மாவீரர் நாள் கைதுகள் அதிகரிப்பு! U.K தமிழரும் விமானநிலையத்தில் கைது!! l

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 31

  • @Kadduvalavujeevan
    @Kadduvalavujeevan 16 годин тому +1

    சட்டத்துக்கு முன் எவனும் தப்ப முடியாது அனுறாவின் சட்டத்துக்கு முன் எவனும் தப்ப முடியாது

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 День тому +4

    கைது செய்யப்பட்டவர் களில் இருவர் சிங்களவர் என்பது உங்கள் செய்தி வீச்சுவவலைக்குள் அகப்படவில்லலையா

    • @Divinesto
      @Divinesto День тому

      ?? அரசியலா இருக்குமோ ஒருவேளைஇருக்குமோ அப்படிய்யும் இருக்குமோ

  • @Thaya-b6w
    @Thaya-b6w День тому +6

    சட்டத்தை மதிக்காவிட்டால் கைது செய்ய பட வேண்டும்

  • @Perera350
    @Perera350 День тому +9

    நாட்டின் சட்டத்தை மீற யாரையும் அனுமதிக்க முடியாது. சரியான நடவடிக்கை❤

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 День тому +5

    😭🇰🇾😭☃️🦅✈️
    Good afternoon 🙏

  • @kanapathipillaishanmugalin4981
    @kanapathipillaishanmugalin4981 День тому +1

    ungal seythijl unmay illay .kuzappa vendam A K D ANURA BEST

  • @arokiamvarapiragasam9442
    @arokiamvarapiragasam9442 День тому +1

    தயவுசெய்து உங்கள் ஆலாவர்ணங்களை நிறுத்தினால் நன்றாக இருக்கும்

    • @Kadduvalavujeevan
      @Kadduvalavujeevan 16 годин тому

      கோடி நன்றிகள் ஐயா

  • @KCK7303
    @KCK7303 День тому +5

    தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடிய முன் தலைப்பு
    லண்டனில் இருந்து வந்தவரை கைது செய்தது மாவீர நாள் சம்பந்தப்பட்டது இல்லையாம். அவர் மீது பத்து வருடங்களுக்கு முன்பு செய்திருந்த பணச்சேர்ப்பு முறைப்பாடு காரணமாம்.

    • @Divinesto
      @Divinesto День тому

      அரசியல்ல இது சகயம்ப்பா

    • @Kadduvalavujeevan
      @Kadduvalavujeevan 16 годин тому

      உண்மை தான் அண்ணா

  • @emmanueljohn3881
    @emmanueljohn3881 День тому +3

    Don't spread unwanted and harmful opinions of your.
    People like you create problems for the Tamils in Sri Lanka.
    DON'T SPREAD HATEFUL AND ANTI-SOCIAL OPINION.

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 День тому +4

    செல்வத்தார் ரணில்தான் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று அதிபர் தேர்தலுக்கு முன் பாராட்டுப் பத்திரம் வாசித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.😂😂😂

    • @skventhan7215
      @skventhan7215 День тому +1

      RANILORU SINHALAFRAUD

    • @sathisraj8098
      @sathisraj8098 День тому

      @@skventhan7215 no racism

    • @Kadduvalavujeevan
      @Kadduvalavujeevan 16 годин тому

      அனுரா ஒரு நெருப்பு தம்பி

    • @Kadduvalavujeevan
      @Kadduvalavujeevan 16 годин тому

      எவனும் தப்ப முடியாது

    • @ganeshasivarajah7779
      @ganeshasivarajah7779 14 годин тому

      @Kadduvalavujeevan நெருப்போ பருப்போ என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
      அவசரம் வேண்டாம்,