விதி மதி கதி விளக்கம் அருமை.6ஆம் 10ஆம் பாவத்தில் சூரியனின் கர்மப்பதிவைக் கொ ண்ட கேதுவும் 6ஆம் அதிபதி மற்றும் 10ஆம் அதிபதியுடன் 12ஆம் பாவ அதிபர் சேர்ந்தோர் மட்டுமே மருத்துவத் துறைக்கு முயற்சிக்கலாம் என்ற விளக்கம் அற்புதம்.
எனக்கு 10,12 க்குரியவன் இரண்டும் சேர்ந்து இரண்டாம் அதிபதியான சூரியன் வீட்டில் சூரியனுடன் சேர்ந்து, 6ஆம் அதிபதியின் ( பூரட்டாதி நட்சத்திர சாரத்தில் உள்ளார்) பார்வை பெற்று டாக்டராகவும் உள்ளேன். கேது பரணி நட்சத்திர சாரத்தில் உள்ளார். அந்த சுக்கிரனே ராசி அதிபதி. வாழ்த்துகள் ஐயா !
நீங்கள் அரசு மருத்துவரா 🤔? 6ல் உள்ள குரு 10 ஆம் இடத்தயும் சிம்மத்தில் உள்ள சூரியன் மற்றும் செவ்வாயை பார்க்கிறார் 🤔 குரு செவ்வாயை பார்த்த காரணத்தாலும் குரு 10, 6 ஆம் இடத்தை தொடர்பு கொண்டதாலும் மருத்துவர் ஆகியுள்ளீர்கள்🤔
I am doctor... Neenga sonna andha 3 combination enaku irukku ... ❤❤❤
விதி மதி கதி விளக்கம் அருமை.6ஆம் 10ஆம் பாவத்தில் சூரியனின் கர்மப்பதிவைக் கொ
ண்ட கேதுவும் 6ஆம் அதிபதி மற்றும் 10ஆம் அதிபதியுடன் 12ஆம் பாவ
அதிபர் சேர்ந்தோர் மட்டுமே மருத்துவத் துறைக்கு முயற்சிக்கலாம்
என்ற விளக்கம் அற்புதம்.
எனக்கு 10,12 க்குரியவன் இரண்டும் சேர்ந்து இரண்டாம் அதிபதியான சூரியன் வீட்டில் சூரியனுடன் சேர்ந்து, 6ஆம் அதிபதியின் ( பூரட்டாதி நட்சத்திர சாரத்தில் உள்ளார்) பார்வை பெற்று டாக்டராகவும் உள்ளேன். கேது பரணி நட்சத்திர சாரத்தில் உள்ளார். அந்த சுக்கிரனே ராசி அதிபதி. வாழ்த்துகள் ஐயா !
நீங்கள் அரசு மருத்துவரா 🤔? 6ல் உள்ள குரு 10 ஆம் இடத்தயும் சிம்மத்தில் உள்ள சூரியன் மற்றும் செவ்வாயை பார்க்கிறார் 🤔 குரு செவ்வாயை பார்த்த காரணத்தாலும் குரு 10, 6 ஆம் இடத்தை தொடர்பு கொண்டதாலும் மருத்துவர் ஆகியுள்ளீர்கள்🤔
Nan padukkum course certificate la problem aguthu,illa lose agidityu,illa antha vouse la job um kidaikathla yan yanna problem
Hello vishal sir. Your voice is so different. What happened to your health?
வணக்கம் சார் எனக்கு பிறந்த நாள் தேதி நேரம் எதுவும் தெரியாது நான் என்ன பண்றது reply anuppunga
Advocate ku ena kiragam
❤🎉🧚🪷🪷🪷🪷🪷🪷🙏🙏🙏
என் மகன் சதய நட்சத்திரம் கும்ப ராசி கடக லக்னம் ips ஆக முயற்சி செய்து வருகிறான் அவன் லட்சியம் ஜெயிக்குமா சொல்லுங்கள் சார்
இரண்டுமுறை ஒரு மார்க் மூன்று மார்கில் தோல்வி அடைத்து விட்டான்
Mudeyathe