சுவையான கூட்டுப் புளிச்சாறும் இட்லியும் | Compound tamarind and Idliy recipe in Tamil | rettarosaa 🌹

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 25

  • @prabham2921
    @prabham2921 Місяць тому +4

    எனக்கு பாட்டியே இல்ல உங்கள பாத்தா எனக்கு ரொம்ப மகிழ்ச்சி அதுவும் உங்க சமையல் மிகவும் பிடிக்கும்❤❤❤❤❤

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 місяці тому +2

    இருவரும் நல்ல ஆரோக்கியமாக உள்ளார்கள். புது விதமாக உள்ளது சமையல். இவர்களை பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க நூற்றாண்டு கால ம்.

  • @Kda-hd9nd
    @Kda-hd9nd 2 місяці тому +1

    இட்லி சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது அம்மா. வாழ்க வளத்துடன். 😊😊😊😊😊😊😊😊😊

  • @user-cw5pu5hi5y
    @user-cw5pu5hi5y 27 днів тому +1

    👌🏻👌🏻

  • @user-ji8jg1ko8g
    @user-ji8jg1ko8g Місяць тому +1

    ❤❤❤❤

  • @moorthivkp5825
    @moorthivkp5825 Місяць тому

    Super ❤

  • @mahalakshmiv2352
    @mahalakshmiv2352 2 місяці тому +2

    நாங்க இது கூட தேங்காய் சேர்த்து செய்வோம் அதற்கு தேங்காய் புளிச்சாறு என்று பெயர்🎉

  • @kamalamg8241
    @kamalamg8241 2 місяці тому +2

    😮where are you place Patti very nice super Patti

  • @sofiakaruppannan244
    @sofiakaruppannan244 2 місяці тому

    Wow, so yummy.

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 2 місяці тому +1

    சூப்பர் ஆத்தா.

  • @thangamanig9510
    @thangamanig9510 2 місяці тому +1

    நீங்கள் எந்த ஊர் என்ன குளம் எந்தக் கோயில்

  • @pprema7670
    @pprema7670 2 місяці тому

    Super

  • @narayanamoorthi6508
    @narayanamoorthi6508 2 місяці тому +1

    பாட்டி நல்லா சிரிக்கிங்க

  • @sasikala8420
    @sasikala8420 2 місяці тому +1

    Where are you place patti❤❤

  • @vasanthimailsamy5607
    @vasanthimailsamy5607 2 місяці тому

    சூப்பர்பாட்டிங்க

  • @livingstylein
    @livingstylein 2 місяці тому

    Amma samyal besh

  • @vasanthimailsamy5607
    @vasanthimailsamy5607 2 місяці тому

    எனக்குகிடைக்குமாஆத்தா

  • @vijayanpoongoti2077
    @vijayanpoongoti2077 2 місяці тому +4

    பாட்டி நீங்கள் எந்த ஊர் பாட்டி

    • @user-fo4zc7uv1g
      @user-fo4zc7uv1g 2 місяці тому

      நீங்கே எந்த ஊர் புளி வேண்டும் எங்களுக்கு

    • @sivrajagounder598
      @sivrajagounder598 2 місяці тому

      I was asked the same
      Which town from ?

    • @Rettarosa
      @Rettarosa  2 місяці тому

      WhatsApp(Text only)-9025805003

    • @Rettarosa
      @Rettarosa  2 місяці тому

      விரைவில் காணொளியில் சொல்கிறோம்

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 2 місяці тому +1

    ஏன் அந்த பாட்டி சொல்லலைனா இந்த பாட்டிக்கு சமைக்க தெரியாதா?

  • @radharadhaln7383
    @radharadhaln7383 2 місяці тому

    Nalla patti

  • @sasikala8420
    @sasikala8420 2 місяці тому

    I like u Patti ma❤