TODAY'S MORNING COLLEGE LUNCH BOX | 27 MAR 2023 | பக்கோடா குழம்பு | JENI
Вставка
- Опубліковано 3 жов 2024
- இன்றைய கலாட்டா சமையல்
பன்னீர் பிரியாணி ,சுட சுட சோறு,பக்கோடா குழம்பு,கேரட் பொரியல் ,முட்டை
Contact me -
Mail ID - jenisquad000@gmail.com
Whatsapp - 9360671185
.
Follow me on Facebook:
/ jeni-1034139. .
Insta Account-
/ jeni_offici. .
Subscribe our UA-cam Channel:
/ jenivlogger
.
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . துப்பரவு தொழிலாளர்கள் நலன் கருதி வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி இச்செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
QqqqqqqCj
Ungalukku vera velaye illaya
Haha
👏👏👏
Super அய்யா
Sis..blouse nd chudithar basic la irunthu sollithanga sis useful ah irukum....waiting for stitching videos sis....
Aunty vegetables wash pannitu fridge la vacha kettu poidatha?
Tailoring tutorial channel nu thaniya podunga pl . Beginners la irundhu potta usefulla irukum
குழம்பு மிளகாய் தூள் அறைக்கும் வீடியோ போடுங்க ஜெனி
Very nice dish
Will try soon 😊
Hi aka anna yanku mrg akki 9year akkuthu aka enum baba eilla irunthallum na enum poradi du than ka irukan yanku sekiram baba varanum neenka pray panikonka pls
Empty stomach la citrus based fruit juice kuduka vendam vera fruit juice kudunga pls jeni sister
அக்கா எல்லா குளம்புக்கும் எப்போதுமே சின்ன வெங்காயம் தான் use பண்ணனும் செம சுவையா இருக்கும் பெரிய வெங்காயம் சேர்த்தால் குழம்பு இனிக்கும் நல்ல இருக்காது குழம்பு இணிக்க போய் தான் நீங்க புளியும் அதிக சேர்க்க தோணுது புளி அதிக use பண்ணினாள் உப்பு அதிக use பண்ண வரும் எல்லாமே slow poison pls avoid நீங்க Tirunelveli மருமகள் தானே அங்க சின்ன வெங்காயம் தான் பயன் படுத்துவாங்க but நீங்க எபோதுமே பல்லாரி தான் use பண்றீங்க. உங்கல பார்த்து நிறைய subscriber பள்ளாரி பயன் படுத்துவாங்க பெரிய வெங்காயம் சத்து சுத்தாமா கிடையாது அதனால் கால் வளி காலுல நீர் சேர்த்து முட்டி வளி ரொம்ப இருக்கும் so எல்லாரும் ஆரோக்கியமா சாப்பிட்டு நலமா இருப்போம்
Kandippa..Ballari ivlav podradhuku Chinna vengayam konjam pottale podhum
@@everythingg....2218 yes taste also will be good
Tailoring class mari podunga sis...beginnersku useful ah irukum.....like blouse newspaper la first epdi cut panrathu then cloth stiching podunga sis
Akkasuper
Paneer biryani recipe podunga
குழம்பு மிளகாய் தூள் வீடியோ பொடுங்க அக்கா
எனக்கு வயது 50 ஆகிறது சமையல் செய்யும் பொது அடுப்பு கிட்டவே நிப்பேன். நகலவே மாட்டேன் ஜெனிஉடைய ஓரு வீடியோ தான பாத்தேன் தம் பிரியாணி சிக்கன் வறுவல் டெண்சனே இல்லாமல் அருமையாக செய்து விட்டேன் மற்ற வேலைகளையும் சுலபமாக செய்து விட்டேன் நன்றி
One small request. Kindly upload recipe videos seperately, create a neat title and a playlist. Its extremely difficult for me to navigate through ur vlog n try ur recipes. If u r doing a recipe means, kindly upload that alone. I want to try ur recipes but am not able to do coz of vlog/recipe videos. Kindly accept my humble request ❤
Tailoring basics la irunthe podunga sis....apotha ena mathiri beginer tailorsku romba use agum...
அக்கா நீங்க சூப்பரா செய்றீங்க, தையல் கிளாஸ் பக்தி பிளவுஸ்கட்டிங் ஸ்டார்டிங் இருந்து டீச்சிங் வரைக்கும் ., சொல்லி தாங்க
Akka tailoring starting le erundu video podunga akka please kathukka tan akka. Today's pakkoda kozambu super akka
Verum vayithila sathu kudi juice is not advisable akka❤
Sister idhe mathiri murungakkai poricha kulambu video podunga please please.............. ❤❤❤
பகோடா குழம்பு சூப்பரா இருக்கு 😍 டைலரிங் வீடியோ போடுங்க சுடிதார் அளவு வைத்து எப்படி கட் செய்து தைப்பது என்று சொல்லிக் கொடுங்க அக்கா 🌹🌹🌹
நீங்களும் அருமை உங்கள் சமையல் மிகவும் அருமையாக இருக்கும் அக்கா அண்ணா வாழ்த்துக்கள்
Jeni, can avoid citric fruit juice in the empty stomach..can have papaya, banana or apple etc..
Banana also should not eat on empty y
@@vimalavimala5771 Oh..Ok.👍👍
அக்கா உங்க வீட்டுக்காரர் என்ன வேலை செய்றாங்க
அக்கா சிக்கன் குழம்பு சிம்பிளா வச்சி காட்டுங்க
Sister do tailoring video from basic blouse please
Akka pls basic larunthu podunga apo than nanga beginners kathuka mudium
Bonda mathiri iruku sister.Pakkoda innum konjam crispy ah irukum
Blouse all size blouse cutting video podunga same chudithar all size cutting video podunga
Morning orange juice kotukatenga mt stomach ulcer vanturom
Tailoring video basic la irunthu podunga akka
As per the dish you can grind the masala, because for all dishes you are doing same method, Please don't feel bad this is my suggestion.
Fst epomey onion cuting than ha karpooram ethi start pannuramari onion cut panni start pannuringa oru day onion ilama samainga..,
Kolambu sema taste carrot ippidi vaste pannathenke ( uppu thanniyile ooravechale ) pothum clean ayidum
Starting la irunthu poduga tailoring video.....kolampu suprr
Akka biriyanikku ballariyavida chinna vengayam aarachu pota biriyani jucieya irukkum ethu enga AMMA special 1kg arusikku 200g chinna vengayam 100g poondu 100g engi aarachu pota biryani supera irukkum kalyana veetu biriyani Mari irukkum oru time senju parunga akka
3 green chilli and 2spoon milagai thull evlo karama erukkum intha season ku ,,,
அக்கா கேரட் தொலி சீவினால்சத்து குறையுமா So தொலி சீவாமல் பயன்படுத்தூங்க
Yerkanavae use panna oil aa neenga yedhukellam thirupiyum use panuvinga, apdi use panna sikku vaada adikuma, sikku vaada adikum nu naa nanaikiren
Vimal kanna... looking Smart now....
Lucky son.... super mom...
celebrate her when ur free time....
Akka pori kulambu video podunga please chella illa😍
என் மகனும் என்னை அவமானம் படுத்திட்டான் . எல்லாம் நமக்கு ஜகஜம்.
Starting la irundhu solli kudunga Tailoring
Akka starting la iruthu stitching video poduga akka pls
Jeni,neenga andha pudikal la idikringa right apo place some cloth under means down, so if u hit ua granite vl not break lines and sounds slow when u hears to ears......
Azhaku azhaku arumai arumai....pakoda va andha kolambu la pottu methandhuche,aaahhaa,andha Kaila iruku aaeiram vidhai, shopping vlog um super,thaniya poi ivvalavu things vaanki,super ka,karuvapila sapita nalladhu,aama mudi valarum,aama valarum nambikkai dhane vazhkkai 😀😀😀😂😂😂akka thug life...nethu mrg la irundhu wait pannen ka,video varalya?video vandhapo naan busy aaeiten,😔😌so video pakka ivvalavu late aaeiduchu,neenga soldrathu romba romba correct akka,edhu senchalum eeno,dhano nu seiya koodathu,proper ah dhan seiyanum ..neenga appudi seira aalum illa,tailoring nu Thani channel periya vishayam dhan,so nalla time eduthu nalla seinga,adhukum all the very best ka,love u ka ....
நீங்கள் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க மஞ்சபை கொண்டு செல்லலாம்
ஆனால் நீங்கள் வாங்கிய பொருட்களை விட கேரி பேக் அதிகம் இதை தவிர்த்தால் நல்லது
Tailoring starting la irunthu podunga sister
Thani milagai thool or kulambu milagai thool ah?
Tailoring starting la irunthu podunga akka
Hi jeni akka Good morning... Pakoda kulambu super en amma seivanga I miss my mom.. Na ipo Hyderabad vanthutom en husband n en pasangaloda ... Humble pair neenga rendu perum God bless you both with all happiness, wealth and health. Take care.
Akka normal blouse cutting stitching vedio podunga akka
Aunty Unga paiyan romba azhaga Irukanga
சமையல் அருமை நானும் செய்து பார்க்கிறேன் அழகான குடும்பம்
Akka all dishes super, juicer review sollunga yenna brand
Akka, unga recipe Partha piraguthan onion+Tomato vathukuratha pathi therinjukiten ungalala samatala athmathuma seiyanum kathukiten pakoda kulampu ipothan pakuren , I will try tomorrow akka, super
Food show mattum iruka kudathu health wise it will good. But your cooking foods90%oil this is not good reduce oil
Hi akka❤😍 your blouse stitching is very very very different &easy for beginners iam waiting for your tailoring vedio please plss
Akka basic la irundu podunga pls blouse striching
மிகவும் நன்றி புதுவிதமான சமையல்.
Puli kulambuku nenga malli thool serka matengala akka
Unga recipe ellame super sis..rompa usefulla iruku sis thank you so much
Ur chudithar designs all super mam,chudithar stitching video podunga mam,easy to learn all
Athana thatava pakita kolampu seivinga jeni
Video kula innor video kondu varathu nalla iruku akka
மிகவும் அருமையான குழம்பு எனக்கு ரொம்பவும் புடிச்சிருக்கு ஜெனிமா.
Hii akka.... Nenga milagai thul potraingala athu kulambu milagai thul ha illa verum milagai thul ha.... En kitta pocket kulambu thul tha erukku athu podalama illam sambar powder podalama.....pls answer me
Hai akka,h r u? Super pakkoda kulambu recipe super.nan innum try pannala.must try.appuram vessel eppo anupuvinga
Akka kovakka thengapaal vittu seira recipe podunga
Daily. Biriyani seiringale udambuku nalladha.
அக்கா நீங்க ues பன்றlongஸ்பூன் கரன்டி எங்க வாங்குனிங்கனு சொல்லுங்க அக்கா
saree blouse cutting and stiching podunga jeni plz
Starting la irunthu podunga akka டெய்லர் vedio
Hi Jeni nice video tailoring starting and basic video pls
Besikla irunthu podunga akka
First starting la irunthu potunka dailarink video
ரேஷன் ல பொருள் வாங்க மாட்டிங்களா அக்கா
Hi Jeni, pl buy chekku oil instead of company oils.
Hi akka don’t give sathukudi juice in empty stomach it is citrus
Empty stomach la fresh juice kudika kudatha because stomach la acid contant increase aagum
Sathukudi neenga epdi juice poduvinga akka sollungalen
Akka neenga milakai vangi kulambu milakai thool ready pandra vidham video podunga plz it's helpful to us
Already video done
Kovakkai thengai pal repies podunga akka
Pakoda kulambu super akka...indha set gunda enga vanganeenga
striching video Starting la irunthu solli kodunga akka.
Design blouse, chudithar cutting
Sister please porichay kulambhu drumstick potato potato vechi recipe podugha sister
Anda juicer enga vanguninga?? Akka link pls
Sherline cbse ah jeni ka?????
ஜெனிக்கு தற்பெருமை அதிகமா இருக்கு😂
Ss
Sss
Yeah
Yes
உண்மையை சொன்னீர்கள்
அருமை
Thanks akka neenga eppothumea master chef than
Nenga pandra ela dishes super ah iruku .different varieties in vegetarian wow 👌
Please start with simple tailoring videos, we can put extra stitches at home and it will be very useful out-of-country families.
Rice flour poda vendama akka
Neenga vachchi irukkura maathiri karandi enga kidaikkum
hi Jeni sister, waiting for your tailoring videos, please start from the beginning basics
Unga karandi polavey sday crompet saravana la parthu vankiten akka. 85 rs.
Neenga name dish oda name kudutha ungaluku views neraiya Vara chance iruku bcoz neraiya recipe name search pannuvamga
Very happy for veg recipes 😋
அண்ணி எல்லாரும் கேக்குற மாதிரி செய்து கொடுக்குறிங்க நான் கேட்ட வளைகாப்பு சாதம் செஞ்சி காமிக்க சரியா❤💯🙏👍