7:36 this is 360 degree angle mirror bro u can change manually.. this is aluminium dicasting mirror today in ev market no budy given 360° degree angle mirrors only Chetak given..
It depends bro. If the content needs length we cannot cut it. Else some information will be missing. People who like to buy vehicle needs all those information before they purchase.
Sir குமார் திருவள்ளூர் போன Sunday போரூர் ல இருக்கின்ற ather showroom ல ather 450x hr model bike delivery எடுத்தேன் sir back rear suspension very poor ர இருக்கு 4days ஓட்டி இருக்கேன் full back pain .sir அந்த suspension சரி பண்ண என்ன செய்ய வேண்டும் sir
@@DiwakarRajanOnline நான் வண்டி டெலிவரி ஒரு வாரம் ஆகிறது ஈகோ மோடு இல் 30 to 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டினால் 75to80 மைலேஜ் தான் கிடைக்கிறது என்ன செய்ய வேண்டும் சார்
@@DiwakarRajanOnline diwakar Ji by November this year KKL hitech is releasing their EV Scooter and bike. Upto 350 km mileage they promised. I will give review to you Ji
@@DiwakarRajanOnline இன்று மாலை தான் 5:00 மணிக்கு இந்த வண்டி ஓட்டி பார்த்தேன். சீட்டின் முன்பகுதி ஒட்டகத்தின் முதுகில் உட்கார்ந்து இருப்பது போல் இருக்கு. அதில் டாப் மாடலில் உள்ள ஃப்யூச்சர் வாங்க வேண்டுமென்றால் வருடா வருடம் ₹5000 ரெனிவல் பண்ணனுமாம் இதெல்லாம் ஆகுற வேலையா?🤦♂️
Bro compare tvs iqube base model with this cheetak 2901,
Which one can buy
சார் மிகவும் தெளிவாக மதிப்பிடுகிறீர்கள் நன்றி🎉🎉🎉🎉
Super diwakar bro❤❤ chetak electric test ride reviews good information❤❤ keep it up❤❤
7:36 this is 360 degree angle mirror bro u can change manually..
this is aluminium dicasting mirror
today in ev market no budy given 360° degree angle mirrors only Chetak given..
7:07 display indha Model la they reduce brightness bro for cost cutting.
ennoda vandi la display romba bright ra irrukum
Thanks bro. can you please do review of Ampere Nexus?
Bro checky previous video. I have already done a review about nexus.
@@DiwakarRajanOnline just checked it bro, thanks.
Automatic brake system
Is it inconvenience to rider or not. Pls explain
Yes. It's inconvenience to ride long drive
Which is better sir chetak or ritza?
Chetak
@@891dilip thanks
Tvs, ather, vida, bajaj, ola, cng, your choice sir
First choice Ather, concern about budget then go for tvs or Bajaj.
10 minutes ku ulla video podunga bro ungaluku views hour athigam aaga naanga evlo neram paarkurathu
It depends bro. If the content needs length we cannot cut it. Else some information will be missing. People who like to buy vehicle needs all those information before they purchase.
Sir குமார் திருவள்ளூர் போன Sunday போரூர் ல இருக்கின்ற ather showroom ல ather 450x hr model bike delivery எடுத்தேன் sir back rear suspension very poor ர இருக்கு 4days ஓட்டி இருக்கேன் full back pain .sir அந்த suspension சரி பண்ண என்ன செய்ய வேண்டும் sir
You can ask ather service team to adjust suspension setup as per your need.
Thank you sir.thank you for your reply iam asking today
6:08 every users feedback they given sound for motor while driving..
ennoda vadi kuda motor sound varum bro like ather mari weee
Bro weight adhigam bro
Bajaj 2901 vs Ather Rizta vs Ampere Nexus 10
Which one Best?
Hi Anna Bajaj chetak vs ather etha nambi vangalam ❤❤
Balaji cheqak
Today I took delivery.
Try insurance from other companies where you can get for 4000 Rs.and you can save upto 2.5k.
Speed clocked 64km.
No speed locked at 69
Which insurance company u got?
@@user-eq4fi6vu9p United India insurance
Service cost hi Bro
In single chargingla evalavu range?
100Km
Sir chettak 2901 vangalama
Sir chettak 2901 vangalama
அர்பன் மாடல் 100% சார்ஜ் போட்டா எவ்வளவு கிலோமீட்டர் ஓடும் சார்
If you drive between 30-40kmph then you get 80-90km range. Also it depends on payload and traffic conditions.
@@DiwakarRajanOnline நான் வண்டி டெலிவரி ஒரு வாரம் ஆகிறது ஈகோ மோடு இல் 30 to 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டினால் 75to80 மைலேஜ் தான் கிடைக்கிறது என்ன செய்ய வேண்டும் சார்
@@kalidassthirumalaielectron327940 to 50 kmph ஓட்டினால் சிறந்த மைலேஜ் கிடைக்கும் என்று சிலர் கூறுகின்றனர்
2901 modal vangalama sir
Budget friendly. Good to buy but don't expect range more than 80KM
Tq sir
8 yrs warranty chetak la irukha bro
Up to 5years maximum extended warranty
Petrol vs ebike review panitu ,Bro e vehicle vanaga Venda solitu ebike review podringa
Ahhh வாங்க வேண்டாம்னு சொல்லலையே
That clap 👏 sound😂😂😂 7:02
My favorite waikal
Bring Ampere Nexus ride review
See my previous video. Already i did
Showroomintrichy?
No 111, GA, Achyuta Apartment, Bharathidasan Salai, Cantonment, Tiruchirappalli, Tamil Nadu 620001
Anna cng scooter varuma
Yes bro Bajaj working on a CNG Bike.
Bro weight enna
Approx 130kg
What is the mileage
80-90km based on load and speed.
Ok sir thank you
Wow super Sir
I heard For EV vechile No Road Tax🤔
That's for non registration EV
@@ramkumarchennai2009
No road tax for all EVs
But smart card and RTO charges will be there .
@@rameshbabum1800 I never paid bro for road tax for my EV. I am using Flio non registration for 3 years
@@DiwakarRajanOnline diwakar Ji by November this year KKL hitech is releasing their EV Scooter and bike. Upto 350 km mileage they promised. I will give review to you Ji
I like your T shirts
Thanks for your feedback 👍
ஸ்டேரிங் கால்ல இடிக்குது சொல்றீங்க அப்ப ஹைட்டா இருக்கிறவர்கள் எந்த வண்டி வாங்கலாம்?
Test drive pannunga and decide
@@DiwakarRajanOnline இன்று மாலை தான் 5:00 மணிக்கு இந்த வண்டி ஓட்டி பார்த்தேன். சீட்டின் முன்பகுதி ஒட்டகத்தின் முதுகில் உட்கார்ந்து இருப்பது போல் இருக்கு. அதில் டாப் மாடலில் உள்ள ஃப்யூச்சர் வாங்க வேண்டுமென்றால் வருடா வருடம் ₹5000 ரெனிவல் பண்ணனுமாம் இதெல்லாம் ஆகுற வேலையா?🤦♂️
you cant place a cylinder in foot area👎
ஆம்புலன்ஸ் போகுது📣🖲🚑🚨
😊
@DiwakarRajanOnline ஆனால் இன்று ஓட்டிப் பார்க்கும் பொழுது சத்தம் இல்லாமல் அமைதியாக இருந்தது.
😊
70 speed pogum 2901
No bro , only 63
Istrichy room
Yes
ஒரு லட்சத்திற்கு மேல் வருகிறது..
அவசரப்பட்டு யாரும் வாங்கிடாதீங்க
நான் வாங்கி அவஸ்தப்படுகின்றேன்
130 சொன்ன இடத்தில் வெறும் என்பது தான் செல்கிறது
நீங்க வாங்குன வாகனத்தின் பெயர் என்ன?
@@DiwakarRajanOnline3201 பிரிமியம் மாடல்