நாட்டு சுரைக்காய் (குண்டு சுரைக்காய்) வளர்ப்பு பற்றிய முழு விவரங்கள் (Growing Native bottle gourd)

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2018
  • வீட்டு தோட்டத்தில் சுரைக்காய் வளர்ப்பது பற்றி முழு விவரங்களுடன் ஒரு வீடியோ. சுரைக்காய் வளர்க்க மண் கலவை, உர விவரங்கள் மற்றும் பூச்சி தாக்குதல் பற்றிய விவரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
    Don't miss the seed to yield stage by stage video also
    Complete guide to grow bottle gourd. Covering all the stages in detail with the details of growing mix, fertilizer and the pest problems.
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 257

  • @kirubas1
    @kirubas1 5 років тому +4

    அந்த குண்டு வண்டுகளிடமிருந்து தப்பிச்ச குண்டு குண்டு சுரைக்காய்கள் பிரமாதம் . நல்ல விரிவான வீடியோ வாழ்த்துக்கள் சகோ

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 років тому

    I have bought the bottle gourd seeds this year. The dry gourd can be turned into art. Welburn Gourd Farm is a youtube channel that does this art. Very informative. Thanks!

  • @umamohan3043
    @umamohan3043 5 років тому +14

    அருமை நம்ப முடியாத விளைச்சல் வாழ்துக்கள் உங்கள் தோட்டம் முழுவதும் காண ஆவலாக உள்ளது அதற்கான ஒரு கானொளி போடுங்க ஐயா

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      நன்றி :)
      இந்த சீசன் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. அடுத்த சீசனில் வீடியோ கொடுக்கிறேன்.

  • @gowrijnp
    @gowrijnp 3 роки тому +1

    Anna arumai...

  • @devikaalagan3863
    @devikaalagan3863 5 років тому +2

    Excellent harvest of suraikai . Very informative video of how to grow suraikai stage by stage. Thanks.

  • @terracegarden2000
    @terracegarden2000 Місяць тому

    Super enkita iruku

  • @selvakumara8205
    @selvakumara8205 4 роки тому

    Nice video neiga supera solluringa thanks thottam siva

  • @vimalaanand2655
    @vimalaanand2655 5 років тому

    Super...ooooooo.... super.... thxs for sharing your exp N inputs u give us. thxs for your gud work.

  • @kalpanashanmugam9636
    @kalpanashanmugam9636 5 років тому

    Sir nan ipo than vithai potu 15 days aachu nalla valarnthuruku unga video indha time ku usefulla iruku thanks

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Santhosam. Kodai veyilukku konjam thinarum. innum konjam effort thevai padum. paarthukonga..

  • @esaivani5022
    @esaivani5022 5 років тому

    Superoooo super. Thanks for sharing. You are rocking as usual sir.

  • @sundarrajan2309
    @sundarrajan2309 4 роки тому +1

    உங்களின் அனைத்து பதிவுகழும் அருமையாக உள்ளன, உங்களுக்கு தகவல் தெரிந்தால் பகிரவும். அண்ணா....பெரிய நாட்டு சுரைக்காய் விதை எங்கு கிடைக்கும், என் தாத்தா பதணி இறக்கும் போது ஒரு குடம் அளவிலான தோற்றத்தில் இருக்கும் பெரிய சுரைக்காயை பார்த்து இருக்கிறேன்...இப்போது அந்த வகையான சுரைக்காயை எங்கும் பார்க்க முடியவில்லை. . நன்றி !!

  • @tamil720hd
    @tamil720hd 5 років тому

    🙏 வணக்கம் 🙏 அண்ணா
    அருமையான பதிவு அண்ணன் நன்றி👏👏🙏

  • @kathaiinkaruthu1901
    @kathaiinkaruthu1901 4 роки тому +1

    Sir neenga organic vegetable shop aarambichidalam,sema ungaluku mattum epdi than ipdi valrathu ,unga hands la etho magic irukku

    • @uzhavanuzhavi
      @uzhavanuzhavi 3 роки тому

      Sediyaoda vaaza arambicha ungalukkum magic kidaikkum

  • @karunanithiparvathy6456
    @karunanithiparvathy6456 4 роки тому +1

    Super Brother.

  • @srinivasan6745
    @srinivasan6745 4 роки тому

    Super Bro

  • @bharathiraja9040
    @bharathiraja9040 4 роки тому +1

    ஆஹா நீதான் விவசாய விஞ்சானி

  • @fathimabegum6442
    @fathimabegum6442 3 роки тому +1

    எங்கள் மாடித் தோட்டத்தில் சுரைக்காய் விதை ஒன்று நன்றாக வளர்ந்து ஒரு அடி உயரத்திலேயே பூ வைத்து காயும் சுண்டு விரல் அளவிற்கு வளர்ந்து உள்ளது. சந்தோஷ் படலாமா?

  • @ebishafrancis2122
    @ebishafrancis2122 2 роки тому

    Super bro

  • @kittycats3311
    @kittycats3311 3 роки тому

    Super

  • @dhanalakshmidevagurunathan6426
    @dhanalakshmidevagurunathan6426 4 роки тому

    Super anna

  • @monaaaristotle3378
    @monaaaristotle3378 5 років тому

    Very good spontaneous funny speech...i enjoyed ur way of speaking 😁...good...keep rocking bro

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Thanks. Happy to read your words :)

  • @arunprasath7830
    @arunprasath7830 5 років тому +1

    அருமை ஐயா, நூறு சதவீதம் அறுவடை வருவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      நன்றி. செஞ்சுரி போட்டுடலாம் :)

  • @nochannel8053
    @nochannel8053 4 роки тому +1

    இயல்பான பேச்சாளர்

  • @mohamedashwar2104
    @mohamedashwar2104 4 роки тому

    Super uncle

  • @frenchforall9635
    @frenchforall9635 5 років тому

    Vanakkam Anna,
    Surakkavai paarthaley saappidanummnu thonudhu...ungal payanam thodara vaazhthukkal!!!

  • @jasavariraj3143
    @jasavariraj3143 5 років тому

    super tipes bro

  • @Lifeofmom-hema
    @Lifeofmom-hema 5 років тому

    Sir ninga nalla pesren

  • @rrevathifashion3600
    @rrevathifashion3600 5 років тому

    Superb sir

  • @saheelaveni3834
    @saheelaveni3834 5 років тому

    Super..👍👏👌

  • @sharasanthakumari5651
    @sharasanthakumari5651 3 роки тому +1

    😊👌👌

  • @kannanroshan6906
    @kannanroshan6906 5 років тому

    Good trick to control bugs

  • @Mr-ui3lk
    @Mr-ui3lk 3 роки тому +1

    Good

  • @tamilselvianand7853
    @tamilselvianand7853 5 років тому

    , excellent sir

  • @paduz19
    @paduz19 4 роки тому +2

    Sir, how do you prevent squirrels from eating away the crops?

  • @dineshnainar7114
    @dineshnainar7114 5 років тому

    👌👌👌 Anna.

  • @kamaleshwaran3196
    @kamaleshwaran3196 5 років тому

    Super sir

  • @senthilkumardharan761
    @senthilkumardharan761 3 роки тому

    sir this month than i start terrace garden bottle gourd seed also i sow but start leaves turning yello wt is the resolution sir reply my question

  • @baminipattu482
    @baminipattu482 Рік тому

    Super sir... Veedhai saleskku tharuveengala sir?

  • @dannykristen4525
    @dannykristen4525 3 роки тому

    Anna idhukku pandhal 6x3 feet creeper net kattinal podhuma?

  • @mohanaxxdasoo5778
    @mohanaxxdasoo5778 4 роки тому +1

    👌🏽👍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @umakamaraj7148
    @umakamaraj7148 5 років тому

    👌👌👌👌👌👍👍👍

  • @ushagopal8080
    @ushagopal8080 4 роки тому

    Siva anna, kaai nallah pudikuthu anah colour maari karigi poiduthu. Athuku ena pandrathu solluga please

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 роки тому +1

    👍

  • @rajibala3450
    @rajibala3450 4 роки тому

    Siva sir...நம்மாழ்வார் ஐய்யா போன்றவர்கள் bio fertilizers use pannala...adhu அவசியமா??? நான் இது payanpaduthala,ipodhan கொடி வகைகள் வளர்த்து வருகிறேன்..pls reply

  • @samuelsamuel4608
    @samuelsamuel4608 4 роки тому

    Sir August staring la podalama correct time ma plant pana

  • @anianitha3487
    @anianitha3487 5 років тому

    Hi sir nenga nattu pudalankai valarppu video upload panna mudiuma it's my humble request

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 роки тому

    👍

  • @ushagopal8080
    @ushagopal8080 4 роки тому

    Anna, naaga sorakka valakurom . Poo edukuthu ana karigi poiduthu. Athuku ena pandrathu solluga

  • @preeths1934
    @preeths1934 5 років тому

    Unga video va parthaalae naan en maadiku poi ippo namma chediku more karaisal spray panlama vermicompost podalama enna potta namakum ippadi varum nu think panittu irupaen.ungala mathiri chennai lah naan panna mudiyalanalum unga video vah parkah romba pudikum. thodaratum ungal muyarchi n aruvadai.🖒

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      உங்கள் கமென்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நம்ப வீடியோ நண்பர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுவதை கேட்கவே ஒரு சந்தோசம் :)

  • @Lifeofmom-hema
    @Lifeofmom-hema 5 років тому

    Nan oru malayali unga vedeos ipothan parkiren nalla irukkudu

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Oh. Tamil-la solreenga..eppadi? theriyumaa? :)

    • @Lifeofmom-hema
      @Lifeofmom-hema 5 років тому

      @@ThottamSiva sumaraa pesuven unga thaithamil avlo varaad irundalum pesuve bashaikal kathukkirud romba pudikkum

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      Romba santhosam madam :)

  • @rajiv9819
    @rajiv9819 5 років тому +1

    Jumbo harvest Anna 🙏🙏🙏...I can't think off how that much of harvest would have been consumed 😀

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +2

      Thanks. We shared the harvest with the relatives and friends. Otherwise how can we consume all the 25 bottle gourds in two months :)

  • @prabadevi4796
    @prabadevi4796 4 роки тому

    Sir godi vagaigal vaitha paambu varuma?

  • @karthir4480
    @karthir4480 2 роки тому

    In my sorakkai plant some insect is coming and putting holes and a red jelly oozes out .... What c an be done ?

  • @nicetalk1080
    @nicetalk1080 4 роки тому +1

    என் தோட்டத்தில் நீள சுரக்கை 3kg ,2kg வந்தது.,how do share pic

  • @sahanashree6137
    @sahanashree6137 4 роки тому

    Super Shiva!! You are harvesting so many kilograms of bottle guard. What will you do with the extra veggies after your home requirements?

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      Thank you. I share with relatives and friends.

  • @dhoni54
    @dhoni54 5 років тому

    Valthukal Anna. Comments neenga koduthuta naanga ennana panrathu. Naanga ottuvomnu expect panringala

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      ஹாஹஹா.,. ஒரு முன்னெச்சரிக்கை தான் :) :) //Naanga ottuvomnu expect panringala// :))

  • @pranovjp
    @pranovjp 5 років тому

    Anna supera sonninga😄

  • @nattuvivasayam1155
    @nattuvivasayam1155 4 роки тому

    sir en vitla pambu naraya varthu sir athuku yethum solution erukka sir yethum chemical repellent erukka sir

  • @kavisundar3055
    @kavisundar3055 4 роки тому

    sir ithuthan kuduvai surai ah nanum poturukken nalla kaachuruku

  • @DevikaElumalai
    @DevikaElumalai 3 роки тому +2

    Looks like balloon 😂😍😍

  • @sasirekamurugaiyan3253
    @sasirekamurugaiyan3253 5 років тому

    Nice video. Is growing broccoli similar to cauliflower?if not could you do that video also?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Yes. Growing broccoli is same like cauliflower. No difference.

  • @kalaiyarasisamiappan6283
    @kalaiyarasisamiappan6283 3 роки тому

    Anna, can i seed bottle gourd now, please direct me, last time i seeded at wrong time and only leaves grow, so please help me.

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty 4 роки тому

    தெளிவான விளக்கம்
    அருமையான விளைச்சல் 👏👏
    இலைசருகுகளை மண்னை தோண்டி கீழே போடவேண்டுமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      நன்றி.
      கிளறி மண்ணோடு கலந்து விட்டால் போதும்.

  • @Jesus_sports_love
    @Jesus_sports_love 4 роки тому

    Anna sorakkai sedi la sorakkai kaikka villai endral enna seivathu

  • @antofelix1283
    @antofelix1283 5 років тому

    Happy to see the yield annaa .. if possible give me some seeds..

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Thanks
      I didn’t save the seeds in this season. I will try to save some seeds next season to share. For native seeds you can check with Krishna seeds or subhiksha organics. I have given the details in the below link,
      thoddam.wordpress.com/gardeningmaterialsthoddam.wordpress.com/agriintex2018

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 5 років тому

    As usual awesome.. Can you send me few seeds of this bottle guard? Expecting your reply.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      Thanks
      I didn’t save the seeds in this season. I will try to save some seeds next season to share. For native seeds you can check with Krishna seeds or subhiksha organics. I have given the details in the below link,
      thoddam.wordpress.com/gardeningmaterials
      thoddam.wordpress.com/agriintex2018

  • @lakshmips4219
    @lakshmips4219 5 років тому +4

    Sir, very nice video. Is it possible to get this much yield in grow bags.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      This much yield from grow bag is very difficult as I told in the video. You can try getting decent yield if you plan bio fertilizer from the beginning.

  • @swimforai7460
    @swimforai7460 2 роки тому

    Sir sorakai pichele karuguthu ena panala sir Ora rain

  • @hemalathabalasubramanian8175
    @hemalathabalasubramanian8175 3 місяці тому

    கில்லி pakum pothu எப்படி irunthaa porikalam? மார்ச் லா போட்டேன்,இப்ப 2 m ku kodo வந்துருக்கு மாடில

  • @veenalakshmi.p9159
    @veenalakshmi.p9159 5 років тому +1

    Vanakkam Sir,
    I want to start terrace garden at my home with green house support. Whom and where should i approach to make the green house effect with needed materials.. Kindly help me Sir.. Nandri!

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Vanakkam.
      If you are completely new to gardening and never tried growing anything in bags, don't plan anything bigger initially. Don't go with any vendor. Why you need a shadenet support for your garden? Which floor you will be setting up the garden?.
      Have a check on my 'How to start terrace garden' series video once.

    • @veenalakshmi.p9159
      @veenalakshmi.p9159 5 років тому

      @@ThottamSiva
      Vanakkam Sir,
      Thanks for the reply. I will check the video and let you know sir. Nandri!

  • @durgap3788
    @durgap3788 4 роки тому

    Siva...is it necessary to cut the main stem when it is around 7 ft. Ht..(3g cutting)
    now it is 3ft.ht...the container is around 2 and half ht...and 1 and a half wide...can I grow 3 sapling in it...
    Waiting for ur answers...thank u..

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      Cutting we do to get more branches. You can do it when it reach the trellis.
      For a 1 1/2 ft width bag, keep only two plans of Bottle gourd.I would say one is better. But Max 2. Don't keep 3 in it

    • @durgap3788
      @durgap3788 4 роки тому

      @@ThottamSiva Thanks...Siva..mine is 50lit. Plastic drum...
      Where can I post pics. for u to c ...
      Will remove 1 plant...already as u said lower leaves have aphids...sprayed 3 G..
      Have u done 3g cutting...if not necessary I can leave it...aa

  • @Mooligainthozhan
    @Mooligainthozhan 3 роки тому +1

    Mezhugu peerkan patri oru vedio podunga sir.

  • @tharamathi5184
    @tharamathi5184 4 роки тому +1

    Sir my gourd buds turn brown in early stage kindly give a solution

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      have you tried spraying themore karaisal?
      ua-cam.com/video/w9LOiEXzBSg/v-deo.html

  • @kavinesht7376
    @kavinesht7376 Рік тому

    Sir Surakkayi la vairas erugu enna pannalam

  • @saranyam4139
    @saranyam4139 3 роки тому

    வணக்கம் அண்ணா... நான் வயலில் உள்ள கிணற்றுக் கல் குட்டானில் சுரைக்காய் விதை விதைத்தேன்..படர்வதற்கு நல்ல இடம் என்று..நன்றாக வளர்ந்து நிறைய காய் அறுவடை செய்தோம்.. தற்போது, பெருச்சாளி தொல்லைத் தாங்க முடியவில்லை.. பிஞ்சுகளையும்,காய்களையுமகொறித்துவிடுகிறது.. அதனை பாதுகாக்க நான் பழைய துணிகளைப் பயன்படுத்தி வருகிறேன்.. ஆனால், எல்லாவற்றிற்கும் என்னால் பயன்படுத்த முடியவில்லை.. இதற்கு மாற்றுத் தீர்வு உண்டா அண்ணா?... உங்கள் தீர்வை அறிய காத்திருக்கிறேன் அண்ணா

  • @muralidaran2229
    @muralidaran2229 2 роки тому

    நண்பரே நான் உங்களின் சப்ஸ்கிரிபர் நான் அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் என் வீட்டில் சிறிய இடம் இருப்பதால் சில காய்கறிகளை மட்டுமே ஆகையால் எல்லா காய்கறியிலும் சிறந்த நாட்டு ரகங்களை எனக்கு சொல்லுங்கள் அவரை பாகல் பீர்க்கன் உடலை வெண்டை பொடி வகைகள் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வணக்கம். நீங்கள் நாட்டு ரகங்கள் பற்றி விவரங்கள், விதைகளுக்கு உழவர் ஆனந்த் அல்லது ஒட்டன்சத்திரம் பரமேஷ் கிட்ட கேளுங்க. விதைகளுடன் விவரங்களும் கிடைக்கும்.
      அவங்க விவரம் இந்த லிங்க்ல இருக்கு
      thoddam.wordpress.com/seeds/

  • @rajibala3450
    @rajibala3450 4 роки тому +2

    குண்டு சுரை,குடுவை சுரை, சட்டி சுரை எல்லாம் ஒன்றா??? வேறு வேறா??

  • @nataraj1465
    @nataraj1465 4 роки тому

    நாங்கலு செடி பொட்டு இருக்கோம் 50 ஆயிறுச்சி இன்னும் பூ பூக்கள என்னா மருந்து ஆடிக்குறது

  • @anjalibala2321
    @anjalibala2321 5 років тому

    Absolutely sir. Because of this problem, I removed bottle gourd plant :(

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      Thanks. Sad to hear about your plant. As I mentioned, we need to keep trying in the initial stage itself to save the plant. Try again and see how it comes

    • @anjalibala2321
      @anjalibala2321 5 років тому

      @@ThottamSiva Sure sir.

  • @rajas1205
    @rajas1205 4 роки тому

    Hai sir put video about 3g cutting

  • @thalapathyfanvijay8853
    @thalapathyfanvijay8853 5 років тому

    Anna na sandaila vendaikai seeds vangna Athu pptuvitta mollaikave matuthu enna pandrathu nu Solungha pls

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Mulaikka villa entraal vithaikal sariyaa irunthirukkathu. Vera engeyavathu vaangi pottu paarunga. Native seed-kku intha details paarunga,
      thoddam.wordpress.com/seeds/

  • @parthsiva1999
    @parthsiva1999 5 років тому

    Please explain about companion plants

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Sure. I haven't tried much on this. But will plan this season and give the details.

  • @venkatesan8219
    @venkatesan8219 4 роки тому

    Sir indha poochikalai virata veppa oil use pannlama sir

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      Use pannalaam.. Regular-a spray koduththa palan irukkum.

  • @abdulfazith8150
    @abdulfazith8150 5 років тому

    Maathulai review podunga

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Maathulai valarppu patriyaa.. ok

  • @kavithaselvan373
    @kavithaselvan373 5 років тому

    Sir en suraikkai plant la male flowers than adigama irukku..female flowers 2 vanthuchu Ana karukiduchu.enna panrathunga sir

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      செடி எவ்ளோ பெரிதாக வளர்ந்திருக்கு? தேமோர் கரைசல் தெளித்து பார்த்தீர்களா? கொஞ்சம் கிளைகள் நுனியில் வெட்டி மேலும் பக்க கிளைகள் வரும் படி செய்து பாருங்கள்.

    • @kavithaselvan373
      @kavithaselvan373 5 років тому

      @@ThottamSiva thanks sir.sgall.i send photo to u in WhatsApp sir

  • @roothm2308
    @roothm2308 3 роки тому

    Anna negga pesurathukum alla pakurathukum sammathamae illa na unga voice kekka pudichithan unga video pakkuren

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Romba Nantri :) .. ithai niraiya per solli irukaanga.

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan836 5 років тому

    மிகவும் அருமை. பந்தல் சிறப்பாக அமைத்திருக்கிறீர்கள். இது மாடித்தோட்டமா

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      இது மாடி தோட்டம் இல்லை. தரை தான்

  • @kamaliniarul6371
    @kamaliniarul6371 3 роки тому

    Were to buy this seeds brother

  • @sudhajegansjsjs2628
    @sudhajegansjsjs2628 4 роки тому

    Seeds kedaikuma

  • @rabiyasyed2274
    @rabiyasyed2274 5 років тому

    Sir naa vendhaya keerai and tomato potan... Ippa dhan mulachi varudhu.. Adhukulla sedi sarinji keelavilundhrudhu Yen sir

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      தண்டு ஏதும் அழுகி சாய்ந்து விடுகிறதா? தண்டு அழுகலுக்கு சூடோமொனாஸ், விரிடி கிடைத்தால் தொடக்கத்திலேயே கலந்து விதைக்கணும். இது சம்பந்தமா என்னுடைய சேனலில் ஒரு வீடியோ போட்டிருக்கிறேன். பாருங்க.

    • @rabiyasyed2274
      @rabiyasyed2274 5 років тому

      Stem bend Aagiradhu Adhukapram Konja naal kalichi full ah vilundhidudhu

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      தண்டு அழுகளாக இருக்கும். இப்போது சரி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. ஒரு படம் எடுத்து என்னுடைய வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி விடுங்க.. பார்த்து சொல்றேன் (809 823 2857)

  • @jaydakshin7328
    @jaydakshin7328 5 років тому

    நான் தரையில் இருந்து வளர்த்தேன். குண்டு சுரைக்காய் இல்லை நீளமான சுரைக்காய் பந்தல்கள் இல்லாமல் முருங்கை மரத்தில் பண்ணிட்டேன் 10 காய்கள் காய்த்து தேமோர் கரைசல் மட்டுமே பயன்படுத்தினேன் இன்னும் காய்க்கின்றது நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      அருமை. நானும் நீள சுரை அடுத்த சீசனில் முயற்சி செய்து பார்க்கணும்.

  • @norajoe5834
    @norajoe5834 5 років тому +3

    தங்களுடைய காமெடிக்குமிககநன்றி

  • @shaliniganesh8893
    @shaliniganesh8893 5 років тому

    Sir chedi la soil yepidi mathuradhu...potted plants la konjam solunga

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      செடி அறுவடை செய்த பிறகு மீண்டும் செடி வைக்க என்ன செய்யணும் என்று கேட்கிறீர்களா? என்னுடைய கேள்வி பதில் பாகம் - 2 வீடியோ பாருங்க. விவரம் கொடுத்திருக்கிறேன்.

    • @shaliniganesh8893
      @shaliniganesh8893 5 років тому

      Sir ila na plant vaikire konja naal la adhu vaadudhu aprama na uram potuten apo konjam better apram thirupi apidye vaadudhu na uram potalum plant condition better aga matingudhu....so na nursery la keta avanga pudhu soil..."mann mathunga" apidi soldranga...but yepidi sand mathuradhu because already plant roots sand oda merge ayi dhane iruku..mann yedutha plant sethurume ...mann mathanum but chedi um saga kudadhu yena panalam sir

  • @ninjatamiltech9069
    @ninjatamiltech9069 2 роки тому

    Sir this plant will grow in shadow places

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      No. All vegetable plants will require good amount of sunlight.

  • @mohanhobbies
    @mohanhobbies 5 років тому +1

    தெளிவாக சொன்னீர்கள்..

  • @kpani75
    @kpani75 4 роки тому

    Anna can i get this seed. I am searching here in Bangalore but still didn't find yet.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      I don't have this seed now. Check with uzhavar anand for any similar bottle gourd seed. His details in this link
      Thoddam.wordpress.com/seeds

  • @yazhalsethu8408
    @yazhalsethu8408 3 роки тому

    சார் எங்க தோட்டத்தில் பச்சை மிளகாய் செடி உள்ளது அதில் பூச்சி அதில் பூச்சி எறும்பு இதுக்கு ஏதாவது மருந்து என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      என்ன பூச்சி என்று பார்த்து பார்த்து வேப்பெண்ணை அல்லது 3G கரைசல் தெளிங்க. இந்த லிங்க் ல சில வீடியோ இருக்கு. பாருங்க
      ua-cam.com/play/PLnU5YjsTf4pLCsxcNfBVXd9hU_MkSMsZH.html

  • @aishwarya.s6403
    @aishwarya.s6403 5 років тому +1

    suraikai vidhai kidaikuma sir

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      இந்த சீசனில் விதைக்கு சுரைக்காய் விடவில்லை. போன சீசனில் கிடைத்த
      கொஞ்சம் விதை அடுத்த சீசனுக்கு வைத்திருக்கிறேன். கண்டிப்பா அடுத்த சீசனில் விதைக்கு விட்டு கொடுக்கிறேன்.

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 5 років тому

    Where to get this type of seeds

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Check this video,
      ua-cam.com/video/kM021drPfUY/v-deo.html

  • @kannanranjani176
    @kannanranjani176 2 роки тому

    Round bottlegourd seeds kedaikuma anna

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      ippo seed enkitta illaiye. Ivanga yaarkittaiyavathu kettu paarunga,
      thoddam.wordpress.com/seeds/