உறவே கரூர் திண்டுக்கல் எல்லையில் ரங்கமலை மல்லீஸ்வரர் ஆலயம் சென்று பாருங்கள் செமயாக இருக்கு பிரதோஷத்தன்று செல்லவும் மலைமேல் அன்னதானம் சிறப்பு முருகனை பார்க்க தான் சென்றோம் ஆனால் இப்படி ஒரு சிவன் தரிசனம் கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை
🎉இக்கோயில் பாரம்பரியம் மிக்க பழமையான கோயில் அல்ல... ஒரு சில நபர்களால் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து முருகன் சிலை செய்யப்பட்டு லாப நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. கருங்காலி மாலைகள் மிக அதிக விலையில் விற்கப்படுகிறது. மக்கள் ஏமாற வேண்டாம்.
போகர் நவபாசான சிலைய செய்தது இங்க தான்னு பேனர் வச்சிருந்தது ஒரு மூன்று வருடம் முன்பாகா, அப்போ அங்க உள்ள சிலை கூட இல்லை , ஆனா இப்போ செம்பு முருகன் கோவில், கருங்காளி மாலை வியாபாரம் ஜோர்... மக்களை ஏமாற்ற கூடாது..
Good vlog good presented, 8;00 kovakai english la pickles🥒🥒🥒, export pannuranga pa simple orruga madhiri bottles packs pannuvanga exporting from tamil nadu... Dates semma information on the go as well naatu marundhu, well explained, final touch about devotees prayers seems to be good deeds,info by you, karma😊, I wanna meet you all, one day,,you, mohan, as well your cooking teams... Greetings from banglore gracias😊
ட எங்க ஊருக்கு பக்கத்துல தான் இருக்கு நான் கோவில் ஆரம்பத்தில் இருந்து போகிறேன் அதுவும் செவ்வாய் வெள்ளி செல்வேன் அப்போது யாரும் இருக்க மாட்டார்கள் நானும் என் அக்காவும் மட்டும் தான் இருப்போம் இப்போது செல்ல முடியவில்லை miss you lott செம்பு முருகன்
UA-camrs Trending Temple 👌🏻👌🏻👌🏻 நேரில் சென்று பார்த்தேன். மாலை 1500, இரு மாலை வாங்க வேண்டும் என்ற நிபந்தனை... சினிமா நடிகர் முதல் அரசியல் வாதிகள் ரகசியமாக வருகிறார்கள் எனும் விளம்பரம்... 👌🏻👌🏻👌🏻 பழனி நவ பாஷாண சிலை எங்கே? அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளதா? உண்மை நிலை. சிலை அதிசயம் பற்றி வீடியோ போடுங்க 🙏🏻
நாங்கள் பிள்ளையார்பட்டி போயிட்டு இங்கு வந்தோம் ஆனால் எல்லோருக்கும் கால் வலி பசங்க கும்பலை பார்த்து விட்டு வரவில்லை என்று சொன்னாங்க ஆனா வண்டியை விட்டு எறங்கிய உடன் அனைவரும் போய் பார்த்தோம் ரொம்பவே சந்தோஷம்
தம்பி, உங்கள் பதிவு மிகவும் அருமை. நேரில் சென்று பார்த்த மாதிரி உள்ளது.உங்கள் சேவைக்கு நன்றி தம்பி.பதிவில் பார்த்த கூட்டம் தினமும் இருக்குமா அல்லது விசேஷ நாட்களில் மட்டும் தானா,comment ல சொல்லுக.
Hi namba first time unga video pakura.. super ah vlog pandringa,my most favourite god murugan tha..unga video pathathuku apram enaku antha Kovil ku poganum nu thonuthu.neing lost ah sonna antha msg correct ah sonninga unma athu tha..keep it up 🎉 god bless you and congratulations 🎉 from Pondicherry
இக்கோயில் பாரம்பரியம் மிக்க பழமையான கோயில் அல்ல... ஒரு சில நபர்களால் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து முருகன் சிலை செய்யப்பட்டு லாப நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. கருங்காலி மாலைகள் மிக அதிக விலையில் விற்கப்படுகிறது. மக்கள் ஏமாற வேண்டாம்.
அங்கு நடப்பதை பற்றி தெளிவாக கூறிய நீங்கள் கடைசியாக இங்கு வந்தால் இது நடக்கும் அது நடக்கும் என்பதை நீங்கள் நம்ப வேண்டாம் கர்மாவை பற்றி பேசினீர்கள் உங்களுடைய தர்மா தான் இங்கு கொண்டு வந்த தம்பி அன்புடன் இந்த கோவிலில் நிர்வாகத்தில் வரும்
Adinam pathi theriyama yarayoo chinna persanna sulluranga avaruku thiruvasakam theriyama theriyula fully karukali business please don't blive go and pray murukar don't blive mala and all fully business mind 🙏
Naan dindugal than.Nega Junction la irunthu thooram 25km. 35mnts varum bt bus stand pakkam than anga irunthu SMBS, SKP nu private bus iruku and sriramapuram nu govt bus um iruku neega adhula eari ramalinga Patti nu ketu irangunuga friday nalaiku poningana rombha nalla irukume.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍👏🏻👏🏻🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அருமையான பதிவு நன்றி நண்பரே
உறவே கரூர் திண்டுக்கல் எல்லையில் ரங்கமலை மல்லீஸ்வரர் ஆலயம் சென்று பாருங்கள் செமயாக இருக்கு பிரதோஷத்தன்று செல்லவும் மலைமேல் அன்னதானம் சிறப்பு முருகனை பார்க்க தான் சென்றோம் ஆனால் இப்படி ஒரு சிவன் தரிசனம் கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை
அருமை உறவே கண்டீப்பாக நிச்சயம் செல்கிறேன்😍🙏🤩
Spr trip ji ❤
ஈரோடு பவானிசகர் தெங்குமரஹடா, கெஜாலட்டி ஆதிகருவன்றயன் கோவிலுக்கு தனியா போய்பாருங்க வாழ்க்கைல மறக்க மாட்டீங்க..
@@s.madheshs.madhesh7925anga yenna samy bro eruku na kelvi patruken aana innum ponathu illa
@@s.madheshs.madhesh7925 unga number bro
என்னப்பன் முருகனுக்கு அரோகரா... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...
கூடிய சீக்கிரம் உன்னை பார்க்க வருவேன்...முருகா... 🙏🏻🙏🏻
அருமை
ஓம் நமசிவாய 🙏🏻 மிகவும் மிகவும் அருமை அருமை
நன்றி அக்கா
எல்லாமே வியாபாரம் 600வருடம் பாதாளமுருகன் பக்கத்து கிராம மக்களுக்கு தெரியாம போச்சா தனி மனிதனினன் வியாபார யுக்தி ஏமாரவேண்டாம்
God is great... SEMBU MURUGAN......... (Vel Unduu....... Veenai Ellai).....
1.05 exactly. ama andha mathiri traveling experience romba nalla irukkum oru positive vibe kedikum
Hmmm sss bro
மகிழ்வும்...வாழ்த்துக்களும்...
நன்றி ஐயா❤🙏
❤தங்களுடைய இந்த வீடியோ மிக சிறப்புநன்றிகள்பல😅🎉🎉🎉🎉
கருங்காலி மாலை positive vibe உம் மருத்துவ குணமும் நிறைந்த ஒன்று பண வரவு வசியமாக நினைக்க வேண்டாம்
உண்மை அக்கா🤩
ஓம் முருகா🙏🛐 நன்றி அண்ணா❤
Om muruga❤🙏
🎉இக்கோயில் பாரம்பரியம் மிக்க பழமையான கோயில் அல்ல...
ஒரு சில நபர்களால் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து முருகன் சிலை செய்யப்பட்டு லாப நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.
கருங்காலி மாலைகள் மிக அதிக விலையில் விற்கப்படுகிறது. மக்கள் ஏமாற வேண்டாம்.
YES SIR
இதில் கடைசியாக உள்ள சிவன் கோயில் எங்க ஊரு தான் அண்ணா.மிக்க நன்றி எங்களது ஊருக்க்கு வந்ததுக்கு ❤
Very nice video. I am appreciating your world knowledge in this young age. Lord Shiva's Katacham always with you.
So nice of you
பாதாள செம்பு முருகன் போற்றி போற்றி
நன்றி❤
Super bro...
Thank you சகோ🙏🤩❤
Super thambi
உங்கள் கொங்குத்தமிழை மிகவும் ரசிக்கிறோம்...!!(பீளமேடு நண்பர்)
Super thambi karma vai pattri arumaya sonnirgal adhu than unmai naam seiyum theemai poruthu nam vaalkai kasta nastangal amayum
போகர் நவபாசான சிலைய செய்தது இங்க தான்னு பேனர் வச்சிருந்தது ஒரு மூன்று வருடம் முன்பாகா, அப்போ அங்க உள்ள சிலை கூட இல்லை , ஆனா இப்போ செம்பு முருகன் கோவில், கருங்காளி மாலை வியாபாரம் ஜோர்... மக்களை ஏமாற்ற கூடாது..
Om bathala muruga potri🙏🙏🙏🙏🙏🙏
Super mama❤ you always rocks
Thanks maps❤😍🙏
Appa..muruga.🙏🙏🙏🙏🙏
அனைத்தும் என் அப்பன் முருகனே....🦚🙏🦚
Pudhuppai Amaravathi river super area
Yess
ரொம்ப அருமை ❤❤
Thanks bro❤🙏
Last speech truthly very good bro❤❤❤
Thanks bro
Super video anna
🙏🙏ஓம் முருகா போற்றி 🙏🙏
On muruga❤🙏
Good vlog good presented, 8;00 kovakai english la pickles🥒🥒🥒, export pannuranga pa simple orruga madhiri bottles packs pannuvanga exporting from tamil nadu... Dates semma information on the go as well naatu marundhu, well explained, final touch about devotees prayers seems to be good deeds,info by you, karma😊, I wanna meet you all, one day,,you, mohan, as well your cooking teams... Greetings from banglore gracias😊
Thankyou so much brother❤🙏
இங்கு நான் சென்று வந்தேன்.என் பாக்கியம்.
Intha oorla tha nanga poranthom valanthom anna... semmaiya irukkum... Yenga oora pathi yenga kovila pathi sonnathula romba santhosa padurom..tq anna
Thanks bro❤🙏
Super video bro
Thanks சகோ🤩❤😍🙏
Last line true bro
ட எங்க ஊருக்கு பக்கத்துல தான் இருக்கு நான் கோவில் ஆரம்பத்தில் இருந்து போகிறேன் அதுவும் செவ்வாய் வெள்ளி செல்வேன் அப்போது யாரும் இருக்க மாட்டார்கள் நானும் என் அக்காவும் மட்டும் தான் இருப்போம் இப்போது செல்ல முடியவில்லை miss you lott செம்பு முருகன்
*சந்தோசம் நன்றி சகோ🤩🙏❤🔥*
kalyanam kalyanam agum nu youtube pottanga ippo semma koodam. Ellam nambikai than valka valamutan.
super bro❤❤❤❤
நன்றி சகோ🙏🤩❤😍
வாழ்க வளமுடன்
Brilliant...explanation...thambi...
UA-camrs Trending Temple 👌🏻👌🏻👌🏻
நேரில் சென்று பார்த்தேன். மாலை 1500, இரு மாலை வாங்க வேண்டும் என்ற நிபந்தனை...
சினிமா நடிகர் முதல் அரசியல் வாதிகள் ரகசியமாக வருகிறார்கள் எனும் விளம்பரம்... 👌🏻👌🏻👌🏻
பழனி நவ பாஷாண சிலை எங்கே? அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளதா? உண்மை நிலை. சிலை அதிசயம் பற்றி வீடியோ போடுங்க 🙏🏻
Palani malai vaazhum murugaa potrii
My favourite murugan bro
நன்றி சகோ🙏🤩❤
Hai bro naangalum vellakovil dhan videos super
Appa Muruga potri
Super bro
Thanks bro
பொள்ளாச்சி வட்டம் சூலக்கல் அருள்மிகு சுயம்பு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது பழமையான கோயில் உள்ளது அண்ணா வாருங்கள்...
Kandippa sako .... Vareen
S vaanga
நாங்கள் பிள்ளையார்பட்டி போயிட்டு இங்கு வந்தோம் ஆனால் எல்லோருக்கும் கால் வலி பசங்க கும்பலை பார்த்து விட்டு வரவில்லை என்று சொன்னாங்க ஆனா வண்டியை விட்டு எறங்கிய உடன் அனைவரும் போய் பார்த்தோம் ரொம்பவே சந்தோஷம்
Kesavan -யின் new fan நான்
அப்படியா மிக்க நன்றி சகோ😍😍😍🙏🙏🙏🙏
Om Muruga 🙏🙏🙏
Super machi
Semma
Thanks ga
👏👏👏
Thanks ji❤😍🙏
ഇങ്ങനെയുള്ള സ്ഥലങ്ങളിൽ പോകുമ്പോൾ ലൊക്കേഷനും കൂടി ഇടണേ എന്നാലേ അറിയാൻ പറ്റാത്തവർക്ക് പോകാൻ പറ്റത്തൊള്ളൂ 👍 0:58
ஓம்
Unga video spr🎉
*மிக்க நன்றி சகோ❤🙏🔥*
Om muruga potri
Om shanmuga potri
Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
ஓம் முருகா சரணம்❤🤩🙏
video is good !! why makkals !! makkale !! solunga !!
*hai bro thanks sako🤩❤🙏🔥*
நல்ல தகவல் வாழ்த்துக்கள்
Thanks bro🔥🤩🙏❤
Excellent 👌👌
Thank you! Cheers!
புராதன கோயில்கள் காட்டுங்கள்.புது கோயிலை பிறகு பார்த்து கொள்ளலாம். கடவுளை பாருங்கள். கருங்காலி கடவுளை விட பெரிசா
தீதும் நன்றும் பிறர்தரவரா
Super
நன்றிங்க❤🙏
முருகனை பார்க்கணும்னா பழனி போங்க இங்கே போகாதீர்கள் இது முழுக்க முழுக்க பொய்
தம்பி, உங்கள் பதிவு மிகவும் அருமை. நேரில் சென்று பார்த்த மாதிரி உள்ளது.உங்கள் சேவைக்கு நன்றி தம்பி.பதிவில் பார்த்த கூட்டம் தினமும் இருக்குமா அல்லது விசேஷ நாட்களில் மட்டும் தானா,comment ல சொல்லுக.
விசேச நாட்களில் மட்டும் அண்ணா
Hi namba first time unga video pakura.. super ah vlog pandringa,my most favourite god murugan tha..unga video pathathuku apram enaku antha Kovil ku poganum nu thonuthu.neing lost ah sonna antha msg correct ah sonninga unma athu tha..keep it up 🎉 god bless you and congratulations 🎉 from Pondicherry
Thanks bro🤩😍❤🙏
@@K7_kesu one small correction I'm not a boy 😒I'm a girl 🙂🥰. Anyway thank you for your reply.keep safe and enjoy 🎉
@@kowsi4 accho very sorry thanks ka
😊ok
Appdiye kanakkampatti siththar...kovilkku poi irukkalam
இதற்கு முன்னாடியே போயிருக்கேன் சகோ😍🙏
Hi bro iam from Andhra, this mala available at this time?
Murugan matumea unmai .....
❤🤩
Karungali mela nambikaiyai vida murugan mela nambikai vainga
சூப்பர்
Thanks bro❤🤩🙏
u r explain is correct all are karma
Ssss
Makkal romba pavam bro. History ethumea theriyama neega potra video va pathu innum konja pearu kilambuvanga.
இக்கோயில் பாரம்பரியம் மிக்க பழமையான கோயில் அல்ல...
ஒரு சில நபர்களால் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து முருகன் சிலை செய்யப்பட்டு லாப நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.
கருங்காலி மாலைகள் மிக அதிக விலையில் விற்கப்படுகிறது. மக்கள் ஏமாற வேண்டாம்.
THINAI VIDAIYTAVAN, THINAI VIDAYPAN!!
VINAYI VIDAYPAVAN , VINAYI VINAY VIDAYPAN !!!
Anna thappa nenaikka vendam athu dhesiya malar illa na manila malar ❤😊
இராமலிங்கம் பட்டி
Ohhh KKK sako
my role model
Yaru bro ?
ரொம்ப நன்றி தம்பி🙏🙏🙏
நன்றி அண்ணா❤🙏🤩
💌
👌👌
🤩❤🙏
அங்கு நடப்பதை பற்றி தெளிவாக கூறிய நீங்கள் கடைசியாக இங்கு வந்தால் இது நடக்கும் அது நடக்கும் என்பதை நீங்கள் நம்ப வேண்டாம் கர்மாவை பற்றி பேசினீர்கள் உங்களுடைய தர்மா தான் இங்கு கொண்டு வந்த தம்பி அன்புடன் இந்த கோவிலில் நிர்வாகத்தில் வரும்
❤
Thank you bro iam in Chennai
அருமையான பதிவு சூப்பர் தம்பி
நன்றி சகோ
👍🌟👍🌟👍🌟👍🌟👍🌟👍🌟
Adinam pathi theriyama yarayoo chinna persanna sulluranga avaruku thiruvasakam theriyama theriyula fully karukali business please don't blive go and pray murukar don't blive mala and all fully business mind 🙏
How much they charge for krungali malai how to buy
Athu therila sako
Rs.600
1000rupees
8mm malai 1600
Kadavulum protect mathiri vilambaram chauthi pirabala paduthugirargal ,varuthamaga ullathu....... yennaku kadavul nambikai ullathu aanal ....... Thambi eesha udan murugani oppiteergal ,😧😧😧😦😦😦😞😞😞😞😞😞
சேலம் வாழப்பாடி அருகில் உள்ள உலகிலேயே மிக உயரமான முருகனை தரிசித்தது உண்டா!!!??
முத்து மலை முருகன் கோவில்
இல்லை அண்ணா
@@K7_kesuvandhu parunga inu பிரம்மாண்டமாக இருக்கும் எங்கள் சேலத்தின் பெருமை
Bro exactly location venum bro .. or nearby place ena car la Chennai la iruthu epdi poganum
Sako Google LA location போடுங்க கரக்ட்டா கூட்டீட்டு போயிடும்
Enanga da palani ki competitorah😮
Hii Bro ❤
Haiii
Morning 6 to 2 o clock then 4 to 8
Morning 6 to 2 evening 4 to 8 temple opening time
Yes, correct
Boardla thapa print pannikanga
Please makkalaa unka kuladaivam vazipaduka ellam nallapadiya nafakkum entja matheri karukali business mind persans nampathika please full storys
23.12 to 23.30 really super brother
Thanks ga
இந்த கோவிலுக்கு பஸ்சில் வருவதற்கு வழி சொல்லுங்கபா
Dindugal to sriramapuram bro
Bro neenga ethana maniku poniga and dindugul railway stationlendu evlo neram agum
Sako naan morning ponen but railway station LA irunthu therila bro naan bike LA than poona
Naan dindugal than.Nega Junction la irunthu thooram 25km. 35mnts varum bt bus stand pakkam than anga irunthu
SMBS, SKP nu private bus iruku and sriramapuram nu govt bus um iruku neega adhula eari ramalinga Patti nu ketu irangunuga friday nalaiku poningana rombha nalla irukume.
@@villain125 thanks bro unga informationku,romba helpful irukku inimedhan plan pannanum,ipo oru idea kidachiruku
@@iniyakuttychannel2113 thankyou nga,neengala sollumbodhe pakkanumenu athigama thonudhu,sekirama naanum avara pathruven namburen
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍👏🏻👏🏻🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Thanks sako🤩😍❤🙏
Om muruga
Omm muruga
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏