

    ரொம்ப நாளா காணோமே ப்ரோ....எங்கே போயிட்டீங்க. Hear your voice again

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +1

      Thank you so much. Weekly ஒரு வீடியோ தான் போட முடியுது சகோ. வேலை முடித்து விட்டு, நேரம் இருப்பதே இல்லை. இருப்பினும் வாரம் ஒரு காணொளி போடுகிறேன் 😊

    • @jsmurthy7481
      @jsmurthy7481 Рік тому

      @@londontamilbro Don't strain yourself.... this should be a hobby like thing and should not be a compelling one. Just missed you for some time :that's why I asked. Don't take it seriously. 👍

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 Рік тому

    Sam bro superb, my son staying at Chelmsford

  • @pallavanexports
    @pallavanexports Рік тому

    Thank you for your information

  • @s.harineesamynathan4815
    @s.harineesamynathan4815 3 місяці тому

    மு.சாமிநாதன்
    த/பெ முருகேசன்
    2/36,லத்துவாடி
    திருச்செங்கோடு
    நாமக்கல்

  • @devaprabue5788
    @devaprabue5788 Рік тому +1

    Good massage for us 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lizasalim5070
    @lizasalim5070 Рік тому +1

    Sir your talking is so humble.
    No arrogant at all.🤩🥰🤩🥰😁

  • @sivabalan4984
    @sivabalan4984 Рік тому

    லண்டன் லண்டன் சொல்றிங்களே டா எல்லாம் frozen la வச்சிருக்கீங்களே....!செமயா சொன்னிங்க 😅That command sema அண்ணன் 😅👌🏻👌🏻👌🏻👌🏻

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj Рік тому

    Very nice informative vlog.
    God bless you, your family and your channel.

  • @sridaran2601
    @sridaran2601 Рік тому

    Superb bro thanks for the information

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому +1

    அருமையான தகவல்கள் 🇮🇳🇮🇳🇮🇳👍

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @eashwarchocka306
    @eashwarchocka306 Рік тому +1

    Amazing video.

  • @malarprabu7907
    @malarprabu7907 Рік тому +1

    Super sir

  • @latheefabegum8262
    @latheefabegum8262 Рік тому

    11:30😂எப்படிபட்பட்டுனுசொல்ரீங்க
    லண்டன்னுபெயருடன்நீங்க🙌🥰 (மூன்றுகிங்)அவர்அவர்ஸ்டைலில்கலக்கிறீங்கப்பா👌

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      மிக்க நன்றி சகோதரி 🙏❤️🥰

  • @Maran29
    @Maran29 9 місяців тому

    Very informative

    • @londontamilbro
      @londontamilbro  9 місяців тому

      Glad it was helpful! Thanks for commenting 🙏❤️

  • @sumathyearnest2882
    @sumathyearnest2882 Рік тому +1

    Intro dialogue super

  • @iniyamagizh5973
    @iniyamagizh5973 Рік тому

    Mmmm.... vera level anna keep it up

  • @barakkathullam839
    @barakkathullam839 11 місяців тому

    Advice super

  • @smselvam212
    @smselvam212 Рік тому

    Super bro Gud information

  • @dharshisathees7324
    @dharshisathees7324 Рік тому +1

    Nice bro

  • @kaderkhan8696
    @kaderkhan8696 10 місяців тому

    நன்றி வாழ்த்துக்கள்

  • @ivalin_kirukkalgal
    @ivalin_kirukkalgal Рік тому

    14:10 Pattukottai...💥😍

  • @SajaFathima-bi9fx
    @SajaFathima-bi9fx 7 місяців тому

    Anna nannum anda arptment lea iàkke
    2 flor lepa❤❤

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 Рік тому

    That plant's name is Nagadhali

  • @TheRealVoltbliz
    @TheRealVoltbliz Рік тому +1

    Superb store. Very neat.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Рік тому

    Nice one Bro 👍

  • @user-ve9ln1cm7e
    @user-ve9ln1cm7e Рік тому

    Anna,
    Central London a Mattum Oru Videowa Podungalen 🥺💕

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +1

      Sure already it’s there. Please chk. Nandri

  • @kothair5125
    @kothair5125 28 днів тому

    Sir, What is the position of civil disturbance

  • @allthingsnam
    @allthingsnam 4 місяці тому

    Thank you so much!!

  • @rithinrithu7262
    @rithinrithu7262 Рік тому +1

    Super bro. Best school - primary school to secondary schools in area. How to apply for school. Example In india pre kg lkg. Say about In London schools. Public schools nd private schools details please.

    • @Srini2000
      @Srini2000 Рік тому

      Council allocate some nearby school, so don’t need to worry too much.
      Choose your accommodation first and approach council in that area
      One of the near by (walkable) school only be allocated and there is no school bus. Just walk and children’s are not allowed to go alone until 11
      Check ofsted report for outstanding/ good schools but only the schools near by house will be allocated by council depends upon availability

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      Sure

  • @natarajansugumar5671
    @natarajansugumar5671 Рік тому +1

    கடை எல்லாம் நல்லா தான் இருக்கு.விலைதான் தல சுத்துது.🎃🎃🎃(பாளையங்கோட்டை, திருநெல்வேலி)

  • @Triptocanada
    @Triptocanada Рік тому

    Regards from Canada 🇨🇦

  • @kanimozhi_Mathiyalagan
    @kanimozhi_Mathiyalagan Рік тому +1

    Bro croydon la video panunga bro

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +1

      Croydon video already pootachu sister. Please chk my videos. Nandri

    • @kanimozhi_Mathiyalagan
      @kanimozhi_Mathiyalagan Рік тому

      @@londontamilbro oh ok brother I’ll na poi pakuren

  • @UshaDevi-zl1wg
    @UshaDevi-zl1wg Рік тому

    Oru maadhatthirkku sumaar 2.50 latcham selavu saeidhu padikka Maanavargalukku thaevai endraal Avargal Part Time Job saeidhu evvalavu sambaadhippaargal enbadhaiyum Koori irukkalaam.

  • @antoniovaz6
    @antoniovaz6 Рік тому

    Super bro❤

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому

    மும்பை யில இப்படி கிடைக்காது வாவ் அருமை

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      உண்மை தான். இந்தியாவின் மற்றபகுதிகளில் கூட இப்படி இருக்காது.

  • @jeleena.s44
    @jeleena.s44 Рік тому

    Super ciththappa

  • @natrayan50
    @natrayan50 Рік тому

    No two wheeler s running in the roads!!!!!!

  • @sinnathambythayaparan6121
    @sinnathambythayaparan6121 Рік тому

    first living here lanka tamil now change lots

  • @kumarselva4329
    @kumarselva4329 Рік тому

    Ennudaiyaa relative lady dr. Is coming to london for observership in dental hospital. Kindly Help pannungaa. Thank you very much.

  • @thirstforknowledge1307
    @thirstforknowledge1307 Рік тому

    anna [pls upload some arts and creative videos than food etc.,

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 Рік тому +1

    Supeb Brother

  • @rajathimeena1535
    @rajathimeena1535 11 місяців тому

    Thank you anna

  • @wakeup9352
    @wakeup9352 Рік тому

    Hi brother. Can you tell about gnm nurse job vacancy in UK and trusted agency and the requirements needed.

  • @mohamedshaham8330
    @mohamedshaham8330 Рік тому

    I like everything bro

  • @sathishthiya9356
    @sathishthiya9356 Рік тому

    Inga than nanum irruken 😍Gantshill

  • @gokuls7091
    @gokuls7091 Рік тому

    Bro can u make a vlog about birmingham living expenses..

  • @tonybank36
    @tonybank36 Рік тому +1

    ❤❤❤❤❤❤awesome

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Рік тому

    அருமை அண்ணா

  • @roshanab7984
    @roshanab7984 Рік тому

    Super 🔥 .

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Рік тому

    Arumai bro...

  • @sankarraji3255
    @sankarraji3255 Рік тому +4

    தம்பி,மதுரைல இருந்து எப்ப வந்தீங்க?

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому +1

      நவம்பர் மாதமே வந்து விட்டேன் அக்கா 🙏❤️🥰

    • @sankarraji3255
      @sankarraji3255 Рік тому

      @@londontamilbro I,m not Akka .Annan.I always use my wife 's name at the end of my name.I'm Sankar.

    • @londontamilbro
      @londontamilbro  Рік тому

      Sorry Anna 🙏😊

  • @mythilisuresh4276
    @mythilisuresh4276 Рік тому

    Anna ennoda kanavar catering padichirukanga job kedaikkuma

  • @sinthiyasiva2380
    @sinthiyasiva2380 Рік тому

    Very useful video.Can i get that person ( Josh )contact details. It would be helpful. I have recently moved to london. Planning to bring my family.

  • @BalaBala-co8iz
    @BalaBala-co8iz Рік тому

    Super bro

  • @palanikumar7110
    @palanikumar7110 Рік тому

    ரொம்ப நன்றி

  • @Kajanthan.View.Apiramy
    @Kajanthan.View.Apiramy Рік тому

    Good