ஆவேசமாக பேசினார்... சத்தமில்லாமல் விடுப்பில் சென்றார்... உங்க டக்கு இவ்வளவுதானா?

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • ஆவேசமாக பேசினார்... சத்தமில்லாமல் விடுப்பில் சென்றார்... உங்க டக்கு இவ்வளவுதானா?
    #kanchipuram | #collector
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 830

  • @Jayan.
    @Jayan. Рік тому +911

    உண்மையான நேர்மையான அதிகாரிகளை வாழ விட மாட்டாங்களே

  • @pmanivannan7402
    @pmanivannan7402 Рік тому +171

    நேர்மையாக நடந்த இதுதான் பரிசா
    கவலைப்பட வேண்டாம் ஸ்ரீதேவி அவர்களே
    காலம் பதில் சொல்லும்

    • @mangamanga7315
      @mangamanga7315 Рік тому +1

      Varthaya Alanthu pesanum..Yella Neramum ore Nerama Erukathu kalam pathil solliduchi Ella..

  • @LG-yc9rb
    @LG-yc9rb Рік тому +181

    அதிகாரி அம்மா நீங்கள் எப்போதும் மக்கள் மனதில் இருப்பீர்கள்.வாழ்க வளமுடன்.

  • @chithambaramgobi7541
    @chithambaramgobi7541 Рік тому +58

    நேர்மைக்கு கிடைத்த பரிசு. ஏழைகளின் வயிற்றில் அடித்த லஞ்ச பெருச்சாளிகளை தட்டிக் கேட்டதற்கு வழங்கப்பட்ட அன்பு பரிசு. வாழ்க வையகம்.

  • @sridevikamatchisrinivasan8733
    @sridevikamatchisrinivasan8733 Рік тому +318

    அரசியல் கட்சிகள் தான் மாறும்.எல்லா அரசியல்வாதிகளும் ஒரே மாதிரிதான்.நேர்மையான அதிகாரிகளுக்கு ஆதரவாக மக்கள் குரல் கொடுத்து போராடாத வரையில் எதுவும் மாறாது

    • @MOHANKUMAR-2024
      @MOHANKUMAR-2024 Рік тому +6

      Yes as you said this is 100% True. Because of these political people only we people are facing lot problems & sufferings we pray to God 🙏 only. After coming to power they don't care

    • @worldofstories-4588
      @worldofstories-4588 Рік тому +4

      Thapanavangaluku ivanga vote potutu arasu aluvalargalai thapa pesi enna puryojanamum illa.. Nalaiku indha katidam thangalana indha paavam namma thala mela vizhumnu tan leavela poitanga..

    • @kalaiarasan1414
      @kalaiarasan1414 Рік тому +2

      10000% unmai

    • @palanisamyps7093
      @palanisamyps7093 Рік тому +1

      கோபாலபுரத்துக்கு சொம்பு தூக்கினால் அவன் நல்ல அதிகாரி ஒவ்வொரு மக்கள் திட்டத்திலும் கொள்ளை அடிக்கும் இந்த கொள்ளை கும்பல் தமிழகத்தை விட்டு ஒழிக்கப்பட வேண்டும் நடக்குமா

    • @winstarsr3410
      @winstarsr3410 Рік тому +2

      100 க்கு 100 உண்மை

  • @yogisritimes6152
    @yogisritimes6152 Рік тому +231

    இருளர் இன மக்கள் போராடணும் ..அதே அதிகாரி வேண்டும் .தரம் குறைந்த வீடு வேண்டாம் என ..வழக்கு கூட போடலாம்

    • @nagasnagas1970
      @nagasnagas1970 Рік тому +12

      மீண்டும் அதே அதிகாரி வர வேண்டும் மற்றவர்களை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும்

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 Рік тому +8

      Yes மக்கள் தங்களுக்கான நியாயம் உரிமைகளை கேட்கணும்.

    • @vinothnaganathan1727
      @vinothnaganathan1727 Рік тому +1

      Entha inama irunthalum ithe quality la than Govt contract irukum

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 Рік тому +4

      நல்லதுக்கு காலம் இல்லை நேர்மையான அதிகாரி

    • @harikrishnan-ij8ku
      @harikrishnan-ij8ku Рік тому +4

      பயந்த சுபாவமுடைய ஏழைகள்

  • @krishnanpottiganesan7811
    @krishnanpottiganesan7811 Рік тому +316

    தவறு செய்தால் யாரும் தட்டி கேட்க கூடாது என்றால்... அரசாங்கமே தேவை இல்லையே...

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 Рік тому +674

    எந்த அளவுக்கு அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் டார்ச்சர் கொடுத்தார்களோ?

    • @ajprakash4682
      @ajprakash4682 Рік тому +15

      100%

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Рік тому +7

      எல்லாம் மேலக்கிறவர் பார்த்து பார்

    • @winstarsr3410
      @winstarsr3410 Рік тому +5

      என்று ஊழலற்ற நிர்வாகம் அமையுமோ?

    • @habibullahu7460
      @habibullahu7460 Рік тому

      @@winstarsr3410 engu Delhi ila?

  • @funzone3.078
    @funzone3.078 Рік тому +749

    விடியல் ஆட்சியில் நியாயம் கேட்டு இதுதான் கதி

    • @habibullahu7460
      @habibullahu7460 Рік тому

      Ji

    • @manikandan3657
      @manikandan3657 Рік тому +3

      விடியல் ஆட்சியில் ஊழல் செய்வதற்கு கூடவா உரிமை இல்லை.

    • @habibullahu7460
      @habibullahu7460 Рік тому +2

      @@manikandan3657 Rafael Viyaabam oozhal koodava pesakkoodathu.

    • @commenttrolling3434
      @commenttrolling3434 Рік тому

      @@habibullahu7460 ellathayum pesanum. Dmk pesuna thevai illama rafeala ilukka koodathu. Ithu thapputha appadiyae central govt scamayum pesunganu comment podunga.

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Рік тому +70

    தமிழ்நாட்டில் உங்களை போன்ற நல்ல அதிகாரிகளுக்கு இதுதான் நிலை... மக்களும் உங்களை மறந்து விடுவார்கள் சகாயம் ஐயாவை போல...

  • @meenakshimeenakshi4572
    @meenakshimeenakshi4572 Рік тому +71

    இதை எதிர் பார்த்தது தான் பாலி....🤷🤷😂

  • @Andcom
    @Andcom Рік тому +241

    முதல்வர் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நேர்மையான அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்து பாராட்டு சான்றிதல் வழங்க வேண்டும்.

    • @syedkhaja498
      @syedkhaja498 Рік тому +3

      😂😂😂😂😂😂

    • @BalakrishnanBalakrishnan-ri8lu
      @BalakrishnanBalakrishnan-ri8lu Рік тому +11

      அது செய்தால் கமிஷன் நாமும். எவன் கொடுப்பது

    • @worldofstories-4588
      @worldofstories-4588 Рік тому +2

      Ada neega vera oru nermaiyana thalaivana therdedutha poratathuku enna avasiyam iruku..adhuvum illama Thapana aaluga kita poradi enna panna poranga..

    • @govindhang7586
      @govindhang7586 Рік тому

      திராவிடமாடல் கொள்ளையர்கள்
      எப்படி நேர்மையான அதிகார்களை விட்டு வைப்பார்கள்

    • @k.s.r.c8486
      @k.s.r.c8486 Рік тому +2

      உங்கள் பதிவு மிகசியானது நண்பரே

  • @prakaskramamoorthy4414
    @prakaskramamoorthy4414 Рік тому +245

    அவர் பேசிய வீடீயோவை பார்த்தேன். அவரின் கோபம் நியாயமானது. தரம் குறைந்த அந்த வீட்டின் விலையை கேட்கிறார். பிறகு தரம் குறைந்த காரணம் கேட்டு விஜிலன்சில் பிடித்து தந்துவிடுவேன் என்று சொன்னதுதான் தவறு. இதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு எல்லாமே வெளிவந்தால் ஆட்சிக்கு அசிங்கம். இந்த தரம் குறைந்த வீட்ல் வசிக்கப்போகும் அந்த இருளர் இன மக்களின் பாவம் உங்கள் குலத்தையே அழித்துவிடும். பெற்றவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகள் தலையில். நாமே பார்க்கிறோமே அவர்கள் பிள்ளைகள் ஊனத்துடன் மன வளர்ச்சி இல்லாமல் ஏன் பாவத்தை சேர்க்க வேண்டும்.

    • @manikanthan4693
      @manikanthan4693 Рік тому +4

      How can one expect good governance from bureaucrats. By continuous pressure followed by frequent transfers and posting to an unimportant departments, these straight forward bureaucrats lose interest in job. When they are selected for IAS/IPS, they come with high dreams to bring good governance and corruption free rule. But, politicians will never allow them to practice honesty and straightforwardness through use of unhealthy practice and coercion. The present bureaucrat is one such example.

    • @prakaskramamoorthy4414
      @prakaskramamoorthy4414 Рік тому +2

      நீங்கள் சொல்வது உண்மை. அரசியல்வாதி நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம். இதில் பங்கு யார் யாருக்கு போனதே மாட்டியவன் தலை உருளும். நேர்மையான அந்த அதிகாரிக்கு உண்மையை வெளிக்கொண்டு வந்த காரணத்தால் நீண்ட விடுப்பு.

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 Рік тому

      இப்படித்தான் நானும் நேர்மையாக உயர் அதிகாரிகளின் ஊழலை பேசினேன். என்னை சஸ்பென்ட் செய்தார்கள். அதில் இருந்து மீண்டு வர இரண்டு வருடம் ஆனது. அதற்குள் சம்பந்தபட்ட அதிகாரி ரிடயர்ட் ஆயிட்டான். இதுதான் திராவிட மாடல். அரசாங்கத்திற்கு லாபம் வரும் வகையில் செயல்பட்டால் ஒழிச்சி கட்டிடுவாங்க. கொள்ளை அடிப்பதே அரசியல்வியாதிகளின் குறி. அரசிற்கு எவ்வளவு கடன் சுமை வந்தால் என்ன. மக்கள் திருந்தாதவரை இவர்கள் கொள்ளை அடிப்பாங்க

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 Рік тому

      @@prakaskramamoorthy4414 எந்த சேனலில் இருக்கிறது

  • @dreamsindia6073
    @dreamsindia6073 Рік тому +558

    திமுக தரப்பில் என்ன அழுத்தம் குடுத்தார்களோ

    • @bharathidhasan1408
      @bharathidhasan1408 Рік тому +1

      கொலை மிரட்டல் தான் இருக்கும்

    • @YouTube-jessiresh
      @YouTube-jessiresh Рік тому +7

      💯

    • @poojak7399
      @poojak7399 Рік тому +6

      Antha mundainga ithuku melayum seiyum..

    • @yogah2305
      @yogah2305 Рік тому +3

      அவர்களுக்கு தெரிந்தது அதுமட்டுமே.

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 Рік тому +2

      இவ்வளவு பேசுபவங்க இனிமேல் 15ஆயிரம் தந்தாலும்இவங்களுக்கு ஓட்டு போட மாட்டேன் என்று சபதம் எடுத்து கொள்ள வேண்டும்

  • @ganesank8800
    @ganesank8800 Рік тому +44

    நேர்மைக்கு உயிர்கொடுக்காவிட்டால் அனைவரும் ஒரு நாள் உயிர் வாழ முடியாத நிலை உருவாகும் அன்று சுயநலமாக வாழும் மனிதர்கள் அனைவரும் ........... வேண்டியது தான்

  • @selvakumarselvakumar5868
    @selvakumarselvakumar5868 Рік тому +9

    உண்மைக்கும் நேர்மைக்கும் எங்கும் இடம் இல்லை மக்களே .p s வீரப்பா கூறியதை போல நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +24

    அவருக்கு விடுப்பு அளித்து விட்டார்கள் 🤔 மேல் அதிகாரிகளால் 🤔🤔🤔

  • @arunpandiyan5398
    @arunpandiyan5398 Рік тому +59

    இங்கு யாரும் சேவை செய்ய வரவில்லை என்று அரசியல்வாதிகள் செல்லி இருப்பார்கள் 🤡🤡

  • @kuttypraba503
    @kuttypraba503 Рік тому +22

    உண்மையாக இருந்ததற்கு பரிசு தான் இது பொதுமக்கள் தான் இவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் அரசு பணியில் இது போன்ற ஒவ்வொரு நபர்கள் இருப்பதினால் தான் நியாயம் எங்கே ஒரு பக்கம் கிடைக்கிறது ஏழை மக்களுக்கு

  • @KarthiKeyan-fs6sk
    @KarthiKeyan-fs6sk Рік тому +174

    DMK very worst

    • @karuppananp9086
      @karuppananp9086 Рік тому +5

      Including Bjp.

    • @Rana_2390
      @Rana_2390 Рік тому +21

      @@karuppananp9086 bjp தான் தமிழகத்தில் ஆட்சி செய்கிறதா?

    • @lonely_king8955
      @lonely_king8955 Рік тому +6

      Next cm nam thamizhar katchi seeman Anna

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Рік тому +4

      @@lonely_king8955 andha pappu ellaaam vegaadhu...... notaa thaan best choice

    • @dineshbabumohanraj1426
      @dineshbabumohanraj1426 Рік тому +2

      @@karuppananp9086 un appanum bjp thana

  • @rjaaaarj293
    @rjaaaarj293 Рік тому +16

    அதிகாரி - நேர்மை -பணிமாறுதல்
    அதிகாரி - அமைதி - பணம் சேர்பு
    மக்கள் - வேடிக்கை- ஏமாற்றம்
    இதான் - திராவிட நாடு - வெல்க

  • @saravanansuganthi6816
    @saravanansuganthi6816 Рік тому +14

    பாவம் இந்த அதிகாரி நியாயத்தை கேட்டது. குத்தமா 😡

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 Рік тому +140

    விடுப்பா விடுப்பா விடியல் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா 🔥

  • @Mani-qw5dm
    @Mani-qw5dm Рік тому +49

    மாநிலத்திற்கு கவர்னர், மாவட்டத்திற்கு கலெக்டர்.

  • @vijayakumarm9172
    @vijayakumarm9172 Рік тому +11

    தரமில்லாத வீடுகள் கட்டியவர்களும்; அதற்கு துணை போன அரசு அதிகாரிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.அதைவிட்டு விட்டு அதனை கண்டித்த சகோதரி(அரசு அதிகாரி சீதேவி) ஏன் விடுப்பில் செல்ல வேண்டும்? வெட்கங்கெட்ட அரசு அமைப்பு முறை...

  • @Publicc1900
    @Publicc1900 Рік тому +6

    விடியல் முதல்வரும் ஊடந்தை சரியாக பணி செய்யாமல் இருக்கும் அரசு ஊழியர்களை தானே திட்டினார். எட்சை அரசியல் வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் இருக்கும் வரை நேர்மையான அதிகாரிகள் வேலை செய்வது கஷ்டம்..

  • @kumarilakshmi6618
    @kumarilakshmi6618 Рік тому +31

    நல்லவர்களுக்கு இங்கு இடமில்லை

  • @Manikandan-bo3fd
    @Manikandan-bo3fd Рік тому +40

    இதுதான் இன்றைய உலகம்.
    நல்லது செய்ய நினைத்த அதிகாரிக்கு கயவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர்.

  • @thangapandiansureshkumar1075
    @thangapandiansureshkumar1075 Рік тому +5

    பொருள் தரம் சரியாக இல்லை என்பதால் தான் கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது

  • @elangopalchamy2695
    @elangopalchamy2695 Рік тому +5

    நல்ல அதிகாரிகளின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது...

  • @meenakshimeenakshi4572
    @meenakshimeenakshi4572 Рік тому +179

    இது தான் அதிகாரிகளுக்கும்....
    அரசியல்வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்.....
    (அதிகாரிகள் நல்லது செய்ய நினைத்தாலும் அரசியல்வாதிகள் விட மாட்டார்கள்....)

  • @roysonroche04
    @roysonroche04 Рік тому +6

    தரமில்லாமல் இருப்பது பிரச்சினை அல்ல.... அவர் பேசியது மட்டும் பிரச்சினை 😂😂😂😂😂😂

    • @rajeshr8121
      @rajeshr8121 Рік тому

      Amama thiruttu payalagulai...sir nu solli mariyadhaya koopdilaiyama. Idhu thappu thaaney neengaley sollunga.

    • @roysonroche04
      @roysonroche04 Рік тому

      @@rajeshr8121 onnume solla mudiyaathu....ippolaa.... Ipdi comments la sollikra vendiyathaa😂

  • @ManikandanManikandan-jz3wj
    @ManikandanManikandan-jz3wj Рік тому +14

    இது எதிர்ப்பார்த்தது தான் இன்னும் சில நாட்களில் அவர் பதிவியை ராஜினாமா செய்தார் என்றும் வரும் கால கொடுமை

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 Рік тому +8

    நேர்மைக்கு
    இந்த நாட்டில் இட இல்லை என்பதை நிருபித்து காட்டி சம்பவம்

  • @Sjvijay8
    @Sjvijay8 Рік тому +6

    அது எப்படி நியாயமாக ஒரு அதிகாரி செயல்படலாம், அதும் தீம்க ஆட்சியில், அதும் அரசு அதிகாரிகளை வேலை செய்ய சொன்னால் எப்படி

  • @seithiosaipondicherry987
    @seithiosaipondicherry987 Рік тому +14

    உண்மையாக நேர்மையா வேலை செஞ்சா இதுதான் நிலைமையா கட்டிடங்கள் சரியாக வேலை செய்யவில்லை அவர்கள் கேட்டது என்ன தவறு கேடுகெட்ட உலகத்தில் நாம் பயணம் செய்கிறோம்

  • @dhineshkumar-wt4ri
    @dhineshkumar-wt4ri Рік тому +7

    நேர்மையான அதிகாரிகளை வாழ விடமாட்டார்கள். ஆனால் பத்திரிக்கை நண்பர்கள் நேர்மைக்கு துணை போக வேண்டுமே தவிர அரசியல்வாதிகளுக்கு அல்ல.

  • @murugesanep5217
    @murugesanep5217 Рік тому +9

    வேள வெட்டி இல்லா நீதி மன்றம்,இதல்லாம் கவனிக்காது,,,,எங்கும் பணம் அரசியல் ,,மக்களே கொஞ்சமாவது திருந்துங்க,,,,

  • @Mohankumarr65
    @Mohankumarr65 Рік тому +7

    அதிக அளவில் அழுத்ததை கொடுத்து விட்டார்களோ? ஒன்னுமே புரியல‌‌.... 🥺🥺😇😇

  • @parameswarank9784
    @parameswarank9784 Рік тому +6

    இது என்னடா பித்தலாட்டம், உண்மையை தட்டி கேட்ட அதிகாரியை பாராட்டாமல், தவறு செய்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் போராட்டம் செய்கிறார்கள். இதற்கு நீதிமன்றம் தான் தானாக முன்வந்து நியாயம் வழங்க வேண்டும்.

  • @புதுமைபடப்பதிவகம்

    பாவம். திமுக ஆட்சி என்று தெரியாதா?
    இந்த ஆட்சியில் ஊழலை கண்டுக்காம போனால்தான் வாழ முடியும்

  • @VEERAMANIPPharma
    @VEERAMANIPPharma Рік тому +11

    அநியாயம், அக்கிரமம், தவறான அத்தனை அதிகாரிகளையும் பணியில் இருந்து நீக்க வேண்டும்.

  • @govadeva1615
    @govadeva1615 Рік тому +8

    உண்மை ஒருநாள் வெல்லும். அது இளைஞர்கள் கையில்.

  • @nathannathan7197
    @nathannathan7197 Рік тому +41

    கொள்ளை அடித்து பழகியவர்கள்.

  • @RanjithRanjith-xm4yf
    @RanjithRanjith-xm4yf Рік тому +11

    விடியல் ஆட்சி செய்த வேலை ப்பா. மக்களுக்கு உண்மையா இருந்தா, இந்த நிலைமைதான் .😭

  • @வீரபத்ரன்
    @வீரபத்ரன் Рік тому +23

    விடியலை நோக்கி

  • @vkiyertnj2862
    @vkiyertnj2862 Рік тому +7

    விடியல் மட்டும் இல்லை எந்த ஆட்சியிலும் இந்த அவலம் தான்

  • @karthicute9484
    @karthicute9484 Рік тому +30

    En da ungala kelvi keta ithan nelama. Avanga evlo stress agi iruntha ipadi pani irupanga. Polimer Unga title ah KOnjam decent ah podunga. Now a days ur titles very very irrespective ah iruku.

  • @selvaselvam7143
    @selvaselvam7143 Рік тому +12

    அரசும், அரசு அதிகாரிகளும் எவ்ளோ கேவலமா இருக்காங்கனு இதுபோல நிகழ்வுகளே சாட்சி

  • @niranjannehan3446
    @niranjannehan3446 Рік тому +5

    காண்ட்ராக்டர் கிட்ட பணத்தை வாங்கி ஓட்டு தரமற்ற இது அப்ரூவ்ட் பண்ண இந்த ஊழியர்கள் இருக்கிற எல்லா சலுகைகளையும் ரத்து செய்ய வேண்டும்.

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 Рік тому +9

    சூப்பர் சூப்பர் சூப்பர்
    விடியல் தொடரும்

  • @lrajraj79
    @lrajraj79 Рік тому +3

    தரம் குறைவான வீடுகளை ஏன் கட்டினீர்கள் என்று கேட்டால் அது விடியல் ஆட்சியில் இப்படித்தான் எல்லா காசும் மக்களுக்கு வராமல் அவனவனுக்கு பாக்கெட்டுக்கு தானே போகுது...... வாழ்க விடியல் ஆட்சி

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 Рік тому +3

    ஏங்க தண்டிக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்தால் நம்முள் ஒருத்தன் தப்பிக்க முடியாது, பிறகு என்ன அதிகாரம்.

  • @deepank2893
    @deepank2893 Рік тому +7

    இது என்னங்க அநியாயமா இருக்கு தவறு செஞ்சவங்கள தண்டிக்காம தட்டி கேட்டு உங்களை தண்டிக்கிறாங்க அந்த காண்ட்ராக்டர் கேன்சல் பண்ணனும் இந்த சக ஊழியர்கள் அனைவரையும் டிஸ்மிஸ் பண்ணனும்

  • @sivavlogs-ss1ei
    @sivavlogs-ss1ei Рік тому +44

    திருட்டு திராவிடம் 😡

  • @-notu-
    @-notu- Рік тому +35

    🎒 Dmk model ↔️ photoshoot CM 😂

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 Рік тому +3

    ஒலுக்கமாக வேலை செய்தால் அதிகாரி எதற்கு திட்டுகிறார்.நன்றாக செய்துள்ளோம் என சொல்ல வேண்டியது தானே. தமிழகத்தின் தலையெழுத்து.

  • @mukunthamadhavankrishnan9206
    @mukunthamadhavankrishnan9206 Рік тому +3

    அவர் நல்ல அதிகாரி.

  • @niranjannehan3446
    @niranjannehan3446 Рік тому +3

    அங்கு இருக்கும் வட்டார அலுவலர்கள் ஊழியர்கள் எல்லோரையும் டிஸ்மிஸ் செய்து அவர்களுடைய பென்ஷன் பணத்தையும் பிடுங்கிக் கொள்ள வேண்டும் ஒருவரையும் விட்டு வைக்க கூடாது எல்லோரும் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து இனி பணியே கொடுக்க கூடாது எந்த கட்டத்திலும் பணிக்கொடுக்க கூடாது.

  • @worldman5867
    @worldman5867 Рік тому +5

    வீடு புகுந்து மிரட்டி இருக்காங்க

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 Рік тому +2

    அதிகாரி.SREE DEVI அவர்களே. தங்களின் நேர்மைக்கு பாராட்டு உங்கள் பணிகள் தொடரட்டும்.

  • @ayyanarayyanar651
    @ayyanarayyanar651 Рік тому +18

    சரியாக வேலை செய்தால் கமிஷன் எப்படி கொடுப்பது

  • @nathanr9029
    @nathanr9029 Рік тому +3

    இங்கு அரசியலும் ஆட்சியாளர்களும் மட்டுமே ஜெயிப்பார்கள் நேர்மையான அதிகாரிகளுக்கு என்றும் தோல்விதான் ஆட்சியாளர்களின் தலையீடு இருந்தால் நேர்மை என்றும் ஜெயிக்காது

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 Рік тому +3

    மற்ற அதிகாரிகளும் அந்தம்மாவிற்கு உதவணும்.

  • @nmnagarajan2899
    @nmnagarajan2899 Рік тому +3

    உண்மை தான் நேர்மையான அதிகாரிகள் இந்த நாட்டில் ஒடுக்க படுகிறார்கள்

  • @ganesangk6233
    @ganesangk6233 Рік тому +7

    You don't worry officer your work is always perfect

  • @deenadhayalan1646
    @deenadhayalan1646 Рік тому +2

    மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்ட தனது வேலையை சரியாக செய்யாத அந்த ஊழியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் உயர் அதிகாரி தன்னுடைய வேலையை கரெக்டாக செய்கிறார்

  • @solarscalers2184
    @solarscalers2184 Рік тому +3

    Congratulations madam,you should have continued,the people who low quality work should have been penalised and their contract is to be cancelled.
    This is a project for the BPL community to live ,no one can take their life for granted.
    Govt should have protected her and taken action against the contractor

  • @smileplease3980
    @smileplease3980 Рік тому +1

    அரசு அதிகாரிகள் தவறு செய்தது தவறல்ல அதை நியாயமாக கேட்டது தான் தவறு இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நீதி

  • @sanusuya6147
    @sanusuya6147 Рік тому +2

    நேர்மையான அரசு அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகள் வழங்கும் பரிசு, தொடர் விடுப்பு அளிப்பது அல்லது தூரமான இடத்திற்கு பணி மாற்றம் செய்வது, எதிர்பார்த்ததுதான் ஆனால் இவ்வளவு விரைவிலா?.

  • @rathikagopal3027
    @rathikagopal3027 Рік тому +1

    நேர்மையானவர்களை வாழவிடாது இந்த சமூகம்.அதனாலத்தான் லஞ்சம் வாங்காதவர்களும்.லஞ்சம் வாங்குகின்றார்கள்.கவலை படாதீர்கள் சகோதரி.

  • @kayalkalyan5251
    @kayalkalyan5251 Рік тому +2

    எல்லாம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.!! அரசு ஊழியர்கள் அரசியல்வாதிகளுக்கு அடிபணிந்து போகவேண்டும் என்று எழுபத படாத விதிமுறைகள்!!

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Рік тому +3

    நேர்மையான அரசு அதிகாரிகளுக்கு இது தான் நிலை.
    தவறை தட்டி கேட்டதால். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.இவர்கள் லஞ்சம் வாங்கி‌யதால்தான் தரமில்லாத வீடுகள் கட்ட அனுமதித்துள்ளனர்.

  • @pskumar8414
    @pskumar8414 Рік тому +2

    பல பெருச்சாளிகள் பணி செய்யும் அலுவலகத்தில் ஒரு சில நல்ல மனிதர்கள் பணி செய்ய முடியாது

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go Рік тому +4

    இனிமே 10 இக்கு 1 மூட்டை சிமென்ட் போட்டு கட்டுவார்கள் கேட்க அளில்லை

  • @agriculturemyblood2116
    @agriculturemyblood2116 Рік тому +1

    ரொம்ப அதிகமாக ஓவராக செயல்பட்டால் திட்ட இயக்குனருக்கு ஆதரவாக பொதுமக்கள் பொது வழியில் அதர்வாக செயல்படுவோம்

  • @thananjayanp9893
    @thananjayanp9893 Рік тому

    அம்மா வாழ்த்துகள். நீங்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டீர்கள்.கவலைப்பட வேண்டாம் இதே காலம் நீடிக்காது மீண்டும் உலகம் போற்றும் வகையில் பதவி உயர்வு பெறுவீர்கள் மிக விரைவில் மனம் தளராமல் இருங்கள்

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 Рік тому +2

    தங்கள் தவறை மறைக்க இந்த மாதிரி போராட்டம் செய்து நியாயமான நேர்மையான ஒரு அதிகாரியை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இனி எந்த நேர்மையான அதிகாரியும் வாயை திறக்க முடியாமல் செய்து விடுவார்கள்
    ஏழைகளுக்காக பேசி பாவம் இப்படி ஆகி விட்டது அவர் நிலை
    இவர் பேசியது தவறு என்றால் அவர்கள் கொள்ளை அடித்தது தவறு இல்லையா
    அவர்களும் அதற்கு பதில் சொல்ல வேண்டும்

  • @sankibaya
    @sankibaya Рік тому +7

    கொள்ளை அடிக்க வேண்டும் ஆகவே தொடர் விடுப்பில் போ.

  • @dhanavathianbarasu288
    @dhanavathianbarasu288 Рік тому +11

    அரசியல் வாதிங்க முதல் அதிகாரிகள் வரை கமிஷன்.அப்புறமென்ன சத்தம்.

  • @prakashsengottiyan2214
    @prakashsengottiyan2214 Рік тому +3

    நேர்மைக்கும் கிடைத்த பரிசு

  • @sundarammahalingam4719
    @sundarammahalingam4719 Рік тому +2

    சட்டம் எங்கள் கையிலே போலீஸ் எங்கிள் பையிலே இது எங்கள் ராஜ

  • @ramasamyvenkataramanivenka4796

    நாங்கள் அரசு ஊழியர்கள் எங்களை உங்களால் நேர்மையாக இருக்க சொல்லமுடியாது. எங்கள் ஜாதி சங்கங்கள் உதவி எங்களுக்கு இருக்கிறது.ஜாக்கிறதை

  • @vipgood9035
    @vipgood9035 Рік тому +2

    வேலை செய்ய நினைச்ச அதிகாரிக்கு இப்படித்தான் நடக்கும்

  • @SangiBahi786
    @SangiBahi786 Рік тому +1

    விடியல் தான் காரணம்
    இதற்கு அந்த மக்கள் தான் போராட வேண்டும்

  • @MadhuMadhu-xt4vv
    @MadhuMadhu-xt4vv Рік тому +2

    அரசு ஊழியர்கள் பாதிபேர் சரியாக தன் பணியை செய்வதில்லை உண்மையாய் இருப்பவர்களை சரியாக செய்ய விடுவதில்லை

  • @kavithaas5142
    @kavithaas5142 Рік тому +3

    இதை நான் அன்றே எதிர்பார்த்தேன்

  • @prakashthalaajithprakash2
    @prakashthalaajithprakash2 Рік тому +1

    இப்போதைக்கு "அமைதியாக சென்றிருக்காங்க கண்டிப்பா ரீஎன்ரி கொடுத்து அத்தனபேரையும் வாழ்கையில லஞ்சமே வாங்காதபடி செய்யபோராங்க பாருங்க .....

  • @thalirulagam661
    @thalirulagam661 Рік тому +17

    நியாமானா நேர்மையான வாய்மை மிக்கவர்கள் நிலை இதுதான்.... உன்மையான விடியல் வேண்டும்.... அண்ணாமலைதான் சரி🙏✔️👍

  • @sridarbala8475
    @sridarbala8475 Рік тому +1

    பாவம் இதுதான் இந்த ஆட்சியின்
    சாதனை துனிவாக பேசிய
    அரசு அதிகாரிக்கு வந்த வினை

  • @panneervelmurugan9014
    @panneervelmurugan9014 Рік тому +1

    நேர்மையான அதிகாரியை மக்கள் மறந்தலும் கடவுள் மறப்பதில்லை

  • @dhiyaneshwardhiyan4566
    @dhiyaneshwardhiyan4566 Рік тому +1

    அவர் திட்டியதால் போராட்டம் நடத்தினரே அவர் திட்ட காரணம் என்ன என்று உயரதிகாரிகள் கள ஆய்வு செய்து தவறு செய்தவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @shanmugamr1577
    @shanmugamr1577 Рік тому

    மக்கள் தான் அவரை திரும்ப கொண்டு வர வேண்டும்... Give petition to collector

  • @tharungadorgajan3201
    @tharungadorgajan3201 Рік тому +2

    அரசியல் வாதிகள் வாழ்க்கை 5 ஆண்டு காலம் தான் ஆனால் அதிகாரிகள் பணிக்காலம் அவர்கள் ஓய்வுவரை. நியாய மான அதிகாரிகள் தொடரவேண்டும். இறுதிவரை.

  • @kongueswaran4315
    @kongueswaran4315 Рік тому +1

    ஆட்சியாளர்கள் மற்றும் லஞ்சம் வாங்கும் அரசுத்துறை அதிகாரிகள் நெருக்கடி காரணமாக இவர் விடுப்பில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும், மொத்தத்தில் தமிழக மக்கள் சிந்திப்பவர்களாக மாறவேண்டும் தவறு என்று தெரிந்தால் அந்த இடத்தில் கேள்வி கேட்க தயங்க கூடாது அதேபோல நேர்மையான அதிகாரிகளுக்கு பக்கபலமாக மக்கள் இருக்க வேண்டும்.

  • @santhosama393
    @santhosama393 Рік тому +1

    உலகின் மிகப் பெரிய ஊழல் மாபியா ஊரக வளர்ச்சி துறை.அங்கே நேர்மையான அதிகாரிகள் ஒருவர் கூட இல்லை. மக்களுக்கான அத்தனை திட்டங்களின் மொத்த பணத்தையும் சுருட்டுவது இந்த துறை தான்.

  • @karuppusamykaruppusamy6464
    @karuppusamykaruppusamy6464 Рік тому +1

    நியாயமான அதிகாரிகள் மனம் தளராமல் நியாயமான அதிகாரிகளை ஒன்று சேர்ந்து குரல் எழுப்புங்கள் பணந்தின்னி கழுகுகள் ஓட ஓட விரட்டுங்கள்

  • @61next
    @61next Рік тому +1

    அந்த கட்டுமானத்தில் எவ்வளவு தரக்குறைவு இருந்தால் அந்தம்மாவுக்கு அவ்வளவு கோபம் வந்திருக்கும்.அந்தளவுக்கு பேசினார்கள் என்றால் எந்த ஒரு நேர்மையான அதிகாரிக்கும் அவ்வளவு கோபம் வரும்.வரவேண்டும்.

  • @boopathimaadhesh9083
    @boopathimaadhesh9083 Рік тому

    விரைவில் பணிக்கு திரும்பி முன்பு இருந்ததை விட இன்னும் சிறப்பாக பணி செய்வீர்கள்... யாரின் தலையீடு இனி இருக்காது....ஏழையின் சிரிப்பில் தான் இறைவனை காண முடியும்... உங்களின் பங்களிப்பு தான் ஏழைகளுக்கு உதவும்.. அன்பும், கருணையும் கொண்ட ஏக இறைவன் மனிதனின் வடிவில் காண்கிறேன்..வாழ்க வளமுடன்

  • @jayaprakash5200
    @jayaprakash5200 Рік тому +1

    வயிறு எரிது...மக்களுக்கு சரியாக கிடைக்க வழி கிடைக்கவில்லை..
    .தரம்மில்லை....
    அனைத்திலும் லஞ்சம்..
    ஊழல்...நேர்மையான
    அதிகாரியாக இருந்தால்...
    இடமாற்றம்...தண்டனை...
    நேர்மையாக அரசு செயல்பட
    வேண்டும்...நடக்குமா...?