ஊழியக்காரருக்கு சில்லறை பிச்சை போடாதீங்க கனமா போடுங்க Vijayarajan

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 131

  • @jeevahanp
    @jeevahanp 2 місяці тому +3

    Br amen

  • @marinusjerald2783
    @marinusjerald2783 5 місяців тому +6

    ❤Arumaiyana vilippunarvu pathivukku nanri bros ❤praise the lord Brothers ❤❤

  • @Harikumar-xk2vs
    @Harikumar-xk2vs 5 місяців тому +27

    12.29 நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காய் தன் ஜீவனையே கொடுப்பான், தம்பி நீ கொடுப்பாயா

    • @SKalyani-re4ym
      @SKalyani-re4ym 5 місяців тому +4

      நம்ம உயிரை எடுப்பான்

  • @Harikumar-xk2vs
    @Harikumar-xk2vs 5 місяців тому +32

    கிருஸ்துவை அறியாதவர்களுக்கு நற்செய்தியை சொல்வது அழைப்பு,
    கிருஸ்துவை அறிந்தவர்களுக்கு நற்செய்தியை சொல்வது
    பிழைப்பு.

    • @muthu191
      @muthu191 5 місяців тому +4

      Super comment 👌

    • @SKalyani-re4ym
      @SKalyani-re4ym 5 місяців тому +1

      கிறிஸ்துவை அறிந்துதிருடுவது இவர்களின்பொழப்பு

  • @ponmaniwilliams
    @ponmaniwilliams 5 місяців тому +11

    I thought to marry a pastor for do ministry for christ but after knowing their intention of money... i hate pastors. Also personally i affected of pastors ... they are froud. Better Doing ministry being normal life with pure intention.

  • @mannachannel4564
    @mannachannel4564 5 місяців тому +15

    👌எனக்கு bpஎகிறுகிறது இவன் உளறுகிறதை பார்க்கும் போது. பணத்திற்காக கடவுள் பேரை உபயோகபடுத்திக் கொள்ளும் ஓனாய்.

    • @JohnJawahar-n4b
      @JohnJawahar-n4b 5 місяців тому

      ம்ம்... பார்த்து பார்த்து. ஓவர் BP உடம்புக்கு ஆகாது. அப்படியே நாக்கு இழுத்துரும். ஒரு ரெண்டோ அல்லது நாலு பெர்சன்டேஜ் அவன் அக்கவுண்ட்டுக்கு அனுப்பி விடுங்க. பாவம்யா அவன், பச்சபுள்ள மாதிரி இருக்கான்.

    • @muthu191
      @muthu191 5 місяців тому +1

      Me too

    • @srvideos3425
      @srvideos3425 5 місяців тому

      But antha video kela neraya Muttal aamen sollirukangalee🤕🤕

  • @j.mariainfant8610
    @j.mariainfant8610 5 місяців тому +1

    Excellent jesvin bro and joshuva bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    Nice seruppu adi for that wolf

  • @sunitha_shiffu0312
    @sunitha_shiffu0312 5 місяців тому +7

    First comment 😁 super brothers 🙌👍

  • @steveaustin8053
    @steveaustin8053 4 місяці тому +1

    Great explanation bro's ....god bless your team nd family

  • @jasperalfred901
    @jasperalfred901 5 місяців тому +4

    This fellow is very irritating but you both gave excellent explanation 👏 God bless you bro

  • @John316ch
    @John316ch 5 місяців тому +9

    இப்படி பிச்சை எடுக்கும் நாயை பின்பற்றும் முட்டாளை என்ன செய்ய ? இவனும் சரி இந்த முட்டளும் சரி நம் மார்க்கத்துக்கு பெருத்த அவமானம் .

    • @7968sweety
      @7968sweety 5 місяців тому

      Avanka channel la poi comments la sonna Nampa matukanka annna

  • @marinusjerald2783
    @marinusjerald2783 5 місяців тому +2

    Ulaikkamal vasathiyana sogusana ullasamana vaalkai thevai enral pastor Aaki vitalam itharkku amalithiyana adakkamana anbana pechi thiramai irunthal pothum nalla neraiya panam sambathikkalam😂 😢 itheellam oru polaippu😢 ❤thank yyou brothers❤❤

  • @Hilda-fh7up
    @Hilda-fh7up 4 місяці тому +1

    Very good thambies!

  • @BehindMySmile-dx2hn
    @BehindMySmile-dx2hn 5 місяців тому +2

    Enathuku da naanga panakaaranuku pichai podanum. Fraud pastors 😢

  • @kennadyarul9541
    @kennadyarul9541 2 місяці тому +1

    Very NICE

  • @aprchristumas7145
    @aprchristumas7145 5 місяців тому +1

    Thanks for this awareness video......

  • @loveofchrist881
    @loveofchrist881 5 місяців тому +1

    Super brother.... Joseph Aldrin pathi video podunga

  • @samuelsutharson4659
    @samuelsutharson4659 5 місяців тому +4

    கால்கள் அழகு. இயேசு முழு சத்தியத்தையும் சொன்னபின்பு இனி நான் சொன்னவைகளை எடுத்துச் சென்று உலகமெங்கும் போய் சீஷரை ஏற்படுத்துங்கள் என்று அவர்களின் கால்களை கழுவி போங்க என்று சொன்னதை நினைப்பதில்லை. இயேசு 165 மைல்கள் நடந்தே ஊழியம் செய்தார். அதுவே அழகான பாதம்.

  • @saravanakumar-ee7iy
    @saravanakumar-ee7iy 5 місяців тому +4

    Superb bro...good explanation..

  • @jaby6115
    @jaby6115 4 місяці тому +1

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sharonjohn4246
    @sharonjohn4246 5 місяців тому +1

    தரமான வீடியோ...❤

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 5 місяців тому +2

    Good message

  • @MohanMohan-wm1rm
    @MohanMohan-wm1rm 5 місяців тому +2

    radttippana ghanamna aeththanai. ton bro

  • @faithfear6260
    @faithfear6260 2 місяці тому

    Nala nilam super na final la 😂😂

  • @emilyp7029
    @emilyp7029 5 місяців тому

    Anna this is very goog all pastor should know

  • @prabhukumar9568
    @prabhukumar9568 5 місяців тому +3

    Ivanga mathavangala kodukkasolvaangale thavira, oru paisa kuda indha poyyars kudukamattanga. Cancer pola inda poyyars yelumbaraanga. Special hell for these false preachers.

  • @bharathimohanc2157
    @bharathimohanc2157 5 місяців тому +1

    Brother all your roastings are fine meantime please tell us which pastor is good so that we will know whom to follow.

  • @gan90a
    @gan90a 5 місяців тому +4

    உழைப்பு இல்லாமல் பிச்சைக்காரன் இவர்களுக்கு ஜாக்கிரதை மக்களே

  • @juliansujendran8156
    @juliansujendran8156 5 місяців тому +1

    Wonderful ROASTING bro. Corner all these fake preachers similarly, especially Jesus calls.

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 5 місяців тому

    Paaa.. naaka pudukure maari kekuriga👏

  • @johnbaskar855
    @johnbaskar855 5 місяців тому +1

    Sema talk bro

  • @joshvuat2755
    @joshvuat2755 5 місяців тому +1

    Super

  • @AlexAlex-hm6dz
    @AlexAlex-hm6dz 5 місяців тому +1

    Ss true ur telling ❤❤👍👍👍👍😍😍🙏🙏🙏💐💐🥰🥰😊😊

  • @mahendradurairaj
    @mahendradurairaj 5 місяців тому +8

    Balasekar product

  • @saravanabhavansaravanabhav1943
    @saravanabhavansaravanabhav1943 5 місяців тому

    Super 👍👍
    Super super super

  • @muthu191
    @muthu191 5 місяців тому +18

    அடி பத்தாது .அடிக்கிற அடியில இந்த சின்ன ஓநாய் வசனத்தை திரித்து பேசக்கூடாது

    • @SKalyani-re4ym
      @SKalyani-re4ym 5 місяців тому +1

      எமாற்றும்வழி எப்படின்னுகண்டு புடிச்சி பேசறான் எவனாவது ஒருத்தன் முட்டுச்சந்திலவச்சி வாயிலையேகுத்துனா இனிமே முக்கமாட் டான்

    • @j.mariainfant8610
      @j.mariainfant8610 5 місяців тому +1

      Super 🎉

  • @aaronjanakiraman125
    @aaronjanakiraman125 13 днів тому

    12:14 💐💐💐💐💐🤣👏🏻👍🏻

  • @jesuskidss2659
    @jesuskidss2659 5 місяців тому +1

    🎉🎉🎉

  • @DailylifeofBirds
    @DailylifeofBirds 5 місяців тому +1

    😂😂😂

  • @susanmadhu3196
    @susanmadhu3196 5 місяців тому

    Very good

  • @Westlybornagain
    @Westlybornagain 5 місяців тому +3

    "Sharing the Gospel with those who do not know Christ is an invitation, but sharing it with those who already know Christ is business."
    They prioritize wealth and material comfort over genuine spiritual guidance, taking advantage of people's trust and generosity. This is a stark contrast to the true purpose of sharing the Gospel, which is to spread love, hope, and redemption.

  • @TamilSelvanSpackirisamy
    @TamilSelvanSpackirisamy 5 місяців тому

    Mudhalil sollugiravargal seiyathum...panathai yum pavathaiyum kuvithu² narakathukku...oru vhela saapadum tangga veedu illama tavikum..ovvoru nimisamum ..maranam padukaiyil irukum..kaividapatthavargalai Naam uthavi seiyalameh...

  • @beulahepsy1375
    @beulahepsy1375 5 місяців тому +4

    Super brother, semma. Pakka, verynice

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 5 місяців тому +2

    Seed/veethai ooda meaning theyriyatha muttal veethaikirathai pathee paysuran.
    Belivers please pray to God to teach the Bible and get the understanding direct from HIM ....

  • @chinpa73
    @chinpa73 5 місяців тому +1

    Numbers 18:20-21 New Living Translation (NLT) And the LORD said to Aaron, “You priests will receive no allotment of land or share of property among the people of Israel. I am your share and your allotment. As for the tribe of Levi, your relatives, I will compensate them for their service in the Tabernacle.

  • @melaariff4136
    @melaariff4136 5 місяців тому +1

    மாற்கு10/26, இது முதலில் ஊழியம் செய்பவர்களுக்கு..ஆகவே காசு காசுன்னு மக்களிடம் கேட்கக்கூடாது.

  • @TZ.s5894
    @TZ.s5894 5 місяців тому +1

    ஏசு கூட ஊரு ஊரா நடந்து போய்த்தான் ஊழியம் செஞ்சாரு..but இவனுங்களுக்கு car கேட்க்குது டோய்😂

  • @jesacademy896
    @jesacademy896 5 місяців тому +1

    S, first comment super

  • @ChristianVision2024
    @ChristianVision2024 5 місяців тому +1

    2:40 😂😂😂😂

  • @TitusRaj-ji4eu
    @TitusRaj-ji4eu 5 місяців тому

    அவியின் கனியை வெளிபடுத்தனும்

  • @TZ.s5894
    @TZ.s5894 5 місяців тому +1

    Bro onnu solleva.. muddal makkal irukure varaikkum,fake pastors ithum pesuvanunge,ithuku meleyum pesuvanunge..😢

  • @saravananr2729
    @saravananr2729 5 місяців тому +1

    சார் எப்ப பெரம்பலூரில் மீட்டிங் போடுவீங்க
    Perambalur sir

  • @Praveen51
    @Praveen51 5 місяців тому

    Balasekar (100 crore vision & pana palli ) nu oruthan thiriyuraan konjam avan pakkamum poitu vaanga bro

  • @Nelsvip
    @Nelsvip 5 місяців тому +1

    Yununga engay irunthu kilambi varanuka..? ..easy to earn money.. that's why they had chosen the ministries.. without doing any hard work.. simply they are cheating poor peoples.

  • @thayanithi5744
    @thayanithi5744 5 місяців тому +1

    Indha polapukku andha naai direct ah pichai edukalam… thu…

  • @jpsjp2606
    @jpsjp2606 5 місяців тому +4

    I hate to hear such preachings on money money money from these pastors. I think they don't have anything else to teach. I believe such pastors don't even know the bible because they hardly study God's word.

  • @suresharnie
    @suresharnie 5 місяців тому

    உரோமையர்
    16-18.ஏனெனில், இத்தகையோர் நம் ஆண்டவர் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யவில்லை; தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்கிறார்கள்.

  • @binnydsilvaministry6626
    @binnydsilvaministry6626 5 місяців тому +1

    Also Bible says honour your God.. ask him how much he has given to God. 😂😂😂😂

  • @richardvalentin4621
    @richardvalentin4621 5 місяців тому +1

    இவனைப் போல உள்ளவனை எதனால் அடிப்பது என்று சொல்லவும். 😅😅

  • @samvlogs4292
    @samvlogs4292 5 місяців тому +1

    Ava sirichunu pesra pathiyaaaas😂😂😂😂 Munji

  • @seemanroxmilan
    @seemanroxmilan 5 місяців тому +2

    அந்நியபாஷை பற்றி இவர் பேசியதை கேட்டதில்லையா...

  • @jaby6115
    @jaby6115 4 місяці тому +1

    Rosted

  • @mahendradurairaj
    @mahendradurairaj 5 місяців тому +2

    Trinity is working behind this person

  • @WilliamsGrazy
    @WilliamsGrazy 5 місяців тому +3

    This is prestige begging 😂

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 5 місяців тому +1

    Only money

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 місяців тому +1

    Modi 15 lakhs, kodutha vudan koduthuduvom..

  • @joshvuat2755
    @joshvuat2755 5 місяців тому +2

    அண்ணே இவன் இப்போதுதான்கள்ளத்தனமாக மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க try பண்ணி பார்க்கிறான்.

  • @முத்துக்குமரன்-ம1வ

    Bro na ஹிந்து மதத்தை சார்ந்தவன் இருந்தும் ஏசு சாமி கும்பிடுவேன் இப்போல்லாம் அதிகம் ஏமாத்துறாங்க இத சொன்னா ஊழியக்காரர்களா அப்படி சொல்லாத சொல்லருராங்க என்னோட மனைவியே இப்படி சொல்லுறா bro ஐயா எந்த மதமாயினும் கடவுள் ஒன்றுதான் இத சொன்னா புரிஞ்சிக்கல ஏசு சாமி கும்பிடுததே சொல்லல ஏமாத்துறாங்க அங்க போகாதேனு சொல்லுற வாறதுக்கு ஒரு நாள் st thomas mount கூட்டிட்டு போவ bro இப்போல ஒரு சில பெண்கள் சாவகாசம் ஏற்பட்டு இப்படி பண்ற bro konja மாசத்துக்கு முன்னால என்னோட மனைவியோட friend அவங்க இஸ்லாம் மதம் அவங்க நோம்பு இருந்து கஞ்சி கொடுத்தாங்க ஆனா இவள் அவங்க மனம் நோகும்படி நாங்க இதெல்லாம் சாப்பிட மாட்டோம் சொல்லுற இது என்ன ஞாயம் bro என்னோட கோரிக்கை இத பத்தி ஒரு வீடியோ போடுங்க bro அதே போல நீங்கள் சொல்லுறாது எனக்கு நல்லவே புரியுது ஆனா சில ஜென்மங்களுக்கு புரியல ஐயா நீங்க குறிப்பிட்ட நபர்கள் தவரு செய்றங்கனு அவங்களுக்கு நல்லாவே தெரியுது அவங்களுக்கு அவர்கள்ளல் எந்த லாபமும் இல்ல காணிக்கை என்ற பெயரில் கையில் இருப்பு போவது தான் மீதி இருந்தாலும் அவர்களை இவர்கள் விட்டு கொடுப்பதில்லை bro ஜெபம் அந்நிய பாஷை என்ற பெயரில் பேசி பேசி ஏமாத்திட்டு இருக்காங்க நீங்க சொல்லுறது எனக்கு சரினு படுத்து இவனுகல விடாதீங்க கடவுள் பேர சொல்லு உள்ளாச வாழ்க்கை கொஞ்ச நாளா தான் உங்க வீடியோ பாத்த இன்னு நெறய பேர் பாக்கக்கானு bro எனக்கு ஒன்னு தோணுது சொல்லட்டுமா நீங்க இது போல வீடியோ போட்ட 100துக்கு 10thu பேர்க்கு மட்டும் தான் போய் சேர்த்து கொஞ்சம் நோட்டீஸ் அடிச்சி சும்மா சொல்லுற மெரினா கூட்டம் அப்படி பேசினீங்க இருக்குறவக்கு பயம் வரும் bro நா உங்க பதிலுக்கு எதிர் பார்க்கிறேன்

  • @evga.estherglory66
    @evga.estherglory66 5 місяців тому +1

    😂😂😂😂

  • @dvmdaniel
    @dvmdaniel 5 місяців тому +2

    யாரு இவன்....kindergarten ல இருந்து தப்பிச்சு வந்த மாதிரி இருக்கான்

  • @Sekar-cm2su
    @Sekar-cm2su 5 місяців тому

    Neril eppa pesavaruvega
    U come to Salem
    Data sollu ga

  • @arrow6325
    @arrow6325 5 місяців тому +1

    பல்க்கா குடுக்கணும்😂😂😂😂😂

  • @epsipalpush8966
    @epsipalpush8966 5 місяців тому +1

    Br ivan pana onaikalai parthu ivanum thodakividan panam kodunkoooooooo.

  • @ambassadorofchristjesus.7105
    @ambassadorofchristjesus.7105 5 місяців тому

    ஓநாயை மேய்ப்பனாக வைத்தால் அது அசைவ மேய்பனாக மாறிடுமா,இப்போ ஓநாய்கள் ஆடுகளை மட்டுமல்ல கோழிகளையும் விட்டு வைக்கவில்லை, கோழிப்பண்ணை பத்திரம் 😅

  • @babuchristy1672
    @babuchristy1672 5 місяців тому

    இவனை கல்லெறிய வேண்டும் தம்பி நல்லா சொல்லுங்க இன்னும் சொல்லுங்க

  • @Virat_kumar_007
    @Virat_kumar_007 5 місяців тому +1

    நீங்க என்ன church poringa bro???? Who according to you is the true preacher of god in 2k other than the bible characters so that it is easy for the subscribers to follow true pastor bro . So tell me who according to u is a person that walks in accordance with the word of god that you like to introduce to people other than bible characters????

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  5 місяців тому +4

      Apo kuda pastora thaa follow pananuma🤦

    • @vinolind6671
      @vinolind6671 5 місяців тому +1

      Indha Madhiri pastors irukanga apdinum soldranga. Vera onnum illa. Neenga bible padichi Jesus ah mattum follow pannuna podhum. No need to concentrate on the pastors. Niraya place la ipdi some pastors irukanga. Adha avanga god ku kanakku kuduthupanga.
      Namba yendha Church ponaalum, anga correct ah biblical ah pesurangalaa nu paathu namba ushar ana podhum. Namba yenga irundhaalum, we have to follow Jesus. Not on the pastors. Niraya Peru pastors ah ipo laam follow pandranga. Andha Madhiri panna kudadhu

  • @LoveJoyPeace378
    @LoveJoyPeace378 4 місяці тому

    Dear brothers! Speak respectfully, please. There's much truth in what you say, but use words that are polite: not "அவன்" "இவன்" etc.,

  • @dayoflord
    @dayoflord 5 місяців тому

    Roasting today's false Christianity
    or
    Roasting today's church Christianity
    இன்று பொங்கல் சேனல் பெயரை மாற்றுங்கள

    • @dayoflord
      @dayoflord 5 місяців тому

      உங்கள்

    • @marinusjerald2783
      @marinusjerald2783 5 місяців тому +1

      Purium padi comment pannunga peyar ethukku mattra vendum ungalukku enna akkarai

  • @binnydsilvaministry6626
    @binnydsilvaministry6626 5 місяців тому +1

    Brothers this child never studied Bible regarding offerings he has listened to someone money minded preacher and talking . Copy cat😂😂

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 5 місяців тому +1

    Ivana patha pichai Karan mathiri theriyuthu

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 5 місяців тому +1

    He is a bluffing kid 😅😅😅😅...do know what is truth

  • @tamiltamilen
    @tamiltamilen 5 місяців тому +1

    I find your videos increasingly sad. I understand that you want the truth to come out about the erroneous and false Christian teachings. However, do this with seriousness and not with ridicule. These videos are perfect for non-Christians, as a non-Christian shared one with me and said, 'What kind of Christians are you?' You are making your content interesting in a ridiculous way to get clicks and earn money. The world is ending and Jesus is coming, and these exemplary Christians doing foolish things is a sign of Jesus' return. Jesus said, 'As you judge, so you will be judged.' You are no better than those you criticize, let me tell you that.

    • @Martin5757
      @Martin5757 5 місяців тому +1

      Once in your lifetime. You your family and your church read. Ephesians 5:11-13. This is the befitting answer for all people like you. This is not judging this is exposing. If truth hurts . Then I am sorry

  • @voiceoftruth7919
    @voiceoftruth7919 5 місяців тому

    Bro nai inda solla wenam nai weda mosam

  • @satheeshanand7713
    @satheeshanand7713 5 місяців тому +4

    Hello roasting bris,indha visha baambai mulaiiyelaeae killi eriungaa...ennana yokkian Madhiri,peria arivali mairu Madhiri paesuraan.....pinjilaeae paluthavan Ivan....

  • @ajinmilton5582
    @ajinmilton5582 5 місяців тому +1

    🎉🎉🎉

  • @tamiltamilen
    @tamiltamilen 5 місяців тому +4

    I find your videos increasingly sad. I understand that you want the truth to come out about the erroneous and false Christian teachings. However, do this with seriousness and not with ridicule. These videos are perfect for non-Christians, as a non-Christian shared one with me and said, 'What kind of Christians are you?' You are making your content interesting in a ridiculous way to get clicks and earn money. The world is ending and Jesus is coming, and these exemplary Christians doing foolish things is a sign of Jesus' return. Jesus said, 'As you judge, so you will be judged.' You are no better than those you criticize, let me tell you that.