Це відео не доступне.
Перепрошуємо.

Is Vastu True | வாஸ்து உண்மையா

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2018
  • Now a days many give a lot of importance to vasthu while building or buying a house. Major question in it is whether vastu is true and some also asked about vastu pariharam in tamil. So here I have explained in detail about main door vastu and kitchen vastu in tamil. After watching this video you will come to a conclusion whether vastu is really that important or not.
    வாஸ்து உண்மையா என்ற கேள்வி உங்களில் பலருக்கும் வந்திருக்கும். இன்றைய தலைப்பு வாஸ்து உண்மையா என்பது தான். பலரும் முக்கியத்துவம் கொடுக்கும் வாஸ்துவின் உண்மை நிலை என்ன என்று இந்த பதிவில் கூறியுள்ளேன்.

КОМЕНТАРІ • 523

  • @suriakalarajan2567
    @suriakalarajan2567 5 років тому +25

    You are absolutely true. You are very bold and brave in your field. Especially I am very excited you told that Kadaga laknam. I had a experience in it and i was attended the vastu class also. I really salute Mr Simma. Thank you for your awareness post

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Good to know

    • @dinekal
      @dinekal 5 років тому +1

      கடக லக்கினம் மட்டும் தான் என எனக்கு தோன்றவில்லை, கடக ராசியும் சேர்க்கணும் போல இருக்கிறது. என்னுடைய அப்பா கடக ராசி, வாஸ்து படி எது எங்க இருக்குமோ அதுக்கு எதிராகத்தான் வீடு இருக்கிறது. சமையல் அறை, படுக்கை அறை, வரவேற்பு அறை எல்லாம் வாஸ்துவுக்கு தலைகீழ் பாடம்தான்.

    • @tamilmozhi7891
      @tamilmozhi7891 5 років тому +2

      Simma அவர்களே நீங்கள் வாஸ்து என்றால் உங்கள் பார்வையில் பணம் ஒன்றை மட்டுமே மையமாக வைத்து பேசி உள்ளீர்கள்.. நீங்கள் வாஸ்துபடி வீட்டில் வசித்து உணர்ந்து இருக்குறீர்களா? நீங்கள் உணர்ந்து பேசியது போல் தெரியவில்லை.. ஏனென்றால் இங்கே உங்கள் யூகத்தை கோர்வையாக கோர்த்து பேசி உள்ளீர்கள் சாமர்த்தயமாக! ஏனென்றால் நீங்கள் தோசம் என்று சொல்ல கூடிய மனையை Geo pathIc Stress வச்சு தான் பார்க்கனும் அப்படி சொல்லி இருக்கிர்கள்... பொதுவாக நிலத்தை பார்த்ததும் சொல்லி விடலாம். அறிவியல் தே வை கிடையாது இயற்கை சார்ந்த தெளிவு போதுமானது. அடுத்ததாக 500 வருடத்திற்கு முன்பு ஒரு இடத்தில் கொலை நடந்து இருக்கலாம் அல்லது பெண்ணிடம் திருடி இருக்லாம் குறிப்பிட்டு இருக்குறீர்கள். இதுவுமே அந்த நிலம் தவறாக அமைந்திருந்தால் மட்டுமே இதுபோன்ற விரும்பதகாத நிகழ்வு நடந்து இருக்கும்.. அதே நிலம் நாம் இப்போது பார்த்தாலும் அது தெரிந்து விடும் .. அடுத்ததாக அம்பானி, அதானி தான் வாஸ்து படி வீடு கட்ட முடியும் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். உங்கள் பார்வையில் வாஸ்து என்பது என்ன? Tks frd

    • @tamilmozhi7891
      @tamilmozhi7891 5 років тому +1

      என்ன உண்மை! உண்மை என்று பேசி இருக்குறீர்ள்.. நீங்கள் உணர்ந்த பின்னர் உங்களிடம் இந்த கருத்து இருக்காது.. என்பது என் பணிவான கருத்து

    • @ENewstamil
      @ENewstamil 5 років тому +1

      @@tamilmozhi7891 we had real experience at south vasal house complaint of thenkilaku , vadakilaku upsent so many loss . we have got all aftr issue claimed.

  • @gopalb7632
    @gopalb7632 5 років тому +15

    முற்றிலும் உண்மையான கருத்துக்களை கூறி இருக்கிறீர்கள். மக்களுக்கு வாஸ்துவை பற்றி உண்மையான தகவல்களை விளக்கி உள்ளீர்கள் மிகுந்த நன்றி.

  • @nagarajankannan4069
    @nagarajankannan4069 4 роки тому +9

    super pro, thank you
    என் மன கலக்கத்தை போக்கியதறக்கு நன்றி, very very thank you so much

  • @tjayakodi6323
    @tjayakodi6323 5 років тому +3

    சூப்பர். நீங்கள் சொல்வது சரியானது தான். வாஸ்து என்பது வீட்டில் நல்ல காற்றோட்டம் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதே உண்மை.இதுவே ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரம்.

  • @DHARUMARAJ-oy9gp
    @DHARUMARAJ-oy9gp 5 років тому +19

    சிம்மா சார் வாஸ்துவை மாற்றி கொள்வதை விட மனதை மாற்றிகொள்வது நல்லது "நன்றி"

  • @saravananvs1852
    @saravananvs1852 5 років тому +8

    சார் நீங்க சொன்னது 100% உண்மை அவரவர் ஜாதகப்படி தான் எல்லாம் நடக்குது.

  • @user-dd2se6fo8l
    @user-dd2se6fo8l 5 років тому +15

    அருமையான பதிவு . எனக்கு நூறு சதவீதம் உங்கள் கருத்தில் உடன்பாடும் நம்பகத்தன்மையும் உண்டு. சூப்பர். நன்றி சிம்மா.

  • @sherbinsherbin9053
    @sherbinsherbin9053 5 років тому +1

    super sir, enka veedu 17 years munadi kadinathu yellame thavaraka irukkirathu kanni moolai sitout ,essanya moolai ktchan,vayoo moolai kinaru,esanya moolai tailet.husbendkku ,poorattathi,yenakku barani,makalkku moolam ,makan visakam,makal uttiradam.neenka sonnathu manatirkku aruthalaka ullathu.thank you sir

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 Рік тому +1

    Thanks sir, we have bought one south facing plot , it's very hard to plan as per vasthu because frontage is 24 feet. So I'm planning good windows for air circulation and light with safety main door I think this is enough and septic tank is far from water motor that's it. Now your video gives some extra power to us, Thanks sir 🙏🙏🙏🙏🙏

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 років тому +20

    ஒழுக்கம் உள்ள ஒருவனை எந்த கடவுளும் கோல்களும் கெடுக்க முடியாது? கிராம பழமொழி.

    • @user-ln5dr2pm7x
      @user-ln5dr2pm7x 2 роки тому

      அதாவது தாங்கள் ஒழுக்கமாக இருப்பீர்களா... மாட்டீர்களா என்பதும் கூட உங்களது ஜாதகத்தில் தெரியும் என்ற உண்மை தெரியும் போது தங்களுக்கு கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். 😊

  • @subramani4654
    @subramani4654 5 років тому +3

    குருவுக்கு வணக்கம்.வாஸ்துக்கு கோவிந்தா கோவிந்தாதான்.வாஸ்து பார்த்து இழந்துவர்கள்தான் அதிகம் அதில் நானும் ஒருவன்,வாழ்ந்தவர்கள் யாரும் இல்லை. நீங்கள் சொல்வது சரிதான் அனைவரும் விளித்துகொள்ளட்டும்.என் தகப்பனார் சிம்ம லக்னம் அனைத்து வீட்டு சாக்கடை நீரும் என்வீட்டீல்தான் முடிகிறது.ஆனால் எனக்கு சுக்ரன் ஹஸ்தம் நட்சத்திரத்தில் உள்ளது நீர் எதுவும் லீக்ஆகவில்லை நன்றி குருவே.

  • @balakrishnanvt9656
    @balakrishnanvt9656 5 років тому +2

    You are right sir. But we suffered a lot when septic tank placed in Southwest corner. After removing we felt better

  • @sugunasuguna7939
    @sugunasuguna7939 5 років тому +5

    இந்த பதிவு எனக்கு பொருந்தும் ஜாதகபடிதான் வீட்டு அமைப்பு அமைகிறது பல வீட்டை மாற்றிய பிறகு வந்த ஞானம் எனக்கு .

  • @s.jarunkesavanaasaan6981
    @s.jarunkesavanaasaan6981 3 роки тому +1

    ரொம்ப நாளைக்கு அப்புரம் ஓர் நல்ல தகவல் கிடைத்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @astroletchmisivakumar9792
    @astroletchmisivakumar9792 5 років тому +1

    Yes sir.. Wt u told is absolutely rgt.. First v sh test the land.. I'd there any negative energy v should clear it n construct a building.. Fortunately I got a good as well as 80 percent perfect house.. V should see the basic things in vasthu.. Atleast 50percent vasthu perfection is important.. More than that v sh keep our home neat n clean n do some poojas atleast once in a week.. Then automatically positive energy comes in.. Thanks for creating awareness sir..

  • @durgacandy7113
    @durgacandy7113 5 років тому +3

    Sir awesome Ur great IPO tha na theliva iruka puriya vechathuku romba thanks sir.

  • @rangalasai5585
    @rangalasai5585 5 років тому +2

    Good enlightenment. Explained very practically. My sukran is in chandra nakshatram and there is always a water leakage however much I try to rectify them.

  • @VR-xw3ib
    @VR-xw3ib 5 років тому +3

    Simmaa bro merasel pandringa nega soldra mater pakkava eruku true information which u post 👏👏👏👍👍👍 nega poi solli nalla sambarikalam but nalla manasu bro ungaluku thkz bro

  • @punithasreenagasaamyd1158
    @punithasreenagasaamyd1158 3 роки тому +2

    இன்று தான் பார்த்தேன், தங்கனள போல் தைரியம் அனைவருக்கும் இருந்தால் உலகம் 😇😇👌👏⚘

  • @kani1721
    @kani1721 5 років тому +3

    Thanks for the eye opening video simmaa sir. My views about vasthu has changed ....

  • @anandhir7652
    @anandhir7652 5 років тому +4

    Thank you brother
    .good advice at right time.

  • @saravananjeyachandran2058
    @saravananjeyachandran2058 3 роки тому +2

    அஞ்சு தலைமுறை முன் இருந்தவர் போல தான் நாம் இருப்போம் என்றால்...
    நம்மோடு பிறந்த உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களும் அதே நிலைமையில் தானே இருக்க வேண்டும்...ஆனால் அப்படி இருபதில்லையே ஏன்??

  • @SakthiSakthi-vt7ne
    @SakthiSakthi-vt7ne 4 роки тому +6

    தெய்வமே இத்தனை நாலா எங்க இருந்திங்க.வாழ்த்துக்கள்.😄😁😃

  • @agathiyanparithisanthosh9084
    @agathiyanparithisanthosh9084 5 років тому +26

    உங்கள் தைரியமான பதிவுகளே உங்கள் மீது ஈர்ப்பு வருகிறது

  • @prabat8972
    @prabat8972 5 років тому +1

    இது வரைக்கும் கேட்காத ஒரு புதுமையான விளக்கம் அருமை சிம்மா அண்ணா வாழ்க வளமுடன்

  • @sathyap1063
    @sathyap1063 5 років тому +3

    Nice simmaa.ippo ella people um tv pathutu avangaluke vasthu knowledge irukunu feel panranga.namma veetuku varavanga poravanga ellam vasthu suggestion solluvanga.adhu innum horrible experience.but nice explanation and gud awareness video simmaa.👌

  • @dreamscome8760
    @dreamscome8760 5 років тому +4

    வணக்கம் அண்ணா தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

  • @srstimes330
    @srstimes330 5 років тому +2

    I set up my balcony as office recently spending a lakh. Also maintaining vasthu is difficult. Ambani adani illa nan aparna dhan. I completely agree to this video. Plus I reside in an apartment so understand it doesn't fully apply

  • @cd.muruganmurugan1979
    @cd.muruganmurugan1979 3 роки тому

    அருமையான பகிர்வு நண்பா ,,
    வாஸ்து சாஸ்திரம் உண்மை தத்துவம் பற்றி சிறப்பாக விளக்கமும் தெளிவான உதாரணம் உங்கள் நல்ல எண்ணம் வாழ்க வளமுடன்

  • @shivayanamaha7060
    @shivayanamaha7060 5 років тому +2

    Super bro........but i had some doubts,1:we had live south facing 🏠......that period was worst in our life....that time we don't know abt vastu anything.... That is rented house only.......after 4 year we shifted to east facing 🏠.....after that....... each and everything good to our house.....no problem..... good understand,health too good.....this is....

    • @fairlyrainbows7902
      @fairlyrainbows7902 5 років тому

      Me too ..south facing was good only but didn't leave us to stay in that house..

  • @ranikumar4613
    @ranikumar4613 5 років тому

    Arumai nakkirare... Ini yarum wasthu ndra peche edukka mattanga, iruka oru veedu iruntha pothumnu nimmathiya iruppanga, ithu evlavu periya sevai, but simple a sollittinga... Unga thannadakkame thani than nakkirare, Unga videos parthale eno manasu thelivagiruthu, avlavu patham Unga voice um, varthaiyum👏👏👏👌👌❤️👍

  • @RameshRamesh-hs8lb
    @RameshRamesh-hs8lb 5 років тому +1

    Simma nega kojam kovama Dan soluriga yematuraga nu enga Mela erukura akarai Dan na Pakuran enaku sukuran Chandran la rendum one eruku na Nerya pathu Erukan vastu 10 days before kuda yosichan En mama nala Dan samadikurom but sethuvekamudiyalanu spa bath room tap water leak ayutudan eruku epa pathalum your are really great thanks simma sir

  • @rethis7331
    @rethis7331 5 років тому +1

    Explained perfectly and without reservations which is commendable 🙏. But would be very happy to know when the earth accepts all doshams....can it be believed 🙏

  • @user-ni9zi5cm6m
    @user-ni9zi5cm6m 5 років тому +3

    super sir naan simma laknam my house near opp சாக்கடை கல்வாய் இருக்கு சார் 100 % neenga sonnathu unami

  • @chandruchandru4753
    @chandruchandru4753 5 років тому +6

    *SIMMAA* sir super message ...you are a scientist in astrology..my thought was to give a best award for you by the people.... all the people who are watching this video will have a wish you to be honored by an award... more of the people has a thought about this....all of them all love you.. 👥

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Thanks a lot

  • @ramnarayanan1106
    @ramnarayanan1106 5 років тому +1

    உண்மை தான் குரு ஜீ. இன்றைய காலகட்டத்தில் வாஸ்துபடி வீடு கட்டுவது என்பது அரிதான விசயம் தான்.நீங்கள் சொல்வது போல் ஜோதிடர் இரண்டு பேர்கள் வீடு வாசல் உள்ள திசையை மிக சரியாக கூரினார்கள். இதில் தங்கி இருக்கும் வீட்டில் வாசலை வேறு திசையில் மாற்றி அமைக்கவும் வழியில்லை குரு ஜீ.

  • @vijayt7816
    @vijayt7816 5 років тому +3

    Water leaking can't retain money excellent sir sukran& Chandran in rizabam is their any solution

  • @hemanaidu4077
    @hemanaidu4077 5 років тому +3

    Super explanation. After a break am seeing your video, beautifully explained. Thanks.

  • @vishnuraja5158
    @vishnuraja5158 5 років тому +2

    Pakka nu sollalam ji.. Neenga sonna maadhiri Enakku Chandran veetla Sukran illainga but Sukran Veetla Chandran rishabam la Rohini nakshathram la irukku. So absolutely neenga sonna maadhiri andha vice versa la yosichi patha enga veetla ippo Tap water engayavadhu leak agikitte thaan irukkum. What you said is true only Simma 👍. But I always try to stop the water flowing but it somehow is not happening. Oru edathula close Panna innoru idathula oluga aarambichidum.
    And I also agree that Vaasthu ellarum follow Panna mudiyadhu apdinu. But Inga Enna solrangana enga veetla nàanga ippo irukka sondha veeta maatheetu pona Nalla velai kidaichidum aprom udane kalyanam agidum apdinu solranga. I also ask the same question with my parents appo Jadhagam thappa solluma apdinu. But anyways indha video Va ellarukum pottu kamikka poren. Thanks Simma.

  • @umamaheswarichalam6213
    @umamaheswarichalam6213 4 роки тому +1

    Till date I was very much worried Sir.. After listening to your video I am very much cleared.. Thank you so much for an wonderful updates

  • @mahendranl1194
    @mahendranl1194 Рік тому

    Aiyya...thangal solliyathai naan totally agree pannugirean...yean enil, naanum vasthu matrum astrology padichittu irukkean...naan oru civil engineer got experience around 4 decade..hence ...I agree your points and your view...all vasthu and everything is on Karma base only...really this video is practical and agreeable....

  • @nambirajan8518
    @nambirajan8518 4 роки тому +2

    Sir nenga last la Sonathu Rompa correct ah iruku.. Simma laknama iruntha veeta suthi kaalvai odum kupai kidakum.. Inga Apdi than iruku 😅😅😅

  • @balamuralimn8109
    @balamuralimn8109 5 років тому +2

    சரியான நேரத்தில்.. சரியான தகவல்.. நன்றி சிம்மா.. நான் 209வது பார்வையாளர்..

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      மிக்க நன்றி

  • @mc.venkatesanv.s2503
    @mc.venkatesanv.s2503 5 років тому +1

    அருமையான பதிவுக்கு நன்றி அண்ணா நான் அரபு நாட்டில் வேலையில் உள்ளேன் இந்த நாட்டில் வாஸ்து ஜாதகம் பார்ப்பது இல்லை அந்த காலத்தில் அனைவரும் வாஸ்து ஜாதகம் பார்த்தார்களா இப்பொழுது இருக்கும் நிலையில் ஏழைகள் எதுவுமே பார்பதில்லை நீங்கள் சொன்னமாதிரி பணக்காரர்கள் மட்டும்தான் ஏன் அரபு நாட்டில் இதுபோன்ற பார்க வில்லை வாஸ்து ஜாதகம் அவர்கள் எப்பொழுதும் நல்லபடியகத்தான் இருக்கிறார்கள் இதற்கு பதிவு கூறுங்கள் அண்ணா நன்றி

  • @vijaylakshmil3203
    @vijaylakshmil3203 4 роки тому +3

    தெற்கு திசை வாசல் உள்ள வீடு கட்ட வேண்டும் உங்கள் பதிவுக்கு நன்றி எங்களுக்கு நம்பிக்கை கெடுங்கள் பயம் படுத்துறாங்க

  • @sumithradevi3815
    @sumithradevi3815 5 років тому +2

    Solrathuku onnumay Ella sir ellam solliyathchu great thought yarum emanthrukudathnu ninaikrathu , unga sukran guru natchathirathula than erukumnu ninaikrayn thank you so much sir

  • @DhavaMani-fw8hb
    @DhavaMani-fw8hb Місяць тому

    நன்றி நண்பரே இப்போது தான் வாஸ்து பைத்தியம் தெளிந்தது நன்றி நண்பரே இப்போது உள்ள நிலையில் அனைவரும் தேவையான நல்ல பதிவு 💯🙏🙏🙏

  • @ibrpaperproductsudumalpet2970
    @ibrpaperproductsudumalpet2970 4 роки тому +1

    Very correct & Good Explanation bro, pls upload this type of advice. All people give yourself confidence to your likely one God, then you are not afraid at any one & any were. Thanks to you. All is well...

  • @railanimatorto8177
    @railanimatorto8177 5 років тому +3

    Sooperb explanation sir. You changed my way of thinking.

  • @ramkumarchinnappa6283
    @ramkumarchinnappa6283 5 років тому +1

    Azhaga sonnenga bro, yen Veedu vasthu muttrilum muranaga ulladhu, but kadavul girubayala superb ba irukken

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 5 років тому +1

    I will listen to this video tomorrow. Goodnight. I have downloaded

  • @soundarrajan6045
    @soundarrajan6045 5 років тому +1

    Hereafter I do not spend for vasthu.. Good information sir.. Thanks

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Good to know

  • @vigavarnaa3728
    @vigavarnaa3728 5 років тому

    நல்ல தகவல் ரொம்ப நன்றி. எனக்கு இருந்த மிக பெரிய குழப்பம் தீர்ந்தது. நன்றி

  • @chandrasekarannatarajan447
    @chandrasekarannatarajan447 5 років тому

    Bro very very nice. I have a clear idea now. past 6 months I have a lot of confusion. now it is clear. thanks bro.god bless you .

  • @chandrasekar.schandrasekar1285
    @chandrasekar.schandrasekar1285 Місяць тому

    Excellent sir.
    வாஸ்து, எண் கணிதம் பொய்.
    இந்த இரண்டையும் நமக்கு தகுந்தபடி எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.அப்ப அது பொய் தான்.
    ஆனால் ஜாதகம், கடவுள் maatra

  • @BossPradhap
    @BossPradhap 5 років тому +2

    Great information na. So much of people waste their money. You are bold. Super ✌️

  • @RekhaRekha-oh5gk
    @RekhaRekha-oh5gk 5 років тому +5

    Already I asked one question but now itself not reply jathagam thirukkanitham or vakkiyam which one is correct pls reply

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      See ua-cam.com/video/D8g-EslU7rI/v-deo.html

  • @abisuren1669
    @abisuren1669 5 років тому +3

    Supero super explanation sir.imitating ellamal vartiety good truthful healthy information for jothisham. thanks . expecting more useful tips our lifetime .thank u sir.👍👍

  • @sathyaananthakrishnan972
    @sathyaananthakrishnan972 5 років тому +1

    உண்மையை பேசியதற்காக நன்றி ஐயா

  • @kamal4allofu
    @kamal4allofu 5 років тому +7

    வாஸ்து என்பது இயற்கை சார்ந்த ஒன்று. வாஸ்து தனிப்பட்ட மனிதர்களின் ஜாதக பலன்களை வைத்து பலனலிப்பதில்லை. வாஸ்து உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது.

  • @vijju_lachu
    @vijju_lachu 5 років тому

    Nethila pattai. Kaluthula Kottai. Moonu pattai namam and this is today's money making secret. Genuine video and must to know by all youngsters who blindly believe that without any hardwork and simply by vastu remedies money will rain on them.🤗🤗🤗
    Good input by Simmaa***

  • @poornimajerry5669
    @poornimajerry5669 5 років тому +1

    Super Anna it's true nekga mattum than unmai jothidar romba year approm oru nall jothidam solrikga

  • @sundarikrishna3836
    @sundarikrishna3836 4 роки тому

    Bro thank u so much. Enkal வீடு south west roof லிருந்து பின்பக்க மாடி மாடி roof 2 உம் joint panniyullom. Vasthu நிபுணர் தென்மேற்கு corner அது poala இருக்க கூடாது. 90 டிகிரி il shape வச்சி ut பண்ணுங்க u sonnar. I உங்கள் video கேட்டதில் இருந்து அது அப்படியே விட்டு vifalamnu முடிவு pannitten. வாழ்க வளமுடன்

  • @sharmilaashok-qn6bo
    @sharmilaashok-qn6bo Рік тому +1

    Ur right na kadaga lagnam nanga vasthu pathu veedu katala but Nalla dhan erukom..en jathagathula sani kethu serkai eruku nenga sonathu correct dhan enga veetu santhula dha eruku.... super lagnam vachi correct ah predict panringa🙏👍

  • @srinivasankrishnan6403
    @srinivasankrishnan6403 5 років тому +4

    நீங்க சொல்லும் லாஜிக் படி பாத்தா ஜோதிடமும் அப்படித்தானே.,,,
    ஜோசியர் ட்ட கன்சல்ட்டண்ட் போனாலும் போகாட்டியும் விதிப்படி (ஜாதகப்படி) தானே நடக்கும்...
    பின் ஏன் ஜோதிடம் பார்க்கிறோம்..??
    சரி .. அவனின் விதி ஜோதிடம் பார்த்து நல்வழிப்படனும்னு இருக்குனு நீங்க பதிலளித்தால்.... அப்பும் வாஸ்து வும் அப்படித்தானே...
    ஜாதகப்படி இப்படித்தான் அவனோட வீடு அமையும்னு முன்னுக்கூட்டி தெரிஞ்சி திருந்தி நல்லபடியா வீடு கட்ட ஒரு வாய்ப்பு தானே..!!

  • @maalar1396
    @maalar1396 5 років тому

    Your bold explanation is welcome. But we can always go for only general vastu and not deep into it

  • @ANITHAANITHA-wu4qf
    @ANITHAANITHA-wu4qf 5 років тому +5

    Bro what ever you told there is some logic bro 👌

  • @Chiravasu
    @Chiravasu 5 років тому +2

    Excellent eye opener statements , but ppl who watch this video for first time will judge you as rude. In a way it’s not good because your intentions of speeding awareness will not reach out for timid people. Tks

  • @dhanaffgaming5784
    @dhanaffgaming5784 5 років тому +5

    நல்ல பதிவு

  • @sulthanibrahim444
    @sulthanibrahim444 5 років тому +2

    Thalamurai explanation really super.I like your words sir.

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 5 років тому +2

    மதிப்பிற்குரிய ஜோதிடர் தம்பி சஞ்ஜீவ் அவர்களுக்கு வணக்கம்.
    கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக நான் உங்கள் சமூக வலைதளதில்
    அங்கத்தினனாக இணைந்து அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன்.
    உங்களுடைய ஜோதிடம் பற்றிய பொது விளக்கங்கள், ஜோதிடம் பற்றி மக்கள் மனதில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான புரட்சி என்று சொன்னால் அது எனது மிகச் சரியான மதிப்பீடாகும். அந்த வகையில் இதுவும் ஒரு புரட்சி விதை. உங்களுடைய நேர்மைக்கும் ஜோதிடம் பற்றிய திறமைக்கும் அறிவுக்கும் எனது பாராட்டுக்கள். உங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் கருத்து சொல்வற்கு நேரம் அமைவதில்லை. அனைத்தும் பயனுள்ளவை.
    சுப்ரமணியம் லோகன்
    ஈழத்தமிழன்

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      மிக்க நன்றி

  • @suja5suja599
    @suja5suja599 5 років тому

    thank you sir, veedu en payareil vulladhu, corner plot and corner shape veedu, vadakelaku kuruvalaga erukum-(kitchen vulladu), north face , Frint and back road erukeradhu 18 varudamum vedhavedhamaga kastapadugiran ennaku enna seivadhunu theyriyavillai engage erukalama? or vadagai veetuku pagalamugi? please tell me sir

  • @sasikalamurugan8386
    @sasikalamurugan8386 5 років тому +4

    Ninga solvathu unmai Enaku Simma laganam Enga vittu munnadi eppothum water erukku

  • @kasthurinatarajan3115
    @kasthurinatarajan3115 5 років тому +2

    tnk u Anna,doubt clear ,nanga munadi irunda veedu vastu sari illai,ippa correcta iruku. u r great Anna ,ungal video parthathuku apparam vasthu vil bayam illai

  • @parvathys1981
    @parvathys1981 5 років тому +3

    Nethiyadi simmaa bro 👍👍👍🌹🌹🌹.. Superb

  • @dhanushram4153
    @dhanushram4153 5 років тому

    I am a civil engineer.your message is very very true so thanks for you.

  • @ravinanthananbalakrishnan720
    @ravinanthananbalakrishnan720 4 роки тому

    Dear Sir,
    I am your fan for a long ago.Thank you for your presentation. I fully agree with your horoscopical point of view.That same point of view,it may give awareness also isn't it?
    In next, horoscope we can't change but we can minimise the nonsense by paying limited effort on this isn't it?As much as possible, people can minimise discomfort & troubles.
    As much as possible,we can minimize the evil just like pt.who underwent wrong treatment.

  • @aravinthsomu6476
    @aravinthsomu6476 5 років тому +3

    மிக அருமையான பதிவு..... அண்ணா கன்னி லக்னம் எப்படி வீடு இருக்கும்????

  • @AstrologerGingeeGomathi
    @AstrologerGingeeGomathi 5 років тому +4

    அருமையான பதிவு பிரதர்...

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Thanks

  • @user-ui2gk4cu2i
    @user-ui2gk4cu2i 5 років тому +5

    Super sire, very very useful video sire, thank you sire.

  • @lathamahesh241
    @lathamahesh241 5 років тому

    Saga உண்மை யான விஷயத்தை தைரியமாக கூறியதற்கு என்னுடைஜாதகத்தின் வீடு இங்கு அமையும் என்று இருக்கோ அதுபோல் தான் இருக்கு. வாடகை வீட்டை மாற்றிவேறு வீடு போவோம் என்றால் முடிய வில்லை. சொந்தவீடுகள்பல அழகாக நேர்த்தியாக இருந்தது.ஆனால்அதில் குறைவான வருடங்கள் இருந்தோம். வெளிப்படையான கருத்துக்கு. நன்றி சகா

  • @saranyamkv5785
    @saranyamkv5785 3 роки тому

    Super anna ippa than en mind relax a irukku.romba thanks

  • @astrothilakapathi7688
    @astrothilakapathi7688 5 років тому +2

    Nice explanation & use full topic...

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Thanks

  • @SUBRAMANIFS
    @SUBRAMANIFS 5 років тому +2

    Arumai superb unmai bro thk u very much

  • @rajasegaranraja2387
    @rajasegaranraja2387 2 роки тому

    Thank you bro honestly you advice me at the right time tks again.🙏

  • @punamalaimani7926
    @punamalaimani7926 4 роки тому

    Bro lam understand is its mostly real matter.congret u r clear exply.

  • @saminathansrvs7981
    @saminathansrvs7981 5 років тому

    வணக்கம் சார் . ஒவ்வொன்றாக இயற்க்கையின் உண்மைகளை தெளியUடுத்தி வருகிறீர்கள் . உலகமே 9 கிரகங்களின் செயல்பாடுகள் தான் என்பது மறைந்திருந்த உன்மை. மூலவர் சிவபெருமான் விதித்த விதிபடி தலைமுறைகளாக பிறப்பெடுக்கிறோம். என்னங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள பழக்கப்படுத்திகொள்வதன் மூலம் எம் பெருமான் நம்முடன் இருப்பார்.

  • @ENewstamil
    @ENewstamil 5 років тому +2

    VASTHU பார்க்குறவங்க வேனா பொய்யா இருக்கலாம் . ஆனா நடைமுறையில் வாஸ்து இருக்கு சார்

  • @pragadeeshvijendiran2771
    @pragadeeshvijendiran2771 5 років тому +2

    Super sir.
    Ur smile super😄😄😄😄
    Ennaku 4th housela sani(kumbam).
    Gooda sir?????

  • @jayasrivijai2476
    @jayasrivijai2476 5 років тому +1

    Very interesting and useful topic.... Thank you simma sir

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Good to know

  • @deeps7521
    @deeps7521 5 років тому +2

    True n useful video Simmaa sir,.....

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Thanks

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 роки тому +1

    நீங்கள் சொல்வது உன்மை

  • @kalakanagaraj8067
    @kalakanagaraj8067 5 років тому

    gi super video about vasthu.gi already u told about 5th house.but i want to know detailed explanation about poorvapunniyasthanam.prediction for each planets in 5th house.🙏🙏🙏

  • @malinidevisubramaniam5942
    @malinidevisubramaniam5942 5 років тому +1

    My 4th house has rahu in katakam...nanri...

    • @Kongumathesh
      @Kongumathesh 3 роки тому

      @ Malini Devi same blood .i too have Ragu in 4 th house and saturn and kethu in 10 th house

  • @anantikaeswari1612
    @anantikaeswari1612 5 років тому +3

    Clear explanation .... 👍

  • @srinivasanb1961
    @srinivasanb1961 5 років тому +2

    Super sir you are 100% correct

  • @gosilangoubalu5122
    @gosilangoubalu5122 5 років тому +2

    Simmaa I just changed the pipe coz leaking ( Venus moon conjunction )💖

  • @shivayanamaha7060
    @shivayanamaha7060 5 років тому +1

    Now we construct a house 1st think...we buy land correct 80 degree, another think after that we made one vastu shanthi perveshabhali,and then we planned our plane with minnium vastu to kitchen,puja room, bedroom , steps.....at that time we don't have money ......but after we start atutomaticallaly money coming from all directions.....our house is road side west.....we leave 5 feet in north ....that is maindoor in north and west...... good...... February house warming function......... welcome

  • @gksrinivasan6520
    @gksrinivasan6520 2 роки тому +1

    சார் வாஸ்து போலி என்று உண்மையை சொன்னதற்கு நன்றி சார்

  • @rthilaga8472
    @rthilaga8472 5 років тому +3

    True information about vastu....

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Thanks