Digital Gender Gap பற்றி தெரியுமா? இந்தியாவில்தான் இந்த பிரச்னை அதிகமாம் | Digital Divide |

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #whatisdigitaldivide #bringinginternetaccesstowomen #howinternetempoweringwomen #internetforindianwomen #whatisdigitalgendergap
    இந்தியாவிலுள்ள பெரும்பாலான பெண்களுக்கு மொபைல் போன் பயன்பாடு குறித்த கற்றல் என்பது நிறைவேறாத கனவாகவே உள்ளது. வெறும் 25% பெண்கள் மட்டுமே சொந்தமாக ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் சூழலில், இந்த விகிதம் ஆண்களிடம் 50 சதவீதமாக இருக்கிறது. ஏன் இந்திய பெண்களுக்கு இன்னும் இணைய பயன்பாடு எட்டாக்கனியாகவே இருக்கிறது? இந்த காணொளியில் சற்று விளக்கமாக பார்க்கலாம்.
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 8

  • @subrababu4585
    @subrababu4585 2 роки тому +1

    Welcome social revolutionary programme

    • @DWTamil
      @DWTamil  2 роки тому +1

      Thanks Subra Babu. Do you think Digital Gender Gap is a serious problem among Indian women?

    • @purusothamanramaiah
      @purusothamanramaiah 2 роки тому

      @@DWTamil yes. Serious problem only.. excluded from the knowledge divide. Excluded from opportunity.

  • @theuniverse208
    @theuniverse208 2 роки тому +1

    Useful video
    But
    Sir
    Phone naraya makkal miss use pannuragga
    Phone use pannrathukana
    Sariyana guide kadaikanum
    Mukkiya
    Students ku

    • @DWTamil
      @DWTamil  2 роки тому +2

      அறிவியல் முன்னேற்றங்கள் எப்போதும் இருமுனை கத்தி போலத்தான். அதை சரியான வகையில் பயன்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கைகளில்தான் உள்ளது. Asna Fathima