தீயில் விழுந்த பணியா நாவல் லில் ராம் தீக்ஷா என்ன character ல வருவாங்க நான் நாவல் படித்து இருக்கேன் ஆனா அவங்க என்ன character ல வராங்க எனக்கு நாபக படுதுங்க
@@JeevithaBoopalan-t9t அக்கா மீன்ஸ் பெரியம்மா பொண்ணு. காலேஜ் எல்லாம் ஒன்னா தான் படிப்பாங்க. பட் ஹீரோயின்க்கு அந்த விபத்துக்கு பிறகு பாத்துக்க மாட்டாங்க. கடைசியா ராம் வந்து ஹெல்ப் செஞ்சி அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போவான். பேபி பிறக்கும். பிறகு எல்லாம் பிளாஷ் பேக்ல வந்திடும்
@@ThenisaiTamilNovels yes yes இப்போ புரியுது அந்த ராம் தீக்க்ஷா வர timing மட்டும் சொன்னா 1st அதை கேட்டு அப்புறம் இந்த புது நாவல் கேக்க நல்லா இருக்கும் கொஞ்சம் சொள்ளுறிகளா?
ஈர விழிகள் முழுதொகுப்பு வெளியாகிவிட்டது நண்பர்களே. கேட்டுட்டு லைக் கமெண்ட் மறக்காம கொடுங்க. புதிய கதை செப்டம்பர் முதல் துவங்கிவிடலாம் ❤️
Continue Wit Part 2. Story Was Amazing
Story super voice🎉🎉🎉❤❤❤
கதை மிகவும் சூப்பர் ❤❤ குரல் மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤
Unga voice magic sis ❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஹாய்,நித்தி மா நலமா.இந்த கதையை முழுமையான தொகுப்பாக தங்களின் குரலில் கேட்பதற்காகவே காத்திருந்தேன்.நன்றி
நித்தியின் குரலுக்காக கதை கேட்க வந்தேன் ❤🎉 கதையும் நித்தியின் குரலும் அருமை சூப்பர் 🌹❤🎉
நித்யா மேம் இன் குரல் அருமை கதை சொல்லும் விதம் அருமை கதை மிகவும் அருமையாக இருந்தது தேங்க்யூ சோ மச் மேம்
Thanks 😊
😊❤❤❤❤❤@@nagalakshmi2422
Sister ungal kural migavam superb ❤ beautiful voice sis❤❤❤
Pat 2 potugko
Story super
Superb story 💐
Next part ku I am waiting ❤❤❤❤
Coming soon dr. Inithan write panna start pannanum 😊
Nice thrilling story with good voice🎉🎉🎉🎉
👍🏻😍
❤❤❤❤❤❤❤ super super story wonderful voice ❤❤❤❤❤❤❤
நித்யா நித்யஸ்ரீ காகவே இந்த நாவலை நான் கேட்கிறேன்
Nandri ma 😊
Story super ❤❤❤
Nithi mam voice super ❤❤❤❤
Nithi voice is very super 👌 👍 🎉story is nice 🎉🎉🎉
❤️❤️❤️
Indhu sis story eppavum super ❤❤❤❤ nithi sis voice super
நன்றி நன்றி dr 🥰
Super sis 😊😁
Stay connected 😊
Akka next part akka
இன்னும் எழுத தொடங்கல dr. கதை எழுத்து வடிவில் முடிந்ததும் ஆடிவாக நிச்சயம் வெளிவந்து விடும் 🥰
Super super😊😊 akka
நன்றி டா 😊
Super medam❤
❤️❤️❤️
Next special ep venum sis pls
🌹🌹 🌹 Super 🌹🌹🌹
❤️❤️❤️
Full story poduga special episode poduga please
Part 2podunga sis👍👍👍👍👍👍👍👍👍👍👍
இன்னும் எழுத தொடங்கல sis. Ongoing stories சிலதை முடிச்சிட்டு தான் பார்ட் 2 stories எல்லாமே ஸ்டார்ட் பண்ணனும் 😊❤️
Super
😊
Mam part 2 irukka mam
இன்னும் எழுத தொடங்களை dr, இப்போ ரைட் பண்ற சில கதைகளை முடிச்சிட்டு தான் ஈரம் 2 ஸ்டார்ட் பண்ணனும் 🫣
OK mam
Thank you for full novel
🤗
Story superah irunthuchi👌👌 logic partha magic irukathu🤗Nithya sister voice😍
Seekram 2nd part podunga.
இனிதான் எழுத தொடங்கணும் dr
Super next iravizhi eppo poduvinga sis
Inithan ezhutha start pannanum dr mudinjathum audio varum 😊
Akka second part
இன்னும் எழுதவே தொடங்களை dr. நிறைய கதை பெண்டிங்ல இருக்கு அதெல்லாம் முடிச்சிட்டு தான் ஈரம் பார்ட் 2 ஸ்டார்ட் பண்ணனும். அதன் பிறகு ஆடியோ வரும் 😊
Part 2venum
Second part pls
Innum write pannala sis. Start pannathum audio varum
Sis avuga child's ku story irruka pls reply
இன்னும் எழுத தொடங்கல sis. எழுதி முடிச்சதும் கண்டிப்பா varumn😊👍🏻
❤❤❤
Next episode post please
Inithan write pannanum dr 😊
❤❤❤❤❤❤❤
Hi ....clm.gud evening.
🎉🎉🎉
Hi dr 🥰
🎉❤
⭐⭐⭐⭐🌟
விரைவில் இரண்டாம் பகுதியை முழுமையான தொகுப்பாக எங்களுக்கு கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
இனிதான் எழுதவே தொடங்கணும் dr. முடிந்ததும் வந்து விடும் 😊
இரண்டம்பாகம்விரவில்எதிர்பார்க்கிரோம்கதைஅருமை❤😂🎉
கதை எழுத ஸ்டார்ட் பண்றேன் dr 😊
New novel yeppa varum
Vanthachi dr 😍
தீயில் விழுந்த பணியா நாவல் லில் ராம் தீக்ஷா என்ன character ல வருவாங்க நான் நாவல் படித்து இருக்கேன் ஆனா அவங்க என்ன character ல வராங்க எனக்கு நாபக படுதுங்க
ராம், ஹீரோயின் அக்கா வீட்டுக்காரரா அவளுக்கு ஹெல்ப் பண்ண வருவான். ஹீரோவோட பிரண்ட் ராம் பட் ரகசியமா மெயின்டெயின் பண்ணுவாங்க. வேற எதுவும் டவுட் இருக்கா sis
@@ThenisaiTamilNovels ஹீரோயின் kku அக்கா வா ? அண்ணன் மட்டும் தானே இன்னும் கொஞ்சம் clear ah சொல்லுங்க pls
@@JeevithaBoopalan-t9t அக்கா மீன்ஸ் பெரியம்மா பொண்ணு. காலேஜ் எல்லாம் ஒன்னா தான் படிப்பாங்க. பட் ஹீரோயின்க்கு அந்த விபத்துக்கு பிறகு பாத்துக்க மாட்டாங்க. கடைசியா ராம் வந்து ஹெல்ப் செஞ்சி அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போவான். பேபி பிறக்கும். பிறகு எல்லாம் பிளாஷ் பேக்ல வந்திடும்
@@ThenisaiTamilNovels yes yes இப்போ புரியுது அந்த ராம் தீக்க்ஷா வர timing மட்டும் சொன்னா 1st அதை கேட்டு அப்புறம் இந்த புது நாவல் கேக்க நல்லா இருக்கும் கொஞ்சம் சொள்ளுறிகளா?
@@JeevithaBoopalan-t9t தீ கதைல 46 எபிசொட்ஸ் பிறகு ராம் தீஷா வருவாங்க sis
Superb story 💐