தமிழர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! இந்தியா பச்சைக்கொடி!! | Srilanka

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 21

  • @Its_Janessa
    @Its_Janessa 2 роки тому +8

    எதுவும் நடந்தால் மட்டுமே உண்மை. 99.99????

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 роки тому +6

    டக்ளஸுக்கு.தானே எந்த ஆட்சி வந்தாலும்.கூடு விட்டு கூடு பாயும் சந்தர்ப்பவாதி"

  • @vadaivada1638
    @vadaivada1638 2 роки тому +2

    இதுவும் ஒரு நாடகமா இதையும்
    தமிழன் கெடுத்து விடுவான்

  • @ariyaratnamsinniah9258
    @ariyaratnamsinniah9258 2 роки тому +2

    இந்தியா????????!!!?!

  • @pararajasinghamkandasamy1584
    @pararajasinghamkandasamy1584 2 роки тому +2

    பலாலி விமான நிலையத்தை முதல் இயக்கச் சொல்லுங்கள்.

  • @mpkumuthan5472
    @mpkumuthan5472 2 роки тому +5

    இந்தியாவின் பச்சை கொடி ??

  • @senthilnathan3373
    @senthilnathan3373 2 роки тому +3

    இதில் எங்கே இந்தியவருகின்றது???

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 2 роки тому

      இப்பிடியெல்லாம் கேள்வி கேட்காதீங்க
      செய்தி என்றால் அப்பிடித்தான்
      அவர்களுக்குத்தான் இப்ப உள்ள இந்திய வெளியுறவுக்கொள்கை
      எவ்வாறானது என்றுதெரியாதே

  • @anandkanaga4378
    @anandkanaga4378 2 роки тому +2

    வணக்கம்!
    ஆதியிருந்து அந்தம்வரையான இலங்கை
    அரசியல் ஆய்வு!
    கடவுள் கருணை!!!

  • @Ganesh-uu2nb
    @Ganesh-uu2nb 2 місяці тому

    😮

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 2 роки тому +1

    டக்ளசும் அவரின் அரசியலும்
    வடிவேலு காமடிபோலத்தான்
    ரணில் தரத்தான் இருந்தார்
    ஆனா கூட்டணி வேண்டவில்லையென்று
    நாளைக்கு சொல்லுவார்
    ரணில்போய் ராசபக்க்கா
    நாளைக்குவந்தாலும் இப்பிடித்தான் சொல்லுவார்
    வடிவேலுவின்
    அரசியல் காமடிய பாருங்க இதேமாதிரியிருக்கும்
    அரசியல் தீர்வா
    வாய்ப்பில்ல
    எஸ் டபிள்யு பண்டார நாயக்கா காலத்திலிருந்து இலங்கை அரசியல் எனக்கு நன்றாக தெரியும்

  • @sureshkumarthanabalasingam2942
    @sureshkumarthanabalasingam2942 2 роки тому +6

    பச்சை பொய்..........

  • @thusanthusan9430
    @thusanthusan9430 Місяць тому

    டக்ளஸ் இன்னும் ஏமாற்ற வேண்டம்

  • @Its_Janessa
    @Its_Janessa 2 роки тому +2

    😂

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 5 місяців тому +1

    👎👎👎👎🤧🤧🤧🤧