என்ன படம் யா.. அந்த காலத்தில் அந்த கால மக்களோடு பார்த்திற்க்க வேண்டும். என்ன கதை! கிராமங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கும்!! சிவாஜி வாழ்ந்து இருக்கிறார் இந்த கதாபாத்திரத்தில்!!! வயதிற்கு மீறிய நடிப்பு ராதா அவர்கள்!!! இந்த படத்திற்கு மேல் என்ன படம் இருக்க முடியும்.... இந்த படத்திற்கு அனைத்து விருதுகளும் தர வேண்டும்.......அருமை !!!!!!
திருட்டு ஓலு ஓக்கற படம் தான் இது. சிவாஜி ராதாவுக்கு தொடர்பு, வடிவுக்கரசி சத்யராஜுக்கு தொடர்பு, அருணாவுடைய புருஷன் அந்த பொண்ண கெடுத்து ஊருக்கு போறான்...இப்பிடி ஒரு ஓலு படத்தை காவியம்னு கொண்டாடுறீங்க.
I am a Nadigarthilagam's Fan from my birth I can say - I am now 71 plus and I would have seen this Film more than say 35 to 40 times - 3 to 4 times in the Theatres and thereafter in the TV. What I am trying to tell is that, we know very well that, Nadigarthilagam is Nadigarthilagam, but, you must talk aboutMadam Radha - What an Excellent and Amazing Acting Wow. We cannot think about any Films of this coming hereafter. Anybody can watch and enjoy/cry this Film not even in 3000, but, also in 4000 - Pathmanathan
ஆயிரம் படங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் இந்த படம் ஜெயித்து விடும். ஒரு வயதானவரை அனைவரும் ரசிக்கக் கூடிய காதல் நாயகனாக நடிக்க வைக்க பாரதிராஜாவால் மட்டும்தான் முடியும் என்று எண்ணுகிறேன். உணர்வுப் பூர்வமான காவியம். 💖
@@PremKumar-yn1yp இந்த படம் வெற்றியடையாது இதற்கு நான் இசை அமைக்க மாட்டேன் என்ன கதை இது கள்ளக்காதல் என்று முரண்பாடான நிலையில் இசை அமைக்கப்பட்ட படம் முட்டா மூதிகளே
தூய்மையான காதல்....! எனக்கு சினிமா இயக்குனராகும் ஆசை இளம் வயதில் வந்தது..! அந்த நேரம்..முதல் மரியாதை..உதிரிப்பூக்கள் இரண்டு படங்களையும் பார்க்க நேர்ந்தது..இப்படிப்பட்ட காவியங்கள் எல்லாம் வந்துவிட்ட பிறகு நம்மால் எந்த ஆணியும் இனி புடுங்க முடியாது என்கிற தெளிவு வந்து சென்னைப் பயணத்தை ரத்து செய்துவிட்டேன். இந்த முதல் மரியாதை படத்ததை இரவுகளில் பார்க்க வேண்டாம்.விடியும் வரை தூக்கம் வராது. பாரதிராஜா..இளையராஜா இருவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன். இந்த க்ளைமேக்ஸ் 35 வருடமாக என் இதயத்தை ரணமாய் கசிந்து கொண்டிருக்கிறது..!!!
I am from kerala. What a movie...!!. Bharati raja sir. What a screen play. Ilayaraja sir.. What a music.. Sivaji sir what a acting.. Radha too. Hats off all crews
தனிமையில் அனாதையாக இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்குதான் புரியும் இந்த வலி. நடிப்பின் உச்சம் மதிப்பிற்குரிய சிவாஜி ஐயா அவர்களின் உணர்ச்சிபூர்வமான நடிப்பிற்கு உம் பாதம் தொட்டு வணங்குகிறேன். மீன் குழம்பு சாப்பிடும் அந்த ஒரு காட்சியே போதும், அதில் எத்தனை விதமான வலிகளை தன் முகபாவத்தில் கொண்டு வந்து இருப்பார். மற்றும் இசைஞானி என்னுடைய இன்னொரு தாய். மனதின் வலிகளை மயில் இறகை போல் வருடி விடும் இசை. இந்த படம் என்றென்றும் காலத்தால் அழிக்க முடியாத காவியம். 😪🙏😌
திருட்டு ஓலு ஓக்கற படம் தான் இது. சிவாஜி ராதாவுக்கு தொடர்பு, வடிவுக்கரசி சத்யராஜுக்கு தொடர்பு, அருணாவுடைய புருஷன் அந்த பொண்ண கெடுத்து ஊருக்கு போறான்...இப்பிடி ஒரு ஓலு படத்தை காவியம்னு கொண்டாடுறீங்க.
காலத்தால் அழியாத அருமையான காதல் காவியம் செல்வராஜ் அவர்களின் மிக சிறந்த கதை வசனத்தை இயக்குனர் பாரதிராஜா அவர்கள் இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருப்பார். நடிகர் திலகம் ,வடிவுகரசி,ராதா,அருணா மற்றும் படத்தில் வரும் அனைவருமே நடித்தார்கள் என்பதை விட வாழ்ந்திருப்பார்கள் . படத்திற்கு மிகப்பெரிய பலம் வைரமுத்து இளையராஜா மலேசியா வாசுதேவன் . மறக்க முடியாத படம் .
எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீர் வராமல் இருப்பதில்லை. மனதை உருக்கும் இளையராஜா இசையோடு சிவாஜி ஐயா நடிப்பும் அங்கு அங்கு கண்ணீர் வர வைக்கிறது 💕 129 Reply
வெறும் படமல்ல இது காலத்தால் போற்றப்படவேண்டிய மாறுபட்ட காதல் காவியம் இது. நடிகை திரு ராதா அவர்களின் என்ன அருமையான நடிப்பு. தத்ரூபமாக வாழ்ந்திருக்கிறார்கள். என்ன ஒரு முகத்தில் உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தாலும் அவர்களின் பாதத்திற்கு பொருந்தாது. நடிகர் திலகவதி ராதா என்று அவர்களை கூறுவது தான் பொருத்தமே. சிவாஜி அவர்கள் பற்றி சொல்லவேண்டியதே இல்லை. இரண்டு புறாக்களின் தெய்வீக உறவை சொல்லும் இயக்குனர் கூடவெ இரண்டு சிட்டு குருவிகளின் காதலையும் அழகாக காண்பித்திருக்கிறார். அந்த நிலாவ தான் பாடல் படம்பிடித்திருக்கும் விதம் எந்த ஒரு இயக்குனராலும் செய்யமுடியாத சாதனை. ரஞ்சினியும் திலீபனும் அற்புதமான நடிப்பு. பாரதிராஜாவும் இளையராஜாவும் படமுழுக்க தாங்கள் தெரியாமல் ஆனால் படம் முழுக்க பயணிக்கும் அற்புத ஆறு இந்த படம். அணைத்து பாடல்களும் அவை படமாக்கப்பட்டிருக்கும் விதமும் அற்புதமோ அற்புதம், அவை உணர்ச்சிகளின் வெள்ளப்பெருக்கு இனி யாராலும் இதுபோன்ற காதல் காவியத்தை படைக்க முடியாதே. பாரதிராஜா அவர்கள் இமயத்தின் இமையம். சொல்ல வெறும் வார்த்தைகள் பத்த வில்லையே, என்னவென்று சொல்ல.....
இந்த படத்தில் நடித்ததற்காக ராதா அவர்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டியது.ஆனால் பார்ப்பணீய லாபி சிந்து பைரவி யில் நடித்த சுகாசினிக்கு கொடுத்தது.கேட்டால் ராதாவுக்கு டப்பிங் வாய்ஸ்(ராதிகா) என்று கதையளந்தார்கள்.
2024ல் படம் பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க😊..நான் 1986ல்7வயதில் இந்த படத்தை பக்கத்து வீட்டில் முதல் தடவை பார்த்தேன்....இன்னமும் பார்த்துக்கொண்டிருப்பேன்😊😊😊
1985 இல் கேரளாவிலுள்ள எர்ணாகுளத்தில் என்னுடைய 25 வது வயதில் நான் லேப் டெக்னீஷியன் கோர்ட்ஸ் படித்துகொண்டிருக்கும் பொழுது எர்ணாகுலத்திலுள்ள மைமூன் தேட்டர் என்று நினைக்கிறேன் தியேட்டரில் என்னுடன் படித்த நன்பர்களுக்கு கிறிஸ்துமஸ் டிரீட் கொடுத்துவிட்டு நன்பர்களுடன் பார்த்தது, இன்று 39 வருடங்கள் உறுண்டோடிவிட்டாலும் இன்றும் பசுமரத்து ஆணிப்போல் நினைவில் நின்று அந்த காலத்தையும், அந்த இளம் வயதையும் நினைப்பூட்டுகிறது.
40 வருடங்கள் கழித்து இப்போது பார்க்கும்போது பல இடங்களில் அழுது விட்டேன்..... என்ன சொல்ல Ideal movie.... நல்ல படைப்பாளனுக்கு எப்போதும் மரணமில்லை..... வாழ்க பாரதிராஜா சார்....
இந்த படம் எனக்கும் என் நெருங்கிய உறவுக்கு ❤️என் ரகசிய காதலிக்குமாகவே எடுக்க பட்டு இருக்கும் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை இந்த படம் எதிரொலி க்கிறது என்னிடம் எந்த குறையும் காணாத என் அன்புக்குரிய வள் என்னில் நிழலாய் வாழ்பவள் ❤️அன்பே நமக்கான படம்❤️
எட்டு வயதில் இந்த திரைப்படத்தை பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை,தெரியவில்லை. மீண்டும் 16வருடங்கள் கழித்து பார்க்கிறேன் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது😭😭😭
Can’t thank Sivaji sir for accepting this role and did a brilliant job with his subtle underplay of the character and proved that he is director s actor. Om Shanti
I read someone else was chosen for thos role ...Thank God !! They didnot choose any other actor for Shivaji role. Shivaji, Radha and Vadivukkarai made real magic on the screen... Ofcourse under the bold and beautiful director Bharathi Raja
❤❤ನನ್ನದು ಕರ್ನಾಟಕ ನನಗೆ ತಮಿಳು ಭಾಷೆ ಅರ್ಥವಾಗಲಿಲ್ಲ, ಆದರೆ ಭಾವನೆಯನ್ನು ಅರ್ಥ ಮಾಡಿಕೊಂಡೆ ❤ ಮುದಲ್ ಮರಿಯಾಧೈ❤ ಒಂದು ಅದ್ಭುತವಾದ ಸಿನಿಮಾ. ಅದನ್ನು ನೋಡುತ್ತಾ ಇದ್ದರೆ ಕಣ್ಣೀರು ಬರುತ್ತವೆ. ❤❤❤❤❤
I always read a lot. I watch good films. And I'm almost 55 now. From my experience, when a good book comes into my hands, or a good film comes in my way I can instantly sense it. Mudhal Mariyathai is one such work of art. Wonderful!
காலச்சக்கரமே என்னை மீண்டும் இந்த பொற்காலங்களுக்கே கொண்டு போய்விடு . நான் பள்ளிச்சிறுவனாக அங்கேயே வாழ்ந்துவிடுகிறேன். அம்மா சமைத்ததை மட்டும் உண்டு தெருவில் உருண்டு புரண்டு விளையாடிய அந்த நாட்கள் என்றும் நினைவை விட்டு நீங்காது. அப்போது படிப்பது மட்டுமே ஒரே சவால், இப்போ..?!! முடியல......
இங்க எல்லோரும் நடிகர் திலகம் சிவாஜி மற்றும் இயக்குனர் பாரதிராஜா இளையராஜா பற்றிதான் பேசுகிரார்கள் ஆனால் இந்த படத்தை பொருத்த வரையில் நடிகை ராதாதான் படத்தின் உயிர் நாடி yes radha mam your great performance in this movie I like I love thank
ராதாவை விட வடிவிக்குஅரசி அவர்களின் நடிப்புதான் அபாரம்.. வயதுதான் இவர் இந்த படத்தில் நடிக்கும் பொது.. அவர் வளர்ந்த இடம் வேறு.. படித்த படிப்பு வேறு.. இருந்தவர்.. அப்படிப்பட்ட வடிவுக்கு அரசி ஒரு கிராமத்து ராட்ஸசஷி போல் உருவெடுத்து நடிப்பது.. கண்டிப்பாக ராதாவால் கூட முடியாது.. இருவருக்கும் கிட்ட தட்ட ஒரே வயதுதான்.. ராதா என்னதான் அபாரமாக நடித்தாலும்.. அவர் சொந்த குரலில் பேசவில்லை என்பது ஒரு பின்னடைவுதான்..
நூறு முறை பார்த்து இருப்பேன். ஒவ்வொருமுறை முதல் மரியாதை படம் பார்க்கும்போதும் கண்கள் அனிச்சையாக குளமாகி விடுகின்றன. கடைசி ஐந்து நிமிடம் வசனங்களே இல்லாமல் ஒரு மனங்களின் உணர்வுகளை பார்வையாலேயே கடத்தி விடுகிறார் பாரதிராஜா. கிளைமாக்ஸ் காட்சியில் கட்டில் அருகில் வந்தமரும் குயிலை, பெரிய வீட்டுக்காரர் பாத்திரம், 'நல்லாருக்கியா... நான் நல்லாருக்கேன்...' என சின்னதாக ஒரு தலையசைவில் கவிதை படைத்து விடுகிறார். படம் நெடுக குறியீடுகளும், படிமங்களும், கிராமங்களுக்கே உரிய குசும்பான பேச்சும், இடக்கரடக்கலான வசனங்கள் இந்த காவியத்தை மேலும் அழகாக்கி இருக்கின்றன. இப்படியொரு படத்தை பாரதிராஜா நினைத்தாலும் மீளவும் தர முடியாது. பின்னணி இசை, பாடல்கள் என அனைத்திலும் ராகதேவன் ராஜா தன் ராஜாங்கத்தை நிலைநாட்டி இருப்பார். கிளைமாக்ஸ் காட்சியையொட்டி கடைசி 15 நிமிடத்தில் மூன்று இடங்களில் வரும் வயலின் பின்னணி இசை அந்தக் காட்சியின் தீவிரத்தன்மையை எடுத்துக் காட்டுகிறது. பாடல் வரிகளும் இன்றைக்கும் இளைமையாக இருக்கின்றன. அதுதான் வைரமுத்துவின் தனிச்சிறப்பு. பின்னணி குரலால் ராதிகாவும் நடித்துவிட்டார். ஆனாலும், குயில் பாத்திரத்தில் ராதா கனகச்சிதம். அவருடைய நடிப்புக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் தரலாம். சிறந்த படம், பாடலாசிரியர் ஆகிய இரண்டு தேசிய விருதுகளை வாங்கியிருந்தது. உண்மையில் ராதா, வடிவுக்கரசி, பின்னணி குரல் கொடுத்த ராதிகா, சிவாஜி கணேசன், சிறந்த இசை, கிராமத்து அழகை கேமராவில் சுருட்டி வந்த ஒளிப்பதிவு, நேர்த்தியான எடிட்டிங் ஆகிய பிரிவுகளிலும் தேசிய விருது அளித்திருக்க வேண்டும். ஏனோ இந்திய அரசு அதைச் செய்யத் தவறி விட்டது. காதலுக்கு இலக்கணமோ எல்லைகளோ கிடையாது; அது, இரு மனங்களின் உணர்வு சம்பந்தப்பட்டது. படமும் அதையே பேசுகிறது. காதலையே கொண்டாடுகிறது. இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்தக் காவியம் நின்று பேசும். இளையராஜா 9840961947 16.11.2023 02.16 மணி வைகறை
It's not just a movie, it's totally a different love epic to be admired over time. What a wonderful performance by actress Mrs. Radha. She had lived realistically in her role. What an awesome face expression in scene by scene. Even a national award is very very less to her foot dust for her ecstatic performance. It is suitable to call her Actress Thilakwati Radha. Shivaji Sir, we everyone knew already. The director, who tells the divine relationship of two pigeons, has also beautifully portrayed the love of two sparrows. The way the moon song was shot an awesome thing and certainly no other director can do. Ranjini and Dilipan acting are ecstatic and perfect. All the songs and the way they are filmed are amazing and wonderful, they are a flood of emotions. This movie is an amazing love river where Bharatiraja and Ilayaraja traveled throughout the movie without visible on screen. No director in future can able to create a love movie like this anymore. Bharatiraja Sir is the Himalayas of the Himalayas in Direction. Actually there are no mere words to say about this movie....
Sometimes Words can't express more than feelings.. it's just a feeling to enjoy with some special time when anyone watch this movie..after long long years I started this movie .. its 2.30 AM to finish...😔😥💐
ராதா ஒரு சிறந்த நடிகை.. இந்த மாரி பாத்திரங்களில் அவர் தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க முடியும். ராதிகா சரத்குமார் ஓடா டப்பிங்கும் ராதாவின் கதாபாத்திரத்தை உயர்த்துகிறது. அப்டியே 2024 ல படம் பார்க்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க 🥰
Classic movie...every frame has a surprise...twist...a complete orchestrations of navarasam...true legend Shivaji...evergreen charming queen radha...Captain of the ship...bharadhiraja...and Ragadevan Ilayaraja...Malaysia vasudevan and Janaki Amma...A COMPLETE TREASURE!
Beautiful movie by the legend barathiraja.. One of the best directors in this century on versatility. I am 53 yrs old. I saw this and his other movies a number of times. Watch sigappu rojakkal and 16 vayathinilae. Malaysia unique voice
Last climax no dialogue nearly 8 mintus only BMG what a amazing movie... Great Man's Sivaji-Bararathiraja-Elayaraja 👌👌👌 since i watched 30years no movie beat them this movie 👌👌
03/05/2024 இன்றும் இந்த முதல் மரியாதை படத்தை பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்.ஒவ்வொரு கதாபாத்திரத்தில் வாழ்த்துகாட்டி இருக்கிறார்கள். பின்னனி இசை மிக அழகாக உள்ளது. என்னால் எனது அழுகையை நிற்பாட்டமுடியவில்லை...( உள்ள அழுகுகிறேன் வெளியே சிரிக்கிறேன்) நடிப்பு திலகமே உனது நடிப்புக்கு இனி யாரும் வர முடியாது.
Being a kannadiga I watched many movies in many languages I have been reading many love stories and novels till today this is the one my all time favourite and heart'touching movie and love .. i thank form my bottom heart to Shivaji sir and radha all actors and director barathirja sir who is our beloved puttanna kangal student
பாரதிராஜா ஐயாவுக்கு விவரம் தெரியாத வயசுல அப்பா அம்மா கூட ஒக்காந்து பார்த்த படம் இன்னைக்கு 29 வயசு ஆகுது மறுபடியும் பார்க்கிறேன் இன்னைக்கு தான் உணர்கிறேன் பாரதிராஜா இளையராஜா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் நீங்கள் இருக்கும் அந்த காலத்துல நானும் இருந்திருக்கிறேன் அதை நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு பாரதிராஜா அய்யா உங்கள வாழ்த்த பெருமையா பேச எனக்கு வயதில்லை உங்களைப் நான் இருக்கும் போது பார்த்திருக்கிறேன் என்பதை பெருமை கொள்கிறேன் விவரம் தெரியாத வயசுல பார்த்த படத்தை விவரம் தெரிஞ்ச அப்புறம் பார்த்து அழ வைத்துவிட்டீர்கள் ஐயா
மலேசியா வாசுதேவனின் மனம் மயக்கும் பாடல் .இசை இன்பம்.வைர முத்துவின் வைர வரிகள். இயக்குனரின் கைவண்ணம் . சிவாஜி ஐயா | ராதா நடிப்பு. ராதிகாவின் பின்னணி குரல் .இவை மட்டுமல்ல திரை வசனகர்த்தா. இன்றும் என்றும் அருமையான காவியம் .16 வயதினிலே மற்றொரு பிம்பம் .அதன் பரிணாமம் இப்படம்
💞 💞 💞 ஆற்றங்கரையில் குடிசை அதை சுற்றி உள்ள பகுதிகள் காட்சி அருமை அருமை, படம் முடிந்து பல நாட்கள் கழித்தும் அந்த காட்சி மனசை விட்டு அகலாமல் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுக்கிறது ஆற்றங்கரை காட்சிகள்
29.06.2021 இரவு 12.03 க்கு இந்தப்படம் பார்க்கிறேன்..... இந்த இரவுப் பொழுதில் இசை ஞானியின் இசை என் உயிருக்குள் நுழைந்து ஒவ்வொரு நொடியும் என் உதிரத்தில் கலந்து பல சொர்க்கங்களுக்கு பயணப்படுகிறது.....மனப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்கிறேன்...... இளையராஜா அவர்கள் இசைக்கடவுள்...... இளையராஜா அவர்களின் இசைக்கு நிகர் இங்கு எவரும் இல்லை.....ஐயா ராகதேவனே நீங்கள் வாழ்க பல்லாண்டு 😘😘😘😘😘😘
Watching this epic movie in Aug 2020... I'd have seen this movie like a 70 to 80 times, but never felt bored... This lockdown have many of us an opportunity to enjoy some of the old gold movies...
Wow: what a movie, this movie was released 33 years before, I have seen this movie songs, in TV, some clips here & there, but today I felt like watching this movie full, I watched, my heart sank/drowned tears in my eyes, fantastic Movie, Brilliant acting "NADIGAR TILAGAM " Shivaji Ganeshan, Radha as always outstanding, & Bharathiraja Director Magnificent, not to forget Vadivakarsi "Excellent"
நடிகர் திலகம் சிவாஜி அவர்களை மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்ட ஒரே இயக்குனர் என்று திரு பாரதிராஜா அவர்களை சொல்லுவேன். இது ஒரு உலகத்தரம் வாய்ந்த படம்.. சிவாஜி அவர்களுக்கு தேசிய விருது கிடைக்காதது துரதிஷ்டமானது . இந்த படத்தில் ராதாவுக்கு ராதிகாதான் குரல் கொடுத்தார்.
What A fabulous movie.. Great story and direction by Bharatiraja, soothing music by Ilaiaraja, mesmerising voice of S janaki Amma in each song and superb acting of Radha , Sivaji Ganesan sir and vadivukarasi .... What more u can ask in a cinema to remain in our memories forever.... This is an evergreen classic tamil cinema.. hats off to all of them 🙏👍
@@pramodekumarkvpramo1879 VT f CT d cert rA cry f CT D Cert d Dr Dallas deer fry fry r ft f CT de e feet deer set deer set sad Dr ResszzFD cry f CT r cry fu🇬🇳:t by t ft t VT tset d set s@c🏴☠️awewe ese
என்ன படம் யா.. அந்த காலத்தில் அந்த கால மக்களோடு பார்த்திற்க்க வேண்டும். என்ன கதை! கிராமங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கும்!! சிவாஜி வாழ்ந்து இருக்கிறார் இந்த கதாபாத்திரத்தில்!!! வயதிற்கு மீறிய நடிப்பு ராதா அவர்கள்!!! இந்த படத்திற்கு மேல் என்ன படம் இருக்க முடியும்....
இந்த படத்திற்கு அனைத்து விருதுகளும் தர வேண்டும்.......அருமை !!!!!!
❤❤ ama thala 😊
திருட்டு ஓலு ஓக்கற படம் தான் இது. சிவாஜி ராதாவுக்கு தொடர்பு, வடிவுக்கரசி சத்யராஜுக்கு தொடர்பு, அருணாவுடைய புருஷன் அந்த பொண்ண கெடுத்து ஊருக்கு போறான்...இப்பிடி ஒரு ஓலு படத்தை காவியம்னு கொண்டாடுறீங்க.
முதல் மரியாதை
@@akshayas990thanks
O
I am a Nadigarthilagam's Fan from my birth I can say - I am now 71 plus and I would have seen this Film more than say 35 to 40 times - 3 to 4 times in the Theatres and thereafter in the TV. What I am trying to tell is that, we know very well that, Nadigarthilagam is Nadigarthilagam, but, you must talk aboutMadam Radha - What an Excellent and Amazing Acting Wow. We cannot think about any Films of this coming hereafter. Anybody can watch and enjoy/cry this Film not even in 3000, but, also in 4000 - Pathmanathan
ஆயிரம் படங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் இந்த படம் ஜெயித்து விடும்.
ஒரு வயதானவரை அனைவரும் ரசிக்கக் கூடிய காதல் நாயகனாக நடிக்க வைக்க பாரதிராஜாவால் மட்டும்தான் முடியும் என்று எண்ணுகிறேன்.
உணர்வுப் பூர்வமான காவியம். 💖
True
எனக்கிருந்த உண்மைதெரிஞ்சாகனும்இவரின்பெயர்என்ன
எனக்கொரு உண்மை. தெரிஞ்சாகனும். இவரின். பெயர். என்ன
@@kalamallikarjunan6933மாரிமுத்து
@@kalamallikarjunan6933veerasaami
தமிழ் திரை உலகின் தவிர்க்க முடியாத படைப்பு 80ஸ் களின் நெஞ்சை பிளந்த காவியம் இன்றும் பார்ப்பவர்கள் ஆயிரம் 👍👍👍👍👍👍
நான் 2K kids தான்.
ஆனா இப்படியான ஒரு அருமையான காவியத்தை இப்போதுள்ள படங்களோடு ஒப்பிடும் போது, அவையெல்லாம் ஒன்னுமே இல்லை.
😥
Yes💯I am also 2k kid
I'm 2k kid❤
எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீர் வராமல் இருப்பதில்லை. மனதை உருக்கும் இளையராஜா இசையோடு சிவாஜி ஐயா நடிப்பும் அங்கு அங்கு கண்ணீர் வர வைக்கிறது 💕
நல்ல படம்(தமிழ் திரையுலகத்திற்கு நல்ல பாடம்) வாழ்க சிவாஜி, சிறந்த இயக்குனர் பாரதி. ராஜா, இசைஞானி புகழ் சேர்க்கட்டும்)
அய்யோ ஒவ்வொரு முறையும் நான் அழுது விடுவேன். என்ன ஒரு காவியம்🥺🥺
இந்த படம் வெற்றியடையாது இதற்கு நான் இசை அமைக்க மாட்டேன் என்ன கதை இது கள்ளக்காதல் என்று முரண்பாடான நிலையில் இசை அமைக்கப்பட்ட படம் முட்டா மூதிகளே
@@PremKumar-yn1yp இந்த படம் வெற்றியடையாது இதற்கு நான் இசை அமைக்க மாட்டேன் என்ன கதை இது கள்ளக்காதல் என்று முரண்பாடான நிலையில் இசை அமைக்கப்பட்ட படம் முட்டா மூதிகளே
hi nivi
தூய்மையான காதல்....! எனக்கு சினிமா இயக்குனராகும் ஆசை இளம் வயதில் வந்தது..!
அந்த நேரம்..முதல் மரியாதை..உதிரிப்பூக்கள் இரண்டு படங்களையும் பார்க்க நேர்ந்தது..இப்படிப்பட்ட காவியங்கள் எல்லாம் வந்துவிட்ட பிறகு நம்மால் எந்த ஆணியும் இனி புடுங்க முடியாது என்கிற தெளிவு வந்து சென்னைப் பயணத்தை ரத்து செய்துவிட்டேன்.
இந்த முதல் மரியாதை படத்ததை இரவுகளில் பார்க்க வேண்டாம்.விடியும் வரை தூக்கம் வராது.
பாரதிராஜா..இளையராஜா இருவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
இந்த க்ளைமேக்ஸ் 35 வருடமாக என் இதயத்தை ரணமாய் கசிந்து கொண்டிருக்கிறது..!!!
💥👌
😂😂😂
❤❤❤
Super
❤❤
I am from kerala. What a movie...!!. Bharati raja sir. What a screen play. Ilayaraja sir.. What a music.. Sivaji sir what a acting.. Radha too. Hats off all crews
What a comment cheta... great
@@emimadavid3472 what a reply cheta😁
You also from ancient tamil people, nice
Shivaji's wife Vadivakkarasi's acting was also super
@@emimadavid3472 u
தனிமையில் அனாதையாக இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்குதான் புரியும் இந்த வலி. நடிப்பின் உச்சம் மதிப்பிற்குரிய சிவாஜி ஐயா அவர்களின் உணர்ச்சிபூர்வமான நடிப்பிற்கு உம் பாதம் தொட்டு வணங்குகிறேன். மீன் குழம்பு சாப்பிடும் அந்த ஒரு காட்சியே போதும், அதில் எத்தனை விதமான வலிகளை தன் முகபாவத்தில் கொண்டு வந்து இருப்பார். மற்றும் இசைஞானி என்னுடைய இன்னொரு தாய். மனதின் வலிகளை மயில் இறகை போல் வருடி விடும் இசை. இந்த படம் என்றென்றும் காலத்தால் அழிக்க முடியாத காவியம். 😪🙏😌
திருட்டு ஓலு ஓக்கற படம் தான் இது. சிவாஜி ராதாவுக்கு தொடர்பு, வடிவுக்கரசி சத்யராஜுக்கு தொடர்பு, அருணாவுடைய புருஷன் அந்த பொண்ண கெடுத்து ஊருக்கு போறான்...இப்பிடி ஒரு ஓலு படத்தை காவியம்னு கொண்டாடுறீங்க.
😊
😊
😊
இந்த படம் பார்த்து முடித்த பின் என்னுள் ஏதோ இனம் புரியாத உணர்வு தோன்றியது அது காதலா சோகமா!
உங்களுக்கும் இப்படி லவ் இருந்தா இருக்கத்தானே செய்யும்
2021 watching
3021 after watching
1000 வருடம் கடந்தாலும் நிலைத்து நிற்கும் காதல்...
www to
Yes
@@subramaniank9693
z
2023
I am watching since eighties..... Lovely movie
காலத்தால் அழியாத அருமையான காதல் காவியம் செல்வராஜ் அவர்களின் மிக சிறந்த கதை வசனத்தை இயக்குனர் பாரதிராஜா அவர்கள் இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருப்பார். நடிகர் திலகம் ,வடிவுகரசி,ராதா,அருணா மற்றும் படத்தில் வரும் அனைவருமே நடித்தார்கள் என்பதை விட வாழ்ந்திருப்பார்கள் . படத்திற்கு மிகப்பெரிய பலம் வைரமுத்து இளையராஜா மலேசியா வாசுதேவன் . மறக்க முடியாத படம் .
அட பாவி மனுஷி ஜானகியம்மாவை விட்டுவிட்டாய்... நல்லா வையலாம்போல வருது
ஆம்
எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீர் வராமல் இருப்பதில்லை. மனதை உருக்கும் இளையராஜா இசையோடு சிவாஜி ஐயா நடிப்பும் அங்கு அங்கு கண்ணீர் வர வைக்கிறது 💕
129
Reply
சின்ன வயதிலேயே தன்னுடைய நடிப்பை.. வெளிபடுத்திய ராதா அம்மா அவர்கள் வெற லெவல்...
காதலில் தோற்றவருக்கும் அன்பான மனைவி அமையாதவருக்கும் இந்த படம் ஒரு சொர்க்கம்......❤️❤️❤️
Q
S
Jj
Jj
It is true
பாரதிராஜா என்ற மகா கலைஞன்,சிவாஜி நடிப்பின் உச்சம்,இளையராஜா மேஸ்ட்ரோ மூவரின் Masterpiece. உணர்வுகளின் உண்ணதம்,அதி நுணுக்கமான உணர்ச்சிகளின் வெளிப்பாடு, சிவாஜி, ராதாவின் பாவனை,மிகையில்லாத மனதை வருடும் இசை,தமிழ் சினிமாவின் மைல்கல்.எப்போது பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத காவியம்.
அருமையான காவியம் அனைவரையும் பாராட்டிய நண்பர்கள் மலேசியாவாசுதேவனை மறந்தார்கள்
Super director
I
மறந்தார்கள்
அற்புதமான கதை...
காதலின் உச்சம்..
ராதா வேற லெவல்.......
எனக்கு 40 வயதாகிறது.17 வயதில் பார்த்த அதே அழுத்தம் அதே கண்ணீர் இன்றும் 😢😢😢😢❤❤❤❤
காலத்தால் மறக்க முடியாத படம் எனக்கு தெரிந்து 50 . 60 முறை பார்த்துருபேன் இன்னும் பல. முறை பார்ப்பேன் சலிக்காத. காவியம் நன்றி
வார்த்தைகளால் இந்த காவியத்தை வர்ணிக்க இயலாது ...காலங்களால் போற்றும் காவியம் ....
Soundhar Mayilsamy sure s
Soundhar Mayilsam_?
barrathiraja,barathirajathan
மறவர் சமுத்யதின் ய்தர்தாமன படம தேவர் இன மக்களின் யதார்த்தமான வாழயால்்
@@krishnanc8072 w
@@saravanansujan2773 t4
எப்போதும் ஒரு காலத்திலும் அழிக்க முடியாது படம்.
வெறும் படமல்ல இது காலத்தால் போற்றப்படவேண்டிய மாறுபட்ட காதல் காவியம் இது. நடிகை திரு ராதா அவர்களின் என்ன அருமையான நடிப்பு. தத்ரூபமாக வாழ்ந்திருக்கிறார்கள். என்ன ஒரு முகத்தில் உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தாலும் அவர்களின் பாதத்திற்கு பொருந்தாது. நடிகர் திலகவதி ராதா என்று அவர்களை கூறுவது தான் பொருத்தமே. சிவாஜி அவர்கள் பற்றி சொல்லவேண்டியதே இல்லை. இரண்டு புறாக்களின் தெய்வீக உறவை சொல்லும் இயக்குனர் கூடவெ இரண்டு சிட்டு குருவிகளின் காதலையும் அழகாக காண்பித்திருக்கிறார். அந்த நிலாவ தான் பாடல் படம்பிடித்திருக்கும் விதம் எந்த ஒரு இயக்குனராலும் செய்யமுடியாத சாதனை. ரஞ்சினியும் திலீபனும் அற்புதமான நடிப்பு. பாரதிராஜாவும் இளையராஜாவும் படமுழுக்க தாங்கள் தெரியாமல் ஆனால் படம் முழுக்க பயணிக்கும் அற்புத ஆறு இந்த படம். அணைத்து பாடல்களும் அவை படமாக்கப்பட்டிருக்கும் விதமும் அற்புதமோ அற்புதம், அவை உணர்ச்சிகளின் வெள்ளப்பெருக்கு இனி யாராலும் இதுபோன்ற காதல் காவியத்தை படைக்க முடியாதே. பாரதிராஜா அவர்கள் இமயத்தின் இமையம். சொல்ல வெறும் வார்த்தைகள் பத்த வில்லையே, என்னவென்று சொல்ல.....
இந்த படத்தில் நடித்ததற்காக ராதா அவர்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டியது.ஆனால் பார்ப்பணீய லாபி சிந்து பைரவி யில் நடித்த சுகாசினிக்கு கொடுத்தது.கேட்டால் ராதாவுக்கு டப்பிங் வாய்ஸ்(ராதிகா) என்று கதையளந்தார்கள்.
உண்மையான காதலுக்கு வயதில்லை மனது மட்டுமே இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியப் படுத்திய பாரதிராஜா
2024ல் படம் பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க😊..நான் 1986ல்7வயதில் இந்த படத்தை பக்கத்து வீட்டில் முதல் தடவை பார்த்தேன்....இன்னமும் பார்த்துக்கொண்டிருப்பேன்😊😊😊
நானும் 1986லிருந்து இன்று வரை பார்த்துக்கொண்டிருக்கிறேன்
Nan pakkara today
Me 1990 la irthu than
A fa p
Aug9 2024❤
2021லையும் பாரதிராஜா சாரின் புகழ்கொடிகட்டி பறக்கிறது. அழியா காவியம் முதல் மரியாதை
No 1 movie
@@munishanthi1203 mo lo
Mo
Raja Rajadhan Elayaraja
😊
1985 இல் கேரளாவிலுள்ள எர்ணாகுளத்தில் என்னுடைய 25 வது வயதில் நான் லேப் டெக்னீஷியன் கோர்ட்ஸ் படித்துகொண்டிருக்கும் பொழுது எர்ணாகுலத்திலுள்ள மைமூன் தேட்டர் என்று நினைக்கிறேன் தியேட்டரில் என்னுடன் படித்த நன்பர்களுக்கு கிறிஸ்துமஸ் டிரீட் கொடுத்துவிட்டு நன்பர்களுடன் பார்த்தது, இன்று 39 வருடங்கள் உறுண்டோடிவிட்டாலும் இன்றும் பசுமரத்து ஆணிப்போல் நினைவில் நின்று அந்த காலத்தையும், அந்த இளம் வயதையும் நினைப்பூட்டுகிறது.
40 வருடங்கள் கழித்து இப்போது பார்க்கும்போது பல இடங்களில் அழுது விட்டேன்..... என்ன சொல்ல Ideal movie.... நல்ல படைப்பாளனுக்கு எப்போதும் மரணமில்லை..... வாழ்க பாரதிராஜா சார்....
2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க
It's me 😊😊😀😀😀
2023
2023
Me
@@senthilsaransenthilsaran1506
❤❤😊❤lk❤k❤
😊❤❤
0😊❤❤o❤❤❤😮❤❤
😮😮😢🎉❤❤❤p❤😊
❤p❤ om
❤❤❤😂😂
😊🎉🎉🎉
😮
😊😊
😊😊
❤😊
❤
😊😊,, hu u😮😮
❤x❤
❤
E
2024 இல்லை 3024 லும் இந்த படத்தை பார்த்து யாருமே குறை சொல்ல முடியாது மிகச்சிறந்த காவியம்
Correct
Actually I am Kannadiga by watching this film, I became fan of Shivaji Ganeshan. And Radhe also competitor performance.
Superb Film .
எத்தனை முறை கண்டாலும் மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் காவியபடைப்பு
சிவாஜியின் நடிப்பு மிகவும் அருமை
எத்தனை புது
நடிகர்கள் வந்தாலும் இப்படி நடிக்க முடியாது.
இந்த படம் எனக்கும் என் நெருங்கிய உறவுக்கு ❤️என் ரகசிய காதலிக்குமாகவே எடுக்க பட்டு இருக்கும் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை இந்த படம் எதிரொலி க்கிறது என்னிடம் எந்த குறையும் காணாத என் அன்புக்குரிய வள் என்னில் நிழலாய் வாழ்பவள் ❤️அன்பே நமக்கான படம்❤️
😀
பூங்காத்து திரும்புமா🎼🎵🎶...ever green movie of Tamil cinema...
mastro music is soul of this movie ❤️
இத்துடன் எதார்த்த தமிழ் சினிமா முடிந்தது. முதல் மரியாதை என்றும் நெஞ்சில்.
உண்மை
Eanpureethapatam
Chumma oru song kekkalanu vanthan, but eppadi full movie paathu mudichane theriyla.... skip panna manase varala..Excellent screen play 😊😊😊
Super apadi than nanum vanthan
Me too
Me to bro summa vanthu full movie pathutan
Same bro me also
Endha song kettu vandhinga
எட்டு வயதில் இந்த திரைப்படத்தை பார்த்தேன்.
ஒன்றும் புரியவில்லை,தெரியவில்லை.
மீண்டும் 16வருடங்கள் கழித்து பார்க்கிறேன் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது😭😭😭
Super💐💐💐💐💐
மரக்கமுடியாது
முவ்வெட்டு ஆயிற்றே
உணர்வுகள் புரிவதற்கு.. 😊
@@vampirediary5226 ama bro 😍
அதே தான் நன்பா நானும்
கண்ணீர் வருகிறது! உள்ளத்தில் எழும் உணர்வின் ஓட்டம்! காதல்!
2024 yar pakkura 🎉like pls
Can’t thank Sivaji sir for accepting this role and did a brilliant job with his subtle underplay of the character and proved that he is director s actor. Om Shanti
I read someone else was chosen for thos role ...Thank God !! They didnot choose any other actor for Shivaji role. Shivaji, Radha and Vadivukkarai made real magic on the screen... Ofcourse under the bold and beautiful director Bharathi Raja
2023 ல படம் பார்க்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க 🥰
Watched this movie 1000000 times :)😃
காலத்தால் சிறந்த படம்
Tu tu❤
😂❤😢😮😅😊
@@amusam7325srsq😂😂
Yes I'm now my age 18 en
after 33 years still this movie is evergreen,
Now it's 35 ..
Yes❤️❤️❤️
@@Naanethaan now 36
❤❤ನನ್ನದು ಕರ್ನಾಟಕ ನನಗೆ ತಮಿಳು ಭಾಷೆ ಅರ್ಥವಾಗಲಿಲ್ಲ, ಆದರೆ ಭಾವನೆಯನ್ನು ಅರ್ಥ ಮಾಡಿಕೊಂಡೆ ❤ ಮುದಲ್ ಮರಿಯಾಧೈ❤ ಒಂದು ಅದ್ಭುತವಾದ ಸಿನಿಮಾ. ಅದನ್ನು ನೋಡುತ್ತಾ ಇದ್ದರೆ ಕಣ್ಣೀರು ಬರುತ್ತವೆ.
❤❤❤❤❤
🔥🔥🔥
old is ಗೋಲ್ಡ್ ಅನ್ನೋದು ಪ್ರು vaythu
2024 ல யாரெல்லாம் பார்க்க வந்திருக்கிக
Yes...
Nanum vanthirukk
my
ഞാനും ❤
Nanum
Everybody questions about Sivaji's natural acting skills. This film is your answer kids.. Sivaji can do both in extremes. Nobody can be next Sivaji..
Exactly! 😭🔥🔥🔥
Very very true... Proud to say that I am a Shivaji Fan
🌾🌾🌾மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சி அடைந்தேன். திரைப்படத்தை பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி💖💖💖
I always read a lot. I watch good films. And I'm almost 55 now. From my experience, when a good book comes into my hands, or a good film comes in my way I can instantly sense it. Mudhal Mariyathai is one such work of art. Wonderful!
காலச்சக்கரமே என்னை மீண்டும் இந்த பொற்காலங்களுக்கே கொண்டு போய்விடு . நான் பள்ளிச்சிறுவனாக அங்கேயே வாழ்ந்துவிடுகிறேன். அம்மா சமைத்ததை மட்டும் உண்டு தெருவில் உருண்டு புரண்டு விளையாடிய அந்த நாட்கள் என்றும் நினைவை விட்டு நீங்காது. அப்போது படிப்பது மட்டுமே ஒரே சவால், இப்போ..?!! முடியல......
கண்ணீரில் மிதக்கிறது இளையராஜா இசை
❤️ இது மாதிரியான திரை காவியம் இனி கிடைக்காது❤️
உண்மைதான் இனிமேல் இது போண்ற காவியம் இடம்பெறாது
இங்க எல்லோரும் நடிகர் திலகம் சிவாஜி மற்றும் இயக்குனர் பாரதிராஜா இளையராஜா பற்றிதான் பேசுகிரார்கள் ஆனால் இந்த படத்தை பொருத்த வரையில் நடிகை ராதாதான் படத்தின் உயிர் நாடி yes radha mam your great performance in this movie I like I love thank
Correct. Also Vadivukkaraasi. Brilliant Performance
ராதாவை விட வடிவிக்குஅரசி அவர்களின் நடிப்புதான் அபாரம்.. வயதுதான் இவர் இந்த படத்தில் நடிக்கும் பொது.. அவர் வளர்ந்த இடம் வேறு.. படித்த படிப்பு வேறு.. இருந்தவர்.. அப்படிப்பட்ட வடிவுக்கு அரசி ஒரு கிராமத்து ராட்ஸசஷி போல் உருவெடுத்து நடிப்பது.. கண்டிப்பாக ராதாவால் கூட முடியாது.. இருவருக்கும் கிட்ட தட்ட ஒரே வயதுதான்.. ராதா என்னதான் அபாரமாக நடித்தாலும்.. அவர் சொந்த குரலில் பேசவில்லை என்பது ஒரு பின்னடைவுதான்..
Vairamuthu lyrics no words to describe
Pillars of this flim
Yes.
Yaaru intha padattai ..2021...
la patinga patavanga like podunga
From kerala
✋
Me
@All in one funs! you have 99o
Me
நூறு முறை பார்த்து இருப்பேன். ஒவ்வொருமுறை முதல் மரியாதை படம் பார்க்கும்போதும் கண்கள் அனிச்சையாக குளமாகி விடுகின்றன.
கடைசி ஐந்து நிமிடம் வசனங்களே இல்லாமல் ஒரு மனங்களின் உணர்வுகளை பார்வையாலேயே கடத்தி விடுகிறார் பாரதிராஜா. கிளைமாக்ஸ் காட்சியில் கட்டில் அருகில் வந்தமரும் குயிலை, பெரிய வீட்டுக்காரர் பாத்திரம், 'நல்லாருக்கியா... நான் நல்லாருக்கேன்...' என சின்னதாக ஒரு தலையசைவில் கவிதை படைத்து விடுகிறார்.
படம் நெடுக குறியீடுகளும், படிமங்களும், கிராமங்களுக்கே உரிய குசும்பான பேச்சும், இடக்கரடக்கலான வசனங்கள் இந்த காவியத்தை மேலும் அழகாக்கி இருக்கின்றன.
இப்படியொரு படத்தை பாரதிராஜா நினைத்தாலும் மீளவும் தர முடியாது.
பின்னணி இசை, பாடல்கள் என அனைத்திலும் ராகதேவன் ராஜா தன் ராஜாங்கத்தை நிலைநாட்டி இருப்பார்.
கிளைமாக்ஸ் காட்சியையொட்டி கடைசி 15 நிமிடத்தில் மூன்று இடங்களில் வரும் வயலின் பின்னணி இசை அந்தக் காட்சியின் தீவிரத்தன்மையை எடுத்துக் காட்டுகிறது.
பாடல் வரிகளும் இன்றைக்கும் இளைமையாக இருக்கின்றன. அதுதான் வைரமுத்துவின் தனிச்சிறப்பு.
பின்னணி குரலால் ராதிகாவும் நடித்துவிட்டார். ஆனாலும், குயில் பாத்திரத்தில் ராதா கனகச்சிதம். அவருடைய நடிப்புக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் தரலாம்.
சிறந்த படம், பாடலாசிரியர் ஆகிய இரண்டு தேசிய விருதுகளை வாங்கியிருந்தது.
உண்மையில் ராதா, வடிவுக்கரசி, பின்னணி குரல் கொடுத்த ராதிகா, சிவாஜி கணேசன், சிறந்த இசை, கிராமத்து அழகை கேமராவில் சுருட்டி வந்த ஒளிப்பதிவு, நேர்த்தியான எடிட்டிங் ஆகிய பிரிவுகளிலும் தேசிய விருது அளித்திருக்க வேண்டும். ஏனோ இந்திய அரசு அதைச் செய்யத் தவறி விட்டது.
காதலுக்கு இலக்கணமோ எல்லைகளோ கிடையாது; அது, இரு மனங்களின் உணர்வு சம்பந்தப்பட்டது. படமும் அதையே பேசுகிறது. காதலையே கொண்டாடுகிறது.
இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்தக் காவியம் நின்று பேசும்.
இளையராஜா
9840961947
16.11.2023
02.16 மணி
வைகறை
6 முதல் 60 வரை இல்ல எப்பொழுதும் காதல் காதல் தான். காலம் மாறக் காட்சிகள் மாறும் காதல் என்றும் மாறதே... மண்ணின் மைந்தனின் மகத்தான காதல் படைப்பு❤❤❤
Athu correct thaan aana ippalaam kaalam romba kettu poochu 60 age aala 24 vayasu ponnu marriage pannuthu acter piruthviraj 23 vayasu ponna marriage pannirukaaru kaalam kettu poochu romba
இளயராஜா அவர்கள்இல்லைஎன்றால்.இந்தபடத்தின்பாடல்.நம்மனசுக்கு.இனிமைசேர்திருக்குமா.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை. அருமை👌
Tt
Aqq
Really
It's not just a movie, it's totally a different love epic to be admired over time. What a wonderful performance by actress Mrs. Radha. She had lived realistically in her role. What an awesome face expression in scene by scene. Even a national award is very very less to her foot dust for her ecstatic performance. It is suitable to call her Actress Thilakwati Radha. Shivaji Sir, we everyone knew already. The director, who tells the divine relationship of two pigeons, has also beautifully portrayed the love of two sparrows. The way the moon song was shot an awesome thing and certainly no other director can do. Ranjini and Dilipan acting are ecstatic and perfect. All the songs and the way they are filmed are amazing and wonderful, they are a flood of emotions. This movie is an amazing love river where Bharatiraja and Ilayaraja traveled throughout the movie without visible on screen. No director in future can able to create a love movie like this anymore. Bharatiraja Sir is the Himalayas of the Himalayas in Direction. Actually there are no mere words to say about this movie....
Totally agree .. no words to explain I about this movie
Sometimes Words can't express more than feelings.. it's just a feeling to enjoy with some special time when anyone watch this movie..after long long years I started this movie .. its 2.30 AM to finish...😔😥💐
Ji8ooo
Celluloid literature ❤
Radha maam missed national award that year for this movie ... Because she did not give her own voice....
ராதா ஒரு சிறந்த நடிகை.. இந்த மாரி பாத்திரங்களில் அவர் தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க முடியும்.
ராதிகா சரத்குமார் ஓடா டப்பிங்கும் ராதாவின் கதாபாத்திரத்தை உயர்த்துகிறது.
அப்டியே 2024 ல படம் பார்க்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க 🥰
இந்த காவியத்திற்கு எத்தனை ஆஸ்கார் வழங்கலாம் நண்பர்களே இன்னும் நூற்றாண்டு காலங்கள் கடந்தாலும் இது போன்ற ஒரு படைப்பை இனி எவராலும் வழங்க முடியாது...
எல்லோரும் கடந்து நடந்து வந்த காவியம் உலக சினிமாவின் ஓவியம்
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம்
Classic movie...every frame has a surprise...twist...a complete orchestrations of navarasam...true legend Shivaji...evergreen charming queen radha...Captain of the ship...bharadhiraja...and Ragadevan Ilayaraja...Malaysia vasudevan and Janaki Amma...A COMPLETE TREASURE!
Yes bro 7 years comment 😊
காதல் மனதில் எழும் உணர்வானாலும் காதலிப்பவர்களுக்கு மட்டுமே புரியும் காதலின் புனிதம்.காமம் இல்லா காதலின் அருமை புரியும்
Beautiful movie by the legend barathiraja.. One of the best directors in this century on versatility. I am 53 yrs old. I saw this and his other movies a number of times. Watch sigappu rojakkal and 16 vayathinilae. Malaysia unique voice
அந்தகாலத்து படம் பார்கும் படியா இருக்கு இந்த காலத்து படம் இளைஞயர்களை கெடுக்கும் படம்
Absolutely correct
என் இனிய தமிழ் பார (த)தி கிராமத்து ராஜாவே முதல் மரியாதை. உமக்கு.
Last climax no dialogue nearly 8 mintus only BMG what a amazing movie... Great Man's Sivaji-Bararathiraja-Elayaraja 👌👌👌 since i watched 30years no movie beat them this movie 👌👌
அது bgm, not bmg
2025ல. யாராவது பாக்கரீங்களா
Me
Me
Me
Yes I am
Ama
03/05/2024 இன்றும் இந்த முதல் மரியாதை படத்தை பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்.ஒவ்வொரு கதாபாத்திரத்தில் வாழ்த்துகாட்டி இருக்கிறார்கள். பின்னனி இசை மிக அழகாக உள்ளது. என்னால் எனது அழுகையை நிற்பாட்டமுடியவில்லை...( உள்ள அழுகுகிறேன் வெளியே சிரிக்கிறேன்) நடிப்பு திலகமே உனது நடிப்புக்கு இனி யாரும் வர முடியாது.
நம் அனைவரையும் படத்தில் கதையோடு கதையாக மக்களாகவே வாழவைத்த படம் 👍👍👍great whole mudhal mariyathai team 👌👌
எத்தனையோ படங்களில் காதல் கதைகளை பார்த்ததுண்டு கேட்டதும் ஆனால், இந்த காதல் கதைக்கு இணை ஆகாது,
Big age+small girl iin அன்பு exchange
Being a kannadiga I watched many movies in many languages I have been reading many love stories and novels till today this is the one my all time favourite and heart'touching movie and love .. i thank form my bottom heart to Shivaji sir and radha all actors and director barathirja sir who is our beloved puttanna kangal student
Radha mam you are excellent
puttanna passed away during the making of this movie and BR could not g though the shooting spot was near Mysore !
இதயம் வலிக்கிறது இந்த படத்தை பார்க்கும் போது......
பாரதிராஜா ஐயாவுக்கு விவரம் தெரியாத வயசுல அப்பா அம்மா கூட ஒக்காந்து பார்த்த படம் இன்னைக்கு 29 வயசு ஆகுது மறுபடியும் பார்க்கிறேன் இன்னைக்கு தான் உணர்கிறேன் பாரதிராஜா இளையராஜா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் நீங்கள் இருக்கும் அந்த காலத்துல நானும் இருந்திருக்கிறேன் அதை நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு பாரதிராஜா அய்யா உங்கள வாழ்த்த பெருமையா பேச எனக்கு வயதில்லை உங்களைப் நான் இருக்கும் போது பார்த்திருக்கிறேன் என்பதை பெருமை கொள்கிறேன் விவரம் தெரியாத வயசுல பார்த்த படத்தை விவரம் தெரிஞ்ச அப்புறம் பார்த்து அழ வைத்துவிட்டீர்கள் ஐயா
I had seen this movie, more than 100 times ....no boaring ....
Good movie.....
Ols is Gold....👌👌👌👌👌👌👌
100 thadavai paarthu irupen but innum bore adikala wonderful movie.......
Vinoth Kumar
Yes
True 100 per cent.
Right
I agree
மலேசியா வாசுதேவனின் மனம் மயக்கும் பாடல் .இசை இன்பம்.வைர முத்துவின் வைர வரிகள். இயக்குனரின் கைவண்ணம் . சிவாஜி ஐயா | ராதா நடிப்பு. ராதிகாவின் பின்னணி குரல் .இவை மட்டுமல்ல திரை வசனகர்த்தா. இன்றும் என்றும் அருமையான காவியம் .16 வயதினிலே மற்றொரு பிம்பம் .அதன் பரிணாமம் இப்படம்
💞 💞 💞
ஆற்றங்கரையில் குடிசை அதை சுற்றி உள்ள பகுதிகள் காட்சி அருமை அருமை, படம் முடிந்து பல நாட்கள் கழித்தும் அந்த காட்சி மனசை விட்டு அகலாமல் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுக்கிறது ஆற்றங்கரை காட்சிகள்
காலத்தால் அழியாத காதல் காவியம் .இது போன்ற படங்கள் இனி வரப்போவதில்லை .
பாரதிராஜா
இது போன்ற படங்கள் கொடுத்ததற்கு நன்றிகள்
காலத்தால் அழியாத காவியம். இனிவரும் காலங்களில் இது போன்ற ஒரு காவியத்தை எந்த கொம்பனாலும் கொடுத்து விட முடியாது.
29.06.2021 இரவு 12.03 க்கு இந்தப்படம் பார்க்கிறேன்..... இந்த இரவுப் பொழுதில் இசை ஞானியின் இசை என் உயிருக்குள் நுழைந்து ஒவ்வொரு நொடியும் என் உதிரத்தில் கலந்து பல சொர்க்கங்களுக்கு பயணப்படுகிறது.....மனப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்கிறேன்...... இளையராஜா அவர்கள் இசைக்கடவுள்...... இளையராஜா அவர்களின் இசைக்கு நிகர் இங்கு எவரும் இல்லை.....ஐயா ராகதேவனே நீங்கள் வாழ்க பல்லாண்டு 😘😘😘😘😘😘
Bro I am in 2024❤
@@tamilfunny4018 super bro 👌👌👌
Watching this epic movie in Aug 2020... I'd have seen this movie like a 70 to 80 times, but never felt bored... This lockdown have many of us an opportunity to enjoy some of the old gold movies...
I was born in 1990 .I was watching in 1995.after long time i watched today.What the awesome movie.btw i m malaysian.
இந்தப் படத்துல சிவாஜி கணேசன் சாருக்கு எவ்வளவு கஷ்டம் எவ்வளவு மன தூக்கம் எவ்வளவு செல்ல முடியாத பாரம் ஒரு மனுஷனுக்கு இவ்வளவு ஆகாது டா சாமி
Wow: what a movie, this movie was released 33 years before, I have seen this movie songs, in TV, some clips here & there, but today I felt like watching this movie full, I watched, my heart sank/drowned tears in my eyes, fantastic Movie, Brilliant acting "NADIGAR TILAGAM " Shivaji Ganeshan, Radha as always outstanding, & Bharathiraja Director Magnificent, not to forget Vadivakarsi "Excellent"
நடிகர் திலகம் சிவாஜி அவர்களை மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்ட ஒரே இயக்குனர் என்று திரு பாரதிராஜா அவர்களை சொல்லுவேன். இது ஒரு உலகத்தரம் வாய்ந்த படம்.. சிவாஜி அவர்களுக்கு தேசிய விருது கிடைக்காதது துரதிஷ்டமானது . இந்த படத்தில் ராதாவுக்கு ராதிகாதான் குரல் கொடுத்தார்.
kamal kku swathi muthyam padathirkku best actor desiya virudhu kidaikkavillai...!
Evergreen movie ..Hats off Sivaji..ilayaraja..bharathiraja
2.18:16 vadivukarasi pottu kalayura scene !!! wow !!! , what a direction ❤
Excellent outstanding super evergreen movie in the world in heaven pls don't miss it
சிவாஜி சாரோட நடிப்புக்கு ஈடு குடுத்து நடிச்சிருக்காங்க ராதா வடிவுக்கரசி இவங்க ரெண்டு பேரும் செம நடிப்பு
Sivaji nadipuku eedu KUDUKA orutharum puranthathum ILLA, puraka poorathum ILLA sivaji sivajithan
@@singtothelord7936 neenga sivaji fan ah irukkallam but indha movie la vadivukarasi semma acting
பாரதிராஜா ஒரு லெஜெண்ட் இந்த தமிழ் படம்.
What A fabulous movie.. Great story and direction by Bharatiraja, soothing music by Ilaiaraja, mesmerising voice of S janaki Amma in each song and superb acting of Radha , Sivaji Ganesan sir and vadivukarasi .... What more u can ask in a cinema to remain in our memories forever.... This is an evergreen classic tamil cinema.. hats off to all of them 🙏👍
Including vairaramuthusir...
Great Malaysia Vasudevan voice too
@@RajaRaj-tn5ir yup very much true 👍
@@pramodekumarkvpramo1879 VT f CT d cert rA cry f CT D Cert d Dr Dallas deer fry fry r ft f CT de e feet deer set deer set sad Dr ResszzFD cry f CT r cry fu🇬🇳:t by t ft t VT tset d set s@c🏴☠️awewe ese
இசையும், படமும் மனதை வருடி... இனிமை தந்தது.. செம படம்.... 🥳🥳🥳🥳🥳
இது படம் அல்ல , பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்பு பாரதிராஜா வின் பெயர் சொல்லும் படைப்பு ,சாட்சியம்.
இட அமைப்பு, கிராம் பேச்சு,இசை...
எனக்கு ரொம்ப பிடித்த படம் பாடல் இது போல் இனி ஒரு படம் வரும்மா
1000 தடவை பார்த்தாலும் சலிக்காத படம்
Ganniyamana "Kadhal Kaaviyam"All times my favourite movie...
உறைந்த பனிமலையிலும் மல்லிகை தோட்டம் உருவாகும் பாரதிராஜாவின் படைப்பை கண்டால்
கேத்தா என்னா படம் டா. Vera level...❤❤❤❤❤❤❤❤❤❤