மிதுனலக்ன யோகாதிபதிகள் | மன்மதன் லக்னம் | Mithuna Lagna Yogathipathigal | Gemini Ascendant

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 350

  • @anuradhasuresh3272
    @anuradhasuresh3272 6 років тому +4

    ஐயா வணக்கம். மிகவும் தெளிவான அற்புதமான விளக்கம். தங்கள் ஜோதிட பணிக்கு வாழ்த்துக்கள் ஐயா. 👌👏🤝🙏🙏🙏

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому +2

    Ennudaiya peyar. 6 vayathuvarai Jagathalapprathaban. School name Muthuraj pandiyan.Anaithu velayum arinthavan.Thairiyam illathavan.Jathi Matham parkkathavan Vaganathai virubathavan.Erakkamullavan. Neengalkooriya vilakkam unmai. Thanks very much sir God bless you always happy life
    N

  • @balutrichy9061
    @balutrichy9061 Місяць тому +1

    நன்றி ❤

  • @pramodhb6796
    @pramodhb6796 4 роки тому +5

    Your education on mithuna lagna is different...gives positivity for natives.

  • @harishraghavendra6254
    @harishraghavendra6254 Рік тому +1

    Sir Namaskaram,First time i listened. Super Explanation. Now Sani Desai Guru bhuthi... Sani 11th place,Guru 6th place,Mercury-10th place,sun 10th place,5th place-Moon,2 nd place- kedhu...sukran 8th pace...How is my life age 52 years ..Bhudha desai starts from 2024 Nov...Trying new job. Guru from Bangalore. .need ur blessings

  • @suruthirajalakshmi8927
    @suruthirajalakshmi8927 5 років тому +5

    100%correct ennudaiya education pathilaye ninuduchi

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 4 роки тому +4

    Very truly said about miduna lagnam

  • @Shalini_2311
    @Shalini_2311 28 днів тому +1

    மிதுன லக்கினம் 7ல் தனித்த குரு எப்படி வாழ்க்கை அமையும்.
    நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம்
    Dob. 1996.11.23
    3ல் செவ்வாய்
    4ல் ராகு
    5ல் சுக்கிரன்
    6ல் புதன், சூரியன்
    7ல் குரு
    9ல் சனி
    10ல் கேது
    11ல் சந்திரன்

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  25 днів тому

      தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும்.
      அல்லது இலவச லைவ் நிகழ்ச்சியில் கேட்கவும்.
      நன்றி 🙏

  • @rekhaammu5711
    @rekhaammu5711 4 роки тому +5

    200% correct semma sir 😍😍😍

  • @SriRamanachandru
    @SriRamanachandru 3 місяці тому +1

    Super super excited. Right

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 5 років тому +3

    Correct sir my husband muthuna lagnam Nan Corectan advice pannuvan avar silaneram kekama andha vishayam filier agidum.

  • @sumathiganesh6801
    @sumathiganesh6801 5 років тому +2

    நன்றி சார் மிக அருமையான விளக்கம் மிதுன. லக்னம் 3ல்சுக்ரன் செவ் 4ல் ராகு 5ல்சூரியன் புதன் (புதன்செவ்வாய் சாரம் செவ்வாயை குரு பார்கிறார்) 7ல்குரு 9ல்சந்திரன் 10சனி கேது கூட்டுத்தொழில் செய்யலாமா? லக்னம் நல்ல பலம் பெற்றுயிருக்கிறதா? மண வாழ்க்கை எப்படியிருக்கும் Please. சொல்லுங்க. ஐயா நன்றி

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்

  • @toletcity6
    @toletcity6 2 роки тому +1

    Midhuna Lagnathirku 8 th house, sukkiran, sevvai, Sani, budhan, santhiran. 5 ulladhu
    Nanmaiya theemaiya sollunge

  • @mponnurangam7297
    @mponnurangam7297 6 років тому +1

    எளிய தமிழில் மிகச்சிறப்பான பதிவு ஐயா. மிக மிக நன்றி ஐயா.

  • @hemavathymohansundar2725
    @hemavathymohansundar2725 6 місяців тому +1

    Superb prediction sir. 🙏🙏

  • @pachuplavin
    @pachuplavin 5 років тому +2

    Mithuna lagnam, viruchiga rasi, vishaka nakshatram, lagnathil sani and kethu 🙏

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      குடும்பத்தின் மீது மேலும் இணக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

  • @thedevilgirl369
    @thedevilgirl369 4 роки тому +13

    I'm midhuna laknam , magara rasi

  • @josephmm2316
    @josephmm2316 4 роки тому +6

    Ayya 100 % true, na midhuna rasi midhuna laknam, thirunagai natcharam ayya, na oru thirunagai ayya😂😂😂🤣🤣🤣

  • @Jotuzz
    @Jotuzz 5 років тому +4

    Good and clear explanation
    Nandri ayya👌👌👌

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ul 2 роки тому +1

    சூப்பர்

  • @anburathna8590
    @anburathna8590 5 років тому +1

    100 % unmai super
    Astro Bala Vellore

  • @sabarinathan3831
    @sabarinathan3831 5 років тому +1

    Iyya nanum mithuna laknam, 3 il rahu , 9 il guru, sukkiran,keythu, 10 il sani + pudhan , 11 il sooriyan+ sevvai, 12 il chandhiran

    • @sabarinathan3831
      @sabarinathan3831 5 років тому +2

      Neega sonnathu ellam correct ah iruku ,super iyya , Entha maathi work kidaikum nu sollunga iyya

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்

  • @vijayanandviji4742
    @vijayanandviji4742 Рік тому

    Supper thanusu rasi mithuna laganam

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Рік тому

      வாழ்கை துணை ஒரு நல்ல ஆலோசகர்.

  • @Ram-zn2sx
    @Ram-zn2sx 5 років тому

    my son mithuna lagnam kannirasi hasten.lagnathil erundhu 3am vidu viruchigam ragu,4 sandhiran,6sevai sani,9ketu,11sukiran budan,12 suriyan.palangal sokavum

  • @roshini3381
    @roshini3381 4 роки тому +2

    Thulam rasi swathi natchathiram 4 mpatham mithunam laknam life epti pogum sir

  • @ramkumarv2874
    @ramkumarv2874 5 років тому +1

    Na miuduna lagnam lagnathil sevai 4 la guru 5 la suriyan 6 la sukran pudhan sandran ragu
    8 la sani 12 la kethu
    Kettai 4 lam patham sukra thasa natapu dob 29/10/1992
    Time 9.33pm
    Shencottai tirunelveli

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      for Personal horoscope analysis, kindly sent an email to jothidananban@gmail.com or sent message to my whatsapp No.9443540743 as “HOW TO SEE MY HOROSCOPE”

  • @meena-hu3js
    @meena-hu3js 5 років тому +3

    Arumaiyana velakkam 👏👏

  • @greatpathy1546
    @greatpathy1546 5 років тому +2

    Oh my god it is super fantastic

  • @srividhyarubini3260
    @srividhyarubini3260 5 років тому +1

    I am moolam nakshtram mithuna lagnam 4 kethu, sun 5 bhuthan 6 sukran ,shani 7 Chandran 8 chevai 9 guru Vakram 10 raghu .when I will get government job and child. I am 33yrs old .yeppo ennudaiya kastam pogum sir?

  • @paulpandian8983
    @paulpandian8983 Рік тому +1

    Iyya nan meena rasi mithuna laknam uthrathai natchathram. Court case nu family la neraya problem. Nimmathi ella. 2 marriage ayituchu. 2 wife um enkoota ella ... Thaniya valnthutu erekke yennota life mara vaippu unda. Entha kovilukku pona sari aku.

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Рік тому

      தனிப்பட்ட ஜாதக பதில்களுக்கு கட்டண விபரங்கள் பெற 9443540743 நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் செய்யவும்.

  • @nivishanivi1193
    @nivishanivi1193 4 роки тому +1

    Ayya moolam natchathiram mamanar ku agathunu soldrangaley unmayavet eranthuruvara,,mamiyar ila athunala panalnu soldranga,sila per mamanar ku agathungranga nenga solunha ayya pls na thanusu rasi mithuna lagnam

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  4 роки тому

      இதுகுறித்த வீடியோ போட்டுள்ளேன், பாருங்கள்.

  • @siblings594
    @siblings594 11 місяців тому +1

    Midhuna lagnathil budhan gruru inaivu irupadhu jadhagarai badhikuma

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  10 місяців тому

      பாதிக்காது. இது ஒரு நல்ல அமைப்பு

  • @PillayarpattiVinyagar
    @PillayarpattiVinyagar 5 років тому +6

    Sir
    I am mithuna laknam
    Pooradam nachatram
    Danasu rasi
    Kindly let me know how will be my life

  • @sumathichander2210
    @sumathichander2210 5 років тому +1

    100% true sir, bhudhan weak anal narampu problem varum sonninga,stammering iruku adharku ena parigaram sir

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому +1

      புதனுக்குரிய தேவதையை வணங்கி, அதற்குரிய மருந்துகளை எடுத்து கொள்ளுங்கள்.

  • @vassanthisivagnanam4748
    @vassanthisivagnanam4748 5 років тому +2

    Very matured approach sir.good

  • @Subramani-ju5ei
    @Subramani-ju5ei 2 роки тому +2

    Namaskaram shri Bala
    My son Balaji was born on 14.3.79 at 12.30 pm at tiruci. His langnathipati meithunaam blank and the Lord mercury at meenam. Now he is 43 years. Whether he will marry or not and so far no bride side called inspite of various parigharams done and are still trying. When he will pleasetell me Sir as I am his father over 70 years old please tell me Sir solution subramanian

    • @riyabejoy5158
      @riyabejoy5158 2 роки тому

      Saar, its due to karma. Don't feel worried. Just ensure he's happy and content. All will be well 🙏

  • @mr_39_
    @mr_39_ 5 років тому

    வணக்கம் ஐயா.. தெளிவாக விளக்கியுள்ளீர்கள் இந்த பதிவில்.. நன்றி.. நான் மீன ராசி ரேவதி நட்சத்திரம் மிதுன லக்னம்... எப்போதும் மனதில் குழப்பம் ஐயா.. பிரச்சினை தொடர்கிறது..தற்போது புதிய வேலைக்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது ஐயா... தங்கள் பதிலை நோக்கி...🙂

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому +1

      இங்கு தந்துள்ளது லக்கின பொது பலன் தானே. தறபோது நிலை அறிய உங்கள் நடப்பு தசா புக்தி, மற்றும் கிரக நிலைகளை பார்த்து முடிவு செய்யுங்கள்.

  • @gokulnathgiriram443
    @gokulnathgiriram443 4 роки тому +1

    Sir, mithuna Rasi dhansu lagnam.. Puunarpusa 3rd... No life... Please suggest to me..

  • @rameshrajan4607
    @rameshrajan4607 4 роки тому +2

    Sir,எனக்கு மிதுன லக்னம் தனுசு ராசி
    3 ல் செவ்வாய்
    5 ல் சுக்கிரன் + ராகு
    6 ல் புதன் + குரு + சூரியன்
    7 ல் சந்திரன்
    9 ல் சனி
    11 ல் கேது
    ராகு திசை எப்படி இருக்கும். இதுவரை எல்லாம் தடங்கல் எப்ப sir நல்லது நடக்கும்.

  • @prabu7581
    @prabu7581 2 роки тому +1

    Mithuna lagnam 8 il guru neecham, guru disai eppadi irukum? Pl tell sir

    • @lemontree5717
      @lemontree5717 2 роки тому

      Guru சந்திர கேந்திரத்தில் உள்ளதா வீடு கொடுத்த சனி உச்சம் அடைந்து இருப்பது நல்லது.பரிவர்த்தனை அடைந்து இருப்பது நல்லது.

  • @hasitahasita3313
    @hasitahasita3313 5 років тому +1

    I'm kadagam rasi poosam natchatram mithunam lakanam. . Marriage life la neraya problem. ... I'm 23 yrs. .. inemey en life apdi irkum. ...life a onum pureyama irku. ..

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому +1

      வாக்கு ஸ்தானத்தில் உங்கள் லக்கினாதிபதிக்கு எதிரி சந்திரன் ஆட்சி பெற்றாலும் அவன் இருப்பது சனி சாரம் என்பதால், உங்கள் வார்த்தைகளே உங்கள் சந்தோசத்திற்கு தடை. எனவே வார்த்தைகளை இனிப்பாக பேச கற்று கொள்ளுங்கள். எக்காலத்திலும் வார்த்தையில் சலிப்பு இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். நிச்சயம் வாழ்கை பிரகாசிக்கும்.

  • @vinothks1597
    @vinothks1597 5 років тому +2

    மிதுன லக்னம் ரிஷப ராசி ரோகிணி
    4ல் புதன் சுக்கிரன்.
    5ல் சூரியன்
    6ல் சனி
    9ல் ராகு
    10ல் செவ்வாய்
    12 குரு சந்திரன்.ஐயா

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому +2

      குடும்பத்தை நீங்கள் கவனிக்கிறேன் என்று கூறினாலும், அது ஆட்டோமெட்டிக்க்காக சூப்பராக அமைந்து விடும். சூப்பர்.

    • @chinnachamylakashmanan2414
      @chinnachamylakashmanan2414 4 роки тому

      ஐயா..மிதுனலக்னத்திற்கு..ரா கு..ஆறில் ..ரா கு தசா எப்படி இருக்கும்

    • @lemontree5717
      @lemontree5717 2 роки тому

      @@chinnachamylakashmanan2414 பிச்சை எடுக்க வைக்கும் செவ்வாயின் தொடர்பு எந்த கிரகம் பெறுகிறதோ அது வேலை செய்யாது. குரு சுக்கிரன் தொடர்பு பலன்களை சற்று மாற்றும்.சனி செவ்வாய் தொடர்பு மேலும் கொடச்சலை தரும்.வீடு கொடுத்தவன் உச்சம் ஓரளவு கடனை கொடுத்து முன்னேற்றத்தையும் தரும் லக்னாதிபதி புதன் ஆட்சி உச்சம் சந்திர கேந்திரம் அதியோகம் போன்ற நல்ல அமைப்பை அடைந்து இருப்பது பொதுவாக பாதுகாப்பு

  • @sivakumarsubramanian3378
    @sivakumarsubramanian3378 6 років тому +1

    ஐயா வணக்கம் அருமையான விளக்கம் நன்றி மிதுனலக்னம் 2ல் சனி (வக்ரம்). 4ல்.கேது. 5ல்.குரு. 8ல்.சுக்கிரன் 9ல்.சூரியன் +சந்திரன் 10ல்.புதன் +ராகு 12ல்.செவ்வாய் இது. எனது. மகன். ஜாதகம். இவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் ஐயா நன்றி வணக்கம்

    • @anuradhasuresh3272
      @anuradhasuresh3272 6 років тому +1

      ஐயா வணக்கம். மிகவும் தெளிவான அற்புதமான விளக்கம். தங்கள் ஜோதிட பணிக்கு வாழ்த்துக்கள் ஐயா. 👌👏🤝🙏🙏🙏

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  6 років тому +1

      உங்கள் மகனின் லக்கினத்தை குரு பார்ப்பதே ஒரு பெரிய யோகமான கடவுள் அனுக்கிரகம் உள்ள ஜாதகம். நிறைய சம்பாதிப்பார். வாழ்த்துக்கள்.

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  6 років тому

      @@anuradhasuresh3272 நன்றி சார்.

    • @sivakumarsubramanian3378
      @sivakumarsubramanian3378 6 років тому

      இனிய காலை வணக்கம் மிக்க நன்றி ஐயா மகிழ்ச்சி

  • @shambavijatharthanathan3282
    @shambavijatharthanathan3282 4 роки тому

    Iya mithuna rashi mithuna laganam thiruvathirai nachchathiram sani thisai sani puthi..nalama kudatha 2020 aya?

  • @jothimanijothimani6007
    @jothimanijothimani6007 9 місяців тому +1

    பதிவுகள் சரியாகவே உள்ளதங்க சார் நன்றி

  • @VG2403
    @VG2403 Рік тому

    Super Sir thanks 👍

  • @matcharaniamirthalingam8206
    @matcharaniamirthalingam8206 Рік тому +1

    Sir rishabam rasi mithuna lagnam 2023 eppadi irukkum

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 роки тому +1

    Superb information sir

  • @panaiyursaravanansinger3088
    @panaiyursaravanansinger3088 4 роки тому

    100% True ...Iyyaa mandrigal

  • @rajas4970
    @rajas4970 5 років тому +3

    என்னுடைய லக்னம் மிதுனம்.லக்னத்தில் சூரியன் செவ்வாய் புதன் உள்ளது.4ல் மாத்தி.5ல் சனி(வ) கேது.8ல் குரு(வ).11ல் சுக்கிரன் ராகு உள்ளது.12ல் தேய்பிறை சந்திரன் உள்ளது.பலன் கூறுங்கள் ஐயா.

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்

    • @krishnapillaiselvamohan7470
      @krishnapillaiselvamohan7470 2 роки тому

      உங்கள் இலக்கினத்துக்கு 11 இல் சுக்கிரனும் ராகுவும் இருப்பது நீங்கள் செல்வச்செழிப்புடன் வாழ வழிசெய்யும் குரு வக்கிரம் அடைந்திருப்பது குடும்பவாழ்க்கை சுமூகமாக இருக்கும் இலக்கினாதிபதி ஆட்சி இருப்பதினால் செவ்வாயின் தாக்கம் குறைவாக இருக்கும் சனி வக்கிரம் அடைந்திருப்பதும் வாழ்கையை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்லும் உங்கள் உறவுகளுக்கு நீங்கள் முன்மாதிரியாக தெரிவீர்கள் லக்னாதிபதி ஆட்சியடைந்திருப்பது மிகவும் சிறப்பு …

    • @user-il4ih4ts8k
      @user-il4ih4ts8k 2 роки тому

      @@krishnapillaiselvamohan7470 மிதுன லக்கனம் மேஷத்தில் சூரியன் +குரு. மீனத்தில் சந்திரன். அரசு ஆசிரியர் வேலை வாய்ப்பு உள்ளதா ஐயா. லக்கனத்தில் சுக் கிரன் மாந்தி.ஐனவரி 2023சுக் கிரன் தசை ஆரம்பம் நல்லது நடக்குமா ஐயா.

  • @nimasamy4805
    @nimasamy4805 5 років тому +1

    Sir.super and clean explonation..mithuna lagnam 5th lord in 7th house.that is pathaga sthanam..how the child birth sir..reply me sir..thanks..

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      குழந்தைகள் சிறப்பாக வாழ்வார்கள்.

    • @nimasamy4805
      @nimasamy4805 5 років тому +1

      @@astrobalavellore3035 sukkran in dhanusu.sir..thanks for ur reply sir..

  • @sreeramarunkumar5973
    @sreeramarunkumar5973 3 роки тому +1

    Mithuna laknam 5th house la sukeerar+bhudhan+ guru serkkai

  • @Ramcharan123-e8e
    @Ramcharan123-e8e 4 роки тому +1

    Midunam lagnam 5 la sun kedu budan sani putira bakiyam unda sukran and guru also neecham

  • @ajithkumarg4566
    @ajithkumarg4566 4 роки тому +1

    I’m kadaga Rashi mithuna laganam ayilyam nachathiram enaku sukra thisai nadakuthu nala yogam irukuma ayya

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  4 роки тому +1

      அழகான உங்களுக்கு, சுக்ரதசை சூப்பர் தசையே..

  • @myvillage3851
    @myvillage3851 Рік тому +1

    100% true sir

  • @jillakutti2705
    @jillakutti2705 4 роки тому +1

    Masha rashi methuna lakanam

  • @shreekalpanaa440
    @shreekalpanaa440 5 років тому +1

    I am mithunam lagnam, mithunam raasi, thiruvadirai natshatra, please let me know how will be my life.. struggling a lot 28.02.77 my birth date

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      for Personal horoscope analysis, kindly sent enquiry message to my whatsapp No.9443540743

  • @jeneshraj364
    @jeneshraj364 3 роки тому +1

    Sir, I am Dhanusu rasi midhuna lagnam.my life epudi erukum

  • @ahamed3452
    @ahamed3452 5 років тому +1

    Sirapana vilakkam.!

  • @shyammj9479
    @shyammj9479 3 роки тому

    Hi sir this is from vellore...Janana kala lagnam paknuma or janana kala amsa laganam pakanuma sir ? Which one is important?

  • @gokulkumar559
    @gokulkumar559 Рік тому +1

    மிதுன லக்னம் கும்ப ராசி ஏழில் குரு இதனால் என்ன பலன்

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  Рік тому

      ஆலோசனைகள் கூறக்கூடிய வாழ்கை துணை அமையும்.

  • @umashankar1729
    @umashankar1729 5 років тому +2

    mithunam rasi, punarpoosam natchathiram, magara laganam. Penoda valkai patri sollunga

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்

  • @MuraliMurali-lg3wv
    @MuraliMurali-lg3wv 4 роки тому

    Ellame sonnavitham positive. Angu negative irunthalum sonnavitham alaagu. ithaipola anaivarum solla katrukkolungal

  • @user-ni191
    @user-ni191 5 років тому +2

    எனக்கு மிதுனம் ராசி மிதுனம் லக்கன்ம் தான் எனக்கு எல்லாம் சமம்

  • @malaysia3380
    @malaysia3380 2 роки тому +1

    Super bro.sukra dasa epidi irrukum

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  2 роки тому +1

      மிதுன லக்கினத்திற்கு சுக்ரன் தசை யோகமே.

  • @Quantumanandha
    @Quantumanandha 5 років тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 😊

  • @palanibala3600
    @palanibala3600 5 років тому +1

    sir...I'm PALANIVEL.mithuna lakanam.dhanusu rasi.uthiradam 1m Patham.ragu in Lagnam.now ragu thisai.palan epdi irukkum?

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      for Personal horoscope analysis, kindly sent enquiry message to my whatsapp No.9443540743

  • @kaviaudiosselvapuramudt1986
    @kaviaudiosselvapuramudt1986 3 роки тому +1

    very Nice Sir 👍👍👍

  • @brinthalingam4828
    @brinthalingam4828 4 роки тому

    Iyaa mithuna lakkanam.6 il viruchiga rasi il guru marivu.ithanal thirumana thadangal eatpaduma?

  • @செல்வராணிடைலர்

    ஐயா மீனா ராசி மிதுண லக்கனம் ரேவதி நட்சத்திரம் 4பாதம்

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому +1

      கண்டாந்திர நட்சத்திர பாதத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால், வாழ்க்கையில் தொடர் போராடினால், வெற்றி உறுதி.

  • @muthutamil2456
    @muthutamil2456 4 роки тому +1

    My daughter MIT hu na lagnam 5Th place bhudhan 10 place raghu is it good

  • @jothyranirani9927
    @jothyranirani9927 5 років тому +2

    Sir vanakam enaku mithuna laknam ippodhu sukirathisai arambithulladhu ,12 place sooriyan+ sukiran eppidi irukum sir

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому +1

      உங்க லக்கினத்திற்கு யோகாதிபதி சுக்ரன்.

    • @jothyranirani9927
      @jothyranirani9927 5 років тому

      Nanri sir

  • @divyavedai8193
    @divyavedai8193 5 років тому +1

    Sir mithunam laknam kanni rasi..chitthirai 2patham 2guru kethu 7 sani 8 th rahu epa govt job kidaikum marrige epa nadakum

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      தனிப்பட்ட ஜாதக பலன் அறிய jothidananban@gmail.com என்ற ஈமெயிலுக்கு அல்லது 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு "ஜாதகம் பார்க்க என்ன செய்யவேண்டும்" என்று மெசேஜ் அனுப்பவும்

  • @guna8832
    @guna8832 5 років тому +2

    Sir naan pirandhadu aani month. So enaku midhuna rasi, thiruvadhirai star and kanni lakkinam nu jaadhagathula solranga..naan thiruvadhirai star..naan midhuna lakkinama? Kanni lakkinama?

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்

    • @guna8832
      @guna8832 5 років тому

      @@astrobalavellore3035 fee evlo sir? En jaadhagam oorla iruku..vaangi anupiren

  • @kavimessi3622
    @kavimessi3622 4 роки тому +1

    Iyya naa midhuna rasi midhuna laknam ennoda life epdinga iyya irukkum my DOB. 21.10.1997 time 9.54pm

  • @sivasuryasivasurya8551
    @sivasuryasivasurya8551 5 років тому +3

    I love you sir

  • @boopathy42
    @boopathy42 5 років тому +1

    ஐயா , என்னுடையது ஹஸ்தம் கன்னி ராசி மிதுன லக்னம் 7 ல் சுக்கிரன் 10 ல் சூரியன் வியாழன் ....எந்த மாதிரி தொழில் அமையும் செல்லுங்கள் ...

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்

  • @sathyadhanavel7782
    @sathyadhanavel7782 5 років тому +3

    nan mattum lakinam magaram rasi utthiradam natchathiram palan sollunga guru aatchi nu solranga but raguvum sernthu meena veetil irukurathu mithunam lakinam magaram rasi utthiradam natchathiram palan sollunga pls sir 8veetil santhiran pudhan irruku

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      தனிப்பட்ட ஜாதகங்களுக்கு பலன் அறிய எனது வாட்ஸாப் நம்பரை 9443540743 அணுகவும்

    • @beginnerrider9100
      @beginnerrider9100 5 років тому

      Sathaya dhanavel, enakum same lagnam, rasi, natchathiram. So many problem in my life

  • @sathyadhanavel7782
    @sathyadhanavel7782 5 років тому +2

    super sir really true

  • @lathamurugesanlathamuruges9269
    @lathamurugesanlathamuruges9269 4 роки тому +1

    Mithuna rasi thiruvathirai natchathram pothuva eppidi irrukum

  • @venkatesh831
    @venkatesh831 4 роки тому +1

    Aiyaa na kanni rasi,astham natchathiram,mithunam lagnam ennoda future soluga pls

  • @thirumalai7182
    @thirumalai7182 5 років тому +1

    Sir .my name a. gopinath ..kumbha rasi .puratathi nakchatiram..medhunam lagnam...yenuku life yeppadi erukum..yenna business pannalam

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு "ஜாதகம் பார்க்க என்ன செய்யவேண்டும்" என்று மெசேஜ் அனுப்பவும்

  • @divyavethavanisekar3655
    @divyavethavanisekar3655 5 років тому +1

    Iyya...enaku 3 il sevvai ,5 il rahu,6 il sukran um guru um ,7 il suryan , 8 il pudhan ,9, il sani um chandiran um,11 il kaedu ..
    Nan IAS exam kaaga try panitae iruka success aaga mudiyala...Enna la success pana mudiyum ah nu knjam sollu iyya

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      வாழ்த்துக்கள். தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்

  • @manoharanparvatham4097
    @manoharanparvatham4097 4 роки тому +1

    Sir Na simmarasi magam Nachathiram Mithuna laknam valkailla padatha kasta padrean ithku oru pathivu podunga sir

  • @mohideenabdulkadar5495
    @mohideenabdulkadar5495 5 років тому +2

    Sir I am mithuna laknam pooram nachtram simma rasi life

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      நல்ல வாழ்க்கை துணை அமைவது உறுதி

  • @ramyasri751
    @ramyasri751 5 років тому +2

    Sir mithuna lakna .guru atchi in 10 th house and it is vakaram .so it make kendhrathipathi thosam or not?

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому +1

      yes..

    • @ravichandrababumadhavan4067
      @ravichandrababumadhavan4067 4 роки тому

      ramya sri உங்களுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டு .
      குரு மீன ராசியில் இருந்தாலும், குரு வக்ரம் அடைந்ததால் மிகவும் நல்லது .
      மேலும் பாவ கிரகங்கள் பார்வை குருவின் மேல் விழுந்தால் இன்னும் நல்லது மிகவும் சிறப்பு.
      மிதுன லக்கினத்திற்கு குரு மிகவும் பலமாக இருக்க கூடாது ஏனென்றால் குருதான் மிதுன லக்கினத்திற்கு பாதகாதிபதியும் மற்றும் மாரகாதிபதி ஆவார்.
      உங்களுடைய ஜாதகத்தில் (புதன்)லக்கினாதிபதியும், சூரியனும் பலமாக இருந்தால் உங்களுக்கு எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவீர்கள் கவலை வேண்டாம்.
      நீங்கள் செவ்வாய் தசையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
      நன்றி

  • @ravichandrang4961
    @ravichandrang4961 5 років тому +1

    Super aiya

  • @vijayaraj8448
    @vijayaraj8448 5 років тому +1

    Ayya vanakam thula laganam 6ல் சூரியன் 11ல் குரு சனி ராகு செவ்வாய் நன்மையா சார்

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      உங்கள் லக்கினபாதகாதிபதி ஆறில் மறைவது நன்மையே.

    • @vijayaraj8448
      @vijayaraj8448 5 років тому

      நன்றி ஐயா

  • @karthickraja4248
    @karthickraja4248 5 років тому +1

    Sir na mesha rasi krithikai nakshatram mithuna lagnam. Age 31 life ini epdi sir irukum

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      for Personal horoscope analysis, kindly sent message as “HOW TO SEE MY HOROSCOPE” to my whatsapp No.9443540743

  • @meena-hu3js
    @meena-hu3js 5 років тому +4

    Nan methunam laknam kumbarasi sathayam nakshthiram life epudi erukum sir

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому +1

      லைப் முழுக்க சந்தோசம் உண்டு.

    • @meena-hu3js
      @meena-hu3js 5 років тому +1

      Thank you sir

  • @rnccdinesh2901
    @rnccdinesh2901 4 роки тому

    Sir ennoda 12aam vetula suriyan buthan kuru sani irukuthu ayya enna palan tharum

  • @Ram-zn2sx
    @Ram-zn2sx 5 років тому +1

    super explanation

  • @s.m.jothinec9133
    @s.m.jothinec9133 2 роки тому +1

    Mithuna lakkanam 7 la guru iruku ayya ithu nallatha

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  2 роки тому

      அவ்வளவு நல்லதல்ல. பாதகாதிபதி பலம் பெறுவது சில பாதிப்புகளை தரலாம்.

  • @yoganandan1928
    @yoganandan1928 3 роки тому

    Government job kedaikuma ayya..2022 il ??

  • @abij3888
    @abij3888 5 років тому +1

    Mithuna lagnam punarpoosam kadaga rasi when will I get pregnant sir

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      அம்மா, இந்த details வைத்துக்கொண்டு எப்படியம்மா கூற முடியும். உடனடியாக உங்கள் ஜாதகத்தையும், உங்கள் கணவர் ஜாதகத்தையும் அருகில் உள்ள ஜோதிடரிடம் காண்பித்து பலனை அறியவும்.

    • @ravichandrababumadhavan4067
      @ravichandrababumadhavan4067 4 роки тому

      abi j don’t ask this question others.
      God bless you

  • @jayakumarp7134
    @jayakumarp7134 5 років тому +1

    08-12-1983 06.38pm place Avinashi...
    தொழில் , திருமணம் ... பற்றி சொல்லுங்கள் ஐயா...

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு "ஜாதகம் பார்க்க என்ன செய்யவேண்டும்" என்று மெசேஜ் அனுப்பவும்

  • @ddsivaddsiva7844
    @ddsivaddsiva7844 5 років тому +1

    Enoda name. Durgadevi asiwini Methuen a lakanam sir 12.10.1992 nit. 10.30 pm pl soiluga

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்

    • @chandruprem3956
      @chandruprem3956 4 роки тому

      Me12 10 1994 10.25 pm

  • @nishan858
    @nishan858 5 років тому +1

    Thanks sir

  • @greatpathy1546
    @greatpathy1546 5 років тому +1

    குரு 4இல் 12இல் கேது குரு வின் 5பார்வை மிதுன லக்கினம் மிதுன ராசி திருவாதிரை 6இல் ராகு போஸ்டல் department எனக்கு department job promotion கிடைக்குமா சுக்கிரன் 11 செவ்வாய் வீடு பெண்கள் மீதான கவர்ச்சி குறைக்க என்ன செய்ய வேண்டும் சந்திரன் லக்கினதில் உள்ளார் அவார்டுன் புதன் சேர்க்கை சூரியன் லக்கினத்தில் உள்ளார் தனித்து சனி 8. ராகு and கேது வர்கோத்தம ஆகி உள்ளனர் நவாம்சத்தில் குரு and கேது 12இல்

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      தனிப்பட்ட ஜாதக பலன் அறிய 9443540743 வாட்ஸ் அப் எண்ணிற்கு "ஜாதகம் பார்க்க என்ன செய்யவேண்டும்" என்று மெசேஜ் அனுப்பவும்

    • @greatpathy1546
      @greatpathy1546 5 років тому

      @@astrobalavellore3035 how much rupees sir?.

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  5 років тому

      @@greatpathy1546 , First you sent one whatsapp message, then you understand my views...

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 2 роки тому +1

    👌🏼👌🏼👌🏼