கடுமையான பித்ரு தோஷத்தையும் ஊழ்வினை தோஷத்தையும் நீக்கும் சக்தி வாய்ந்த இரண்டு ஆலயங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • தெரிந்தும் தெரியாமல் செய்த அனைத்து வித பாவ கர்மங்களையும் , பித்ரு சாபங்களையும், ஊழ்வினை தோஷத்தையும் நீக்கி சாப விமோசனம் தரும் ஆலயம்...
    astrojothidam....
    #செவ்வாய் #செவ்வாய்சாபம் #செவ்வாய்தோஷம் #செவ்வாய்பகவான்
    • கடுமையான பித்ரு தோஷத்தையும் ஊழ்வினை தோஷத்தையும் நீக்கும் சக்தி வாய்ந்த இரண்டு ஆலயங்கள்
    • கடுமையான பித்ரு தோஷத்த...
    • கடன் சுமை குறைக்க பழங்காலத்து சூட்சும வழிபாடு. 100% கடன் அடைக்க பண வரவு ஏற்படும்.
    • கடன் சுமை குறைக்க பழங்...
    • ஊழ்வினை சாபம், பித்ரு சாபம், பெண் சாபம், சகல பாவங்கள் நீங்கும் சக்தி வாய்ந்த பரிகாரங்கள்.#கர்மவினை
    • ஊழ்வினை சாபம், பித்ரு ...
    • சாபங்கள் என்றால் என்ன? சாபங்கள் எப்படி ஏற்படுகிறது?
    • சாபங்களின் வகையும் அதன...
    • மண் சாபத்தினால் நிலம் சொத்து பிரச்சனையை போக்கும் மணல் லிங்கம்
    • மண் சாபத்தினால் நிலம் ...
    • சூரிய கிரகத்தினால் ஏற்படும் சாபம்
    • சூரிய கிரகத்தினால் ஏற்...
    • சந்திர கிரகத்தினால் ஏற்படும் சாபம்
    • சந்திர கிரகத்தினால் ஏற...
    • செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் சாபமும் பரிகாரமும்
    • செவ்வாய் கிரகத்தினால் ...
    Play List :-
    பரிகாரங்கள்
    • பரிகாரங்கள்
    மந்திரங்கள்:-
    • மந்திரங்கள்
    தியான மந்திரங்கள்:-
    • தியான மந்திரங்கள்
    சித்தர்களின் அமானுஷ்ய மூலிகைகள் :-
    • சித்தர்களின் அமானுஷ்ய...
    #சந்திரன் #சந்திராயன் #சந்திரதோஷம் #சந்திரசாபங்கள் #சாபங்கள் #சாபம் #கர்மவினை #பித்ருதோஷம் #பித்ருசாபம் #ஊழ்வினைசாபம் #பெண்சாபம் #மண்சாபம் #பொன்சாபம் #பிரேதசாபம் #குடும்பதோஷம் #ஊழ்வினைதோஷம் #மண்தோஷம் #கிரகதோஷம் #கரகம் #நவகிரகதோஷம் #புத்ரதோஷம் #திருமணதோஷம் #காலசர்பதோஷம் #இராகுகேதுதோஷம் #ராகுகேதுபெயர்ச்சி #நட்சத்திரதோஷம் #திதிதோஷம் #கர்ணதோஷம் #களத்திரதோஷம் #நாகதோஷம் #புத்திரசாபம் #கர்மவினைநீங்க #பரிகாரம் #பரிகாரங்கள் #பரிகாரஆலயம் #பரிகாரம்2023 #பரிகாரம்2024 #பாவங்கள் #சாபங்கள் #ஜோதிடம் #பஞ்சபட்சி #ஆன்மீகம் #பக்தி #astrology #கர்மா #reels #shortsvideo #viral #viralvideo
    தொடர்புக்கு
    +91 9543174717
    +91 7904599321
    ப்ராண வேதம் என்ற தலைப்பில் இந்த சேனலில் அறிவியல் சார்ந்த ஆன்மீக பதிவுகள், மந்திரங்கள் உச்சரிக்கும் முறைகள் , உலகத்தில் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ஆலயங்கள் அதிக அளவில் உள்ளன, ஜோதிடங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் , இராசி பலன்கள் , பரிகாரங்கள், விருட்சங்களும் தெய்வீக மின்சக்தியும், கர்மாவை நீக்க என்ன செய்ய வேண்டும், பஞ்சபக்ஷி சாஸ்திரம் பற்றிய பதிவுகள் , சரகலை பயன்படுத்தும் முறைகள் , குண்டலினி எழும்ப உதவும் மந்திரம் , பஞ்சபூதங்கள் பற்றிய ஆய்வு , நவகிரகங்களே நவகோள்கள் , யந்திரங்களுக்கு எப்படி சக்தி கொடுக்கப்படுகிறது , ஜாதகத்தில் பெயர் சக்கரம் அமைத்தல் , ஆலயங்களில் உள்ள தெய்வீக ஆற்றலை எப்படி பெறுதல் , எதிர்மறை சக்திகளை நீக்கி நேர்மறை சக்திகளை பெறுதல் , கடவுள் மேல் இருக்கும் மூட நம்பிக்கைகளை அழித்தல் , சித்தர்களை தரிசித்தல் , நீயே சித்தனாக என்ன வழி, தியானம் பற்றிய ,பதிவுகள் , முத்ரை பயிற்சி செய்யும் பொழுது என்ன நன்மைகள் ஏற்படுகிறது, ஜோதிடம் உண்மையா பொய்யா போன்ற அனைத்து ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷியங்களை நமது சேனலில் பார்க்கலாம்.
    நமது ப்ராண வேதம் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
    / @pranavedham
    சப்ஸ்கிரைப் செய்து பக்கத்தில் உள்ள பெல் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
    Facebook Page
    / prana-vedham-105384562...
    Join Telegram group 👇
    t.me/astrojodh...
    Whatsapp Chat
    bit.ly/335KwFj
    Follow Google News
    bit.ly/3J1teJI
    Website
    astrojothidam....
    குருவே சிவம் !

КОМЕНТАРІ • 101

  • @ArunthathiAm
    @ArunthathiAm День тому

    தாங்கள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

  • @mpsubramaniam7318
    @mpsubramaniam7318 3 місяці тому +13

    நானும் எத்தனையோ கோவிலுக்கு சென்று வந்தேன் ஒன்றும் நடக்கவில்லை ஆனால் நீங்கள் சரியாக சொன்னீர்கள் நான் அங்கு சென்று பித்துரு தோஷம் கிழித்து விட்டு வருகின்றேன் இன்று அந்த கோவிலில் உள்ள பூஜையை 100/100 பிரசந்டு நம்பியள்ளேன் இது வரை யாரும் அந்த கோவிலைப் பற்றி சொன்னதே கிடையாது உங்களுக்கு நன்றி கேரளாவில் உள்ள பரசுராமர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும் இது சத்தியம்

  • @velayuthams612
    @velayuthams612 9 місяців тому +4

    வாழ்க வளமுடன் தகவலுக்கு மிக்க நன்றி🙏

  • @vadipattiperumal8426
    @vadipattiperumal8426 Рік тому +7

    மிகவும் அருமையான பதிவு அன்னா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நளமுடன்

  • @ramanandampillai3968
    @ramanandampillai3968 8 днів тому +1

    நன்றி. வாழ்க வளர்க

  • @vigneshs.v7400
    @vigneshs.v7400 Рік тому +3

    நன்றி வாழ்க வளமுடன்

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 7 місяців тому +1

    நன்றி அண்ணா

  • @svnvegetables3256
    @svnvegetables3256 2 роки тому +4

    மிக்க நன்றி

  • @SelvaKumar-qy6vg
    @SelvaKumar-qy6vg 2 роки тому +3

    Thank you

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Рік тому +2

    Thanks valga valamudan sir

  • @dharchinamoorthy
    @dharchinamoorthy 5 місяців тому +2

    Thanks for your valuable information

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 3 місяці тому

    மிகவும் அருமையான பதிவு.நன்றி

  • @mathiyazhagi4298
    @mathiyazhagi4298 2 роки тому +3

    Nandri ayya.

  • @arvindhans3449
    @arvindhans3449 3 місяці тому

    அற்புதம் மிக்க மிக்க நன்றி அய்யா

  • @venkatap3952
    @venkatap3952 Рік тому +2

    அருமையான பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா

  • @r.s.senthilkumarkumar1548
    @r.s.senthilkumarkumar1548 4 місяці тому

    மிக்க நன்றி ஐயா...வாழ்க வளமுடன்...

  • @kalaikalai3219
    @kalaikalai3219 2 роки тому +2

    நன்றி சார்

  • @Abundanceforme897
    @Abundanceforme897 Місяць тому

    மிக்க நன்றி அய்யா

  • @vetrivel8568
    @vetrivel8568 Рік тому +2

    நன்றி வணக்கம்

  • @roobans8893
    @roobans8893 2 роки тому +6

    Best place trivandrum parasuram temple..

  • @kalyanaramanrengarajan7488
    @kalyanaramanrengarajan7488 Рік тому

    Very valuable information Sir

  • @selvakumaravelselvakumarav154

    Thanks

  • @C.RAMASAMY-x8j
    @C.RAMASAMY-x8j Рік тому

    நன்றி நன்றி ஐயா

  • @udayakumar1610
    @udayakumar1610 Рік тому

    Thanks anna

  • @saivenky7217
    @saivenky7217 Рік тому +1

    Last above 15 years 😞😞😞....TQ anna🙏

  • @adhikesavan6802
    @adhikesavan6802 4 місяці тому +4

    ஐயா வணக்கம் பித்ரு தோஷம் கர்ம தோஷங்களை போக்க தமிழ்நாட்டில் வேறு எந்த கோயிலும் இல்லையா ஏழை எளிய மக்கள் எப்படி இவ்வளவு செலவு செய்து போய் வர முடியும் அவர்கள் தோஷம் போக்க வேற வழியே இல்லையா இருந்தால் சொல்லவும் தவறாக ஏதாவது கேட்டிருந்தால் மன்னிக்கவும் ஐயா வணக்கம்

    • @pranavedham
      @pranavedham  4 місяці тому +5

      பித்ருகள் சாபம் நீங்க தமிழ்நாட்டில் நிறைய ஆலயங்கள் உள்ளது. ஆனால் முன்னோர்கள் வாங்கிய ஊழ்வினை சாபம், நீங்க வேண்டும் என்றால் கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் அமைந்த திருவள்ளம் என்கிற பரசுராமர் ஆலயம் மட்டுமே.

  • @saivenky7217
    @saivenky7217 Рік тому +2

    Neenga nalla irukanumm needudi valga anna 🙇🏾🙇🏾🙇🏾🙇🏾🙇🏾🙇🏾🙇🏾💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @OmSivaya-m7j
      @OmSivaya-m7j 6 місяців тому

      Yes sir yanga jothidar yanaku intha temple tha sonaga😊

  • @a.ganesan6771
    @a.ganesan6771 6 місяців тому +2

    ஐயா வணக்கம் தில ஹோமம் செய்ய திருவல்லம்.ஐவர்மடம் இதில் எது சிறந்தது? தயவுசெய்து கூறவும்

    • @pranavedham
      @pranavedham  5 місяців тому

      ஐவர் மடம்

  • @loganathan.s8082
    @loganathan.s8082 Місяць тому

    தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் தங்கள் முகவரி தாருங்கள் ஐயா

  • @diwakarramani8474
    @diwakarramani8474 4 місяці тому

    Tirunelveli la sorimuthaiyanar Kovil uganthada?

  • @dr.v.murugappa3085
    @dr.v.murugappa3085 4 місяці тому

    Thirivallathilparikaramseyya.evvavalavu.selavagum.melumaivar.madam.kovilil.parikaram.seyya.evvalavu.selavagum.dhayavu.seidhu.vilakkam.tharavum.nandri.

  • @GAEVINOTHNATHAMANUdaiyar-u4h
    @GAEVINOTHNATHAMANUdaiyar-u4h 7 місяців тому

    Tamilnadula entha kovil

    • @pranavedham
      @pranavedham  5 місяців тому

      ஸ்ரீ வாஞ்சியம்

  • @mallikasenthilkumar7368
    @mallikasenthilkumar7368 9 місяців тому

    Anna yar vandumanalum intha parikaram pannalama

    • @pranavedham
      @pranavedham  9 місяців тому

      செய்யலாம்.

  • @bhuvaneswaran5387
    @bhuvaneswaran5387 8 місяців тому

    சார்.. பதிவுகள் அருமை... எனக்கு ஜாதகத்தில் முன்னோர் சாபம் இருப்பதாக சொல்கிறார்கள்....திருவல்லம் கோவிலுக்கு சென்றால் முன்னோர் சாபம் தீருமா?.

    • @pranavedham
      @pranavedham  8 місяців тому +3

      நீங்கும்

    • @bhuvaneswaran5387
      @bhuvaneswaran5387 8 місяців тому

      நன்றிகள் பல

    • @NarayanathiM
      @NarayanathiM Місяць тому

      அய்யா இங்கு பித்ரு தோஷம் நிவர்த்தியாவதற்கு பூஜை செய்ய மொத்தம் எவ்வளவு கட்டமாகும்.தயவுகூர்ந்து பதிலளிக்குமாறு வேண்டுகிறேன்

    • @Indumathi-cu8jp
      @Indumathi-cu8jp Місяць тому

      ​​140​ rs for thiruvellam parasuramar kovil @@NarayanathiM

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 Рік тому +1

    திருவல்லம் பரசுராமர் கோவில், ஐவர் மடம் இரண்டு ஆலயங்களா அண்ணா..
    இரண்டுமே வேறு வேறாக ங்க அண்ணா

  • @sudakartamil7254
    @sudakartamil7254 4 місяці тому +1

    ஐயா எனது தந்தை மூன்று மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார் அவருக்கு முன்கூட்டியே திதி கொடுக்கலாமா

  • @jwalachakra
    @jwalachakra Рік тому

    Guruve saranam,
    Theeradha noi, Bed ridden patient gunamaga miracle erpada enda kovil poganum?

  • @thangavelmm537
    @thangavelmm537 Місяць тому +1

    பித்ரு தோசம் நீங்க திலஹோமம் செய்ய எந்த கோவில் செல்ல வேண்டும்

    • @rajsekar1610
      @rajsekar1610 Місяць тому

      Thilatharpanapuri near kumbakonam you enquiry any person

  • @Karthikaparthi369
    @Karthikaparthi369 4 місяці тому

    வணக்கம் ஐயா. கேரளா திருவல்லம் கோவில் பெண்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கலாமா?
    2, கணவர்க்கு தாய் தந்தை இருக்கிரார்கள். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா ஐயா

    • @pranavedham
      @pranavedham  4 місяці тому +1

      ஐயா கொடுக்கலாம், திருவனந்தபுரத்தில் உள்ள திருவள்ளம் என்கிற பரசுராமர் சத்திரத்தில் மட்டும் பெண்கள் திதி தர்ப்பணம் நாராயண பலிபூஜை தில ஹோமம் போன்றவைகள் செய்யலாம்.
      மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்...
      7904599321

  • @leelaikwan9019
    @leelaikwan9019 Рік тому

    Aiya Vanakam, aiver kovil lum (pandavar), parasuraman kovillum oru kovil lah aiyah

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 11 місяців тому

      இல்லைங்க.வேறு வேறு.இதற்கான விரிவான விளக்கம் மேலே அட்சயாகெளரி என்ற சகோதரியின் கேள்விக்கு பதிலாக பதிவிட்டுள்ளேன்.பார்த்துக் கொள்ளவும்.

    • @pranavedham
      @pranavedham  10 місяців тому

      Ama

  • @kuppankumarasamy
    @kuppankumarasamy 4 місяці тому +1

    இதுவரைக்கும் எத்தனைபேருக்கு பித்துரு தோஷம் முழுவதுமாக நீங்கியுள்ளது உண்மையை சொல்லமுடியுமா

    • @chandramohang8270
      @chandramohang8270 4 місяці тому

      Neengaathu; maara vendiyathu head mind thaan😊

  • @KannanKannan-eo6lg
    @KannanKannan-eo6lg Рік тому

    ஐயா அவர்களின் தொடர்பு எண் தரவும்

  • @SelviSelvi-br9kk
    @SelviSelvi-br9kk Рік тому

    Pirantha veettin pithuru thosam puguntha veetaium pathikuma,? please pathil sollunga

    • @pranavedham
      @pranavedham  Рік тому

      கண்டிப்பாக பாதிக்கும்

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 11 місяців тому

      Pithru thosham is pithru thosham.
      No difference between pirantha veedu & puguntha veedu.

  • @mpsubramaniam7318
    @mpsubramaniam7318 3 місяці тому +2

    இவர் சொன்னது 100பிரசன்டு உண்மை

  • @srivenkatasarma8583
    @srivenkatasarma8583 Рік тому +2

    SARIYANA MURAYIL PESAVUM ORE CONFUSE AAGHHA PESUGIREERGAL

    • @pranavedham
      @pranavedham  Рік тому

      புரியவில்லை என்றால் தொடர்பு கொள்ளவும்

  • @gokulakrishnan4056
    @gokulakrishnan4056 Рік тому

    Ennakku pithrusabam,kalthriradosam irrukku

  • @rameshmanickam4644
    @rameshmanickam4644 5 місяців тому

    Ivor madam punniya sthalam. Sri Ramar and his brothers thtithi kodutha sthalam enbathu itheekam. Thithi kodukkum idam Bharatha puzha river. It is not correct that five rivers are meeting.

  • @v.divagardivagar1076
    @v.divagardivagar1076 Рік тому

    Evvalavu selavu agum

    • @pranavedham
      @pranavedham  Рік тому

      2500 ரூபாய்

    • @samsaar3005
      @samsaar3005 Рік тому

      @@pranavedham but in the counter within 100, 2500 for what ji

  • @saravanans4364
    @saravanans4364 Рік тому +1

    Ayya unga contact no. Pls

  • @dr.p.akshayagowri7800
    @dr.p.akshayagowri7800 Рік тому +10

    இரண்டு ஆலயங்கள் னு சொன்னீங்க.. இரண்டுமே ஒரே கோவில் தான்

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 11 місяців тому +10

      இல்லைங்க.இரண்டும் வேறு வேறு.ஜவர் மடம் என்பது பாரதப்புழா என்றும் சொல்லப் படுகிறது.பாலக்காட்டிற்கு அருகில் திரு வில்வ மாலா என்ற இடத்தில் உள்ளது.இங்கு பஞ்ச பாண்டவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ததனால் இந்த இடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்ததாகக் கருதப் படுகிறது.
      பரசுராமர் ஆலயம் திருவணந்தபுரத்திற்கு அருகே திருவல்லம் என்ற இடத்தில் உள்ளது.தனது தாயாரான ரேணுகா தேவிக்கு பரசுராமர் தர்ப்பணம் செய்த இடம்.பரசுராமர் தன் தந்தையின் கட்டளைக்குப் பணிந்து தன் தாயை கொன்று விட்டார்.அந்த தோஷம் நீங்க இந்த இடத்தில் தர்ப்பணம் செய்தார்.இது போல் இங்க வந்து தர்ப்பணம் செய்பவர்களின் பித்ரு தோஷங்கள் நீங்க வேண்டும் என்றும் தன் தந்தையிடம் வரம் வாங்கினார்.எனவே இந்த ஸ்தலம் பித்ரு தோஷங்கள் சாபங்கள் நீங்க
      உகந்ததாக சொல்லப் படுகிறது. எனவே இரண்டும் வேறு வேறு இடங்கள்.வேறு வேறு கோவில்கள்.

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 11 місяців тому

      @@shanthamanivijay277 நன்றி ங்க 🙏

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 11 місяців тому +1

      @@dr.p.akshayagowri7800
      👍

    • @p.k.adhesh5698
      @p.k.adhesh5698 10 місяців тому

      @@shanthamanivijay277 super

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 10 місяців тому

      @@p.k.adhesh5698 நன்றி

  • @tamilselvank9864
    @tamilselvank9864 Рік тому +1

    இது முற்றிலும் பயித்தியகார தனம்

    • @pranavedham
      @pranavedham  Рік тому +2

      ஒரு நாளைக்கு 5000 நபர்களுக்கு மேல் வந்து இந்த ஆலயத்தில் பரிகாரம் செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்.
      நீங்கள் மட்டும் புத்திசாலி...
      தன்னைத்தானே புத்திசாலி என்று நினைத்துக் கொள்ளும் ஒரு முட்டாள் தான் நீ

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 11 місяців тому +2

      இருந்துட்டுப் போகட்டும்.நீ போகாதே.உன்னை யார் அங்க அழைச்சா?நீ எங்க போகுனுமோ அங்கேயே போ.தானா நீ இங்க வரக்கூடிய காலம் வரும்.

    • @Gowtham1998-d9j
      @Gowtham1998-d9j 6 місяців тому

      Nalllavqzha vidamattanunga mental pasanga...ithayellam nee paakatha. Aduthavanga vazhvai kedukatha.

    • @rameshnagalingam5723
      @rameshnagalingam5723 2 місяці тому

      நீங்கள் புத்திசாலியாக இருங்கள். அதற்காக மற்றவர்களை குறைத்து பேசாதீர்கள். பெரும் பாவம். கவனம்

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 Рік тому

    Thank you