மொத்த ஆம் ஆத்மியையும் குளோஸ் செய்த வீடியோ Atishi dance video | Atishi troll | AAP vs BJP | Delhi
Вставка
- Опубліковано 9 лют 2025
- #Partnership டில்லியில் ஆம் ஆத்மி சாம்ராஜ்யத்தை தூள் தூள் ஆக்கி விட்டது பாஜ.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வென்று, 27 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தலைநகரில் ஆட்சியை பிடித்து இருக்கிறது.
ஆம் ஆத்மியால் 22 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலே க்ளீன் போல்ட் ஆகி விட்டார்.
மணிஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி, அவாத் ஓஜா போன்ற முக்கிய தலைவர்களும் பாஜவின் சூறாவளிக்கு தாக்குப்பிடிக்கவில்லை.#Atishi dance video | Atishi troll | AAP vs BJP | Delhi
ஊழல் தலைவர் தோற்றதை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்...
கெஜ்ஜிரிவால் சோலி முடிஞ்சது... அதான் இப்படி ஒரு ஆட்டம்...
எதிர்க் கட்சி; தலைவரான மகிழ்ச்சி
No maturity.. nalla leaders.. nalla katchi
அதிஷி யின் கொண்டாட்டம் கேசரி வால் இனி சட்டசபையி னுள் வர வாய்ப்பில்லை!!
கேசரி வால் இடத்தை அதிசி பிடித்துக் கொண்டார்..
நாட்டு கட்சிக்கும் வீட்டு கட்சிக்கும் உள்ள வித்தியாசம் . இதுதான்.
அடுத்த தலைவி ரெடி
ஊழல்வாதி கெஜ்ரி தோற்றதால் மகிழ்சியாக கொண்டாடுகிறார்
இவரும் AAP தான் 😂
@@praveenm6204 நேர்மையானவர் என சொல்கிறார்கள்.
இவர் இந்தியா விற்கு எதிரானவர் பாக்கிஸ்தான் terraristuku சப்போர்ட் பண்ணவர்.
தூயமையான ஆம் ஆத்மி தலைவராக இருப்பாரோ இனி கட்சி தன்னிடம் வந்துவிடும் என்று மகிழ்ச்சியில் நடனமாடுகிறார் என்று நினைக்கிறேன் முன்னாள் முதல்வரும் முன்னாள் துணை முதல்வரும் ஜாமீன் ல தான் வேலியில் இருக்கிறார்கள் 😮😊
,இவர்கள் மக்களுக்கும் விசுவாசமாக இல்லை,
பாரத தேசத்துக்கும் விசுவாசமாக இல்லை,
சொந்த கட்சிக்கும் விசுவாசமாக இல்லை🤦♀️🤔😂
பாரத் மாதாகி ஜே
She is celebrating the defeat of corrupt Kejiri 🥳
இவங்க பாக்கிஸ்தான் டெரரிஸ்ட் கு சப்போர்ட் பண்ணவங்க.
Yes. The same question aroused me also and it is creeping in my mind since Yesterday. In Lok Sabha Election after winning, BJP has not celebrated as they have not desired seats. - Andal
கீலே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லையே🤣🤣
😂
She was expecting when the king will fall so she can takeover the fallen kingdom
One of the most corrupt woman in Aap
Her parents also have anti India history
மாப்ளையும் தொப்பியையும் மறந்து விட்டார்கள் அதனால் தோற்றுவிட்டார்கல்
பாஜ? Irritating ஆ இருக்கு, பாஜக என்று முழுசா சொல்லுங்க
Aam aathmi come and goes speed
இடுக்கண் வருங்கால் நகுக அதிஷிக்கு தெரிஞ்சு இருக்கு !
அற்பனுக்கு வாழ்வு வந்தால் 😂
You are right. She will try to chechmate kejriwal. And this is the precursor for that 😏
BJP will not do this, thats why its still a large Nationalist successful party.... Congress will also not do this publicly...thats why both are still national parties
Atishi is a corrupt and cunning politician....
May be she will not stick to AAP anymore.
She is celebrating because kejridun has lost but she has won ....
Atisi should not do like this. I think she wanted to take opp leader post
Be happy.
ini nee vayasukku vantha enna eppadiyo கெஜ்ஜிரிவால் சோலி முடிஞ்சது... அதான் இப்படி ஒரு ஆட்டம்...
அழகா டான்ஸ் ஆடுறாங்க 😄
இது என்னத்த சாதிக்க போகுது ஊழல் கூட்டம்
Super adishi
Good dance
Super
சீவக்கட்டயோட பட்டுக்குஞ்சம் இந்த ஆட்டம் போடுது... விளக்குமாத்து கட்டு புட்டு கிச்சு
AAP atishi is new EPS🤗
No she will join khangress
கட்சி தோல்வியிலும் ஒரு பெண் வெற்றி கொண்டட்டம் வரவேற்க்கதக்கதே👍👍👍
Atishi shouldn't be opposition leader
Athishi will be the Leader of Opposition in Delhi Assembly. So she enjoys 😂😂
ஆடும் வரை ஆடு
😮
Probably she is telling to kejri that arvind lost but she could be able to win and teasing kejri
Pavam kegiri 😂😂😂
Anna idhu pudusa irukken 😂
துக்கத்திலும் சிரிப்பு
😂😂😂
Athisi is not bad currupt politician. She did her best so she won
Athenna baja?😂
Not only that she is telling to arvind kejriwal that he can never enter seeshmahal and enjoy with sunita
😂😂😂😂
ஆயில் புல்லிங் 😂😂😂😅😅 போங்கடா நீங்களும் உங்க சேனலும்
So, Aam Adhisi Party?
அட தொடப்ப கட்ட....
எல்லாவற்றையும் தொடச்சி பாட்டில்ல ஊத்தியாச்சு...
எதுக்கு பட்டு குஞ்சலம்...
ஹம் ஹே ஆம் ஆத்மீ..
திண்ணை காலியா?
Saavukkaana.kuthaattam.
Kajirival kali pannathukaa
Not athishi atishi
Ival win panni ennavadhu
ரொம்ப ஆடவேண்டாம் வெற்றி வெறும் 3% வாக்கு வித்தியாசம் தான்
Same like last election in tn
ua-cam.com/video/zH8E_pevIEk/v-deo.htmlsi=KVHTJROAM7i-bDkP
Atishi is a corrupt and cunning politician....
May be she will not stick to AAP anymore.
She is celebrating because kejridun has lost but she has won ....