அநுரவை வீழ்த்துவதில் இந்தியாவின் அதிரடி நடவடிக்கை | Udaruppu

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #udaruppu #anurakumaradissanayake #ranilwickremesinghe #namalrajapaksa #sajithpremadasa #jvp #akd #china #mahindarajapaksa #india #josephstalin #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    அநுரவின் புதிய ஆட்சிக்கு எதிராக ரணில் பலமான ஒரு எதிர்க்கட்சியை அமைக்கப் போகின்றார், மறுபுறம் சஜித்தும் இருக்கின்றார் என்று புலனாய்வு செய்தியாளர் மற்றும் அரசியல் ஆய்வாளரான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.
    லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
    இதேவேளை, அநுரகுமார திஸாநாயக்கவின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்ததாக கூறப்படும் விடயம் தொடர்பிலும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 275

  • @godblessme3242
    @godblessme3242 2 дні тому +41

    ரணிலால் எதையும் கிழிக்க முடியாது

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 День тому +39

    நல்லதொரு மேய்பவன் வந்திருக்கின்றார் நாம் அவர் பின் ஒன்றுதிரண்டு அவரின் எண்ணத்திற்கு வலுச்செசேர்க்கவேண்டும்.

  • @PrasathSingam
    @PrasathSingam 2 дні тому +46

    ஐயா இந்தியாவிற்கு காவடி தூக்க வேண்டாம்

    • @rajiraji1718
      @rajiraji1718 День тому +1

      Om....

    • @mahendranmahendran9550
      @mahendranmahendran9550 День тому

      @@PrasathSingam முழுவதுக்கும் காலன் இந்தியாதான். தமிழர்களை அழித்தது இந்தியா! அது அவர்களது தேவைக்காக!

    • @paulshan9001
      @paulshan9001 День тому

      😂😂😂😂😂

    • @R.Thanuja
      @R.Thanuja День тому +1

      ஜனாதிபதி இந்தியாவுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறவில்லை. அத்தோடு அவர் கூறுகையில் நாம் இந்தியாவுடனும் சீனாவுடனும் நட்புறவைப் பேண விரும்புகிறோம் என்றும் அவர்களுடைய பிராந்திய சண்டைக்குள் இலங்கை சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றும் எம் தலைவர் புத்திசாலித்தனமாகக் கையாண்டது குறிப்பிடத்தக்கது.

  • @godblessme3242
    @godblessme3242 2 дні тому +69

    ஆயிரம் கட்சிகள் ஒன்று படலாம் ஆனால் அவர்களோடு மக்கள் ஒன்றுபட தயார் இல்லை

  • @valraj9713
    @valraj9713 День тому +24

    இந்தியாவால் ஒரு மசிரயும் புடுங்க முடியாது வங்கதேசம் என்ன ஆனது 😂😂😂😂😂😂

    • @krsubramaniankaruthan834
      @krsubramaniankaruthan834 День тому

      இலங்கையில் அடித்தால் இந்தியாவுக்குத் தான் ஓடி வரவேண்டும் நாகரீகமாக comant போடுங்கள்.

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 День тому +18

    உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கொண்டு பொதுமக்களுக்கு தவறான கருத்துக்களை வெளிப்படுத்துவோரை உங்கள் நிகழ்வில் இணைத்துக் கொள்வதால் உங்கள் மீதுள்ள நம்பகத்தன்மை குறைவடையும் . வேறு ஆய்வாளர்கள் உங்களுக்கு அகப்படுவதில்லையா?

  • @hsi9285
    @hsi9285 День тому +14

    முதலில் அரசியல்வாதிகளை கைது செய்யாமல், முறைகேடுகளில் சம்பந்தப்படட அதிகாரிகளை கைது செய்து அவர்களை அரசியல்வாதிகளை நோக்கி கைகாட்ட வைத்து அவர்களை கைது செய்தால் யாரும் தலையிட முடியாது

  • @kannanmusic2805
    @kannanmusic2805 День тому +12

    வாக்களிப்பது இந்திய மக்களா இலங்கை மக்களா? இந்த நாட்டு மக்களின் அரசியலில் இந்தியாவோ! வேறு நாடுகளோ! ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்.?

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan 2 дні тому +59

    ஆதாரம் இல்லாமல் மக்களை குழப்புவதை நிறுத்துங்கோ. கற்பனையில் கதை சொல்லாதீர்கள். அமரிக்காவினதும் மேற்கினதும் முழு ஒத்துழைப்பு அநுராவுக்கு எப்போதும் இருக்கும்

    • @avSamikkannu
      @avSamikkannu День тому

      அனுரா ஒரு மார்க்சியர் என்கிறார்கள். அவரையும் அவருடைய கட்சியையும் அமெரிக்க, மேற்குலக ஏகாதிபத்தியங்கள் ஆதரிக்குமா?

    • @naazeerarja6993
      @naazeerarja6993 День тому

      இவர் இலங்கை வைரமுத்து brother 😂

  • @tingtangs5232
    @tingtangs5232 День тому +9

    எல்லா கட்சிகளையும் இணைத்துக் கொண்டு கூட்டணி அமைத்தாலும் யார் ஓட்டு போடுவது அதை மக்கள் சிறப்பாக செய்வார்கள்

  • @Agasthiyar
    @Agasthiyar День тому +15

    உங்கள் உரையாடல் தேசிய மக்கள் சக்தியின் அரசியலையோ அவர்களது அடிப்படை கொள்கை செயல்பாடுகளை சரியாக புரிந்து கொள்ளாது ஏதோ ஊடகம் ஏதோ பேசுகிறோம் என்ற மாதிரி வாயால் வடை சுடுவது போல் உள்ளது

    • @KuzhaliCholan
      @KuzhaliCholan День тому

      @@Agasthiyar சிறிதரனை வெல்ல வைப்பதற்காக

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 11 годин тому

      அவர் வெல்வதனை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.

  • @NandhanNandhan-f5c
    @NandhanNandhan-f5c 2 дні тому +42

    தமிழர்கள் Npp யுடன் இனைந்தூ செயல்படவேன்டும்

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 11 годин тому

      தமிழர்களுக்குத் தேவையற்ற விடையமது. NPPயின் தாய்க்கட்சியான JVPயின் யாப்பு பற்றி சரியாக அறிந்து கொள்ளுங்கள்.
      ஒரு வேளை இப்போதைய ஆட்சி மாறி இன்னமொரு இனவாத ஆட்சி வந்தால் இன்னொரு இன அழிப்பு நடைபெறமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதமுள்ளது?
      ஆகவே, தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்யக்கூடிய முறைமை அவசியம்.

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 11 годин тому

      ஓரிருவர் வரலாறு தெரியாமலும் வரலாற்றை மறந்தும் சென்றார்கள் என்பதற்காக எ
      ஒட்டுமொத்த தமிழர்களும் செல்வார்களென எதிர்பார்க்க முடியாது. அது சாத்தியமில்லை.

  • @Vab-cedric
    @Vab-cedric День тому +18

    இன் மத பேதமின்றி ஒன்றாக எல்லோரும் கூடி அழகான அமைதியான புதிய இலங்கை உருவாக பிரார்த்தனை செய்வோம்

  • @godblessme3242
    @godblessme3242 2 дні тому +21

    சூழ்ச்சிக்காரன் நிச்சயமாக இறைவனால் சோதிக்கப்படுவான்

  • @mahendranmahendran9550
    @mahendranmahendran9550 2 дні тому +7

    பதவி ஆசைதான் முக்கிய காரணமாக இருக்கலாம்

  • @easwaransinnadurai5505
    @easwaransinnadurai5505 2 дні тому +9

    ஸ்டாலின் படித்தவரா ஏன் அவசரப்படுகிறார்

    • @parakitssongspara1090
      @parakitssongspara1090 День тому

      ஸ்டாலின் ஒரு ஆசிரியர் ,அவர்தனக்குரிய கேள்விகளைக் கேட்டார்.

  • @vallipunammedia3920
    @vallipunammedia3920 День тому +57

    நாங்கள் யாழ்ப்பாணத்தில் அனுராவை ஆதரிக்கப் போகிறோம்

  • @sundarapathma6954
    @sundarapathma6954 День тому +6

    கள்ளர் எப்பவும் குடைச்சல் குடுப்பவர்கள்

  • @Thesis_Hack
    @Thesis_Hack День тому +4

    இவரைவிட கலாநிதி அரூஸ் அவர்களுக்கு அதிக விடயங்கங்கள் தெரியும். ஆதாரத்துடன் சிறப்பாக விளக்கம் தருவார். அவரை அதிகம் பேட்டி காணவும்.
    இவர் வாய்க்கு வந்ததையெல்லாம் கதைக்கிறார்.

  • @MohamadImdhat-vk3im
    @MohamadImdhat-vk3im День тому +4

    நேற்று 70-80 ஆசனங்கள் இன்று எப்படி 130 ஆசனங்கள் ஆக அதிகரித்தது?

  • @BalaUthayan
    @BalaUthayan День тому +5

    தேர்தலின் இறுதி வாரத்தில் ரணில் ஏதோ எல்லாம் செய்வார் என்று சொன்னார்....ஹஹஹஹஹ

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 11 годин тому

      அவர் வரமாட்டார் என்பதனை உணர்ந்து தான் அவ்வாறெல்லாம் சொன்னார்.

  • @swissthamilfox
    @swissthamilfox 2 дні тому +15

    தமிழ் திருடர்களையும் (அரசியல்வாதிகள்) இஸ்லாமிய திருடர்களையும் (அரசியல்வாதிகள்) பிடிச்சு போடுங்க சாமி .. கோடி புண்ணியம் கிடைக்கும் அநுர ஐயா.😂😂😂

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 дні тому +5

    Lankasri & Nlladeen are well paid.⁰
    .

  • @Agasthiyar
    @Agasthiyar День тому +3

    உள்நாட்டு அரசியல் குற்றவாளிகளை இலங்கை அரசு சட்ட நடவடிக்கை எடுக்கும்போது சீனாவுக்கு என்ன வேலை அப்படியானால் சீனாவின் அரசியல் கைது தொடர்பில் வேறுநாடுகள் தலையீடு செய்ய முடியுமா

  • @sageyarrbenjamin1794
    @sageyarrbenjamin1794 День тому +3

    Neelandeen and the programme organiser,
    please stop your imagination and what is not true you are discussing. Do not spread fake news

  • @ThavaratnamRamalingam
    @ThavaratnamRamalingam 2 дні тому +16

    மக்களால் தெரிவான அரசை யாரும் வீழ்த்த நினைப்பது ஜனனாயகமாகது

  • @shanmuganathangopalapillai5719
    @shanmuganathangopalapillai5719 День тому +6

    ADK அல்லAKDஎனச் சொல்லுங்கள்

    • @brambram5912
      @brambram5912 День тому

      AKD இதன் முழு அர்த்தம் என்ன உண்மையில் புரியவில்லை

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 11 годин тому

      Anura Kumara Dissanayake.

  • @manimaranthurairaj765
    @manimaranthurairaj765 День тому +2

    ஐயா.. நிலாம்...
    உங்களிடம் 30%விஷயம் இருக்கிறது. 70% சும்மா....

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 2 дні тому +3

    தமிழர்களுக்குள் ஒற்றுமையா
    சத்தியமா தெரியாதுங்க
    அதுக்கு பிரபாகரன் வந்தால்தான்
    அந்த தலைவனையாவது நினைத்து
    ஒன்றுசேர பிரார்த்திக்கிறேன்

    • @JPSga34
      @JPSga34 День тому +1

      ஒற்றுமை.... பிரபாகரன்....
      😂😅😂😅😂😅😅😂😅
      பகல் கனவு

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan 2 дні тому +7

    ஸ்ராலினை இந்தியா விலைக்கு வாங்கிவிட்டது

  • @charseba6391
    @charseba6391 2 дні тому +2

    You all are underestimating AKD and group. He just starts let’s wait for the results

  • @remotecontrol684
    @remotecontrol684 День тому +2

    நிலாம் இந்தியாட கூலி

  • @GnanaChelvam
    @GnanaChelvam 2 дні тому +9

    In Jaffna AKD must contest

    • @AKN30057
      @AKN30057 2 дні тому +1

      👍👍👍👍

  • @GnanaChelvam
    @GnanaChelvam 2 дні тому +2

    Appreciate facts.All Tamils will accept.

  • @KrajKraj-rs3ds
    @KrajKraj-rs3ds День тому +2

    Kalli walli India . please vote to anura team

  • @chan4052
    @chan4052 День тому +18

    சும்மா வாயில் வருவதை கூறி மக்களை பேய்காட்ட முனையாதீர்கள். இநி எந்த பருப்பும் வேகாது

    • @rajiraji1718
      @rajiraji1718 День тому

      Om..... Paruppu veagathu

    • @mohamedazmi2979
      @mohamedazmi2979 День тому

      Idiots can't understand truth

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 11 годин тому

      பருப்பு இப்போதைக்கு வேகும். ஒரிரு ஆண்டுகளில் தான் அவ்வாறு வேகுமோ தெரியாது. ஏனென்றால் பருப்பு இருந்தால் தானே வேகும். இருக்கும் நிலையை ஆட்சியாளர்கள் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @vadaivada1638
    @vadaivada1638 2 дні тому +2

    Adk அல்ல Akd

  • @gowriguru8857
    @gowriguru8857 День тому +1

    சுத்துமாத்து பின்னால் போனால் வீழ்ச்சிதான் மக்களே. அவர் போகும் இடம் காலியாகிவிடும்.

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 День тому +1

    வாய் மூடிக்கிட்டு இருந்தால் போதும். புதிய அதிபர் அவர் வேலையை செய்யட்டும். அவர் மக்களால் தேர்தேடுக்கப் பட்டவர்

  • @Msmmihlar
    @Msmmihlar День тому +1

    தமிழ் அரசியல் வாதிகளை ஒரு போதும் நம்ம முடியாது. அவர்கள்தான் சோனிகளைய்ம் சைவர்களையும் ஒற்றுமையாக வாழவிடாமல் ஒரு தண்டவாள பாதையாக மாற்றிவிட்டார்கள்.

  • @AkilaSiva-g3y
    @AkilaSiva-g3y День тому +1

    தயவு செய்து காகமும் வடைக்கதையும் வேண்டாம்
    ஏனெனில்
    மக்கள் முட்டாள் அல்ல?

  • @puravithas
    @puravithas День тому +1

    நிலாம் சேர் சொல்வது போல் தமிழ்க் கட்சியில் பழைய புராணம் முதியோர் கூட்டம் களையப்பட்டு புதிய இளைஞர் அணி உருவாக விடுவார்களா

  • @Peoplesboys121
    @Peoplesboys121 День тому +1

    கலியாணம் மாப்பிள்ளை புதுசு போக போகதான் தெரியும் மாப்பிள்ளை எப்படி வருவர் என்று மாப்பிள்ளைக்கு இப்போது பழம் தின்றது போன்ற ஆனால் மாப்பிள்ளை எப்பொழுதும் மாமியார் வீட்ட போக போரார் என்று தெரியாது

  • @knades6639
    @knades6639 День тому +1

    உளமாறு ஐயா நீங்கள்ரணில் ஆதரவாளர் தானே 🤔

  • @ananthtami2463
    @ananthtami2463 День тому +5

    அடேய் சும்மா உங்கள் ஊகங்களை பொதுவெளியில் பகிவதை தவிருங்கள்.இந்த நிலாம்டீன் இதுவரை கூறியபடி எது நடந்திருக்கிறது. ஜனாதிபதி தேர்தலிலும் அனுரகுமார வெல்லுவார் என இவன் உறுதியாக சொல்லவில்லை.எனவே உங்கள் பிதற்றல்களை இருவரும் தொலைபேசியில் உரையாடுங்கடா😂😂😂

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 День тому +1

    ஒரு புதிய தலைவர் நாட்டை மேம்படுத்த வந்துள்ளார், அவரை வரவேற்று வாழ்த்துவதை விட்டு விட்டு மோசமாக விமர்சனம் செய்வது நல்ல பண்பு அல்ல.

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 2 дні тому +5

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றிகள் 👍

  • @kumarkannan683
    @kumarkannan683 День тому +1

    ஐயா இந்தியா அமெரிக்கா சைணா இவர்கள் எல்லோரும் எங்களுக்கு எதுகும் செய்யப்போறவர்கள் இல்யை நாங்கள் இலைங்கையர்கள் அதையை அ் கு மாக்கள் செய்தால் அவுருக்கு எங்கள் ஓட்டு வருக்கத்து தான்❤

  • @King005-c7f
    @King005-c7f День тому +1

    Modhi arasin soolchi anurawidam selladhu. Nanri Ayya.

  • @Thesis_Hack
    @Thesis_Hack День тому +1

    கலாநிதி அரூஸை செவ்வி காணவும்

  • @subramaniamsivakumar956
    @subramaniamsivakumar956 День тому +1

    I remember when chandrika bandaranaike came we all spoke she like ADK

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 День тому +1

    I have one question to Nilamdin.Do you like to good and genuine government form in Srilanka.

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 День тому +1

    It's a day dream Anura now
    Sri lankan HERO 👍

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 День тому +1

    Give some time to the new president. Then people will decide if he doesn’t perform well.

  • @tailorsaheed-so7ur
    @tailorsaheed-so7ur День тому +1

    Sainge kule🦎🦎🦎🦎🦎🦎🦎🦎🦎🦎🦎🦎🦎🦎🦎🦎🦎

  • @aathawan450
    @aathawan450 День тому +1

    India sathi karan. Nambinal sarwa nasam.

  • @kayeesmohamed5030
    @kayeesmohamed5030 День тому +1

    அனுரா வாழ்க வளர்க

  • @monkeyydgamer7218
    @monkeyydgamer7218 День тому +4

    இலங்கையின் வருமானம் பாராளுமன்றத்தினர் கொள்ளை அடித்தார்களீ

  • @easwaransinnadurai5505
    @easwaransinnadurai5505 2 дні тому +6

    சம்பந்தன் எப்படி அதிகௌரவ மனிதர்

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 10 годин тому

      அவன் ஒரு அடைக்கோழி. அதனால் தான் அவனுக்கு சுமந்திரன் எடுபிடி தேவைபாபட்டது. அந்த எடுபிடி இன்று இலங்கை இந்திய அரசுகளின் கைக்கூலியாகிவிட்டது. சம்பந்தனின் தீர்க்கதரினமற்ற செயலால் தான் நாம் சம்பந்தன் எனும் இடையனால் மேய்க்கப்பட்ட மந்தைகள் போல் 2010 சரத் பொன்சேகா எனும் போர்க்குற்றவாளிக்கு வாக்களிக்கத் தள்ளப்ட்டோம்.

  • @சென்
    @சென் 2 дні тому +4

    நல்லது அனுரா மிக மிக சிறப்பாக தான் எல்லாம் செய்வது போல தோன்றினாலும் உண்மையில் செய்தாலும் வரவேற்கிறோம் அதே நேரத்தில் அவரை பாராட்டி விட்டு ஈழத்தில் தமிழர் தேசத்தில் நாம் அவசியம் செய்ய வேண்டியது அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் நின்று தமிழ் தேசத்தின் ஒவ்வொரு MP பதவியை அந்த ஒருங்கு இணைந்த தமிழ் அணி தான் வெல்ல வேண்டும் மற்ற எந்த சிங்கள கட்சியை விடவே கூடாது நாம் அந்த தீவில் இருக்க வேண்டும் என்றால் காரணம் நமது சனத்தொகை மிக மிக குறைந்த அளவில் போகிறது பாதிபேர் வெளிநாடு அதுவும் இளம் வயதினரை ஓட செய்கிறது அந்த நாட்டு மோசமான நிலை வேலைவாய்ப்பு இன்மை வன்முறை இராணுவ மற்றும் உளவு படைகளின் ஆக்கிரமிப்பு என்று பல .
    பிள்ளைகள் பெரும் வீதம் மிக மிக குறைந்து விட்டது பொருளாதார சிக்கல் என்று இப்படியே போகும் என்றால் ஒரு ஆய்வின் படி ஈழ தீவில் 2050 பின் வெறும் 2% தமிழர் மட்டுமே வசிப்பார் அதுவும். அவர்கள் சிங்கள மொழி வழி கல்வி தான் கற்று கொண்டு இருப்பார் என்கிறார்.
    ஆதலால் தமிழ் இனத்தின் இருப்பு தேவை என்றால் நாம் ஒன்றாக வேண்டும் இல்லை ஈழத் தீவில் தமிழர் இல்லை என்று தான் வரும்.

  • @AbdulHakeem-f2t
    @AbdulHakeem-f2t День тому +2

    இது சம்மந்தமாக குடைவது உங்களின் நலனுக்காவா?

  • @jesvinfernando8968
    @jesvinfernando8968 День тому +1

    Mr. Nilabdeen India wukku sembu pitikkirathai nippattu.
    Tamil, sinhalam,Muslim serndu waala inthe oodakangal wida matrargal.

  • @ericshaga8890
    @ericshaga8890 День тому +1

    Jvp good. Anura

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY День тому +1

    Until Tamil get their political share Aruna cannot move forward

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 10 годин тому

      Excactly correct. Sinhala people took a dose for their decease (Gottabaye) in 2019. It was failure. Now they have taken a dose for decease (AKD). They will fail once a day again because they have not clearly found what the decease on them. Whenever they they find the correct decease, it can be treated. However, they have to find the correct decease.

  • @AkhilM-qb2cn
    @AkhilM-qb2cn День тому +1

    அவருடைய வேலைத்திட்டங்கள் எல்லாம் நன்றாக அமைந்தால் நாட்டு மக்களுக்கு நன்மையாக இருக்கும் இதில் குறிப்பாக வடகிழக்கு மக்களின் மனங்களில் இடமிருக்கு அவரால் மேற்கொள்ள வேண்டிய ஒரு சில ஆரம்பமான நகர்வுகள் இருக்கின்றன போத பஸ் பாவனை கடத்தல் இதை செவதும் அரசியல் வதிகள் இது அதிகமாக இருக்கிறது அத்தோடு வால் வெட்டு கும்பல்கள் என இவர்களையும் சட்ட நடவடிக்கைகள் ஊடாக நிறுத்தப்பட வேண்டும்

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 11 годин тому

      வேறு பிரச்சனைகள் நாட்டில் இருப்பது ஒன்றும் உங்களுக்குத் தெரியாதா?

  • @KirushnaKumar-zj6xy
    @KirushnaKumar-zj6xy День тому

    அனுரா. சஜித். இவர்கள். ஆட்சியில். ஊழல். இல்லை. இவர்கள். ஆட்சி. மக்கள். தேவை🎉🎉🎉🎉

  • @kanapathipillaikarnan
    @kanapathipillaikarnan День тому

    ஜயா 😂😂😂😂அனேகமான. பெண்களின் தாலி. அறுப்பு. நடக்கப்போகிறது. 😅😅😅 மகிழ்ச்சி

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm День тому

    நிலாம்டீன் ஐயா நான் விரும்புகின்றேன் தமிழ் முஸ்லீம்மக்கள் அனுகுமாரவுக்கு ஆதரவு வளங்க வேண்டும்

  • @brambram5912
    @brambram5912 День тому

    அமெரிக்கா,இந்தியா சீனா இப்படியொரு சொல்லாடல் 2009 இக்கு முதல் பேசப்பட்டதாக எனக்கு ஞாபகமில்லை

  • @Thambiah-c3h
    @Thambiah-c3h День тому

    இந்த பதிவின் நோக்கம்,
    4:06 ஜபிசி + நிலாம்டீன் இந்திய விரோத கூட்டிணைவு மட்டுமே!

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 День тому

    அப்போ, சீனா கொடுத்த எல்லா கடன்களையும் தள்ளுபடி செய்ய சொல்லவும். 😂

  • @JifryCvt
    @JifryCvt День тому

    Slmc acmc vote kooda puttalam thohudi slmc acmc vote vilundudan puttalam win sajith

  • @ishadichathurika-k6u
    @ishadichathurika-k6u День тому

    Poy solla vendam idhil ullavargal ilimitatis 😅😅😅😅

  • @riyazy1
    @riyazy1 День тому

    இருதியாக சொன்னவாரே அமையட்டுமாக.

  • @saisasi5977
    @saisasi5977 2 дні тому

    Unmai.swisslady keddava puthiya arasupatti?

  • @agmohammedameen2622
    @agmohammedameen2622 День тому

    அப்படியே சீனாட்ட தலையில போட்டிங்களா

  • @JifryCvt
    @JifryCvt День тому

    Ambarsile puttuvil .sammanturai.kalmunai betile kalkuda. beticalow sajith eduta vote slmc acmc Muslim vote but

  • @AnthonyJoseph-wj4fu
    @AnthonyJoseph-wj4fu День тому

    INDIAN PLEASE DON'T IGNORE OUR LEADER AKD!! THIS OUR SRI LANKAN PEOPLES POWER!!!! WAIT AND SEE AFTER NEXT ELECTION, HOW BIG OUR PEOPLES POWER!?!!!! YOU CAN SEE! THIS IS CIVILIANS POWER.... DON'T CONVERTER TO CHINESE!!!!!.. WE LOVE YOU

  • @YogenthirakumarNallamuththu
    @YogenthirakumarNallamuththu День тому

    Pottiyanavull india thamilanukku saitha nambika throganghala vida. Sogothrama nikkum singhlam evalavo mell❤

  • @JeevaPandiyan-rn3cq
    @JeevaPandiyan-rn3cq День тому

    அ நுர அரசு சிறப்பான செயல்
    பட்டால் அது இந்திய அரசுக்கும் மாநிலததில் உள்ள
    அரசு தலைவர்களுக்கும் பெறும் தலைவலியும்
    சோதனையையும் ஏற்படுத்தி
    விடும்.ஆகையால் பலவிதமாக இபபோதே பலவிதமாக கதைக்க
    தொடங்கி விட்டார்கள்.அநுர
    அணைத்தயும் முறியடிப்பார்
    மக்கள் ஆதரவுடன்.

  • @Rany-u2j
    @Rany-u2j 2 години тому

    🌏🇱🇰 Anu🇱🇰💪🌏💪🌏
    🤫🤫🤫🇮🇳

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 2 дні тому

    After dissolve the parliament everybody same.Who is VIP?

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 День тому

    தமிழ்ழர்கள் இனியாவது அனுரவுக்கு ஆதரவு குடுங்க.

  • @andrewmurugiah1126
    @andrewmurugiah1126 День тому

    4.27 உயர் நீதிமன்றம் அல்ல.. உச்ச நீதிமன்றம். 😊

  • @dstidemedia5935
    @dstidemedia5935 День тому

    Anybody do people side support don't think there come down?? Never there In up until media side 1973 '' now everyone have education now there think more??

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 День тому

    Let's vote for unity with integrity, empathy, fairness, and skill.
    This analysis is about possibilities as a result of past occurrences and experiences gained. Itz up to us to look around, think and decide.

  • @TBNSriLankaMedia
    @TBNSriLankaMedia День тому

    Inthaal solrathellam poiyya iruke

  • @JifryCvt
    @JifryCvt День тому

    Kelunga rauf Hakeem rishad enge tholvi kandarnthu

  • @josephinecolond8933
    @josephinecolond8933 День тому

    Well said Sir Congradulations for Sri Lanka.
    Follow the steps of Singapore and your Country will succeed with Anura Sir as
    President. Stay United all Sri Lankans regards of Religion Race and Ethnicity.
    God bless Sri Lanka

  • @agmohammedameen2622
    @agmohammedameen2622 День тому

    ஏன்டா டேய் என்னடா கதை அளந்து விடுற
    அவன் கல்ல இவன் கல்ல நாட்டில் இருக்கிற எல்லாரும் கல்ல நாங்க மட்டும் தான் சுத்தம் என்று சொல்லி வந்துட்டு
    ஆதாரம் இல்லாம மக்கள் கிட்ட பொய் சொல்லி வாக்கெடுத்துகிட்டு
    இப்ப மக்கள் எதிர்பார்க்கிறது நீ சொன்னது எல்லாம் செய்வாண்டு ஆனா நீ இப்படி கதை அளந்து விடுற
    என்னடா நியாயம் இது

  • @wignarajahs.1050
    @wignarajahs.1050 День тому

    Maybe the new Visa system should be inclusive of facial recognition and physical structure recognition scanning for criminal records of the interpol pertaining to regional security concerns. It might also provide narcotic drug use and trafficking, pedophile and sex abuse.

  • @paulshan9001
    @paulshan9001 День тому

    Mr. Nillam, we respect to your knowledge and experience. But don’t bring bullshit every time. Just fact check news please

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 День тому

    We don’t need china 🇨🇳 and
    India please 🙏
    Anura you self will your work
    Correct 👍

  • @KandsKrasa
    @KandsKrasa День тому

    Vi p anralum kuddvaly thandavikkavendum okay

  • @arokiadass2760
    @arokiadass2760 День тому

    ஊர்காவல்படை என்றபெயரில்ம

  • @objectiveperson6177
    @objectiveperson6177 День тому

    NILAMDEEN gives a typical MUSLIM perspective ( totally biased ) and not in the best interests of SRI LANKA 9 no wonder the MUSLIMS wanted SAJITH to win

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 День тому

    Nice Person better than others
    Leader .I salute your advice and Arunaa support for him
    Great leader

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 2 дні тому

    Anura.kumara is eagle or duck what your opinion he not police army training he is gorall training cool brother's

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan День тому +3

    மேற்கின் ஆதரவுடன் அநுரா நிறைவான ஆட்சியைக் கொடுப்பார்

  • @rizwanbinrifas2441
    @rizwanbinrifas2441 День тому

    அருமை அருமையான சொற்றொ🎉டர்கள்