🇱🇰 கதிர்காம கந்தனை காண 501 KM யாழில் இருந்து மோ.சயிக்கிளில் kathirkamam பயணம் Jaffna |Tamil Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 34

  • @helmutpaul8757
    @helmutpaul8757 3 місяці тому +2

    👍🏻

  • @pakeerathankandasamy5797
    @pakeerathankandasamy5797 3 місяці тому +3

    இந்த யானைகளால் தப்பி வந்தது எல்லாம் கதிர்காம கந்தன்ரை😂 நீண்ட திகில் நிறைந்த பிரயாணம். அத்துடன் கலை நிகழ்வுகள் அருமையோ அருமை. சிறுவர் முதல்அனைவரும் சேர்ந்து வயது வந்தவர்கள் வரை பங்கு பற்றியது சிறப்பு. கலை நிகழ்வுகளோடு ஒன்றி விட்டேன்

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 місяці тому

      🥹😍😍 மிக்க நன்றி அண்ணா 🙏😍 👍

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 місяці тому +2

    Colour full vlogs interest journey excellent vedio bro

  • @mailvaganamsivayohasundera1293
    @mailvaganamsivayohasundera1293 3 місяці тому +2

    🙏👌👍

  • @ganesanm9906
    @ganesanm9906 3 місяці тому +2

    கதிர்காம கந்தன் கோவில் திருவிழா கனொளி மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉😢😢

  • @vairavainviki9921
    @vairavainviki9921 3 місяці тому +4

    கதிர்காம கந்தனுக்கு. அரோகரா

  • @ara3388
    @ara3388 3 місяці тому +3

    ❤jésus amen உங்கள் asirvathippar❤

  • @aspirations3127
    @aspirations3127 3 місяці тому +2

    முருகனைப் பார்ப்பதற்கு முன்
    யானை உருவத்தில் கணேசனைப் பார்த்தீர்கள். சிறப்பான வீடியோ...

  • @gairajan2468
    @gairajan2468 3 місяці тому +2

    It was a very brave decision to ride such a long distance through a jungle path where wild Elephants were frequently seen crossing the road. Though it was scary, the sightings of these majestic animals was so exiting & a sight to behold👌. Great job Sajeevan ( sorry if I got the name wrong🙏🏻). The video was great. The Kathirgama Kanthan festival was so grand & beautiful. Kathirgama Muruhanukku arohara🙏🏻!!! It was a bit sad to see that all the old sacred hindu tamil traditions & sanctity slowly disappearing and being turned in to a more sinhales cultural event. The perahara was very grand & beautiful👍👌. Thank you Sutharshan & Sajeevan for all the trouble you took to show this wonderful video to us. All the best to you & a safe journey back home. Take care. ❤🙏🏻🇦🇺

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 місяці тому

      Thank you akka, his name is kajeevan
      Next day morning ஏழுமலையான் மலை ஏறினோம்
      அதன் பிறகு உடனே வீடு வந்துவிட்டோம்
      😍🙏

    • @gairajan2468
      @gairajan2468 3 місяці тому +1

      @@sutharsan.vlog.jaffna
      Sutharsan, I am so sorry to have got Kajeevan's name wrong. I am very sorry & appologise for getting his name wrong🙏🏻.

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 місяці тому

      @gairajan2468 it’s ok akka 🙏

  • @MullaiJasi-ii
    @MullaiJasi-ii 3 місяці тому +3

    Vera level

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 місяці тому

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 👍😀😍

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 3 місяці тому +3

    அரோகரா 🌷🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @saraswathy14
    @saraswathy14 3 місяці тому +2

    முருகன் தரிசனம் காண நீண்ட பிரயாணம், மோட்டார் சைக்கிளில் வேற கடவுள் தான் காப்பாற்றி உள்ளார். அருமையான பதிவு.

  • @sutharsanbanuja1594
    @sutharsanbanuja1594 3 місяці тому +3

    🙏🙏🙏🙏

  • @christyrajendram6500
    @christyrajendram6500 3 місяці тому +2

    Sinhala perahara

  • @kanesk6935
    @kanesk6935 3 місяці тому +3

    501 கிலோ மீற்றர் இருக்காதே
    ங்க! கூடுதல் தூரமாச் சேங்க!

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 місяці тому

      இலங்கையின் நடுப்பகுதியால் சென்றோம்

  • @sasibalendran3037
    @sasibalendran3037 3 місяці тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @satheas26
    @satheas26 3 місяці тому +2

    👍

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 3 місяці тому +2

    இது என்ன திருவிழா !!சிங்கள கொடியுடன் ஊர்வலமாக போகிறார்கள்

  • @kirishavaithiyanathan4819
    @kirishavaithiyanathan4819 3 місяці тому +2

    🐘🙏❤️