நிகழ்ச்சியில் விழுந்து விழுந்து சிரித்த கோபிநாத் l Neeya Naana Troll

Поділитися
Вставка
  • Опубліковано 17 бер 2023
  • Neeya Naana Season 10 Episode 09
    If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
    Subscribe Our Channel For More Videos
    Social Media Handles
    Instagram : 👇
    iq_brothers_off...
    #neeyanana #neeyanaanagopi #neeyanaanalatest #neeyanaanalatestepisode
  • Розваги

КОМЕНТАРІ • 230

  • @iqbrother
    @iqbrother  Рік тому +55

    Neeya Naana Season 10 Episode 09

    • @mamutha2122
      @mamutha2122 11 місяців тому

      Ydpkaymoreaopwhyunsudeltwirkspoluedthiwlanydayswautfy

    • @mamutha2122
      @mamutha2122 11 місяців тому +1

      6666feet and a half years and I am sure they will be grateful for your mind but the 😢some Morning to use the new one so we can go

    • @priyab4283
      @priyab4283 10 місяців тому

      Vijay tv shows copy right varama epdi nga download panradhu

    • @shekarks2918
      @shekarks2918 7 місяців тому +1

      P
      Opp
      😊

    • @shekarks2918
      @shekarks2918 7 місяців тому

      ​@@mamutha2122p😊o

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi Рік тому +44

    கணவனின் உலகத்தில் மனைவி இருக்கிறாள்.
    ஆனால் மனைவிக்கு கணவனே உலகமாக இருக்கிறான்.

    • @renuka327
      @renuka327 8 місяців тому

      It's true😊

    • @majeedm5930
      @majeedm5930 2 місяці тому

      இப்போ காலம் மாறிடிச்சு

    • @mohandoss1855
      @mohandoss1855 21 день тому

      Mohandass

  • @smfarook1138
    @smfarook1138 11 місяців тому +44

    கோபிநாத் மிக அழகாக இருக்கிறார்.சிரித்தால் இன்னும் அழகாக இருக்கிறார்.பேசாமல் சினிமாவில் நடிக்கப் போயிருக்கலாம்.

  • @chidamponni
    @chidamponni Рік тому +183

    யோவ் மீம்ஸ்சன்களா எங்க தலைவன் வடிவேலு காமெடிதான்ப்பா உங்களையெல்லாம் வாழ வைக்குது

  • @rcorrektvisvanathan4581
    @rcorrektvisvanathan4581 9 місяців тому +13

    இவங்கல்லாம் பரவால்ல என் பொண்டாட்டி ஃபுல்லா கெட்டவார்த்தைல தான் திட்டுவா😢😢

    • @renuka327
      @renuka327 8 місяців тому

      😯😢

    • @guruvel07
      @guruvel07 3 місяці тому

      கெட்ட வார்த்தையா.. 🙄🙄 என்னடா சொல்ற.. 🤭🤭

    • @user-kt1bw7kw9j
      @user-kt1bw7kw9j Місяць тому

      😂😂😂

  • @abdulrahumannasser7454
    @abdulrahumannasser7454 7 місяців тому +6

    ண்ணோவ் வேற லெவல் 😅
    தண்ணியடிக்க நினைச்ச ப்ராப்ளம்லாம் வீடியோ பார்த்து சிரிச்சே சரியாய்டுச்சி 😂

  • @umaashwath7471
    @umaashwath7471 Рік тому +45

    சண்டை போட்டாலும் -- overall nice couple episode ✨

  • @sriram1424
    @sriram1424 11 місяців тому +7

    சிரிச்சு மிடியல .
    வேற லெவல் சம்பவம்.
    😀😀😀😀😀✊
    👍👍👍👍👍

  • @sarathis9290
    @sarathis9290 7 місяців тому +5

    ஆனா கல்யாணம் பண்ணி கோயம்பேடு மார்க்கெட் கூட்டிட்டு போனாரு பாரு கணவர் குல திலகம் 😄😄😄

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Рік тому +4

    எப்படி செல்லமா திட்டுவீங்க எப்படி செல்லமா கொஞ்ச்வீங்க எப்படி செல்லமா சாப்பாடு ஊட்டுவீங்க என்ன ஒரு சமுக அக்கறை உள்ள நிகழ்ச்சி

  • @selvaaaselvaa8668
    @selvaaaselvaa8668 Рік тому +5

    Ennagada.. pora pokkula Gobi annanaiyum semaya kalaichurukinga🤣🤣🤣🤣🤣

  • @narayanannachiappan4242
    @narayanannachiappan4242 Рік тому +2

    எல்லா பஞ்ச...மீம்ஸ் ...நறுக்...என மிகவும் சிறப்பு...

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 Місяць тому

    இதெல்வாம் சண்டையா.. இப்பல்லாம் சண்ட வந்தாவே எங்கியாவது ஓடிப்போயிரலாம்னு தோணும்..

  • @kusumathygarajan360
    @kusumathygarajan360 9 місяців тому +5

    4:25 i love her replay... And the editing..It was very funny😅😂😂😂

  • @nandha5088
    @nandha5088 Рік тому +28

    எப்படி இப்படி எல்லாம் மகிழ்ச்சியை மீம்ஸ் அற்புதம்😅

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 Рік тому +6

    Vadivelu comedy Speaking Megalai Manimegalai Ennadaa... 🤣🤣🤣🤣🤣🤣

  • @PriyaPraba-ls9ut
    @PriyaPraba-ls9ut 11 місяців тому +3

    Naanla en purush ah 1st adichitu tha thituve kudumbathaye thiti vitruve 😂

  • @hearttoheart2510
    @hearttoheart2510 Рік тому +10

    Yoo editor Vera level yaa
    Romba naal apram sariyana sirippu Vera level ponga

  • @brittobrittoa89
    @brittobrittoa89 Рік тому +9

    Editing ultimate 😂😂😂😂

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Рік тому +2

    நான் இன்னும் நிறைய எதிர் பார்த்தேன் 🤪🤪🤪👍

  • @muthukumaran6946
    @muthukumaran6946 Рік тому +17

    Oath taking is ultimate 😅

    • @dineshbabud3141
      @dineshbabud3141 Рік тому +1

      அதுதான்யா உலக வழக்கம் !!!!! 😂😂😂

  • @praneshs8344
    @praneshs8344 3 місяці тому +1

    Yov antha hotbox kararu enga ooru siddha doctor ya😅🤣

  • @mnvgroup4636
    @mnvgroup4636 Рік тому +4

    என்னா எடிட்டிங் .... சிரிச்சு முடியல

  • @jebabaskar
    @jebabaskar 5 місяців тому +2

    😂😂😂எடிட்டிங் வேற லெவல் அண்ணா 🤣🤣🤣

  • @rameshr6683
    @rameshr6683 Рік тому +2

    Eedthing vera level

  • @SindhuDSS
    @SindhuDSS Рік тому +2

    Vera level

  • @Shadowking1120
    @Shadowking1120 Рік тому +35

    3:30 sema vera level edit 🤣🤣🤣🤣🤣👍👍👍 keep it up bro 👍👍🤣🤣🤣🤣🤣

  • @mdss6244
    @mdss6244 Рік тому +3

    One of the best editing

  • @nirmalp420
    @nirmalp420 Рік тому +4

    Super super editing.

  • @commanman9464
    @commanman9464 Рік тому +4

    Super keep it up 😊😊😊

  • @nepoliansam9039
    @nepoliansam9039 Рік тому +3

    Super bro👌👌👌

  • @lalithkumar11
    @lalithkumar11 5 місяців тому +2

    10:53 vera level 😂😂😂

  • @divyadevidivya9467
    @divyadevidivya9467 10 місяців тому +1

    கோயம்பேடு மார்கெட்ல அனிமுனா புதுசா இரக்கே

  • @karthikkarunakaranmenon6785
    @karthikkarunakaranmenon6785 Рік тому +9

    Yov semma editing ya... 😂

  • @pattamboochivirpavan8376
    @pattamboochivirpavan8376 Рік тому +7

    நல்லா இருக்கு.....🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @saransakthi9350
    @saransakthi9350 10 місяців тому +2

    Edapadi editing semma timing

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 6 місяців тому

    Dei editor😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @dhurkadeviganeshdhurkadevi522
    @dhurkadeviganeshdhurkadevi522 Рік тому +1

    Brother super editing

  • @RameshKumar-nn2oj
    @RameshKumar-nn2oj 29 днів тому

    super bro ❤

  • @aishu6278
    @aishu6278 4 місяці тому +1

    Editing vera level

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 Рік тому

    கோபிநாத்அன்புவணக்கம்

  • @vibewithindra
    @vibewithindra Рік тому +2

    Editing super

  • @shanmugadevichinnusamy6372
    @shanmugadevichinnusamy6372 Рік тому +4

    Editing super super
    Enjoyed nice thank you

  • @TrendingDay-iv9cc
    @TrendingDay-iv9cc Рік тому +1

    Super bro

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 6 місяців тому +1

    Neeyaa? Naanaa? Nigazhchiyil Edaye ,Edaye Vadivelu Comedy Thaan Superaa Match Aagudhu !

  • @nanthinig1923
    @nanthinig1923 Рік тому +4

    Vera level 😂😂😂

  • @36yovan
    @36yovan 4 місяці тому

    😎🇮🇳🧚நல்லவர்களை கூட கெட்டவர்கள் ஆக மாற்றும் நிகழ்ச்சி.😁🙋👩‍❤️‍👨

  • @milkyway260
    @milkyway260 6 місяців тому

    Oath edukardhu😮😮😂😂

  • @hisathees
    @hisathees Рік тому +2

    Super editing

  • @MrMaaveeran
    @MrMaaveeran 18 днів тому

    செமை 😂

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Місяць тому

    Super 🎉🎉😊👍🙏

  • @RANGA145
    @RANGA145 Рік тому +10

    Super Editing🤣🤣🤣🤣🤣

  • @sterlingj2439
    @sterlingj2439 3 місяці тому

    ❤❤ எழுதி

  • @manjuparkavi3863
    @manjuparkavi3863 4 місяці тому +3

    upma is revenge

  • @abdullahfarook1469
    @abdullahfarook1469 Місяць тому

    Excellent editing..

  • @padmasri9093
    @padmasri9093 Рік тому +2

    Sema sirippu pa

  • @merlinmerlin6865
    @merlinmerlin6865 Рік тому +9

    Nice. Editing❤️❤️

  • @muthumvsamy5816
    @muthumvsamy5816 Місяць тому

    கடைசியில் ஒரு மீம்ஸ் போட்டியே உன்னை மாதிரி ஹேக்😅 12:28

  • @Feed-your-inner-curiousity
    @Feed-your-inner-curiousity Рік тому +11

    That scene on "Indian independence" was a laugh 😂out moment

  • @vishnuhi7886
    @vishnuhi7886 2 місяці тому

    Nanum appaditha ninish 😅😅😅😅

  • @athisayanesane5514
    @athisayanesane5514 3 місяці тому +1

    😂❤ 10:02

  • @rajalakshmip2323
    @rajalakshmip2323 11 місяців тому

    Editor super yaaa

  • @harshinigeetha1627
    @harshinigeetha1627 Рік тому +28

    Last dialogue sema.. Aanin ulagathil pen irukiral... Aanal pennuku aane ulagamaga irukiran...
    Idhu pala aangaluku purivadhilai.

    • @samricherd9189
      @samricherd9189 Рік тому +5

      Ama karumam.. ippadi ponnungala ethi ethi vittu than society ivlo cheeralanji poirukkuthu....

    • @harshinigeetha1627
      @harshinigeetha1627 Рік тому +2

      @@samricherd9189 Excuse me.. Society kettu ponadhuku pengal mattume karanamillai.. Aangalum sari vigidha pangil ullargal...
      Stop blaming only for females..
      Then coming to my comment..
      Ennoda comment ku ipadi oru reply pandringana.. You are worthless for the comment or may be your lifepartner is worthless...
      But the statement is 100% worth.
      May be majority of 2K kids are living for their own passion..without caring for others..Except someone. They dont know the meaning.
      But majority of the 80s & 90s kids will know the complete meaning and painful feelings for that .. Particularly womens...
      And some exceptional cases also there..
      Most of the wives felt like that..
      I am damn sure about it... May be some husbands felt for their wives.

    • @samricherd9189
      @samricherd9189 Рік тому

      @@harshinigeetha1627 ஹலோ என்ன ரொம்ப கொதிக்கிறது மாதிரி தெரியுது .
      அந்த லாஸ்ட் ஸ்டேட்மென்ட் 100% உண்மை என யார் சொன்னது.
      பெண்களின் உலகத்தில் அவங்க அம்மா அப்பாவும், புருஷனுடைய பணமோ ,செல்போனும், புருஷனுடைய அம்மா அப்பாவை எப்ப முதியோர் இல்லத்தில் சேர்க்கிறது என்ற எண்ணமும், ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனை ஏற்படுத்துவதும் இப்படியாக அந்த லிஸ்ட் நீண்டு கொண்டே தான் செல்கிறது.
      எப்படி கோபிநாத் மனைவிகளின் உலகத்தில் கணவன் மட்டுமே இருக்கிறான் என்று சொன்னார் என தெரியவில்லை.
      அதேநேரம் ஆண்களின் உலகத்தில் அதாவது கணவன் மாரின் உலகத்தில் மனைவி என்பவள் ஒரு பகுதியாக தான் இருக்கிறாள் என்று ஒருவேளை அதை அவர் குடும்பத்தில் வேண்டுமென்றால் இருக்கலாம்.
      கூலி வேலை செய்ற ஆண்களாக இருந்தாலும் சரி பெரிய உத்தியோகத்தில் இருக்கிற ஆண்களாக இருந்தாலும் சரி சம்பாதிக்கிறது முதல் தங்களின் ஒட்டு மொத்த தியாகங்களையும் அந்த மனைவி என்ற பெண்ணுக்காகவும் தனது குழந்தைக்காகவும் தான் பெரும்பாலும் செலவழிக்கிறான்
      இது மாதிரி கேடுகெட்ட ஸ்டேட்மெண்ட் எல்லாம் சொல்லி ஆண்கள் சமுதாயத்தை இழிவு படுத்துவதை இந்த நீயா நானா ப்ரோக்ராம் கண்டிப்பாக நிறுத்திக்கொள்ள வேண்டும் .
      இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மற்றும் கண்டனமும் .
      உங்க கமெண்டுக்கு நான் வந்து ரிப்ளை பண்ணல .
      ஏற்கனவே அவர் அந்த நிகழ்ச்சியில் சொன்ன அந்த ஸ்டேட்மெண்ட் ரொம்ப கேவலமா இருக்குது அத நீங்க ஆமோதித்தது அதை விட கேவலமா இருக்குது.
      அதனாலதான் ரிப்ளை பண்ணினேன் சரியா.
      ரொம்ப அப்படியே எனக்கு தான் தெரியும் என்கிறது மாதிரி பேச வேண்டாம் ,உங்க வேலைய மட்டும் பாருங்க.
      சமுதாயம் எப்படி எப்படி சீரழிகிறது என்று எங்களுக்கு நல்லாவே தெரியும் .
      அதில் பெண்களின் பங்கு பெரும்பகுதி என்பதும் இந்த ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தெரியும்
      அபிராமி போன்ற எத்தனை எடுத்துக்காட்டுகள் சொல்ல வேண்டும்.
      எத்தனை ஆண்கள் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்ற சரித்திரம் சொல்லப்பட வேண்டுமா?
      அதனால சற்று அமைதி காக்கவும்

    • @samricherd9189
      @samricherd9189 Рік тому

      @@harshinigeetha1627 I have replied for the statement spoken by Mr.gopinath in neeya naana ok..
      Mind ur words and shut up pl..
      How dare you are to say about me and my life partner to putting the word worthless.
      May be the worthless word is the se property for u and ur entire family ok.
      Get away pl.. who gave such a courage to talk about me and life partner with such a worst word...
      Please move away..
      More over how dare u are talking about the entire male society ...
      R u a statistical donn to talk about All these.
      Comment should be a comment ok..
      Hope u won't repeat this kind of worst words with anybody in future..
      Mind ur words...

    • @samricherd9189
      @samricherd9189 Рік тому

      @@harshinigeetha1627 சரி சமுதாயம் கெட்டுப் போனதுக்கு ஆண் பெண் ரெண்டு பேருடைய பங்களிப்பும் இருக்கிறது என்பதை ஏங்கிட்ட சொல்வதை விட்டுவிட்டு ,இந்த ப்ரோகிராம் நடத்துகிறார் இல்ல ஆன்கர் கோபிநாத் அவரிடம் போய் சொல்லுங்க .
      பொண்ணுங்கள மட்டும் எப்போதுமே அவங்க எல்லாம் அப்படி இப்படி அவங்க இல்லையென்றால் ஒண்ணுமே இல்ல எல்லாவற்றுக்கும் ஆண்தான் காரணமாகிறான் இப்படியெல்லாம் சொல்றது என்பதால் தான் எங்களுக்கு ஆத்திரம் வருது புரிஞ்சா சரி

  • @fareehasulthana8712
    @fareehasulthana8712 6 місяців тому +1

    Smart editing

  • @user-iu2ue3mp9m
    @user-iu2ue3mp9m 6 місяців тому +2

    Edit வேர
    லெவல்

  • @gokljr
    @gokljr Рік тому +15

    10:53 🤣🤣🤣

  • @eye__killerr7389
    @eye__killerr7389 Рік тому +7

    Editing vera level 😂🤣🤣😂

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 Рік тому +8

    Naanum enga Amma, Appavae than thituven. Especially Amma.🙂

    • @Pareetha8
      @Pareetha8 9 місяців тому

      Nanum Amma, Appa kooda siththy um serthu thidduven😂

  • @vigneshr6028
    @vigneshr6028 Рік тому +5

    Sema editor Sambavam 🔥🔥🔥

  • @skumarskumar2735
    @skumarskumar2735 5 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @user-gy1uw5kt6v
    @user-gy1uw5kt6v 5 місяців тому

    Super

  • @sekaranbu3280
    @sekaranbu3280 Рік тому

    vere levell edit navvv..

  • @balakrishnanchinnakannu269
    @balakrishnanchinnakannu269 Рік тому +4

    Ending super

  • @rajapandian6083
    @rajapandian6083 29 днів тому

    இதை பார்த்தா BP ஏறுது

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 6 місяців тому

    காதல் பின் ஊடல் அதன் பின் கூடல்

  • @nazirockz
    @nazirockz 4 місяці тому

    வடிவேலு காமெடி வாழ்க.....

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 Рік тому +4

    Excellent editing

  • @VinodhVvinodh
    @VinodhVvinodh 8 місяців тому

    உப்புமா chutny விஷயம் நானும் பண்ணுவேன் 😂

  • @hareKrishna-wn9ok
    @hareKrishna-wn9ok 6 місяців тому +1

    Ilayaraja 😂😂unaku arivu irukaa😂

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 7 місяців тому +3

    It's so surprising the way these men are behaving. These women are addressing them "nee" " vaa" and " po", men are just smiling. OMG, if I say that to my husband he would make a very big deal, not to hesitate to kill me.

  • @singaivendan369
    @singaivendan369 Рік тому +8

    10:53 Perfect Oath!? புயலுக்கு பின் அமைதி...!!!?

  • @MGAnnAd
    @MGAnnAd Рік тому +16

    10:53 ;) reminds me of a time whenever our school Headmistress used to tell our SPL - school people leader: Lakshmi (her name). "Lakshmi, flag hoisting mudinjuthu, ippo oath edumma". Headmistress never got why all the children were giggling (mostly boys).

  • @velumani123
    @velumani123 Рік тому +2

    அருமையான வேலை

  • @rameshusha1347
    @rameshusha1347 7 місяців тому

    நீயா நானாவுக்கு வடிவேலு அவர்கள் மிக அவசியமாக ஆகிவிட்டார்.

  • @anand.kkulanthaianand9654
    @anand.kkulanthaianand9654 11 місяців тому

    சம்பளத்தை தெரிந்து கொண்டால் அதையும் இதையும் கோக்க முடியாது ஏன்னா சம்பளத்துக்கு அதிகமாக தான் செலவு ஆகுதே

  • @srideviadithan1013
    @srideviadithan1013 Рік тому +1

    The volume quality is very poor try to improve it. But video quality is good

  • @vincentraj5967
    @vincentraj5967 Рік тому +1

    🤣🤣🤣

  • @aruljegankg
    @aruljegankg 8 місяців тому

    Editor's 😅😅😅

  • @Durgashreenithi7893
    @Durgashreenithi7893 9 місяців тому +1

    😂😂😂😂😂

  • @narayanancs8674
    @narayanancs8674 5 місяців тому

    Naayen naayana naane antha ammaa

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox Рік тому +4

    Please update full episode ...😂

  • @thananchan3209
    @thananchan3209 Рік тому +3

    Bro, Edit க்கு இன்னும் Try பண்ணலாம் சகோ.

  • @geeveevenkatesan8177
    @geeveevenkatesan8177 16 днів тому

    Vadiveli illainnaa vazhkaiye illai🎉😢

  • @sankaralingam8966
    @sankaralingam8966 Рік тому +3

    டேய் உனக்கு என்ன வேண்டும் டாவெண்ணை

  • @Daya_Love_Priya
    @Daya_Love_Priya Рік тому

    Poda pesaasu solluvanga😁

  • @regopaul7234
    @regopaul7234 Рік тому +5

    My wife is also telling saniye, her favorite word in the world.😂😅😅

  • @gurusugunthan
    @gurusugunthan Рік тому

    😂😂😂😂😂😂😂

  • @user-sl6sx3jp2g
    @user-sl6sx3jp2g 10 місяців тому

    😂😂😂😂😂😆😆😆😆😅

  • @jothin1309
    @jothin1309 Рік тому +2

    On watching forgot all worries

  • @coolingglass1495
    @coolingglass1495 Рік тому

    Nejama ivlothan pesikuvingala.....
    Namma than deep oh nu thonuthu