En Uyir Thozhan Full Movie | Bharathiraja Hits | Classic Cult Movies | Tamil Cult Movies

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2015
  • The woman protagonist in this movie (Rama) is shown as a young village girl who is betrayed by a con man who cheats her and runs away with all her jewellery. The girl iS unable to find the way forward as she is stranded in a new place. How can she go back to her village? She is spotted by Babu, a political worker, who gives her shelter in his home. A bond develops between the two. The girl’s lover has now become a politician and Babu starts owing allegiance to him. Blinded by his affection towards the politician, Babu refuses to see reason despite Rama’s pleas. Revealing anything more at this point will kill the fun of watching the movie which had a brilliant climax.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    ua-cam.com/users/subscription_c...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.com/+rajshritamil
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 257

  • @aasaibiriyani
    @aasaibiriyani 3 роки тому +422

    பாபுவை மருத்துவமனையில் சந்தித்து கண் கலங்கிய பாரதிராஜா.. நியூஸ் படிச்சிட்டு நேரா இந்த படம் பாக்க வந்துட்டேன்☹️☹️

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e 10 місяців тому +97

    யாரெல்லாம் *பாபு* மறைவுக்கு பிறகு இங்க வந்து பாக்குறீங்க ?🤔💐😥

  • @kamaruljaman2475
    @kamaruljaman2475 3 роки тому +157

    பாவம் பாபு அன்றைய விஜய் சேதுபதி இவர் தான்

  • @skdeva3804
    @skdeva3804 3 роки тому +80

    அன்றிருந்த கட்சிகளின் அம்பலத்தை அன்றே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் பாரதிராஜா அவர்கள்.சிறந்த திரைப்படம்.👌👌👌

    • @snl1754
      @snl1754 Рік тому +1

      அதற்க்கு பின் மனம் மாறி ஒரு கடைந்து எடுத்த உடன்பிறப்பாக மாறிவிட்டார்

  • @kramesh2001
    @kramesh2001 3 роки тому +47

    இந்த பாடத்தை பார்த்த பிறகு இப்படி ஒரு நடிகர் பாபுவை தமிழ் திரையுலகம் இழந்தது வருத்தம் அளிக்குது இவருக்கு திரைஉலகத்தை சார்ந்த நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து மருத்துவ உதவி புரிந்து அவர் பழைய படி நடிக்க வைக்க வேண்டும் அது தான் அவருக்கு செய்யும் நன்றி கடன் நடிகர் திரு.நெப்போலியன் அவர்கள் பாபுக்கு மருத்துவ செலவுக்கு உதவி புரிந்த அவருக்கு நன்றி சார்🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @mnsn91
    @mnsn91 3 роки тому +133

    தமிழ் திரையுலகில் தலை சிறந்த நடிகராக வந்திருக்கவேண்டிய நடிகர் பாபு

    • @priyabi1015
      @priyabi1015 Рік тому +1

      Avaruku enna aachi

    • @user-ox1kg2gv3o
      @user-ox1kg2gv3o 8 місяців тому

      ​@@priyabi1015உடல் நிலை சரியில்லை மருத்துவமணையில் அனுமதி

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 роки тому +40

    நல்ல படம் நல்ல நடிகனை தமிழ் சினிமா இழந்து விட்டது பாபுவை மறக்க முடியாது !

  • @lalithalalitha9986
    @lalithalalitha9986 3 роки тому +90

    பாபுகாக இந்த படத்தினை பார்க்க வந்துள்ளேன்

  • @willpower8967
    @willpower8967 3 роки тому +43

    இந்த நடிகரா இப்படி ஆகிவிட்டார் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை... பாவம் முடிந்தவர்கள் இவருக்கு உதவி செய்து காப்பாற்றுங்கள்...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 місяців тому +12

    நடிகர் பாபு அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @pvennilanila7663
    @pvennilanila7663 3 місяці тому +2

    நான் பொறக்காவே இல்லை அந்த காலத்து கதை1970-75)இந்த படம் எனக்கு புரிந்து விட்டது சேபன் பாபு தர்மா. சிட்டு ஜெ நாடகநடிகன் ம்ஜி .. தலைவர் கலைஞர் டெல்லி முரசெலி இப்படி இருக்க லாம் நினைகிறேன்

  • @Gan123ify
    @Gan123ify 3 роки тому +42

    Omg, he was so good looking and physically fit but looking at what he's going through now is truly heart wrenching. Human life is always unexpected 😰😰😰

    • @azrathasneem5578
      @azrathasneem5578 3 роки тому +3

      Crt bro human life is unpredictable 😐😐

  • @JesusGokul
    @JesusGokul 3 роки тому +61

    கட்டு மரத்தை வச்சி செஞ்சி இருக்கார். பாரதிராஜா. திராவிடத்தை அப்பவே கிழிச்சு இருக்கார் மனுஷன்.

    • @yousaymyname5174
      @yousaymyname5174 3 роки тому +5

      அது அவர இல்லடா உங்க ஓத்தா ஜெயாவை தான்

    • @vijayvengat
      @vijayvengat 3 роки тому

      @@yousaymyname5174 ON APPAN KARNANITHIDHAANDAAAA...

    • @yousaymyname5174
      @yousaymyname5174 3 роки тому

      @@vijayvengat உன் ஆத்தாவ தெருவுல விட்டு சூத்தடிச்சவர் தான்

  • @vivekdarknight6024
    @vivekdarknight6024 3 роки тому +19

    Babuku Vibathu Erpadaamal irunthaal
    Avar Ajith ,Vijay, Vikram varisaiyil Hero vaaga
    irupaar...

  • @Ashokyadavkannan
    @Ashokyadavkannan 4 роки тому +39

    மெட்ராஸ் படத்தில் கார்த்திக் அம்மாவா நடிச்சது இந்த படத்து ஹீரோயின் தானே...

  • @vickyvigneshwar3430
    @vickyvigneshwar3430 3 роки тому +21

    Enakku Babu sir performance pakkum bodhu Antha kalathu Vijay sethupathi thaan gnabagam varuthu

  • @dinakarkapk
    @dinakarkapk 3 роки тому +9

    I still love this movie and ever loving songs from இசைஞானி and great picturisation....

  • @p.jeyavelmurugan
    @p.jeyavelmurugan 10 місяців тому +8

    பாவம் இந்த நடிகர் இன்று இறந்துவிட்டார் பாவம்

  • @KNIFE45517
    @KNIFE45517 3 роки тому +11

    I have no money. If I have money all money I give mr BABU
    HE IS POOR PEOPLE HERO

  • @Thamizharasan100
    @Thamizharasan100 10 місяців тому +7

    புதுப்பேட்டை, சுப்ரமணியபுரம் போன்ற படங்களுக்கு முன்னோடி இந்த படம்

  • @MariMuthu-iy7rx
    @MariMuthu-iy7rx 9 місяців тому +5

    பெரும்புள்ளி மூவீ இருந்த போடுங்கள்

    • @kamalakannan114
      @kamalakannan114 7 місяців тому

      Adhu than venum.
      Please adhu thayavu senju upload pannunga?

  • @isitso3880
    @isitso3880 Рік тому +4

    Arumayana nadigargal
    I really shed tears actor Babu's Benchmark movie...I am damn worried

  • @Arun-wg5rg
    @Arun-wg5rg 8 місяців тому +3

    என் உயிர் தோழன் பாபுயின் நிலைமை படத்திலும் நிஜத்திலும் சோகமான வாழ்க்கை தான் போல 😢😔😟😌😥😧

  • @varunedward6680
    @varunedward6680 2 роки тому +8

    Idhu dhaya original Madras padam.🤠🤠🤠

  • @Ajaybruntha
    @Ajaybruntha 8 років тому +16

    பாடல் இசை அருமை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 місяців тому +4

    நிறைய சென்னை திரைப்படங்கள் இந்த திரைப்படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான்

  • @peacelove5329
    @peacelove5329 2 роки тому +4

    நல்ல வடிவான நடிகன். So sad hope some one will help him. Don't worry bro. Im also disable bit because of panic attacks and social anxiety. Everything will be ok soon bro. Don't worry i can feel your pain

  • @vidya.msandya7006
    @vidya.msandya7006 4 роки тому +10

    2 great legand's.. Illayaraja nd bharathi raja....
    Loved to hear bharatiraja voice....
    Awesome movie....

  • @jaisekarantony3460
    @jaisekarantony3460 Місяць тому

    Antha time la semma look with beard and moustache babu sir highly talented actor 😢😢😢😢😢😢 oruvelai avaru neriya padam pannirtha ennaiku oru periya hero va vanthruparu like vijay or Ajith.but he didn't get the opportunity. Rest in peace sir ❤❤❤❤❤❤.

  • @dinakarkapk
    @dinakarkapk 3 роки тому +6

    Superb songs and superb film. Especially the actoand actress chosen. At 35.14 the male actor expression was so good. I liked very much the hero aswell. It can be done only by our great Director. Hats off sir...

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Рік тому +2

    Super movie 👍Bharadhiraja brilliant and bold work..

  • @Vivekshal
    @Vivekshal 7 місяців тому +1

    Babu mattum antha accident aagalana ..ippo avar thaan super star irunthupaar..first movie nu yaaralayum solla mudiyathu..great acting..sorry acting ila..he lived in that character...miss you babu sir 😢😢 RIP

  • @freefirebattleground7186
    @freefirebattleground7186 3 роки тому +7

    Woowww. Sema story❤️❤️❤️

  • @puppyponnamal5741
    @puppyponnamal5741 3 роки тому +14

    பாபுவை கடவுள் காப்பாற்ற வேண்டும்

  • @kalimuthuk2060
    @kalimuthuk2060 5 місяців тому +3

    இந்த பாட்டு பாடாத திருமண மே கிடையாது தமிழ்நாட்டில்

  • @ammu-ec8np
    @ammu-ec8np Рік тому +3

    I impressed he is acting babu realy amezing hero and he is Chennai slang is awesome i loved❤❤❤❤❤❤❤❤ .pls help him he is not well get well soon sir💐💐💐💐💐💐💐

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Рік тому +7

    Babu sema performance...

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 2 роки тому +3

    I, like Really Babu, Sir,, Amazing job 👍 sir please,in your face👍

  • @ramanithiru6764
    @ramanithiru6764 3 роки тому +13

    Babu acting vaerra level kadavulae ilah 😠😠😠yevlo nalla kalainganai ipadi pannitaru

  • @sarathkumar1864
    @sarathkumar1864 4 роки тому +5

    Super. Movie

  • @nishanisha3324
    @nishanisha3324 3 роки тому +2

    Nalla nadigan.pls help cine. Field .cinimavukku thannai arpanicha intha kalajan.gunamadaya uthavungal.god bless you babu anna

  • @KNIFE45517
    @KNIFE45517 3 роки тому +6

    Mr babu super ACTOR HE IS POOR PEOPLE HERO I LIKE CHENNAI LANGUAGE

  • @chidmb
    @chidmb 6 місяців тому +2

    Who identified that the Heroine is Karthi's Mom from the Movie MADRAS!!

  • @kasirajan5228
    @kasirajan5228 3 роки тому +8

    Super actor bapu

  • @naveenakomali8786
    @naveenakomali8786 3 роки тому +9

    உடல் (திரைப்படம்) எவ்வளவு அழகாக இருந்தாலும் உயிர் கொடுப்பது இளையராஜா மட்டுமே

    • @rajmmohan6572
      @rajmmohan6572 Рік тому +1

      இளையராஜா சூப்பரோ சூப்பர்

  • @lavanyakumar781
    @lavanyakumar781 Рік тому +2

    Super movie....

  • @amsasupperenakkurombapidit4650

    Babu sir love u

  • @kumarbiology
    @kumarbiology 3 роки тому +4

    May god bless this actor to get well soon

  • @vimalraj4718
    @vimalraj4718 3 роки тому +11

    After polimer news

  • @ramusumathimuthu9174
    @ramusumathimuthu9174 2 місяці тому

    பாரதிராஜா அவர்கள் இந்த திரைப்படத்தில் தேனி மற்றும் சென்னை மொழி கலாச்சாரத்தை ஒன்றாக கலந்து உள்ளார்

  • @chezhiyansivakumar3887
    @chezhiyansivakumar3887 4 роки тому +26

    திராவிட கட்சியின் தோளுருத்திருக்கிறார்

    • @user-st1sg9qc2p
      @user-st1sg9qc2p 4 роки тому +1

      பவா செல்லத்துரை அவர்களின் பாரதிராஜாவை பற்றிய அனுபவத்திற்கு பிறகு பாக்கிறீர்கள

  • @nakkeerankaruppaiah9742
    @nakkeerankaruppaiah9742 11 місяців тому +1

    Its a great movie forever.....❤

  • @yugamnews
    @yugamnews 10 місяців тому +1

    Great actor babu na and wounderful film

  • @mayandimuthukrishnan111
    @mayandimuthukrishnan111 8 років тому +4

    super

  • @veluvinayagam2865
    @veluvinayagam2865 Рік тому +4

    Who come after behindwoods interview? Get well soon sir ..😭

  • @BalaBala-xy3uw
    @BalaBala-xy3uw Рік тому +1

    ஜனநாயகம் என்ற போழி சமத்துவம் நிமிர்ந்து நிற்பது பல தர்மன்களின் தர்பனத்தல்தான் வாழ்க ஜனநாயகம் வளர்க பணநயகம்

  • @elakkiyaeya2641
    @elakkiyaeya2641 3 роки тому +1

    U2 Brutus UA-cam channel pathu entha movie pakka vanthen super bharathiraja

  • @kirans1983
    @kirans1983 3 роки тому +2

    dharmanai konru tharmathai thorkadithu vittargal...oru nalla kadhanayagan babu🙏🙏🙏🙏

  • @ragulrajr7196
    @ragulrajr7196 3 роки тому +1

    Nice movie good story

  • @gokulnath7062
    @gokulnath7062 2 роки тому +2

    Super movie

  • @GSK-if7xx
    @GSK-if7xx 2 роки тому +5

    Kattumaratha vachu senjitaru 😭😭

  • @VijayaLakshmi-ok4wg
    @VijayaLakshmi-ok4wg 3 роки тому +13

    Dravidian parties politics and foolish public clearly defined by BR SIR

    • @ArunKumar-db7rx
      @ArunKumar-db7rx 10 місяців тому

      சாதி வெறியன் பாரதிராஜாவின் படைப்பு....திராவிடர்களை கண்டாலே உங்களுக்கு எரியும்

  • @udhayalogu708
    @udhayalogu708 2 роки тому +6

    Hero acting Super

  • @kamalakannan114
    @kamalakannan114 9 місяців тому +1

    Please upload Perum Pulli (1991) full movie in tamil.

  • @sugithnath
    @sugithnath 2 роки тому +3

    U2 brutes மைனர் சொன்ன கேட்டு இங்க வந்தவங்க கைய உசத்துங்க😀

  • @l.s8716
    @l.s8716 8 місяців тому +2

    4:40 Bharathi Raja Voice

  • @serahroupa1749
    @serahroupa1749 8 років тому +8

    nice movie. this movie hero Babu met with an accident and was bedridden. does anybody know anything about him

    • @santhikarupiayah9654
      @santhikarupiayah9654 4 роки тому

      No....can i no more about🙏

    • @nancyleona6374
      @nancyleona6374 3 роки тому

      @Serah Roupa Mam now only he gave interview...he is seeking Help...We all should help whatever we can...

  • @amaranvtr7675
    @amaranvtr7675 3 роки тому +9

    My favourite movie ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rattyaadhiththanrasigan4330
    @rattyaadhiththanrasigan4330 3 роки тому +5

    Avlo alagu Babu sir

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 2 роки тому +4

    ஹீரோ real fantastic... wonderful wonderful... beautiful hero

  • @-tnnews
    @-tnnews Рік тому +3

    My favourite song 1:21:40

  • @sivaperumuman397
    @sivaperumuman397 3 роки тому +4

    Bhabu super hero padam super

  • @user-oj8cn6kh6z
    @user-oj8cn6kh6z 3 роки тому +1

    சூப்பர்

  • @user-oq9yc3qg8l
    @user-oq9yc3qg8l 3 роки тому +6

    ഭാരതി രാജ ഹോസ്പിറ്റലിൽ പോയി ബാബുവിനെ കണ്ട ന്യൂസ്‌ വായിച്ചു വന്നവർ ഉണ്ടൊ.

  • @elangoelango4305
    @elangoelango4305 3 роки тому +3

    Super move

  • @chandralekha1639
    @chandralekha1639 3 роки тому +6

    Samaa cute pavam

  • @gokulgokul2618
    @gokulgokul2618 3 роки тому +2

    Entha padam pakum pothu enaku alugai adaka mudyala enanu threyala enga appa than nyabagam vararau

  • @muthuganesan6808
    @muthuganesan6808 3 роки тому +7

    Semma moive

  • @kamarajm9291
    @kamarajm9291 3 роки тому +3

    Very sad 😭

  • @saminathan5859
    @saminathan5859 2 роки тому +1

    சூப்பர் "என்னுயிர் தோழன்!''22.3.22/11.50இரவு❤️🎭🎅🤗🗡️👍💯💜💋♦️🎈💞🎯🌹❤️

  • @sbaluveerappan1825
    @sbaluveerappan1825 3 роки тому +4

    I love very much Babu

  • @arunraam6740
    @arunraam6740 2 роки тому +2

    🐦சிட்டு😍 (ராசாத்தி🥰)

  • @venkatamastanraopasupuleti8335
    @venkatamastanraopasupuleti8335 4 роки тому +5

    Bharathi raja sir ur so great

  • @sureshganapathy1101
    @sureshganapathy1101 3 роки тому +4

    14.43 vada chennai movie bad words useing unnatural thatis natural bad words.super babu writer.

  • @marypaul3041
    @marypaul3041 3 роки тому +2

    why can't Bharathi Raja take this matter to the Nadigar Sangam ? all the Heros n all the actors can take care of till his death . why atleast public can take care of him .

  • @seethamathu8950
    @seethamathu8950 3 роки тому +5

    Good hero....but vidhi valiyathu....😓

  • @saantoshskumar8864
    @saantoshskumar8864 3 роки тому +1

    Naa Rasathi song kettu irukkuren
    But adhu Bharathiraja Sir movie nu theroyadhu
    Indha hero vera edhachum padathula nadichirukkara.
    Innorutharu Sandakozhi,virumandi and Vagaisoodava movie act pannavaru dhaney.

  • @user-hf5uf8wl3u
    @user-hf5uf8wl3u 7 років тому +14

    film starts at 1.53
    அடுக்கு மொழி பேசி ஏமாற்றும் அரசியல்வாதி.......

  • @jpind9018
    @jpind9018 3 роки тому +11

    பாபுவின் நிலைமை மிகவும் பாவம்

  • @samulkumar8017
    @samulkumar8017 10 місяців тому +1

    Avaru innnaiku iranthu vitaar😢 ipatha intha movie paka vanthern

  • @kalaiarasi5908
    @kalaiarasi5908 10 місяців тому +2

    Rip to the actor BABU......

  • @priyakumar8475
    @priyakumar8475 3 роки тому +2

    Intha heroin patha madras film dialogue nyabagam varuthu athu enna galukunu sirippu nalatha galagalanu sirikarthu

  • @sundaresanr7913
    @sundaresanr7913 2 місяці тому

    விலாத்திகுளம் சிட்டு 👌👌👌👌👍💯

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 10 місяців тому

    Good movie...
    Unlucky babu 😢

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 3 роки тому +5

    Hey Madras padathula Vara Karthik amma character Inga nadichi irukkanga...hmmm

  • @Kuberan_22
    @Kuberan_22 3 роки тому +6

    Thennavan comedy piece 😂
    Muttal thondan inum irukanga like the hero of this movie ...

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 3 роки тому

      Thennavan indha movie la illaye

    • @bujji6306
      @bujji6306 3 роки тому

      @@mdhusainhusain9558 tennavan in movie for villan

  • @abfoodwear9072
    @abfoodwear9072 3 роки тому +4

    Intha pada hero in yaru theriyutha bigil padathil nayanthara amma thaan

  • @voiceofmsk6633
    @voiceofmsk6633 2 роки тому +1

    Yaarukku theriyum ivar ippo vijay rang la kooda irundhu irukkalaam...

  • @sasikala6
    @sasikala6 5 місяців тому

    Babu Sir Super Acting 👌👌👌❤️❤️💐💐

  • @RamaChandran-uw7hg
    @RamaChandran-uw7hg 3 роки тому +1

    Charli super acting