மகா சோம்பேறிகள் கூட, , இந்த நேர்காணலை பார்த்தால் கண்டிப்பாக வேலைக்கு சென்றுவிடுவார்கள். (உனக்கு பிடித்த வேலை கிடைக்கும் வரை, கிடைக்கும் வேலையை செய்து கொண்டிறு.) என்ன ஒரு அருமையான நேர்காணல். மிகவும் பாராட்டுக்கள்.
Thanks to Anand sir. Now I have diversified my savings in following ways 1.Insurance(if something worse happens) 2.RD(long term savings) 3.Gold(long term and critical emergency needs) 4.Emergency funds(Only for medical emergency) Advise to people in mid 20s for making good savings *Do not crave for new gadgets at any cost a 15K phone will do same job as 40K phone. *Use public transport for work *Avoid chilling out with friends and avoid spending more on dress,F&B *Buy costly things only by saving money in small amount each month. *Use local festive offers and international festive offers to buy things a bit cheaper P.S: The above mentioned suggestions are strictly for middle and lower middle class people who wish to live a debt free life. Your savings and expenditure may subject to vary with your income.
@@themadrasrudimentarylearne9343 The above mentioned suggestions are strictly for the people who are in lower middle class and I have no where mentioned not to spend money. I just want people not to fall into a trap of debt.
@@chandruchan2799 thank you for your kind words bro .... gracefully got a job offer now will move forward with that... will get back to the passion once my financial crisis got over
இந்த ஆளு ஒரு negative thinker. பாமர்ர்களின் அறியாமையை தனக்கு மூலதனமாக்கி அதிலே குளிர் காயும் டூபாக்கூர் ஆசாமி. இந்த ஆசாமி வாயிலே வடை சுடுவதில் சஆமர்த்தியசாலி. முன்னுக்கு பின் முரணாக போசுஙதில் 2020 March 2021 June வரை ப்பார்த்தாலே போதும். இந்த ஆசாமியின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற விடும்
இம்மானுவேல் தம்பி,கவலை வேண்டாம்😊ஆனந்த் சார் வாயால திட்டு வாங்கவெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்😂😂😂👍💕 அந்த கொடுப்பினை உங்க ளுக்கு அதிகமாகவே உள்ளது மகிழ்ச்சி🙏
இன்னைக்கு வேலை கிடைக்கிறதே சிரமம்..!!! அப்படியே ஏதாவது வேலை கிடைச்சா சம்பளம் கம்மி..!!! அந்த சம்பலத்துல பாதிக்கு மேல வாடகைக்கும், கரண்ட்டுக்கும் போயிடும்..!!! மீதில கணிசமா படிப்புக்கும், மருத்துவத்திற்கும் போயிடும்..!!! அப்புறம் சாப்பாடு, காஸ், துணி, போக்குவரத்து.................. இதுல தினம் தினம் விலையேற்றம் வேறு..!!!! காசு பத்தாம கடன் வாங்கும் நிர்பந்தம்..!!!! ஏற்கனவே காசு பத்தல, அப்புறம் அதற்கு வட்டி கட்டி எப்படி பத்தும்..???!!! இன்னும் கடன் மேல் கடன்..!!! சரி, வாடகைய குறைக்க பலர் தூரமா போக ஆரம்பித்துவிட்டனர்..!!! இதனால வேலைல இருந்து லேட்டா வீட்டுக்கு போய் வேலைக்கு போக சீக்கிரம் எழுந்திரிக்கணும்..!!! இதனால தூக்கமில்லாம உடம்பு கெட்டுப் போகுது..!!! ஞாயிற்று கிழமை ஒரு நாள் விடுமுறையில கூட பணப் பிரச்சனையால் வீட்டில் சண்டை..!!! நிம்மதி இழந்து, சந்தோஷம் இழந்து மனிதன் விரக்தியில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான்..!!! இப்படித் தான் நாட்ல 80% பேர் வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு..!!!! “ இன்று வசதியாக வாழ்பவரின் சந்ததிக்கும் இந்த நிலை தான்..!!! “ இன்னைக்கு அரசியல் ரவுடியும், கொள்ளைக்காரர்களும், மொள்ள மாறியும், முடுச்சவிக்கியும் தான் நன்றாக வாழ முடிகிறது..!!! “ஜனநாயக ஆட்சி முறையால் நாம் அடைந்த பலன் இதுவே..!!!”
@@savithrimani2105 sis, life is difficult for everyone. Everyone needs to learn stuff constantly. Pls improve your communication skills and try for a professional job. But, don't leave your current job. Good luck💐
மிக்க மகிழ்ச்சி... ஒரு மிக பெரிய சம்பாத்தியம் செய்துஇருக்கலாம்... மிக்க மகிழ்ச்சி .....இனி வரும் காலம் எனக்கு பொற்காலம் ஆனந்த் ஐயா அவர்களின் வழிகாட்டுதலால் நன்றி...
enakku konjam than cook therium Switzerland la newspaper parthu interview ponnen. nan french nalla pesiyathal accept pannitanga. aparam party ku cook panninal periya amount kidaikkum. aparam animatrice work ku interview ponnen. week-end la bed sheet ironing nu honest ta neraiya work parthu sampathichen. no pain no gain
இம்மானுவல் அப்பா பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவார்.. அவர் பையனுக்கு அறிவுறை சொல்லி குட்டு வைக்கிறதுக்கு ஒரு மொதிரக்கை கிடைச்சதுன்னு.. அதே நேரம் இம்மானுவல் மூலம் ஆனந்த் சீனிவாசன் அவர்களின் மொதிரக்கை குட்டு இந்தியர்களான நம் யாவருக்கும் பயனுள்ளது..
யாருக்கிட்ட கதை விடுறீங்க? உங்க காலத்துல பத்தாவது படிச்சாலே appointment order கையில கிடைக்கும். ஆனா எங்க காலத்துல PHD முடிச்சிட்டு TNBSC group 4 கு இருபது இலச்சம் பேரோட போட்டி போட வேண்டியிருக்கு.
But appalam 10th complete pannale athu u.g Ku equal so easy-ya velai kidaichithu and apalam ivlo colleges kidaiyathu padikarthu kooda ivlo per padika maatanga so obviously job easya kidaikum ippa ellorume at least u.g degree complete panraanga so competition heavya than irukum suppose intha generation-la Anand sir piranthu iruntha thannudaiya opiniona change panni iruparu
ஐயா ரொம்ப நன்றி இந்த மாதிரி அறிவுரை யாருமே சொன்னது இல்ல உங்களால் என்னுடைய மாத வருமானத்தில் மாற்றங்கள் செய்து கொண்டேன் ... தொடர்ந்து பல அறிவுரைகளை இளைய தலைமுறைக்கு வழங்க வேண்டும்
Govt Job (college padikum pothe padichu top rank la pass pani job ponum or else go to job then study) or else Business Skill ah offer pani earn panitu then start pananum (don't start hotel , clothing store cause it's saturated etc....).
Alternate backup vera level (simple answer) Whatever you do you should have an alternate backup, ithu enoda experience vechu solren... Backup eh ilama ethavathu pani fail agitenganu u will suffer much more.
It's a flawed argument by Anand Sir. Intha Mathiri backup la vechu you cannot succeed in life always. We should work passionately towards our area of interest to be successful in life. Chuma if we try to sail in both the fields, we will always be mediocre. Only people who work passionately full fledged like Bill Gates, Zuckerberg, and all industrialists, sportsmen, politicians have reached great heights. Ivar solra Mathiri iruntha life long middle-class or average thaan. Atha Mathiri, to be successful you don't need to know history of the field. What we need to know is ideas to succeed and not just history or data. His argument about IT is right, most of the engineering graduates are under skilled and need to update ourselves.
yes you are right bro... எண் ராசாவின் மனசிலே படம் 175 நாள் ஓடியது.. ராஜ்கிரண், அவருக்கு அந்த கதை மட்டும் மனதில் ஆழமாக இருந்தது. அவரே நடித்து ஜெயித்து விட்டார். இளயராஜா வை பிடித்து கொண்டு மேல வந்துவிட்டார். ரஜினி கூட, அவருடய புகழுக்கு 90% இளயராஜா தான் காரணம். ஜெயிக்க வேண்டுமானால் எது வேண்டும் என்ற தெளிவும், கடின உழைப்பும் இருந்தால் போதும். பெரிய அறிவு தேவை இல்லை.
Exactly.We don't need to know history.but if u want to be director, you need to have view...It's applicable for all... When you have backup,you never works hard towards your passion...U will be always in safe zone...
@@skynila2132 how will you spend time on the main thing when you have a backup option as a job ? Even if you are rich , it requires immense luck to succeed.
I have completed diploma in hotel Management I never like hotel field at all Bro I am not interested in cinema field but I am interested to work as video Editor in T.V channels colleges cheating us to get money from people nothing will change by completing useless degree even some body don't know even filling bank challan but Anand Srinivasan Sir I.T company salaries have reduced ippalam 50000 to 1lakh salary-lam kidaiyathu athu oru maayai so intha poiyya sollite irukatheenga
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
💯💥👌
Ethana ad povinga da dei
Thank you Behindwoods and Anand sir🙏🙏 Great sir, Your financial very useful videos sir. Expecting it to publish as a Book sir🙏🙏
Immanuel ji and anand sir having wonderful bonding relationship
Interview starts at 2:40
மகா சோம்பேறிகள் கூட, , இந்த நேர்காணலை பார்த்தால் கண்டிப்பாக வேலைக்கு சென்றுவிடுவார்கள். (உனக்கு பிடித்த வேலை கிடைக்கும் வரை, கிடைக்கும் வேலையை செய்து கொண்டிறு.) என்ன ஒரு அருமையான நேர்காணல். மிகவும் பாராட்டுக்கள்.
👍
Kedaikara vrlaiya pannitu erukumbodhu age ayidudhu sit enna pandradhu😭
Thanks to Anand sir. Now I have diversified my savings in following ways
1.Insurance(if something worse happens)
2.RD(long term savings)
3.Gold(long term and critical emergency needs)
4.Emergency funds(Only for medical emergency)
Advise to people in mid 20s for making good savings
*Do not crave for new gadgets at any cost a 15K phone will do same job as 40K phone.
*Use public transport for work
*Avoid chilling out with friends and avoid spending more on dress,F&B
*Buy costly things only by saving money in small amount each month.
*Use local festive offers and international festive offers to buy things a bit cheaper
P.S: The above mentioned suggestions are strictly for middle and lower middle class people who wish to live a debt free life. Your savings and expenditure may subject to vary with your income.
Good Comment!!
Semma clear cut advice🙏👌
If everyone decides this it will be a closed economy one time there will not be job
Super message brother
@@themadrasrudimentarylearne9343 The above mentioned suggestions are strictly for the people who are in lower middle class and I have no where mentioned not to spend money. I just want people not to fall into a trap of debt.
Target is not the economic topic, target is imanuel 😂😂😂
🤣🤣🤣🤣🤣
😂😂
The father & son duo we all love 😂
😁😁😁😁😁😁
Hahahahaha
B.E முடித்து விட்டு அப்பாவின் மளிகை கடையில் இருந்து ❤️
Thalaiva BE mudichu velaiku pogi covid nu onnu vandhu vela poyi nikaran ... Aduthu appa oda maligai kadaiku tha pora nelamaila irukan
Best job you choosed . Expanded it in a professional way .
You should be proud bro. With your education no one can cheat ypu.
@@Gokie6797 apdila illa bro
Kadai tha pakanum nu illa
Life la inum neraya iruku
Vera ethachum estam iruntha try panunga
@@chandruchan2799 thank you for your kind words bro .... gracefully got a job offer now will move forward with that... will get back to the passion once my financial crisis got over
ஆனந்த் சீனிவாசன் சார் தற்கால பொருளாதாரத்தின் மிகச் சிறந்த அறிஞர்... நன்றி ஐயா
ippadi than ooru nambhudhu...
@@insurancemate1771 oo oo0
Ok p ok
இந்த ஆளு ஒரு negative thinker.
பாமர்ர்களின் அறியாமையை தனக்கு
மூலதனமாக்கி அதிலே குளிர் காயும்
டூபாக்கூர் ஆசாமி. இந்த ஆசாமி
வாயிலே வடை சுடுவதில் சஆமர்த்தியசாலி. முன்னுக்கு பின்
முரணாக போசுஙதில் 2020 March
2021 June வரை ப்பார்த்தாலே போதும். இந்த ஆசாமியின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற விடும்
@@Hijklm Entha video and entha time la nu sollunga paathutu solren!
இம்மானுவேல் தம்பி,கவலை வேண்டாம்😊ஆனந்த் சார் வாயால திட்டு வாங்கவெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்😂😂😂👍💕 அந்த கொடுப்பினை உங்க ளுக்கு அதிகமாகவே உள்ளது மகிழ்ச்சி🙏
அவரை நாம திட்ரதுக்கு எந்த குடுப்பினையும் வேணாம்.! சுய அறிவு இருந்தால் மட்டும் போதும்.!
😂😂
Immanuel and Anand sir perfect combos 🤩😍💥
இன்னைக்கு வேலை கிடைக்கிறதே சிரமம்..!!!
அப்படியே ஏதாவது வேலை கிடைச்சா சம்பளம் கம்மி..!!!
அந்த சம்பலத்துல பாதிக்கு மேல வாடகைக்கும், கரண்ட்டுக்கும் போயிடும்..!!!
மீதில கணிசமா படிப்புக்கும், மருத்துவத்திற்கும் போயிடும்..!!!
அப்புறம் சாப்பாடு, காஸ், துணி, போக்குவரத்து..................
இதுல தினம் தினம் விலையேற்றம் வேறு..!!!!
காசு பத்தாம கடன் வாங்கும் நிர்பந்தம்..!!!!
ஏற்கனவே காசு பத்தல, அப்புறம் அதற்கு வட்டி கட்டி எப்படி பத்தும்..???!!! இன்னும் கடன் மேல் கடன்..!!!
சரி, வாடகைய குறைக்க பலர் தூரமா போக ஆரம்பித்துவிட்டனர்..!!!
இதனால வேலைல இருந்து லேட்டா வீட்டுக்கு போய் வேலைக்கு போக சீக்கிரம் எழுந்திரிக்கணும்..!!!
இதனால தூக்கமில்லாம உடம்பு கெட்டுப் போகுது..!!!
ஞாயிற்று கிழமை ஒரு நாள் விடுமுறையில கூட பணப் பிரச்சனையால் வீட்டில் சண்டை..!!!
நிம்மதி இழந்து, சந்தோஷம் இழந்து மனிதன் விரக்தியில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான்..!!!
இப்படித் தான் நாட்ல 80% பேர் வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு..!!!!
“ இன்று வசதியாக வாழ்பவரின் சந்ததிக்கும் இந்த நிலை தான்..!!! “
இன்னைக்கு அரசியல் ரவுடியும், கொள்ளைக்காரர்களும், மொள்ள மாறியும், முடுச்சவிக்கியும் தான் நன்றாக வாழ முடிகிறது..!!!
“ஜனநாயக ஆட்சி முறையால் நாம் அடைந்த பலன் இதுவே..!!!”
ஊதாரியாக இருந்த என்னை , உங்கள் பதிவு பார்த்தும் , பணத்தின் மதிப்பை உணர்ந்து விட்டேன் மிக்க நன்றி ஐயா , வாழ்க்கை என்னவென்றுஉணர்ந்து கொண்டேன்
I m also engineer. My family poor that's y I worked in pizza shop. I supported my family.
Great !! If you willing to earn more just contact me ✌
But, if you've the degree, then you should try for engineering job in parallel
I tried sister. But I have much communication skills sis. That's y
@@savithrimani2105 sis, life is difficult for everyone. Everyone needs to learn stuff constantly. Pls improve your communication skills and try for a professional job. But, don't leave your current job. Good luck💐
Know I got married. In future I will improve my skills. Tq u sis.
மிக்க மகிழ்ச்சி... ஒரு மிக பெரிய சம்பாத்தியம் செய்துஇருக்கலாம்... மிக்க மகிழ்ச்சி .....இனி வரும் காலம் எனக்கு பொற்காலம் ஆனந்த் ஐயா அவர்களின் வழிகாட்டுதலால் நன்றி...
evnga 2ndu perum vera leave pa, both arr Guru Sisiyan.......
enakku konjam than cook therium Switzerland la newspaper parthu interview ponnen.
nan french nalla pesiyathal accept pannitanga.
aparam party ku cook panninal periya amount kidaikkum. aparam animatrice work ku interview ponnen.
week-end la bed sheet ironing nu honest ta neraiya work parthu sampathichen.
no pain no gain
இம்மானுவல் அப்பா பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவார்..
அவர் பையனுக்கு அறிவுறை சொல்லி குட்டு வைக்கிறதுக்கு ஒரு மொதிரக்கை கிடைச்சதுன்னு..
அதே நேரம் இம்மானுவல் மூலம் ஆனந்த் சீனிவாசன் அவர்களின் மொதிரக்கை குட்டு இந்தியர்களான நம் யாவருக்கும் பயனுள்ளது..
யாருக்கிட்ட கதை விடுறீங்க? உங்க காலத்துல பத்தாவது படிச்சாலே appointment order கையில கிடைக்கும்.
ஆனா எங்க காலத்துல PHD முடிச்சிட்டு TNBSC group 4 கு இருபது இலச்சம் பேரோட போட்டி போட வேண்டியிருக்கு.
But appalam 10th complete pannale athu u.g Ku equal so easy-ya velai kidaichithu and apalam ivlo colleges kidaiyathu padikarthu kooda ivlo per padika maatanga so obviously job easya kidaikum ippa ellorume at least u.g degree complete panraanga so competition heavya than irukum suppose intha generation-la Anand sir piranthu iruntha thannudaiya opiniona change panni iruparu
@@vijaykumarramaswamy7464 ஆனால் அப்பொழுதைய மக்கள்தொகையும் குறைவு. படித்தவர்களின் எண்ணிக்கையும் குறைவு. அதனால் போட்டியும் குறைவு.
The only good content from behindwoods air is when anand srinivasan sir speak. VERA LEVEL SIR NEENGAA
Emanuel oda total history fingure tips la vechu irukaru ...
😂😁
ஐயா ரொம்ப நன்றி இந்த மாதிரி அறிவுரை யாருமே சொன்னது இல்ல உங்களால் என்னுடைய மாத வருமானத்தில் மாற்றங்கள் செய்து கொண்டேன் ...
தொடர்ந்து பல அறிவுரைகளை இளைய தலைமுறைக்கு வழங்க வேண்டும்
21.35 doesn't mean electrician payan not electrician, there point is electrician can earn above then IT
Thank you Anand sir
Yes sir, I saved 80,000 this year , to follow your tips ,👌👍
Romba nadir ayya. U r so intellectual. I admire our speech
This interview is about the person who is interviewing 😂
வேலை இல்லா திண்டாட்டம் ஒழியும்
தொழில் வாய்ப்புகள் பெருகும் இன்றைய இளைஞர்கள் திருந்துவதற்கான வழி சொன்னீர்கள்
மிக்க நன்றி
ஆனந்த் ஶ்ரீநிவாஸ் சார், உங்கள் லாஜிக் அருமை.
Super ,Very Nice ,Congratulations,***
நன்றாக இருக்கிறது👌👌👌❤️❤️❤️வாழ்த்துக்கள் .........by R.MANOHAR
Hahaha.. kadaisila semma kalaai kalaaichuttinga .. nice interview .. both of you awesome 😄👌
Good job anand sir and Emmanuel do more videos like this ❤️
Anand sir .
You are precious for Tamil Nadu people..We follow your advice..
Please take care of your health..
Imanual ha periya aal aakama vida maataru pola.
👌🏾👌🏾👌🏾
ஐயா வணக்கம்.கடவுள் மானுஷரூபேன.நீங்கதான் என் வழிகாட்டும் கடவுள் நன்றிகள் பல
Successfulna industryla vela senji pazhagana thaan... Successfulana businessa nadatha mudiyum... Ellorum Bill Gatesa ayidavum mudiyadhu... Ellorukkum asaiku yetra suzhnilai amaivadhum kidaiyadhu... Vazhum vazhkaiyai rasikka therindhavanea, vazhvai jeyikiran!
Why is behindwoods air silent about lalitha jewellers recent scam
The best video for middle cls ever!!!!
Apart anand sir no one have caliber to give the message lyk this, best slipper shot dialogue for all engineers !!!!!
I want to see Emanuel in the video often with anand sir..
உடன் பிறவா.தம்பியாக.இவர்.கருத்தை..பார்க்கிறேன்.நன்றி .வாழ்க உங்கள். மனிதநேயம். 🌹🙂🌺👑🥀🌲🌲
Summa kandatha pesathinga...enna pananum epdi society la irukanum theliva solanum...summa vala vala nu
Govt Job (college padikum pothe padichu top rank la pass pani job ponum or else go to job then study) or else Business Skill ah offer pani earn panitu then start pananum (don't start hotel , clothing store cause it's saturated etc....).
Like dad & son conversion, nothing else in this video
DHFL - retail investors will get the amount or not?? Also not able to sell in lower circuit... how can I sell this stocks??
Credit Card stop panniten sir.
Bank la savings panna arambichuten.
passion nambi sothuku vazhi ilama appa ammava motta adikka koodathu😂😂
யாரும் உண்மையை அறிய ஆவல் காட்டுவது இல்லை.
Sir please discuss about Qnet MLM business, because this one affected to middle class people. MLM more dangerous than corona virus.
Yes
Yes
Paycue😂
Beware bro it's totally stupid
@@vltofficial6342 qnet is best for wealth creation.. Limited opportunity going on.. Reply to grab opportunity
Alternate backup vera level (simple answer)
Whatever you do you should have an alternate backup, ithu enoda experience vechu solren... Backup eh ilama ethavathu pani fail agitenganu u will suffer much more.
Talent professor kitta matuna innacent boy Immanuel
Sir. I have coffee shop my employee tea master earning 26k per month.
End punch, sema weightu..👌👌👌
Very good video.
Especially final summary..passion ku better explanation
Hi Sir, neenga great human being sir.
Practical clear purinji vachi open solraru all local market guys are same method of fund vangranga . super sir.congrats
Team.. thank you😇😇.... please make this kinda useful nd informational vidoes 😇😇
Sema combo rendu Perum
Ivaru sonna last point, yarukum katan tharama irrutha pothum
That last dialog 200% true...
Ayya ungalukaga tha waiting
Very very practical advice 👍🙏 , basically common sense and presence of mind
அருமையான பதிவுசார்🙏🙏
24 mins video la 20 Ad ha,, reduce ad counts
Anand and iman together are best. Anand's intention is always good and Iman knows him well as well. Congrats both 👍😊
Anand sir and Immanuel become good friends :-)
Thank you my dear sweet friend Vg
Your advice is always ultimate
Really good sir.. Thanks for correct direction
Anand sir is eyeopener. Planning to start investing from 18th birthday
Develop skills bro. All the best. Be humanity and respect women
@@reasoningah4971 thank you bro
Sir நீங்க சிரிச்சு pesuvingalaa sir...
Neenga சிரிச்சி parththathey இல்லை ye sir @ஆனந்த்
If you study finance
The laugh gone
Mostly alone speak
Lucky he spoke with us.
Super man fatherly figured
சிறந்த சிந்தனையாளர்...
I love their jovial conversation
19:43 skill deficit exactly true
Excellent tips for parents and students 👏👏
GOvt exam ku varusa kanakkulla ukkanthu padikrathapathi enna nenaikrenga? Konja post Ku avlo peru eluthranga
உண்மை தான் சார் உங்க video பார்த்து தான் என்னுடைய சபை & HDFC Credit card close பண்ண, 6 month ஆகுது,
Mr.Imanuvel your questions are very practical also what we try to ask mr.anand sir , same thing you are asking. All the best. Excellent. Keep it up.
Thankyou for interviewing with Anand sir. Upload more videos sir.
Very Nice interview. I pity Emmanuel who must be crying by now!
What a beautiful interview!!
Amazing speech correct time current situation sir
It's a flawed argument by Anand Sir. Intha Mathiri backup la vechu you cannot succeed in life always. We should work passionately towards our area of interest to be successful in life.
Chuma if we try to sail in both the fields, we will always be mediocre. Only people who work passionately full fledged like Bill Gates, Zuckerberg, and all industrialists, sportsmen, politicians have reached great heights.
Ivar solra Mathiri iruntha life long middle-class or average thaan.
Atha Mathiri, to be successful you don't need to know history of the field. What we need to know is ideas to succeed and not just history or data.
His argument about IT is right, most of the engineering graduates are under skilled and need to update ourselves.
yes you are right bro... எண் ராசாவின் மனசிலே படம் 175 நாள் ஓடியது.. ராஜ்கிரண், அவருக்கு அந்த கதை மட்டும் மனதில் ஆழமாக இருந்தது. அவரே நடித்து ஜெயித்து விட்டார். இளயராஜா வை பிடித்து கொண்டு மேல வந்துவிட்டார். ரஜினி கூட, அவருடய புகழுக்கு 90% இளயராஜா தான் காரணம். ஜெயிக்க வேண்டுமானால் எது வேண்டும் என்ற தெளிவும், கடின உழைப்பும் இருந்தால் போதும். பெரிய அறிவு தேவை இல்லை.
He is a negative person
Anand srinivasan solra idea vachu neraya per backup la nalla wealth varuthu
Exactly.We don't need to know history.but if u want to be director, you need to have view...It's applicable for all... When you have backup,you never works hard towards your passion...U will be always in safe zone...
@@skynila2132 how will you spend time on the main thing when you have a backup option as a job ? Even if you are rich , it requires immense luck to succeed.
Thalaiva surb❣
Intention of the interview is not met. Anand sir diverted by discussing specific case.
Sherlock Holmes and Dr Watson.
Advertising... Advertise... How to watch. Every 3 minute
ந ல்ல கருத்துரை. 👌🏼👌🏼👌🏼
Miga Miga Arumai :) Vazhthukkal :)
That scene 23:54 - Vera Level :D
Bro, franchise business pathi kelunga. i want to gain information from him..pls pls pls pls pls
off topic discussion happens???? Businesssa or jobaa for middle class people????
Depends on what business u are planning to start .
@@Roastmaster704 Am talking about their conclusion. on discussion.
Very nice and useful video to all.
Nicely explained by Anand srinivasan sir.
*🙄பக்கத்து வீட்ல இருபதாயிரம் மட்டும் சம்பளம் வாங்கும் பெண் ஒரு டாக்டர் இருக்காங்க.... இத்தனைக்கும் அவங்க அப்பாவும் மதுரை ல ஒரு டாக்டரே😕*
Doctorku experiencela thaan salary bro Avanga nichayam oru 20 varusham kalichu nalla sambathipaanga. Yena avangalukunu ulla patientsta nalla palagitaangana vera yaartayum pogamaatanga.
Hi sir, your words are growth of my life. Thank you
Really great speech sir.
Thanks Anand sir.. 🍎💓🍹💟💖
Thank you sir your my god gift
Very good mentor, Mr.anand Srinivasan
Finishing Vera level 😀😂
Consume knowledge, read books, explore content, be curious, "sleep, Walk and talk English" ❤️ love these 🙏 thank you sir!
I have completed diploma in hotel Management I never like hotel field at all Bro I am not interested in cinema field but I am interested to work as video Editor in T.V channels colleges cheating us to get money from people nothing will change by completing useless degree even some body don't know even filling bank challan but Anand Srinivasan Sir I.T company salaries have reduced ippalam 50000 to 1lakh salary-lam kidaiyathu athu oru maayai so intha poiyya sollite irukatheenga
Nice Speech
Quality climax