வடிவேலுடன் நான் நடிக்க மறுத்த படங்கள் பல - Actress Viji Chandrasekar | Chai with Chithra | Part- 1

Поділитися
Вставка
  • Опубліковано 7 гру 2023
  • #touringtalkies #chaiwithchithra #actress #vijichandrasekar #madhayaanaikootam #marudha #rajnikanth #kadaikuttysingam #orunallapaathusolren #karthi #gauthamkarthick #mamooty #rajnikanth #barathiraja #thillumullu #kbalachander #kizhakkucheemayile
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    Shop #Poomer&Presta innerwear&casual Wear on www.poomer.net
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 39

  • @shankarraj3433
    @shankarraj3433 6 місяців тому +3

    தில்லு முல்லு. 👍

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 6 місяців тому +1

    Sir viji mam home tour parthu viyathutan.. Natural acter, nalla house wife good mother.. Sir saritha mam interview eadukanum..

  • @sathishkali2698
    @sathishkali2698 6 місяців тому +5

    Chitra sir sivasakthi pandian interview koduththadhu adharku ameer youtube channel ondril vilakkam aliththullar sivakumar family therinjavanga video pakka sollunga

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 6 місяців тому +4

    What a matured person she is. She speaks in a low tone about that eminent director who projected her in a degraded role

  • @kumaresanm9668
    @kumaresanm9668 6 місяців тому +5

    Namaskaram Mandi 😂😂😂😂

  • @thameensirajudeen8193
    @thameensirajudeen8193 6 місяців тому +1

    Chitra sir unga cast selection interview super please director vasanth director r.v.udhayakumar interviews podunga

  • @nirmalakshimiadhikesavan5419
    @nirmalakshimiadhikesavan5419 6 місяців тому +6

    Please Radika mam interview poduga sir please

  • @ganeshr4914
    @ganeshr4914 6 місяців тому +1

    Nice bamboo chair

  • @radharaman4530
    @radharaman4530 6 місяців тому +1

    Sir please vanishree interview podunga

  • @SABAKI992
    @SABAKI992 6 місяців тому +5

    கருப்பழகி சரிதா தங்கை என்று நினைக்கிறேன் ஆனால் தமிழ் சினிமாவில் சென்டிமென்ட் நடிப்பில் அபாரகரமாக நடித்து அசத்துவார்.

    • @sanjeevjboss
      @sanjeevjboss 6 місяців тому +2

      Correct....avanga thangai dhaan.

  • @UmamaheswariE-kj4of
    @UmamaheswariE-kj4of 6 місяців тому

    Sir Kindly cast Actor Ramki

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 6 місяців тому

    அருமை 💐

  • @manikandanlavanya1020
    @manikandanlavanya1020 6 місяців тому +1

    ivanga nadicha serial doordharshanla parthom chinna visayam serial name super serial

  • @kumaresan6834
    @kumaresan6834 6 місяців тому +4

    தனது அக்கா சரிதாவை ஏன் தவிர்க்கிறார்? அவரால் தான் இந்த வாய்ப்ப்புகள் வந்திருக்கும். என்ன காரணமோ?

  • @jituavi6076
    @jituavi6076 6 місяців тому +1

    I watched it in 1.5x speed as her conversation is very slow

  • @gopi6905
    @gopi6905 6 місяців тому +13

    சித்ரா சார், ஏன் நேரா உட்கார்ந்து பேசலாமே, கழுத்து வலிக்காதா.. அடுத்த இண்டரிவியூல இப்படி பண்ணாதீங்க...

    • @gopi6905
      @gopi6905 6 місяців тому +1

      thats odd...

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 6 місяців тому

      😂😂😂

    • @cvk4860
      @cvk4860 6 місяців тому +1

      எல்லா நடிகைகள் சொல்லற உடான்சு இந்த அம்மாவும் சொல்லறாங்க. “ எனக்கு சினிமான்னா என்னவென்றே தெரியாது. எதேச்சையாதான் பாலச்சந்தர் சார் சொன்னதாலே தில்லுமுல்லு படத்துல நடிச்சேன். எனக்கு படிப்புதான் முக்கியம்”என்று. இவங்க அக்கா சரிதா கேபி சாரோட ஆஸ்தான நடிகையா இருந்த காலத்திலேதான் இவங்க அந்த படத்துல நடிச்சாங்க. அக்கா ரெகமெண்டேஷன்ல வந்திருப்பாங்க. ராதா-அம்பிகா மாதிரி இரு சகோதரிகளும் திரைப்பட வானிலே நட்சத்திரங்களாக ஜொலிக்கலாமென்ற கனவிலே. ஆனால் திறமை மட்டும் போறாது அழகான தோற்றம்தான் நடிகைகளுக்கு முதல் தகுதி என்ற ஒரு விசித்திரம் தமிழ் திரைப்பட முதலாளிகள், ரசிகர்கள் இருவர்களுக்கும் உண்டு அதனால்தான் இவர்கள் இருவரும் திறமையான நடிகைகள் என்பதை தாண்டி நட்சத்திர ஏணியில் ஏறமுடியவில்லை. குணசித்திரம் நிறைந்த நடிப்பு ஒன்றுதான் இவர்களுடைய பலம்.

  • @megaselva1
    @megaselva1 6 місяців тому +1

    Sir , manju warrier interview pls

    • @dr.rajeshramdev9675
      @dr.rajeshramdev9675 6 місяців тому

      Yes he should take interview of Manju Warrier too surely

  • @shankarraj3433
    @shankarraj3433 6 місяців тому

    Mam, your voice is so similar to actress Raadhika Sarathkumar.

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 6 місяців тому +1

    True, I was so disappointed when I watched that movie at the first time when I watched the movie I was not aware of her. But after all these years watching her performances in movies and serials I was surprised and shocked to watch her in such a stupid role.

  • @arunavenkatesh6029
    @arunavenkatesh6029 6 місяців тому

    Show off. Saritha is super

  • @saraswathythangaraj6222
    @saraswathythangaraj6222 6 місяців тому +1

    Actors vichitra madiri erukanga

  • @Rrjk79
    @Rrjk79 6 місяців тому +3

    Sivakumar family given pressure to stop the Siva sakthi pandians interview. So only it has been concluded with 2 parts. Sivasakthi pandian is also acting as he done welfare to Ameer. Ameer is asking respect only not compensation. Oorukku upadesam seyum Sivakumar . Nallavargal pol 3 perum act pannuvanga. Agaram is getting funds from overseas. They spend small amount from it and giving big advertisement. 3 fellows ( Sivakumar, Surya& Karthi) are selfish.

  • @happysad4828
    @happysad4828 5 місяців тому

    Pelavanthan 😂😂😂😂

  • @thalaivas3929
    @thalaivas3929 6 місяців тому +2

    நி எப்போபுள்ள வருவ

  • @SABAKI992
    @SABAKI992 6 місяців тому +3

    7:40 அம்மா அந்த பாடல் வரியின் கருத்தை கண்ணதாசன்
    இன்னாருக்கு இன்னார் என்பது ஆரியம்
    எல்லோருக்கும் எல்லாம் என்பது திராவிடம்
    என்ற கருத்தை தான் தற்போது முதல்வர் ஸ்டாலின் முதல் கூறிவருகின்றனர்.

  • @ABHlSHEK
    @ABHlSHEK 6 місяців тому

    too much english usage

  • @villuran1977
    @villuran1977 6 місяців тому +3

    விஜி சந்திரசேகர் சரிதாவின் சகோதரியா...?

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 6 місяців тому +1

      ஆமாம்

    • @SABAKI992
      @SABAKI992 6 місяців тому +1

      ஆம் சரிதா சந்திரசேகர் விஜி சந்திரசேகர்

    • @shankarraj3433
      @shankarraj3433 6 місяців тому

      Ya.

  • @SABAKI992
    @SABAKI992 6 місяців тому

    6:55 என்னமா சட்டம் படிச்சு என்று பார்ப்பனர் பறிபாசையில் பேசிட்டிங்க

  • @tjcaesar
    @tjcaesar 6 місяців тому +4

    Episode 1 பாதியிலேயே decided not to continue watching and wait for the next interview...!
    ரொம்ப பெருமை அடிச்சிக்கிறாங்க...!!! Sema Boring!!!