பேஸ்மென்ட் வரை கவனிக்க வேண்டிய விஷயங்கள் |

Поділитися
Вставка
  • Опубліковано 1 кві 2021
  • #பேஸ்மென்ட் #வரை #கவனிக்க
    #வேண்டிய #விஷயங்கள்
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க,
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

КОМЕНТАРІ • 190

  • @gsk28672
    @gsk28672 3 роки тому +14

    மிகசிறந்த எஞ்சினியர் வாழ்த்துக்கள்

  • @elamaran689
    @elamaran689 2 роки тому +4

    அருமையான பதிவு அண்ணா

  • @gopalakrishnan36
    @gopalakrishnan36 3 роки тому +8

    அனைத்து தகவலும் சூப்பர்

  • @svinodkumar2230
    @svinodkumar2230 3 роки тому +2

    மிக அருமை நண்பா, அருமையான பதிவு

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 роки тому +6

    Strong information and very strong basement 💪👏👌

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому +5

    நண்பரே அருமை உங்களது சேவை மக்களுக்கு தேவை . உங்களது பணிதொடரட்டும் . வாழ்க வளமுடன்! 💐💐💐

  • @Brighton-ii5dl
    @Brighton-ii5dl 3 роки тому +2

    சார் , உங்களின் அருமையான விளக்கம் , அறிவுரைகள், ஆலோசனைகள் எமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது . இறைவனின் துனை எப்போதும் உங்களுடன் இருக்கட்டும் . நன்றி சார் .

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி சகோ... நன்றிகள்...

  • @A.T.Manikandan
    @A.T.Manikandan 3 роки тому +3

    Your quality of work speaks sir.

  • @saravanabavan3447
    @saravanabavan3447 2 роки тому +1

    Arumai

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx 3 роки тому +4

    Good sir, no over reaction, crispy, purpose ful, simply high professionalism... நன்றி🙏💕

  • @rramachandran995
    @rramachandran995 Рік тому +1

    வாழ்த்துக்கள் நண்பர் உங்கள் வீடியோ மிகவும் சிறப்பாக இருந்தது.இவண் ராமச்சந்திரன் திருச்சி.

  • @johnbosco8209
    @johnbosco8209 3 роки тому +2

    Very good explanation sir

  • @KS-th3tv
    @KS-th3tv 2 роки тому +1

    Neenga best engineer sir

  • @jjspecialvasanthi8978
    @jjspecialvasanthi8978 3 роки тому +1

    Useful information 👍

  • @karpagamvalli2482
    @karpagamvalli2482 3 роки тому +3

    நல்ல தகவல் , நாங்கள் வீடு கட்ட வேண்டிய இடம் 9அடி பள்ளத்தில்தான் உள்ளது

    • @dharmanathanmathi5219
      @dharmanathanmathi5219 3 роки тому

      அப்போ basement தளத்துடன் கட்டிடம் அமைத்தல் சிறந்தது.

  • @r.palanisamy7840
    @r.palanisamy7840 3 роки тому +1

    நல்ல தகவல் நன்றி சார்

  • @NAVEENKUMAR-xj1ex
    @NAVEENKUMAR-xj1ex 3 роки тому

    அருமை

  • @narayananjegan3482
    @narayananjegan3482 3 роки тому +2

    Sir, very good explanation without much exaggeration and very informative video.. Keep posting.. Thanks

  • @eugenemelany6722
    @eugenemelany6722 2 роки тому +1

    super explanations thanks

  • @krishnamoorthys.3750
    @krishnamoorthys.3750 3 роки тому +1

    Sir,
    scissor cutting படிக்கட்டு - கம்பி கட்டும் போது ஒரு வீடியோ போடுங்க. மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @sakthivelu6080
    @sakthivelu6080 3 роки тому +2

    நல்ல பயன் உள்ள தகவல்கள்.. நன்றி..

  • @NareshKumar-js4zy
    @NareshKumar-js4zy 3 роки тому +1

    Super sir. Need more videos..

  • @bharathi.r3183
    @bharathi.r3183 3 роки тому

    Gud explanation ssr

  • @balamurugan.rsudhager5422
    @balamurugan.rsudhager5422 3 роки тому +3

    Sir இந்த basement யை மணல் போட்டு நிறப்ப எத்தனை unit மணல் தேவை என்பது பற்றி ஒரு வீடீயோ பதிவிடுங்கல்.

  • @ranjithmano2300
    @ranjithmano2300 3 роки тому

    Super information Anna 😍

  • @abulhasan3665
    @abulhasan3665 3 роки тому +5

    Anna super ah solriga
    In shaa Allah seekarame 1M subscribe Vara valthukal

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி சகோ... நன்றி...

  • @constructionsviewlearning622
    @constructionsviewlearning622 3 роки тому

    Nice work

  • @veerabathiranjeevanantham3351
    @veerabathiranjeevanantham3351 2 роки тому +1

    Thankyou sir

  • @SharkFishSF
    @SharkFishSF 3 роки тому

    Very big house nice

  • @jeyaraman9014
    @jeyaraman9014 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @DineshKumar-iy9vz
    @DineshKumar-iy9vz 3 роки тому +1

    Super sir

  • @hariarul585
    @hariarul585 2 роки тому +1

    Sir, staircase information is very use full value added point in this video, pls keep continue of such value added points for our awareness in all stages of works, thank you

  • @Dreamkeyinfrastructure
    @Dreamkeyinfrastructure 3 роки тому +1

    Sir please finishing working perfect ahh varathuku tips poduinga sir..Wall putty painting ext..

  • @aravindsamy5265
    @aravindsamy5265 3 роки тому +1

    Anna super 🎉🎊 congratulations

  • @mayakrishnanp1172
    @mayakrishnanp1172 3 роки тому +2

    Really u are doing great job 👏 I watched few more videos everything good

  • @nottoday9014
    @nottoday9014 3 роки тому +1

    Like panniten sir

  • @Mr.V_M_
    @Mr.V_M_ 3 роки тому +3

    Very good explanation Sir...

  • @karthikelavarasan2112
    @karthikelavarasan2112 3 роки тому +1

    Super bro

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 3 роки тому

    நல்லது சார்

  • @What_Nxt
    @What_Nxt 2 роки тому +1

    Subhanallah

  • @hamceditz
    @hamceditz 3 роки тому

    Very nice bro

  • @mmmohan4728
    @mmmohan4728 10 місяців тому +1

    Work super

  • @ramajayakumartr8363
    @ramajayakumartr8363 3 роки тому +1

    நன்றி அண்ணா!!!

  • @senthil4556
    @senthil4556 2 роки тому +2

    அருமை சார் மகிழ்ச்சி

  • @kumarjason9623
    @kumarjason9623 3 місяці тому

    Sir vanakkam grate Beem roadum orey alava iruku.ippo naangal evalavu high vakkinum

  • @rajapandianjc630
    @rajapandianjc630 2 роки тому +1

    Congratulations brother

  • @user-hd1wm3fr6k
    @user-hd1wm3fr6k 4 місяці тому

    Super video

  • @mohamedhsun
    @mohamedhsun 2 роки тому +1

    Sir tile eppadi vangurathu pathi konjam explain pannuga aprm tile eppadi calculation pannurathu konjam solluga

  • @mohamedbahmin325
    @mohamedbahmin325 3 роки тому

    super bro

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 роки тому +1

    நல்ல கட்டுமானத்தின் சபாஷ் சார்

  • @ahamedriyazali4898
    @ahamedriyazali4898 3 роки тому

    👌🙏🙏🙏

  • @thaenurumgangaitv4951
    @thaenurumgangaitv4951 3 роки тому +1

    சூப்பர் சார்

  • @mahaveerbora
    @mahaveerbora 3 роки тому

    For basement 6feet above for Floor consolidation u use pcc or rcc??

  • @rajachinna7033
    @rajachinna7033 3 роки тому +6

    Sir do more foundation marking videos centre line with centre line layout plan.. It will be useful fr many junior

  • @karthickvelu552
    @karthickvelu552 2 роки тому

    Sir AAC block construction video.
    Low budget for poor people.
    AAC block house basement ,piller work
    Roof work ,full video pls

  • @arun.s694
    @arun.s694 3 роки тому

    Sir,
    For this construction,
    After Blinth beam next 5 or 6 feet brick work then next tie beam or belt. Belt is required only concrete or 10 mm rod also added in tie/belt beam?

  • @amaze-o-tronics4576
    @amaze-o-tronics4576 2 роки тому +2

    Your workers are well disciplined and keeping site neat and clean.trained them for quality work.best wishes by retired AEE civil engineer

  • @ananda5044
    @ananda5044 4 місяці тому +1

    Hi sir ur explaination is very good sir & then inner plastering is must or not need sir ???

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 місяці тому

      Outer wall inner plastering must. Interior partition wall no need. In foundation level.

  • @arun.s694
    @arun.s694 3 роки тому

    Sir, Normal column size for G+2 floor? Like column size 12 inch * 12 inch fine?

  • @paulsouthgate7923
    @paulsouthgate7923 3 роки тому +3

    பேஸ்மென்ட் செலவு 7லிருந்து 8 லட்சமாக இருக்கும் போல

  • @uvanshakarajauvanshakaraja9953
    @uvanshakarajauvanshakaraja9953 3 роки тому +1

    Sir entha basement varaikum salavu avalo

  • @ErVinothKumar
    @ErVinothKumar 2 роки тому

    Sir,namma ,inthamarii 8 adi apdila athikama foundation hight varapo,,karungal kattidam poduvathu sariyaa thavara...????

  • @pugalanthik113
    @pugalanthik113 3 роки тому +1

    Sir campaund wall 40அடி நீளம் 6அடி hight போட எவ்ளவு பில்லர் வரும் yana செலவு வரும்

  • @sethuraj5883
    @sethuraj5883 3 роки тому +2

    வணக்கம் கண்னண் சார் நலமா,ஒரு விளக்கம் அறிய விளைகிறேன், 8அடி உயரம் பேஸ்மட்டம். எனும் போது அதற்க்கான சதுரடி கணக்கை(ரேட்)எப்படி, சதாரணமாக 2அடி முதல் 3அடி உயரம்தான் ஒப்பந்ததாரர்கள் பேசி பார்த்துள்ளேன்,உங்கள் கருத்தை அறிய ஆவல்.கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது பாதுகாப்பாக இருக்கவும் நன்றி.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      வணக்கம் சார். எப்படி இருக்கீங்க.
      3 அடிக்கு மேல் உள்ள வேலைகளுக்கும் தனியாக மதீப்படு கொடுத்து அதன் அடிப்படையில் செய்கிறேன் சார்.
      மீண்டும் பெருந்தொற்று பரவல் கவலை அளிக்கிறது ஐயா. நாங்கள் அனைவரும் பாதுகாப்புடன் செயல்படுகிறேம்.
      நீங்களும் பாதுகாப்பாக இருங்கள் சார். மிக்க நன்றி...

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o 3 роки тому +1

    👍💪🔥❤👌

  • @iam_mohans6794
    @iam_mohans6794 2 роки тому +1

    Sir nanga 1 bhk house katrom outer to outer 11.5 ft ku 31 ft athuku engineer 9" by 9" post 4 post and 9" by 12" 2 post podranu solraru.. future g+ 3 floor katta mudiyuma sir please reply

  • @MOHANKUMAR-2024
    @MOHANKUMAR-2024 3 роки тому +1

    Super sir good information, can you give us a plan for constructing a house

  • @chillbuddy985
    @chillbuddy985 13 днів тому

    பேஸ் மட்டம் போட செலவுத் தொகையை குறிப்பிடவும்

  • @sathyasathya8306
    @sathyasathya8306 3 роки тому

    Sir iam Dharmapuri 75aadi nelam 28 aadi aagalm bleading 5aadi aite stating karungal aite next 1 1/2 aadi belt quality ok va sir

  • @AshokKumar-sx7cg
    @AshokKumar-sx7cg 2 роки тому

    Sir, I have been watching your vidro blog. I have one question Why can't we have 9 inch wall between inner rooms.

  • @Dreamkeyinfrastructure
    @Dreamkeyinfrastructure 3 роки тому

    Sir job opportunity video poduinga sir...

  • @palaniprem443
    @palaniprem443 3 роки тому

    Sir... Inner side plaster complete pannitu tha sand filling pannanuma

  • @kannankala1871
    @kannankala1871 Рік тому

    Sir aac block use pannalama konjam sollunga pls

  • @anbalaganakash9118
    @anbalaganakash9118 Рік тому

    Sir, basement ல் blinth beam க்கு மேல் உள்ள செங்கல் கட்டுமானத்தில் நீர் கசிவு ஏற்பட என்ன காரணம்.எப்படி சரி செய்வது என்பதை விளக்கவும்

  • @samera653
    @samera653 3 роки тому

    Septic tank construction site la kaatunga sir

  • @MuthuMuthu-my2lx
    @MuthuMuthu-my2lx 3 роки тому

    How to say and congratulate is my confusion, sir.

  • @jayaprakashs131
    @jayaprakashs131 2 роки тому

    Dear Sir!
    So many times the camera man failed to Focus the exact object that was explained by you. Juniors are get the points easily.....but we are the End-user or house owner or Layman. Pls consider this issue....

  • @Raja__7
    @Raja__7 3 роки тому +1

    வீடு ரொம்ப பெருசா இருக்கும் பேல

  • @ganesangvm8936
    @ganesangvm8936 3 роки тому

    Bro how much you are charging for 1sq feet?

  • @duraibe1234
    @duraibe1234 3 роки тому

    Sir basement ula veliya rendumey posanuma sir.....

  • @kannansenthilkumar5229
    @kannansenthilkumar5229 3 роки тому +2

    Sir! M Sand ஐ பூச்சு வேலைக்கு பயன்படுத்தலாமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      P.sand பயன்படுத்துங்கள்

  • @prasanthrajendran4154
    @prasanthrajendran4154 2 роки тому +1

    AAC block la house construction pannalama sollunga Anna

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      பண்ணலாம். நான் இதுவரை செய்தது இல்லை சகோதரா.
      சரியான structural drawing வாங்கி செயுங்கள்.

  • @saravanarajs3948
    @saravanarajs3948 3 роки тому +2

    Sir M15 concrete roof podalama, idil sand 1 bond extra podalama

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому +3

      According to nominal mix concrete IS456 code book suggest that minimum grade of concrete is M20 which are used for RCC work and M5,M7.5, M10 and M15 are not used for RCC work, generally lower grade of concrete are used in mass concreting, formation of heavy wall, ground filling, retaining wall formation and all PCC work.

  • @adithyashrinivas6985
    @adithyashrinivas6985 2 роки тому

    Sir what is the water cement ratio used in the mortar in plastering the outer wall of foundation brickwork?

    • @thirumalaivasan4771
      @thirumalaivasan4771 2 роки тому

      Water cement ratio, W/C = 0.4 to 0.6
      W - water, C - Cement= 50kg weight per bag, W= 0.4*50 to 0.6*50 =20 to 30 litre water is required which is ever various condition.

  • @KannanKannan-qh4ke
    @KannanKannan-qh4ke 3 роки тому +1

    G.S.Builder's. Yercaud. Good

  • @mariappank8889
    @mariappank8889 8 місяців тому

    Sir 1000 சதுர அடி கட்டடம் 3 அடி basement எவ்வளவு unit craval தேவை

  • @uvanshakarajauvanshakaraja9953
    @uvanshakarajauvanshakaraja9953 3 роки тому +1

    Sollluga boooooo basement mattum entha video la price athana

  • @lakshmanan9102
    @lakshmanan9102 3 роки тому +1

    Hai sir luxman karaikudi, basement outter side pusa vendama?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      வெளிப்புற பூச்சு பேஸ்மெண்ட் லெவலில் பூச வேண்டிய அவசியம் இல்லை. கட்டிடத்தின் வெளிப்புறம் மண் அடித்து உயரம் படுத்தும் முன் பூசலாம் அல்லது கட்டிடத்தின் வெளிப்புறம் மொத்தமாக பூசும் போது பூசி கொள்ளலாம் சகோ..
      ஆனால் கண்டிப்பாக பூச வேண்டும் என்பதே முக்கியம்.

  • @chillbuddy985
    @chillbuddy985 13 днів тому

    தங்களுடைய ஃபோன் எண்ணை உள்ளிடவும்

  • @Speedview85
    @Speedview85 2 роки тому

    but its so expensive work

  • @nu391
    @nu391 2 роки тому

    Sir basement filling ku ethu use panrathu best ?

  • @suresh-ud5yk
    @suresh-ud5yk 2 роки тому

    Hello sir..is there any need to plaster for fly ash brick basement work??

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      வெளிப்புற சுவரின் உட்புறம் பூசுவது நல்லது.

  • @manikandanr2229
    @manikandanr2229 3 роки тому +1

    Sir site footing marking konjam post pannuinga use fulla irrukkum

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      ஏற்கனவே நமது சேனலில் உள்ளது சகோ

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 роки тому

      ua-cam.com/play/PLxAjKrhXnn-tSYRoNzxR8umH8ZOP1iZr2.html

  • @ArunKumar-rk8yd
    @ArunKumar-rk8yd 2 роки тому

    Why u r not using size stones for basement?

  • @govindharajgovindharaj2144
    @govindharajgovindharaj2144 2 місяці тому

    Irandu belt podanum 6adi kku oru belt pothathu

  • @Srinivasan-zz7gi
    @Srinivasan-zz7gi 3 роки тому

    How to Starcase steel buld sir

  • @arun.mwaterfalls8892
    @arun.mwaterfalls8892 2 роки тому +1

    3feet basement kku mela belt kandippa podanumaa sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +1

      3 அடிக்கு மேல் உயரம் வரும் போது கூடுதலாக ஒரு பெல்ட் போட்டால் நல்லது

  • @anithasharmila26
    @anithasharmila26 3 роки тому

    U construct house in Bangalore sir

  • @arun.s694
    @arun.s694 3 роки тому +2

    Sir, Is this construction G+2 floor?

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Рік тому

    மாடிப்படி கம்பி கேமரா குளோசப் தேவை