சிட்டு சுரை. இவ்வளவு சின்னதா ஒரு நாட்டு சுரையா?. குட்டியா கியூட்டா ஒரு நாட்டு சுரைக்காய் அறுவடை

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2024
  • ஒரு புதிய ரக நாட்டு சுரைக்காய் அறுவடை வீடியோ. சிட்டு சுரை. பொதுவா நாட்டு சுரைக்காய் ரகங்கள் எல்லாமே பெரிய காய்களாக தான் வரும். 3 கிலோ 5 கிலோ அளவில் அறுவடை செய்து சமையலுக்கும் முழுமையா பயன்படுத்த முடியாது. விற்பனைக்கும் சவாலாக இருக்கும். ஹைபிரிட் ரகத்தில் வெள்ளரிக்காய் அளவில் சுரைக்காய் தான் காய்கறி கடைகளில் பார்க்க முடிகிறது. பாரம்பரிய நாட்டு ரகங்களில் அளவில் சிறியதாக வரும் ரகமே இல்லையா என்றால், இருக்கிறது. அது தான் சிட்டு சுரை. அது பற்றி விரிவான வீடியோ.
    Giving the harvest video of smallest bottle gourd from native variety in this video. Most of the native bottle gourd variety are big in size and many are bigger and weigh more than 5 Kg. Such big size is difficult to cook as whole for a small family and also challenge to sell in vegetable market as well. Introducing the smallest and cutest of bottle gourd from a native variety called 'Chittu Surai' in this video. Enjoy the sowing till harvest journey of growing this Chittu surai in this video.
    சிட்டு சுரை விதைகளுக்கு (For this bottle gourd seed),
    www.aadhiyagai.co.in/product/...
    WhatsApp (Aa - +91-8526366796
    கொடி காய்கறிகளில் வரும் பழ ஈ தொல்லையை கட்டுப்படுத்த அமைக்கும் கருவாட்டு பொறி பற்றி விரிவான வீடியோ,
    Method controlling fruit flies,
    • கொடி காய்கறிகளில் பிஞ்...
    #bottlegourd #smallbottlegourd #nativebottlegourd #thottamsiva #dreamgarden #kanavuthottam

КОМЕНТАРІ • 203

  • @sureshpillaya9916
    @sureshpillaya9916 6 місяців тому +53

    வில்லேஜ் விஞ்ஞானியின்மேல் மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @AmmuprakashAmmuprakash-rc7ri
    @AmmuprakashAmmuprakash-rc7ri 6 місяців тому +6

    சூப்பர் அறுவடை அண்ணா எனக்கும் கனவு தோட்டம் மீது ஈர்ப்பு உள்ளது அதற்கான சூழ்நிலை அமையவில்லை உங்கள் பதிவை பார்க்கும் பொழுது பொறாமை தளிர் விடுகிறது 😒😒வரும் காலங்களில் அமையும் என்று எதிர் பார்க்கிறேன் அப்படி அமைந்தால் நிச்சயம் உங்களை பின்பற்றுவேன் அதுவரை உங்கள் கனவு தோட்டத்தை பார்த்து திருப்தி அடைகிறேன்

  • @pradeepasaravana4407
    @pradeepasaravana4407 6 місяців тому +1

    உங்க கூட வந்து தோட்டத்துல வேலை செய்யணும்னு ஆசையா இருக்கு சார்

  • @maadithottaragalai
    @maadithottaragalai 6 місяців тому +13

    வாரத்திற்கு இரண்டு காணொளி போடுங்க தலைவா, எங்களுக்கு நன்மையா இருக்கும், நன்றி🙏

  • @maruvarasijustine4553
    @maruvarasijustine4553 6 місяців тому +2

    வணக்கம் சிவா சார் எனக்கு தெரிஞ்சு சூப்பரான ஒரு சுரக்காய் டிஷ். சுரக்காய் கொழுக்கட்டை. அடி கனமான பாத்திரத்தில் ஒரு ஒன்றரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்க தண்ணீர் கொதித்ததும் இரண்டு மிளகாய் வற்றல் ,அரை கப் தேங்காய் துருவல், ரெண்டு கப் நறுக்கிய சுரைக்காய், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேகவிடுங்க. ஒரு கப் அரிசி மாவு எடுத்து தண்ணீர், உப்பு, நெய் , தேங்காய் துருவல் சேர்த்து கொழுக்கட்டை போல சின்னதா உருட்டி கொதிக்கிற சுரைக்காய் கூட சேர்த்து வேக வைக்க. ரெண்டு ஸ்பூன் அரிசி மாவை தண்ணில மிக்ஸ் பண்ணி கொதிக்கிற சுரைக்காய் கொழுக்கட்டை கூட சேர்த்து வேக வையுங்கள். சூடான சூப் கன்சிஸ்டன்ஸி வந்ததும் சுரக்காய் கொழுக்கட்டையை சாப்பிட்டு பாருங்க.

  • @thottamananth5534
    @thottamananth5534 6 місяців тому +6

    சிட்டுக்குருவிகளின் கூட்டம் போல சிட்டு சுரைக்காய் தோட்டம் சுரைக்காய் பல்பு தொங்கவிட்டது போல் உள்ளது அண்ணா நன்றி

  • @johnsonmax1460
    @johnsonmax1460 6 місяців тому +5

    Really beautiful video, most people in UA-cam do fake videos but you show every step, and you must be a role model for the young generation. You are taking care of the plants like babies even when plucking the fruits, you are careful not to hurt the plant. 😊Thank you and all the best!

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 6 місяців тому +7

    சிறப்பான அறுவடை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ❤

  • @roselineselvi2399
    @roselineselvi2399 6 місяців тому +4

    சிட்டு சுரை. அறுவடை சூப்பர் அண்ணா God bless you Anna👍👌

  • @mercyprakash7081
    @mercyprakash7081 6 місяців тому +2

    தோட்டம் சிவா அண்ணாவுக்கு தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌱🌱🌱🌾🌾🌾

  • @sumathyselva8998
    @sumathyselva8998 6 місяців тому +1

    அருமை ஒரு புதுசுரக்காய் பற்றி அறிந்ததில் சந்தோசம் ஜேர்மனியில் இருந்து.

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 6 місяців тому +1

    பார்க்க ரெம்ப அழகாக இருக்கிறது.இது வரை நான் சாப்பிட்டது இல்லை.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 6 місяців тому

    பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு சூப்பர் அறுவடை

  • @vijayas6095
    @vijayas6095 6 місяців тому

    அருமையான காணொளி சகோ பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த சிட்டு சுரை கடையல் சூப்பரா இருக்கும் வாழ்க வளத்துடன்😊😊😊😊😊😊😊😊

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 6 місяців тому +1

    அருமையான அருவடை 👌👌👌

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 6 місяців тому +1

    உங்கள் ஒவ்வொரு வீடியோவும் சிறப்பு ஐயா.தோட்டம் அமைக்க ஆவலை ஏற்படுத்துகிறது

  • @negamiamoses5736
    @negamiamoses5736 6 місяців тому

    அருமையான பதிவு அண்ணா, சிட்டு சுரை யின் அழகே தனிதான். பதிவுக்கு நன்றி அண்ணா

  • @lilymj2358
    @lilymj2358 6 місяців тому

    Paakave romba santhosham. Karuvaattu keni good idea. 🎉🎉🎉

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 6 місяців тому

    சிட்டுசுரை பந்தல் ரொம்ப அழகு. சகோதரர் ரசித்து செல்வதும் மிக அருமை. 🎉

  • @cracyjones
    @cracyjones 6 місяців тому

    Meendum konjam naal appuram aruvadai ....romba sooper Anna. ❤

  • @ashok4320
    @ashok4320 6 місяців тому

    சிறப்பு!

  • @umagowriasai4140
    @umagowriasai4140 6 місяців тому

    எப்போதும் சுவாரசியமான தகவல்களை தருவதில் மிகச் சிறந்த நண்பர் நீங்கள்.......😍😍😍😍😍😍😍😍 அழகோ அழகு

  • @parimalaravi1282
    @parimalaravi1282 6 місяців тому

    சூப்பர் அண்ணா பார்பதற்கு கண்கொள்ளா காட்சியாகயுள்ளது வாழ்த்துக்கள்

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 6 місяців тому

    சிறப்பு. சிறப்பு. மிக. சிறப்பு. மிக்க. சிறப்பு. சுப்பிரமணி. பெருந்துறை

  • @savithasuresh6767
    @savithasuresh6767 6 місяців тому

    Hi Siva sir, this is a unique variety of bottle gourd. This is the first time I am seeing this type of vegetable.

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 6 місяців тому

    வாழ்த்துக்கள் 🎊சிட்டு சுரைக்காய் அழகு 👌👏❤️

  • @vijayam7367
    @vijayam7367 6 місяців тому

    என் மாடித்தோட்டத்தில் சிட்டு சுரைக்காய் உள்ளது. குட்டியாக பார்க்க அழகாக உள்ளது.

  • @thilagavathis5426
    @thilagavathis5426 6 місяців тому

    அண்ணா சிட்டு சுரை மிகவும் அழகாக உள்ளது.பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤

  • @mrmrskatthukutty1395
    @mrmrskatthukutty1395 6 місяців тому

    அருமை அருமை...

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 6 місяців тому

    Super harvest. Keep it up.

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 6 місяців тому +1

    ❤❤❤❤❤ அருமை.
    பார்க்கவே அழகாக உள்ளது. கண்டிப்பாக இந்த மாதிரி அறுவடை பார்க்கும் பலருக்கு தோட்டம் மேல் ஈர்ப்பும் தோட்டம் வளர்க்கும் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்படும்.தஙகள் தோட்டம் பற்றிய அறுவடை பற்றிய காணொளிகள் வாழ்க்கைக்கு பயனுள்ளவை.
    பாராட்டுக்கள் .
    வாழ்த்துக்கள்.
    சுரைக்காய் சித்தர் என்று ஒருவர் இருந்தார். தெரியுமா?

  • @Sivakumar486
    @Sivakumar486 6 місяців тому

    அதிக இடை வேளை பிறகு ஒரு வீடியோ சூப்பர் அண்ணா

  • @lite970
    @lite970 6 місяців тому

    ❤❤❤ சூப்பர் அண்ணா அறுவடை

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 6 місяців тому +1

    🎉 very good vegetable full of minerals for all ages... excellent 👌👌👌👌👌 explanation superb yield... hardwork triumphs 🎉 thankyou so much for nice 👍 sharing pranaams wishes for every success in your life with family and friends

  • @ganga6355
    @ganga6355 6 місяців тому

    Beautiful to see...

  • @nagarajd1753
    @nagarajd1753 6 місяців тому

    விவசாய விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள் நண்றி வணக்கம்

  • @mailmeshaan
    @mailmeshaan 6 місяців тому

    arumayana vilakkam sir👌👌👌👌👌👌👌

  • @ycn5296
    @ycn5296 6 місяців тому

    இயற்கையின் படைப்பு வினோதமானது.

  • @aarthyselvi3831
    @aarthyselvi3831 6 місяців тому

    சிட்டு சுரை பார்க்க அழகா இருக்கு அண்ணா

  • @krishnaveni7213
    @krishnaveni7213 6 місяців тому

    அழகு

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 6 місяців тому

    அருமையான அறுவடை சூப்பர் அண்ணா

  • @vimalaraju5370
    @vimalaraju5370 6 місяців тому

    வாழ்த்துக்கள். பச்சை பசேல் என்று இருக்கு. வாழ்த்துக்கள்.❤👍

  • @Pacco3002
    @Pacco3002 6 місяців тому

    இயற்கைக்கு பெருமை சேர்ப்பது மிகப்பெரிய சேவை.

  • @banumathi531
    @banumathi531 6 місяців тому

    Very good harvest Shiva sir ❤

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 6 місяців тому

    Excellent Shiva .Bless you

  • @mirumirdhu7494
    @mirumirdhu7494 6 місяців тому

    வாழ்த்துக்கள்💐

  • @MomsNarration
    @MomsNarration 6 місяців тому

    Superb information sir, thx for new information

  • @n.arumugam7379
    @n.arumugam7379 6 місяців тому

    Good morning Anna😃 aruvadai super👍😃

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo 6 місяців тому

    Super bro harvesting very nice 💐💐👏👏

  • @manichandra691
    @manichandra691 6 місяців тому

    Sooo happy vazthukkal thambi

  • @sabithadinesh710
    @sabithadinesh710 6 місяців тому

    Super thalaiva......

  • @padmadillibabu5127
    @padmadillibabu5127 5 місяців тому

    Super sir indha chittu surai 🌺🌺🌺🌺

  • @shirajudeen1165
    @shirajudeen1165 6 місяців тому

    Valthukkal sir.🎉

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 6 місяців тому

    Thambi
    சுரைக்காயில் இவ்வளவு வகைகள் இருக்கிறதா 🎉🎉🎉
    உங்கள் பதிவுகள் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். சிட்டு சுரைக்காய் குருவிக் கூடு போல
    இருக்கிறது 🎉🎉. நீங்கள் அறுவடை செய்வதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. Super 🎉🎉🎉.. அழகாக அடுக்கி 👌👌👌🍐🍐🍐 வைத்திருக்கிறீர்கள். இந்த video
    Super 👍👍👍👍 Thank you. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rketamil
    @rketamil 6 місяців тому

    அருமை அண்ணா😊

  • @anushakulam6413
    @anushakulam6413 6 місяців тому

    Very Very nice video congratulations

  • @kohilalakshmanaraj2259
    @kohilalakshmanaraj2259 6 місяців тому

    Chittu surai looking so cute

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen 6 місяців тому

    ஒரு நாட்டு சுரைக்காய் அறுவடை மிக அருமை

  • @heartyrkjas
    @heartyrkjas 6 місяців тому

    arumai anna

  • @nironiro8627
    @nironiro8627 6 місяців тому

    வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉🎉

  • @MohamedAadham-bq6kx
    @MohamedAadham-bq6kx 6 місяців тому

    ஆய்வு குடுவை 😅😅😅😅👌👌சிட்டு குருவிலாம் வானத்தை பார்க்குற மாதிரி அழகா இருக்கு

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 6 місяців тому

    Paaka azhaga irukku sir

  • @gajapets360
    @gajapets360 6 місяців тому

    அருமை சார் ❤❤❤

  • @Latastime
    @Latastime 6 місяців тому

    Fantastic. All the best

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 6 місяців тому

    Super

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 6 місяців тому

    Super siva thampi 👍

  • @naganandhinirathinam1968
    @naganandhinirathinam1968 6 місяців тому

    Azaghu suraikai. So cute. Ungal Thottathil vidyasamana suraikai hal parthathil mihavumm mahizhilchi sir. 😇👏👍🙏🎉🎉🎉

  • @lillyvictor6253
    @lillyvictor6253 6 місяців тому +1

    Brother super this morning makes me happy 😊

  • @chitrachitra5723
    @chitrachitra5723 6 місяців тому

    அருமை. இந்த சுரைக்குடுவை ஒன்று எனது சிறு வயதில் எங்கள் தோட்டத்து வீட்டில் பார்த்திருக்கிறேன். தேங்காய் உடைத்த மேல் மூடியை மூடியாக கொண்டு காணப்பட்டது. அது ஆடு மேய்ப்பவர்கள் கூழ் கொண்டு செல்வதற்கு அக்காலத்தில் உபயோகப்பட்டதாம்.

  • @snmbala
    @snmbala 6 місяців тому

    So cute

  • @thangarajananthavel8466
    @thangarajananthavel8466 6 місяців тому

    Super sir..

  • @kirubaikani345
    @kirubaikani345 6 місяців тому

    Super siva brother Great job 👏 👍 keep it up 👏 👍 👌

  • @kandathukalithathu238
    @kandathukalithathu238 6 місяців тому +1

    Super. Anna❤❤❤

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 6 місяців тому

    அருமை. எங்க பகுதிகள்ல கிடைக்கலை விதைகள் பகிருங்கள்.

  • @saranyarani2540
    @saranyarani2540 6 місяців тому +1

    Congratulations Anna🎉

  • @arulmozhip8454
    @arulmozhip8454 6 місяців тому

    👌👌👏👏🙏🙏 Siva sir. Very beautiful

  • @vennilas9517
    @vennilas9517 6 місяців тому

    Very cute anna

  • @thjeyam
    @thjeyam 6 місяців тому

    chitu kuruvi koodu panni vainga anna intha suraikai la. wil look so cute. looking forward to see that video.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 6 місяців тому

    Azhgu Anna 👍👍💐💐

  • @shripriyaganesh7012
    @shripriyaganesh7012 6 місяців тому

    So much of recipes are there in sorakai Siva bro 😊

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 6 місяців тому

    Super bro

  • @jothivenkat5065
    @jothivenkat5065 6 місяців тому

    Super Anna 🎉❤

  • @umasrinith2276
    @umasrinith2276 6 місяців тому

    Super sir

  • @karthickp9492
    @karthickp9492 6 місяців тому

    Super anna

  • @dpiselvidpiselvi645
    @dpiselvidpiselvi645 6 місяців тому

    Anna unga voice ku nan fan anna🎉

  • @anandhisaravanan2266
    @anandhisaravanan2266 6 місяців тому

    Eager to see unda surrakai

  • @gangarasenthiram551
    @gangarasenthiram551 6 місяців тому

    Super Bro

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 6 місяців тому

    அதிக நீர் சத்து நிறைந்த காய்கறிகள் இந்த சுரக்காய்ம் ஒன்று. என்னுடைய மாடி தோட்டத்தில் இந்த சிட்டு சுரக்காய் நல்ல அறுவடை கொடுத்தது மிக்ஸாம் புயலால் கொடி அழுகிவிட்டது😢 ஒரு காய் மட்டும் விதைக்கு இருக்கிறது 🤩

  • @ammuorganickovilpatti1220
    @ammuorganickovilpatti1220 6 місяців тому

    Super
    Padmasuran Kovilpatti

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 6 місяців тому +1

    என்னதான் ஹைபிரெய்டு காயில நல்லா samaithallum ருசி வராது... இது போல் நாட்டு காய்களை சமைத்து சமைத்து சாப்பிட்டால் ருசி அப்பறமாக இருக்கும்........🙏🏻🙏🏻அண்ணா

  • @n.arumugam7379
    @n.arumugam7379 5 місяців тому

    Wish you HAPPY PONGAL😄 Anna

  • @Princessmedia3352
    @Princessmedia3352 6 місяців тому +3

    சிட்டு சுரைக்காய் பார்க்க க்யூட்டா இருக்கு ப்ரோ🍑

  • @nammanaresh
    @nammanaresh 6 місяців тому

    நீங்க சொன்ன காரணத்தோடு தான் நானும் இந்த குட்டி சுரையை வீட்டு மாடிதோட்ட பந்தலில் போட்டிருந்தேன். நல்லாவும் நிறையவும் காய் வந்துச்சு. பறிக்கும் காலம் தெரிலை. நாம பார்த்த சுரைக்காய் எல்லாம் பெரிய size ல இருந்ததால, இதன் size கொஞ்சம் குழப்பிடுச்சு. பறித்த பெரும்பாலான காய்கள் முத்தி போய் இருந்துச்சு. பறிக்கும் பக்குவத்தையும் சொல்லிருங்க. முதல் முறை இந்த வகை சுரையை ஆரம்பிப்பவர்களுக்கு, எனக்கும்தான், பயனா இருக்கும்.

  • @angelskidsplayschool473
    @angelskidsplayschool473 6 місяців тому

    Please give some cidu surikai seed. Very nice to see ur garden.

  • @kamarajkamaraj6937
    @kamarajkamaraj6937 6 місяців тому

    Super brother

  • @sharaths9827
    @sharaths9827 6 місяців тому

    Nice Anna

  • @venivelu4547
    @venivelu4547 6 місяців тому

    Sir, 👌👌🙏🙏

  • @matheswarip6863
    @matheswarip6863 6 місяців тому

    Hi Anna very nice, seeds kidaikkua Anna

  • @vijayg8536
    @vijayg8536 6 місяців тому

    Happy morning anna super anna

  • @monicarajaram8287
    @monicarajaram8287 6 місяців тому

    Surakai paaka cute ahh irrukuga anna