Moga kanangale full part/ மோக கானங்களே! - முழுதொகுப்பு /

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 85

  • @ThenisaiTamilNovels
    @ThenisaiTamilNovels  Місяць тому +29

    "மோக கானங்களே!" முழுதொகுப்பு வெளியாகி விட்டது drs,
    முழுதாக எதிர்பார்த்த தங்கங்கள் லைக்ஸ் கமெண்ட் பண்ணிடுங்க 🥰
    சப்ஸ்கிரைப் செய்யலைனா உடனே செஞ்சிடுங்க 🎉
    அடுத்த கதையான "ராட்சசனின் சுடரொளியே!" சைக்கோ திரில்லர் & டாக்ஸிக் கதை விரைவாக உங்களை தேடி வரவிருக்கிறது.
    தேதி விரைவில் அறிவிக்கிறேன். அதுக்குள்ள 7000 சப்ஸ்கிரைபர் தாண்டிடணும் சொல்லிட்டேன் 😅😘

  • @chitraperiasamy5498
    @chitraperiasamy5498 Місяць тому +5

    நல்ல கதை நல்ல குரல் சூப்பர்

  • @Rameshkathiresi1285
    @Rameshkathiresi1285 Місяць тому +7

    கதையும் குரலும் அருமையோ அருமை ❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @jasminevimal3343
    @jasminevimal3343 14 днів тому +1

    Nice story ♥️

  • @Meenakshi-px4wt
    @Meenakshi-px4wt Місяць тому +19

    இந்துவின் நாவல் காயத்ரியின் குரலில் நிறைவாக இருந்தது.முழுகதையாக கேட்க சுவாரசியமாக இருந்தது. வழக்கம் போல காமெடி ஆக்க்ஷன் எல்லாமே அருமை.இன்னும்‌ நிறைய‌ எழுதுங்கள் இந்து😊❤

    • @gayathrim3285
      @gayathrim3285 Місяць тому

      நன்றி ❤😊

    • @ThenisaiTamilNovels
      @ThenisaiTamilNovels  Місяць тому +1

      உங்க விமர்சனமும் நிறைவாக இருக்கு sis. மிக்க நன்றி ❤️🥰

  • @vjiaylashmi7660
    @vjiaylashmi7660 9 днів тому +1

    Wish you a happy new year akka❤🎉❤🎉❤🎉❤🎉

  • @Priyahari-rl1zw
    @Priyahari-rl1zw Місяць тому +4

    Beautiful voice gayu ❤🎉novel ususual kaalakal than❤🎉 iyer solum mantram sema sema na sirichute keten😂❤🎉

  • @prabha9690
    @prabha9690 Місяць тому +3

    Full novel um kaetu mudichutaen.. Part wise already mudichutaen.. Gayu voice ku, evlo time kaetalum salikkadhu... Adhuvum, iyer getup comedy, vera level.. 😂😂😂😂

  • @amuthavijay1988
    @amuthavijay1988 Місяць тому +5

    Romba nalla irukku story and Gayatri voice super

  • @Geetanjali-c5j
    @Geetanjali-c5j Місяць тому +4

    Thank u sooooo much dear...full novel ketathan oru fulfil ahh eruku ❤🎉

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 Місяць тому +1

    Super ❤❤❤

  • @arivumani5703
    @arivumani5703 Місяць тому +3

    Sethavala thirupi kondu varalaiyenu ninaithen six yrs kalithu thirumbi kondu vanthutitye spr ippadithaan irukkanum noval nale appadithane keep it up wtitere

  • @MdevikaDevika
    @MdevikaDevika Місяць тому +6

    ஹாய் அக்கா எப்படி நல்லா இருக்கீங்களா முழு கதைய இன்னைக்கு தான் கேட்டேன் நல்லா இருந்துச்சு அப்பா மகள் பாசம் என்பது வேற லெவல் தான் இந்த பாசத்துக்கு வேற யாரும் வர முடியாது அடுத்த கதை எப்ப போடுவீங்க குரல் இந்த கதை ரொம்ப சூப்பரா இருந்துச்சு நன்றி வாழ்த்துக்கள்

    • @gayathrim3285
      @gayathrim3285 Місяць тому +1

      நன்றி ❤😊

    • @ThenisaiTamilNovels
      @ThenisaiTamilNovels  Місяць тому

      மிக்க நன்றி sis. டிசம்பர் முதல் அடுத்த கதை ஸ்டார்ட் பண்ணிடலாம் ❤️🥰

  • @devikacreatives8355
    @devikacreatives8355 Місяць тому +4

    காயுவின் அழகான குரலில் அழகான கதை ❤️❤️❤️

  • @BencyGayu
    @BencyGayu Місяць тому +1

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Arockiam1978
    @Arockiam1978 26 днів тому +1

    Nice

  • @Seethalakshmi-d8u
    @Seethalakshmi-d8u Місяць тому +6

    Vunga voice la kekurathukaga ve vanthiduken gayu.. Vunga voice modulation beautiful.. Last episode la fever and cold nu soli erunthinga.. Takecare of your voice ma❤😊

    • @gayathrim3285
      @gayathrim3285 Місяць тому

      Thanx dear❤😊 I'm ok now😊

  • @PremaN-z8n
    @PremaN-z8n Місяць тому +3

    ❤❤❤😂😂😂🎉super dear ❤️nice story

  • @sri3952
    @sri3952 Місяць тому +4

    Thank you for uploading ❤

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 Місяць тому +2

    கதை மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 Місяць тому +4

    Super story ❤❤❤❤❤

  • @KalaiselviA-tj3tp
    @KalaiselviA-tj3tp Місяць тому +1

    Sema story

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 Місяць тому +3

    Hai sister how are you unnga voice la story so sweet read more story sister ❤😍🤝👌💐💐💐

  • @Aarthi-q1y
    @Aarthi-q1y Місяць тому +3

    Gayu vunga voice modulation perfect 😊kekurathu nalla eruku.atha change pana vendam.male female nu voice change Pani pesurathuthan anti hero novel ku plus.apadiye continue panunga 😊🎉

  • @JayanthiJ-xu9qy
    @JayanthiJ-xu9qy Місяць тому +4

    Hi gayathri mam 💕💕💕💕hi inthu mam❤️❤️💗💗💗Unga kural kattathum vathutten story katutu commant panra mam ❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞

    • @ThenisaiTamilNovels
      @ThenisaiTamilNovels  Місяць тому

      Hi dr 🥰
      கண்டிப்பா கமெண்ட் பண்ணுங்க

  • @anithasatheesh1523
    @anithasatheesh1523 Місяць тому +2

    Nice story

  • @Manimekalai-n5h
    @Manimekalai-n5h Місяць тому +3

    Thank you for full story

  • @shivamohan107
    @shivamohan107 Місяць тому +3

    Super

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 Місяць тому +3

    Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @Thilagavathithilagavathi-ht
    @Thilagavathithilagavathi-ht Місяць тому +3

    Super ❤❤❤🎉🎉🎉😊😊😊❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 Місяць тому +4

    Hai sister how are you unnga voice so sweet sister nice story ❤🤩💐💐💐🤝👌

  • @JayanthiJ-xu9qy
    @JayanthiJ-xu9qy Місяць тому +2

    Super story mam ❤️❤️❤️❤️❤️❤️voice super gayathri mam♥️♥️♥️♥️♥️vishva♥️♥️♥️♥️♥️mohitha vithuran❤️❤️❤️❤️❤️❤️kanmani❤️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @Kavipriya-t4m
    @Kavipriya-t4m Місяць тому +3

    உங்கள் குரல் தான் எங்களுக்கு எனர்ஜி பூஸ்ட் சகி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @gayathrim3285
      @gayathrim3285 Місяць тому

      நன்றி சகி❤❤❤😊

  • @sundaramprames8935
    @sundaramprames8935 Місяць тому +5

    Super story

  • @VimalInfant
    @VimalInfant Місяць тому +1

    ⭐️⭐️⭐️⭐️

  • @RameshRamesh-cw9ld
    @RameshRamesh-cw9ld Місяць тому +2

    I am your new subscriber sis😊😊😊

  • @Sangavy-mcvy
    @Sangavy-mcvy Місяць тому +2

    ❤❤❤🎉🎉🎉😊😊😊❤❤❤🎉🎉

  • @rameshraja2978
    @rameshraja2978 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @parames1873
    @parames1873 Місяць тому +1

    Hi dear❤😊

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 Місяць тому +2

    ❤ hai sister how are you unnga voice la story so sweet sister

  • @srividhyas1845
    @srividhyas1845 Місяць тому +3

    வாசிக்கும் போது ராகம் வேண்டாமே pls அப்போது நன்றாக இருக்கும்

    • @gayathrim3285
      @gayathrim3285 Місяць тому +1

      It's my way of story telling ❤😊plain ahh read panina news reading pola erukum..any way thanx for ur concern

    • @prabha9690
      @prabha9690 20 днів тому +1

      @@gayathrim3285 s.. Correct 😌🙌🙌🙌

  • @madhulekha7115
    @madhulekha7115 Місяць тому +1

  • @chinnadurai6148
    @chinnadurai6148 Місяць тому +1

    ❤❤❤❤❤

  • @kalaivani-cw2ro
    @kalaivani-cw2ro Місяць тому +1

    ❤❤❤❤

  • @muthukumaranmeenakshisunda8147
    @muthukumaranmeenakshisunda8147 Місяць тому +1

    ❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @Kavisri75
    @Kavisri75 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayalashmilashmi2238
    @jayalashmilashmi2238 Місяць тому +1

    ❤❤❤❤🎉🎉

  • @arivumani5703
    @arivumani5703 Місяць тому +1

    Oh pillaium iruka aadiya aathathirku pillai illaithane thappu thgappanuku kodutha thurogathai magal thiruppi koduka vendume karma is boomarong

  • @reetajeyaraj3733
    @reetajeyaraj3733 Місяць тому +5

    Voice இன்னும் கொஞ்சம் இராகம் கம்மியா இருந்தா நல்லா இருக்கும் ❤❤❤

  • @Salemgirl2908
    @Salemgirl2908 Місяць тому +3

    உங்கள் வாசிப்பு அருமை.. ஆனால், ஒவ்வொரு வரிக்கும் இவ்வளவு பெரிய விளக்கம் கொடுக்காதீங்க. Bore அடிக்கும்.

    • @ThenisaiTamilNovels
      @ThenisaiTamilNovels  Місяць тому +3

      வரிக்கு விரிவு கொடுக்குறது ரொம்ப ரொம்ப முக்கியம் sis. பார்வை அற்றவங்களுக்கும் செவி திறன் இல்லாதவங்களுக்கும் அப்போதான் புரிஞ்சிக்க எளிதா இருக்கும்.
      எழுத்து வடிவுல எல்லாருக்குமே தகுந்த மாதிரி, புரியும் படியாக எழுதி இருப்பேன். அதை ஆடியோவா கேக்கும் போது போர் அடிக்கிற மாதிரி தோணலாம். ஆனா நான் மேல சொன்னது போல நிறங்கள் இயற்கைனா என்னென்னு உணர தெரியாதவங்களுக்கு விரிவாக்கம் இருந்தா தான் ஓரளவுக்காவது அதை அவங்க உணர முடியும்.

  • @rajeshwariraji6267
    @rajeshwariraji6267 Місяць тому +2

    ❤❤❤❤❤

  • @NagendranShamala-im3lh
    @NagendranShamala-im3lh 8 днів тому

    ❤❤❤❤❤❤😊