ரஜினிக்கு சூடு வைத்த திமுக | Kamachi Naidu & Airport Moorthy

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • #kamatchinaidu #airportmoorthy #rajinikanth #udhayanidhistalin #mkstalin #sujitha #sujithraleaks #vairamuthu #sunnyleonethuglife #sunnyleone #actor #rajinikanth #tamilnadu #mkstalin #dmk #election #dmk #thirumavalavan #manadu #edappadipalanisamy #mkstalin #hollywood #movieactor #tamilcinema #vijay #tvk
    ரஜினிக்கு சூடு வைத்த திமுக | Komachi Naidu & Airport Moorthy
    𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
    ‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
    In this candid interview, Kamachi Naidu and Airport Moorthy delve into the controversy surrounding singer Suchitra and acclaimed lyricist Vairamuthu. They share their insights on the matter, shedding light on the recent developments and implications. Tune in to Channel 5 Tamil for an engaging discussion!
    𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 | 𝗗𝗲𝗯𝗮𝘁𝗲 | 𝗥𝗲𝗹𝗮𝘅 𝗕𝗿𝗼 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
    • Debate | Relax Bro
    𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
    ‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
    channel 5 india - / @channel5india
    channel 5 news - / @channel5newstamil
    channel 5 cinema - / @channel5cinema
    channel 5 bhakti - / @channel5bhakti
    ‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
    Mail id : channelfivetamil@gmail.com
    ‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    ⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
    ⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
    ⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
    ⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/c...
    ⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

КОМЕНТАРІ • 115

  • @GopinathanP-wk5zr
    @GopinathanP-wk5zr 3 дні тому +45

    ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மிகவும் திறமையானா பேச்சாளர் அண்ணா மேலும் வளர என் வாழ்த்துக்கள் 🎉

  • @DhavamaniDhavamani-q1e
    @DhavamaniDhavamani-q1e 3 дні тому +40

    *நீங்கள் மூவரும் சேர்ந்தால் ஒரே சிரிப்பும் சிந்தனையும்தான்...! போங்கள்...😂😂😂😂!!*

  • @GopinathanP-wk5zr
    @GopinathanP-wk5zr 3 дні тому +40

    உங்கள் இதுவரை போல வேறு யாராலும் நகைச்சுவையாக பேட்டி கொடுக்க இயலாது உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @GopinathanP-wk5zr
    @GopinathanP-wk5zr 3 дні тому +36

    இதற்கு முன்பெல்லாம் என் மனது கவலையாக இருக்கும்போது செந்தில் கவுண்டமணி காமெடிதான் பார்ப்பேன் அவர்களது நகைச்சுவையும் அறிவுப்பூர்வமானதாக இருக்கும் அதற்கு அப்புறம் உங்களது காணொளி அதேபோல இருக்கிறது

  • @Anbarasan-ub6hh
    @Anbarasan-ub6hh 3 дні тому +12

    தமிழன் சாகவேண்டும் என்று சொல்லும் காமாட்சி நாயுடு ஐயா அவர்கள் பேச்சு வன்மையாக கண்டிக்கிறோம்

  • @murugesans5243
    @murugesans5243 3 дні тому +17

    👹😻👹🦁காமாட்சி அய்யாவை எதிர்க்க இஸ்ரேலே பயப்படுது

  • @DhavamaniDhavamani-q1e
    @DhavamaniDhavamani-q1e 3 дні тому +10

    *காமாட்சி நாயுடு mind voice: அடேய் என் தலையே சொட்டை.. வைரமுத்து அவளுக்கு ஏன் வாங்கி கொடுத்தானு தெரியலையே... !!😂😂*

  • @SivaSiva-ss4iu
    @SivaSiva-ss4iu 3 дні тому +9

    மூர்த்தி சார் உங்கள் நகைச்சுவை கலந்த நக்கலான பேச்சு மிக அருமை.நெறியாளருக்கு வாழ்த்துக்கள்

  • @DhavamaniDhavamani-q1e
    @DhavamaniDhavamani-q1e 3 дні тому +7

    *யாரு..! யாரு....!! யாரு....!!! யாரு...!!!! யாரு...!!! பாரதியார்..😂😂😂😂*

  • @shivayshiva9866
    @shivayshiva9866 3 дні тому +9

    பைந்தமிழ் தலைவன் எங்கள் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியார் நாம் தமிழர் சிவா பறைகள் அம்பத்தூர்

  • @prabhuaegan9093
    @prabhuaegan9093 3 дні тому +2

    மூர்த்தி அண்ணா மிகவும் திறமையாக பேச்சாளர் இன்றைய நாள் இன்றைய நாள் மிகவும் நல்லதே நடக்கும்

  • @sea-rd4dh
    @sea-rd4dh 3 дні тому +10

    வக்காளி வர வர காமாட்சி நாயுடு விவாதம் காமெடியா போச்சுடா😅

  • @lakshmivelayudham755
    @lakshmivelayudham755 2 дні тому +2

    என்னை மனம் விட்டு வை விட்டு சிரிக்க வைத்த kaamaachi க்கு மனமார்ந்த நன்றிகள்

  • @GunaSegar1196
    @GunaSegar1196 3 дні тому +4

    3 of you very funny..I like it

  • @arvindm1945
    @arvindm1945 3 дні тому +2

    moorthi sir., best friend aitaaru naidu sir.

  • @210355
    @210355 3 дні тому +11

    அது பழுக்காது. வெம்பும்.

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 3 дні тому +6

    Comedy Ok💯💯 But காம நெடி வேண்டாமே🙏🙏🙏

  • @Shajahansha-k9h
    @Shajahansha-k9h 3 дні тому +4

    அது கொகைக்குள்ள உள்ள பாலிடாயில்ல ஊறுன பழம் அது பழுத்தா என்ன பழுக்காட்டி என்ன

  • @bhadra523
    @bhadra523 3 дні тому +2

    Moorthy is always informative. Long live

  • @rajasekarv8270
    @rajasekarv8270 2 дні тому +3

    அருமையான காமடி ஷோ.

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 2 дні тому +1

    After Goundamani and Senthil pair comedy, Komakshi uncle and Airport Murthy anna makes perfect combo for comedy

  • @ManiMaran-dr7xb
    @ManiMaran-dr7xb 3 дні тому +6

    சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது சாமி 😂😂😂

  • @balakrishnankm666
    @balakrishnankm666 3 дні тому +3

    ஓட்டு... ஓட்டுங்க இனி திமுக வை விட்டு ஓட ஓட விரட்டி விடுங்கள் இந்த காமாச்சி குரூப்பை....

  • @danabalakrishnan1813
    @danabalakrishnan1813 3 дні тому +2

    my favourite comedy show😂

  • @arvindm1945
    @arvindm1945 3 дні тому +2

    mind relaxation venuma. kamatchi and moorthi., interviews paarunga. super combination

  • @pandiarajan-fm2tb
    @pandiarajan-fm2tb 3 дні тому +3

    பாவம்யா காமாட்சி...

  • @jackyjacky7821
    @jackyjacky7821 3 дні тому +2

    ஐயாவுக்கு ஒரு பிரியாணி வாங்கி குடுங்க நிம்மதியாக சாப்பிடட்டும்😂😂

  • @ulaganathanthevar1476
    @ulaganathanthevar1476 3 дні тому +3

    ரேசன் கடைகளில் பால்டாயில் இலவசமாக கிடைக்கும்.........

  • @bhuvaneshwaran7942
    @bhuvaneshwaran7942 3 дні тому +1

    🎉

  • @sudharsanravi2023
    @sudharsanravi2023 3 дні тому +1

    Combo😂😂❤❤

  • @kannanbagworks-hc5em
    @kannanbagworks-hc5em 2 дні тому +1

    .காமாட்சி நாயுடு சிவாஜி கணேசனை மிஞ்சிய நடிகர் நடிக்கிறார் கேள்விக்கு பதில் சொல்லாம உள் வாங்குகிறார்

  • @jeevak4314
    @jeevak4314 2 дні тому +3

    பழம் பழுக்க வில்லை. வெம்பி போய் விட்டது. 😢😢😢

  • @CrvenkatCrvjalam
    @CrvenkatCrvjalam 3 дні тому +3

    மூன்று பேரும் வேறு லெவல்....

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 3 дні тому +1

    அய்யா 24ம் புலி கேசி 😂😂❤

  • @theripalam172
    @theripalam172 3 дні тому +3

    சூப்பர் ஸ்டார் அவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட சொன்னதை சில பேர் உதயநிதிக்கு என்று நினைத்து விட்டார்கள். அவர் சொன்னது நெருப்பு அரசியல் சூப்பர் ஸ்டார் வாழும் காமராஜர் அண்ணாமலை நினைத்து சொன்னார்.

  • @mkrk2015
    @mkrk2015 2 дні тому +1

    ❤️ ❤️

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 3 дні тому +9

    1996 ரஜினி போட்ட பிச்சை

    • @thuglifes9238
      @thuglifes9238 3 дні тому

      Yaru avan first poi mla win panna sollu

    • @jackyjacky7821
      @jackyjacky7821 3 дні тому +3

      ​@@thuglifes9238ஏன் கொத்தடிமை உண்மை சொன்னால் கோவம் வருதா

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 3 дні тому +3

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤

  • @SelvaKumar-tz6fr
    @SelvaKumar-tz6fr 3 дні тому +2

    மூர்த்தி ஐயா நையாண்டி பேட்டிகளை தவிர்த்து ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொண்டு அரசியல் களத்தில் செயல்பட அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்

    • @vijay-i4v2h
      @vijay-i4v2h 3 дні тому +1

      உண்மை.இருப்பினும் அவப்போது இது போன்ற நிகழ்ச்சிகளால் மனது இலகுவாகிறது. தொடரட்டும்......

  • @saravananramaiya4406
    @saravananramaiya4406 3 дні тому +2

    சுடலை பட்டியலின தெலுங்கன்

  • @vhari6045
    @vhari6045 3 дні тому +2

    Aavani pournami has gone. Wait for kaarthigai pournami

  • @thirunavukkarasuthirunavuk6083
    @thirunavukkarasuthirunavuk6083 3 дні тому +2

    எனக்கு மிகவும் பிடித்த நபர் திரு ஏர்போர்ட் மூர்த்தியார்

  • @muruganv1999
    @muruganv1999 3 дні тому

    Vera level speech ❤❤❤

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 3 дні тому +3

    தொங்கனகுடுகா.... யாரு?

  • @vigneshtamil4148
    @vigneshtamil4148 3 дні тому

    🎉

  • @jakinsanthosh4721
    @jakinsanthosh4721 День тому

    i like airport moorthy anna and kamatchi naidu combination :)

  • @GopinathanP-wk5zr
    @GopinathanP-wk5zr 3 дні тому +7

    காமாட்சி அய்யா உங்கள் துண்டு எங்கே?அதுதான் உங்களுக்கு ஒரு கெத்து

  • @gautham6121
    @gautham6121 3 дні тому +1

    So funny… 😂

  • @tysonbala
    @tysonbala 3 дні тому +2

    Ivainga 2 peru vanthale fun thanya 😂😂

  • @aravinth.r1913
    @aravinth.r1913 3 дні тому +3

    Unga debate comedy ya iruku but double meaning ah kondu poga vendam

  • @bharathibharathi4640
    @bharathibharathi4640 2 дні тому

    Anchor thampi super super super❤ keep it up

  • @factcheck2204
    @factcheck2204 2 дні тому

    Ayoo Ayo Komatci Komatchi lol This looks like Laurel and Hardy Show 🤣🤣🤣🤣😂😂😂

  • @sharadkumar5356
    @sharadkumar5356 День тому

    Moorthi sir super

  • @kailashnagaraj3246
    @kailashnagaraj3246 3 дні тому +2

    மூர்த்தி ஸார் அந்த பழம் இதற்கு மேல் பளுக்காது காரணம் அந்த பழம் சின்னதுலேயே முத்திப் போய் விட்டது அப்படி இருக்கும் போது எப்படி பழுக்கும்

  • @SaravananSaravanan-fz1xz
    @SaravananSaravanan-fz1xz День тому

    Moorthi sir🙏

  • @jeevak4314
    @jeevak4314 2 дні тому +4

    பிஞ்சிலேயே பழுத்துவிட்டது.

  • @MuthamilSelvan-ve3fe
    @MuthamilSelvan-ve3fe День тому

    Annov airport moorthy na.. pesama nadikka ponga.. ultimate kalai… kumki comdey mathiri irukku

  • @vinothm8726
    @vinothm8726 3 дні тому

    Mutrilum உண்மை

  • @ravichandran8558
    @ravichandran8558 3 дні тому +1

    🤷‍♂️ 🤣Kavundamani😀., 😆Senthil😁.,
    😂Vadivel🤨., 🤗😄Vevek😃 illatha Kurai ingu Thergirathu...

  • @scrsatheesh5224
    @scrsatheesh5224 2 дні тому

    Comedy show super 😂😂😂

  • @Radhakrishnan-xv3ys
    @Radhakrishnan-xv3ys День тому

    Very funny video ❤

  • @V.kannan1985
    @V.kannan1985 3 дні тому +3

    வணக்கம் ரஜினி என்ன சுதந்திர போறாட்ட தியாகியா இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு பருப்பு வேகாதுன்னு தெறிந்ததும் பயந்து ஓடி விட்டார் அவர் கிட்ட போய் அரசியல் பேசி கிழிக்க போறாறு அடுத்த படம் வசூல் பற்றி யோசிப்பாறா அதைவிட்டுவிட்டு கருத்து புண்ணாக்கு ஜனநாயகம்

  • @saravanamanikandan5353
    @saravanamanikandan5353 3 дні тому

    3.40 😂😂

  • @sangliyan9475
    @sangliyan9475 3 дні тому

    Pavamada sinnamelam:::)))

  • @MoorthiMalar-zz6yx
    @MoorthiMalar-zz6yx 3 дні тому +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ramachandrasastrib2337
    @ramachandrasastrib2337 3 дні тому

    😂😂😂❤

  • @jaishreeram8832
    @jaishreeram8832 2 дні тому

    Naidu is tamil uh

  • @RadaKisna-h8j
    @RadaKisna-h8j 3 дні тому

    kamathi Naidu petti pathali BP

  • @manibth1249
    @manibth1249 3 дні тому +1

    Combo❤

  • @radhanandagopal572
    @radhanandagopal572 3 дні тому +1

    இவர்கள் contract போட்டுகிட்டு சேனல் சேனலாக போகிறார்கள் என்று நினைக்கறேன்.

    • @Karthikking6124Karthik
      @Karthikking6124Karthik 3 дні тому

      நினைக்கலாம் வேண்டாம் அப்படி தான்

  • @eswaranth3928
    @eswaranth3928 3 дні тому

    😂😂😂😂😂😂முடியல

  • @yuvi7812
    @yuvi7812 3 дні тому +1

    😂

  • @stephenraj2358
    @stephenraj2358 3 дні тому

    😅😅😅😅

  • @AnithaL-x8p
    @AnithaL-x8p 3 дні тому +1

    😂😂😂😂😂😂😂

  • @swaminathanravisangar7962
    @swaminathanravisangar7962 3 дні тому +1

    Loosu komu

  • @prakashmasa3271
    @prakashmasa3271 День тому

    நாயக்கர் ஜோக்கர் ஆகிட்டீங்களா

  • @mbkrishk70
    @mbkrishk70 3 дні тому

    Very Bad interview, the anchor has to do some homework before asking questions...better Luck next time.

    • @jackyjacky7821
      @jackyjacky7821 3 дні тому +1

      அவர் தரமா அடிச்சு கேள்வி கேட்கிறார் எப்பொழுதும்

  • @lakshmivelayudham755
    @lakshmivelayudham755 2 дні тому +1

    ஷாம்பைன் தரலாம்னு நெனச்சி இருப்பார் வைரமுத்து. திராவிடம் அப்படிதான் இருக்கும்.

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 3 дні тому +1

    “ பங்கன பள்ளி....!!!

  • @sivamurugan4527
    @sivamurugan4527 3 дні тому +1

    Kanja pothail irrukiran போல் கோமாளி.

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 3 дні тому +1

    இந்த ஆளுக்கு," "பேட்டா" எவ்வளவு தம்பி?

  • @jackyjacky7821
    @jackyjacky7821 3 дні тому

    அப்போ தயாநிதி மாறன் சன்னி லியோனிடம் நல்லா இந்தி பேசுவார்😂😂

  • @sudharsanravi2023
    @sudharsanravi2023 3 дні тому

    27:30😂😂😂😂

  • @dailyreelswithfriends7877
    @dailyreelswithfriends7877 3 дні тому

    7:27 😂😂