Hello sir unga video parthu vellikizhamai sukira horai poojai 9 weeks panen sir.. correctly after 9 th week finished next day I checked am pregnant.. am more happy .. Amma mahalakshmi gave ashirwad for me .. also my husb business also improvement have .. thank you sir . I never forget u in my life ..
வணக்கம் குருஜி, நீங்கள் கூறிய விசயங்கள் அனைத்தும் உண்மை.நீங்கள் வீடியோவில் காண்பித்த சுக்ரனின் பொருட்கள் அனைத்தும் உங்களுடைய வழிகாட்டுதழின் படி கிடைத்தது. மஹாலட்சுமி தாயாரை மனதார நினைக்கும்பொழுது அந்த தாயார் நம் இல்லம் தேடி வருவாங்க என்பது உண்மை.மிக்க நன்றி குருஜி.இது போன்ற நல்ல விசயங்களை எங்களுக்காக சொல்லவும்.
இந்த பொருட்கள் அனைத்தும் எங்கு கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கவும். கும்பத்து டன் இருக்கும் கஜலட்சுமி எங்கு கிடைக்கும் . குபேர சாவி, மற்றும் மீன்கொத்தி சாவி எங்கு வாங்கினீர் என்றும் தகவல்கள் தெரிவிக்கவும்.
குருவடி சரணம் திருவடி சரணம்.தலைவாசல் பூஜை செய்து நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம் குருஜி .2 பொருட்கள் வாங்கிவிட்டேன் விரைவிலே அனைத்து பொருட்களையு ம் காமதேனுவையும் வாங்க குருவருள் கிடைக்கட்டும்.எங்களைப்போல இந்த பதிவை பார்க்கின்ற அனைவர்க்கும் இந்திர வாழ்வு அமைய குருவருள் புரியட்டும்.நன்றிகள் கோடி
ஐயா வணக்கம் உங்களின் ஒவ்வொரு பதிவும் பொக்கிஷம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி 🙏🙏🙏❤️❤️❤️🦜🦜🦜🌹🌹🌹
குருவடி சரணம் தாங்கள் கூறிய மங்கள பொருட்கள் சிலவற்றை உங்களின் அறிவுரை படி நான் வாங்கி பூஜை செய்து பயனடைந்து வருகிறேன் மிக்க நன்றி குபேர சாவி காண கிடைக்காத பொக்கிசம் மிக்க நன்றி🙏🙏🙏
❤ from kerala, 😊 I'm following your tips, regulerly watching your vedios in Anmiga ula, Anmiga pariharam, puthuyugam channel, and ibc bakti.... Amazing results 👍!!!
நான் கஞ்சனூர் செல்ல வேண்டும் என்று இருந்தேன் ஐயா கடைசி நிமிடத்தில் தடைபட்டு விட்டது ஆனால் நான் திருப்தி செல்வது போல் 2 முறை கனவு வந்துவிட்டது மேலும் நீங்கள் சொல்லிய அனைத்தையும் நான் படிப்படியாக செய்து கொண்டு வருகிறேன் நன்றி
Guruve saranam om shreem namah guruji u are amazing..... Thanks for showing these sukirans to us.... தங்கலின் வலிக்காட்டுதலல் வாழ்ந்து காட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது... நன்றி குருஜி
Mam.. start with silver coins.. MahaLakshmi will give you opportunities to buy everything else in silver.. German silver is not silver.. silver is sukran related metal where MahaLakshmi resides.
Hello sir unga video parthu vellikizhamai sukira horai poojai 9 weeks panen sir.. correctly after 9 th week finished next day I checked am pregnant.. am more happy .. Amma mahalakshmi gave ashirwad for me .. also my husb business also improvement have .. thank you sir . I never forget u in my life ..
9 weeks Poojai epdi seivathu konjam detail ah sollunga sister
வணக்கம் குருஜி, நீங்கள் கூறிய விசயங்கள் அனைத்தும் உண்மை.நீங்கள் வீடியோவில் காண்பித்த சுக்ரனின் பொருட்கள் அனைத்தும் உங்களுடைய வழிகாட்டுதழின் படி கிடைத்தது. மஹாலட்சுமி தாயாரை மனதார நினைக்கும்பொழுது அந்த தாயார் நம் இல்லம் தேடி வருவாங்க என்பது உண்மை.மிக்க நன்றி குருஜி.இது போன்ற நல்ல விசயங்களை எங்களுக்காக சொல்லவும்.
இந்த பொருட்கள் அனைத்தும் எங்கு கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கவும். கும்பத்து டன் இருக்கும் கஜலட்சுமி எங்கு கிடைக்கும் . குபேர சாவி, மற்றும் மீன்கொத்தி சாவி எங்கு வாங்கினீர் என்றும் தகவல்கள் தெரிவிக்கவும்.
Goto a gold smith and make order@@vengateshwarivengateshwari5536
குருவடி சரணம் திருவடி சரணம்.தலைவாசல் பூஜை செய்து நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம் குருஜி .2 பொருட்கள் வாங்கிவிட்டேன் விரைவிலே அனைத்து பொருட்களையு ம் காமதேனுவையும் வாங்க குருவருள் கிடைக்கட்டும்.எங்களைப்போல இந்த பதிவை பார்க்கின்ற அனைவர்க்கும் இந்திர வாழ்வு அமைய குருவருள் புரியட்டும்.நன்றிகள் கோடி
I am also
Pz viedo sendme
Nandriiii
Thanks
🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் உங்களின் ஒவ்வொரு பதிவும் பொக்கிஷம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி 🙏🙏🙏❤️❤️❤️🦜🦜🦜🌹🌹🌹
எவ்வளவு அழகான
விவரங்கள், ஸ்வாமி!...
Arumayana pathivu sir thank u sir idhepola innu nerya pathivukal podavum murga
மிக மிக விளக்கமாக சொன்னீர்கள் குருஜீ.ரொம்ப நன்றி. குருஜீ.🙏🙏🙏
எனக்கு கண்டிப்பாக இந்திரலோக யோகம் கிடைக்கும்.ரொம்ப ரொம்ப நன்றி.குருஜீ.நான் நல்லா சிறப்பா வாழ்வேன்.காளியம்மாள் அனுஷம்.👌👌👍👍🙏🙏🙏🙏
Nandri guruji. Ungal video parthu mudindavarai vangi poojai regularaha seihindren.nalla munnettram therihiradhu.en ponnukku ungaladvise padi pariaram seithom.sukran kedu.thirupanadal. Sendru ambalukku golusu dhanam seithom.nalla varan amaindadhu thirumana naal sat iyilla endru ungalai parthom. Neengal xilxer chain poda sonneergal original Muthu mahabalipuram sendru vangi valayalil potirukkindral.neengal sonnathai appadiye follow pannom.kodi nandri guruji .adhan pin ungalaii enakkum en son nukkum jadagam parthu neengal sonnadhai follow pandrom.nansrigal guruji.
Ungalukku nalla manasu sir neenga nalla irukkanum 💕
குருவடி சரணம்
தாங்கள் கூறிய மங்கள பொருட்கள் சிலவற்றை உங்களின் அறிவுரை படி நான் வாங்கி பூஜை செய்து பயனடைந்து வருகிறேன் மிக்க நன்றி குபேர சாவி காண கிடைக்காத பொக்கிசம்
மிக்க நன்றி🙏🙏🙏
குபேர சாவி எங்கு கிடைக்கும்
Mam where did u buy pls share me what are the items did u buy
Kubera Savi eappadi vankininga
Where we get Sri chakram .
Thank you for you to send this wonderful video for us to follow all our Mahalakshmi vasiya things. I keep on watching your videos for 3 yrs.
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம் கடவுள் சிலைகள் எங்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி ஐயா
தலைவாசல் பூஜை செய்முறை தாருங்கள் உபயோகமாக இருக்கும்
Guruji, Happy to see your videos again and again.
Ayya- pls let us know where we can buy all these items, this will be helpful
❤ from kerala, 😊 I'm following your tips, regulerly watching your vedios in Anmiga ula, Anmiga pariharam, puthuyugam channel, and ibc bakti.... Amazing results 👍!!!
Nenga correct unmai solrunga guru ji nandri guruji yellarum sami kumbidra mari soldringa guruji mikka nandri guru ji
ஐயா வணக்கம் மிகவும் நன்றி 🙏🙏🙏
Sir epadi pooja panikanu oru vedio poduga sir
Natchathiranhalai,eppaditherinthuseivathu,entru,konjamsollungal,Samy.nantry
You are awesome 😊😊
மிக்க மகிழ்ச்சி, நன்றி
வணக்கம் குருஜீ
கோ வாங்கிய பிறகு வீட்டில் ஒவ்வொரு நல்ல விசயம்மா நடக்குது குருஜி 🙏
Sir, where did you get the mahalakshmi idol? Kindly share the details.
நான் கஞ்சனூர் செல்ல வேண்டும் என்று இருந்தேன் ஐயா கடைசி நிமிடத்தில் தடைபட்டு விட்டது ஆனால் நான் திருப்தி செல்வது போல் 2 முறை கனவு வந்துவிட்டது மேலும் நீங்கள் சொல்லிய அனைத்தையும் நான் படிப்படியாக செய்து கொண்டு வருகிறேன் நன்றி
ஐயா உங்களுடைய மீன் சின்ன சாவி கொத்தை நான் நான்கு வர்ணங்களுக்கு முன்பு அதன் பிறகு என் குடும்பம் உங்களை நேரில் வந்து பார் வேண்டும் நன்றி ❤🙏👍🦚
மிகவும் நன்றி சுவாமி 🙏🏻
நல்ல பதிவு 🎉😊
அடியேன் 🙏
Nandri Ayya 🙏
நன்றி குருதி
Sir unga youTube channel first time pakiren sir unga video matha channel papen romba best a irrukum sir
Super sir mikka nandri aiyaa
நன்றி குருஜி 🙏
குருஜி வீடியோ போடுங்கள் உங்கள் பதிவுகாக கத்து கொண்டு இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir adikkadi video podunga. Videos are helpful 🎉
🙏🤩🌞🌞🌞🌞🍥🍥thank you so much 👌wow wow super 🎖️omom om
ரொம்ப நன்றி சார்
Great video ❤
Arumai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Vanakkam sir sukrahorai poojai adiyeN seithu Palan petruirrukean guruji 💐🙏🙏🙏🙏
Guruve saranam
om shreem namah
guruji u are amazing..... Thanks for showing these sukirans to us.... தங்கலின் வலிக்காட்டுதலல் வாழ்ந்து காட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது... நன்றி குருஜி
அருமை சார் ...🙏🙏
Sir vanakkam mahalakshmi silai
Savi srisakkaram intha 3 purul vendum sir
Answer pls sir
vanakkam guji. neegal solvathu unmai nan muthalil. cow. than silver vaginen
Kama thenu right side ah left side pakkanuma ela kandruvai pakkanuma ayya
Super hit 🎯
Sir thalai vasal pusaiyai video
Thku kuruji thanks al lot
Andha silai thirumenigalai enna seiyya vendum anna 🙏🙏🙏
நன்றி anna valipadu panna tgirumenigalai enna seiyya vendum endrum thangal than thelivu padutha vendum 🙏🙏🙏
Nanri iyya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Vanakkam iyya...karungali malai pengal aniyalam...atha pathi oru video poda sir plss
வணக்கம் ஜீ,, அந்த கோ பூஜை மட்டும் செய்முறை விளக்கம் தரமுடியுமா
Edbu vanguna shop contact kudukalamsy?
Thanks guruji.
Enga vanguvadhu??pls solunga ji
Thank you guru ji
Vanakam Sami first time unga vedio pakra Sami yenakum entha Lakshmi statue venum yepadi vanguvuthu sami
Sir neenga kattina silagaluku thinamum abisegam pannanuma . Sangu chakram, mahalaxmi silai,vinayagar silai kubera saavi.
thalaivasal poojai mattum solugal pls
Kolusu, kamadhenu poojai, kubera savi, mahalakshmi
Hello Guruji.. antha kolusu piragu yenna seiya vendum.. nirantharamaga pooja araiyil vaithu pooja seiya venduma alladu poojaku piragu veetu sumangali pengal or penn kuzhaithaigal anindu kollalamaa ?? Pls reply sir
சுவாமி வணக்கம் நான் ஏற்கனவே பித்தளையில் கோமாதா வைத்திருக்கிறேன் இப்ப மறுபடியும் வெள்ளியில் மாத்த வேண்டுமா அதையே பூஜை பண்ணலாமா.
Sir epadi pooja panuradhu nu solunga ji...oru video podunga ..nenega endha episode sona pooja elamey
Sir varalakshmi poojaikku Nangal use patina gold jewellery ammanukku podalama Pl solunga sir
வணக்கம் குருஜி
Anna sontha vittu ammaiya enna saivathu solluga pls
Sir ,eanoda nakshatra aayilyam apo na eapadi valipaduvathu
Where I could find all these products in silver?
Venn muthu enga kidaikum sir
👌👍🙏 thanks a ton sir
குருஜி, மதியம் வரும் 1 to 2 ல் வரும் சுக்கிர ஹோரையில் வழிபடலாமா. வெள்ளிக்கிழமை
Hello sir jathagam parka vedum Nan coimbatore sir
ஐயா, விநாயகர் சிலையின் தந்தம் எந்த பக்கம் இருந்தால் சிறப்பு அதை பற்றிய விளக்கம் கொடுங்கள்...
பிள்ளையார் தந்தம் எந்த பக்கம் இருந்தாலும் நல்லதா பாருங்க நன்மை கிடைக்கும்..சந்தேகம் பட்டு கடவுளா கும்புடாதீங்க
வலது பக்கம் சிறப்பு தரும்.மேலும் தகவலுக்கு Google பார்க்கவும்
குருவே சரணம் 💐💐💐💐
entha idathil vaikkanum sir sanku chakkarm
Sapdradhuke kaasu I'lla idhellam enga vangradhu
Nanri guruji
ஐயா கருங்காலி மர பொருள் வீட்டில் வைக்கலாமா
இவை அனைத்தும் வெள்ளி யில் வாங்க எவ்வளவு செலவாகும்
ஓம் குருவே நமஹ.🙏🙏🙏
Guruvey tiruvadi saranam🙏🙏🙏
இரு பூஜை அறை அமைக்கலாம் ஆ?
Sir இது coimbatore la enga kidaikum
ஏழைகளுக்கும் ஏற்றவாறு சொல்லுங்கள்
Semipu urvadaya pengal seyavendiyathu apdinu oru vedio potinga sir adula mahalaxmi 12 namngal solirundhinga ipo Andha vedio Ila kongam adha podunga sir pls
Super
Where can we get the above pooja things?
Jewellery stores
Sree chakram where to get?
@@selvaart6848 sukra jewellery Mylapore
Thank you😊
Guruvadi saranam
குருவே சரணம்
அன்னபூரணி, கோமாதா சிலை வீட்டில் வைக்கலாமா ஐயா.
My boy baby Names Shriswant, Shrihan🙏🙏
Aum guruji
வணக்கம் ஐயா
Unmai
Sir Ellam kedachutum savi matum ketaikathu sir atha matum shorts vedio keya murum picture poduga sir naga screen shot eduthu vachu
அய்யா, இந்த சாவி,கோமாதா வெள்ளி தான் வைக்கணுமா
மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கிய பிறகு manjal பிள்ளையாரரை yenna செய்ய வேண்டும்
தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் மா இலை வைத்து தெளிக்கலாம்
Sir jerman silver ubayogikkalama sollunga plss original silver vaanga konjam kashtam
Mam.. start with silver coins.. MahaLakshmi will give you opportunities to buy everything else in silver.. German silver is not silver.. silver is sukran related metal where MahaLakshmi resides.
Sir.. நீங்க ஏன் வெள்ளி key chain la மீன் symbol போட்டு வாங்கினீங்க.. உங்க ராசி மீனம் என்பதினாலா..