செய்தி சுருக்கம் | 08 AM | 10-02-2025 | Short News Round Up | Dinamalar
Вставка
- Опубліковано 9 лют 2025
- செய்தி சுருக்கம் | 08 AM | 10-02-2025 | Short News Round Up | Dinamalar
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
செயல் படுத்தாத திட்டத்திற்கு எதற்கு நிதி? கல்வியில் கொள்ளை அடித்தது போதாது?
பொய் தகவல் கொடுத்ததற்கு ஸ்டாலினிடம் மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும்
இருக்கும் ஒரு வருடத்திற்குள் நாங்கள் கொள்ளையடிக்க வேண்டாமா..?😂😂
Stalin's strategy won't work. People hindus are dead against dmk. Tn will be delhi in 2026
செய்திகள் சிந்தனைகள் . செய்திகளின் சிந்தனையிலிருந்து எழும் மனதின் குரல் .
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் . அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு . தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் .
திருக்குறள் உலக மக்களின் குரல் . புரட்சித்தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் குரல் தமிழக மக்களின் குரல் .
மக்களாட்சி நடக்கும் நம் நாட்டின் நிர்வாகம் நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் அரசுக்கு செலுத்தும் வரி பணத்தை கொண்டதாகும் . இந்த வரிப்பணத்தை பாதுகாப்பது மத்திய அரசின் கடமையாகும் . மத்திய அரசுக்கு கட்டுப்பட்டது தான் மாநில நிர்வாகம் . மத்திய அரசுக்கும் மாநில மக்களுக்கும் எதிராக தன்னிச்சையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாநில அரசாங்கம் மாநில மக்களால் உருவாக்கப்பட்டது அல்ல மக்களாட்சிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேசத்துரோகிகளால் உருவாக்கப்பட்டது தான் மக்களாட்சிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மாநில சுயாட்சியின் அரசாங்கம் . மாநில மக்களாகிய நமக்கு பயனற்றது தேவையற்றது .
உரிமை பணம் என்பது விவசாயிகளின் உழைப்பையும் ஊதியத்தையும் உரிமை பணத்தையும் மாநில ஒட்டுமொத்த மக்களின் உழைப்பையும் ஊதியத்தையும் உரிமை பணத்தையும் . மாநில ஒட்டுமொத்த வருமானங்களையும் உள்ளடக்கியது . இது தான் நம் முன்னோர்கள் வகுத்த ஆரம்பகால அடிப்படை உரிமைகளைக் கொண்டது . அனைவருக்கும் நிரந்தர வருமான திட்டத்தையும் உள்ளடக்கிய உரிமைகளைக் கொண்ட உரிமை பட்டது . ஏன் என்ற கேள்வி இனி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை . நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதினாலே . உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே . முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர்கள் உழைத்ததினாலே . கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுமென்பதனாலே .
₹ 145,00000,0000000 + 23,00000,0000000 = 168,00000,0000000 ÷ 140,0000000 = ₹ 1,20,000 ÷ 12 = ₹ 10,000 / -
மக்களாட்சியின் வழிகாட்டுதல் என்பது ஆரம்ப கால அடிப்படை உரிமைகளை கொண்டது . 70 ஆண்டு காலமாக பொதுமக்களின் வரிப்பணத்தை கொண்டு மக்களாட்சியின் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட பொதுத்துறை கம்பெனி நிறுவனங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கே சொந்தமானது . இந்த பொதுத்துறை கம்பெனி நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் லாபத்தின் ஈவு தொகை மாநில மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய டிவிடெண்ட் தொகை . இந்த டிவிடெண்ட் தொகை என்பது 140 கோடி மக்களுக்கும் உரிமை பட்ட உரிமை பணம் ஒருவருக்கு கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது . மக்களாட்சிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மாநில சுயாட்சியின் நிர்வாகம் . இந்த மாநில நிர்வாகம் தனி நாடு தனி அந்தஸ்து தனி அதிகாரம் என்ற சர்வாதிகாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது . மக்களாட்சிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும்இந்த மாநில சுயாட்சியின் நிர்வாகம் தீய சக்திகளின் ஆதிக்கத்தை கொண்டது சனாதன தர்மத்திற்கு எதிரானது . ஜனநாயக உரிமைக்கு எதிரானது . சர்வாதிகாரத்தை கொண்டது . மக்களாட்சிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மாநில சுயாட்சியின் நிர்வாகம் மாநில மக்களாகிய நமக்கு ஒரு காலமும் பயன் தராது . பயன் அற்றது தேவையற்றது .
மக்களாட்சிக்கு மதிப்பளித்து மக்களாட்சியை நல்வழி நடத்தும் ஒரே அரசாட்சி நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அரசாட்சி . இந்த மத்திய அரசின் நிர்வாகம் தான் மாநில மக்களாகிய நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது . ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அனைத்து மாநில மக்களுக்கும் பயன் தரக்கூடியது . மத்திய அரசின் வாக்குறுதிகள் நிலையானது நிரந்தரமானது . ஒரே நாடு ஒரே அரசாட்சி நமது சின்னம் தாமரை என்று நாம் அனைவரும் ஒன்றுபட்டால் ஒளிமயமான எதிர்காலம் . ஒன்றுபடுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
பாரத் மாதா கி ஜே
Thiruttu thiravidam
😊😊😊😊
Tirumavalavan can make money only on election time. He is a waste for dalit and tn.
Thayumanavara 😂😂😂