எண்ணிப்பார் தேவன் செய்த நன்மைகளை || 2020 || நன்றி பாடல் || ENNIPPAAR DEVAN SEITHA || YMM ||

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Song Artist & Tune :YMM (Youth Missionary Movement) Kalakkadu
    Singer : Irine
    Music : Idilin
    எண்ணிப்பார் தேவன் செய்த நன்மைகளை
    எண்ணிப்பார் கர்த்தரின் ஆசீர்வாதங்களை
    அளவில்லாமல் பொழிந்து கிருபை தந்தார்
    அன்பர் இயேசு உன்னை உயர்த்தி வந்தார்
    தாழ்வில் உன்னை அவர் நினைத்து
    வளமான நல் வாழ்வும் தந்து
    அவர் அன்பினால் அரவணைத்து
    நலமாய் உன்னை பாதுகாத்தார்
    பின்னான உன் வாழ்வையும் பார்
    இந்நாளின் உன் நிலைமையும் பார்
    எத்தனை நல் மாற்றங்கள் பார்
    இயேசு செய்த யாவும் எண்ணிப்பார்
    வியாதி வந்தும் சேதமில்லை
    சேதம் வந்தும் வீழ்ச்சி இல்லை
    வீழ்ச்சி வந்தும் பயங்கள் இல்லை
    பயம் வந்தும் தோல்வி இல்லை

КОМЕНТАРІ • 32