Mull manjamo malar thanjamo All parts / முள் மஞ்சமோ! மலர் தஞ்சமோ! முழுதொகுப்பு / romantic novel

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 138

  • @ThenisaiTamilNovels
    @ThenisaiTamilNovels  Рік тому +93

    செல்லங்களே உங்க எல்லாருக்கும் முள் மஞ்சம் பிடிச்சி இருந்துச்சா? ஜானுமா குரல் உங்க எல்லார் செவிகளையும் இனிமையான நிறைத்ததா? அப்டி பிடிச்சிருந்தா லைக்ஸ தெறிக்க விடுங்க, கமெண்ட்ஸ் நிறை குறை எதுவாயினும் சொல்லுங்க பாராட்டு மழைல நனைஞ்சபடியே குறைகளை திருத்திக் கொள்கிறேன்.
    முள் மஞ்சம் 80s, 90s காலங்களை மையமாக வைத்து எழுதியது. அதுனால தான் மதுவ பயந்த மாதிரி இன்னொசென்ட் கேரக்டராக காட்டியதே தவிர்த்து பெண்களை பற்றி தவறாக சித்தரிக்கும் நோக்கத்தில் அல்ல. கதைக்கு இப்படி வைத்தால் அது ஒரு different feel தருமே என்று வைத்தது. 2k ரீடர்ஸ் அண்ட் லிஸனர்ஸ்க்கு என்னடா இப்படி ஒரு அம்மாஞ்சி பொண்ணானு தோணலாம் அந்த காலத்து பெண்கள் பலரும் அடிமையா மற்றவர்களுக்கு பயந்து வாழ்ந்தே பழக்கப்பட்டவங்க. அதுல ஒரு ஆளா மதுவும் அவளை முரட்டுத்தனமான அன்புல கட்டி போடற வீரும்.
    (கதைல ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். நெகடிவ் கமெண்ட்ஸ் பண்றவங்களுக்கு சொல்லிடறேன். ரொமான்ஸ் கதைனு தெரிஞ்சும் அதை கடைசி வரை கேட்டுட்டு கண்டபடி கழுவி ஊற்ற கூடாது. வாசிப்பளார்கள் எக்ஸ்ட்ரா ரொமான்ஸ் கேட்டு கோரிக்கை வைத்தமையால் அவர்களுக்காகவே எழுதிய கதை இது. தூக்கல் ரொமான்ஸ் விருப்பம் இல்லையேல் தாராளமாக கடந்து விடவும். அதை விட்டு ஆசிரியர் சரி இல்லை அப்படி இப்படி என்று குற்றம் கூறினால் சங்கம் பொறுப்பேற்க படாது என்பதையும் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்)
    வீர் மது உங்க மனசுல நீங்காத இடம் பிடிச்சிருப்பாங்கனு நம்புறேன். மீண்டும் அடுத்த கதையோடு சந்திக்கிறேன் -இந்து
    Keep supporting "தேனிசை தமிழ் நாவல்ஸ்" indhu's love audio books drs.
    Comment share and subscribe
    thank you

    • @muthumano7300
      @muthumano7300 Рік тому +3

      கதை மிகவும் அருமை கதை ஆசிரியர் மற்றும் கதை வச்சிப்பாளர் ஜானு வாழ்த்துக்கள் ❤

    • @ThenisaiTamilNovels
      @ThenisaiTamilNovels  Рік тому +1

      @@muthumano7300 மிக்க நன்றி 😊

    • @kathainoolgam
      @kathainoolgam 11 місяців тому +2

      Pls voice change pannunga

    • @nkslingashwaran
      @nkslingashwaran 10 місяців тому +1

      Q

    • @Chithurajsai
      @Chithurajsai 10 місяців тому

      Hai janu sis❤

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 Рік тому +26

    கதையில் எந்த அளவுக்கு ரொமான்ஸ் இருந்ததோ அதே அளவுக்கு வலி வேதனை பாசம் அன்பு காதல் அனைத்தும் இருந்தது கணேசன் அவங்க அம்மாவும் இவ்வளவு கேவலமா நடந்துகிட்டதுக்கு சரியான தண்டனை கணேசனை அயிட்டம் சாங் பாடிக்கொண்டே ஆடச்சொன்னது சரி காமெடி சிரிப்பு தாங்கலை நைட்டுல கேட்டுக்கொண்டு இருந்தேன் வாய் பொத்தி வயித்த பிடிச்சுகிட்டு சிரிச்ட்டு இருந்தேன் ஜானுமா சிரிச்சுகிட்டே காதல் பாடல்களை ரொம்ப அழகா பாடினிங்க மதுவுக்கு செய்த துரோகத்திற்கு அவங்க அப்பாக்கும் சித்திக்கும் இது தேவைதான் வீரும் மதுவும் மனசில் நின்னுட்டாங்க இந்துவோட‌கதை சூப்பர் ஜானு வாய்ஸ் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 👌👏💐💐🥰🥰♥️❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @ThenisaiTamilNovels
      @ThenisaiTamilNovels  Рік тому

      Utube ல முதல் முறையாக என் மனதை தொட்ட விமர்சனம். மிக்க நன்றி சிஸ் ❤️🤩

  • @ManjuMoorthy1508
    @ManjuMoorthy1508 Рік тому +19

    கதைக்கு ஏற்றகுரல்
    நன்றாக இருந்தது ❤
    ஜானுவின் குரலில்
    பாடிய எல்லாம்
    பாடல்களும் அருமை❤

  • @vanbarasi5667
    @vanbarasi5667 Рік тому +17

    ஜானு உங்கள் வாசிப்பில் மட்டும் இல்லை உங்கள் சிரிப்பிலும் இதயம் இனிக்கிறது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ThenisaiTamilNovels
      @ThenisaiTamilNovels  Рік тому

      உங்கள் விமர்சனங்கள் என் மனதை இனிக்கிறது 🥰

  • @SuriyaJohnson-p3x
    @SuriyaJohnson-p3x Рік тому +12

    ஜானுவின் குரலும் பாட்டும் கதைக்கு ரொம்ப சூப்பரா இருக்கு❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊

  • @Arockiam1978
    @Arockiam1978 Рік тому +6

    Very very nice and lovely story and super family story and different problems story and hero's punishment nice and voice and thanks 😅😅😅😅😅

  • @rameshganapathy2203
    @rameshganapathy2203 Рік тому +7

    ஜானு உங்கள் குரல் வழி கதை மிகவும் அருமை உங்கள் வாசிப்பு மிக மிக அருமை

  • @pooranimanohar274
    @pooranimanohar274 4 місяці тому +6

    அருமையான கதை எந்த அளவுக்கு ரொமான்ஸ் இருந்ததே அதே அளவு காதலும் அதிகமாக இருந்தது அனைத்து உணர்வுகளும் கலந்து இருந்தது இந்த அருமையான கதை யை
    எழுதியவருக்கும்
    அதை வாசித்தவருக்கும் எனது வாழ்த்துக்கள் ❤❤❤❤💐💐💐💐💐

    • @ThenisaiTamilNovels
      @ThenisaiTamilNovels  4 місяці тому +2

      மிக்க நன்றி சகோதரி ❤️😊

  • @gayathriharibaskar8594
    @gayathriharibaskar8594 11 місяців тому +3

    Super story very nice love story. R.J JANU MAM VOICE SEMA. Oru movie patha madhiri iruku. Sis romba nalla paduringa. Veera sema mass

  • @brokenboyex2684
    @brokenboyex2684 Рік тому +6

    ரொமான்ஸ் and பாடல் இரண்டுமே அருமை ❤❤❤❤❤❤❤❤

  • @gomathijesis2260
    @gomathijesis2260 11 місяців тому +2

    சூப்பர் சூப்பர் ஸ்டோரி அழகான காதல் அருமையான கதை வாழ்த்துக்கள் 👌👌👌👏👏👏💗💗💗

  • @rubymuthukrishnan9190
    @rubymuthukrishnan9190 11 місяців тому +3

    கதை மிக மிக சூப்பர்
    ரொமான்ஸ் அதை விட சூப்பர் இது போல் நிறைய கதைகள் பதிவிடவும்

  • @brokenboyex2684
    @brokenboyex2684 Рік тому +6

    கதை மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤ ஜானு குரலும் அருமை

  • @akrishnaveni4027
    @akrishnaveni4027 Рік тому +5

    Yar enna sonnalum kadhayai kadhaya mattum ninaiththu rasiththal vigalpama thonaadhu enbadhu enkaruththu matravarkku eppadi enbadhu avaravr manadhai poruththadhu ennalavil novalum adhaivida vasiththa they kural arumai novalai viraivagamudiththadhu pol dhondravaikkiradhu matrabadi kurayillai dhodarattum ungalin kootani nandri🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞

    • @ThenisaiTamilNovels
      @ThenisaiTamilNovels  Рік тому

      ரொம்ப ரொம்ப நன்றி சகோ. பலரும் இங்க கதையை கதையா பாக்க மாட்றாங்க.
      எடுத்தத்துக்கெல்லாம் குற்றம் கண்டு பிடிச்சா எப்டி ஒரு கதைய எழுதுறது. எதுவும் நாட்டில் நடக்காததை ஒன்றும் எழுதவில்லையே.
      அதனோடு வாசகர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ரசனை கூட்டி எழுதுவது குற்றமாம் குறையாம்.
      நாட்டில் நடக்கும் பல அநியாயங்களை எல்லாம் இவர்களால் தட்டிக் கேட்க முடியாது, கற்பனையில் ரசிகர்களுக்கு வழங்கும் கதைகளில் மட்டும் குறை கூறி மனதை காயப் படுத்த பலரும் வந்து விடுவர் விமர்சனம் மூலம். இதுமாதிரி ஆட்களை எல்லாம் திருத்த முடியாது.
      உங்களின் புரிதலான விமர்சனத்திற்கு நன்றி சகோ 🤩

  • @kamalasomu1994
    @kamalasomu1994 11 місяців тому +2

    சூப்பர். சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suguna251
    @suguna251 Рік тому +4

    Kathai super romba arumaiya intresting ah irunthuchi vaasipu arumai thank you 🥰🥰

  • @chinnusamy7427
    @chinnusamy7427 Рік тому +4

    Super sagothari

  • @madesh1286
    @madesh1286 4 місяці тому +3

    உங்கள் குரலில் கதை கேட்க மிகவும் அருமையாக உள்ளது. வேலைக்கு சென்று விடுமுறை நாட்களில் கதை கேட்டு புத்துணர்ச்சியாக உள்ளது. நன்றி அக்கா

  • @ramyasha6415
    @ramyasha6415 Рік тому +3

    பாட்டும், கதையும் சூப்பர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 Рік тому +5

    Super nice story tq janu ma🙂🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @revathysrirasa8388
    @revathysrirasa8388 Рік тому +3

    கதை மிக மிக அருமையாக இருந்தது நன்றி சகோ ❤

  • @vidhyadevi640
    @vidhyadevi640 Рік тому +10

    Voice amazing story sema sema ❤❤❤❤

  • @akrishnaveni4027
    @akrishnaveni4027 Рік тому +4

    Indhumemin noval janumemin kuralil migavum arumayaga irundhadhu idhey koottaniyil aduththa noval venum please🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹💝💝💝💝

    • @ThenisaiTamilNovels
      @ThenisaiTamilNovels  Рік тому

      கண்டிப்பா முயற்சி பண்ணி அடுத்த கதைய ரெடி பண்றேன் சகோ. முள் மஞ்சம் தொடர்ந்து தீ கதை போயிட்டு இருக்கு கேட்டுட்டு விமர்சனம் கொடுங்க ❤️

  • @SasiTharan-zg5ci
    @SasiTharan-zg5ci Рік тому +3

    கதைஅருமை❤❤❤❤

  • @manjulakothandaraman2246
    @manjulakothandaraman2246 Рік тому +4

    Story super janu ma voice super

  • @PranithSai-uw9le
    @PranithSai-uw9le 10 місяців тому +8

    சூப்பர் இது போல் ஸ்டோரி போடுங்க...... வாய்ஸ் சூப்பர்... ரொமான்ஸ் தூக்கலா இருக்கும் கதை க்கு ஜானு வாய்ஸ் தான் super

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 Рік тому +5

    Wow!!! Yes it us really a " MULL MANJAM" only. What a sacrifice n struggle? It is possible? Yes step mother can do anything but own mother or siblings? Induji ur imagination are beyond words and expressions. Thou it was a very lengthy family story n finishing touches weee so awesome and fantastic. RJ ur narration and modulation was so very awesome and amazing. It added the story more attractive

  • @goldenagetamil8117
    @goldenagetamil8117 Рік тому +8

    Romance graceful=janu mam semma story

  • @ramanathilagampandiyan3548
    @ramanathilagampandiyan3548 Рік тому +4

    Janu I always love ur voice and reading ❤❤❤❤

  • @Anithasrini-i7j
    @Anithasrini-i7j Рік тому +3

    Super super super super super super hero 👌👌👌👌👌👌👌👌👌👌🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @durgadevi-ew9hq
    @durgadevi-ew9hq Рік тому +5

    Janu voice altimet🎉 specially mamoi mamoi 🎉

  • @Ammumani28.123
    @Ammumani28.123 11 місяців тому +3

    Nice story

  • @selviarunprakaash2121
    @selviarunprakaash2121 Рік тому +3

    Very nice story

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 Рік тому +3

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @PsychoGaming-tr5tw
    @PsychoGaming-tr5tw Рік тому +6

    Very nice voice janu ma and write
    r

  • @deepamaremuthu6194
    @deepamaremuthu6194 Рік тому +6

    Super🎉🎉🎉

  • @ponmathi5875
    @ponmathi5875 Рік тому +4

    Melting voice🎉❤janu

  • @sanashayan2189
    @sanashayan2189 7 місяців тому +2

    Janu mam super always i like unga voice good story songs yellame super mam thanks 🙏🙏 I'm happy thanks good family story same my life little feel thanks 🙏

  • @saikumarip9773
    @saikumarip9773 Рік тому +3

    VERY NICE STORY👍👍👍

  • @amalaaugustine6694
    @amalaaugustine6694 11 місяців тому +2

    Super story🎉🎉

  • @sumathisk6313
    @sumathisk6313 Рік тому +12

    Janu.
    Rack..star..r.j..suer..vioce..❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nishabasul0210
    @nishabasul0210 2 місяці тому +2

    Pratilipi app la story paathu inga vanthen
    Story super❤

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt Рік тому +2

    Super. Friend

  • @madhumitha6799
    @madhumitha6799 Рік тому +4

    Wow wow wow unga voice enna solla super

  • @arivumani5703
    @arivumani5703 8 місяців тому +2

    Ivalavu sambavam nadanthu kondu irukumbothu koodi iruntha makalil oruthar koodava avanai poi koopittu Vara poga villai athisayamaga irukku ithanaikum Avan vatti panam kooda koduka vendam endru nanmai thaane saithu irukiran antha kilaviyai patri nalla therium appadi irunthum oruvar koodava uthava mun Vara villai spr

  • @Monishatk-bs1sd
    @Monishatk-bs1sd 3 місяці тому +1

    Janu sister voice super ❤❤❤❤
    Story super 🎉🎉🎉🎉
    Songs sema😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rajadorerajeswari
    @rajadorerajeswari 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤ super super story wonderful voice super super super ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @vidhyadevi640
    @vidhyadevi640 Рік тому +4

    Story sema voice amazing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @poongodibala5648
    @poongodibala5648 Рік тому +47

    ரெமோஸ்ஐ கூட சிரித்து கொண்டு வாசிக்க ஜனு வால் மட்டுமே முடியும்.

  • @PrabhuPrabhu-do7dk
    @PrabhuPrabhu-do7dk 6 місяців тому +2

    Very sweet voice

  • @JayanthiJ-xu9qy
    @JayanthiJ-xu9qy 5 місяців тому +2

    Veer mathu❤❤❤❤❤❤❤voice super mam ❤❤❤❤❤ story super mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hathi-nm3th
    @hathi-nm3th Рік тому +4

    Janu sis unga voicenuthan story kaetaen but storiyum super

  • @babun294
    @babun294 3 місяці тому +1

    Super super ❤❤❤❤❤❤❤❤

  • @ranip9384
    @ranip9384 3 місяці тому +2

    Super voice Janu sister

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 Рік тому +5

    Happy Pongal janu❤❤❤

  • @funwithboys6108
    @funwithboys6108 7 місяців тому +2

    Super janu

  • @RameshRamesh-cw9ld
    @RameshRamesh-cw9ld 2 місяці тому +1

    Janu voice kkaga tha ketka aarimbichen but story supernga 90s song la irukkara meaning lam neenga padum pothu puriyuthu 😊😊😊😊

  • @BencyGayu
    @BencyGayu Місяць тому +1

    Super super❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙

  • @priya4400
    @priya4400 9 місяців тому +5

    கதை நன்றாக இருக்கிறது. பெண்ணைப் பெற்றவர்களை புகுந்த வீட்டில் அசிங்கப்படுத்தினால் மனது கஷ்டமாக இருக்கும். ஆனால் மதுவின் அப்பாவையும் அந்த ஆளுடைய சின்ன வீட்டையும் அடித்து உதைக்கும் போது மனது குதூகலிக்கிறது.

  • @ramanathilagampandiyan3548
    @ramanathilagampandiyan3548 Рік тому +4

    Jaanu I always love ur voice & reading ❤❤❤

  • @DhanalakshmiHaritha
    @DhanalakshmiHaritha 9 місяців тому +2

    Novel & Voice super

  • @barvathimano2199
    @barvathimano2199 Рік тому +5

    Second time hearing the story super interesting ❤❤❤ Janu your super nice 👍 ❤

  • @kesavikesavan2372
    @kesavikesavan2372 3 місяці тому +1

    Super sis❤🎉

  • @SATHYAGANGADHARAN-mz3ff
    @SATHYAGANGADHARAN-mz3ff 21 день тому

    Hai sis ❤❤❤❤❤

  • @ChandraR-y4x
    @ChandraR-y4x Рік тому +3

    😊

  • @shajitharahim2184
    @shajitharahim2184 Рік тому +3

    Ok

  • @Chithurajsai
    @Chithurajsai 10 місяців тому +3

    Hai janu sis ❤❤❤how are you 😊

  • @radhamani5574
    @radhamani5574 Рік тому +3

    Abide singing song

  • @durgadevi3399
    @durgadevi3399 Рік тому +5

    ❤❤❤

  • @padmavathi639
    @padmavathi639 Рік тому +3

    ❤❤❤🎉

  • @kathainoolgam
    @kathainoolgam 11 місяців тому +5

    நீங்க கதைக்கு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி என்ன சொன்னீங்களோ அதை நான் செய்துட்டேன் ஆனா குரல் வேற இருந்தா நல்லா இருக்கும் உங்க கதை ரொம்ப நல்லா இருக்கு ஆனா முழுசா என்னால கேட்க முடியல எதனால மன்னிச்சுக்கோ குரல் என்னால கேட்க முடியல சாரி

    • @ThenisaiTamilNovels
      @ThenisaiTamilNovels  11 місяців тому

      ஏன் பா என்னாச்சி ஜானு sis குரல் நல்லா தானே இருக்கு. என்ன உங்களுக்கு பிடிக்கலைனு சொல்லுங்க அடுத்த கதைல சரி பண்ண முயற்சி பண்றேன் 👍🏻

    • @ThilagavathiThilagavathi-yd9ww
      @ThilagavathiThilagavathi-yd9ww 4 місяці тому

      It is true

  • @jesijesi870
    @jesijesi870 11 місяців тому +2

    🎉🎉🎉🎉

  • @padmavathi639
    @padmavathi639 Рік тому +5

    Unga voice than venum konjam adals only mathiri irundhalum ok

  • @ParthibanParthi-y4j
    @ParthibanParthi-y4j 3 місяці тому +1

    இந்த இந்தக் குறளுக்கு நான் அடிமை

  • @vasuking3807
    @vasuking3807 9 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SuriyaJohnson-p3x
    @SuriyaJohnson-p3x Рік тому +3

    ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @TamilbharathiTamilbharathi-l5z
    @TamilbharathiTamilbharathi-l5z 3 місяці тому +1

    𝓢𝓾𝓹𝓮𝓻 𝓻𝓻𝓻𝓻𝓻 𝓳𝓪𝓷𝓾 𝓼𝓲𝓼 ❤❤❤❤❤

  • @ThrishaThrisha-l7q
    @ThrishaThrisha-l7q Місяць тому +1

    Hero voice innum kunjam kampiramaga pesirukkalam

  • @PremaN-z8n
    @PremaN-z8n Рік тому +4

    ❤❤❤👌💝🌷💯👌👌👌👌👌🍭💥

  • @arivumani5703
    @arivumani5703 8 місяців тому +2

    Sathiyama mudiyalai srichi srichi vayiru valikuthu

  • @kalaivani-cw2ro
    @kalaivani-cw2ro 4 місяці тому +2

    ❤❤❤❤

  • @KavithaKavitha-op9iw
    @KavithaKavitha-op9iw 3 місяці тому

    Super super navel awesome beautiful enjoy the story very nice voice sis 🌹🌹👏❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 Рік тому +3

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Sriswathimaharaj
    @Sriswathimaharaj 8 місяців тому +3

    ❤❤❤❤❤

  • @itayaranijosephpaul801
    @itayaranijosephpaul801 Рік тому +3

  • @kanagak3707
    @kanagak3707 Місяць тому +1

    ❤❤❤❤❤

  • @chinnadurai6148
    @chinnadurai6148 3 місяці тому +1

    ❤❤❤

  • @raginidevibaskaran8481
    @raginidevibaskaran8481 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @PrabhuPrabhu-do7dk
    @PrabhuPrabhu-do7dk 6 місяців тому +2

    ❤❤❤