5 நாள் ஆகியும் அமைதியா இருக்கோம்.. ரவுடியை பார்க்க ஏன் தலைவர்கள் வந்தாங்க -வெளுத்தெடுத்த ஆதரவாளர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #newsglitz #armstrong #bsp
    5 நாள் ஆகியும் அமைதியா இருக்கோம்.. ரவுடியை பார்க்க ஏன் தலைவர்கள் வந்தாங்க -வெளுத்தெடுத்த ஆதரவாளர்கள்
    ------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

КОМЕНТАРІ • 195

  • @KarunaKarunanithi-v8x
    @KarunaKarunanithi-v8x 2 місяці тому +4

    அவர் சிறந்த மனிதபண்பாளர்

  • @GopalUtham
    @GopalUtham 2 місяці тому +110

    அவரால் சட்டம் படித்த அனைவரும் முறையான விசாரணை வேண்டும் என்று வழக்கு தொடர வேண்டும்.

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 2 місяці тому +2

      ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் வழக்கு போட வேண்டும்😂😂😂

    • @madhavanperiyan2492
      @madhavanperiyan2492 2 місяці тому

      என்னடா புண்டாமொவனே சிரிக்கிற கொம்மாள ​@@subramanianchenniappan4059

  • @RaviRavi-jb8fr
    @RaviRavi-jb8fr 2 місяці тому +4

    அண்ணனின் கனவை தொண்டர்கள் நிறைவேற்ற வேண்டும்

  • @Sivaraj369
    @Sivaraj369 2 місяці тому +26

    பட்ட துன்பங்கள் தான் armstronge அவர்களை திடமான மனிதராக மாற்றியது
    ..அவர் நல்ல மனிதர்...அவரைப்பற்றி தவறா கப்பேசுவதை ஏற்க முடியாது...armstrong அவர்களின் மனைவி அவரது எண்ணங்களை செயலாக்கவேண்டும்...அவரைப்பற்றி இப்போதுதான் அறிகிறேன்...மிகவும் வேதனையாக இருக்கிறது...... ஜெய் பீம்.....

  • @AadhithVelan
    @AadhithVelan 2 місяці тому +51

    விழுந்த விதை, புரட்சி விதை ஆகட்டும்.....

  • @senbasamayal5341
    @senbasamayal5341 2 місяці тому +24

    நம் இனத்தின் மாவீரன்... அண்ணன் ஆம்ஸ்ட்ராங்... அனைவரும் ஜெய்பீம் சொல்லுங்கள். ஜெய் பீம்... ஜெய் பீம்

  • @somasundaram-2350
    @somasundaram-2350 2 місяці тому +6

    உண்மை,நீதி,நேர்மை,ஒழுக்கம், இவையெல்லாம் உள்ளத்தில் கொண்டு வாழ்பவர்களால், அரசியல் களத்தில் நீடித்து வாழ முடியுமா? என்பதற்கு இந்நிகழ்வு நல்ல சாட்சி!! , காலதேவன் உலக அரங்கில் பொது வெளியில் உண்மையினை கொண்டு வரும் நாள் வரையிலும் பொறுமை காப்பதும் அவசியமாகிறது!!!

  • @karthikarthi.r5188
    @karthikarthi.r5188 2 місяці тому +8

    விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை

  • @smoke3024
    @smoke3024 2 місяці тому +2

    மிகவும் சரியாக சொன்னாய் தம்பி

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 2 місяці тому +13

    திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தம்பி என்று சொல்லிக் கொள்ளும் அனைவரும், அவர் மீது அவதூறு பரப்பும் அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.விட்ராதீங்க.

  • @Rmurugesan-ij7ii
    @Rmurugesan-ij7ii 2 місяці тому +5

    அவர்ஆத்மா சாந்தி அடைய வீரவணக்கம்

  • @mgssiva3840
    @mgssiva3840 2 місяці тому +31

    Dynamic leader Armstrong anna

  • @GobiSubburaj
    @GobiSubburaj 2 місяці тому +6

    மாமனிதர் அண்ணன் ஆம்ஸ்டிராங் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 2 місяці тому +41

    அண்ணன் கடவுளின் அவதாரம்

    • @MrAlfredjonathan
      @MrAlfredjonathan 2 місяці тому

      அண்ணனின் வளர்ச்சி பிக்காத தி.மு.க.வின் திட்டமிட்ட சதி

    • @MrAlfredjonathan
      @MrAlfredjonathan 2 місяці тому

      தி.மு.க.வுக்கு அண்ணனின் வளர்ச்சி பிடிக்காததால் இந்த கொலை நடந்துள்ளது

    • @giriraj6838
      @giriraj6838 2 місяці тому +2

      @mr.alfre....your ward's very , wrongly , alls -- from , amounts.. ( nances -- Kanda-- panchyat. & business , all , froud . ) sarvathikari -- modi.....ways , all , politics. Party's , ( politics , main , amounts ❤ coming. India. Out , Very. Soon ❤

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 2 місяці тому +1

      Kadavula avaruthan poduma🤦

  • @ifbsivalatha191
    @ifbsivalatha191 2 місяці тому +28

    அடுத்த. BSP தலைவராக அண்ணி. பொற்கொடி ஆம்ஸ்ராங். தான் வரவேண்டும் ❤😢😢

    • @Girivalam.m
      @Girivalam.m 2 місяці тому +2

      அண்ணியார் தமிழக மாயாவதி யாக உருவெடுக்க வேண்டும். அண்ணன் அவர்கள் சரியான கட்டமைப்பு செய்யுது உள்ளார் தொடரட்டும் மக்கள் பணி அண்ணன் வழியில். அண்ணனை நான் நேரில் பார்த்தது கடைசியா ppg குமரன் அவர்களின் இறுதி நிகழ்வில்

  • @Mangani-k3o
    @Mangani-k3o 2 місяці тому +17

    நல்ல மனிதர்...அவர் வழியில் இனி நாங்கள்

  • @sabethajothi937
    @sabethajothi937 2 місяці тому +8

    Rip dynamic leader armstrong sir. 😭😭😭😭😭😭😭. Miss u anna

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u 2 місяці тому +11

    உங்களுக்கு மட்டும் இல்லை அவர் எங்களுக்கும் அண்ணன் தான்

  • @manyanavya1673
    @manyanavya1673 2 місяці тому +4

    Good leader

  • @wilsonraj6501
    @wilsonraj6501 2 місяці тому +5

    When many of the people speak about Annan AST,my eyes are full of tears.may the soul rest in peace 😢😢😢❤❤❤

  • @NijenthanKutty
    @NijenthanKutty 2 місяці тому +13

    Real leader

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 2 місяці тому +2

    Armstrong is realy a hero and a popular leader among poor people. He is a good hearted and helping tendency person.He was a respectful person.He was not at all a harmful person.

  • @TamilArasan-k3m
    @TamilArasan-k3m 2 місяці тому +9

    உண்மையான தலைவர்❤❤❤

  • @RehanKhan-sn9tu
    @RehanKhan-sn9tu 2 місяці тому +5

    Very sad, great man who ever help poor people he is messanger of God

  • @s1aravana671
    @s1aravana671 2 місяці тому +2

    மனதாற வருந்துகிறேன், ஆம்ஸ்ராங் அவர்களின் மறைவிற்கு. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் எப்படி அவருக்கு இவ்வளவு சொத்து வந்தது

    • @unmai768
      @unmai768 2 місяці тому

      ரியல் எஸ்டேட் இருபத்தைந்து வருடம். அவர் பங்களா எல்லாம் வைத்து இல்லை சாதாரண வீடு தான்

  • @Arokiadoss-t9h
    @Arokiadoss-t9h 2 місяці тому +5

    Salute ❤🎉

  • @adyarrajj285
    @adyarrajj285 2 місяці тому +44

    *என்ன பேசினாலும் கடைசியாக ரூ.1000/-க்கு உங்கள் ஓட்டை விற்கத் தானே போகிறீர்கள்* ❓

    • @dannjay2941
      @dannjay2941 2 місяці тому +1

      Ippo enna sollavarra

  • @chithrac7640
    @chithrac7640 2 місяці тому +8

    நானும் அழுது விட்டேன்

  • @deepaklionel4917
    @deepaklionel4917 2 місяці тому +6

    உண்மையான நம் இனைத்தின் மாவீரன் ஜெய் பீம் 😢

  • @praburajenthiran5189
    @praburajenthiran5189 2 місяці тому +7

    பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தலைவர் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு.....

  • @SR-om8zy
    @SR-om8zy 2 місяці тому +7

    Armstong is true leader

  • @deltonsebastian
    @deltonsebastian 2 місяці тому +1

    ஆம் இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் அல்லவா

  • @cmaSrinathP
    @cmaSrinathP 2 місяці тому +31

    Sekar babu ponnu sc paiyana love pannanga so armstrong marriage ku help pannaru then panjami nilam pathi prsunaru dame are thean armstrong perambur sekar babu otteri so andha time la sekar babu thiruvanamalai la irundharu so news channel thittu news la vandhuraru andha time la anga avaru ila pola neraiya footage iruku anaaa oru footage thaan release panirukanga perambur suthi lot of cctv iruku 😢😢😢😢pakkka plan police pressure iruku Stalin thogudhi adhu armstrong selvaku jasthi 😢😢😢 pre-planned fmk plan avanga 8 peru surrender case nu nenachanga but idhula edhirpakadha vishiyam nambo kandupudichitom person differenta irukanganu 😢😢😢cbi move panna matipanga adhunala police change panitanga😢😢😢😢 please spread idhu thaan unmaiyana sambavam

    • @Priya-f8r7i
      @Priya-f8r7i 2 місяці тому +3

      I think it is true i have doubt on sekarbabu... He only killed..

    • @ai77716
      @ai77716 2 місяці тому +1

      🙏🏾🙏🏾🇮🇳🇮🇳 muruga muruga

    • @ShaliniN-ln2so
      @ShaliniN-ln2so 2 місяці тому

      Yes

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh 2 місяці тому +4

    Miss u Anna 🙏🙏🙏🙏

  • @krishnansivalingam931
    @krishnansivalingam931 2 місяці тому +12

    எல்லோரும் பணம் போட்டு நினைவு சின்னம் கட்டணும். அரசிடம் போக கூடாது.

    • @vadivelsaras2975
      @vadivelsaras2975 2 місяці тому +1

      இதை செய்தீர்கள் என்றால் அரசு உங்களிடம் நிச்சயம் மண்டியிடும். எல்லா விஷயங்களுக்கும் அரசிடம் போய் நிற்பதால் தான் அரசியல் ஆதாயத்திற்கு நேர்த்தியாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.

  • @PriyaMurugan-o1o
    @PriyaMurugan-o1o 2 місяці тому +3

    Nalla nilamaiku varaventiya manithar....

  • @EmmimalEmmi
    @EmmimalEmmi 2 місяці тому +2

    I heard about anna but i never seen him and also his speech,After anna death,i see his lot of speech,very intellectual speech,social media not posted his more politic intellectual vedios,
    His daughter birthday shoot vedios soo beautiful,i daily watch small angel vedios,,very beautiful lines and voice and music,
    I have angry on god,why god took anna early, god have no kindness and pity about that cute little angel,
    God took little angle dad
    All babies longing for dad and mom love
    I know everyone will meet death one day ,but this is murder
    God could have save her dad life for that cute little angel, but god didn't

    • @samundeshwarishekar9533
      @samundeshwarishekar9533 2 місяці тому

      Yes this very sad I'm in mumbai but since this 6 days I'm always seeing brothers news nit able to eat nit able be happy I'm always seeing xhus face 'smile his wife's face child's face not able to tolerate

  • @MrsLocal
    @MrsLocal 2 місяці тому +3

    தமிழ்நாட்டில் சட்டம் தூங்குகிறது ப்ரோ,திமுக பக்கா plan போட்டு கொனுதாங்க,மிக பெரிய போராட்டம் நடத்தி சிபிஐ கூ இந்த case மாத்தனும்,

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 місяці тому +1

    அவர் நல்லவர் என்று சொல்கிறார்கள் பின் எப்படி இவ்வளவு எதிரிகள்?

  • @VinothRupan
    @VinothRupan 2 місяці тому +3

    I miss u anna

  • @deepasridhar8999
    @deepasridhar8999 2 місяці тому +4

    😭🙏😭 RIP anna

  • @moorthimalar8773
    @moorthimalar8773 2 місяці тому +1

    SUPER, NIRUTHUNGGA, INDELIGENT
    PECHU, NALLA, MUDIVU, NIRUTHUNGGA
    AVAR, WIFE, JAIBEEM💪💪💪💪💪💪💯💯💯❤️❤️🙏🙏🙏🌹🌹🌹✌️✌️

  • @johna215
    @johna215 2 місяці тому +6

    Arm anna😢❤

  • @EmmimalEmmi
    @EmmimalEmmi 2 місяці тому +4

    Yes ,anni should take over the charge of bsp leader

    • @Mohandoss-l4g
      @Mohandoss-l4g 2 місяці тому

      வேனாம் பதிலுக்கு போடனும் தாஸ் அண்ணா

  • @ahathahath5812
    @ahathahath5812 2 місяці тому +1

    தவறை தட்டிக் கேட்டால் பிறருக்கு உதவி செய்தால் அவர் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கிறது மக்களின் இதயங்களில் வைத்து போற்றுகிறார்கள் இதிலிருந்து தெரியவில்லையா அவர் நல்லவரா கெட்டவரா என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்

  • @moorthimalar8773
    @moorthimalar8773 2 місяці тому +1

    WORLD, THIRUMBHI, PAARKKUTHU
    AMSTERONG, AVARGALAI, AVAR
    PUGAZ, THIKKETTUM, AOULIKKUM
    AVAR, PUGAZ💪💪💪💪💪💪🙏🙏👍👍❤️💯💯💯💯🌹🌹🌹

  • @KillerKiller-m4m
    @KillerKiller-m4m 2 місяці тому +4

    annan asaya anaivarum neraivethuvom ...💯 Anna lasta sonna 😭😭 varatha ethuthan irukkum jai bhim. .....💥 jai bhim ...💥 jai bhim....💥

  • @vellaivellai9613
    @vellaivellai9613 2 місяці тому

    உண்மை யை இறைவன் பொதுவாக சொல்லுங்கள் அடுத்தவனை கெடுத்து வாழக்கூடாது

  • @EmmimalEmmi
    @EmmimalEmmi 2 місяці тому +3

    We miss u anna😢

  • @RagavaRavanan
    @RagavaRavanan 2 місяці тому +1

    💙DYNAMIC LEADER 💔

  • @marankumar3247
    @marankumar3247 2 місяці тому +4

    Avara pathi yethum theriyama pochi avara pathi pesama poithaga

  • @samundeshwarishekar9533
    @samundeshwarishekar9533 2 місяці тому +2

    Oh god where are yu why have yu punished this beautiful brother and his families

  • @murughank613
    @murughank613 2 місяці тому +1

    Original Tamil communities needs to join together. Parayan, Vanniyar, Nadar, Devar, Pillai, konaar, deventhirakulavelar, kuravan,kurathi,valluvan, vannaan, Tamil gounder, likes original Tamil caste is there. 🙏

  • @lourdusamy3755
    @lourdusamy3755 2 місяці тому

    🔥🔥🔥

  • @syedibrahim3490
    @syedibrahim3490 2 місяці тому +2

    அரசு அதிகாரியைஐம்பதுகோடிவாங்கினார்என்பதுஏற்றுக்கொள்ளமுடியாது

    • @JangkitKittu
      @JangkitKittu 2 місяці тому

      Nara Paya unakku theriyuma

  • @ThambirajThambiraj-ix1yn
    @ThambirajThambiraj-ix1yn 2 місяці тому +4

    Indha mathri nalavangala meadiya kaatathu ulagathuku ipo death aanathuku aprondha veliya varuthu indha media kaaranuga ponu ponnu love pandrathu payanu payanu kalayanam pandratha interw edukrathulaye thiruyuthunga ivanagala mathri nallathu oandravangala thedi poi interw pannunga innu neraya nallavanga irukanga avangala veliya kondu vaanga meadiya adha vittu mama vela paakathinga aalndha irangal anna 😢

  • @sudagarj9302
    @sudagarj9302 2 місяці тому +2

    Hats Off to you anna ❤❤ unknown real hero ❤❤

  • @gotgowtham1150
    @gotgowtham1150 2 місяці тому +1

    Annanai endrum marakka mudiyadhu

  • @ranisuresh4195
    @ranisuresh4195 2 місяці тому +3

    Super

  • @Mohandoss-l4g
    @Mohandoss-l4g 2 місяці тому +14

    அனண்ணே செய்யவனே கோர்ட்டல போடனும் அது நம்ம வக்கில் டீம் போடனும் அவர் வளர்த்து விட்ட தம்பி செய்யனும்

  • @palanivelu936
    @palanivelu936 2 місяці тому

    🙏🙏🙏💙🙏🙏🙏

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 2 місяці тому +2

    WE MISS YOU ANNA,
    JAI BHIM JAIBHIM JAI BHIM,

  • @moorthimalar8773
    @moorthimalar8773 2 місяці тому +1

    PECHAI, KURAITHU,, VERRA
    AOURU, AAL, NIRUTHUNGGA
    NEXT, CM, ELECTION, LA
    NINNU, ELLA,, AANDA
    SAMUUGAM, PENDA, SAMUUGAM
    ELLAATHAYUM, THORKKADICHU
    PATHAVIL, UDKKAARUNGGA,
    ITHU, THAAN,, SETHU, PONA
    AATHMAAVUKKU, SEAIRA
    UTHAVI, NAAN, VELLAAZA
    UDAIYAR, PONDICHERRY 💪💪💪💪💪💯💯💯👍👍👍👍❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @velusamia4304
    @velusamia4304 2 місяці тому +8

    10லட்சம் பேர் எழுதிய கேட் தேர்வில் 99. 4. சதவிகிதம் மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றவர் அண்ணாமலை ஒரே நாளில் காலையில் காலையில் ஐ ஏ எஸ் தேர்வும் மதியம் எம் பி ஏ தேர்வும் எழுதி இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர் அண்ணாமலை
    பகவத் கீதை பைபிள் குர்ஆன் மூன்றையும் கற்றறிந்தவர் அண்ணாமலை
    உள்ளம் சொல்வதை மறைப்பவனில்லை ஊருக்கு தீமை செய்தவனில்லை வல்லவன் ஆயினும் நல்லவன் அண்ணாமலை

  • @nagarajanm9478
    @nagarajanm9478 2 місяці тому +1

    ஓட்டு இருந்தால் அரசியல்வாதிகள் நரகலையும் தின்பான் ரௌடியையும் போய் பார்ப்பான்

  • @MsSuresh-m1n
    @MsSuresh-m1n 2 місяці тому +1

    Manasu kastama iruku

  • @sabethajothi937
    @sabethajothi937 2 місяці тому +4

    Jai bhim sir 😭😭😭😭😭

  • @DhanalakshmiMylsamy-g1l
    @DhanalakshmiMylsamy-g1l 2 місяці тому +2

    Nalla manithar

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh 2 місяці тому +1

    Jai Bhieem Anna 🙏🙏🙏🙏

  • @AmanKalu-sn9se
    @AmanKalu-sn9se 2 місяці тому +2

    Naan 200 wathu like...

  • @xavixavi4184
    @xavixavi4184 2 місяці тому

  • @ChandrasekarpmPM
    @ChandrasekarpmPM 2 місяці тому

    Rowdism is not the only way

  • @agashraj958
    @agashraj958 2 місяці тому +3

    🎉சூப்பர்அவருக்குபதிள்pspமானிளதளைவர்அவர்மனைவிதான்🎉

  • @satheesraisah4969
    @satheesraisah4969 2 місяці тому

    Rip 🙏

  • @antonycruz4672
    @antonycruz4672 2 місяці тому +2

    பொய்க்கற்பிதங்களைத் தகர்த்துசமூகநல் அரியஇணக்கம் ஏற்படுத்திய அமைதிப்படைந ன்று.

  • @issacrebaca4811
    @issacrebaca4811 2 місяці тому

    😢

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh 2 місяці тому +1

    Anna ❤️❤️❤️❤️

  • @charlesl4451
    @charlesl4451 2 місяці тому +1

    O God please take him in heaven

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 2 місяці тому +3

    உண்மையில் ரவுடி ராமதாஸ் மற்றும் அவன் கும்பல் மட்டுமே

  • @ThangaduraiThangadurai-b9p
    @ThangaduraiThangadurai-b9p 2 місяці тому +6

    Thiruma dmk adimai

  • @shenbagakumar6491
    @shenbagakumar6491 2 місяці тому

    Super man

  • @dgopikumar2115
    @dgopikumar2115 2 місяці тому +2

    Commissioner sandeep rai rathore ah visarikanam.kandipa. annan solradhu correct dhan

  • @DhanalakshmiMylsamy-g1l
    @DhanalakshmiMylsamy-g1l 2 місяці тому +1

    Nalla manithar ithuvarai veliye theriyalaiye

  • @SivaA-q2n
    @SivaA-q2n 2 місяці тому

    1agist. Stalin

  • @sramjee6823
    @sramjee6823 2 місяці тому

    Pavathin Sambalam Not Maranam, . . NARAGAM

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 місяці тому +1

    Jai bheem veeravanakkam veeravanakkam veeravanakkam

  • @vivekanadhan1788
    @vivekanadhan1788 2 місяці тому

    D

  • @AsaiKumar-b8g
    @AsaiKumar-b8g 2 місяці тому

    🙏👍👌💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u 2 місяці тому +1

    சரி இப்போ Armstrong அண்ணன் இடத்துக்கு அவருக்கு நிகராக யார் வர ப் poringa ?

    • @ifbsivalatha191
      @ifbsivalatha191 2 місяці тому

      @@RamaPrabha-x2u அவரின் அன்பு மனைவி அண்ணி பொற்கொடி தான் இதில் என்ன சந்தேகம்

    • @KumargKumarg-jy6mc
      @KumargKumarg-jy6mc 2 місяці тому

      அண்ணியார் பொற்கொடி

    • @RamaPrabha-x2u
      @RamaPrabha-x2u 2 місяці тому

      பாவம் அவங்க அவங்களுக்கு நல்ல பாது காப் பு குடுக்கணும் அவர் போன பிறகு தான் அவரைப் பற்றி ய ப் பெருமை கள தெரிஞ்சுக்க முடிஞ்சது கடவுளே அவர் மீண்டும் அதே உருவத்தில் வர கூடா தா னு ஒரே ஏக்க மா இருக்கு. அவரோட video லாம் பாக்க பாக்க அழுகை யா வருது

  • @SaranRaj-tl9gv
    @SaranRaj-tl9gv 2 місяці тому

    Jai bheem 💪

  • @PalaniyammalR-gu6wp
    @PalaniyammalR-gu6wp 2 місяці тому

    வேறு சமுதாயத்தை சேர்தவர்களுக்கு யாருக்கு இவர்உதவி செய்தார் நிறுபிங்கள் பார்க்களாம்

    • @KumargKumarg-jy6mc
      @KumargKumarg-jy6mc 2 місяці тому +3

      நான் வேறு சமுதாயத்தை சேர்ந்தவன் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் எனக்கும் உதவி செய்திருக்கிறார்

    • @unmai768
      @unmai768 2 місяці тому

      உன்னை மாதிரி ஆள் அவர் இல்லை

  • @satchin5724
    @satchin5724 2 місяці тому

    Enna 50 crores transferred ah. Poi sonnaalum poruntha sollunga. Tobagoor msg venaam.

  • @DhanalakshmiMylsamy-g1l
    @DhanalakshmiMylsamy-g1l 2 місяці тому +1

    Intha kasai vitturathiga avanaiyella thookkule poduga

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 2 місяці тому

    😭😭😭🙆🙏🙏🙏🙏

  • @PandiyammalPandiyammal-t1d
    @PandiyammalPandiyammal-t1d 2 місяці тому

    Exllent kelvi dmk seithe sathi thittamthaan😢😢😢

  • @alfredsampson1259
    @alfredsampson1259 2 місяці тому

    REAL DON ( ROWDY )..

  • @mohanmahes9169
    @mohanmahes9169 2 місяці тому

    Andru....Aariyasangaran....endru....Armstrong...maveerragalin maranam.....naangal kozhayai alla....original..veerathin viththu....jaibheem......

  • @gayathri143mani6
    @gayathri143mani6 2 місяці тому

    ஸ்டாலின் master plan tha ithu 😂😂😂

  • @Chinnapaiyan123-yv8wj
    @Chinnapaiyan123-yv8wj 2 місяці тому +2

    Snake babu than karanam

  • @SDV9088
    @SDV9088 2 місяці тому

    Roudi yaru sonna yarum sollala