General Reply 1 about Astrology by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 129

  • @srikrishna3718
    @srikrishna3718 5 років тому +12

    அருமை....அடுத்தவரை குறை கூற வேண்டாம் என்ற மனம் எத்தனை பேருக்கு வரும்.....நல்வாழ்த்துகள்..சார்

    • @kjayaraman859
      @kjayaraman859 4 роки тому

      I am kadagarasi kumb Lagunam langunam but gru vakkram sukkiran vakkiram ?

  • @Elango-qr9ur
    @Elango-qr9ur Рік тому

    இப்போது தான் பார்க்க ஆரம்பித்து உள்ளேன் சிறப்பாக உள்ளது

  • @jayaramjaishni6946
    @jayaramjaishni6946 4 роки тому +1

    நீங்கள் ஒரு சிறப்பான ஜோதிட நண்பன் ஐயா....உங்களின் தமிழ் சுவை மற்றும் வட்டார பேச்சு மிக அருமை ...வக்ர பலன்கள் மிக அருமை

  • @snehaganesh6184
    @snehaganesh6184 3 роки тому +4

    Ucham neecham scientific explanation is wonderful 😀👍🏻👍🏻

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 4 роки тому +1

    ஐயா வணக்கம். இன்று தான் தங்களின் பதிவுகளை பார்த்தேன். ஜோதிடம் கற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டும். நீங்கள் ஒரு பேராசிரியராக இருப்பீர்கள் என நினைக்கிறேன். தங்களுடைய வட்டார பேச்சு மற்றும் இடையே வரும் நகைச்சுவை அருமை. ஒவ்வொரு கேள்விக்கும் உதாரணமாக ஒரு ஜாதகத்தை வைத்து தாங்கள் கொடுக்கும் விளக்கங்கள் அருமை. எனக்கும் ஒரு சில சந்தேகங்கள். முடிந்தால் விளக்கம் கொடுங்கள்.
    1)8ல் குரு மறைவு நீச்சம் 2)5ல் சனி உச்சம் வக்ரம் கேது இணைவு.
    பிறந்த நாள் குறிப்பு. 27.06.1985 காலை 5.30 மணி புளியங்குடி. மொத்தத்தில் சாதகமா? பாதகமா?
    நன்றி ஐயா......

  • @pravanya2006
    @pravanya2006 5 років тому +1

    Sir! How is it possible? 👌👌🤩 குரு வக்ரம் பற்றி தாங்கள் கூறிய உதாரணம் 👌👌👌👌👌👌👌👌 மேலும் தாங்கள் கூறிய வக்ரம் பற்றிய தகவல்கள் மிக மிக அருமை. என்னால் மறக்கவே முடியாது ஐயா! நல்ல குருவிற்கு அழகு இது. No words to say guru👏👏👍🌹🙏👌🤩

  • @rajasekaranramachokalingam5228

    அற்புதம் ,அருமை

  • @maheswaranbalakrishnan7725
    @maheswaranbalakrishnan7725 5 років тому +1

    ஐயா வணக்கம்
    தங்களின் பதிவுகளை 6மாதமாக பார்த்து வருகிறேன் நேரில் சந்திக்க தங்களின் அப்பாய்பெண்டிர்காக முயற்சித்தேன் முடியவில்லை ஐயா ஒரு கேள்வி மட்டுமே உள்ளது
    பா. மகேஸ்வரன்
    பிறந்த ஊர் போளூர் பக்கம் சிறு கிராமம்
    திருவண்ணாமலை மாவட்டம் தொழில் அரிசி வியாபாரம்
    பிறந்த தேதி 3.12.1966 நேரம் 3.15 அதிகாலை சனிக்கிழமை
    நட்சத்திரம் மகம், ராசி, சிம்மம், துலாம் லக்னம், கார்த்திகை மாதம் 18 நாள் தமிழ் மாதம்
    லக்னத்தில் புதன், கேது, இரண்டில் சூரியன், சுக்கிரன். ஐந்தில் சனி, எழில் ராகு, பத்தில் குரு, பனிரெண்டில் செவ்வாய், தற்பொழுது ராகு திசையில் ராகு புத்தி நடக்கிறது, 12.12.2012 ல் இருந்தது என்னுடைய தொழில் மிகவும் சிரமத்தினூடே நடத்திவருகிறேன், ஒரு பெறும் தொகை, வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் வரவேண்டி உள்ளது, இந்த என் சக்திக்கு மீறிய தொகை, சுமார் 7 ஆண்டு காலம், மிகவும் சிரமத்திற்கு உள்ளானேன், வாழ்க்கையை தொலைத்துவிட்டேன், இந்த தொகை மீண்டும் வர அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டேன், என் முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாக போய்விடுமோ என்று பயமாக உள்ளது. தாங்கள் தான் இதர்க்கான என்னுடைய ஜாதக அமைப்பின் படி அந்த பணம் மீண்டும் கிடைக்க அமைப்பு உள்ளதா என்பதையும்,இனிமேல் தொழில் எப்படி இருக்கும் என்பதை தெரிவிக்கவும், நான்மிகவும் மனதளவிலும், உடலளவிலும், சோர்ந்துள்ளேன். தாங்கள் அருள் வாக்கால் இதை கணித்து சொல்லவும். மிக்க நன்றி.🙏🙏🙏
    பா. மகேஸ்வரன்.
    திருவண்ணாமலை.

  • @grumapathi7778
    @grumapathi7778 5 років тому

    மிக நன்று மிக்க நன்றி

  • @azhagurani9626
    @azhagurani9626 4 роки тому

    சார் வணக்கம். நான் தமிழாசிரியை.தங்களின் நாவன்மையையும்,யதார்த்தமான பேச்சையும் இரசிக்கும் சகோதரி
    என்று வைத்துக்கொள்ளுங்களேன். தினமும்,ஒருபதிவையாவது பார்த்துவிடுவேன். பார்த்த பதிவாக இருந்தாலும்,ஏதோ என் தம்பியைப்பார்ப்பது போன்ற உணர்வு.நேரில் ஒருமுறையேனும் பார்த்துவிடவேண்டும்சார். நானு 1978 நடந்த ததந்தை பெரியார் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்று அன்றைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இல்லத்திலேயே தங்கி
    அவருடனேயே காரில் பயணித்து வேலூர் பெரியார் நூற் றாண்டுவிழா மேடையில் பேசும் வாய்ப்பினையும் பெற்றேன் சார்.18வயதிலே பெற்றோர்பார்த்தவகையில் திருமணம் செய்விக்கப்பட்டு, குழந்தையும் பிறந்து, மாமனாரின் திடீர் இறப்பால் குடும்பத்திற்காக, 7மாதக்குழந்தையைப்பிரிந்து திருமணமாகாதவர்போல கிறிஸ்டியன் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பயின்று அதிலும் கடலுர் மமாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று தகுதியின் அடிப்படையில் வேலையும் பெற்றேன். Bsc. BEd.கணிதம் பயின்றேன். கஷ்டபட்டு Tutionஅஎல்லாம்போய் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றேன் சார். ஆனால் எனக்கு கணித ஆசிரியராக பதவி உயர்வு கிடைக்க வட்டடத்திற்குள் பள்ளியில் காலியிடம் இல்லை சார். அப்பா தமிழாசிரியர் என்பதால் தமிழ்படிக்கவேண்டும் என்று விரும்பியதால் தமிழில் தொலைதூரக்கல்வியில் MA,mphil முடித்தேன்.சம்பளம் என்னோடு பணிபுரிபவர்களை ஒப்பிடுகையில் அவர்கள் முதுநிலை ஆசிரியராக இருந்தபோதும் அவர்களைவிட பத்து முதல் பதினைந்தாயிரம் ரூ அதிகமாகவே பெறுகிறேன். ஆனால் பதவியில் பட்டதாரி ஆசிரியராக எந்தவித பதவிஉர்வும் பெறமுடியாத குடும்பசூழல் அமைந்துவிடுகிறது. காரணம் மாமியார் படுக்கையிலேயே 7வருடங்களாக இருந்துவிட்டார். கணவருக்கும் வெளியூரிலேயே வேலை. பணியில் நல்லாசிரியர் விருதையும்எங்கள் துறையில் சாதனையாளர்2020 விருதையும் பெற்றாலும் பட்டதாரி ஆசிரியராகவே இருந்து இன்னும் 3 வருடத்தில் ஓய்வு பெறப் போகிறேன் என்ற மனக்குறை உள்ளத் சார். டீச்சர் எங்கேயோ இருக்க வேண்டும் என்று கூறும் பொழுதெல்லலாம் மனவேதனைப்படுகிறது.ஜாதக அடிப்படையில் அதற்குகக்காரணம் என்ன? அஒருமகனும் மமகளும் உள்ளார்கள். மகன் Company cEo ஆக நல்ல வேலையில் பணிபுரிகிறான். மகளையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து எங்களைவிட நநன்றாகவே இருக்கிறார்கள் பேரக்குழந்தைகளோடு மகிழ்ச்சியாகவே உள்ளோம்.கணவர்சார்ந்தவர்கள் எ பெற்றோர் உடன்பிறந்தவர்கள் என் பிள்ளைகள் என அனைவருக்கும் 75% நல்லதையே செய்திருக்கிறேன்என்னுடைய வாழ்க்கையில் நான் சுற்றுலாவோ,கோயிலோ,சினிமாவோ எதையும் கணவருடனோ,குழந்தைகளுடனோ ஒருநாள்ககூட சென்றதில்லை. நம்பமாட்டீர்கள் வீடு,வேலை,பள்ளிக்கூடம் என்றுமட்டுமே 55ஆண்டுகாலம் ஓட்டியிருக்கிறேன் குடும்பத்திலும் நண்பர்களிடத்திலும் ஏக மரியாதை உண்டு.தனிப்பட்ட முறையில் என்னைச்சார்ந்தவர்களிடம் நான் இறங்கியே செல்ல வேண்டியிருக்கிறது அது எதனால் சார்? அஎன்னுடைய பிறந்ததேததி 28.11.1964 இரவு 8 மணி.உத்ரம் 4ஆம் பாதம் என்றும்,இல்லை அஸ்தம் முதல் பாதம் என்று சொல்கின்றனர் நான் எதை எடுத்துக்கொள்வது. இப்பொழுது சனி தசையில் சொந்த வீட்டையும் விற்றுவிட்டு எங்கே திரும்பவும் வீடு கட்டுவது என்ற குழப்பத்தில் உள்ளோம் சார் எனது கணவரும் நேர்மைம்யான மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக இருந்து 10 வருடங்களுக்குமுன்னால் ஓய்வு பெற்றவர். அதில் கிடைத்தத பணத்தை வைத்து 20 அஇலட்சத்தில் மனை வாங்கினோம். அதுவும் 8வழிச்சாலைக்காக 10சென்ட் அடிபட்டுவிட்டது. 10வருடங்களுக்கு முன்னால் சென்ட்1.35இலட்சதிற்கு வாங்கினோம். 10சென்ட் டுக்கு ரூ1இலட்சத்து 60ஆயிரம் மமட்டுமே அரசு கொடுத்துள்ளது. நடுத்தரக்குடும்பம்தான். மகன் பெங்களூரிலும்,மகள் விழுப்புரம் மமாவட்டத்திலும் உள்ளனர் நான் 2வருடத்தில் ஓய்வு பெறுவேன். எங்கே வீடு கட்டுவது?மகள் ஊரில் இருப்பது நல்லதாசார். கணவரின் பிறந்தததேதி 31.1.1953 காலை11.55மணி.மகனும்,மருமகனும் மூலநட்சதிரம். மமகள் பரணி. மருமகள் உத்திரம் 2ஆம்பாதம்.
    மமுடிந்தால் கூறுங்கள் சார்.

  • @காத்துகருப்பு

    ஐயா வணக்கம் நான் உங்கள் வீடியோ பார்த்து இருக்கிறேன் உங்கள் வீடியோ தொகுப்புகள் மிகவும் அருமை என்னுடைய கேள்வி என்னவென்றால் நான் கும்ப லக்கினம் லக்கினத்திற்கு 10ல் சனி வக்கிரம் மற்றும் 11ல் செவ்வாய் வக்கிரம் இதன் அமைப்பு எப்படி பட்ட பலன்களை தரும்

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 3 роки тому

    Neega Great Sir

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam7817 4 роки тому +2

    Your posts are all very nice sir 🙏🇨🇦📕🙏

  • @prithivirajnandakumar8538
    @prithivirajnandakumar8538 5 років тому +1

    Long awaited video Sir! You told me you will release during Diwali sir

  • @agurusamy9462
    @agurusamy9462 5 років тому +1

    வணக்கம் அண்ணா -20-11-1999இரவு 12:47 கார்த்திகை _3தேதி சிம்ம லக்ண மேஷத்தில் குரு.சனி வக்ரம் கேது சாரம் .கேது செவ்வாய் மகரத்தில் பாக்கிய பூர்வபுன்னிய நிலை

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому

    Sir, thankyou🙏🙏

  • @vinushyam1
    @vinushyam1 3 роки тому +1

    Like ur slang... real time practical explanation.. keep up ur good work sir ... congrats

  • @pcgopi
    @pcgopi 4 роки тому

    Nice explanations Sir

  • @purushothaakash7046
    @purushothaakash7046 7 місяців тому

    அய்யா வணக்கம்
    கள்ளக்குறிச்சி
    மாவட்டம்
    P.Aaskash
    Birthday.30/10/2008
    Time.5.15pm
    பிறந்த இடம்
    பாண்டிச்சேரி ஐயா இவனுடைய கல்வி எப்படி.

  • @sekarkarunsekar8332
    @sekarkarunsekar8332 5 років тому +1

    Awaiting for your videos always
    DOB :26/4 /1979
    Time: 9:15 am
    Only about carrier sir, plz don't make me cry

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 4 роки тому

    ஐயா வணக்கம். 5/10/1963ம் ஆண்டு இரவு 11:15 க்கு கும்பகோணத்தில் பிறந்தேன் முரளி. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு 30 ஆண்டுகளாக மிகவும் கஷ்டமும் மனஉலச்சளில் இருக்கீறேன் என் கஷ்டம் எப்போது தீரும் ஐயா .

  • @gokulk6531
    @gokulk6531 4 роки тому

    Super speech anna anaku eppo jathagam pakka poringa romba interest a irugan 05feb:1992 12:50pm Thanjavur

  • @nitheesnithees1819
    @nitheesnithees1819 5 років тому

    Sir vanakkam.7.9.74. Madurai birth time 6.30am.ராகு தசாவில் வீழ்ந்த நான் வக்ரம் பெற்ற அடுத்த குரு தசாவில் எழ முடியுமா.அரசாங்க வேலை கிடைக்குமா.வக்ரத்தை பற்றி பலர் பலவாறாக சொல்கிறாா்களே உங்களின் தாழ்மையான கரூத்து என்ன அண்ணா. உங்களின் பேச்சு திறமை கடவுளின் வரம். ஆல் போல் நீங்களூம் என்றென்றும் தழைக்க God bless you anna.

  • @aravindaakumar7388
    @aravindaakumar7388 4 роки тому +1

    Sir thanks for your predict i am aravindaa lunar my fast Dada are very difficult movements crossed my date of north is 30.08.1971 my feature

  • @srinivasanv6846
    @srinivasanv6846 5 років тому +5

    Sir, I am following your videos regularly and I am amazed by your in-depth analysis with matching poems. People born in 1997 are having mahara guru and meena Saturn, both vakram and parivarthana. For example dob 15/9/1997, 9.05am, madurai, girl. Now guru dasa , Saturn bhukthi. How this vakram and parivarthana affects in future and in this bhukthi?

  • @mponnurangam7297
    @mponnurangam7297 5 років тому

    சார் நீங்க நீங்கதான்சார்!! நோ கம்பேரிசன்!! உங்களுக்குத்தான் புகழுரை பிடிக்காதே, அதனால் கூடுமானவரை தவிர்க்கின்றேன்!! சொந்தக் கேள்வியெல்லாம் கேட்டு உயிரை எடுக்க விருப்பமில்லை!! நான் ஒரு இன்ஜினியர் (ரிடயர்டு) ஆகசவியல் ஓரளவு புரிந்துக்கொள்ளமுடியும்!! ஆனால் இந்த 'அயனாம்சம்' பிடிபடமாட்டேங்குது சார்!! நேரம் இருந்தால் கொஞ்சம் விளக்குங்களேன்!! தெரிந்துக்கொள்ள மிக்க ஆர்வம்!! தங்களின் மகத்தான தமிழ் சேவைக்கு மிக்க நன்றி.

  • @puvi6651
    @puvi6651 5 років тому

    அய்யா வணக்கம்.நான் தனுசு ராசி தனுசு லக்னம் மூலம்(3 பாதம்) நச்சத்திரம்.எனக்கு 11 ல் சனி உச்சம் வக்கிரம் அடைந்துள்ளது .லக்கனத்தில் கேது உள்ளது.மூன்றாம் இடத்தில் சூரியன் புதன் உள்ளது.நான்காம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் உள்ளது 7 ல் ராகு உள்ளது.11 ல் சனி.12 கு௫ உள்ளது இது எனது ஜாதக கட்டம்.இதில் 11ல் சனி உச்ச வக்கிரமாக உள்ளது.இது கெடுதலை உண்டு பண்ணுமா.சனி உச்ச வக்கிரத்தை பற்றி கூறுங்கள் அய்யா.நன்றி 08-03-1983.காலை 2.33 பிறந்தேன் செவ்வாய் கிழமை

  • @vinothiyyappan3245
    @vinothiyyappan3245 5 років тому

    அண்ணா வணக்கம், உங்கள் தமிழ் வல்லமைக்கு நன்றி. இம்முறையேனும் பதில் கிடைக்கும் என ஆவல் எனது கேள்வி1: பாதகாதிபதி தனித்து வக்ரம் பெற்று தசை நடந்தாள் எப்படி இருக்கும் 2. சனியும் குருவும் சமசப்தம பார்வையாக பார்த்தால் பிரம்மஹஸ்தி தோஷம் என்று சொல்வது உண்மையா( கால புருஷ தத்துவபடி குரு மற்றும் சனி 9,10அதிபதி ஆகயால் இவ்விருவரும் பார்த்து கொள்வது தர்மகர்மாதிபதி யோகம் தானே?) 3. முக்கியமான கேள்வி தங்கலுக்கு இதில் நம்பிக்கை உள்ளதா இல்லையா தெரியவில்லை இருப்பினும் கேட்கிறேன் ஏனெனில் நெருப்பு இல்லாமல் புகையாது அல்லவா. பேய் பில்லி சூனியம் உன்மையா பொய்யா இதற்க்கு ஜோதிடத்தில் ஏதேனும் விலக்கம் உண்டா ஏனெனில் எனது வாழ்க்கையில்14 வயது முதல் தற்சமயம் வரை இதில் நானும் எனது குடும்பமும் அல்லல் படுகின்றோம் எனது அனுபவபூர்னமாக நான் அனுபவிக்கும் வலி. இன்னும் தீர்வு கிடைக்கவில்லை ஆனால் எத்துனை தடை வந்தாலும் படிப்பை விடவில்லை Msc படித்துவிட்டேன் ஆனால் வயது 29 இதுவரை வேலை கிடைக்கவில்லை சகலவிதத்திலும் தடை. நான் எனது சுய ஜாதகத்தை ஆராய தங்களின் UA-cam video பார்த்து கற்றுக்கொண்டேண், கன்னி லக்ணம் ரிஷப ராசி என்பதால் 14 வயதில் மூன்றாம் தசையான ராகு தசை முதலே பிரச்சனை தொடங்கியது. அண்ணா தங்கலாள் முடிந்தால் தயவுசெய்து பதில் கொடுக்கவும். பிறந்த தேதி :12/12/1989 நேரம்: 2:05Am இடம்: புதுச்சேரி

    • @vinothiyyappan3245
      @vinothiyyappan3245 5 років тому

      அண்ணா வணக்கம்,கன்னி லக்ணம் ரிஷப ராசி குரு வக்ரம் 10ல் தனித்து உள்ளார்.அதாவது பாதகாதிபதி குரு வக்ரம் மேலும் 4ல் புதன்+சனி உள்ளது இதில் குரு புதன் பரிவர்த்தனையில் உள்ளது அத்துடன் குரு திருவாதிரை நட்சதிதில் ராகு சாரம் இப்படடி இருக்க குரு தசை எப்படி இருக்கும்

  • @விடிவெள்ளி-ல5ட

    கோள்கள் எதுவும் பின்நோக்கி செல்வதில்லை ஆனால் வக்ரம் எப்படி ஐயா சொல்லுதோம் இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் உன்டா

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj 5 років тому

    I'm waiting sir

  • @baskargu
    @baskargu 3 роки тому

    சனி வக்ரத்தை பற்றி விளக்குங்கள்.

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj 5 років тому +1

    Iyya.. Vanakam.. Important for my life.. Because Sani aatchi but vakkram in kumbha rasi.. Pudhan aatchi but vakkram in midhunam rasi.. Guru vakkran in Thulam rasi..
    Name - dinesh
    29-06-94 - 8.28am
    Puduchery
    Rasi - kumbam
    Lord of assent - kadagam
    Star - PURATATHI
    1. When I will i go to abroad?
    2 . Will I shine in politics?
    3. Will I get permanent job?

  • @snambirajan8659
    @snambirajan8659 4 роки тому

    GOOD.

  • @vanieJ333
    @vanieJ333 5 років тому +1

    I was waiting for this sir..important topic

  • @banupriyagiridharan8067
    @banupriyagiridharan8067 3 роки тому

    Sir sorry sir one question ucchathai vettu 28degree irukkum sani vargam kethu enaivu 8th house irukkum pothu Enna plan guru neechathai vettu degree velagi irukku vargam palan 1985/7/6 _12.45am/cbe

  • @name-zh4tm
    @name-zh4tm 4 роки тому

    கும்பத்தில் வக்ரம் பெற்ற சனி ராகுவின் காலில் உள்ள சனி எந்த விதமான பலன்களைத் தரும் என்பது எனக்கு விளக்கங்கள் நன்றி

  • @rithikasri762
    @rithikasri762 5 років тому

    இந்த முறையாவது பதில் கிடைக்கும் என்ற நப்பாசையுடனும்,நம்பிக்கையுடனும் காத்திருக்கும் அடியேனின் வணக்கங்கள் ஐயாவிற்கு. Respected sir vanakkam🙏I am palanisamy from pudukkottai.I think or I feel my life with my family lives are comes to an end session 😢. In my own business l had huge loss.my money which is hard earnings from abroad, jewel's,and entire loan amount over house which is only immovable property belongs to me,all are lost in the business.apart from these things i borrowed some money from other persons for interest are also cannot given back to them.so my relationship between these people's also goes in worst condition.now me and my family members are suffered not only economically and also mentally.😭 Before I start the business (2016),my bad time i didn't consider with any talented astrologer like u sir.now i worried much more about my mistake.Now i again try to abroad jobs for last 6 month's.till now not success.Have I any chance to recover from this current critical position?.if yes when?I eagerly waiting for your sweet reply😱.My birth details:DOB-25.11.1978,Time-10.16pm,Birth place-keeranur(pudukkottai dist).Thank u sir🙏

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 5 років тому

    Great Sir, i am waiting for Thursday night

  • @priyasaminathanpriyasamina3213
    @priyasaminathanpriyasamina3213 5 років тому

    சார் வணக்கம் , ஜோதிட தேன் மழை தங்களின் ஜோதிடம் , திண்டுக்கல் என்றால் நகைச்சுவை கலந்த சிறப்பு சார். by Srv.சாமிநாதன்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 роки тому +1

    அறிவியல் பூர்வமாக உச்சம் நீச்ச விளக்கம் அளித்த விதத்திலேயே உமக்கு SUBSCRIBE செய்தது தகும். சற்றுமுன் சில பதிவுகளை பார்த்து பரவாயில்லை என்றே SUBSCRIBE செய்தேன்.

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 5 років тому

    By hearing you regularly. Even I have become a half astrologer. I have a doubt sir. I was born on 29.07.1959 at 12.02 PM. Place- Mysore. The horoscope written had guru in tulam, which is also lagmam. But when I checked my Nadu at kanchi. They have placed guru in vrishchigam, sir which is correct.

  • @KannanKannan-rt4tg
    @KannanKannan-rt4tg 5 років тому +1

    ஐயா வணக்கம். என் பெயர் கமலக்கண்ணன். ஊர் கடலூர்.என் ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் 11 ம் இடத்தில் வக்ரம் பெற்று உள்ளன.குரு 12ல் வக்ரம்.புதன் 7ல் அஸ்தமனம். சூரியன் 6ல் மேஷத்தில் உச்சம். கேது 2ல்.8ல் ராகு.பலன் கூறவும்.ஜயா பதிலுக்காக ஆவலுடன்.விருச்சிக லக்னம் ஜயா.மிருகசீரிட நட்சத்திரம்

    • @KannanKannan-rt4tg
      @KannanKannan-rt4tg 5 років тому

      விருச்சிக லக்னம் ஜயா

  • @sairamanjagannathan6226
    @sairamanjagannathan6226 5 років тому

    Good sir

  • @jagannaidu3316
    @jagannaidu3316 5 років тому +1

    Vanakam sir my son born 19 / 8 /92 time 7. 41 am Singapore simma lagnam , mesha rasi now suria desa working in government job the problem is he keeps on drinking alcohol n became addicted what's the problem in the jathagam pls help us

  • @brothersister967
    @brothersister967 4 роки тому +1

    P CHINNARAJ Ayya uangal sishyan...R. Govindasamy

  • @gdsrh9339
    @gdsrh9339 3 роки тому

    Thulaam lacnam meena rasi nachathiram uthratathi lecnathil suryan puthan vakram sukran vakram Ena palan sir 5il guru sir

  • @YouTubebites-j7n
    @YouTubebites-j7n 5 років тому

    வணக்கம் சார் 🙋‍♂️🙂🙂🙂
    dob : 26 aug 1993
    time :2.05 pm,
    place : namakkal,
    rasi : dhanusu
    laknam : dhanusu
    nakshathram : moola
    question :
    1. how will be my marriage life💐. Whats is the best time to get married. ☺️
    2.when will I get government job😀 and how will be my future life🤔
    expecting answers 😎😞😞😞

  • @dhivakarsrinivasan518
    @dhivakarsrinivasan518 4 роки тому

    In earth part of Galaxy is center of oceans of Galaxys with reference to whole space

  • @vpsvps3553
    @vpsvps3553 5 років тому

    Supersir

  • @doraiswamisundararaman2749
    @doraiswamisundararaman2749 5 років тому

    I think mesha lagna jathakam you spoke abt. If in mesha lagna guru is exalted and is retrograde what is the effect. If Shani is in 8th with Raju and is also retrograde what is the effect. Ketu and sukra in 2nd house, Moon and sun 12house and budan in 1st hos.

  • @balaraj9265
    @balaraj9265 5 років тому +1

    Aiyaa vanakkam. Mithuna lagnathukku Makarathula néechaa guru vakramahi irundha, guru thasai nallaaa irukkumaa. Mithuna lagnathulayae Sanii, Suryan, Kethuu. Kadagathil Bhudhan(vakram), Sukiran. Dhanusil Valarpirai chandhiran, rahuu. Meenathil sevvaiyum, maandhiyum. Natchathiram - pooradam 3aam pathamm.
    Date: 15th July 1973 Time: 4:55 am
    Place: Madurai Name: Bala Raj

  • @Sriqweur
    @Sriqweur 4 роки тому

    Sir I am buying astrologist I am a follower of your explanations on astrology.
    I need your help about my carrier, pls let me know.
    My dob 16/09/1967, 5.45am, Chennai.
    Please I just wanted to know my carrier. Now I am in west Africa. Kindly inform me when I will join wity family

  • @ponmuthup7913
    @ponmuthup7913 4 роки тому +1

    Sir this is my birthday 05-10-1987 08:37 pm pls can update my jathaga palangal
    6th house have suriyan +sevai+sukran+keathu pls sir update my jathaga palangal

  • @anprabhu7949
    @anprabhu7949 5 років тому

    Sir Nanum ungakita enga Amma oda Jadagam pathi ketukite varen ana உங்க கண்ணுல padamatingudhu... Analum நான் thalara poradhu ila... Pasting my question again and again
    Hare Krishna Sir. I have been following and gaining lot of information from your videos. My mom has a question on her life sir. She was successful graduate of M.Sc, B.Ed. She studied all her life to be Good teacher but unfortunately she could not go to her desired work after marriage. She still feels so hard on the fact that she couldn't work after marriage. I request if you get time please see her horoscope
    Birth details
    5/04/1969, 5:14 AM, Genguvarpatti.
    Thulam Rasi, swathi nakshatra, meena lagna.
    Hopefully your words will make her peaceful. Thanks sir 🙏 Hare Krishna

  • @venkateshsanthanakrishnan9863
    @venkateshsanthanakrishnan9863 5 років тому

    Ayya. My wife's horoscope too, Guru in vagra State.. We always having fight with me((She always connects with some one, even infront of children eventhough its not true)) around 31 days in a month and hurting a lot.. Most of the time, it hurts me real bad and not sure what to do and it affects our life.. But still I am managing with the same especially waiting for pournami days , since only those days(before and after 2 or 3 days) her mood is good. Tell me how long will it continue.
    Her DOB: 31st January 1986, 9.30 AM, Kumbakonam, TamilNadu, India.
    Thanks for your videos we always watch yours and all are awesome! Thanks for your time.

  • @ARUNKUMAR-zr3zx
    @ARUNKUMAR-zr3zx 5 років тому

    வணக்கம் ஐயா .
    D.O.B=2/11/1986
    Time=10.10pm
    Salem
    நான் ஏற்கனவே இந்த கேள்விகளை கேட்டு இருந்தேன். எனக்கு மிதுன லக்கினம் துலா ராசி என் ஜாதகத்தில் சுக்கிரன் 5இல்(வ), புதன் 6இல் வக்கிரம்,குரு 9இல் வக்கிரம்.தற்போது புதன் திசை எப்படி இருக்கும் .எனக்கு எப்போது வேலை அல்லது தொழில் அமையும் ?
    3 கிரகம் வக்கிரம் அடைந்ததால் வாழ்க்கையே போராட்டமாதான் இருக்குமா ஐயா பதில் தாருங்கள்..நன்றி

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj 5 років тому +3

    Sir.. Guru vakkram agama iruntha Nalla irukum.. Guru vakkram ayi iruntha Nala boom kudukum.. Please tell clearly sir.. If guru is vakkram with Rahu.. Good or bad?

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 5 років тому

    ஜோதிட செம்மலே வணக்கம், எனது பிறந்த நாள் 16/02/1974,பிறந்த நேரம் இரவு 7,25.இடம், உடுமலைப்பேட்டை. நண்பரே என்னுடைய ஜாதகத்தை உதாரணமாக எடுத்து போடும் அளவிற்கு விசயம் உள்ளதா, என்று பாருங்கள், நான் பிறந்த நாள் முதல் இன்று வரை இழந்த வற்றை பட்டியலிட்டு கூறுகிறேன், கேளுங்கள் எனது, 9வது வயதில் சகோதரனையும், 13வது வயதில் தாயையும் இழந்து விட்டேன், எனது,15வது வயதில் அக்காவுக்கு திருமணம் நடந்தது பின்னர் நானும் எனது தந்தையும் தான் எனது குடும்ப உறுப்பினர்கள், அதன் பின்னர் சொந்த ஊர் விட்டு பிழைக்க வேறு ஊர்க்கு காலம் அழைத்துவந்துவிட்டது என்னை,எனது 21ம் வயதில் சொந்த ஊரில் இருந்த நிலத்தையும் கடனிக்காக விற்று விட்டோம் அதனால் என்னோடு ஊரைவிட்டு வந்து விட்டார் எனது அப்பாவும், பின்னர் 27ம் வயதில் என்னால் ஏற்பட்ட மனக்கசப்பால் எனது தந்தை காணாமல் போனவர்தான் இன்று வரை உயிரோடு இருப்பதாக எந்த தகவலும் இல்லை, அதன் காரணமாக சொந்தங்களை விலகி நிற்கிறேன். எனது சகோதரியின் பந்தம் மட்டும் எனக்கு உண்டு, சொந்த ஊரோ சொந்த பந்தத்தில் ஒட்டுதல் இல்லை பின்னர் எனக்கும் திருமணம் நடந்தது சொந்தத்தில் இல்லை எனது நண்பரின் தங்கையே எனக்கு மனைவியானால், பின்னர் ஒரு ஆண் குழந்தை மட்டும் உண்டு, ஆனாலும் இன்று வரை என்னை கடன்சுமை மட்டும் என்னிடம் பாசம் காட்டுகிறது.....தூக்கம் தொலைத்த கண்களோடு நானும் ஒரு நாள் நலமுடன் வாழ்வேன் என்ற நம்பிக்கையில் வயதை கடத்துகிறேன் எனது வாழ்க்கை வருங்காலத்திலாவது ஏதாவது மாறுதல் வருமா நண்பரே...ஒரு வேளையாக எனது ஜாதகம் நேரம் தவறுதலாக இருக்குமோ என்ற ஐயத்தில், எனது மகனின் ஜாதகத்தையும் இணைக்கிறேன் நண்பரே, பெயர் ஆகாஷ் பிறந்த தேதி 27/06/2006,நேரம் இரவு 9,25.இடம் திருப்பூர். இவரது ஜாதகத்திலாவது நல்ல காலம் எப்போது வரும் என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன் ஜோதிட கவி செம்மலே....இப்படிக்கு உங்கள் பதிலுரைக்கு காத்திருக்கும் ஏக்கம் நிறைந்த கனவோடு காத்திருக்கும், யுகணேஸ்வரன். திருப்பூர் எனது செல் நெம்பர் 93630 99427... நன்றியுடன் மீண்டும் யுகணேஸ்வரன் நினைவூட்டல் செய்கிறேன்....

  • @Arun-yi7wk
    @Arun-yi7wk 4 роки тому

    Sir, Please explain sir For Gemini ascendant guru alone in 7th house, sun and moon in 1st house, Rahu in 4th house, Sani and ketu in 10th house, Sukran Budan chevai in 12th house, guru is vagram because he is badhakathi, kendrapathi pathi dasham will it make 2nd marriage

  • @kumarg.m6747
    @kumarg.m6747 5 років тому

    Vanakam sir na midhuna rasi, midhuna lagnam, thiruvadra nakchatram, 7le sani vakrama iruku, pooradam nakchatram le sani dasa varapodu sir nalladhu panuvara pls reply me sir

  • @geetharavi25
    @geetharavi25 4 роки тому

    Vakra sevvai in gemini lagnam.
    Date of birth 25/12/1960
    5.55 pm melpalkam Village near kancheepuram

  • @ponnichitra8906
    @ponnichitra8906 5 років тому

    ஜாதகம் பார்க்கிறவர்கள் தம்முடைய சொந்தக்காரர்களுக்கு ஜாதகம் பார்க்கக்கூடாது என்று சொல்கிறார்கள் ஏன் என்ன காரணம்.

  • @gopalvenu2910
    @gopalvenu2910 5 років тому +1

    வணக்கம் சின்னராஜ் சார் ஏற்கனவே என் ஜாதகத்திற்கு பதில் சொல்லி இருக்கீங்க, நான் கேட்க மறந்த கேள்வி, 10ல் சனி வக்ரம்,11ல் செவ்வாய் வக்ரம் இது என்ன செய்யும் ? 10ல் கிரகம் வக்ரம் பெற்றதால் அடிமை தொழில் தான் செய்ய வேண்டுமா அல்லது சுய தொழில் செய்ய முடியுமா ?
    7.4.1984, time- 1.51am, POB - Gudiyattam

  • @divakar9232
    @divakar9232 4 роки тому

    கடகம் லக்னம் ஐந்தில் சனி வக்கிரம் என்ன பலன் ஐயா

  • @Nandhu-y5n
    @Nandhu-y5n 5 років тому

    My dob 02 07 1976 6'15 pm tharpodu Verdi katti kondirukkurane panathirku siramamaka ulladhu Kagan athikarikkamal Verdi katti mudikka mudiyuma by g marichamy avaniyapuram Madurai 12

  • @verygood3333
    @verygood3333 4 роки тому +1

    தனுசு லக்னம் 6ல் குரு(ரிசபம்) லக்னத்தில் சுக்கிரன் பலன் எப்படி இருக்கும் அய்யா

  • @kumarnirmala1296
    @kumarnirmala1296 5 років тому

    ஐயா எனது மகனின் படிப்பு முடிந்த பாடில்லை. பிறந்தநாள் 30.05.1994. நேரம் இரவு 8.15மணி இடம் மதுரை. படிப் பை எப்போது நிறைவு செய்வார். படாதபாடில்லை.குரு 11ல் வக்கிரம்.தயவு கூர்ந்து கூறுவீர்களா.

  • @M.RameshRaja
    @M.RameshRaja 4 роки тому

    மகர ல்கினம், தனுசு ராசி ஆண் ஜாதகத்தில், 12 ல்
    சந்திரன், சனி (வக்கரம்) இதன் பலன் கூறுங்கள் ஐயா..

    • @M.RameshRaja
      @M.RameshRaja 4 роки тому

      ஐயா , இதன் பலன் கூறுங்கள்

  • @vishnum1729
    @vishnum1729 5 років тому

    Plz tell me about retrograde Jupiter in libra in 2nd house....And what happens in jupiter mahadasha based on its position....plz plz plz let me know...🙇‍♂️🙇‍♂️

  • @Kongudharanee
    @Kongudharanee 5 років тому

    வக்ர நிவர்த்தி பற்றியும் விளக்கம் தாருங்கள் அய்யா!

  • @narayanank8637
    @narayanank8637 4 роки тому

    Vanakkam Anna,I'm very impressed you Anna, eanakku kumba laknam, 12 ill guru marainthu vittar and neecham aagivittar, so ivar eappadi palan tharuvar? Paarvai palanum eppadi irukkum good or bad? Dhanathibathi and laabathibathi aaga varugirar, naan recentaga textile sambanthamana business koottaga seithu varugiren, so en business and income eppadi irukkum? Start panniyavudane korana nooi problemal kadaiye therakkala Anna, I'm very upset Anna, enakku kethu Desai nadakkirathu, my details 12/3/1985, 6:00 am, karur. Pls answer me Anna, thanks

  • @mohannarayanan1692
    @mohannarayanan1692 5 років тому

    Sir meena rasi mithuna laknam.simmathilsevvai sani serkai balan sollavum.bayambokkavum.

  • @MylaiMedia
    @MylaiMedia 4 роки тому

    Welcome ji,
    I'm working in Singapore,
    I want to do business in India Have any chance in horoscope? Because 3 - Guru, 6- Cheuvai, 8- sanni, 12- Suriyan. Buthan.
    Date of birth 08/11/1973
    Birth time 8.34AM,
    birth of place kanyakumari.
    Waiting for your good reply...... Thanks

  • @lyfnovember9048
    @lyfnovember9048 5 років тому

    My name is udaya kumar:Sir i am not give up until answer. my sweet request When I will start my own company sir 2.10.1992,12:22am,salem,Tamilnadu,india

  • @sudhagarsathan8849
    @sudhagarsathan8849 5 років тому

    Vannakkam anna, till now my sister did not get marriage life, my neighbour are criticising for not getting marriage, when she will get marriage & how will be the marriage life... D.O.B = 25/06/1993 T.O.B =01:09 A:M, place= pudukkottai...

  • @cordialvinoth811
    @cordialvinoth811 5 років тому

    அண்ணா 🙏இம்முறையாவது எனது சந்தேகத்துக்கான பதிலை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    எனது ஜாதகத்தில்
    கும்ப லக்னம்
    4-ஆம் இடத்தில் செவ்வாய் , சந்திரன் அதாவது ரிஷபத்தில்,
    5-ல் கேது.
    6-ல் புதன், சுக்கிரன் மற்றும் சூரியன்
    7-ல் குரு ,
    11-ல் ராகு,
    12-ல் சனி உள்ளது.
    பிறந்த தேதி : 25 .7 .1992
    பிறந்த நேரம் : இரவு 8.50PM
    இடம் : கோயம்புத்தூர் (அ) கோவை
    என் ஜாதகத்தில் எப்பொழுது திருமணம் நடைபெறும் மற்றும் செவ்வாய் தோஷம் மற்றும் ராகு கேது தோஷம் ஆகியவை உள்ளனவா?
    இங்ஙனம்
    வாசுதேவன்
    நன்றி🙏

  • @dhivakarsrinivasan518
    @dhivakarsrinivasan518 4 роки тому

    What about after 40 rasi becomes lagna and reciprocate

  • @v.srinivasanlu1062
    @v.srinivasanlu1062 4 роки тому

    Sir my name v.srinivasalu birth time 3:00 pm from birth i have neurological problem due to that i have disturbance in my education in 2004 again my health got affected and discontinued education after treatment i continued studies but not able to complete 12 i left that and joined b.com in madras university that also not able to complete due to health condition did not get any job wenever i got i chance to work i went to job but i got only temporary job i am interested to do business i consulted my astrologers all said this is not the right time to do business after marriage do business and also few astrologers said u have sanyasa yoga so u will not get married and also they said ur jathagam not fit for marriage so dont marry if u marry u get divorce will my health problem cured are life long some astrologers said life long pls tell any solution for marriage and health condition sir pls

  • @agneeswaranm2401
    @agneeswaranm2401 5 років тому +2

    தனுசு லக்னமாகி 9ல் குரு வக்ரம் லக்னத்தை பார்த்தால் என்ன பலன்

  • @howtocook4098
    @howtocook4098 5 років тому +1

    Saturn retrograde and exalted in fourth house navamsa for kadaga lagnam and depositor venus in taurus along with rahu in 11th house,how it will be my wife character will she adjust Hai sir first of all ,i wish u advance happy pongal💐,iam trying to go canada at the age of 29 ,if i entered i cannot come back for atleast four years then only i can earn something ,because i can get only visit visa ,my question is when my marraiage will happen?where it will happen in india or foregin?i want to settle in canada, through my marraiage(spouse) is there any chance to settle there?arranged or love marraiage? And also i already been to london for four years(jan 29/2012 to jan /31/2016)but could not have a chance to settle there that's y iam asking ,now iam trying to canada as a visit will i get PR or citizenship My birth details given below sir
    03/07/1990 11.09pm aranthangi
    Meenam lagnam thulam rasi y iam mentioning this u will come to know while u generating my birth chart family and me y because Saturn is the 7th lord and 8th lord my birth details 03/07/90 aranthangi 11:09 pm meenam lagnam and thulam rasi

  • @babusaru6216
    @babusaru6216 5 років тому

    10ல் புதன் சூரியன்
    புதன் நீசம் நீசபங்கம் அஸ்தமனம் வக்ரம்
    சூரியன் பரிவர்த்தனை குருவுடன். குரு வக்ரம்
    எப்படித்தான் பலன் எடுத்துக் கொள்வது

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 років тому

    ஐயா.வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajithcharles1996
    @ajithcharles1996 5 років тому

    இரவு வணக்கம் ஐயா, இந்த முறையாவது எனது கேள்விக்கு பதில் கிடைக்கும் என நம்புகிறேன், காலம் கடந்த பின் கிடைக்கும் எதுவும் முழு பயனை தருவதில்லை, நான் வாழ்வில் நல்ல நிலைமைக்கு சென்று அனைவர்க்கும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வேனா, நான் இப்போது contract-ல் Detail engineer-ஆக வேலை செய்து வருகிறேன் சம்பளம் குறைவாக உள்ளது, நான் எப்போது நல்ல வேலைக்கு செல்வேன், வெளிநாடு சென்று முன்னேறும் வாய்ப்பு உள்ளதா, இருந்தால் எப்போது செல்வேன், தொழில் செய்து முன்னேறும் வாய்ப்பு உள்ளதா,இருந்தால் என்ன தொழில் செய்ய, பார்த்து கூறுங்கள் ஐயா, 15 07 1996 8:40pm நாகர்கோவில், நன்றி ஐயா.

  • @koushiksundaram1408
    @koushiksundaram1408 5 років тому +1

    Advance pongal wishes sir.Pls tell about my higher studies and will i earn crores and do good for the society ??
    also saturn and mars are aspecting each other and mars is retrograded .pls tell about my future and higher studies.
    Dob : 18-05-1999 Time : 5:32 am
    Place : Madurai

  • @sunithasrihari5458
    @sunithasrihari5458 4 роки тому +1

    Sir sila grahangal uchcham alladu neecham petru pinbu vagram adaiyum palan sollungal

  • @hemaraj3880
    @hemaraj3880 5 років тому +1

    Sani 5 aam eda adhibathi 6 IL aatchi vagram ... Kanni lagnam... Enna palan

  • @dhivyasivanesan8150
    @dhivyasivanesan8150 4 роки тому

    லக்னத்தில் குரு நீச வக்ரம் ஆனால் நன்மையா தீமையா.
    மேஷ ராசி
    மகரம் லக்னம்
    2.10.1985

  • @sridevinarasimhan6345
    @sridevinarasimhan6345 3 роки тому

    sir could you please tell me guru vakram and sani vakram in one place

  • @kalakanagaraj8067
    @kalakanagaraj8067 5 років тому

    6 ஆம் இடத்தில் கேது செவ்வாய் இருந்தால்.மிதுன லக்னத்திற்கு 7ல் குரு வக்ரம்

  • @kajahussainkajahussain6203
    @kajahussainkajahussain6203 5 років тому

    Kajahussain
    9,3,1975
    Uthradam
    3.30am
    Kollengode
    Palakkade
    Kerala
    Myprobalam

  • @anushasuressan434
    @anushasuressan434 5 років тому

    வணக்கம் சார் dob:02.07.1980 time: 11.42pm place: Jaffna. rasi : kumba இங்கிலாந்தில் வசிக்கின்றேன்.வீசா எப்பொழுது கிடைக்கும்.laknam: kumbam

  • @dineshkumar-pl2pj
    @dineshkumar-pl2pj 5 років тому +1

    I have this.. I'm kadaga Lagnam.. In 4th house Guru(v) in Rahu star.. Rahu in guru star .. Now Sani dasa and Rahu bhukti.. Pls send tell

  • @sathishkumar-zi7gg
    @sathishkumar-zi7gg 4 роки тому

    Sir enaku magara lagnam 11th la sani vakaram .pls ask my horoscope

  • @gopathyramalingam2633
    @gopathyramalingam2633 4 роки тому

    Sir,I m from vandavasi , date of birth 30.6.1988, what about my carrier sir

  • @viabinimeera2083
    @viabinimeera2083 4 роки тому

    To build ahouse

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 роки тому +1

    ஐயா வணக்கம் ஜோதிடம் தேடல் என் அனுபவம் ராகு திசையில் சும்மா பிழிந்து எடுத்து வச்சி செய்ததுடன் தூக்கத்தில் கூட அழவைத்தார்

    • @jothidarelli
      @jothidarelli 4 роки тому +1

      லகனம் மீனம் அல்லது விருச்சிக மா

    • @sivavadivel1043
      @sivavadivel1043 4 роки тому

      @@jothidarelli சிம்மம்

    • @arulnanbancreativity3275
      @arulnanbancreativity3275 4 роки тому

      Unga lakkanam virujekam ma irukumo enakum appatitha enga thoonkarathu iyyo Samy pothum innum 3 years iruku

    • @sivavadivel1043
      @sivavadivel1043 4 роки тому

      @@arulnanbancreativity3275 தாங்கள் சிம்மலக்கினமா

  • @s.venugopalakrishnan4870
    @s.venugopalakrishnan4870 5 років тому

    Lagnathipathi bhudhan vakram petru 5il irunthal yenna palan

  • @mukunddevarajan
    @mukunddevarajan 5 років тому

    What happens when retrograde Jupiter in 8th house for Sagittarius ascendent

  • @a.k8383
    @a.k8383 4 роки тому

    சார் 5: 6ஆதிபதிகன்னிலக் சனி வக்ரம் சிம்மாதால எனக்கு வ14 3 1980 ஆனந்தன் சோல்ங்கா

  • @howtocook4098
    @howtocook4098 5 років тому

    Hai sir first of all ,i wish u advance happy pongal💐,iam trying to go canada at the age of 29 ,if i entered i cannot come back for atleast four years then only i can earn something ,because i can get only visit visa ,my question is when my marraiage will happen?where it will happen in india or foregin?i want to settle in canada, through my marraiage(spouse) is there any chance to settle there?arranged or love marraiage? And also i already been to london for four years(jan 29/2012 to jan /31/2016)but could not have a chance to settle there that's y iam asking ,now iam trying to canada as a visit will i get PR or citizenship My birth details given below sir
    03/07/1990 11.09pm aranthangi
    Meenam lagnam thulam rasi y iam mentioning this u will come to know while u generating my birth chart