🔴[LIVE] நேரலை கடலூரில் சீமான் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு! | Seeman Today Pressmeet

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைநகர் சென்னையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவுநாள் மலர்வணக்கம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு நேரலை நமது தாய்த்தமிழ் வலையொளியில் செய்யப்படவுள்ளது உறவுகள் இணைந்திருங்கள்!
    Seeman Today Live Pressmeet At Chennai. Seeman About Savukku Shankar Released. சீமான் About Senthil Balaji Released. Seeman About Tirupati Laddu Issue. Seeman About Udhayanidhi Stalin Deputy Cheif Minister.
    Seeman About Thirumavalavan Vck Maanadu 2024. Seeman About Vijay Periyar Thidal. Seeman About VCK Thirumavalavan Maanadu. Seeman About Anbil Mahesh Poyyamozhi. Saattai Duraimurugan Audio Leaked.
    Seeman Angry Reply To Press Reporters.
    #naamtamilarkatchi #Seeman_Live_Pressmeet_Sivagangai
    #seemanspeech
    #seeman #mkstalin
    #சீமான்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

КОМЕНТАРІ • 93

  • @தமிழன்ராஜ்குமார்-ள5ம

    சீமான் போல் திமுக அரசை கேள்வி கேட்க தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி தலைவன் இல்லை ஆதலால்தான் சீமான் உயர்ந்து நிற்கிறார்

    • @Usernamepass
      @Usernamepass День тому +3

      உண்மை தமிழ் மொழி உலக மொழியெனில் அந்த தமிழ் வழி சரியாக தமிழ்த்தேசிய அரசியல் அழகாக பேசி செய்ய முடிகிறது. அதனை நாமே செய்ய வேண்டும் 😊😮

    • @SampathKumar-eu8uz
      @SampathKumar-eu8uz День тому

      சீமானை போல் ஒரு தலைவரை வேறு எங்கும் பார்க்க முடியாது.

    • @SampathKumar-eu8uz
      @SampathKumar-eu8uz День тому

      சீமான் அளவுக்கு விஜயால் பேச முடியுமா விஜய் ஒரு டம்மி மண்குதிரை.

    • @அறம்_வெல்லும்
      @அறம்_வெல்லும் День тому +3

      உண்மை தான் சகோதரர்

  • @jak4728
    @jak4728 День тому +51

    மக்களின் தலைவன் அண்ணன் சீமான் மட்டுமே👍🔥

  • @ElangovanE-ou8fg
    @ElangovanE-ou8fg День тому +50

    தமிழர் நிலம் காக்க வளம் காக்க மொழி காக்க வாக்களீப்பிர் நாம் தமிழர் கட்சிக்கு நாம் தமிழர் மைலம் தொகுதி

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 День тому +58

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉

  • @sivakumard8935
    @sivakumard8935 День тому +30

    சிவகங்கை சீமான் அவர்களின் வழியில் நாம் தமிழராய் ஒன்றினணவோம் நாளைய தலைசிறந்த தமிழ்நாட்டினை மாற்றிடுவோம்

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 День тому +33

    தினந்தோறும் செய்தியாளர்களை சந்தித்து பேசும் திறன் தமிழ் நாட்டில் எந்த அரசியல் கட்சியும் இல்லை அந்த திராணி தகுதி நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே இருக்கிறது நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

    • @அறம்_வெல்லும்
      @அறம்_வெல்லும் День тому +1

      ஒவ்வொரு அயோக்கியன் (அரசியல்வாதிகள்) தமிழ்நாட்டை சீரழிக்க வேண்டும் என்று ஆசை...

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 День тому +33

    என் உயிர் அண்ணனே வருக,,,,,,,,,,,,,,,,வாழ்த்துக்கள் அண்ணா🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @அமிழ்துஅமிழ்து

    இந்த நிலத்தையும் தம் இன கூட்டத்தையும் காப்பாற்ற இறுதி வரை போராடும் மாவீரன்

  • @skrefrigerationairconditio5145
    @skrefrigerationairconditio5145 День тому +52

    அய்யா காமராஜர் பேரறிஞ்ஞர் அண்ணா டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு ஒரு நல்ல தலைவர் என்றால் அது அண்ணன் திரு சீமான் அவர்கள் மட்டுமே நம் தமிழர் 💪💪💪

    • @selvaraj9118
      @selvaraj9118 День тому

      Don't compare Kamaraj any other Travidiya model seriyarist son were thiralnithi Sebastian seeman. Commedy pice

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw День тому

      ​@@selvaraj9118you loose koo.... telugu kolti .... sangi koo😡

    • @தமிழ்வாழ்க-ஞ6ள
      @தமிழ்வாழ்க-ஞ6ள День тому +1

      ​@@selvaraj9118ஓத்தா ஓடுடா
      சீமான் எங்கள் அண்ணன்டா

  • @arignarannadurai2225
    @arignarannadurai2225 День тому +27

    நாம் தமிழர் கட்சி

  • @arignarannadurai2225
    @arignarannadurai2225 День тому +22

    தமிழ் நாட்டின் முதலமைச்சர் செந்தமிழன் சீமான்

  • @manimanian4604
    @manimanian4604 День тому +14

    ❤உன்னை நேசிக்கிறேன்

  • @KarnnanM
    @KarnnanM День тому +22

    நாம் தமிழர்

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 День тому +7

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @Kabaddikarthi03
    @Kabaddikarthi03 День тому +5

    என் அண்ணன் ஆகச் சிறந்தவன்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 День тому +9

    NTK

  • @justinshebi2243
    @justinshebi2243 День тому +6

    அண்ணன் சீமான் 🔥🔥
    அவர்தான் அடுத்த முதல்வர்

  • @settusettu5648
    @settusettu5648 День тому +12

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go День тому +5

    அண்ணன் சீமான் ❤❤

  • @GanesanPalaniappan-b5h
    @GanesanPalaniappan-b5h День тому +10

    அடுத்து ஆட்சி நாம் தமிழர் ஆட்சி உறுதி

  • @kabilanr6725
    @kabilanr6725 День тому +7

    Seeman best

  • @alagertharunyt189
    @alagertharunyt189 День тому +2

    👌👌👌👌
    💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tamilcnctech
    @tamilcnctech День тому +3

    வணக்கம் வீரரே ❤❤❤

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 20 годин тому +3

    மக்களுக்கு மண்ணுக்குமான மான தமிழன்டா சீமான்

  • @ramachandrana6642
    @ramachandrana6642 День тому +3

    Ntk🎉

  • @maintk2026
    @maintk2026 День тому +7

    ANNAN NEXT CM 2026 NTK

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 День тому +2

    திராவிட மாடல் திருந்த வாய்ப்பே இல்லை இவ்வளவு பேசியும் காதில் பஞ்சு வைத்து படுத்து கொள்ளும் மாடல் அரசு அண்ணன் சொல்வது அனைத்தும் சிறப்பானது வாழ்த்துக்கள்

  • @PaulsamyEsakki
    @PaulsamyEsakki День тому +5

    நமக்காணதலைவணைதேர்ந்தெடுங்கள்தமிழராய்ஒண்றுசேருவோம்

  • @KrishnaKrishna-zu6ni
    @KrishnaKrishna-zu6ni День тому +2

    Mr. Deputy CM, please listen to our Tamil leader.

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc День тому +10

    ❤❤❤❤❤❤

  • @DhanavelR-j4e
    @DhanavelR-j4e День тому +9

    Support to seaman

  • @sahayaraj9558
    @sahayaraj9558 День тому +1

    வித்தை காட்ட மட்டுமே விமானப்படை என்ற கூற்று உண்மையானதே மக்களை காப்பாற்ற இயலாத நிலையில் அனைத்தும் வீணானதே.
    இவன்
    தலைவர் ( நிறுவனர்)
    அகில இந்திய மக்கள் உண்மை முன்னேற்றக் கழகம் (அ.இ.ம.உ.மு.க.)

  • @sanmugamm9462
    @sanmugamm9462 День тому +12

    நடப்பது மன்னர் ஆட்சிஎதற்காக மக்களிடம் சொல்ல வேண்டும்

  • @kumarsenthil754
    @kumarsenthil754 День тому +17

    மாடல் அரசு அப்படி போச்சு டெல்லிக்கு காவடி

  • @Sandaikkaranaro
    @Sandaikkaranaro День тому +13

    🔥🔥🔥🔥✔️✔️✔️✔️👍👍👍👍💪💪💪💪🙏🙏🙏💯💯💯💯

  • @kamarajrajee2931
    @kamarajrajee2931 День тому +4

    The Great SEEMAN.❤❤❤😊

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 6 годин тому

    இந்த மண்ணும் மக்களும் மன நிறைவோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கு அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏற வேண்டும். நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.

  • @Ramya-x5z
    @Ramya-x5z День тому +2

    🎙️💪🏾💪🏾.🔥🔥💪🏾💪🏾💪🏾💪🏾🎙️🎙️🎙️🎙️திட்டக்குடி தொகுதி

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 День тому +11

    Next CM annan seeman only

  • @seenuvaradaraj4260
    @seenuvaradaraj4260 День тому +1

    Super sweet sweet

  • @annamravi3678
    @annamravi3678 День тому +7

    👍

  • @ramsreddi7678
    @ramsreddi7678 День тому +1

    🎉🎉🎉

  • @seenuvaradaraj4260
    @seenuvaradaraj4260 День тому

    Thankyou swamiy

  • @kumartpm9989
    @kumartpm9989 17 годин тому

    அந்தியூர்.நாம்தமிழர்.

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs День тому +6

    👍👍👍👍👍

  • @AzhagappanArasappan
    @AzhagappanArasappan День тому +1

    👍👍👍💯💯💯🎤🎤🎤🎤💚💚💚

  • @mandrorj3196
    @mandrorj3196 День тому +2

    👌👌👌👌👌

  • @pugazthiya8402
    @pugazthiya8402 День тому +1

    நாங்கள் உங்களோடு....💪💪💪💪

  • @GopalsamiG
    @GopalsamiG День тому +1

    அரசு காசில் சொந்த வேலை பார்க்கப்போயிருப்பார்

  • @kiltonchrist1398
    @kiltonchrist1398 День тому +4

    Plz 5.05 to 5.33 till create separate editing video ❤

  • @PeriyasamyG-yq5bb
    @PeriyasamyG-yq5bb День тому

    Anda.ara.vekadu

  • @mahendransubramanian8447
    @mahendransubramanian8447 День тому +1

    Kalaila irundhu poludhu saaira varaikum mic 🎤 puduchu polambeetu night cutting potutu thoongira vendiyadhu! So sad

  • @sivasubramanian8869
    @sivasubramanian8869 День тому

    I think
    some one want to be speak like this.Unless there is no moral in politics.🎉Democracy is in silent mode...

  • @muniyasamy9940
    @muniyasamy9940 День тому

    Seemana athikama aatathada

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 20 годин тому +2

    சாமானியனில் ஒவ்வொருவனின் உள்ளத்தில் இருக்கு கேள்விய டா சீமானின் கேள்வி

  • @sekardeepak9658
    @sekardeepak9658 День тому +4

    இந்த வீடியோவை தமிழ் குடிமகன் பார்க்க வேண்டும்

  • @skrefrigerationairconditio5145
    @skrefrigerationairconditio5145 День тому +9

    நாம் தமிழர் கட்சி நிட்சயம் வெல்லும் 💪💪💪 நாம் தமிழர்

  • @RamachandranRam-vv3vs
    @RamachandranRam-vv3vs День тому +8

    ஏற்கனவே ஏதோ ஒரு தொகை மாநில அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு பண்ணியாச்சு. மாறிமாறிநிதி கேட்ப்பது தவறு. முதலில் வாங்கிய நிதிக்கு கணக்கை திமுக அரச. சொல்ல சொல்லுங்க...

  • @socratessocrates2697
    @socratessocrates2697 День тому

    பக்கத்துல உட்கார்ந்து இருக்கே அதை முதல்ல தூக்குங்க அண்ணா... என்ற கதறல் உங்க காதுக்கு வரலியா???

  • @vetrivel7587
    @vetrivel7587 День тому +1

    சீமான் அண்ணா ❤❤

  • @msrinivasan6779
    @msrinivasan6779 День тому +1

    நாம் தமிழர்

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan1576 День тому +1

    நாம் தமிழர் 💪💪💚💚

  • @sakinthanyoganathan5284
    @sakinthanyoganathan5284 День тому +3

    Seeman hero

  • @A.VinayagamVinaygam
    @A.VinayagamVinaygam День тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @ashokkumark9529
    @ashokkumark9529 День тому +2

    👍