நான் இந்த வண்டியை எடுத்து 3 மாதங்கள் ஆகிறது. 2 நாட்கள் முன்பு காலை வண்டி On ஆகவில்லை. Chetak சர்வீஸ்'ல் இருந்து வந்தவர்கள் வண்டியை On செய்ய முடியாமல் ஒரு டாடா ஏசில் ஏற்றி சென்றனர். 4 நாட்கள் ஆகியும் வண்டியில் என்ன பிரச்சினை என்றே சொல்லாமல் சர்வீஸ் சென்டரில் நிறுத்தி உள்ளார்கள். இன்னும் 1 வாரம் கூட ஆகலாம் என்று என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். அவசரப்பட்டு இந்த வண்டியை எடுத்து விட்டோமோ என்று நினைக்கிறேன்.
Wow super nice follow-up ownership review Chetak @ best by d user grt + diwakar Saab ur questions microlevel yaar nice then only d common ppl can get more doubts cleared thku jisaab for making ds valuable video best wishes
நான் ஜனவரி 25 தேதி தான் இந்த வண்டியை எடுத்தேன் ஆரம்பத்தில் 65 கிலோமீட்டர் கொடுத்தது நான்கு நாள் கழித்து 72 ம் கிலோமீட்டர் கிடைத்தது சரியாக ஒரு வாரத்தில் 86 ம்கிலோமீட்டர் கொடுத்தது கம்பெனியில் கேட்டதற்கு இன்னும் நான்கு நாட்களில் நூறை தொடும் என்று கூறியுள்ளார்கள் உண்மையில் வண்டி நன்றாகத்தான் இருக்கிறது
@@saravanavel4163 சரவணன் அவர்களே வண்டி ஆயிரம் கிலோமீட்டர் தான் ஒரு வருடத்திற்கு ஓடுமா இல்லை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர் ஓடும் தெரியவில்லை புரியவில்லை
@@RK-fx5hm அர்பன் மாடல் நண்பா நன்றாகத்தான் இருக்கிறது 50 ம் க்கு மேல் வேகமாக சென்றால் பேட்டரி அதனுடைய கெப்பாசிட்டி கொஞ்சம் குறைகிறது 40 கிலோ மீட்டருக்குள் நாம் சென்றால் வண்டி 90 ம் ரேஞ்ச் தருகிறது
i went to Chetak annanagar last week ,i saw in eco mode 95% battery distance to empty shows 63km.any chetak user confirm what is the real range if you are weight 80.
Bro அதிக கிலோமீட்டர் ஓட்டிய நபர்களின் review போடுங்க. இப்போது பென்லிங் ஆரா 65000 கிலோமீட்டர். பேட்டரி சோலி முடிச்சிட்டு. அடுத்து என்ன electric bike அதிக கிலோமீட்டர் waranty கிடைக்கும் என்று போடுங்க.
Auxiliary battery ka upor agar pani chala jay or in rainy season gari bahar bhig jay Or foot rest ka upor pani chala jay auxiliary battery dub jay tab kya kya problem aay ga????
Online la nan full payment pandren sir.. But athuku 2 k extra charge.. Pls 🙏reply sir... Nera poi card potta charge but nanga online la panalym 2 k avangaluku podamnu kekuranga yy
Super sir my i qube 41000km travelled near 2years
நான் இந்த வண்டியை எடுத்து 3 மாதங்கள் ஆகிறது. 2 நாட்கள் முன்பு காலை வண்டி On ஆகவில்லை. Chetak சர்வீஸ்'ல் இருந்து வந்தவர்கள் வண்டியை On செய்ய முடியாமல் ஒரு டாடா ஏசில் ஏற்றி சென்றனர். 4 நாட்கள் ஆகியும் வண்டியில் என்ன பிரச்சினை என்றே சொல்லாமல் சர்வீஸ் சென்டரில் நிறுத்தி உள்ளார்கள். இன்னும் 1 வாரம் கூட ஆகலாம் என்று என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். அவசரப்பட்டு இந்த வண்டியை எடுத்து விட்டோமோ என்று நினைக்கிறேன்.
Same problem found 6 month before. Got resolved
Wow super nice follow-up ownership review Chetak @ best by d user grt + diwakar Saab ur questions microlevel yaar nice then only d common ppl can get more doubts cleared thku jisaab for making ds valuable video
best wishes
Thanks bro for your valuable comments.
Good one. Especially I like the concept of in built charging unit. Good idea.
Good discussion-frank response
நான் ஜனவரி 25 தேதி தான் இந்த வண்டியை எடுத்தேன் ஆரம்பத்தில் 65 கிலோமீட்டர் கொடுத்தது நான்கு நாள் கழித்து 72 ம் கிலோமீட்டர் கிடைத்தது சரியாக ஒரு வாரத்தில் 86 ம்கிலோமீட்டர் கொடுத்தது கம்பெனியில் கேட்டதற்கு இன்னும் நான்கு நாட்களில் நூறை தொடும் என்று கூறியுள்ளார்கள் உண்மையில் வண்டி நன்றாகத்தான் இருக்கிறது
Oru varudam kalithu 1000 km varum
@@saravanavel4163 சரவணன் அவர்களே வண்டி ஆயிரம் கிலோமீட்டர் தான் ஒரு வருடத்திற்கு ஓடுமா இல்லை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர் ஓடும் தெரியவில்லை புரியவில்லை
@@saravanans8949 😂😂😂
Athu eppadi enna vandi urban ah or premium ah
@@RK-fx5hm அர்பன் மாடல் நண்பா நன்றாகத்தான் இருக்கிறது 50 ம் க்கு மேல் வேகமாக சென்றால் பேட்டரி அதனுடைய கெப்பாசிட்டி கொஞ்சம் குறைகிறது 40 கிலோ மீட்டருக்குள் நாம் சென்றால் வண்டி 90 ம் ரேஞ்ச் தருகிறது
I heard about the 80 E for tax benefit whose going doing to buy in EMI ,Please explain on that
சீட்டின் நீளத்தை இன்னும் மூன்று இன்ச் அதிகப்படித்தியிருந்தால் நன்றாக இருக்கும்
i went to Chetak annanagar last week ,i saw in eco mode 95% battery distance to empty shows 63km.any chetak user confirm what is the real range if you are weight 80.
Bro அதிக கிலோமீட்டர் ஓட்டிய நபர்களின் review போடுங்க. இப்போது பென்லிங் ஆரா 65000 கிலோமீட்டர். பேட்டரி சோலி முடிச்சிட்டு. அடுத்து என்ன electric bike அதிக கிலோமீட்டர் waranty கிடைக்கும் என்று போடுங்க.
Pls don't take benling aura....it's waste ,, 2 times battery gone in 2 years
Tvs
Bro Nan ola 1year 2 monthatchu km 33000 driving nice bike
Super bro 👍
Awesome user experience video 🎉🎉🎉
Aana 5 years odathu.. odunalum battery poidum 40 to 50 k agum.. so pota kasa edukavae mudiyaathu bro
I drived 50000+km pure epluto 7G. (Battery, motor & controller no issues. But other than that all spares are poor quality)
Super bro.
Auxiliary battery ka upor agar pani chala jay or in rainy season gari bahar bhig jay
Or foot rest ka upor pani chala jay auxiliary battery dub jay tab kya kya problem aay ga????
Yes good question? Auxiliary battery should be placed above foot level.
Sir... Nan intha vandi pree bookk paniten yeasterday.. Create card la purchase pana service charge 2 percent yethukusir kekuranga pls reply me... 2000 extra charge panasoldranga yy
Bro enaku oru doubt y nobody talks abt motor athu life long ah varuma battery ah vida ?? 😢 will pls explain in any video I'm using ather
Ok bro
Online la nan full payment pandren sir.. But athuku 2 k extra charge.. Pls 🙏reply sir... Nera poi card potta charge but nanga online la panalym 2 k avangaluku podamnu kekuranga yy
1.5 year old but charger looks new....😮
Value for money ather Or bajaj or tvs Or ola Or hero vida?????
What is your choice
@@nrameshkannankannanola
Vida has a stiff ride. Ola does not have the ergonomics, Ather is way too costly. Can go for TVs or Bajaj. My choice would be Bajaj.
@@paulsonlivingstone5961 ola gen 2 scooters on the way
Hai sir, Chetak New Vehicle Purchase next week any Complaint issue please Confirm Sir
No complaints from the user he seems very happy.
Anna chetak on road price coimbatore 141500 edukalama?
Edukalam bro.
Planned to buy chetak let me know the good dealer in chennai
Chetak experience center in anna nagar chennai bro please visit the showroom and test drive the vechical bro.
@@RamKumar-rb6ox thanks let me check
@@RamKumar-rb6ox kviraj motors??
@@ms78tv14 yess
I am driving 18000 KM ather 8 month free charging station best ather
Belt sound start agirukumea ,horn Adika Theva illa atherla😂 belt sound ketu ellarum vilagi poiduvanga
Bro bro....bro ayyyayyo
The true range is only around 60 to 70km. I think owner is calculating wrongly.
🙏
Is chetak hub motor?
No it is a direct drive motor. Luk hero Vida
@@DiwakarRajanOnline thank you.
Bgauss iex LFP or Chetak Li-ion?
Bgauss d15 also have roll over sensor
ola S1 pro 7 manth
12200 km ootiten
Super bro
Okaya
Okaya review poduga
Already I did ownership and my review video. Please check it sago.
Yenna oru aaanndham andna "owner karadikku"😅😅
Romba uruttura
😀
Bajaj remba problem varuthu service very very bad😢
Which dealer bro?