பூலாங்கிழங்கு செடி வளர்ப்பது எப்படி? Poolankilangu Chedi Valarpathu Eppadi?

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #mkpetsandgardening #poolankilangu #பூலாங்கிழங்கு
    இந்த பதிவில் நாம் பூலாங்கிழங்கு செடி வளர்ப்பது எப்படி என்று பார்க்கலாம். பூலாங்கிழங்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. பூலான்கிழங்கு ஒரு இஞ்சி குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும். பூலான் கிழங்கு வளர்ப்பு மிகவும் சுலபமாக வளர்க்கக்கூடிய அதே சமயம் 8 முதல் 10 மாதங்களில் அறுவடைக்கு வரக்கூடிய ஒரு தாவரமாகும். பூலாங்கிழங்கின் பயன்கள் மற்றும் மருத்துவ பயன்கள் பற்றியும் தெளிவாக பார்க்கலாம்.
    கஸ்தூரி மஞ்சள் வளர்ப்பு: • கஸ்தூரி மஞ்சள் வளர்ப்ப...
    விரலி மஞ்சள் வளர்ப்பு: • வீட்டிலேயே எளிமையாக மஞ...
    Intha pathivil naam poolankilangu valarpathu eppadi endru parkalam. Poolankilangu nanmaigal matrum maruthuva payangal patrium thelivaga parkalam. Poolankilangu valarpu migaum sulabamana athe samayam athiga maruthuva payangal kondathagum.
    ***************************************************************************************Join MK Pets & Gardening Family Membership: / @mkpetsandgardening
    Follow us on Other Social Media:
    Facebook: / mkpetsandgardening
    Instagram: / mkpetsandgardening
    Twitter: / mkpetsandgarden
    English Website: mkpetsandgarde...
    Tamil Website: mkpetsandgarde...
    ***************************************************************************************

КОМЕНТАРІ • 89

  • @gokulakannangardening
    @gokulakannangardening Рік тому +2

    Super bro arumai

  • @jayalakshmi-jc7os
    @jayalakshmi-jc7os Рік тому +2

    Super anna 👍

  • @varikuyil1372
    @varikuyil1372 5 місяців тому +1

    Wow. Great. Compliments 💐💐💐💐. Plz plz i am too fond of this herb. Can you please kindly give me seeds or small plants. How to contact you olz

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  5 місяців тому

      Message me on Instagram or Facebook sago sadly this plant is not avalanche now but I will share after few months

  • @user-hc2xy4uq5o
    @user-hc2xy4uq5o 2 місяці тому +1

    பூலாங்கிழங்கோட இலை இஞ்சி இலை மாதிரியே இருக்கு என் வீட்ல வெள்ளை கிழங்கு உள்ள மஞ்சள் செடி இருக்கு அதோட இலையெல்லாம் மஞ்சள் இலை மாதிரி நீட்டு நீட்டா இருக்கு அது என்ன மஞ்சள் சொல்லுங்க அண்ணா

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  2 місяці тому

      Photo patha than sola mudium sago messanger or Instagram la photo anupunga

  • @vasavia9435
    @vasavia9435 Рік тому +1

    Great work bro, I need seed sir, how can I get sir

  • @santhoplumb8156
    @santhoplumb8156 Рік тому +1

    Make a video of how to grow star fruit from seed

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Рік тому +1

      Already tried sister but failed nan again try pandren

    • @karpagavallibalamurugan7456
      @karpagavallibalamurugan7456 8 місяців тому

      ​@@mkpetsandgardening bro poolankilangu vithai kilangu kidaikuma nan kovilpatti. thoothukudi distctenga oorula ithu kidaikathu

  • @vidyakannan2715
    @vidyakannan2715 4 місяці тому +1

    Can anyone share vidhai kizhangu. I wll pay for it. I am from Bangalore.
    There is courier service.

  • @sureshsekar9255
    @sureshsekar9255 4 місяці тому +1

    சகோ பார்பதற்கு காட்டு கஸ்தூரி மஞ்சளும் இதும் ஒன்றாக உ‌ள்ளது..

  • @kaviyakaviya7660
    @kaviyakaviya7660 5 місяців тому +1

    Idhu hair growth ahuma ila stop aguma please reply me

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  5 місяців тому

      Ithu skin care ku than use pandranga sago mostly hair growth stop than panum

  • @najeemashakkoor6337
    @najeemashakkoor6337 Рік тому +1

    ஆரஞ்சு செடி பத்தின வீடியோ பார்த்தேன் நல்ல பதிவு 25லி,பெரியய கேனில் வைத்தால்
    எவ்வளவு நாளில் காயிக்க ஆரம்பிக்கும்

  • @user-ls1lh4ly3k
    @user-ls1lh4ly3k Рік тому +1

    நாட்டு மருந்து கடையில் முழுதாக கிடைப்பதில்லை வத்தல். போல சிறிதாக காயவைத்து கிடைக்கிறது

  • @mohanapriya_vadivel
    @mohanapriya_vadivel 3 місяці тому +1

    Bro manjal vithaiku kidaikuma

  • @animalsandbirdscrafttamil228
    @animalsandbirdscrafttamil228 Рік тому +2

    Lotus ubdate

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 5 місяців тому +1

    நண்பரே இதன் நாற்று(அ)கிழங்கு எங்கு கிடைக்கும்

  • @bestview7009
    @bestview7009 Рік тому +1

    வணக்கம் நண்பரே, பூலாங்கிழங்கு விதை கிழங்கு கிடைக்குமா

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Рік тому

      மன்னிக்கவும் சகோ விதை கிழங்கு எல்லாம் பகிர்ந்துவிட்டேன்.

  • @sivanponmalarsivanponmalar6244

    அண்ணா இந்த செடி எங்க வீட்ல இருக்குதுன்னா நானும் பறிச்சு வச்சிருக்கேன்

  • @sarannachimudhu2211
    @sarannachimudhu2211 Рік тому +1

    Anna vithai kitaikkuma

  • @UZUMAKINAGATOPAIN
    @UZUMAKINAGATOPAIN 6 місяців тому +1

    விதை கிழங்கு எங்கு கிடைக்கும் அண்ணா

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  6 місяців тому

      இது கொஞ்சம் கிடைப்பது அரிதுதான் நண்பா

  • @sakthirajulu2960
    @sakthirajulu2960 Рік тому +1

    Poolan kilangu kidaikuma sir

  • @arasumani5969
    @arasumani5969 Рік тому +2

    விதை கிழங்கு கிடைக்குமா எங்கு வாங்கினீர்கள்

  • @vairamandal2217
    @vairamandal2217 Рік тому +1

    Kilanku enku kidaikum

  • @poongothaivelu
    @poongothaivelu Рік тому +1

    Aniket armour wala coronavirus

  • @chitralingam8830
    @chitralingam8830 Рік тому +1

    Bro plant venum cost ...evolo

  • @stylishtamilachi2730
    @stylishtamilachi2730 5 місяців тому +1

    எனக்கு ஒரு கிழங்கு கிடைக்குமா

  • @poongothaivelu
    @poongothaivelu Рік тому +1

    Wrong number message punting la

  • @sivanponmalarsivanponmalar6244

    அண்ணா எங்க வீட்ல பெரிய பெரிய கிழங்கா இருக்கு

  • @user-ls1lh4ly3k
    @user-ls1lh4ly3k Рік тому +1

    விதை கிழங்கு எங்கு கிடைக்கும்

  • @poongothaivelu
    @poongothaivelu Рік тому

    Yah Nek Tamra wala coronavirus

  • @sundariv3369
    @sundariv3369 Рік тому +1

    கிழங்கு கிடைக்குமா?

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Рік тому

      Check pandren sago message me on Instagram or Facebook @mkpetsandgardening

  • @Honey-1963
    @Honey-1963 Рік тому +1

    கத்திரி மஞ்சள் தானே?