Tamilnadu biggest metropolitan city TOP 6 || தமிழ்நாட்டின் TOP 6 பெருநகரங்கள் || Top 5 Delivery

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • பெருநகரப் பகுதி அல்லது மெட்ரோ என்பது மக்கள்தொகை அதிகமுள்ள நகர்ப்புற மையப்பகுதி மற்றும் குறைந்த மக்கள்தொகை கொண்ட சுற்றியுள்ள பிரதேசங்களை ஒரே நிர்வாகப் பிரிவின் கீழ் உள்ள பகுதி ஆகும்
    _____________________________________________
    Tamilnadu metropolitan city list
    1. Chennai
    2. Coimbatore
    3. tiruchirappalli
    4. Madurai
    5. Salem
    6. Tirupur
    _____________________________________________
    #top6metropolitancity #TamilNadutop6metropolitancity #ChennaimetropollutionCity #Coimbatoremetropolitancity
    #tiruchirappallimetropolitancity #Maduraimetropolitancity
    #Salemmetropolitancity #Tirupurmetropolitancity #Tamilnadubiggestmetropolitancitylist
    Tamilnadubiggestmetropolitancitytop6list

КОМЕНТАРІ • 440

  • @selviraman9935
    @selviraman9935 Рік тому +59

    , மதுரை சென்னைக்கு அடுத்து இருந்தது. ஆட்சியாளர்களின் தொடர் தென் மாவட்ட புரகணிப்பால் மதுரை 5 வது இடத்திற்கு வந்து விட்டது.
    வேதனை

    • @EbyNezer
      @EbyNezer 15 днів тому +1

      Correct 💯

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 4 дні тому

      ஆட்சியாளன் இல்லை அடங்கா பிடாரி ஆண்களால் வீழ்ச்சி கண்டது..... நாடாரும் நாயுடும் செட்டியார் இல்லைனா இன்னும் மோசமாத்தான் போகும்

  • @babloobabloo3711
    @babloobabloo3711 6 місяців тому +20

    Trichy, neat and clean and the best City..🎉

  • @praneshjack5668
    @praneshjack5668 Рік тому +43

    திருச்சி மாநகராட்சி🔥🔥🔥🔥💫🌺✨

  • @sundarvenkatesh3509
    @sundarvenkatesh3509 Рік тому +140

    தமிழ்நாட்டின் பெருநகரங்களில் திருச்சிராப்பள்ளி முக்கியமான நகரம் மக்கள் வாழ பெற்ற சிறந்த நகரம்.கோட்டை நகரம்.🔥

    • @travelmaniya4988
      @travelmaniya4988 Рік тому +5

      Adichu vedu 😂

    • @goodboy_05
      @goodboy_05 Рік тому +1

      ​@@travelmaniya4988poda punda unnaku enna theriyum

    • @karuppu3601
      @karuppu3601 7 місяців тому +1

      இந்த ஊம்பு

    • @Mathesh45
      @Mathesh45 5 місяців тому

      😂😂😂😂

    • @user-ss6ep5xm9q
      @user-ss6ep5xm9q 2 місяці тому

      எப்பிடிப்பா இப்படி Logic
      இல்லாமல் உங்களால்
      புளூக முடிகிறது?

  • @godblessmagizh
    @godblessmagizh 11 місяців тому +42

    1927 இல் வாழ தகுதி இல்லாத ஊர்- Coimbatore... இன்று தமிழ் நாட்டின் வரலாற்றை கோவையை தவிர்த்து விட்டு எழுதவே முடியாது...

  • @thanioruvan7535
    @thanioruvan7535 Рік тому +61

    1st Chennai,2nd Coimbatore,3rd Madurai,4th Trichy,5th Salem,6th Tiruppur,7th Erode,8th Nellai,9th tuticorin,10th Vellore

    • @lakshmananraj4446
      @lakshmananraj4446 Рік тому +4

      7th Tirunelveli

    • @lakshmanankrish1017
      @lakshmanankrish1017 Рік тому +8

      By Corporation Revenue:
      1. Chennai Rs 1800 Cr+
      2. Covai Rs 750 Cr+
      3 Trichy 650 Cr+
      4. Madurai Rs 550 Cr+

    • @u.rajkumar925
      @u.rajkumar925 Рік тому

      @Lakshmanan Krish but Madurai area sq km is low than Trichy ,otherwise madurai will beat trichy.

    • @top5delivery
      @top5delivery  Рік тому +1

      Correct

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому +1

      Trichy nest madurai

  • @user-jq4er9li8d
    @user-jq4er9li8d Рік тому +36

    மாங்கனி நகரம் ஸ்டீல் நகரம் ஜவுளி நகரம் சினிமா துறை நகரம் பழம்பெரும் நகரம் இந்தியாவின் முதல் மாவட்டம் இப்படி பல பூனைப் பெயர்களைக் கொண்ட பழைய மாநகரம் எங்கள் மாம்பழ நகரம் சேலம் மாநகரம்

  • @rameshsridhar84
    @rameshsridhar84 5 днів тому +4

    I’m Chennaite but growth of Coimbatore is massive in recent years

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Рік тому +45

    Trichy city is the best cleanest, well connected by Road, Rail, Air with all places, river cauvery flows, Mukkombu dam, with best education institutions viz NIT, IIM, BIM, etc, famous industries BHEL, Goldenrock Railway workshop, Ordinance Factory, famous temples Rockfort, Srirangam, Tiruvanaikoil, Samayapuram, Vayalur Murugan, etc & economy cost of living...

    • @top5delivery
      @top5delivery  Рік тому +5

      Mass full information bro

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Рік тому +3

      😢 trichy is the only city in TN make u sweat even in 7 am.

    • @cartoonbaby5711
      @cartoonbaby5711 Місяць тому +1

      ​@@VijayKumar-di8by apo Chennai, madurai la cool lu cool lu nu irrukuma😂😂😂

  • @jhinohj1183
    @jhinohj1183 8 днів тому +2

    1. சென்னை
    2. கோயம்புத்தூர்
    3. திருச்சி
    4. திருப்பூர்
    5. மதுரை
    6. சேலம்
    7. ஈரோடு
    8. வேலூர்
    9. ஓசூர்
    10. அம்பத்தூர்

  • @SARAVANABAVA06
    @SARAVANABAVA06 Рік тому +15

    KONGU mandalam ✴️🔰✴️

  • @LogeshWaran-gn4gp
    @LogeshWaran-gn4gp 4 місяці тому +12

    Trichy ❤❤❤❤

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 Місяць тому +6

    கொங்கு மண்டலம் கோயம்புத்தூர் மாநகராட்சி

  • @dhineshkumar9311
    @dhineshkumar9311 Рік тому +19

    Trichy splitted by 4 district (karur,Pudukkottai,perambalur ,Ariyalur)that's why population reduced always trichy is best ❤

  • @muthuvels3341
    @muthuvels3341 Рік тому +12

    Salem

  • @chelladuraimathivathanaraj6595
    @chelladuraimathivathanaraj6595 Рік тому +63

    எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்ட சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி 6 மாநகராட்சிகள் ஆகும்

    • @ponsekarsekar1128
      @ponsekarsekar1128 8 місяців тому +4

      Madurai Covai மாநகராட்சிதான் MGR ஆட்சி காலத்தில் உருவானது...

    • @kuttyjeeva2988
      @kuttyjeeva2988 3 місяці тому +1

      எம்ஜிஆர் ஆட்சியில் தான் திருச்சியை தலைநகராக வேண்டும் என்று கூறினார்

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 2 місяці тому +4

      மதுரை கலைஞர் காலத்தில் 1972 ஆம் ஆண்டு மாநகராட்சி ஆனது கோவை 1981ஆம் ஆண்டு எம்ஜிஆர் காலத்தில் மாநகராட்சி ஆனது

    • @user-ph7tt7ky1m
      @user-ph7tt7ky1m Місяць тому +1

      Tirupur

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Місяць тому +2

      @@user-ph7tt7ky1m திருப்பூர் கலைஞர் ஆட்சியில் மாநகராட்சி ஆனது நண்பா மாவட்டமாகவும் பிரிந்தது.

  • @kuttyamacreation2416
    @kuttyamacreation2416 Рік тому +42

    Madurai makkal use panra word 🔥Nanum maduraikaran thanda...💯

  • @RajaRaja-me5ro
    @RajaRaja-me5ro Рік тому +27

    தவறான தகவல் மதுரை மக்கள் தொகை 2020 ஆண்டிலேயே 20 லட்சத்தை தாண்டிவிட்டது .ஏன் மதுரை மீது உங்களுக்கு வன்மம்
    உண்மையை கூறுங்கள்

    • @RameshRamesh-kg2no
      @RameshRamesh-kg2no День тому

      முதலில் மதுரையில் வேலை வாய்ப்பே இல்லை , அடிப்படை தகுதிகள் இல்லாமல் எப்படி

  • @rafeekkeefar373
    @rafeekkeefar373 Рік тому +16

    I love Coimbatore ❤️

  • @msureshkumar4717
    @msureshkumar4717 10 місяців тому +9

    Trichy 3🔥🔥🔥🔥

  • @jagubarshameem3702
    @jagubarshameem3702 3 місяці тому +4

    Chennai, coimbatore, madurai, Trichy,salem, tirunelveli,Erode, tirupur,vellore, tuticorin

  • @b.sureshkumar3662
    @b.sureshkumar3662 Рік тому +31

    1)chennai
    2)covai
    3)madurai
    4)trichi
    5)selam
    6)nellai

    • @stuffmadhi
      @stuffmadhi 2 дні тому

      Tirupur Export is one of the huge volumes in India bro

  • @Totally_Gamer
    @Totally_Gamer 15 днів тому +4

    kovai ❤❤

  • @E.ManikandanE.Manikandan
    @E.ManikandanE.Manikandan 6 днів тому +1

    இந்தியாவின் முதல் மாநகராட்சி சென்னை

  • @user-wo7dv3zu6r
    @user-wo7dv3zu6r Місяць тому +4

    திருச்சி மாநகராட்சி ❤

  • @indiansinger9234
    @indiansinger9234 4 місяці тому +3

    நாம் தமிழர்கள் என்பதில் பெருமை அடைவோம்..

  • @maduramg9649
    @maduramg9649 4 місяці тому +2

    இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு நகரங்களில் நான் நேசிக்கும் வசிக்கும் திருச்சிராப்பள்ளி அனைத்து வசதிகளும் அடங்கியுள்ள ஒப்பற்ற மாநகரமாகும் அதுதான் என் பெருமை ஏன் இந்தியாவின் பெருமையும்கூட

    • @user-ss6ep5xm9q
      @user-ss6ep5xm9q 2 місяці тому +2

      இந்தியாவிலேயே No 1
      City திருச்சி தான் போதுமாடா மடச் சாபிராணிகளே?

  • @Totally_Gamer
    @Totally_Gamer 15 днів тому +1

    super na i’m living in chennai and my ooru is coimbatore ❤️
    i have visited all the top 6 cities in tamil nadu 🔥🔥

  • @dhineshkumar9311
    @dhineshkumar9311 Рік тому +7

    Trichy ❤🎉🎉🎉

  • @r.danielshell3247
    @r.danielshell3247 Рік тому +30

    Yes true MADURAI is the 3 rd largest and Metro city in Tamilnadu
    Trichy will be 4 th

    • @srinivasansrinivasan317
      @srinivasansrinivasan317 Рік тому +8

      மதுரை 2 வது இடம் சட்ட மன்ற தொகுதிகள் அடிப்படையில் தான் பிரிக்க வேண்டும் மாவட்டம் தவிர்த்து சிட்டிக்குள் எத்தனை தொகுதி சென்னையில் 14 மதுரை 6 கோவையும் 6 தான் இருக்கும் மதுரை கோவை சரி சமமாக தான் இருக்கும் இரண்டிலும் 100 கவுன்சிலர்கள் உள்ளனர்.

    • @NJ-gw8wh
      @NJ-gw8wh Рік тому +3

      Yes

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Рік тому

      @@srinivasansrinivasan317மக்கள் தொகை GDP and
      Infrastructure அடிப்படையில் தான் City Rank கணக்கெடுப்பு.
      அப்படி பார்த்தாலும்
      கோவைதான் Second.
      உங்க மதுரை Taste க்கு
      தகுந்த மாதிரி சொன்னா கோவையில்
      Lu Lu hyper market இருக்கு. அப்புறம் I.max
      Laser theatre. போதுமா?

    • @srinivasansrinivasan317
      @srinivasansrinivasan317 Рік тому +2

      @@VijayKumar-di8by அப்படி நீங்க நினைத்துக்கலாம் சென்னைக்கு முன்னாடியே பெங்களூர்ல மெட்ரோ வந்துச்சு அதுக்காக பெங்களூரு சென்னையைக் காட்டிலும் பெரிய ஊரா சிங்கப்பூர் மலேசியா சிறிய ஊர் தான் அங்கு இல்லாத மால்லா அது ஆசியாவிலே சிறந்த வர்த்தக சந்தை அது சென்னை அளவுக்கு கூட வராது அதனால ஒரு நிறுவனங்கள் வருவதினாலோ அல்லது ஒரு மால் வருவதாலோ இது பெரிய ஊர் என்று எடுத்து கொள்ள தேவையில்லை மதுரை கோவை ஒப்பிடுகையில் இரண்டும் சரி சமமாகத்தான் இருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை சென்னை அளவுக்கு வித்தியாசம் இருந்தால் தான் இது அதைக்காட்டிலும் பெரிய ஊர் என்று சொல்ல முடியும்.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Рік тому +1

      @@srinivasansrinivasan317 நீங்களே எனக்கு Point
      எடுத்துக்கொடுத்துட்ட
      Bro.அதாலது உலகின்
      இரண்டாவது Corporation city சென்னை ( After london)
      இப்ப Bangalore க்கு கீழே
      போய்விட்டது ..அம்மாதிரி தமிழ்நாட்டின் 2 வது
      Corporation ஆன மதுரை
      யை 3 வது ஆக Corporation ஆன கோவை முந்திவிட்டது.
      கோவையில் 6 Highways
      ஆறு வழிச்சாலைகள்
      உள்ளன. தற்போது 4
      மால்கள் உள்ளன.
      Brooke fields 6 screens
      Fun city malk 5 screens
      Prozone mall.9 screens
      Broadwaymall 9 screens
      Magaraja plex. 5 screens
      SRK miraj. 5 screens
      K.G.Cinemas. 4 screens
      Cosmos. 3 screens
      Karpagam. 3 screens
      KNM BABA and Senthil
      Each 2 screens.
      Single A/C theatres followed
      carnatic
      Ambal.
      Sri murugan
      Kavithas
      Kalpana
      Gokulam
      And world class hospitals
      are given below
      PSG medical college&hospital
      KMCH medical & hispital
      Tamilnadu MC & hospital
      ESI MC and hospital
      Karpagam MC and hospital
      KG multispeciality hospital
      SKNM multi hospital
      Sri Ramakrishna. Hospital
      Sri Ganga ortho hospital
      Richmond ortho hospital
      All are international famous
      Five star hotels
      The Residency towers
      ITC welcome hotels
      Vivanta taj
      Raddision blu
      Park
      Le grand meridian
      and hundreds of four star
      Three stars.
      Metro population 29 lakhs
      Number 2 corporation in
      Revenue after Chennai
      Number 2 high crossing
      trains dep & arrival after
      Chennai
      Number three railway station in southern railway
      After chennai central &egmore
      In southern india cities
      After
      Banglalore chennai hydrabad. Visag cochin
      16 th largest indian city.
      Please compare this with
      Your city. And one more news about TN airport passanger traffic April 2023
      Chennai 12 lakhs
      Kovai. 2.4 lakhs
      Trichy. 1.31 : :
      .Madurai. 1.03 lakhs.

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 Рік тому +19

    தொகுதிகள் அடிப்படையில் பார்க்க வேண்டும் .மதுரையிலும் கோவையிலும் 100 கவுன்சிலர்கள் கிட்ட திட்ட சரி சமமாக தான் இருக்கும்

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому +1

      Madurai yil ella thokuthi yum sinna thokuthi thaan

    • @ajgracemedia1311
      @ajgracemedia1311 Рік тому +3

      கோயம்புத்தூர் நகரில் உள்ள கவுண்டம்பாளையம் 2.50 இலட்சம் வாக்காளர்கள் கொண்டு தமிழகத்தில் இரண்டாவது பெரிய தொகுதி சோழிங்கநல்லூர் சென்னை முதலிடம்

    • @ohmetricsthedoubleend4065
      @ohmetricsthedoubleend4065 Рік тому +1

      But, Coimbatore SUB-URBAN Area Is Highested.And Population Is Highly... It's Same Chennai SUB-URBAN AREA'S..

    • @srinivasansrinivasan317
      @srinivasansrinivasan317 Рік тому

      @@ohmetricsthedoubleend4065 ,சென்னை மக்கள் தொகையை கோவையுடன் ஒப்பிட முடியாது 6.சட்ட சபை தொகுதி சேர்த்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வட சென்னை மத்திய சென்னை தென் சென்னை சென்னை அளவுக்கு மக்கள் தொகை கோவையில் கிடையாது சென்னையில் 18 M L A க்கள் உள்ளனர் மதுரை மற்றும் கோவையில் 6 தொகுதிகள் தான் இருக்கும் அப்படியே வித்தியாசம் இருந்தாலும் சிறிதளவே தான் இருக்கும் கோவையை சென்னையுடன் ஒப்பிட முடியாது

    • @karuppaiyaa6178
      @karuppaiyaa6178 7 місяців тому +1

      100 வார்டு என்ன பண்ணறது
      திருச்சி to லால்குடி வர ஒன்னாவே கிடக்கு சேர்த்து பார்த்தா 150 வார்டு வருமே என்ன பண்ணுறது 😂

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 11 днів тому

    நான் ரவீந்திரன்.
    எனது பிறந்த ஊர் மதுரை.
    வாழும் ஊர் திருச்சிராப்பள்ளி.
    நான் அதிகமாக சுற்றிய ஊர்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூர்.
    திருப்பூரில் என் மகன் பணியாற்றிய போது அங்கு நான் என் மனைவியுடன் சென்று வந்துள்ளேன்.
    சமீபத்தில் சேலத்தில் எனது மைத்துனரின் திருமண நிச்சயம் மற்றும் திருமணம் ஆகிய வைபவங்களுக்கு என் மனைவியுடன் சென்று வந்துள்ளேன்.
    மிக்க நன்றி 🙏

  • @ranjithkumark5855
    @ranjithkumark5855 Рік тому +26

    Trichy 😈🔥🔥

  • @aruljothi3376
    @aruljothi3376 11 місяців тому +6

    Tricky❤‍🔥

  • @pavangowda2369
    @pavangowda2369 Рік тому +6

    World fastest growing city hosur

  • @NorthSouthChennaiPlots0126
    @NorthSouthChennaiPlots0126 3 місяці тому +2

    Chennai❤very big city/I Like it

  • @yesudass659
    @yesudass659 Рік тому +10

    1.chennai.
    2.madurai.
    3.coimbatore.
    4.trichy.
    5.salem.
    6.thirunelveli
    7.erode.
    8.thirupur.
    9.thoothukudi
    10.vellore.
    india level city.
    4.chennai(very soon 3rd place)
    19.madurai.
    24.coimbatore.
    47.trichy.
    74.kochin
    75.salem,thirunelveli.
    south india level city
    1.chennai.
    2.banglore.
    3.hydrabad.
    4.madurai.
    5.coimbatore.
    6.vishakapatnam.
    7.manglore.
    8.thiruvananthapuram.
    9.kochin.
    madurai second largest and biggest city in tamilnadu.
    coimbatore only third biggest city.
    madurai total area=149.0 sqkm.
    Coimbatore total area=103.84sqkm.
    madurai centre of tamilnadu and national.coimbatore outdoor of tamilnadu.
    madurai surrounding area=34km.
    coimbatore surrounding area=18km.

  • @vigneshvicky7902
    @vigneshvicky7902 16 днів тому +2

    Coimbatore best city

  • @vijaykumart5892
    @vijaykumart5892 Рік тому +3

    I like coimbatore tamilnadu 2 big city

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 2 дні тому

    Chengalpattu fast growing place in future.Very Good transport connectivity Greater Chennai

  • @user-cg7lv4we1s
    @user-cg7lv4we1s 5 місяців тому +3

    Salem is not developed by govt. No support from any govt like they supported chennai Trichy Or Madurai. Salem is developing by its owm people. Silver leg chains Garments silk sarees dhotis sago are the examples

  • @Little_boy.462
    @Little_boy.462 5 місяців тому +6

    Vijay
    Trichy

  • @KrishnaKrishna-sw9nk
    @KrishnaKrishna-sw9nk Рік тому +21

    💖 I am Coimbatore 💕

  • @Naveen-we2ft
    @Naveen-we2ft Рік тому +27

    Trichy 🔥🔥

  • @user-rd6ey9vn7q
    @user-rd6ey9vn7q 7 місяців тому +3

    Coimbatore best

  • @jeevanbhargav2405
    @jeevanbhargav2405 16 днів тому +2

    கோயம்புத்தூர் ❤

  • @SasiKumar-de4ch
    @SasiKumar-de4ch Рік тому +11

    திருச்சிராப்பள்ளி

  • @beast2304
    @beast2304 Рік тому +18

    Trichy🔥

  • @SathishKumar-s7n
    @SathishKumar-s7n 10 днів тому +1

    Madurai ⚔️🗡️ 1

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Рік тому +20

    Madurai is 3Rd big city and also 44th big city in India. But Trichy is 4th big city in tamilnadu.

  • @jeganmarimari4909
    @jeganmarimari4909 2 місяці тому +3

    நெல்லை no6 மதுரை no 3

  • @PraicyS
    @PraicyS 3 місяці тому +2

    Coimbatore 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @darshansixth4873
    @darshansixth4873 3 місяці тому +2

    Coimbatore ❤❤❤❤❤❤❤❤

  • @u.rajkumar925
    @u.rajkumar925 Рік тому +15

    This is wrong , Final data from me top 3 cities in TN were,
    1, Chennai(TN capital ) - 4th in India
    2, Coimbatore - 17th in India
    3, Madurai❤- 31st in India (proud to be from Madurai😘).

  • @kboms508
    @kboms508 Рік тому +2

    From where you got this information ? Source of information

  • @rockythebranDon
    @rockythebranDon Місяць тому +1

    Coimbatore 🔥🔥

  • @kajabakrutheenkajabakruthe7741
    @kajabakrutheenkajabakruthe7741 6 місяців тому +3

    Iam from trichy live chennai

  • @marimuthia
    @marimuthia Рік тому +20

    தமிழ்நாட்டில் பெருநகரங்களின் வரிசையில் 1 சென்னை 2கோயம்புத்தூர் 3 மதுரை 4 சேலம் 5 ஈரோடு 6 திருப்பூர்

  • @arumugam524
    @arumugam524 Рік тому +2

    Bro where u collected data regarding Annual income of cities

  • @kullavangurusamy5846
    @kullavangurusamy5846 Рік тому +3

    கோயம்புத்தூர்❤❤❤❤

  • @tamizhansdfta2029
    @tamizhansdfta2029 10 місяців тому +5

    Trichy,Covai,chennai,madurai,thiruppur. My name:Tamizhan.S

  • @user-sf2hq3te1c
    @user-sf2hq3te1c 21 день тому +1

    Two bank, cement factory 2, bus body, farmers, sugar mill, tamilnadu paper mill,textile city, finance company more than, Tamil Nadu centre city etc saeran Nadu capital karur vanika nagarm karur than Tamil Nadu economic City 🎉🎉🎉🎉🎉

  • @PrashanthPalanisamy-lo9jd
    @PrashanthPalanisamy-lo9jd 21 день тому +1

    Tiruppur And Coimbatore ❤

  • @nazeerkhan9001
    @nazeerkhan9001 28 днів тому

    1chennai 2 coimbatore 3 madurai 4 salem 5 Trichy 6 tirunelveli 7 tirupur

  • @PremKumar-le7ex
    @PremKumar-le7ex Місяць тому +1

    My lovely city Trichy❤

  • @siddharthsuresh7945
    @siddharthsuresh7945 Рік тому +19

    Madurai thane 3rd largest city in TN? Trichy 4th thane?

  • @sreeboopalan211
    @sreeboopalan211 20 днів тому +1

    Coimbatore

  • @aramsei5410
    @aramsei5410 14 днів тому

    தஞ்சாவூர் மாவட்டம் எல்ல சேர்க்க திங்கள் இயற்கை வளங்கலேடு வாழ தான் ஆசை படுகிறோம் பெருநகர வாழ்க்கை தேவை இல்லை 🙏🙏🙏🙏

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 Рік тому +13

    Madurai ❤️🙏

  • @ThothathiriKannanM
    @ThothathiriKannanM 4 місяці тому +4

    Coimbatore name muthu manikkam l

  • @vigneshs2018
    @vigneshs2018 Місяць тому +1

    Salem❤

  • @user-kh9pq9dy1c
    @user-kh9pq9dy1c 6 днів тому

    Madurai 3rd biggest city in tamilnadu,🔥🔥

  • @vpsgaming9149
    @vpsgaming9149 10 місяців тому +1

    Iam madurai , Iam proud to be an maduran

  • @saravananrajkumar2870
    @saravananrajkumar2870 Рік тому +2

    Trichy

  • @user-rd6ey9vn7q
    @user-rd6ey9vn7q Місяць тому +2

    கோயம்பத்தூர்

  • @Abarnaa._.suhumann
    @Abarnaa._.suhumann Рік тому +6

    Top 6 metropolitan cities podunga broo...neenga ipo potathu metropolitan cities Ila bro.its based in income and gdp...

  • @u.rajkumar925
    @u.rajkumar925 Рік тому +14

    I am from Madurai ❤, but its 3rd largest TN after Chennai & Coimbatore not Trichy.& 31st place in India.

  • @muraliarchanambhanutej7805
    @muraliarchanambhanutej7805 15 днів тому

    💐all in one 🎊Hosur✨ is the fastest growing ⚡and 2nd highest 👍🏻revenue genartion city 🌏

  • @jangirbashajangirbasha357
    @jangirbashajangirbasha357 10 місяців тому +3

    Trichy😈

  • @onlyhappy6398
    @onlyhappy6398 Місяць тому +1

    Trichy ❤

  • @Navthip_offcial
    @Navthip_offcial 2 дні тому +1

    Coyamtur 2place madurai 4place. a. 🤨😡

  • @parthibanravi5197
    @parthibanravi5197 16 днів тому +1

    Covai top 2 super

  • @pavithranr5218
    @pavithranr5218 4 дні тому

    Coimbatore ❤

  • @radhakrishnan6821
    @radhakrishnan6821 3 місяці тому +2

    Trichy city

  • @rameshsridhar84
    @rameshsridhar84 5 днів тому

    Apart from Chennai no other cities in Tamil Nadu is considered as Metropolitan cities even Bangalore or Hyderabad got metropolitan status yet

  • @akashkavi9216
    @akashkavi9216 Рік тому +1

    Bro thumbnail eppadii ready pandringa bro... Which app

    • @top5delivery
      @top5delivery  Рік тому

      Pixellabe Play Store இருக்கு நண்பா டவுன்லோட் பண்ணிக்கோங்க

  • @sumathisumathibalu7047
    @sumathisumathibalu7047 3 місяці тому +2

    I am Chennai

  • @Nivasperumal
    @Nivasperumal Рік тому +13

    1.chennai
    2.coimbatore
    3.madurai
    4.salem
    5.trichy

    • @top5delivery
      @top5delivery  Рік тому +2

      Yes

    • @user-yo7fi8kk6e
      @user-yo7fi8kk6e Рік тому +5

      Bro Trichy tha 4rth City in Tamil

    • @sachinajith3850
      @sachinajith3850 Рік тому +4

      1)chennai2)madurai3)Coimbatore4)trichy5)Salem6)erode endrum maarathathu.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by Рік тому

      @@sachinajith3850 1.madurai
      2. Trichy 3 chennai 4. Kovai. இதுதான் வயது
      அடிப்படையில். Please
      follow this.

    • @kuttyjeeva2988
      @kuttyjeeva2988 Рік тому

      4 th trichy

  • @Bharath.v
    @Bharath.v 7 місяців тому +1

    SALEM ❤❤❤

  • @dharanidharanranganathan7826
    @dharanidharanranganathan7826 Рік тому +7

    COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤COIMBATORE❤❤❤❤❤❤❤❤❤❤

    • @top5delivery
      @top5delivery  Рік тому +1

      ஒன் ஆப் தி பெஸ்ட் கமெண்ட் 👏👏🔥🔥

  • @Ptmn216
    @Ptmn216 2 місяці тому +1

    🔥🔥திருச்சி🔥🔥

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe Рік тому +4

    Whatever
    But Salem 5 that place in tamil nadu perfect .....

  • @rajesha4068
    @rajesha4068 12 днів тому

    Trichy ❤❤❤❤❤❤❤❤ ❤

  • @JohnJohn-ub3hf
    @JohnJohn-ub3hf Рік тому +13

    Coimbatore veriyan da💞💞💞

  • @tnymka8059
    @tnymka8059 Рік тому +2

    Chennai Ambattur,,, vanambadi Chennai 2008/2023 Kaleem 🇮🇳 Chennai super 💕❤️😂😂

    • @abinayasis4003
      @abinayasis4003 Рік тому

      நீங்க அம்பத்தூர் சென்னையை

  • @sahadhevandb8767
    @sahadhevandb8767 Рік тому +8

    Tricyrapalli

  • @VelMurugan-pw3nh
    @VelMurugan-pw3nh 4 дні тому

    வருங்கால மாநிலம் தலைநகரம் மதுரை தென்மாவட்டம் தலைநகரம் ஹைகோர்ட் இங்க தான் இருக்கிறது 14 மாவட்டம் தலைநகரம்

  • @Ashik_x72
    @Ashik_x72 Рік тому +19

    Trichy 💥

  • @user-yj5wl9co7b
    @user-yj5wl9co7b 3 місяці тому +1

    👑🔥தஞ்சை🔥👑

  • @comedycollection7951
    @comedycollection7951 16 днів тому

    Hosur is the world fast growing and 2nd highest revenues genration city.