Ramzan Paavangal | Parithabangal
Вставка
- Опубліковано 7 лют 2025
- #parithabangal #paavangal #RamzanPaavangal #Ramzan #eidmubarak
________________________________
Starring
GO-SU
/ gopi_aravindh
/ duniya_sudhakar
Dravid Selvam: / dravidselvam_6
________________________________
Follow our new channel :
Parithabangal Podcast - / @parithabangalpodcast
Follow Us On Social Media
PARITHABANGAL
Facebook - / parithabangalproductions
Instagram - www.instagram....
Twitter - / parithabangal_
UA-cam - / @parithabangal
___________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_____________________________________
வேற லெவல் வேற லெவல் என்னடா இது ரம்ஜானுக்கு எந்த ஒரு பரிதாபம் போடவே இல்லையேன்னு வச்சுக்கிட்டு இருந்தேன் இந்த வருஷம் ரம்ஜானுக்கு சிறப்பா பண்ணிட்டீங்க உங்களால மட்டும் எப்படி இவ்ளோ detail ah போட முடியுது எல்லாமே பக்காவா இருந்துச்சு அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்....
7:38 Sudha anna - நல்லா பாய் பாய்-ன்னு சொல்லிட்டு வரான்,, எதாவது பிரச்சினை னா bye 👋🏻 னு சொல்லிட்டு போய்ட்ரான்😂😂😅😅
Semmaa vera level 🎉
லட்டு வீடியோக்கு அப்பறம் இதை பார்ப்பவர்கள் 🖐️
🖐️
😂
🤚
😂😂
👌🏻
கடைசியா அந்த 10 நிமிஷம் நோன்பு திறக்கும் போது எல்லாத்துக்கும் அப்படித்தான் இருக்கும் ரொம்ப நல்லா பண்ணி இருந்தீங்க சூப்பர்
Dd
Super
8:45 soori broo thakapattar 😂😂
Ama 😂
8:45 @vjsiddhu
🤣🤣🤣🤣
😂😂😂
😂😂😂
நீங்கள் செய்த காமெடியில் இந்த திரைகதை மிகவும் அருமையான வீடியோ எந்த இடத்திலும் கேலி செய்யாமல், மிகவும் நேர்தியாக தயாரித்துள்ளீர்கள், மன தார வாழதுகள்.
Ena bro English to tamil Translation uh😂😂
Yennaya paakkura maariye irukke 😂
சூப்பர்😂😂😂 மனதை புண்படுத்தாமல் அற்புதமாக தயாரித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉
Punn paduthina.....vaila vettu...
உண்மையிலேயே GOPI சுதாகர் உங்களை மாதிரி யோசிக்க இங்க யாரும் கிடையாது.அருமை அருமை. தினம் தோறும் நடக்கும் விஷயங்களை வைத்து விழுந்து விழுந்து சிரிக்க வைக்க உங்களால் மட்டுமே முடியும்
Correct ❤
9:13 all muslims can relate this moment during breaking fast😂 ,sudhakar and gopi na always mass.didnt expect this video from you guys actually😂❤
8.36 sidhu vlogs suriya thaakkapattar😂
8:36
Thaakalam padala, copy adichi erukanunga
Apdiye panreenga guys reality😂
😂😂
8:41 😂😂 soori soori soori
5:51 நோம்பு கஞ்சி 😅😅 Sudhakar anna voice and reaction
6:51 kalakka povathu yaaru reference semma
Bro Why he refered kpy??
@@sujathaprasad1530 gosu performance rejected in kpy show 🥲
Oh ok ok bro now understood 👍
Imkrishna126 ohhh ok bro 🙏
☠️
7:40😂😂😂 prechana vanthaa bye nu poran😂
8:36 , cam soori (vj siddhu vlogs) , thalaivan da🔥
பிரியாணிக்காக பெருங்கூட்டம் என்றால் நோன்பு கஞ்சிக்காக தனி கூட்டம் இருக்கிறது தென்இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில், இளங்கோ பாய்ஸ்
Ama❤
'Nonbu kanji' namma Tamil nadu dish..invested in Tamil nadu special.. Athan
@@user-hh5xt7qx6i நோன்பு கஞ்சி தமிழ்நாட்டில் தோன்றியது என்பது எனக்கும் தெரியும் சகோ
andha kanji edhula seivanga? taste epdi irukkum?
@@arunkumarm_ pacharisi, paasi paruppu, inji, poondu, malli puthina, kothamalli, coconut milk, patta, grambu, elakkai etc., ithulam serthu 'nonbu kanji' seivanga. Ithu Tamil naadu LA irukka Muslims lam rice than sapduvanga, athukaha tamil muslims rice kalantha kanji ah invent panni intha dish ah kalam Kalam ah nonbu time LA senju sapduranga... That is called 'Nonbu kanji'.. Palli vasal la nonbu time LA free ah kudupanga.. Yar venalum poi vangi sapdalam.. Romba healthy.. Fasting vachurka vayasanavanga lam heavy food sapda mudiyathu.. Athuku ithu sapta avangalku romba nallathu..
As a muslim, I enjoyed this video. Advance Happy Ramzan and Tamil new year wishes to all...🎉
Bro tamil new year ella bro telugu new year
Happy ramzan bro
@@muruganallavan2600April 14 also Tamil New year
Happy ramadan bro
@@muruganallavan2600 thanks bro.
"Iraivanin kankalil naame ellorum yelaihal thaan " 😂😂😂😂😂😂😂😂 non stop laughing 😅😅😅😂😂😂😂😂
7:38 அரசியல்வாதிகளை தத்ரூபமாக எடுத்து காட்டியுள்ளார்... Bhai bhai என்று வாரான், பிரச்சினை வந்தால் bye bye என்று போயிடுறான்
🤣🤣🤣
கவலை படாதீங்க பாய் எல்லாம் சரியாகிடும் இன்ஷாஅல்லாஹ் ❤
மிக நன்று
DMK karana dhaa solraaru avaru😂😂😂
@@Thamizh_aarvalar_007 Elaa thirutu pasangalum onnu dhaan. Sudalai. Annamalai. Pappu. Modi nu.
Gopi anna and sudakar anna u nailed it .na as a Muslim I was thinking that what if u make Ramadan parithabangal and u made it na 😅😂as usually stress buster ❤
❤❤❤❤😊😍 hpy mubark 😊
@@msd2282 thanks😊
Ramzan mubarak❤
L@tamilan897s,
Happy mubark❤....... biriyaani mukiyam bigiluuu😅 parcel anuppi vainga
9:56 kottai eh eduthu vachutom na saapudradhuku easy ah irkum la 🤣🤣🤣 true naanum ipd pannuven
இலங்கை முஸ்லிம்கள் சார்பாக உலகெங்கிலும் உள்ள இந்து மக்களுக்கு சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் & முஸ்லிம் மக்களுக்கு ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள் ❤
Arumai sagothara
Siththirai thamilan ellorukkum new year than . Pongalum appadi than Ange vanthu Hindu nu piricha paathiya nee than matha nallinakkam ullavan. 🤔🤔🤔🤔
9@@MVNMVN-t3k
@@MVNMVN-t3k puriyala bro.. indu makkalukku mattum illaya siththirai? Enna solla vareenga🙄
Nam cylon girl ah than Tamilnadu la love pandran, kudiya seekrama marriage pannika porom, Nan UK origin company work from home la irukkan, en fiance medical billing la irukka😊, my wishes to all religions 🎉
Bhai Bhai nu varan... prachana vantha bye nu poidran 😂
லொம்ப நேரமா பத்து நிமிசம் போகமாட்டேங்குது...
சூப்பர் காமடி
Happy that all brothers in Tamilnadu have better understanding of Ramadhan and fasting. Thank you Parithabangal team.😊
Happy ramadhan bro 🎉
@@itzninja9352 thank you bro.
6:52 அங்க பாருங்க கலக்கபோவது யாரு 😂
8:36 சூரி தாக்கப்பட்டார் 😅
உண்மை சம்பவத்தை தழுவி எடுத்த காணொலி அருமையான நடிப்பு ❤...
என் உயிரில் உதிரத்தில் கலந்த முஸ்லிம் உறவுகளுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்
Thank u
😂😂@@JABARJASIR
😂😂avanga majority ana un uyir poirum nanba😂😂😂carefull thulukans
@@nagaselvamsharma3353 ஓஓ... இதுதான் சங்கித்தனமா...?
😂😂😂 avan kadukuran @@ngnakurvii1954
கொட்டைய எடுத்து வெச்சிட்டானா ... சாப்பிட்ட வசதியா இருக்கும் 😂😂😂
💯💯💯😂😂😂
9:08 altimate😂😂😂...30 முறை பார்த்தும் என்னால சிரிக்காம இருக்க முடியல
Mannady shop scene nombu thirakkura scene climax enna ella scenes um vera level...😂😂😂 Gopi sudhakar anna comedy ultimate... 👍👍
அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் தின நல்வாழ்த்துக்கள்
🎉🎉❤😊
❤❤❤
❤
இப்ப ஏன் பேரிச்சம்பஜம் எடுக்குர கொட்டை எடுத்து வச்சா easy ah saptalamla sudakar vera lvel😂 ya meee always like this 9.50
1:50 இர்பான் தாக்கப்பட்டார்😅
😂
Nice brothers. You showed the community as normal people with normal life with fun and jokes while most of the media show the community only in negative stereotypes. Thanks ❤
7:38 bhai bhai nu varan.. prechana vantha bye nu poiran 🤣🤣🤣
😂
திம்காகாரன் தாக்கப்பட்டான் 😂
💯
✨🌷🌺""அனைத்து இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் ""✨💐🌹
நன்றி சகோ
TQ brow❤
Thanks nanbha
நன்றி
Thanks brother 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
பாராட்ட வார்த்தைகளே இல்லை சுதா கோபி சார்
9:45 செம்ம கலாட்டா சுதாகர்❤❤❤❤
உண்மையை உரக்கச் சொன்ன கோபி சுதாகர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
Im impressed how Gopi and Sudakar researched well and did a good content! Very true and entertaining! Love it! Spread Love Always! ❤❤
4:33 மை டியர் பூதம் மூசா 😂😂😂😂
சுதாகர் நிஜ தொப்பி போடுற அளவுக்கு பரிதாபங்கள் Develop ஆகிடுச்சே😂😂😅
Naanga ela thoppi poda kudatha Bai 😢
No, podalam we are just so happy to see @@kaalirai5059
@@kaalirai5059 avaru enna solluraru.. neenga enna purinchi keerenga thoppi yaru venumnaalum podalam neenga kaasudutthu vaankura porula ungaluku antha porul mela urimai iruku🤗..avaru sollavarathu parithapangal chanel la thoppi yellam green mat graphics la pannuvaanga ippa unmaiyaana thoppiya kasukodutthu vaanki podura alavuku vasathi vantthuruchanu kalaikuraaru😂😂athu ungaluku puriyala neenga naangallam thappi podakudathu ketkurennga brother..😂
@@kaalirai5059 அதை சொல்ல வில்லை
தொப்பியை Vfx பண்ணாம இருக்கிறதை சொன்னேன்
பழைய வீடியோகளில் பார்த்தால் புரியும் .. டீ க்ளாஸ் tea glass கூட grapics செய்திருப்பார்கள்
@@kaalirai5059je apdi lam yaaru veynalum podalam
3:55 same perchanai😂 summa sapde pona, 1500/- bill eh pottutaanunga, athuvum ellame orey mari taste la irunthathu saapde
7:29 பொசுக்குனு திமுக வடை விளம்பரத்தை கலாச்சுட்டியே😂😂😂😂😂😂
Yaaru tharkuri ya
🤣🤣🤣🤣
Yaru diravida sombaa 😂@@YuvaRajan-z4c
😂😂
😂😂😂😂ஸ்டாலின் குரல்😂😂😂
11:42 Meme Template kedachiduchu 😂❤🎉🎉
மனதை புண்படுத்தாமல் நகைச்சுவை கலந்த நல்ல உரையாடல் வாழ்த்துக்கள்
இறைவனின் கண்களில் நாம எல்லாரும் ஏழைகள் தான் செம்ம டயலாக்😊😊😇😇🤗🤗
01:28 Mannadi- Irfans view
06:38 politicians atrocity
06:52 Kalakapovathu yaru thakkapattathu 😂😂😂
08:38 VJ siddu soori thakapattar 😂😂
Ena solringa puriyala sir
@@Santhosh-df2cw ovvonnum ovvoru reference
வேற லெவல் இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு நோன்பு முடிவதற்கு அவசரப்படாதீங்க ஒரு நாள் புல்லா வெயிட் பண்ணிங்க 5 நிமிஷம் பொறுக்க மாட்டீங்களா உண்மையை கண்ணுக்கு நேரா கொண்டு வந்துட்டீங்க சுதாகர்😂😂 அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@0:22 Vattalaapam ❤ love the whole vedio
Cha ramzan mudiya pothu 😢😢😢 chennai la wrk panra ramzan ah oluga nonbu vaika mudiyala orula erukum pothu ramzan vanthale ore happiness tha palivasalaiye kedapom, Sahar sapadu cook panuvom, iftar la arrange panum pothu Vada bachiyala pathuki vaipom, unga mind voice puriyuthu apo tholugala nonbu vaikalanu thana kekriga athu romba athigam panuvom last 10 days la pallivasalaiye night full ah erupom thugave mattom we miss you ramalan
mothathula ramzan maasathula tholuga pannama saapidurathulaiye kuriya irunthu irukka.
புளுகாதடா புளுகாண்டி 🤣🤣🤣🤣
@@bsrvanced already kaari thuppiyachi bro avana.
@@mazhaisaral3212 🤣🤣🤣🤣
Wow ... it was all so reall ..😂😂😂😂😂.. one of the best episode of parithabangal I liked ..
Sudhakar செம கலாட்டா 😂😂
2:30 Ashik Cheap & Best Snakes 🐍🐍 😂😂😂
Just now I also noticed the same
😂
Ashiq snakes
Iam that aashik🙋🏻
Me also Asik 😂🫣
நோன்பு. கடைசி 10 min ..exactly 😂same
பாய் பாய் ன்றாய்ங்க பிரச்சனை னா bye ன்றாய்ங்க😂😂 super
0:04 sudhaman dress super ❤❤❤ perfect for him.
0%cringe 😂😂😂😂😂
100%comedy 😂😂😂😂😂
ரம்ஜான் வந்தாளே பிரியாணிக்காக ஏங்கும் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.....❤️😂😂
😂
Briyaani Ku naakkai thonga pottu poreengale , Diwali sweet or pongal Ku avanga varraangala. Nee saamy kumbittu kodutha Avan saappida maattan . Avan maanastan. Namma😢😢😢😢
@@MVNMVN-t3k Apdilaam illaye ennoda friends diwaliku sweats palagaaram kuduthurukaanga
Bro ealarum apdi ilaa yarachum than romba strict ah follow panuvanga nalam palani panjamitrutham frdz kita ketu vangitu vara soli sapduven 💯 cmt la pirivinai pannathinga bro. Oru oru religion kum oru sattam irukum ipdithan valanum nu nenga bahavath geethai padiga apa ungaluku ula sattam therium@@MVNMVN-t3k
Sweet koduthaa Saapduvaanga makkale.. apram biryani onnum pray panni kodukka maataanga.adhu food.. apram hinduism polytheistic religion flexibility jaasthi Islam, Christianity monotheistic religion so flexibility kammi avlodhaan.so WhatsApp forward messages mattum vatchukittu..varaadheenga makkalae
4:20 paytm voice...😂
Bhai bhai varan problem nu vandha bye bye nu soldran sema bro ❤❤❤❤❤
11:00 shop நோன்பு திறக்கும் நிகழ்வு
6:40 Gobi reaction😅😅
11:01 கட்டம் போட்ட சட்டையை பார்த்து cool suresh ன்னு நெனச்சிட்டேன்😅😅
Ama😂😂
Yaaru kattam pota satai potrukraanga😵💫
@@anuchlm2114 time mention panni iruken paruga just a look a like 🧐😬
@@josephsri63 athula yanga katam pota satai potrukranga
@@anuchlm2114 apro athu enna ? Satta🤔
1:46 Irfan thakkapattar😂😂😂
Cam suri fans attendence here 😂
Yhowww
Inga yhen yaa cam soori????😂😂😂😂
Palakathula... channel mathi coment panta thala😂
Chithappu Neega Enga 😂
8.38 min la paru thala@@dyhuawei4388
@@lollubhaivan27148.38 min la paru thala
11:35 itha kattikittu ne elaiya??? 😂😂😂
6:28 water melon dan matun saptan inda veyiluku 😂❤🍉
10:23 can anyone explain this ?
Before water have to start with dates.. to maintain your health fasting.. dates will help you too break the fasting smoother..
@@blackmusic4117 thanks for the information
Naa Unga Subscriber 💜
Due to an absence of food intake, there's a natural decline in insulin production as the body enters a defensive mode to maintain blood sugar levels. This rush to red blood cells to the intestines leaves the rest of the body, especially your brain, with reduced blood flow. This will make you feel sleepy
07:50 @vjsiddhu Surya thaakkapattaar
Gopi and sudhakar bro verithanam 😂😂😂
0:16 pirai thaedum iravile uyire biriyaniyai thaedi alaigiraai😂🌛☪️✨🤲
Ulti Bro 🙌✨
@@lmadhu715thanks madhu am not ur bro & am also a girl 😂only my name is varsha
@@pruchothamanb.k6168 Sorry Varsha ur a Girl Fine I got it... But I am a Boy My Name is Madhu 🥲
Sorry Varsha your a Girl Fine I Got it... But I am a Boy My Name is Madhu 🥲
@@lmadhu715 oh i see sorry madhu 😅😄🤭
@7:13 mela paarthu thozhuthuttu appurama kai eduthu kumbitta paarthiya 😆😆😆😆😆😆😆😆
Vera level Bhaii 😂😂😂, Tamil pesum ellam makkalum ore Mai than ya irukinga,, much love from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰
Sudhakar look like real Bhai ❤
6.36 Gopi bro ராம்நாடு பாய் மாதிரியே இருக்க bro😂
அவர்கள் தங்களை இசுலாமியர் ஆனவர்கள் என்றுதான் அழைத்துக்கொள்வார்கள். பாகம்பிரியாள் கோவிலில் நேற்றிக்கடன் செலுத்தும் இசுலாமிய குடும்பங்களை இன்னும் காணலாம். கேட்டாள் எங்களின் குலதெய்வம் என்பார்கள் ஆனால் இப்பொழுதிய தலைமுறையினார் தங்களை அரபுக்காரர்களாவே நினைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டாரகள்.
As a Muslim I enjoyed this video.... 07:38 worth Dialogue. Semma bro part 2 podalam 😂😂😂🎉🎉🎉
8:13 veeran thannai cam sooriyaga unarndha tharunam🤣
9:13 😂😂😂😂😂😂mulusa muslim aaga maariya sudhakar
🤢🤢🤢
@@nagaselvamsharma3353kadaritu iruka sangi😂
9:57 கொட்டைய எடுத்து வச்சிட்டு சாப்ட easy ah இருக்கும் ல😅
2:19 T nagar part 2 Vera level tags
8:55 antha vethana iruke😂
10:45 karuthu vilundhuduchu😂😂😂😂😂
BRO இனவாதம் எதுவும் இல்லாமல் அனைவரையும் மதிக்கிறீர்கள் praying for your channels future love you. Forever❤
தமிழ்நாட்டில் இஸ்லாம் இனம் அல்ல மதம் தான்.இஸ்லாமியர்களும் தமிழர்கள் தான்.
@@inbhaparthiban859 Vera level bro ❤️
@@inbhaparthiban859is it???
6:35 Stalin thakkapatar 😂😂😂
Stalin matum ellarumea tha
All Indian know who is keen about photo shoot & pose famous fraud political shameless fellow 😂😂😂😂😂
@@sheikmoosa5729சுடலை தான் bro main accused
9:03 😅ஜாமான ஈமான் கொள்ளாத ..துஆ செய்.!!!
சிரிப்ப அடக்கவே முடீலபா😂
Rahman ya adhu
8:40 vjs vlogs soori thaaka pattar😂❤
As a Muslim i really enjoyed this video 😁😁😁
5:10 peaked😂
short presentations are better than kodiyil iruvar ..... continue this please
Ultimate dialogue for current situation 😜 பாய் பாய் வரான் ஏதாவது பிரச்சினை 😂 சொன்னா bye bye சொல்லிறான்
Yaara intha video la refer panranga bro?
Vote ku kaga anda maththinar pandigai gal varum podu nangal avargaluku irukirom nu solitu photo ku pose kuduthutu avanga thevaikaga namala muttal akkum anda nallavargal thn thakka pattargal
@@naveens5318 mk. Stalin
சுதாகர் கோபி இவங்களோட நடிப்பை விட சிரிப்பு தான் வேற லெவல் ஆ இருக்கு😂😂
Without harming the feelings/ sentiments of Islamic People, the video has been Properly created. Thanks for Sharing.
இந்த வருசம் நோன்பு வர போகுது ..இந்த வீடியோ பார்த்தா நோன்பு ஃபீலிங் இப்பயே வந்துருச்சு..🎉
3:44 engaluku nadanthathu rate um athugam😢nalla vum ila😢
3:06 தட்ட பிடிக்க மரந்திட்டிங்க 😂🤣🤣🤣😂 கீழே விழுந்திட போகுது அண்ணா
😂
Rate appadi..
8:37 Remember the name cam suri 😂
10:14 ultimate
Video upload panni 5 nimisham dhaanaghudu adhukulla epidi 10 mins paathutingae
@@Weednwznormal comments potta yaarum reply pannamaatanga😀 ippadi potta ungala maathiri ketpanga athaan Ella videos uku poduven appo kooda yaarum kekala ippo thaan neenga kekuringa
@@steynperera8092 Prakashraj voice - Yaaru saami Ivan
@@steynperera8092 😂😂
2:55 😂😂😂😂ஸ்நேக்ஸ் 🐍🐍🐍விக்கிறான் ஆஷிக் வனத்துறை புடிங்க சார் 😂😂😂