கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் போகாத ஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே பிறந்தாலும் மானுடனாக பிறக்க கூடாது அப்படி பிறந்தாலும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்க கூடாது படாதபாடு பட்டு விட்டேன் நல்லதை தவிர எல்லாம் நடக்கிறது
நான் பூரட்டாதி கும்பம் என் வாழ்க்கையில் வாங்காத அடியே இல்லை கடைசியாக என் அண்ணாவின் உயிரையும் இழந்துவிட்ட துரதிஷ்டசாலி நான்.😭😭😭 எப்போதும் மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை 😭😭😭
Don't loose hope! You can also do it . We are very strong people with a great will power. You only have to believe " yes , ennaal mudiyaduthu ondrum illai " God will definitely help you.
Unmaya sollanumna kumba rasi purattathi natchathirathil pirandha vaikai oru porkalam nam seitha muyarchi ku sariyana palan kedai kathu avamanamey minjum 😢 First 30 years guru dhasai kadum thuyaram anubavithey aaga vendum. Next 30 years sani thasai sollava venum break mari apo apo light nallathu nadakum athum romba nall needikathu 😢 Kumba rasi karan Alone warrior 🙌🔥🔥
நான் 02.02.95 பிறந்த தேதி மட்டும் தா நல்ல இருக்கு.. வாழ்க்கை கொடுமை.. ஆனா எனக்கு நல்ல படிப்பு, நல்ல மனைவி, நல்ல குழந்தை இதெல்லாம் நன்றாக உள்ளது, என் மனைவி தற்போது இரண்டாவது கருத்தரித்து உள்ளார், எனக்கு தொழில் மட்டும் சரியாக அமைவதே இல்லை, லாபம் கிடைப்பதே இல்லை, வேலைக்கு சென்றாலும் அது சரிப்பட்டு வரவில்லை, கடன் சீக்கிரம் ஏறிவிடுகிறது.. இது மட்டும் மாற வேண்டும்
At least now you have got the seat ! Don't leave it at any cost . Being in this Rasi and star we will have to face lots of hurdles . Don't get dejected. Everytime you feel frustrated take a deep breath and say " I am good , I am not bothered about what others say , I am confident , nothing is impossible" Idu thaan thaaraga mandiram . This only has helped me in all my years. Now I am successfully retired. All the best. 👍👍
நீ சொல்றது கரெக்டு தான் மா ஆனா எனக்கு குழந்தை இல்லை மேம் எப்ப குழந்தை பிறக்கும் எனக்கு தெரியல, ஒரு கல்யாணத்துக்கு ரெண்டு கல்யாணம் பண்ணிட்டேன் கஷ்டமே இல்ல கஷ்டம் தான் எனக்கு அடி மேல அடி உழைப்பு மேல உழைப்பு
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் போகாத ஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே பிறந்தாலும் மானுடனாக பிறக்க கூடாது அப்படி பிறந்தாலும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்க கூடாது படாதபாடு பட்டு விட்டேன் நல்லதை தவிர எல்லாம் நடக்கிறது
உண்மை தான்
Same
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Neenga endha ooru sis.
கர்மா
Wow mam! Your predictions vera level. almost 99% accuracy level 🔥 Myself kumba rasi 3aam paatham.
Madam, your predictions.are absolutely correct. Thank you.
You have given lot of information , very good. 👌
Thank you, nicely explained.
நான் ஒரு பொருளை வாங்க சென்றால் கூட கை நழுவி போகிறது என்னை வைத்து நல்ல பலன் அடைந்தவர்கள் ஏராளம் ஆனால் எனக்கு என்று நல்ல பலன் எதுவும் இதுவரை இல்லை
கும்பம் வெறும் துன்பம்
Very good madam❤❤❤
சிவனேகதி என்று இருக்கிறேன் எல்லாம் சிவன்
Super
💯true..tq maa...
அம்மாவுக்கு வணக்கம் 🙏🙏🙏
அக்கா
சூப்பர்.....
வாழ்க வளமுடன் 🎉🎉🎉
Super super tq sister.
நான் பூரட்டாதி கும்பம் என் வாழ்க்கையில் வாங்காத அடியே இல்லை கடைசியாக என் அண்ணாவின் உயிரையும் இழந்துவிட்ட துரதிஷ்டசாலி நான்.😭😭😭 எப்போதும் மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை 😭😭😭
Bro naanum bro ungata character therinjukanum
நான் கும்பம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்து வளர்ந்து படாத பாடு உயிரே போய்விட்டது என் கணவர் இறந்து சொத்து எல்லாம் இழந்து தனிமரமாக 😢😢😢😢😢😢
Don't worry sister eni nalla neram start aaguthu❤
Don't loose hope! You can also do it . We are very strong people with a great will power. You only have to believe " yes , ennaal mudiyaduthu ondrum illai "
God will definitely help you.
Hi
Hi
30th June poorattathi 2m patham super 👍🎉
குடும்பத்தில் ஒரே சண்டை சச்சரவுகள் ச்சை என்ன வாழ்க்கையோ ன்னு இருக்கு கடைசியில விவாகரத்து வரைக்கும் வந்திருக்கு என்ன பண்றதுன்னே புரியல 😢😢😢
எனக்கும் இதே பிரச்சனை தான்
Yes...... It happened me too...
Ellorukume ippadithan iruku
ம்ம் எனக்கும் விவாகரத்து அளவுக்கு வந்துடுச்சி சிஸ்டர்
Nandri madam 🙏
💯 correct
Unmaya sollanumna kumba rasi purattathi natchathirathil pirandha vaikai oru porkalam nam seitha muyarchi ku sariyana palan kedai kathu avamanamey minjum 😢
First 30 years guru dhasai kadum thuyaram anubavithey aaga vendum.
Next 30 years sani thasai sollava venum break mari apo apo light nallathu nadakum athum romba nall needikathu 😢
Kumba rasi karan Alone warrior 🙌🔥🔥
Correct ah sonninga mam
🙏🙏fact 👍
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
100% true
நன்று
நான் 02.02.95 பிறந்த தேதி மட்டும் தா நல்ல இருக்கு.. வாழ்க்கை கொடுமை.. ஆனா எனக்கு நல்ல படிப்பு, நல்ல மனைவி, நல்ல குழந்தை இதெல்லாம் நன்றாக உள்ளது, என் மனைவி தற்போது இரண்டாவது கருத்தரித்து உள்ளார், எனக்கு தொழில் மட்டும் சரியாக அமைவதே இல்லை, லாபம் கிடைப்பதே இல்லை, வேலைக்கு சென்றாலும் அது சரிப்பட்டு வரவில்லை, கடன் சீக்கிரம் ஏறிவிடுகிறது.. இது மட்டும் மாற வேண்டும்
படாத கஷ்டமான வேதனைகள் அத்தனையும்
🙏
Nama shivaya Om OM nama shivaya Om
நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்திம் தனுசு லக்னம் 31-8-1985ல் சனிக்கிழமை மாலை 3 30 மணி பிறந்தேன் ஆனால்
இனிமேல்நன்மை உண்டாமேடம்
Mesam podunga
Naan ipoludhu maruthuva MBBS maanavi..perumai Padugiren..aanal indha seat kedaika padadha paadu paaten...easya kedaikila
👍
At least now you have got the seat ! Don't leave it at any cost . Being in this Rasi and star we will have to face lots of hurdles . Don't get dejected. Everytime you feel frustrated take a deep breath and say " I am good , I am not bothered about what others say , I am confident , nothing is impossible"
Idu thaan thaaraga mandiram .
This only has helped me in all my years. Now I am successfully retired.
All the best. 👍👍
சாக தான் வேண்டும் 😢
Enga mam. Romba kastama than life fulla poguthu enoda life full damage 🥺
நான் மீனம் ராசி நட்சத்திரம் பூரட்டாதி
11/03/1967கும்பம்.பூரட்டாதி.
💯💯
Eppodhu kuzhanthai pirakkum sollungal
சுத்தப்பொய். பிறந்து வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.
அந்த வேதனை. 63வரைக்கும் ஒரு நல்லதும் இல்லை.
இனியா.ம்ஹுஹுஹும்
நம்பிக்கையை இந்துவிட்டேன்
நீ சொல்றது கரெக்டு தான் மா ஆனா எனக்கு குழந்தை இல்லை மேம் எப்ப குழந்தை பிறக்கும் எனக்கு தெரியல, ஒரு கல்யாணத்துக்கு ரெண்டு கல்யாணம் பண்ணிட்டேன் கஷ்டமே இல்ல கஷ்டம் தான் எனக்கு அடி மேல அடி உழைப்பு மேல உழைப்பு
Kumba raasi kaisdam than paduran enna Life nu thonuthu
10.03.1986 கும்பம் பூரட்டாதி
ஜோதி முனி சித்தர். கமல முனி சித்தரை தான் அப்படி அழைப்போம். இவருடைய சமாதி திருவாரூர் பெரிய கோவில் அன்னை கமலாம்பிகை சன்னதி அருகே உள்ளது
May i call you?
But nenga soldrathu maximum ok than
கும்ப த்திலும் இன்பம்
என் மகன் ராசி துலாம் சுவாதி
Arumaiyana Rasi Natchathiram. Ungal Magan vazhkai miga miga sirappaga irukkum❤❤❤
18-01-1964 கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம்🎉
நான் கும்ப ராசிதான இல்லை வேறு ராசியா மேம் என் பெயர் மல்லிகா
கும்பம் எப்பவும் துன்பம்😢😢
கும்பம் ராசி wasted
வாழ்கையே வெறுத்து போய்டுச்சு
Ella waste... Prediction... 20% dha match
Valrathu waste madam i am useless to live
நானும் படாத பாடு பட்டுவிட்டேன் இப்போ விவாகரத்தாகிவிட்டது நான் ஆண் உங்களை நினைத்தால் கவலை