சீமானை தேடி வந்த பசும்பொன் இளைஞர்கள்! சீமானுக்கு நடந்த திட்டமிட்ட அடக்குமுறை!| Seeman Pasumpon Visit

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • சீமானை தேடி வந்த பசும்பொன் இளைஞர்கள்! சீமானுக்கு நடந்த திட்டமிட்ட அடக்குமுறை!| Seeman Pasumpon Visit Issue. Seeman Respect Pasumpon Muthuramalinga Thevar. Seeman Mass Moment In Pasumpon. Pasumpon Youngsters Mass Support For Ntk Seeman.

КОМЕНТАРІ • 289

  • @ருசிக்கும்நேரம்-ன4த

    தமிழினத்தில் இருந்த அத்தனை தலைவர்களையும் நம் தமிழினத்திற்கு அடையாளப்படுத்தியவர் எங்கள் அண்ணன் சீமான் . எங்கள் அண்ணன் சீமானுக்கே ஐயா முத்துராமலிங்கரை வணங்க தடையா??!!எங்கள் அண்ணன் சீமானின் வெற்றி இதன் மூலம் வழுவாக உறுதி செய்யப்படுகிறது.நாம் தமிழர்.

    • @subramani3742
      @subramani3742 11 місяців тому +2

      🏃⛹️❤️♥️🕺💃🎠❤️🌴

  • @RAJAKUMAR-zy9ux
    @RAJAKUMAR-zy9ux 11 місяців тому +59

    உண்மையான மக்களுக்கான அனைத்துயிர்களுக்குமான ஒரே தலைவர் அண்ணா சீமான் வாழ்க வளர்க வெல்க.நாம்தமிழர்.

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 11 місяців тому

      விஜயலட்சுமி உண்டா😂

    • @mathansingh4072
      @mathansingh4072 11 місяців тому +6

      ​@@muruganramaiyah474உன் அம்மா உண்டு

    • @kumarraju9139
      @kumarraju9139 11 місяців тому

      @@muruganramaiyah474 கருக்கலைப்பு கட்டபஞ்சாயத்தில் கொடிகட்டி பறக்கும் கொளத்தூர்மணியையும் , திருமணம் கடந்த உறவு புகழ் , லூலூ மாஸ்டர் சுபவீயையும் , விஜலஷ்மியை பெங்களூரில் இருந்தது அழைத்துவந்து சீமான் நகையை திருடினார் , apartment டை திருடினார் என்று சொல்லு என்று மிரட்டிய மாமா பயல் கோவை ராமகிருஷ்ணனையும் யாராவது அம்பலப்படுத்தவேண்டும் .

    • @rajinikanthsuperstar5261
      @rajinikanthsuperstar5261 7 днів тому

      சரியான பதிலடி ​@@mathansingh4072

    • @mahendrann2690
      @mahendrann2690 5 днів тому

      ​@@muruganramaiyah474நயந்தாராவும் பாத்திமா பாபுவும் , கடன்சொல்லி போனானே கருநாய் அவனும் உண்டு டா

  • @mallikam9380
    @mallikam9380 11 місяців тому +67

    அண்ணன் சீமான் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம்

  • @Karthik-hl3gn5gd8l
    @Karthik-hl3gn5gd8l 11 місяців тому +49

    சந்தேகம் வேண்டாம்... அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்

  • @சுசெயக்குமார்காமராசு

    👍 நாம் தமிழர் வென்றே தீரும்

  • @geetha15785
    @geetha15785 11 місяців тому +172

    தமிழக முதல்வராக சீமான் வர பிரார்த்திக்கிறேன்

    • @creativevideos102
      @creativevideos102 11 місяців тому +5

    • @govind_veera1540
      @govind_veera1540 11 місяців тому +3

      ❤ நன்றி மா.

    • @JeyaKrishna-u8u
      @JeyaKrishna-u8u 11 місяців тому +2

      ❤❤

    • @narasimhana9507
      @narasimhana9507 11 місяців тому +1

      இதுபோல் எடப்பாடி பழனிச்சாமி வந்த போது கூட நடந்தது

    • @narasimhana9507
      @narasimhana9507 11 місяців тому +1

      அங்கே ஜாதி அரசியல் தான் நடக்கிறது.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 11 місяців тому +40

    நாம் இளைஞர்கள் சீமானுக்கு வாக்களிப்பது முக்கியம் அதை விட முக்கியம் தன் குடும்பங்கள் வாக்குகளை சீமானுக்கு போடும்படி ஒவ்வொரு இளைஞர்களும் நினைக்கவேண்டும் தமிழன் முதல்வராக வரவேண்டும்

    • @muthukumarkumar4119
      @muthukumarkumar4119 11 місяців тому

      உண்மை நிச்சயம் 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 11 місяців тому +31

    🙏🙏🏾🙏🙏🏾🙏🙏🏾உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் 🙏🏾 🙏🏾 என்று தெய்வ திருமகனாரிடம் அனைவரும் தலை வணங்கி வழிபட்டு வேண்டிக் கொள்ள வேண்டும் 🙏🏾🙏🏾...

  • @mgavillagecookingchennal8014
    @mgavillagecookingchennal8014 11 місяців тому +24

    நம் அண்ணன் சீமான் வெற்றிக்கொள்வது நிச்சியம். இது ஒருநாள் நடக்கும் சத்தியம் நாம் தமிழர்💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @SenthilKumar-cr3bb
    @SenthilKumar-cr3bb 11 місяців тому +40

    தமிழக மக்களுக்கான தலைவராக சீமான் தலைமையிலான ஆட்சி விரைவில்

    • @rkamal1742
      @rkamal1742 17 днів тому

      ariyamai ongalidam athigam pavam

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 11 місяців тому +123

    நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன் தமிழன் முதல்வராக வரவேண்டும்

    • @Govindsun
      @Govindsun 8 днів тому

      பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி உனக்கு தமிழர் தலைவராக தெரியவில்லையோ?

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 8 днів тому +3

      @@Govindsunதலைவராக இருந்து என்ன பயன்? மோடியின் கோவணத்துக்குள் மாங்காய் படுத்திருக்கிறது….

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 8 днів тому

      @@Govindsunமோடிக்கு பரப்புரை செய்யும் பிறவி மணி

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 8 днів тому

      @@Govindsunஏன் உனக்கு சீமான் தமிழனாக தெரியவில்லையா??? மழை வெள்ளத்தில் எல்லா அரசியல்வாதியும் பீ தண்ணிய குடிக்க வைத்தான், சீமான் மட்டும் தான் நல்ல தண்ணி, சமைக்க பொருட்கள் மக்களுக்கு ஒரு மாதம் கொடுத்து உதவியவர்

    • @ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
      @ஆரியதிராவிடதிருட்டுகும்பல் 8 днів тому +1

      @@Govindsunசீமான் செய்த நல்லதை மக்கள் நினைத்து பார்ப்பார்களா இல்லையா?????

  • @selvanbalaprabagaran8672
    @selvanbalaprabagaran8672 11 місяців тому +53

    அண்ணன் சீமான் வாழ்க வளமுடன்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 11 місяців тому +32

    தமிழ்நாடு திருநாள் வாழ்த்துகள். . 👋👋👋🙏🙏🙏💯💯💯💪💪💪 🌾🌾🌾
    நாம் தமிழர் வெற்றி நிச்சயம்!!! 2024-2026🙏🔥💪 🙏🔥💪💐💐🔥🔥🔥நாம் தமிழர் இலக்கு [யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல்] ஒரு கோடி வாக்கு ; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
    நாம் தமிழர் 🙏🔥💪 🙏🔥💪💐💐🔥🔥🔥

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 11 місяців тому +33

    மாணவர்கள் மாணவிகள் இளைஞர்கள் மற்றும் மக்கள் சக்தி பெற்றவன் சீமான் 💥💥💥💥💥💥🙏🙏🙏🙏❤🤝

    • @vaspriyan
      @vaspriyan 11 місяців тому

      ஆஹான்...😮

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv 11 місяців тому +2

      ​@@vaspriyanthathi

    • @Pendrop
      @Pendrop 4 дні тому +1

      பூளைப் பெற்றவன் சாமன்

  • @SavarimuthuAmbuross
    @SavarimuthuAmbuross 17 днів тому +7

    தெய்வத் திருமகன் அய்யா முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு புகழ் வணக்கம் அவர் புகழ் என்றும் நிலைத்து ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 11 місяців тому +43

    சீமான் இவ்வளவு காலமாக பேசும்போது நானும் மற்றவர்கள் போல் ஏதோ கத்துகிறார் என்று நினைத்தேன் அவர் தமிழக மக்களுக்காக எவ்வளவு பேசி இருக்கிறார் அவர் எல்லா வீடியோக்களையும் பார்த்தால் தான் எல்லோருக்கும் புரியும் போலிஷ் பொதுமக்கள் இளைஞர்கள் மனதை வென்று விட்டாய் இந்த முறை இளைஞர்கள் உங்கள் வாக்கு மட்டும் இல்லை உங்கள் குடும்ப வாக்குகள் எல்லாம் போடவேண்டும்

  • @muralisurya4683
    @muralisurya4683 11 місяців тому +17

    அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் கூடிய விரைவில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக வந்து ஐயாவிற்கு புகழ் வணக்கம் செலுத்த வேண்டும் என்று புரட்சி வாழ்த்துக்களோடு தெரிவித்துக் கொள்கிறேன் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்

  • @prajan8197
    @prajan8197 11 місяців тому +23

    சீமான் அண்ணா மிகவும் பொறுமையாக இருந்து இருக்கிறார்

  • @stephendoss5103
    @stephendoss5103 11 місяців тому +41

    அவ்வளவு அரசியல் கட்சியையும் இங்கே வரவைத்த பெருமை அண்ணன் சீமானுக்கே சேரும்..

    • @vaspriyan
      @vaspriyan 11 місяців тому

      அப்ப தேவருக்கு அங்கு யாரும் கூடலையா தற்குறி...??

    • @kumarraju9139
      @kumarraju9139 11 місяців тому +2

      @@vaspriyan அந்தக்காலத்தில் தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் இன்று கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமோளம் குடும்பம் எங்காவது நாதஸ்வரம் வாசித்து பொழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடும் தமிழர்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் . ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகியிருக்கும் .

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv 11 місяців тому

      ​@@vaspriyanthathi ni yannaikkum thathi

    • @Jai_Arumugam
      @Jai_Arumugam 11 місяців тому

      ​@@vaspriyanபோன வருசம் ஸ்டாலின், எடப்பாடி வந்தாங்களா...??😂

  • @kanijeya8940
    @kanijeya8940 11 місяців тому +19

    சீமான் அவர்கள் அடுத்த முதல்வர்.நாம் தமிழர்

  • @spspcsp
    @spspcsp 11 місяців тому +32

    கோடி கோடியாய் மற்ற கட்சிகள் பசும்பொன்னில் செலவழித்த நிலையிலும் முக்குலத்தோர் இளையோர், பெண்கள் வாக்குகளை சத்தமே இல்லாமல் அண்ணன் சீமான் அள்ளப்போகிறார் ‌. -நேரில் கண்டவன்

    • @vaspriyan
      @vaspriyan 11 місяців тому

      அல்லப்போகிறாரா...?என்ன எழவுடா இது.தமிழை நாசம் பண்றானுங்களே...அம்மவோ தமிழ்தாயே...

    • @spspcsp
      @spspcsp 11 місяців тому +1

      @@vaspriyan அது தமிழ்த்தாயே தமிழ் தாயே இல்ல

    • @spspcsp
      @spspcsp 11 місяців тому +1

      @@vaspriyan ள் மாற்றிவிட்டேன், அள் - சேர்த்து எடுத்தல் ,நன்றி

    • @spspcsp
      @spspcsp 11 місяців тому +2

      @@vaspriyan பூரா சீமான் ஆதரவு கமண்ட்லையும் கதறி வச்சுருக்க 😁

    • @kumarraju9139
      @kumarraju9139 11 місяців тому +2

      @@vaspriyan அந்தக்காலத்தில் தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் இன்று கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமோளம் குடும்பம் எங்காவது நாதஸ்வரம் வாசித்து பொழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடும் தமிழர்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் . ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகியிருக்கும் .

  • @saravanajkg6307
    @saravanajkg6307 11 місяців тому +36

    காவல்துறையல்ல...இது ஏவல் துறையாக மாறி நீண்ட நாட்களாகி விட்டது!பாவம்!!!😮😮😮

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 11 місяців тому +16

    தமிழ் இனத்தின் தலைவர் சீமான் தமிழ் நாட்டின் முதல்வர் ஆகவேண்டும்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 11 місяців тому +50

    திருடர்முன்னேற்றகழகம் திட்டமிட்டுசதி

    • @vaspriyan
      @vaspriyan 11 місяців тому

      அப்படியா நாம் தற்குறி கபோதி...😂

    • @ManojManoj-oo9sw
      @ManojManoj-oo9sw 11 місяців тому

      ​@@vaspriyantelungu thevudiya pasanga

    • @kumarraju9139
      @kumarraju9139 11 місяців тому +3

      @@vaspriyan அந்தக்காலத்தில் தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் இன்று கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமோளம் குடும்பம் எங்காவது நாதஸ்வரம் வாசித்து பொழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடும் தமிழர்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் . ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகியிருக்கும் .

    • @arockiadass668
      @arockiadass668 11 місяців тому +1

      ​@@kumarraju9139
      சரியாக சொன்னீர்கள்.
      நம் தமிழ் முன்னோர்கள் செய்த பெரும் தவறு.
      அவர்களின் பெருந்தன்மையால் வந்தாரை யெல்லாம்
      வாழ வைத்தார்கள்
      ஆளவும் வைத்தார்கள்‌.
      எல்லா மொழி மக்களையும் தம் சொந்தங்களாக
      நினைத்து ஆளவிட்டார்கள்
      ஆனால் அத்தனை வேற்று மொழியினர்களும்
      தமிழர்களை மனிதர்களாகக் கூட மதிக்கப்பதில்லை.
      இது யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை.
      தமிழர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற
      குணத்தின்படி
      பண்பாட்டின் படி
      எல்லா மொழிமக்களையும்
      தம் சொந்தங்களாக நினைத்து நேசித்து வருகிறார்கள்
      இன்றும்.!
      ஆனால் தெலுங்கர்
      கன்னடர் மலையாளிகள்
      தமிழர்களைத் தம் சொந்தங்களாக நினைத்து
      நேசிக்கும் குணம் இல்லாமல் இருப்பதுதான்
      யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை.

    • @MuthuDontsi
      @MuthuDontsi 18 днів тому +4

      சரியான பதில்❤

  • @SangeethaGeetha-k9x
    @SangeethaGeetha-k9x 11 місяців тому +20

    செந்தமிழன் சீமான் தமிழக முதல்வராக வரவேண்டும் அனைத்து தமிழனும் பாடுபடவேண்டும்

  • @APanik-f9b
    @APanik-f9b День тому +1

    தமிழ் இனம் தலைவர் சீமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppiahr9048
    @karuppiahr9048 11 місяців тому +17

    தமிழக முதல் (2026) அண்ணன் செந்தமிழன் சீமான் !
    தமிழ் தாய் வாழ்க
    தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்

  • @abirami6704
    @abirami6704 11 місяців тому +24

    ஆக சிறந்த தலைவன் என் அண்ணன் சீமான்

  • @madheshwaran6863
    @madheshwaran6863 5 днів тому +2

    தாத்தா முத்துராமலிங்கத்தேவரின் ஆன்மா நாம் தமிழரையும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களையும் ஆசிர்வதிக்கும்.தமிழின உணர்வாளர்கள் ஒன்று கூடிட அருள்புரிவார்.நாம் தமிழர்

  • @a.rajamohamedambalam3372
    @a.rajamohamedambalam3372 11 місяців тому +25

    அண்ணன்மார்களே தம்பி தங்கை அக்கா மார்களே அம்மாக்களே பாட்டி தாத்தாக்களே விரைவில் சீமான் முன்னேறு வதற்கான அரிகுறி இது தான் கவலை வேண்டாம்

    • @selvarajm2563
      @selvarajm2563 10 днів тому

      முதல்ல தமிழ நல்லா படிச்சு எழுத கத்துக்குங்க

  • @K.A.Prasath
    @K.A.Prasath 11 місяців тому +27

    அடுத்த CM தமிழ்நாட்டுல அண்ணன் சீமான் தான் எவனாலும் தடுக்க முடியாதா

    • @ravioffical1128
      @ravioffical1128 9 днів тому

      Pund

    • @sivam450
      @sivam450 7 днів тому

      மொதல்ல ஒரு தொகுதியில் டெபாசிட் வாங்குங்கடா.

  • @georgerussel4524
    @georgerussel4524 11 місяців тому +59

    மக்களின் முதல்வன் செந்தமிழன் சீமான்

    • @vaspriyan
      @vaspriyan 11 місяців тому

      ஈழமக்களுக்கா...??

    • @kumarraju9139
      @kumarraju9139 11 місяців тому

      @@vaspriyan தமிழர்களின் தலைவன் செந்தமிழன் சீமான் .

    • @georgerussel4524
      @georgerussel4524 11 місяців тому

      இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தங்களுக்கே புரியும்

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 11 місяців тому

      Vaspriyan ...ஈழத்தமிழர் என் ரத்த சொந்தம்‌...நீ தமிழருக்கு விரோதி யாக இருப்பதால் . நீ யார் என்பதை தமிழ் ரத்தங்கள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள் ‌..உங்கள் நடிப்பு இனிமேல் இங்கு வேகாது‌‌...

  • @EsakkiPandian-q4z
    @EsakkiPandian-q4z 11 місяців тому +23

    தென்தமிழகத்தின் மிகப்பெரிய கடவுள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா வழியில் முக்குலத்தோர் தேவர் சமுதாயம் 🙏💪💥💪 திருநெல்வேலி மாவட்டம்

    • @seyalarasu5124
      @seyalarasu5124 11 місяців тому

      Verakadaoul. Ouruthan
      Erugginthan

    • @ayyadurair3111
      @ayyadurair3111 11 місяців тому

      .

    • @lovetotravelenjoyltte7453
      @lovetotravelenjoyltte7453 11 місяців тому

      சமுதாயத்தை அவர்வழியில் வாழவைக்க வேண்டும்

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 11 місяців тому

      அது. என்ன தென் தமிழகம்‌..வட‌ தமிழகம் ‌..எல்லா தமிழகத்துக்கும் தேவர் அய்யாவும், காமராசர் அய்யா என்ற இரண்டு தமிழர்கள் மட்டுமே தெய்வங்கள்‌...இதை நாம் புரிந்து கொள்ளாவிட்டால்‌ , நம் தமிழ் நாட்டின் செல்வங்களான‌ மலை‌ . மணல்‌. ஆறு‌. கனிம‌ வளங்களை‌ , இந்த திராவிட நரிகள் வித்து தின்னுட்டு‌ போய்ட்டே இருக்கும்‌...நம் பிற்கால தமிழர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்‌..அன்று தமிழனாய் ஒன்று கூடி ஒன்றும் ஆகப்போவதில்லை‌..இன்றே தமிழனாய்‌ ஒன்று கூடினால் தான் நமக்கு‌ வாழ்வு உண்டு‌...புரிந்து கொள்ளுங்கள் ‌தமிழ் சகோதரரே‌...

  • @alagesan7836
    @alagesan7836 День тому

    ❤❤❤ இந்த இடத்துக்கு சென்றாலும் மக்கள் இளம் தலைமுறை ஒழுக்கத்தையும் அமைதியையும் கடைப்பிடித்து ஒரு காரியத்தை செய்யும்போது மிகப்பெரிய சிறந்த வெற்றியாக மாற்ற முடியும் எங்கு சென்றாலும் கூச்சலும் குழப்பமும் ஆக இருப்பதால் நல்லவர்கள் எல்லாம் ஒதுங்கிக் கொண்டார்கள் நன்றி

  • @kayaldheerankayaldheeran4401
    @kayaldheerankayaldheeran4401 2 дні тому

    நாம் தமிழர் தஞ்சை புரட்சி எப்போதும் வெல்லும்

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    நாம் தமிழர் கட்சி பாதுகாப்பு பணியில் இருந்த உறவுகள் அண்ணனுக்கு பாதுகாப்பு குடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ...🙏🙏🙏

    • @vaspriyan
      @vaspriyan 11 місяців тому

      அந்த இடத்தில் எக்குதப்பா ஏதாவது செய்தால் செருப்பு பறந்துவரும்.

    • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
      @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய் 11 місяців тому +1

      @@vaspriyan நீ.. வாங்கிட்டு வந்தத இங்க வந்து பெருமையா சொல்ற 🤣🤣🤣🤣

    • @kumarraju9139
      @kumarraju9139 11 місяців тому +4

      @@vaspriyan அந்தக்காலத்தில் தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் இன்று கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமோளம் குடும்பம் எங்காவது நாதஸ்வரம் வாசித்து பொழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடும் தமிழர்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் . ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகியிருக்கும் .

    • @Porkkalam
      @Porkkalam 11 місяців тому

      சீமானை இங்கு யார் வரச்சொன்னது?

    • @kumarraju9139
      @kumarraju9139 11 місяців тому

      @@Porkkalam சீமான் உன் வீட்டுக்குள்ளா வந்தாரு 🤣? தமிழ் தலைவர்களுக்கு தமிழர்கள் வீரவணக்கம் செலுத்தினால் உனக்கேன் எரியுது ?

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 7 днів тому +1

    A VERY GOOD LEADER IYYA THEVAR,

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 11 місяців тому +11

    அண்ணன் சீமானுடன் சாதி மதம் கடந்து தமிழர்களாக ஓன்றிணைய வேண்டும் ஐம் சொந்தங்கள்.

  • @S.VinishasivaS.Vinishasiva
    @S.VinishasivaS.Vinishasiva 20 годин тому

    என். அண்ணன். செந்தமிழ் சீமான்

  • @KarthikKesan-u3f
    @KarthikKesan-u3f 11 місяців тому +11

    சீமான் என்ற பெயர கேட்டாலே பயம் வரனும்

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 11 місяців тому +4

    Our votes are for Mr. Seeman

  • @opentalktamila3908
    @opentalktamila3908 День тому

    Seeman anaivarayum anaithu poha vendum...illai yentraall naam tamiler ....naan thamiler entru aahividum...care full seeman...munnal adimai.

  • @anpumani2512
    @anpumani2512 11 місяців тому +5

    ❤❤❤❤❤💪💪💪💪💪

  • @segarmani144
    @segarmani144 11 місяців тому +3

    💪💪💪👍👍👍🙏🙏🙏

  • @DINKArddo
    @DINKArddo 13 днів тому +1

    Seeman ❤❤❤

  • @Manivannan-dp9po
    @Manivannan-dp9po 5 днів тому +1

    அடுத்த முதல்வர் சீமான் தான் முதல்வர் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆவார் எழுதி வச்சுக்கோங்க 2026 இல் சீமான் தான் முதல்வர் வாழ்த்துக்கள்

  • @நீங்களும்நானும்NeengalumNanum

    ஒருவனை இவ்வளவு நீங்கள் அடக்குவதால் இம்முறை எனது வாக்கும் சீமானுக்கே 🔥

  • @ArasiyalPazhagu2023
    @ArasiyalPazhagu2023 11 місяців тому +14

    நாம் தமிழர்💪💪💪

  • @adavadi6934
    @adavadi6934 11 місяців тому +6

    அந்த பயம் இருக்கட்டும் உங்களுக்கு..👍🏼

  • @thenmozhimuthalagu4650
    @thenmozhimuthalagu4650 17 днів тому +1

  • @AS-by8op
    @AS-by8op 11 місяців тому +13

    நாம் தமிழர் கட்சி வெல்லும் ஒருநாள்

  • @malperu5955
    @malperu5955 11 місяців тому +7

    2026 சீமான் சீமான் சீமான் முதல்வர் ஆனார் இப்போது அந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன் இது தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி😊😊😊😊

  • @Saroja-c1r
    @Saroja-c1r 11 місяців тому +7

    வருங்கால அடுத்த முதல்வர் சீமான்

  • @manimusic2388
    @manimusic2388 11 місяців тому +3

    Adutha muthalvar seeman sir than good luck sir

  • @Samy_samy03
    @Samy_samy03 17 годин тому

    தறுதலை சீமான்

  • @SRINIVASANA-ty3tq
    @SRINIVASANA-ty3tq 9 днів тому +1

    அறம் வீரம் மானம் பண்பு மாண்பு அனைத்தும் ஒரே உருவம் எங்கள் உயிர் அன்பு அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் ❤🎉❤🎉❤🎉❤

  • @sathiyamoorthy9789
    @sathiyamoorthy9789 11 місяців тому +10

    நாம் தமிழர்

  • @shanmugavelme4991
    @shanmugavelme4991 11 місяців тому +3

    அதிகாரம் ஆகவும் அவமதித்ததுஅடுத்தவரைகாயப்படுத்தும்போது உம்மஐஎன்பஓன்றஓரஉக்கஉபஇடஇக்கவஇல்லஐ இங்குபொறுமைகாத்தாய் இப்போது சரியான அரசியல் தலைவராய் என்போன்றோர்மனதில்இடம்பிடித்தாய் பொறுமையும் அறிஉடமையும் அடக்கமானமரியாதையானபேச்சும் இருக்க பல இடங்களில்வேற்றிபெறுவாய் வாழ்த்துக்கள்

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 11 місяців тому +7

    தமிழ் தேசியம் வெல்லும்....

  • @sivayog941
    @sivayog941 13 днів тому +2

    தமிழன் சாதி மதம் கடந்து எப்போது நாம்தமிழராக இணைகிறார்களோ அன்றுதான் தமிழருக்கான விடிவு காலம் பிறக்கும் நாம் தமிழர்💪💪💪💪

  • @murugesupirabaharan9216
    @murugesupirabaharan9216 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @amburosssavarimuthu9452
    @amburosssavarimuthu9452 11 місяців тому +16

    நெருப்பை குப்பையை போட்டு மூடவிட நினைப்பது வேடிக்கையின் உச்சம்.

  • @shabthaharihari9051
    @shabthaharihari9051 11 місяців тому +7

    இந்த திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓட்டு. வாக்குக்காத்தான் ஆனால் தமிழ் இனத்தின் தலை மகன் எங்கள் தாத்தா தேவர் அய்யா ‌ அவர்களுக்கு எங்கள் தமிழ் தாய் பெற்ற மகன் சீமான் அண்ணன் ஆட்சியில் தமிழகம் எங்கும் திருவிழாபோழ் கொண்டாடுவோம் விரைவில் தாய் தமிழ் திரு நாட்டில் எங்கள் தமிழ் மகன் சீமான் ஆட்சி வரவேன்டும்.

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 11 місяців тому +1

    ❤️💛❤️💛❤️💛❤️🔥💪🏻🐅🙏🏻

  • @SriniVasan-r1l
    @SriniVasan-r1l 16 днів тому +1

    🙏🙏🙏💪💪💪

  • @govindarajanmuthusamy5953
    @govindarajanmuthusamy5953 17 днів тому +1

    Sir Every ware Daver Aayya please keep gueit

  • @Maruthu8664
    @Maruthu8664 11 місяців тому +7

    தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை
    அண்ணன் சீமான்

  • @vasanthdani5428
    @vasanthdani5428 11 місяців тому +8

    Ntk❤❤❤❤

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 11 місяців тому +3

    2026 இன் தமிழக முதல்வர் அண்ணன் சீமான்💪💪💪💪💪👍👍👍👍

  • @amoshiniamoshini5298
    @amoshiniamoshini5298 11 місяців тому +5

    Seeman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @humanthings7414
    @humanthings7414 11 місяців тому +6

    இதே போல் தான் வலசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த போதும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

  • @selvajero7556
    @selvajero7556 3 дні тому

    தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @karthickjayaraman2090
    @karthickjayaraman2090 11 місяців тому +15

    எப்படியாச்சும் நாம் தமிழர் கட்சிய வன்முறை கட்சி போல் சித்தரிக்க முயன்ற திமுகவிற்கு செருப்படி 😂😂

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 11 місяців тому +6

    காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது காவல் துறையில் தமிழர் குறைவு அது தான் வேடிக்கை பார்க்கின்றார்கள்

    • @lovetotravelenjoyltte7453
      @lovetotravelenjoyltte7453 11 місяців тому

      தங்கமே இப்பத்தான் தெரிகிறதா சாத்தான்குளம் அம்பை பிற மொழியாளர்கள் அவர்களின் அதிகாரம் தமிழன் மீது விரைவாக பாயும் மற்றவர்கள் மீது தடவி கொடுக்கும்

    • @arockiadass668
      @arockiadass668 11 місяців тому

      ஆம் தமிழ்ர்களுக்கு
      . தமிழ் நாட்டில்லேயே
      தமிழ்நாடு அரசு வேலைகள் கொடுக்கப் படுவதில்லை.
      தமிழ் நாடு அரசு வேலைகளில் :
      பிற மொழியினர்
      தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் 92.5 %
      தமிழர்கள் வெறும் 7.5%
      இதில் காவல்துறையும் அடக்கம்.
      இது சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து
      தமிழ் நாடு அரசுக்கு
      2 வருடங்களுக்கு முன் கொடுத்த ஆர் டி ஐ தகவல்.
      இது திராவிட ஆட்சியாளர்கள்
      தமிழ்ர்களுக்கு செய்த பச்சைத் துரோகம் இல்லையா?
      மற்ற எல்லா மாநிலங்களிலும் அவரவர் மொழியினர்களுக்கே
      அந்த அந்த மாநில மொழி மக்களுக்கே
      முன்னுரிமை 85% -90% கொடுத்து சட்டம் இயற்றி
      அதை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
      ஆனால் அதேமாதிரி சட்டத்தைத்
      தமிழ்நாட்டில்
      தமிழ்ர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை 85 %-90% கொடுத்து சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை.
      அதனால் தான் தமிழர்கள் தமிழ் நாட்டிலேயே
      தமிழ் நாடு அரசு வேலைகள் இல்லாமல் இருக்கிறார்கள்.
      மத்திய அரசும் மத்திய அரசு வேலைகளை தமிழர்களுக்கு கொடுக்காமல் பச்சைத் துரோகம் செய்து வருகிறது.
      தனியார் நிறுவனங்களும் தமிழர்களுக்கு வேலைகள் கொடுக்காமல் பச்சைத் துரோகம் செய்து வருகிறது.
      இந்த சூழ்நிலையில் தான்
      இலவசத்திற்கும்
      வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையில்
      தமிழ்ர்களை
      வைத்துள்ளனர் இந்த திராவிட ஆட்சியாளர்கள்.
      இது மறுக்க முடியாத நம் கண் முன்னாலேயே பார்க்கும் கசப்பான வரலாற்று உண்மை.
      இது மாதிரி அநீதி
      வேறு எந்த மாநில மொழி மக்களுக்கும்
      இது வரை நடக்கவில்லை.
      தமிழர்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை.
      ஆனால்
      துரோகங்களையும் அநீதிகளையும் மட்டுமே
      தமிழ்ர்களுக்கு செய்து வரும் இவர்களை தமிழர்கள் மன்னித்தாலும்
      அந்த இறைவன் மன்னிக்க மாட்டார்.
      இது உறுதி!!

  • @king-ux8qi
    @king-ux8qi 11 місяців тому +5

    Pls protect our Anna seeman he is only hope for tamilnadu.

  • @c.radhakrishkrish1524
    @c.radhakrishkrish1524 11 місяців тому +7

    Ntk

  • @sureshpushpakumara8336
    @sureshpushpakumara8336 11 місяців тому +1

    நான்.இலங்கைய்.தமிழன்ச.சீமான்தான்.தமிழ்.அடாயலம்

  • @jeyachadarnchandran5195
    @jeyachadarnchandran5195 11 місяців тому +5

    ❤❤❤👍🙏🙏🙏💪💪💪

  • @LinkanDarma
    @LinkanDarma 11 місяців тому

    Mr saday very Great

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 11 місяців тому +2

    Naam tamilar🎉

  • @vigneshrv3793
    @vigneshrv3793 11 місяців тому +7

    NTK

  • @murugankannan293
    @murugankannan293 11 місяців тому +3

    Super Anna ❤❤❤

  • @ManiKandan-wd4pv
    @ManiKandan-wd4pv 11 місяців тому +18

    நெருப்பை குப்பையை போட்டு மூட முடியாது ராஜா

    • @vaspriyan
      @vaspriyan 11 місяців тому

      குப்பை அப்படித்தானே நினைக்குது சூரியனை மூடிடலாமுன்னு...

    • @kumarraju9139
      @kumarraju9139 11 місяців тому +2

      @@vaspriyan அந்தக்காலத்தில் தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் இன்று கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமோளம் குடும்பம் எங்காவது நாதஸ்வரம் வாசித்து பொழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடும் தமிழர்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் . ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகியிருக்கும் .

  • @mariammalmariammal2680
    @mariammalmariammal2680 11 місяців тому +5

    Seeman.anna.valga.valamudan

  • @rameshsn719
    @rameshsn719 11 місяців тому +8

    காவலர்களை பதிவு செய்து வையுங்கள் நம் ஆட்சியில் இவர்களை கவனித்துக் கொள்ளளாம் நாம் தமிழர்

    • @lovetotravelenjoyltte7453
      @lovetotravelenjoyltte7453 11 місяців тому

      அதில் தமிழர்கள் கிழ்மட்டம் உயர்மட்டம் பிறமொழியாளர்கள்

    • @KGanesan-u9c
      @KGanesan-u9c 19 днів тому

      Bro naanum police than but enga annan seeman ku than ennoda vote so police ellorum opposite kidaiyathu police oru group eruku நம்ம annanuku👌suport ku

  • @ganeshrams704
    @ganeshrams704 11 місяців тому +3

    Naam Tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 11 місяців тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 17 днів тому +2

    எங்கள் தாத்தா முத்துராமலிங்கனார் பற்றி ஆண்டு முழுவதும் வட மாவட்டங்களில் பேசி வருகிறார் சீமான். சீமானை தவிர தமிழகத்தில் தேவர்கள் மட்டுமே மேடையில் பேசி வந்தனர். நான் கவுண்டர். சீமானை வைத்துதான் தேவர் வரலாறை தெரிந்து கொண்டேன். பசும்பொன் அய்யா புகழ் ஓங்குக. ஐயாவிற்கு புகழ் வணக்கம். பசும்பொன் மண்ணில் இருந்து தமிழர்கள் ஒற்றுமைக்கு திருமகனார் ஆசி வழங்க வேண்டும்.

  • @azhagudhuraieswaran9926
    @azhagudhuraieswaran9926 11 місяців тому +5

    🌾🌾🌾🌴🌴🌴🌹🌹🌹👍

  • @saisakthi8732
    @saisakthi8732 6 днів тому

    Anna ingaa illa ullagam fullaaa aalara viduvangaa yennaaa Thalaivan appadi... Anna seeman Thalaivan prabakaran 💯💯♥️🎉

  • @selvaraj7025
    @selvaraj7025 8 днів тому

    எல்லாமக்களும்தமிழர்கள் நாம்என்பதை உணர்ந்துக்கொள்ளவேண்டும்அதன்வழியாகநமதுவெற்றிகளையும் இலக்கையும்அடையலாம் முதல்ஒன்றுபட்டு கைகொடுங்கள் உறவுகளே குழப்பம்இல்லாதகூட்டத்தைநடத்து ஒத்துழைப்புகொடுங்கள்

  • @lifepills1570
    @lifepills1570 11 місяців тому +4

    Naam tamilar vellum 🔥

  • @ragupathiragupathi3203
    @ragupathiragupathi3203 12 днів тому

    சிங்கத்தமிழன்நாம்தமிழன் அண்ணன் சீமான் மாஸ்டவெற்றிநடைபோடும்நாம்தமிழர்தம்பிகளே

  • @chithirairaj4216
    @chithirairaj4216 9 днів тому

    புரட்சி தான் தமிழருக்கு வெற்றி

  • @santhakumar4796
    @santhakumar4796 11 місяців тому +3

    Suppar❤❤❤❤❤.vavniya.👍💪

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 11 місяців тому +6

    இந்த அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் எத்தனை நாளைக்கு?

  • @Siva-f5w
    @Siva-f5w 7 днів тому

    சீமான் cm வருட்டும் தர்ம adivyem

  • @arulraja1680
    @arulraja1680 11 місяців тому +1

    தங்க மகன் அண்ணன்