களியும் புளி சட்னியும் அருமைங்க| Kale and tamarind chutney recipe in Tamil | rettarosaa 🌹

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024

КОМЕНТАРІ • 32

  • @nishagopinath5901
    @nishagopinath5901 Місяць тому +6

    கருவாட்டு குழம்பு செஞ்சு காட்டுங்க அம்மா

  • @user-hr2di6tl5e
    @user-hr2di6tl5e 2 дні тому

    ❤❤❤❤❤

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Місяць тому +1

    இந்த இரண்டு தாய் களுக்கும் 2000 நன்றி.கள்
    வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி

  • @sivasangarvaithilingam8828
    @sivasangarvaithilingam8828 29 днів тому +1

    Superuuuu...,

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 Місяць тому +2

    களி கிளறதே சூப்பர்.

  • @user-su5zt9un8k
    @user-su5zt9un8k Місяць тому +1

    அருமை அம்மா நீண்ட ஆயுள் காலம் வாழ்த்துக்கள் அம்மா

  • @vasanthimailsamy5607
    @vasanthimailsamy5607 Місяць тому +2

    களிசூப்பராஇருக்குபாட்டிங்க

  • @ashoktharanika5609
    @ashoktharanika5609 Місяць тому +3

    நாலு வரமிளகா போட்டு களிக்கு எந்த மூலைக்கு காரம் ஒரைக்கும்

    • @Rettarosa
      @Rettarosa  Місяць тому

      நம்ப ஊரு சிறு மிளகாய் காரம் அதிகமங்க

  • @sivrajagounder598
    @sivrajagounder598 Місяць тому +1

    Amma ❤❤❤❤❤
    Could you serve one day ???
    From
    London

  • @kamalamg8241
    @kamalamg8241 Місяць тому

    Super super vera level Patti

  • @user-hq2yz6gg9e
    @user-hq2yz6gg9e Місяць тому

    Kali super patis🎉🎉🎉

  • @sasikala8420
    @sasikala8420 Місяць тому +1

    ❤❤❤

  • @UmaraniPalanisamy-rs9jf
    @UmaraniPalanisamy-rs9jf Місяць тому

    😋👍

  • @AmuthaMahendran-vk8kk
    @AmuthaMahendran-vk8kk Місяць тому

    Super anma

  • @user-lf7bp8fh3n
    @user-lf7bp8fh3n Місяць тому

    Super patti amma

  • @user-lf7bp8fh3n
    @user-lf7bp8fh3n Місяць тому

    Edhu endha place patti amma

  • @selvakumar9224
    @selvakumar9224 Місяць тому +2

    suberaththa

  • @iniyakb8292
    @iniyakb8292 Місяць тому

    ஆயா அழகு பாட்டி

  • @user-lf7bp8fh3n
    @user-lf7bp8fh3n Місяць тому

    Neenga endha ooru pattiyamma

  • @moorthignanam9007
    @moorthignanam9007 Місяць тому

    முறையானசமையல்நானும்இதேபோல்தான்செய்வேன்நன்றி

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 Місяць тому +2

    Supperyanakkurommdopudikkumaachima thairudanan sappiduvaen 👱‍♂️🍆🥭🍑🍏

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 Місяць тому

    சேரி சேரி சேரி... சேரி சேரி சேரி..

  • @user-lf7bp8fh3n
    @user-lf7bp8fh3n Місяць тому +1

    Patti

  • @vasanthimailsamy5607
    @vasanthimailsamy5607 Місяць тому +1

    நீங்க எந்த ஊர்ல இருக்கிங்கபாட்டிசொல்லுங்க

    • @Rettarosa
      @Rettarosa  Місяць тому

      TN24 😊

    • @thilagavathytamilvanan4078
      @thilagavathytamilvanan4078 Місяць тому +1

      அனேகமாக கொங்குநாடு என்று நினைக்கிறேன்

  • @ashoktharanika5609
    @ashoktharanika5609 Місяць тому +1

    நீங்க ரெண்டுபேரும் என்ன உறவு முறைங்க நங்கை- நாத்திங்ளா? அதாவது அண்ணியும் கொழுந்தியாவுமாங்க?

  • @ashoktharanika5609
    @ashoktharanika5609 Місяць тому +9

    ஏங்க இப்படி இழுத்து இழுத்து பேச சொல்றீங்க நல்லா நாம யதார்த்தமா பேசற மாதிரி பேச சொல்லி குடுங்க

    • @Rettarosa
      @Rettarosa  Місяць тому +1

      அவங்க அப்படிதங்க பேசரங்க கொஞ்சம் கொஞ்சமாக மாத்திரோங்க

    • @UmaraniPalanisamy-rs9jf
      @UmaraniPalanisamy-rs9jf Місяць тому

      மாத்தாதிங்க இதுதான் உண்மையான போச்சு 😊