காட்டு மலை பாதையில் கதிர்காம முருகனை தரிசித்தோம் ! Part 2 | Jaffna youtubers | Tamil Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • கதிர்காம ஏழுமலையான் தரிசனம்
    Check our Playlist
    • Malaysia Visit 2023
    • Singapore Visit 2023
    • INDIA Visit 2022
    • சாப்பாடு Food / Outdo...
    Facebook : / v.sutharsan
    Follow me on tikTok / sutharsan.vlog
    Follow me on Facebook : / sutharsan.vlogs
    Instagram : / sutharsan.vlog
    நன்றி
    youtube வருமானத்த்தில் உதவி 👇👇👇
    • யாழின் மாதிரி கிராமமும...
    நன்றி
    #srilanka
    #jaffnatravel​
    #jaffnatour​
    #villagelife
    #யாழ்ப்பாணம்​
    #touristplaces
    #jaffnayoutubers​
    #jaffna

КОМЕНТАРІ • 25

  • @aspirations3127
    @aspirations3127 Місяць тому +2

    சிறப்பான வீடியோ...பெரியவர் பாடிய பாடலும் சிறப்பாக இருந்தது.❤❤யானையின் உருவில் விநாயகரின் ஆசீர்வாதம் கிடைத்தூள்ளது தம்பி... .

  • @balenthirannathan4367
    @balenthirannathan4367 Місяць тому +1

    ஓம் முருகா நன்றிங்க வீடீயோ

  • @appukathu5124
    @appukathu5124 Місяць тому +2

    சிங்கள மயமாக்கலுக்கு தடையில்லைத்தானே, கடைசியாக கதிர்காம கந்தனும் சிங்களம் படிக்கவேணும்போல.

  • @markandupackiyanathan4081
    @markandupackiyanathan4081 Місяць тому +1

    வணக்கம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றிகள்🙏🏽👍

  • @ganesanm9906
    @ganesanm9906 Місяць тому +1

    தம்பி சுதர்சன் திருநீர் பூசி வந்தால் தலைவலி வரவே வராது மேலும் மலைகளில் ஏறி இறங்கினால் உடம்பு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் நான் 1987 ஆண்டு பழனி மழையில் கீழ் இருந்து மேல் வரை ஓடி இருக்கிறேன் வாழ்க வளமுடன் 🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉

  • @patnathan5013
    @patnathan5013 Місяць тому +1

    Thanks for this beautiful video. Take medicine if you become sick. Arroharra.❤

  • @vairavainviki9921
    @vairavainviki9921 Місяць тому

    ஓம் முருகா ஓம் முருகா

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam Місяць тому +1

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @gairajan2468
    @gairajan2468 Місяць тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🇦🇺

  • @sutharsanbanuja1594
    @sutharsanbanuja1594 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f Місяць тому +1

    🌷🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @LoveMusical24
    @LoveMusical24 Місяць тому +1

    இந்து கோவில் அல்ல சைவ கோவில், சிங்கள ஆக்களுக்கும் நம்பிக்கை கூடிய கோவில், அருமை. கொஞ்சம் தமிழ் பண்பாட்டு ஆடல்கள் சில இருந்தால் நன்று (காவடி ஆட்டத்தை கொஞ்சம் அதிகம் கவர் பண்ணி இருக்கலாம்)

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Місяць тому +1

    Arokara

  • @Tamilan1999
    @Tamilan1999 Місяць тому +1

    நானும் எனது நண்பரும் 17 நிமிடத்தி்ல் ஏறீன நாங்க 😅😅

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  Місяць тому +1

      சாதாரண நாட்களில் ஏறலாம்

    • @Tamilan1999
      @Tamilan1999 Місяць тому

      @@sutharsan.vlog.jaffna நாங்க 17ஆம் திகதி ஏறின நாங்க அண்ணா😁 அப்பவும் சன நெரிசல் தான்

  • @dinumahendran9940
    @dinumahendran9940 Місяць тому

    Arokaraaa

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 Місяць тому +1

    அரோகரா என்றால் என்ன? விளக்கம் தர முடியுமா .?

  • @ara3388
    @ara3388 Місяць тому +1

    😂தம்பிகளா முருகன் புத்தர் சிலை மாறிவிட்ட r😅