Grace Hymns Tamil
Grace Hymns Tamil
  • 84
  • 227 118
கீர்த்தனை 513 II பாடியே துதிப்போம் பாதமே தொழுவோம் II Paadiye Thuthippom II பேராய கீதம் II
Lyric : Mr.T.Pauldhas
Vocal:J.J Jadzia
Music: Idilin
Video Editing:Blesso Belgian
Record, Mixed & Mastered by : Grace Recording Studio Arumanai
கீர்த்தனை 513
பல்லவி
பாடியே துதிப்போம் பாதமே தொழுவோம்,
நாடியே இயேசு நாமமே புகழ்வோம்.
அனுபல்லவி
தேடி வந்து மீட்டதினால்
தேவன் நம்மைக் காப்பதினால்
கோடி நன்றித் தோத்திரங்கள்
கூடி ஒன்றாய் நாம் படைப்போம்.
சரணங்கள்
1.தென்னிந் தியாவின் திருச்சபை தோன்றச்
செய்தது இலண்டன் மிசனெறிச் சங்கம்,
ரிங்கல்தோபே, வேதமாணிக்கம்
இங்கரும் திருச்சபை எழும்பஅர்ப் பணித்தார்.-பாடி
2.திருமு ழுக்குத் திடப்ப டுத்தல்
தேவநற் கருணைத் தூயரில் பெற்று,
அருமப் போஸ்தலர் நிசேயா காட்டும்
அரும்திரித் துவத்தை அகமதில் ஏற்போம்.-பாடி
3.சுதேச அருட்பணி, சனனாப் பணியும்
சுவிசே சத்தை ஜெபக்குழு மலையில்
நிதமும் பரம்பச் செய்திடும் பணியும்
நிலைபெற ஜெபிப்போம் கொடுப்போம் செல்வோம்.-பாடி
4.ஆயர் போதனை ஆன்ம மீட்பு,
அருமைச் சிறுவர், வாலிபர், பெண்கள்
நேயச் செயல்கள் மனித உரிமை
நேர்த்தியாய் நிலைபெற அர்ப்பணித் துழைப்போம்.-பாடி
5.ஆதி வாசி, அங்கம் குறைந்தோர்,
ஆதர வற்ற பெண்கு ழந்தை,
பாதித் திட்ட நலிந்தோர் தலித்து
பயன்பெறத் தொண்டு பாசமாய்ச் செய்வோம்.-பாடி
6.கல்வி, மருத்துவம், தொண்டுப் பணிகள்
காப்பகம், உழைக்கும் தொழிற்கூடங்கள்
நல்ல சமாரிய நற்பணி புரிய
நல்லா வியரின் வல்லமை பெறுவோம்.-பாடி
7.வளரும் திருச்சபை அன்பினில் பெருகி,
வருகையில் சாட்சியாய் எதிர்கொண் டேகி,
அளவிடும் தீர்ப்பில் அனைவரும் தேறி,
ஆண்டவ ருடனே நித்தியம் வாழ்வோம்.-பாடி
Переглядів: 615

Відео

Unakku Nanmaiundaga II உனக்கு நன்மை உண்டாக II எபேசியர் 6:1-4 II Cover Song
Переглядів 295Місяць тому
#tamilchristiansongs Lyrics and Tune : Mrs. Shobana David Vocal : Master I. Beyanso Hanan Music: Idilin Record, Mixed & Mastered by : Grace Recording Studio Arumanai உனக்கு நன்மை உண்டாக பெற்றோற்கு கீழப்படி உன் வாழ்நாள் நீடித்திருக்க பெற்றோரை கனம் பண்னு மகனே என் மகளே பெற்றோற்கு கீழப்படி கர்த்தருக்கு இது பிரியம் நீ என்றும் செழிப்பாய் எபேசியர் 6:1-3 2. பிதாக்களே பிள்ளைகளை கோபப்படுத்தாமல் கர்த்தருக...
உயிர்த்தெழுந்தார்! II Uyirthelunthaar II New Tamil Easter Song 2024 #eastersongs
Переглядів 2,3 тис.5 місяців тому
#newtamileastersongs2024 Lyrics, Tune & Music By: Idilin Vocals: Annabel Alfrina Aishil Tiffany Ashmi Annie Bershy Brita Deepak Beryl Jemimah Divina Dev Deona Dev Davina Evelin Gracia Felicia Gifty Jeffy Mersha Shalom Tenor & Bass: Arun Blesso Belgian John Bennet Idilin Record, Mixed & Mastered by : Grace Recording Studio Arumanai Video by: Benny Image & Video Creations Vettukuzhi Jn. Special T...
El Yireh - Bro.John Jebaraj II Cover Song II #johnjebarajsongs
Переглядів 2866 місяців тому
Lyrics,Tune,Composed By Bro.John Jebaraj Vocal : Blesso Belgian Recording : Grace Recording Studio Arumanai Videography : Benito Sam கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான், பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே (Chorus) ஏல் யீரே-போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2 எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ...
Good Friday 7 Words Tamil song I தந்தையே இவர்க்கு மன்னி I Thanthaiye Ivarkku Manni I #goodfridaysong
Переглядів 1,5 тис.6 місяців тому
Song Artist : அருள்திரு. ஜி. சே. வேதநாயகம் இராகம் : நீலாம்பூரி தாளம் : ஏகதாளம் Music & Tune :Idilin Vocal : Miss.G.S. Divina Dev :Miss.G.S. Deona Dev :Miss.J.F. Jeffy :Mast.Blesso Belgian Organized By: Dr.S.E. Godwin Recorded,Mixed & Mastered @ Grace Recording Studio Arumanai 1.தந்தையே இவர்க்கு மன்னி, தாம் செய்வ தின்னதென்று சிந்தையிலுணர்ந்திடாதே செய்கிறார்; எனக்கிவ்வாதை! எந்தையே எளியேன் பாவம் இ...
2024 NEW YEAR TAMIL SONG II கண்ணின்மணிபோல் வாக்குத்தத்த பாடல்2024 KANNIN MANI POL #tamilnewyearsongs
Переглядів 3,3 тис.8 місяців тому
Lyric,Tune & Music : Idilin Vocal Main : Revd L. Bensam Vocal chorus : Miss.Anshika Miss.Deena Miss.Mahisha Recorded,Mixed & Mastered @ Grace Recording Studio Arumanai பல்லவி கண்ணின் மணி போல் என்னை காத்தார் கரம் பிடித்து நடத்தி வந்தார் கர்த்தர் என் மீது அன்பு கூர்ந்தார் ஜீவ தேவன் முன்னே செல்ல அவர் பின்னே நானும் செல்ல என் குறைவெல்லாம் நிறைவாக்கினார் அனுபல்லவி நன்றியோடு நான் துதி பாடுவேன் நாளெல்ல...
Tamil Christmas Song 2023 II பூக்களே குளிர்கால பூக்களே II Pookkale kulir #tamilchristmassongs
Переглядів 1,7 тис.9 місяців тому
Lyric & Tune: Revd. A .Veslin Christopher Thankiah Vocal : Ms.Evelin Gracia E.L Music : Idilin Recorded, Mixed & Mastered @ Grace Recording Studio, Arumanai பூக்களே குளிர்கால பூக்களே பெத்தலை பாலன் பிறந்ததாலே பாடுங்கள் பாடுங்களே பூக்களே பூக்களே மாட்டு குடிலில் கன்றுகளே உந்தன் பேருதான் பெரிதன்றோ உலகின் ரட்சகர் இயேசு பாலன் உன்னிடம் பிறந்துள்ளார் கந்தை துணியும் முன்னணையும் கர்த்தரின் பஞ்சணையோ ஏரோதி...
HYMN 002 - அலங்கார வாசலாலே TUNE:1 II ஞானப்பாடல்கள் II OPEN NOW THY GATES OF BEAUTY #கிறிஸ்தவபாமாலை
Переглядів 44410 місяців тому
அலங்கார வாசலாலே கோவிலுட் பிரவேசிப்பேன் Open now Thy Gates NEANDER 8,7,8,7,7,7, Vocal : Miss. Brita Deepak Music : Idilin Recorded, Mixed & Mastered @ Grace Recording Studio, Arumanai 1.அலங்கார வாசலாலே கோவிலுட் பிரவேசிப்பேன் தேவ வீட்டின் நன்மையாலே ஆத்துமத்தில் பூரிப்பேன் தேவா உம்தன் சமூகம் நல்கும் திவ்ய வெளிச்சம் 2.கர்த்தரே, உம்மண்டை வந்த என்னண்டை நீர் வாருமேன் நீர் இறங்கும் போதனந்த இன்பத்தாலே ம...
HYMN 001 - பூலோகத்தாரே யாவரும் II ஞானப்பாடல்கள் II All People that on earth do dwell #பாமாலைகள்
Переглядів 25711 місяців тому
பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள் All people that on earth do dwell OLD HUNDRETH - LM Vocal : Blesso Music :Idilin Recorded, Mixed & Mastered @ Grace Recording Studio, Arumanai email: gracesongs1983@gmail.com 1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்; ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள். 2.யெகோவா தாம் மெய் தேவனே ; நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்; நாம் ஜனம், அவர் ராஜனே;...
கர்த்தரை சேவிக்கும் குடும்பம் I Kartharai Sevikkum Kudumpam I #tamilchristiansongs
Переглядів 65411 місяців тому
Lyric & Tune - Rev.A. Veslin Christopher Thankiah M.A , B.D. Vocal : - Rev.N. Vibin John Music: - Idilin Recorded, Mixed & Mastered @ Grace recording Studio Arumanai email: gracesongs1983@gmail.com கர்த்தரை சேவிக்கும் குடும்பம் கனி தரும் நற்குல விருட்சம் இயேசு அங்கே வாசம் செய்வார் இதயத்தின் வேண்டுதல் கேட்டிடுவார் 1.துன்மார்க்கர் யோசனை கேட்பதில்லை பாவிகள் வழியில் நிற்பதில்லை இகழும் மனிதரோடிருப்ப...
அன்பின் தேவனே ஆருயிர் நாதனே I I Anpin Devanae Aaruyir Nathanae II Old Tamil Christian Song II
Переглядів 489Рік тому
Old Tamil Christian Traditional Song, அன்பின் தேவனே ஆருயிர் நாதனே ( கிறிஸ்தவ பாரம்பரிய பாடல் ) Vocal : Miss.Jedziha Music : Idilin Recording & Mixing : Grace Recording Studio Arumanai அன்பின் தேவனே ஆருயிர் நாதனே மீட்டுக்கொண்டீர் என்னை 1.பாவத்திலிருந்தும் நீர் சாபத்திலிருந்தும் நீர் அன்பின் கரத்தால் அரவணைத்து காத்துக்கொண்டீர் என்னை அன்பின் தேவனே 2. துன்பத்திலிருந்தும் நீர் துயரத்திலிருந்தும் நீர...
உம் அன்பை நான் உணர்ந்துகொண்டேன் II Um Anbai Naan II Old Tamil Traditional Christian Song II
Переглядів 2,4 тис.Рік тому
#tamil christian songs, Song : Traditional (உம் அன்பை நான் உணர்ந்துகொண்டேன்) Music: Idilin Vocal: Idilin & Miss.Jadziya Recording : Grace Recording Studio Arumanai. email: gracesongs1983@gmail.com உம் அன்பை நான் உணர்ந்துகொண்டேன் உம் கிருபையை நான் புரிந்துகொண்டேன் இயேசுவே என் நேசரே நீர் எந்தன் துணையானவர் 1.இயேசு எனக்கு செய்த நன்மையை நினைக்கும் போது என் உள்ளம் நன்றியால் பாடிடுமே ஸ்தோத்திர கீதத்தி...
Tamil Resurrection Song2023 II Uyerthezhunthaar II உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் II EASTER SONG
Переглядів 2 тис.Рік тому
Song : Traditional Music : Rev.Onacimus Sahayam Vocal: Idilin Recording : Grace Recording Studio Arumanai email: gracesongs1983@gmail.com உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார் உலகத்தை மீட்கவே உன்னதர் எழுந்தார் கறை துடைத்தார் கரம் பிடித்தார் அகம் குளிர அருள் பெருக உலகை வென்றார்-2 1.பாடுகளும் பாரங்களும் மானிட மீட்புக்காய் பரமன் ஏற்றார் மீட்பை அளிக்க பாசம் துளிர்க்க பலியான பரமனை பணிந்தே தொழுவோம் 2.ஏள...
இயேசுவே திருச்சபை ஆலயத்தின்II YESUVE THIRUSABAI AALAYATHIN II Church Day Song IIசபை நாள் பாடல் LY471
Переглядів 1,8 тис.Рік тому
பாடலாசிரியர் : வேதநாயகம் சாஸ்திரியார் Vocal : Blesso Music : Idilin Recording : Grace Recording Studio , Arumanai email: gracesongs1983@gmail.com பல்லவி இயேசுவே திருச்சபை ஆலயத்தின் என்றும் நிலைக்கும் மூலைக்கல் அனுபல்லவி பேசற் கரிய மூலைக்கல் அவர் பெரும் மாளிகையைத் தாங்கும் கல் 1.ஆகாதிதென்று வீடு கட்டுவோர் அவமதித்திட்ட இந்தக் கல் வாகாய் ஆலய மூலைக் கமைந்து வடிவாய்த் தலைக்கல்லான கல் 2.ஆலயமெல்லாம் இ...
2022 CHRISTMAS II We Wish You A Merry Christmas II MAST.BEYANSO HANAN II GRACE HYMNS TAMIL
Переглядів 175Рік тому
SONG : We Wish You a Merry Christmas Traditional Vocal : Mast.Beyanso Hanan Music : Idilin Recording : Grace Recording Studio,Arumanai Email : gracesongs1983@gmail.com We wish you a merry Christmas We wish you a merry Christmas We wish you a merry Christmas and a happy new year Good tidings we bring to you and your kin We wish you a merry Christmas and a happy new year
2022 Tamil New ChristmasSong II கிறிஸ்மஸ் நாளும்II Christmas Naalum II Happy Christmas பாடி கிழ்வோம்
Переглядів 341Рік тому
2022 Tamil New ChristmasSong II கிறிஸ்மஸ் நாளும்II Christmas Naalum II Happy Christmas பாடி கிழ்வோம்
2022 Tamil New Christmas Song II ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் பூவினில் II Aanandam Aanandam II #christmas
Переглядів 1,3 тис.Рік тому
2022 Tamil New Christmas Song II ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் பூவினில் II Aanandam Aanandam II #christmas
நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே II Nandriyaal Nenjam Nirainthiduthae II Tamil Christian Song
Переглядів 1,9 тис.Рік тому
நன்றியால் நெஞ்சம் நிறைந்திடுதே II Nandriyaal Nenjam Nirainthiduthae II Tamil Christian Song
Enakkoru Aasai Undu II எனக்கொரு ஆசையுண்டு II Tamil Christian Song II J.F.Jeffy II
Переглядів 811Рік тому
Enakkoru Aasai Undu II எனக்கொரு ஆசையுண்டு II Tamil Christian Song II J.F.Jeffy II
Karthar Enthan Meippar II கர்த்தர் எந்தன் மேய்ப்பர் II CHORUS-14 II பல்லவி - 14
Переглядів 8152 роки тому
Karthar Enthan Meippar II கர்த்தர் எந்தன் மேய்ப்பர் II CHORUS-14 II பல்லவி - 14
இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை || YESUVAI NAMBINOR || Sis.Sarah Navaroji Song ||
Переглядів 3982 роки тому
இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை || YESUVAI NAMBINOR || Sis.Sarah Navaroji Song ||
2021Easter New Tamil Song ||அவர் இங்கே இல்லை உயிர்த்தெழுந்தார் ||Avar Inge illai Uyerthezhunthaar ||
Переглядів 4933 роки тому
2021Easter New Tamil Song ||அவர் இங்கே இல்லை உயிர்த்தெழுந்தார் ||Avar Inge illai Uyerthezhunthaar ||
Kolgatha Malaimel || கொல்கொதா மலை மேல் || Good Friday Song || புனித வெள்ளி பாடல் ||2021|| On a Hill
Переглядів 7 тис.3 роки тому
Kolgatha Malaimel || கொல்கொதா மலை மேல் || Good Friday Song || புனித வெள்ளி பாடல் ||2021|| On a Hill
சின்னப் பூ நானல்லவோ || Chinnapoo Naananllavo || 2021 Tamil Christian Songs || Children's Song 2021
Переглядів 1,7 тис.3 роки тому
சின்னப் பூ நானல்லவோ || Chinnapoo Naananllavo || 2021 Tamil Christian Songs || Children's Song 2021
2021 NEW TAMIL CHRISTIAN SONG || தனியாய் எங்கும் அலைந்தேனே || THANIYAAYE ENGUM ||
Переглядів 5403 роки тому
2021 NEW TAMIL CHRISTIAN SONG || தனியாய் எங்கும் அலைந்தேனே || THANIYAAYE ENGUM ||
நன்றி உள்ளம் நிறைவுடன் || Give Thanks with a greatful heart
Переглядів 5013 роки тому
நன்றி உள்ளம் நிறைவுடன் || Give Thanks with a greatful heart
எண்ணிப்பார் தேவன் செய்த நன்மைகளை || KARAOKE || ENNIPPAAR DEVAN SEITHA || KARAOKE || 2020 || YMM
Переглядів 1,5 тис.3 роки тому
எண்ணிப்பார் தேவன் செய்த நன்மைகளை || KARAOKE || ENNIPPAAR DEVAN SEITHA || KARAOKE || 2020 || YMM
எண்ணிப்பார் தேவன் செய்த நன்மைகளை || 2020 || நன்றி பாடல் || ENNIPPAAR DEVAN SEITHA || YMM ||
Переглядів 23 тис.3 роки тому
எண்ணிப்பார் தேவன் செய்த நன்மைகளை || 2020 || நன்றி பாடல் || ENNIPPAAR DEVAN SEITHA || YMM ||
2020 Tamil New Christmas Song || 11-பிறந்தார் பாலகன்|| Mr.idilin || விண்ணில் மகிழ்ச்சி -vol 1
Переглядів 1,8 тис.3 роки тому
2020 Tamil New Christmas Song || 11-பிறந்தார் பாலகன்|| Mr.idilin || விண்ணில் மகிழ்ச்சி -vol 1
2020 Tamil New Christmas Song ||10-சந்தோஷமான பொன் நாள் || Sis.Hema John || விண்ணில் மகிழ்ச்சி -Vol 1
Переглядів 1,4 тис.3 роки тому
2020 Tamil New Christmas Song ||10-சந்தோஷமான பொன் நாள் || Sis.Hema John || விண்ணில் மகிழ்ச்சி -Vol 1

КОМЕНТАРІ

  • @bershy9228
    @bershy9228 2 дні тому

    👌🏻👌🏻❤

  • @gladstonraj2574
    @gladstonraj2574 5 днів тому

    Nice singing

  • @premilaraj1268
    @premilaraj1268 5 днів тому

    Nice voice 🎉.vaalthukal thodarnthu paadavum

  • @emmanueldevsmelodies
    @emmanueldevsmelodies 5 днів тому

    Super 🎉

  • @jayapaljapala2255
    @jayapaljapala2255 6 днів тому

    Praise the Lord. Awesome! Great voice and lyrics!! May God bless you abundantly.

  • @melodiespraisingsong4569
    @melodiespraisingsong4569 6 днів тому

    Amen.Hallellua...raise the name of jesus christ. God bless you maa...

  • @chandrasinghabeth8886
    @chandrasinghabeth8886 6 днів тому

    🙏👌 nice🎉

  • @jebithai.d3987
    @jebithai.d3987 6 днів тому

    Superb jadzia ❤🎉God bless

  • @akshiyaakshiya9497
    @akshiyaakshiya9497 6 днів тому

    Nyc❤

  • @jebarajsdevotions4244
    @jebarajsdevotions4244 16 днів тому

    Taken refugee in christ yes thank you for reminding

  • @goldabright1968
    @goldabright1968 28 днів тому

    Amen...Countless blessings..Thank you Jesus... Melodious singing...

  • @rjjoseph908
    @rjjoseph908 28 днів тому

    The song was written by Eva. Giftson Daniel.

  • @shobaarulsam7390
    @shobaarulsam7390 Місяць тому

    Excellent

  • @johnjoseph9285
    @johnjoseph9285 Місяць тому

    Super👌🏻💐💐💐

  • @shijind1776
    @shijind1776 Місяць тому

    Super 😍

  • @emmanueldevsmelodies
    @emmanueldevsmelodies Місяць тому

    Super 🎉 May God bless you...

  • @irineidilin9935
    @irineidilin9935 Місяць тому

    😊nice dear.. God bless uuuu

  • @j.rubanpushparaj7225
    @j.rubanpushparaj7225 2 місяці тому

    அருமை

  • @samuelgnanadasan
    @samuelgnanadasan 3 місяці тому

    Heavenly Anointed Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji ❤️ ♥️ 🙌

  • @samuelgnanadasan
    @samuelgnanadasan 3 місяці тому

    Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji ❤️ ♥️ 🙌

  • @smuralismurali8369
    @smuralismurali8369 4 місяці тому

    Very wonderful 🎉

  • @latha3
    @latha3 5 місяців тому

    An awesome praise song is extolling the wonderful qualities of God and evokes multi-dimensional devotion."En thevan atputhar".

  • @devakirubai6247
    @devakirubai6247 5 місяців тому

    Amen appa 😭😭😭😭😭

  • @s.sabastinstin1503
    @s.sabastinstin1503 5 місяців тому

    இயேசுவின் பின்னே போகத்துணிந்தேன் பின்னோக்கேன் நான், பின்னோக்கேன் நான் யாரில்லையெனினும் பின் தொடர்வேனே பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் சிலுவை என் முன்னே, உலகம் என் பின்னே பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்

  • @s.sabastinstin1503
    @s.sabastinstin1503 5 місяців тому

    i love you jesus

  • @RRMotors-d5f
    @RRMotors-d5f 5 місяців тому

    Super ❤

  • @ariseandshinesamariah
    @ariseandshinesamariah 5 місяців тому

    ua-cam.com/video/RZr1jhaD4Vc/v-deo.html

  • @vanithagoldwyn6636
    @vanithagoldwyn6636 5 місяців тому

    🎉Good 🎉

  • @Asbelsherlin
    @Asbelsherlin 5 місяців тому

    Nice🎉🎉god bless

  • @renishmarj175
    @renishmarj175 5 місяців тому

    Super

  • @ManjuSuthi
    @ManjuSuthi 5 місяців тому

    Sweet song

  • @ManjuSuthi
    @ManjuSuthi 5 місяців тому

    Sweet song

  • @Jasiashok
    @Jasiashok 5 місяців тому

    Very nice song.Beautiful singing team. God bless

  • @bensaml9226
    @bensaml9226 5 місяців тому

    Nice🎉

  • @lewisrobert.b8298
    @lewisrobert.b8298 6 місяців тому

    Good efforts from all.... 😊😊😊 Stay blessed 😇

  • @miltamiltasibi5345
    @miltamiltasibi5345 6 місяців тому

    Glory to God 🎊🎉

  • @deepakr6352
    @deepakr6352 6 місяців тому

    Congrats Team ❤❤❤ Super 🙏🙏🙏

    • @deepakr6352
      @deepakr6352 6 місяців тому

      God bless you all🙏🙏🙏

  • @3johnsky
    @3johnsky 6 місяців тому

    Nice

  • @user-yf8oy8pe1m
    @user-yf8oy8pe1m 6 місяців тому

    Nice

  • @user-yf8oy8pe1m
    @user-yf8oy8pe1m 6 місяців тому

    Super

  • @mvr374
    @mvr374 6 місяців тому

    Super❤🎉

  • @mvr374
    @mvr374 6 місяців тому

    Super❤❤❤

  • @braishas1514
    @braishas1514 6 місяців тому

    👏👏👏

  • @rosebai1906
    @rosebai1906 6 місяців тому

    Super

  • @k.sureshkumar8579
    @k.sureshkumar8579 6 місяців тому

    Super ❤❤❤❤

  • @jebajeya5018
    @jebajeya5018 6 місяців тому

    Amen. Glory to the Living God

  • @moriesc7878
    @moriesc7878 6 місяців тому

    Nice song 🎉

  • @moriesc7878
    @moriesc7878 6 місяців тому

    Nice song 🎉

  • @moriesc7878
    @moriesc7878 6 місяців тому

    Very nice 🎉

  • @blessyj5995
    @blessyj5995 6 місяців тому

    Super